ⓘ Free online encyclopedia. Did you know? page 303




                                               

இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை

இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை ஆனது நடுத்தர தூரம் பாயும் ஏவுகணைக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும ஏவுகணைக்கும் இடைப்பட்ட 3.000–5.500 km, பாயக்கூடிய ஏவுகணையாகும். ஏவுகணைகளை அதன் வரம்பிற்கேற்ப வகைப்படுத்தல் வசதிக்காகவே எனினும் கொள்கையளவில் குறைந்த செ ...

                                               

ஏவுகணை எதிர்த்தாக்குதல்

ஏவுகணைகளிடமிருந்து பாதுகாக்க பல வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக இது இரண்டு வழிகளில் பிரிக்கப்படுகிறது. செயலற்றமுறை மூலம் எதிர்த்தல், செயலின் மூலம் எதிர்த்தல் ஆகும்.

                                               

ஏவுகணை நுட்பம் கட்டுப்படுத்தும் அமைப்பு

ஏவுகணை நுட்பம் கட்டுப்படுத்தும் அமைப்பு என்பது பலநாடுகள் உறுப்பு வகிக்கும் ஏவுகணை நுட்ப ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் அமைப்பாகும். இதில் 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஏவுகணை நுட்பம் பரவுவதை தடுப்பதும் 500 கிலோ எடையுடன் 300 கிமீ தூரம் செல்லும் ஆள ...

                                               

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பொதுவாக 5.000 கிலோமீட்டர்களுக்கும் மேலாக பறக்கும் திறன் கொண்ட நெடுவீச்சு ஏவுகணையாகும். இவை பொதுவாக அணு ஆயுதங்களை சுமந்து செல்லுமாறு வடிவமைக்கப்படும். இவை எறிகணை வகையைச் சார்ந்தவை. இவை ஆங்கில முன்னெழுத்துளால் ஐசி ...

                                               

குறுகிய தூர ஏவுகணை

குறுகிய தூர ஏவுகணை ஆனது 1.000 கிமீ அல்லது அதற்கு குறைவான தாக்குதல் தூரம் கொண்ட ஏவுகணைகளாகும். இவை பொதுவாக அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல வல்லன. சாத்தியமுள்ள பிராந்திய முரண்பாடுகளில் இவ்வகை ஏவுகணைகள் உபயோகப்படுத்துகின்றன. ஏனெனில் இவை குறைந்த செலவு மற ...

                                               

சீர்வேக ஏவுகணை

சீர்வேக ஏவுகணை என்பது சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல வழிகாட்டப்பட்ட ஏவுகணை. இதனை "குரூஸ்" ஏவுகணை என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். சீர்வேக ஏவுகணை சிறியதொரு ஆளில்லா விமானத்தைப் போன்று இயங்கும் இவ்வகை ஏவுகணைக்குத் தாரை இயந்திரம் ...

                                               

நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை

நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை, எனபது நடுத்தர எல்லை வரம்பை கொண்ட ஏவுகணைகளாகும். இது சில நிறுவனங்களின் தர நிர்ணயத்தை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வரையறைப்படி நடுத்தர தூரம் பாயும் ஏவுகணையின் தாக்குதல் எல்லையா ...

                                               

விகிதாசார வழிசெலுத்தல்

விகிதாசார வழிசெலுத்தல் என்றால் பொதுவாக ஏவுகணைகளில் அதன் சரியான இலக்கை அடைவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது ஒரு முறையாகும். பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர தொலைவு நில வான் ஏவுகணைகளில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ஏவுகணைக்கும் விமான ...

                                               

அர்ஜுன் கவச வாகனம்

அர்ஜுன்) இந்தியாவின் டி. ஆர். டி. ஒ நிறுவனம் இந்திய தரைப்படைக்காக உருவாக்கிய ஒரு கவச வாகனமாகும். இது மகாபாரதத்தில் வரும் அர்சுனன் என்னும் கதாப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கபடுகிறது. இதன் உச்ச வேகம் 70 கி.மி. ஆகும். இந்திய ராணுவம் 2000ஆவது ஆண்டில் ...

                                               

டைகர் 1

டைகர் 1 என்பது 1942 களில் தயாரிக்கப்பட்டு இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட செருமனியின் பாரிய தகரி ஆகும். இதன் செருமனிய உத்தியோகப் பெயர் Panzerkampfwagen VI Tiger Ausf. E ஆகும். இதுவே சுருக்கமாக டைகர் என அழைக்கப்படுகிறது. டைகர் 1 முதன் மு ...

