ⓘ Free online encyclopedia. Did you know? page 307




                                               

தாவரவியலாளர் பெயர்சுருக்கக் குறியீட்டுப் பட்டியல்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தாவரவியலாளர் பெயர்கள், தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை என்ற பன்னாட்டு விதிகளில் ஒன்றான, Rec. 46A குறிப்பு 1 என்பதன் படி, உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், இங்குள்ளவைகள் முழுமையானவை அல்ல. IPNI, Fungorum ஆகிய இணைய இ ...

                                               

பபேசியே பூக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல்

நமது அன்றாட வாழ்வில், பபேசியே பூக்குடும்பத்தினால் நமக்கு மிக அதிகமான நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், இவைகளால் சுற்றுப்புறச்சூழல் நன்மைகளும் அதிகம் விளைகின்றன. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் இதன் பங்கு மற்ற குடும்பங்களை விட அதிகம் என் ...

                                               

மரங்கள் பட்டியல்

இரச்சை - Zanthoxylum rhetsa ஆசாரிப்புளி - Antidesma diandrum இரத்தி - Ficus gibbosa tuberculata இச்சி - Ficus tsiela அருநெல்லி - Garuga pinnata அழிஞ்சில் - Alangium lamarckii இருட்பூ - Cynometra rami flora எறுழ் - இடலை - Olea dioica உதி - Dolicha ...

                                               

பறவைகள் பட்டியல்

கறுப்பு அன்னம் குக்குறுவான் - Barbet கபில வயிற்றுப் பூங்குயில் கோழி குருவி கருந்தலைச் சில்லை கூகை கின்னிக்கோழி கீச்சான் கபில மார்புப் பூங்குயில் கொண்டலாத்தி குருட்டுக் கொக்கு Ardeola grayii கருவயிற்றுப் பூங்குயில் கூழைக்கடா கொண்டைப் பூங்குயில் கு ...

                                               

பறவைகளின் தமிழ்ப் பெயர்கள்

வண்ணக் கவுதாரி = Painted Sandgrouse வண்ணக்காடை = Painted Bush Quail வண்ணசுந்தன் கோழி = Painted Spurfowl வயநாட்டுச் சிரிப்பான் = Wynaad Laughingthrush வயல் கதிர்க்குருவி = Paddyfield Warbler வயல்நெட்டைக்காலி = Paddyfield Pipit வரகுக்கோழி = Lesser ...

                                               

புபொப 40

புபொப 40 அல்லது கால்டுவெல் 2 என்பது ஒரு கோள்வடிவ நெபுலா ஆகும். இதனை வில்லியம் எர்செல் என்பவர் 1788 ஆம் ஆண்டு நவம்பர் 25 தேதியில் கண்டறிந்தார். இப்புதிய பொருள் இறக்கும் தருவாயில் உள்ள விண்மீனைச் சுற்றியுள்ள சூடான வாயுவால் உருவானது. ஒரு விண்மீன் தன ...

                                               

புபொப 1097

புபொப 1097 என்பது போர்னாக்சு என்ற விண்மீன் குழாமில் கிட்டத்தட்ட 45 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு தண்டு கருச்சுருள் அண்டம் ஆகும். இதனை 1790 அக்டோபர் 9 இல் வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார். இவ்வண்டத்தில் மீன்று மீயொளிர் விண்மீன் வெடிப்ப ...

                                               

புபொப 55

புபொப 55 என்பது மெகல்லன் வகை தண்டு கருச்சுருள் அண்டம் ஆகும். இது சிற்ப விண்மீன் குழாமுக்கு வெளியே 70 இலட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. புபொப 300 என்று பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பும் இதுவும் உட் குழுவிற்கு உள்ள விண்மீன் பேரடைகளாக உள்ளன ...

                                               

புபொப 23

புபொப 23 என்பது பெகாசசு விண்மீன் தொகுதியில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை ஆகும். வலைச் சமூகத்தின் உள் – வானம் உற்று நோக்கர்கள் கையேட்டில் புபொப 23 வானுறுப்பின் தோற்றம் பின்வருமாறு விவரிக்கப்படுகிறது: பிரகாசமான, நீட்டிக்கப்பட்ட நீள்வட்டம்; ஒரு பி ...

                                               

புபொப 30

புபொப 30 என்று புதிய பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பு பெகாசசு விண்மீன் தொகுதியில் இடம் பெற்றுள்ள ஓர் இரட்டை விண்மீன் ஆகும். இவ்விரட்டை விண்மீன் செருமன் நாட்டு வானியலாளர் ஆல்பர்ட்டு மார்த் என்பவரால் 1864 ஆம் ஆண்டு அக்டோபர் 30 நாள் ...

