ⓘ Free online encyclopedia. Did you know? page 305
                                               

இலங்கைத் தமிழர் உரிமைப் போர்

இலங்கைத் தமிழர் உரிமைப் போர் என்பது நான்காம் ஈழப்போரின் இறுதிகட்டத்தில் வன்னியில் நடந்த ஈழத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்தும், உடனடி நிவாரணம் கோரியும், தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளை கோரியும் உலகெங்கும் மார்ச் 19, 2009 திங்கட்கிழமை நடைபெற்ற ...

                                               

ஒட்டாவாவில் ஈழத்தமிழரின் எதிர்ப்புப் போராட்டம், ஏப்ரல் 2009

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில், பாராளுமன்றம் முன்னர் ஈழத்தமிழர்கள் ஏப்ரல் மாதத் தொடக்கம் முதல் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐந்து பேர் கனடா பாராளுமன்றம் முன்னர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

                                               

திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்

திருவிதாங்கூர் என்பது, இந்தியாவின் தற்காலக் கேரளா மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இங்கு தீண்டாமை, காணாமை, நடவாமை, கல்லாமை போன்ற சமூக கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்டவர்கள ...

                                               

நூறு கோடியினர் கிளர்ச்சி

ஒன் பில்லியன் ரைசிங் அல்லது நூறுகோடியினர் கிளர்ச்சி பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் இயக்கமாகும். பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை நிறுத்தவும் பாலின சமத்துவம் மற்றும் நீதிக்காகவும் இந்த இயக்கம் போராடுகிறது. பெண்களில் மூன்றில் ஒருவர் ...

                                               

திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம்

இந்திய நடுவண் அரசு இலங்கை தமிழர் படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை வியாழன், சனவரி 15, 2009 அன்று தொடங்கினார். சென்னையை அடுத்த மறைமலை நகரில் நான் ...

                                               

குடியியற் சட்டமறுப்பு

குடிசார் சட்டமறுப்பு என்பது ஒருவரின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிரானது என ஒருவர் கருதும் அரச சட்டங்களையும் செயற்பாடுகளையும் குடிசார் முறையில் முயன்று மறுப்பது அல்லது எதிர்ப்பது ஆகும். சட்ட மறுப்பு என்ற எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஓர் அ ...

                                               

சாக்கிரட்டீசு

சாக்கிரட்டீசு ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளே ...

                                               

மே 10, 2009 ரொறன்ரோ மறியல் போராட்டம்

கார்டினர் மறியல் போராட்டம் என்பது மே 10, 2009 அன்று ரொறன்ரோவின் முக்கிய நெடுஞ்சாலை சந்தியான கார்டினரை மறித்து, கனடிய சட்டத்தை மீறி செய்யப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஆகும். ஈழப்போரின் இறுதி கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் கொலை படு ...

                                               

திருவண்ணாமலை இடைத்தேர்தல் 1963

1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரசு சார்பில் போட்டியிட்ட ப.பழனிப்பிள்ளை வெற்றிபெற்றார். காங்கிரசு அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.திருவருணை சட்டமன்ற உறுப்பினர் பழனிப்பிள்ளை 1963 ஆம் ஆண்டு சனவரியில் வயோதிகம் காரணமாகக் காலமானா ...

                                               

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010

2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் ஆறாவது அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற தேர்தல் ஆகும். இலங்கையின் தற்போதைய அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலம் 2011 இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான ...

                                               

ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2014

ஆலந்தூர் சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் அதன் உறுப்பினராக இருந்த தேமுதிகவின் பண்ருட்டி இராமச்சந்திரன் 2013ல் பதவி விலகியதால் ஏற்பட்டது. இத்தேர்தல் 2014ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன ...

                                               

இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் (2014)

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு, ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் நடந்த பொதுத் தேர்தல் வாக்குப்பதிவின் முடிவுகள் மே 16 அன்று அறிவிக்கப்பட்டன. இந்த முடிவுகள் குறித்தான விரிவான தகவல்கள், இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 2014

இந்தியப் பொதுத் தேர்தல் 2014 இந்தியாவின் 16வது மக்களவையைக்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களில் நடைபெற்றது. இந்திய வரலாற்றில் 1951க்கு பிறகு, அதிக நாட்கள், பல்வேறு கட்டங்களாக, வாக்குப்பதிவு ந ...

                                               

இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014

2014 மாகாணசபைத் தேர்தல்கள் இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு மாகாண சபைகளுக்கு 159 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 மார்ச் 29 இல் நடைபெற்றன. 5.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல ...

                                               

ஊவா மாகாணசபைத் தேர்தல், 2014

6வது ஊவா மாகாணசபைத் தேர்தல் இலங்கையின் ஊவா மாகாணசபைக்கு 34 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 செப்டம்பர் 20 இல் நடைபெற்றன. ஊவா மாகாணத்தில் 942.730 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் படிநிலையில் நடை ...