                                               

ரி-14 ஆர்மட்டா

ரி-14 ஆர்மட்டா என்பது உருசியாவின் ஐந்தாம் தலைமுறை பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது முதன் முதலாக பொதுவிடத்தில் 2015 மாஸ்கோ வெற்றி நாள் அணி வகுப்பில் தென்பட்டது. 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் உருசியாப் படை 2.300 ரி-14 போர்க் கவச வாகனங்கள ...

                                               

ரி-90

ரி-90 என்பது உருசியாவின் மூன்றாம் தலைமுறை பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது தற்போது உருசிய தரைப்படை, கடற் படை மற்றும் காலாட்படை என்பவற்றின் நவீன கவச வாகனம் ஆகும். இது உருசியாவின் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் உருசிய ப ...

                                               

பீரங்கி வண்டி

பீரங்கி வண்டி அல்லது பீரங்கி வண்டி என்பது முன்னணித் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட கவசம் பூட்டிய போரிடும் ஊர்தியாகும். பீரங்கி வண்டி எஃகு கவசம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் உயர் சுடுதிறன் உள்ள சுடுகலன்கள் அல்லது எந்திரத் துப்பாக்கிகள் பொருத்த ...

                                               

எரிகுண்டு

எரி குண்டுகள் என்பவை இலக்குகளில் தீ மூட்டுவதற்காக வீசப்படும் குண்டுகள். நேபாம், தெர்மைட், வெள்ளை பாசுபரசு, குளோரின் டிரைபுளோரடு போன்ற வேதிப் பொருட்களால் இவை செய்யப்படுகின்றன. வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து எரி குண்டுகள் பயன்படுத்த ...

                                               

கொத்துக் குண்டு

கொத்துக் குண்டு என்பது பலநூறு சிறிய வெடிகலங்களை வெளியே தள்ளும் ஒரு குண்டு. இந்த வெடிகலங்கள் பரந்த பரப்பளவில் விழுந்து வெடித்து அழிவு உண்டு பண்ணும். வானிலில் இருந்தோ தரையில் இருந்தோ கொத்துக் குண்டுகள் வீசப்படும். வீசப்பட்ட பல காலம் பின்பும் வெடிக் ...

                                               

நீர்மூழ்கிக் குண்டு

நீரின் மேற்பரப்புக்கு மேலிருந்தோ அல்லது நீருக்கடியிலிருந்து ஏவப்பட்டு நீருக்கடியில் தானாக உந்திச் சென்று இலக்கைத் தாக்ககூடிய கணை நீர்மூழ்கிக் குண்டு எனப்படுகிறது. இந்நீர்மூழ்கிக் குண்டுகள் இலக்கைத் தொட்டவுடன் அல்லது இலக்கை அண்மித்தவுடன் வெடிக்கக் ...

                                               

மரைகுழல் துப்பாக்கி

மரைகுழல் துப்பாக்கி அல்லது புரிகுழல் துமுக்கி என்பது ஒரு சுடுகலன் ஆகும். இது தோளில் வைத்து சுடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதும், அதன் குழலில் சுருளை வடிவில் புரி குடையப்பட்டிருக்கும். சுருக்கமாக, நீளமான குழாயும், அதன் உள்ளே சுருளை வடிவப் புரி ...

                                               

ஸ்டாலின்கிராட்டின் வாள்

ஸ்டாலின்கிராட்டின் வாள் என்பது இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வாளாகும். இது ஸ்டாலின்கிராட் போரின்போது அந்நகரத்தைக் காப்பாற்றிய வீரர்களுக்கு பிரித்தானிய மக்களின் மரியாதையைச் செலுத்தும் முகமாக, ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் கட ...

                                               

7.62x39மிமீ

7.62x39 மிமீ - இது சுடுகலன் தோட்டா எஸ் கே எஸ் சுடுகலன்கள் அல்லது துப்பாக்கிகளுக்காக இரண்டாம் உலக்ப்போரின் போது வடிவமைக்கப்பட்டது. இது ஜெர்மன் ஜி கோ தோட்டா 7.75x39மிமீ மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது. அதன் பின் நடந்த போர்களில் ஜெர்மனியில் 7.92x3 ...