                                               

புபொப 32

புபொப 32 எனப் புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் பெகாசசு விண்மீன் தொகுதியிலுள்ள ஜி 7 எனப் பெயரிடப்பட்டிருக்கும் மஞ்சள் குறுங் கோள் பட்டியலிடப்பட்டுள்ளது.

                                               

புபொப 57

ஒளித்தரம் 17 மீ ஒளிர் விண்மீனை, புபொப 57 அண்டத்தின் மையத்தில் மேற்கு 17" மற்றும் 1" தெற்கு அச்சுத்தூரம் 00 15 29.70 +17 19 41.0 கொண்ட அளவுகளில் 2010 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் நாளில் கோய்ச்சி இடாகாகி கண்டறிந்தார்.

                                               

புபொப 61

புபொப 61 என்பது திமிங்கில் விண்மீன் குழாமில் உள்ள புபொப 61-அ மற்றும் புபொப 61-ஆ என்ற ஒரு சோடி ஒடுக்க உருவ அண்டங்களைக் குறிக்கும். இவை இரண்டும் 1785 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் வில்லியம் எர்சல் என்பவரால் கண்டறியப்பட்டது.

                                               

புபொப 78

புபொப 78 எனப் புதிய பொதுப் பட்டியலில் பீசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு சோடி விண்மீன் பேரடைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பேரைடகள் இரண்டும் வானத்தில் அருகருகே தோன்றுகின்றன. அனேகமாக அவை ஒன்றுக்கொன்று அவற்றின் குறிப்பிடத்தக்க ஈர்ப்பு விசைகளின் பாதிப்ப ...

                                               

அந்திரொமேடா பேரடை

ஆந்திரமேடா பேரடை அல்லது மெசியர் 31, மெ31,அல்லது புபொப 224 என்பது ஒரு சுருள்வகைப் பால்வெளி ஆகும். இது புவியில் இருந்து தோராயமாக 780 கிலோபார்செக்குகள் தொலைவில் உள்ளது. இது நமது பால்வெளியாகிய பால்வழிக்கு மிக அருகில் உள்ள பெரிய பால்வெளியாகும். இது பே ...

                                               

புபொப 1

புபொப 1 என்பது பெகாசசு விண்மீன் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு சுருள் விண்மீன் மண்டல வளையம் ஆகும். இவ்வளையம் சுமார் 190 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. விட்டம் அளவில் சுமார் 90 000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது நமது பால் வெளியை விட சற்று சிறியத ...

                                               

புபொப 42

புபொப 42 என்ற புதிய வானுறுப்பு பெகாசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு விண்மீன் பேரடை ஆகும். இது புபொப 41 என்று பட்டியலிடப்பட்டுள்ள சுருள் விண்மீன் பேரடையுடன் ஈர்ப்பு விசை கொண்டு ஊடாடுகிறது.

                                               

புபொப 47

புபொப 47 என்பது திமிங்கில விண்மீன் குழாமில் உள்ள தண்டு கருச்சுருள் அண்டம் ஆகும். இவ்விண்மீன் 1886 ஆம் ஆண்டு எர்ன்சிட் வில்லெம் லெபாரெசிட் டெம்பெல் என்பவரால் கண்டறியப்பட்டது. இவ்வானுறுப்பு புபொப 58 என்றும் முதன்மை பேரடைகளின் பட்டியல், முபேப 967 என ...

                                               

புபொப 7510

புபொப 7510 என்பது புதிய பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பு 7510 என்ற திறந்த விண்மீன் கொத்து நட்சத்திரங்களைக் குறிப்பதாகும். இவை 11400 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ளன. செபியசு என்ற வடக்கு விண்மீன்குழு வகையான இவ்வானுறுப்பு காசியோப்பியா விண் ...

                                               

புபொப 7752 மற்றும் புபொப 7753

புபொப 7752 மற்றும் புபொப 7753 என்பவை வானில் தோராயமாக 272 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பெகாசசு விண்மீன் குழுவின் ஒரு தொகுப்பாகும். புபொப 7753 என்பது தொடக்கநிலை விண்வெளி மண்டலமாகும். இது சிறிய உட்கருவுடன் கூடிய தண்டு கருச்சுருள் அண்டம் எனப் ...

                                               

புபொப 52

புபொப 52 என்ற சுருள்விண்மீன் பேரடை பெகாசசசு விண்மீன் குழாமின் விளிம்பில் இடம் பெற்றுள்ளது. முதன்மை அண்டங்களின் பட்டியலில் முஅப 978 என்றும் இதைப் பட்டியலிட்டுள்ளார்கள். 1784 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் நாளில் வில்லியம் எர்சல் இதை கண்டறிந்தார். இவர ...