                                               

சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தல், 2014

2014ஆம் ஆண்டுக்கான சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தல் 5 கட்டங்களாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெற்றது. சார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலும் இதனுடன் இணைந்து நடைபெற்றது.அதன் முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2015, சனவரி 1 அன்று முடிவடைகிறது. இத் ...

                                               

சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல், 2014

2014ஆம் ஆண்டுக்கான சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் 5 கட்டங்களாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் 2014, அக்டோபர் 25 அன்று அறிவித்தது. சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தலும் இதனுடன் இணைந்து நடைபெறும். தற்போதுள்ள சட்டமன்றத்தின் ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (2014)

தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 அன்று நடந்த இந்தியப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவின் முடிவுகள் மே 16, மே 17 நாட்களில் அறிவிக்கப்பட்டன. இந்த முடிவுகள் குறித்தான விரிவான தகவல்கள், இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014

தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய நாளில் மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

                                               

நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2014

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள், 16ஆம் மக்களவைக்கான தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டன. மே 16, 2014 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

                                               

2015 கனடா நடுவண் அரசுத் தேர்தல்

2015 கனடிய நடுவண் அரசுத் தேர்தல் அல்லது 42வது கனடியப் பொதுத் தேர்தல் கனடிய நாடாளுமன்றத்தின் பொதுச் சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2015 அக்டோபர் 19 அன்று நடைபெற்றது. லிபரல் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இதன் தலைவர் ஜஸ்ர ...

                                               

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015

2015 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் இலங்கையின் ஏழாவது சனாதிபதியைத் தேர்ந்தெடுக்க 2015 சனவரி 8 ஆம் நாளன்று நடைபெற்றது. முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக் காலம் 2016 ஆம் ஆண்டில் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவி ...

                                               

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015

2015 தில்லி சட்டமன்றத் தேர்தல் 6-ஆவது தில்லி சட்டமன்றத்துக்கான 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015 பெப்ரவரி 7 அன்று நடைபெற்றது. 2015 பெப்ரவரி 10 இல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெ ...

                                               

இந்திய சட்டமன்றத் தேர்தல்கள், 2016

இந்தியாவின் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதி இவைகளுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் 2016ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றன. இந்த மாநிலங்களிலும் ஒன்றியப் பகுதியிலும் அனைத்து தேர் ...

                                               

கேரள சட்டமன்றத் தேர்தல், 2016

கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும், 2016ஆம் ஆண்டின் மே பதினாறாம் நாள் தேர்தல் நடத்தப்பட்டது. எல்.டி.எப், யூ.டி.எப், என்.டி.ஏ ஆகிய கட்சிக் கூட்டணிகள் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் மே பத்தொன்பதாம் நாளில் அறிவிக்கப்பட்டன. ...

                                               

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016 ஆறு கட்டமாக நடந்தது. மொத்தம் உள்ள 295 தொகுதிகளில் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் மே பத்தொன்பதாம் நாளில் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு 211 தொகுதிகளில் வென்று பெரும்பான் ...

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2017

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2017, இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பாக ராம் நாத் கோவிந்த்தும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி சார்பாக மீரா குமாரும் போட்டியிட்டனர். 17 சூலை 2017 தேர்தல் நடை ...

                                               

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேரதல் 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதன் 68 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கும். முந்தைய சட்டமனறத்தின் பதவிக் காலம் 7 சனவரி 2017 இல் முடிவடைந்தது.

                                               

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017

2017 சட்டப் பேரவை தேர்தல் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2017 ஆம் ஆண்டின் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த தேர்தலைக் குறிக்கும்.

                                               

உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல், 2017

2017 உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல் உத்தராகண்ட சட்டமன்றத்திற்கான 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 15 பிப்ரவரி 2017 அன்று நடந்த தேர்தலைக் குறிக்கும். இதன் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. 2012 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெ ...

                                               

கோவா சட்டமன்றத் தேர்தல், 2017

கோவா சட்டமன்றத் தேர்தல், 2017 கோவா சட்டமன்றத்திற்கான 40 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 4 பிப்ரவரி 2017 அன்று நடந்த தேர்தலைக் குறிக்கும். வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை அனைத்து 40 தொதிகளிலும் பொருத்தப்பட்டது. இந்தியாவில் முழு மாநிலத்தி ...

                                               

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2017

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2017 திசம்பர் 21 ஆம் நாள் தமிழ்நாடு, டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்காக நடந்தது.

                                               

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், 2017

2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் இதற்கு முந்தைய பஞ்சாப் சட்டப் பேரவை பதவிக்காலம் மார்ச்சு 17, 2017 வரை இருந்தது. பஞ்சாப்புக்கும் உத்திரப்பிரதேசம், கோவா, குசராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி மார்ச் மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும ...

                                               

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல், 2017

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் மணிப்பூர் சட்டமன்றத்திற்கான 60 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 4 மார்ச் மற்றும் 8 மார்ச் ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற தேர்தலைக் குறிக்கும். இதன் 60 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந ...