                                               

துப்பாக்கி

இராணுவ பேச்சுவழக்கில், துப்பாக்கி என்பது முகவாய் அல்லது துப்பாக்கியின் பின்பகுதி-நிரப்பப்பட்ட உந்துவிசையினால் எறியப்படத்தக்க-சுடும் ஆயுதம் ஆகும். தேசம் அல்லது உத்தியோகப் பிரிவுகளைச் சார்ந்து இவை பல்வேறாக வரையறுக்கப்படுகின்றன. நீள் துப்பாக்கி அல்ல ...

                                               

வேட்டைத்துப்பாக்கி

வேட்டைத்துப்பாக்கி அல்லது சுடுதுப்பாக்கி என்பது குண்டுகள் வெளிப்படுத்தும் ஆற்றலைத் தாங்க தோளில் வைத்துச் சுடப்படும் ஒரு சுடுகலன் ஆகும். இது பல அளவுகளிலும், பல குழல் விட்டங்களிலும், பல பொறிமுறைகளிலும் உருவாக்கப்படுகின்றது.

                                               

கேடயம்

கேடயம் என்பது, ஒருவகைத் தனியாள் பாதுகாப்புக் கவசம். இது, போர்களின்போது அம்புகள் போன்ற எறியப்படும் ஆயுதங்களைத் தடுப்பதற்கும், வாள், கதாயுதம், தாக்குதல் கோடரி போன்ற ஆயுதங்களால் ஏற்படக்கூடிய தாக்குதல்களைத் திசைதிருப்பி விடுவதற்கும் பயன்படுத்தப்படுகி ...

                                               

விவோஸ் (நிலத்தடி தங்குமிடம்)

விவோஸ், விவோஸ் குழுமம் என்றும் அழைக்கப்படுவது, எதிர்கால பேரழிவுகள் மற்றும் உயிர் அழிப்பு பேரழிவுகளை எதிர்கொள்வதற்காக நிலத்தடியில் கடினமான தங்கும் இடங்களை உருவாக்கவிரும்பும் ராபர்ட் விசினோ என்பவர் உருவாக்கிய நிறுவனமாகும். இக்குழுமம் கலிபோர்னியாவை ...

                                               

இந்தியாவும் பேரழிவு ஆயுதங்களும்

இந்தியா அணு ஆயுதங்கள் மற்றும் குறுகிய மற்றும் இடைப்பட்ட தூர ஏவுகணைகள், அணு ஆற்றலுடன் கூடிய விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றை வைத்துள்ளது. அணு ஆற்றலுடன் கூடிய நீர்முழ்கிக் கப்பல்கள் தற்போது மேம்பாட்டின்கீழ் உள்ளது, எனினும் இந்தியாவின் அணு ஆற்றலுடன் ...

                                               

கதிரியக்க ஆயுதம்

கதிரியக்க ஆயுதம் என்பது கொல்ல அல்லது தகர்ப்பு விளைவை உண்டாக்க வடிவமைக்கப்பட்ட கதிரியக்க பொருளைப் பரப்பும் ஆயுதம் ஆகும். "அழுக்குக் குண்டு" என அறியப்பட்டது உண்மையில் அணு ஆயுதம் அற்ற, ஒரே மாதிரியான வெடிபொருட் துகளின் விளைவை ஏற்படுத்தாத ஒரு வகையாகும ...

                                               

இராணுவப் போக்குவரத்து வானூர்தி

ராணுவப் போக்குவரத்து வானூர்தி கள் வழமையான வணிகரீதியிலான போக்குவரத்து வானூர்திகள் செல்ல இயலாத இடங்களுக்கும் போர்த்தளங்களுக்கும் ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய ராணுவ தளவாடங்களைக் கொண்டு செல்லப் பயன்படும் சரக்கு வானூர்திகளாகும். குண்டுவீசும் ...

                                               

ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம்

ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம் என்பது ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட போர் விமானத்தின் வகைப்பாடு ஆகும். 2015 வரை இது ஒன்றே மிக அதிக நவீன தொழில்நுட்பங்களை கொண்ட போர் விமானமாகும். நான்காம் தலைமுறை போர்விமானங்களிலிருந்த ...

                                               

குண்டுவீச்சு வானூர்தி

குண்டுவீச்சு வானூர்தி அல்லது குண்டுதாரி என்பது ஒரு படைத்துறை வானுர்தியாகும். இது தரை மற்றும் கடல் சார்ந்த இலக்குகளை குண்டு வீசி தாக்கும்படி வடிவமைக்கப்பட்டதாகும். குண்டுதாரி விமானமானது வெடிகுண்டுகள், ஏவுகணைகள் மற்றும் நீரேவுகணைகளைக் கொண்டு இலக்கு ...