                                               

தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல்

தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் என்பது தனிமங்களின் பெயரி சுருக்கமாக எழுதப்ப்படும் குறியெழுத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தின் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத ...

                                               

பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்

இத் தனிமங்களின் பட்டியல் பெயர்வாரியாக அமைத்த பட்டியல். தனிமத்தின் வகையைப் பொருத்து நிறம் காட்டப்பட்டுள்ளது. தனிமங்களின் குறியெழுத்து, அணுவெண் அணுப் பொருண்மை, நிலையான மாற்றுரு, நெடுங்குழு எண், கிடைவரிசை எண் முதலிய குறிக்கபட்டுள்ளன.

                                               

அணுவெண் வாரியாக தனிமங்களின் பட்டியல்

இது அணுவெண் படி வரிசைப்படுத்தப்பட்டு, நிறக்குறி இடப்பட்ட வேதியியல் தனிமங்களின் பட்டியலாகும். ஒவ்வொரு தனிமத்தினதும் பெயர், தனிமக் குறியீடு, கூட்டம், மீள்வரிசை, அணுநிறை, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்த ஆண்டு மற்றும் கண்டுபிடித்தவர் பெயர ...

                                               

தனிமங்களின் ஆக்சிசனேற்ற நிலைகளின் பட்டியல்

தனிமங்களின் ஆக்சிசனேற்ற நிலைகளின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. மிகப் பொதுவாகக் காணப்படுபவை தடித்த எழுத்துகளில் தரப்பட்டுள்ளன. நார்மன் கிரன்வுட், எர்ன்சாவ் ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில் சிலவற்றைக் கூடுதலாகச் சேர்த்து இந்த அட்டவணை பட்டியலிட ...

                                               

தனிமக்குழுக்களின் பட்டியல்

தற்போது 118 தனிமங்கள் உள்ளன. IUPAC இன்படி தனிமக் குழுக்கள்: அருமன் வாயுகள் – நெடுங்குழு 18 தனிமங்கள்: He, Ne, Ar, Kr, Xe, Rn. சால்கொசென்கள் – நெடுங்குழு 16 தனிமங்கள்: O, S, Se, Te, Po. இலந்தனைடுகள் – தனிமங்கள் 57–71: La, Ce, Pr, Nd, Pm, Sm, Eu, G ...

                                               

தனிமங்களின் எண் பட்டியல்

தனிமங்களின் எண் பட்டியல் என்பது தனிமங்களின் அணு எண் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தைன் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சே ...

                                               

சுந்தர் லால் கோரா

முனைவர் சுந்தர் லால் கோரா இந்திய மீன் ஆராய்ச்சியாளர் ஆவர். இவருடைய மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இந்தோ-மலேய வடிவங்களில் உயிர் புவி இன உறவுமுறை ஈர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பைனி பிரசாத்துக்குப் பின் இந்திய விலங்கியல் ஆய்வின் இரண்டாவது இயக்கு ...

                                               

பாவ்லோ பான்சேரி

பாவ்லோ பான்சேரி இத்தாலிய இயற்கை ஆர்வலர் ஆவார். இவர் பான்சாரி பாவியா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்பு தனது ஆராய்ச்சியை அங்கு தொடங்கினார். 1861ஆம் ஆண்டில் நேபிஸ்சு பல்கலைக்கழக ஒப்பீட்டு உடற்கூறியல் துறையின் தலைவரானார். அவர் ...

                                               

தாமசு என்றி அக்சுலி

தாமசு என்றி அக்சுலி உயிரியல் துறை, விலங்கியல் துறை அறிஞர். கல்வியாளர், தார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டையும் கருத்துகளையும் வரவேற்று அவற்றைப் பரப்பியவர். தார்வினின் புல்டாக் என்றும் இவர் அழைக்கப்பட்டார்.

                                               

சியோபன் ஞானகுலேந்திரன்

சியோபன் ஞானகுலேந்திரன் சர்வதேச விண்வெளி ஓடத்திற்குச் செல்ல உள்ள முதல் தமிழ் பெண் ஆவார். இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்றவர் ஆவார். இலண்டனில் விண்வெளி தொடர்பாக செயற்கைக் கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது போன ...