                                               

இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2018

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இலங்கையில் 2018 பெப்ரவரி 10 இல் இடம்பெற்றன. இத்தேர்தலில் 15.8 மில்லியன் வாக்காளர்கள் 341 உள்ளூராட்சி சபைகளில் இருந்து 8.356 உறுப்பினர்களைத் தெரிவு செய்தனர். அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் இலங்கையில் ஒரே ...

                                               

கர்நாடகா சட்டமன்ற தேர்தல், 2018

கர்நாடகா மாநிலத்தின் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்தததாலும்; ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்த சர்ச்சையாலும், தேர்தல் ஆணையம் இரு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைத்தது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கான உறுப்பினர ...

                                               

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018 18 பிப்ரவரி 2018 அன்று மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில், 59 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. சாரிலம் தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் 12 மார்ச் 2018 இறந்த காரணத்தினால் அத்தொகுதியின் தேர் ...

                                               

நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல், 2018

நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல், 2018 27 பிப்ரவரி 2018 அன்று நடைபெற்றது. இம்மாநிலச் சட்டப் பேரவையின் 60 உறுப்பினர்களுக்கான தேர்தலில், வடக்கு அங்காமி II சட்டமன்றத் தொகுதியிலிருந்து நைபியு ரியோ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால், 59 தொகுதிகளுக்கு ம ...

                                               

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019

2019 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க 2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற தேர்தல் ஆகும். நடப்பு அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 சனவரி 9 இல் முடிவடைய இருந்த நிலையில் ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை இடைநீக்கம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையிட்டார். ஆனால் இந்த மக்களவைக்கு உட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலானது, த ...

                                               

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் 2019 மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. வழக்கு நடைபெறுவதால் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திரு ...

                                               

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2020

2020 தில்லி சட்டமன்றத் தேர்தல் 7-ஆவது தில்லி சட்டமன்றத்துக்கான 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 8 பெப்ரவரி 2020 அன்று நடைபெற்றது. 62.75% வாக்கு பதிவாகியுள்ளது. பெப்ரவரி 10 இல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்க ...

                                               

பீகார் சட்டமன்றத் தேர்தல், 2020

பீகார் சட்டமன்றத் தேர்தல், 2020 என்பது மூன்று கட்டங்களாக 235 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல். முதல் கட்டம் 28 அக்டோபர் அன்று 71 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டம் நவம்பர் 3 அன்று 93 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டம் நவம்பர் 7 அன்று 78 தொகுதிக ...

                                               

தொடுவானம் (மின் ஆளுமைத் திட்டம்)

தொடுவானம் என்பது தமிழ்நாட்டில் மாவட்ட நிர்வாகத்திலுள்ள கிராமங்களிலிருந்து அரசு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள், ஊரின் பொதுவான குறைபாடுகள் தீர்க்கக் கோரும் வேண்டுகோள் போன்றவைகளை நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்து அல்லது மாவட்ட அதிகாரிக ...

                                               

ஆர்தர் பிலிப்

ஆர்தர் பிலிப் பிரித்தானிய றோயல் கடற்படை அட்மிரலும் காலனித்துவ நிர்வாகியுமாவார். பிலிப் ஆஸ்திரேலியா கண்டத்தின் முதலாவது ஐரோப்பியக் குடியேற்ற நாடான நியூ சவுத் வேல்சின் ஆளுநராக, இருந்தவர். இவரே சிட்னி நகரை அமைத்தவர் ஆவார்.

                                               

லக்லான் மக்குவாரி

மேஜர் ஜெனரல் லக்லான் மக்குவாரி, பிரித்தானிய இராணுவ வீரரும், காலனித்துவ நிர்வாகியும் ஆவார். இவர் 1810 முதல் 1921 வரை நியூ சவுத் வேல்ஸ் என்ற பிரித்தானிய முடியாட்சிக் காலனியின் ஆளுநராக இருந்தார். அந்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கட்டிடக்கலைக்கு இ ...

                                               

இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்

இந்திய அரசியலமைப்பு பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. இந்திய அரசியலமைப்பு மற்ற அரசியலமைப்புகளிலிருந்து வேறுபட்ட மற்றும் தனித்தன்மை வாய்ந்தது. அரசியலமைப்பு என்பது அரசாட்சியின் மையமாக விளங்குகிறது. இது ஒரு கட்டிடத்தின் கடைகால் போன்றது. நாட்டின் அரசாட ...

                                               

இந்தியக் கூட்டாட்சி முறை

இந்தியாவில் மத்தியில் ஒன்றிய அரசும் மாநிலத்தில் மாநில அரசுகளுமாக இரண்டு அரசு இருக்கும் கூட்டாட்சி நடைமுறையில் உள்ளது. ஒன்றிய அரசும் மாநில அரசும் அதிகாரத்தையும், அவ்வதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கான வளத்தையும் பகிர்ந்து கொள்ளும். ஒரு சில அதிகாரங்கள ...

                                               

அசாம் மக்களவை உறுப்பினர்கள்

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அசாம் மாநிலத்திலிருக்கும் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

                                               

அசாம் மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் அசாம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 7 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.