                                               

இந்தியாவில் பயங்கரவாதம்

பயங்கரவாதத்தின் ஒரு பொதுவான வரையறை, வன்முறையை முறையாக அல்லது அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்தி, மக்கள் அல்லது அரசினை மிரட்டி, அதன் மூலம், அரசியல், மத, அல்லது கருத்தியல் மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி, இந்தியாவில் ...

                                               

இசுலாமியத் தீவிரவாதம்

இசுலாமியத் தீவிரவாதம் என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்க ...

                                               

இந்து தீவிரவாதம்

இந்து தீவிரவாதம் என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இந்துக்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இந்துத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், இனக்கலவரங்கள் போன்ற தீவிரவாத செயல்களை நடத்தி வருகின்றனர். இதனை காவித் தீவி ...

                                               

எருசலேம் தாக்குதல், ஜூன் 2017

பழைய நகர் பகுதியில் 17 ஜூன் 2017 அன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இரு பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலுமொரு பாலஸ்தீனியர் இஸ்ரேலிய பெண் காவலர் ஒருவரை கத்தியால் குத்தினார். குத்தப்பட்ட பெண் காவலர் மருத்துவமனையி ...

                                               

காபூல் தாக்குதல், மே 2017

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே 31 மே 2017 அன்று வாகன வெடிகுண்டு மூலம் குண்டுவெடிப்பு நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 8:25 மணியளவில் நடத்தப்பட்ட இக்குண்டுவெடிப்பில் 90 பேர் மரணமடைந்தனர், 463 பேர் ...

                                               

தாக்கா தாக்குதல் 2016

தாக்கா தாக்குதல் 2016 என்பது 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் நாள் வங்காளதேசத்தின் தலைநகர் தாக்காவில் நடைபெற்ற தாக்குதலாகும். ஐந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் "ஹோலி அர்டிசன் அடுமனை"யின் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது பல வெளிநாட்ட ...

                                               

திமிஷ்கு குண்டுவெடிப்பு, மார்ச்சு 2017

சிரியா நாட்டின் திமிஷ்கு நகரில் 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மூன்று தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன. முதலாம் தாக்குதல் மார்ச்சு 11 அன்று ஈராக்கிய ஷியா பிரிவு புனிதப் பயணம் செய்த பயணிகள் மீது நடத்தப்பட்டது. இதில் 74 பேர் மரணமடைந்தனர் 120 பேர் காயம ...

                                               

பட்டானி குண்டுவெடிப்பு 2017

தாய்லாந்து நாட்டின் பட்டானி நகரில் மே 9, 2017 அன்று பெருங்கடையில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 80 பேர் காயமடைந்தனர். காயமடைந்த சிலருக்கு உடனடி மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. அதிக அளவு காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

                                               

ஷாஹீன் முகாம் தாக்குதல் 2017

ஆப்கானிஸ்தானின் மசார் ஈ சரீப் நகரிலுள்ள ஷாஹீன் இராணுவ முகாம் மீது தாலிபான் தீவிரவாதிகள் 21 ஏப்ரல் 2017 அன்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் 135 ஆப்கானிய தேசியப் படை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; மேலும் 65 பேர் காயமடைந்தனர். தாக்குதல்தார ...

                                               

புர்கான் முசாபர் வானி

புர்கான் முசாபர் வானி, எனப்படும் புர்கான் வானி, இந்தியாவிற்கு எதிராக ஆசாத் காஷ்மீரில் இயங்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய இந்தியத் தலைவர்களில் ஒருவர் ஆவார்.இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட ஜம்மு காஷ்மீர் குறித்து சமூக ஊடகங்களில், ப ...

                                               

கைக்கோ

கைக்கோ என்பது, ஆழ்கடலில் இயங்கக்கூடிய தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலம் ஆகும். இது ஜாம்ஸ்டெக் என்னும் சப்பானிய நிறுவனம் ஒன்றால் அமைக்கப்பட்டது. இது உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியிலுள்ள சலஞ்சர் ஆழம் என்பதன் தளத்தில் இறங்கி அங்கிருந்து பக் ...