                                               

ஹெர்பெர்ட் ஹார்ட்லி

ஹெர்பெர்ட் கென்ட் ஹார்ட்லி ஒரு தொழில்துறை வேதியியலாளர். இவர் இங்கிலாந்தில் பாலியூரிதேன் பயன்பாட்டில் முன்னோடியாகத் திகழ்ந்தமைக்காக, நெகிழி மற்றும் மீளி நிறுவனத்தின் தங்கப்பதக்கத்தைப் பெற்றவர். இரண்டாம் உலகப் போரின் பொழுது ஒட்டும் தன்மையுடைய வெடிக ...

                                               

கமலா சகானி

கமலா சகானி 1912 இல் பிறந்தார். இவரதந்தையார் நாராயன ராவ் பாகவதர் ஒரு வேதியியலாலர். கமலா பம்பாய் மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் வேதியியல்லும் இள்வல் பட்டம் பெற்றார். இவர் ஆய்வு உதவிக்காக இந்திய அறிவியல் கழகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் ...

                                               

மரிஜா ஜிம்புடாஸ்

மரிஜா ஜிம்புடாஸ் ஒரு "லிதுவேனிய-அமெரிக்க தொல்பொருள் அறிவியலாளர்" மற்றும் மானிடவியலாளர் ஆவார். முந்தைய இந்தோ-ஐரோப்பியத் தாயகத்தின் பாண்டிக் ஸ்டெப்பி புல்வெளிப் பிரதேசங்களில், இவரது புதிய கற்கால, வெண்கலக்கால, பழைய ஐரோப்பியக் கலாச்சாரங்கள் மற்றும் க ...

                                               

அசீமா சாட்டர்ஜி

அசீமா சாட்டர்ஜி ஓர் இந்திய வேதியியலாளர். இவர் கரிம வேதியியலிலும் நிலைத்திணைசார் மருந்தியலிலும் கணிசமான பங்களிப்பு செய்துள்ளார். இவரின் குறிப்பிடத்தகு பணி வின்சா ஆல்கலாயிடுகளிலும் கைகால் வலிப்புத் தடுப்பு, மலேரியக் காய்ச்சல் தடுப்பு மருந்துகளிலும் ...

                                               

சிப்ரா குகா-முகர்ஜீ

சிப்ரா குகா முகர்ஜீ ஓர் இந்திய தாவரவியலாளர் ஆவார். இவர் தாவரத் திசு வளர்ச்சி, தாவர மூலக்கூற்று உயிரியல், உயிர்த்தொழில்நுட்பவியல், உயிர்க்கல மூலக்கூற்று உயிரியல் ஆகிய புலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் 2007 இல் மூளைப்புற்றால் காலமானார். இவர் த ...

                                               

பெண் தாவரவியலாளர்கள் அகரநிரல் பட்டியல்

இது பெண் தாவரவியலாளர்களின் அகரநிரல் பட்டியல் ஆகும். எல்லிசா கரோலின் பொம்மர், பெல்ஜியத் தாவரவியலாளர் அமி யாகோத் குவில்லார்மோது, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர் எல்லன் வில்மோட், ஆங்கிலேயத் தோட்டக்கலையியலாளர் பிரான்செசு ஆக்டன், பிரித்தானியத் தாவரவியல ...

                                               

மார்கரெட் இலிண்டுசே அகின்சு

மார்கரெட் இலிண்டுசே, சிமாட்டி அகின்சு, ஓர் ஆங்கிலேய அறிவியல் ஆய்வாளரும் வானியலாளரும் ஆவார். இவர் தன் கணவராகிய வில்லியம் அகின்சுவுடன் இணைந்து கதிர்நிரலியலில் முன்னோடியாகத் திகழ்ந்தார்; அவருடன் இணைந்து குறிப்பிடத்தக்க விண்மீன்களின் கதிர்நிரல்களின் ...

                                               

அன்னா பியோதோரோவ்னா வோல்கோவா

அன்னா பியோதோரோவ்னா வோல்கோவா ஓர் உருசிய வேதியியலாளர் ஆவார். முக்கியமாக இவர் அமைடுகளுடன் பணிபுரிந்தார். 1860 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், செயின்ட் பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் பொது சொற்பொழிவுகள் மூலம் வேதியியலில் கல்வி பயின்றார். உருசியாவில் வ ...

                                               

அன்னா ஜேன் ஆரிசன்

அன்னா ஜேன் ஆரிசன் ஓர் அமெரிக்க கரிம வேதியியலாளர். இவர் மவுண்ட் ஓல்யோக் கல்லூரியில் நாற்பது ஆண்டுகள் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மேலும் இவர் அமெரிக்க வேதியியல் கழகத்தின் முதல் பெண் தலைவரும் ஆவார். இவர் இருபது தகைமைப் பட்டங்களைப் பெற்றவ ...

                                               

எல்லென் சுவாலோவ் ரிச்சர்ட்ஸ்

எல்லென் ஹென்ரியெட்டா சுலோவ் ரிச்சர்ட்ஸ் 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பொறியியலாளர் ஆவார். இவர் சுற்றுச்சூழல் வேதியியலாளராகவும். ஐக்கிய அமெரிக்காவின் பல்கலைக்கழக ஆசிரிய உறுப்பினராகவும் இருந்தார். சுகாதாரப் பொறியிய ...

                                               

புளோரன்ஸ் பி. சீபர்ட்

புளோரன்ஸ் பார்பரா சீபர்ட் ஒரு அமெரிக்க உயிர் வேதியியலாளர் ஆவார். ஆன்டிஜென்களில் புரதம் போலவே தூய்மைப்படுத்தப்பட்ட புரத வகைக் கெழுவை அடையாளம் காணுதல் மற்றும் தனிமைப்படுத்தவும் நம்பகமான காசநோய்ப் பரிசோதனையின் வளர்ச்சியைப் பயன்படுதியதுமான ஆய்வுகளால் ...

                                               

மில்ட்ரெட் கோன்

மில்ட்ரெட் கோன் ஒரு அமெரிக்க உயிர் வேதியியலாளர் ஆவார், அவர் விலங்கு உயிரணுக்களில் உள்ள இரசாயன எதிர்வினைகளை ஆய்வு செய்வதன் மூலம் உயிர்வேதியியல் செயல்முறைகளை புரிந்துகொள்வதை ஊக்குவித்தார். நொதி வினையூக்கிகளை குறிப்பாக அடெனோசைன் டிரைபாஸ்பேட். ஆய்வு ...

                                               

மார்தா சேஸ்

மார்தா கோவ்ஸ் சேஸ் மார்தா சி. எப்ஸ்டீன் எனவும் அறியப்படுகின்றார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மரபியலாளர். 1952 இல் ஆல்பிரட் ஹெர்சே உடன் இணைந்து உயிரணுக்களின் மரபணுப்பொருள் புரதமல்ல, டி.என்.ஏ என்பதை நிரூபிக்க உதவினார்.

                                               

யுக்திவழி

யுக்திவழி அல்லது யுக்திவடி என்பது அரை நூற்றாண்டுக்கு மேலாக கேரளாவில் வெளிவந்த பகுத்தறிவு இதழாகும். கேரளாவில் பகுத்தறிவுக் கொள்கைகள் வேரூன்ற இந்த இதழின் பங்களிப்புக் கணிசமானது. இதன் முதல் இதழில் இதன் நோக்கம் பின்வருமாறு 1929 ஆம் ஆண்டு குறிப்பிடப்ப ...

                                               

கிடை வரிசை (தனிம அட்டவணை)

தொடர் என்பது நீள்வடிவத் தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாகச் செல்லும் கிடைமட்ட வரிசைகளில் ஒன்றாகும். ஒரு தொடர் வரிசையில் உள்ள எல்லா தனிமங்களும் ஒரே எண்ணிக்கையிலான எலக்ட்ரான் கூடுகளைப் பெற்றுள்ளன. ஒரு தொடரில் இடமிருந்து வலமாகச் செல்கையில் ஒவ் ...

                                               

தனிம அட்டவணை வரலாறு

ஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு வேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ளவதில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் காட்டுகின்றது. இந்த வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாக 1869 ல் திமீத்ரி மென்டெலெயேவ் அவர்களின் தனிம அட்டவ ...

                                               

நெடுங்குழு (தனிம அட்டவணை)

நெடுங்குழு அல்லது கூட்டம் அல்லது தொகுதி என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு ...

                                               

அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி

அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி என்பது எதிர்மின்னியால் இயங்கப்படும் ஒரு நுண்ணோக்கியாகும். இது கொடுக்கப்படும் மாதிரியை அலகிட அதிக ஆற்றல் கொண்ட எதிர்மின்னி கீற்றைப் பயன்படுத்துகிறது. மாதிரியில் பட்டு வெளிப்படும் எதிர்மின்னியினால் கொடுக்கப்படும் குறிப ...

                                               

ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கி

ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கி என்பது எதிர்மின்னி ஆற்றலைப் பயன்படுத்தி அதி நுண்மையான பொருள்களின் தோற்றத்தை அறியப் பயன்படும் எதிர்மின்னி நுண்ணோக்கியாகும். இவை அலகிடல் எதிர்மின்னி நுண்ணோக்கியைப்போல் அல்லாமல் இவை மாதிரிகளின் மீது பட்டு அதனை ஊடுருவி ...