                                               

டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு

டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு என்பது சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்ட ஆழ நீர்மூழ்கும் ஆய்வுப்படகு ஆகும். இது இருவரை ஏற்றிச் செல்லக்கூடியது. 1960 ஆம் ஆண்டில் 10.900 மீட்டர்கள் ஆழம் கொண்ட உலகின் மிகவும் ஆழமான கடல் பகுதியான சலஞ்சர் ஆழம் என்னும் பகுதிக்கு ...

                                               

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பட்டியல்

இது இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பட்டியல், இது பிரிவால் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ளே பென்னன்ட் எண்களால் தயாரிக்க ஆணையிடப்படுகிறது.

                                               

ஐ. என். எசு. அரிகந்த்

ஐ.என்.எசு. அரிகந்த் என்பது இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரான அணுக்கரு ஆற்றலினால் ஆன முதல் நீர்மூழ்கிக் கப்பல். இதனை வடிவமைத்து உருவாக்கியதன் மூலம், உருசியா, அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அணுவாற்றல் நீர்ம ...

                                               

ஐஎன்எஸ் சிந்துரக்சக்

ஐஎன்எஸ் சிந்துரக்சக் என்பது இந்தியக் கடற்படையிடம் உள்ள 10 டீசல்-மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்பதாவது கப்பல் ஆகும். இது உருசியாவில் தயாரிக்கப்பட்டது.

                                               

அவந்திப்பூர் விமானப்படைத் தளம்

அவந்திப்பூர் விமானப்படைத் தளம் Awantipur Air Force Station இது இந்திய நாட்டின் சம்மு காசுமீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட அவந்திப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

                                               

குதிரைப்படை

குதிரைப்படை பண்டைய காலத்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரை பன்னாட்டுப் படைகளில் இடம்பெற்ற படைப்பிரிவுகளில் ஒன்று. படை வீரர் குதிரை மீது அமர்ந்து வேகமாக நகர்ந்து போர் செய்த படை குதிரைப் படை ஆகும். தற்காலத்தில் வெகு சில இடங்களில் மட்டுமே படைப்பிரிவாகப் ...

                                               

தேசிய மாணவர் படை (சிங்கப்பூர்)

தேசிய மாணவர் படை சிங்கப்பூரில் 1901-ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டு, இன்றளவும் செயல்படுகிறது. 2010ஆண்டு கணக்குப்படி, இப்படையில் 19877 வீரர்கள் உள்ளனர். இருப்பினும் இப்படை, இந்திய தேசிய மாணவர் படை போல், இராணுவத்துடன் இணைந்து செயற்படும் விதத்தில் அமை ...

                                               

படை அமைப்பு

தற்காலத்தில் பெரும்பாலான நாடுகளின் படை அமைப்பு ஒரு சீராகவே உள்ளது. உலகின் பல நாடுகளின் படைகள் அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ படைகளின் படைப்பிரிவுகள் அமைப்பையும், தர வரிசையையும் பயன்படுத்துகின்றன. சில நாடுகளில் சில வேறுபாடுகள் இருந்தாலும் கீழ்காணும் ...

                                               

படைத்துறை

படைத்துறை அல்லது இராணுவம் ஒரு நாட்டிற்காக வன்முறையைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அமைப்பு. இது ஒரு நாட்டின் அரசையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதை, அதன் பலத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. படைத்துறை ஆயுதங்களைக் கொண்டிருப்பதுடன், ...

                                               

மறைசுடுவீரன்

மறைசுடுதல் என்பது நெடுந்தூர இலக்குகளை மறைந்திருந்து துல்லியமாக நீள்துப்பாக்கியால் சுடும் வல்லமை. மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை மறைசுடுநர் அல்லது குறிசுடுநர் என்று குறிப்பிடுவர். இராணுவத்தில், காலட்படையுடன் மறைசுடுவீரர்களை இணைப்பதால், தேவையான மத ...

                                               

அதிஉயர் மலை போர்ப் பயிற்சிப் பள்ளி

அதிஉயர் மலை போர்ப் பயிற்சிப் பள்ளி இமயமலையின் பனிபடர்ந்த மிக உயரமான மலைப்பகுதிகளில் குளிர்காலங்களிலும் இந்தியப் படைவீரர்கள் போரிடுவதற்கு பயிற்சி தருவதற்கு, காஷ்மீர் பள்ளத்தாக்கின் குல்மார்க் பகுதியில், அப்போது இராணுவ பிரிகேடியராக இருந்த கே. எஸ். ...