ⓘ Free online encyclopedia. Did you know? page 30




                                               

செய்கு சனான் காப்பியம்

செய்கு சனான் காப்பியம் என்பது ப. மு அன்வர் எழுதிய ஒரு மலேசிய இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும். நம்குரலில் தொடர் கதையாக வெளிவந்த இக் காப்பியம் 2002 ஆம் ஆண்டு நூல்வடிவு பெற்றது. இந்த நூலின் பாயிரத்தில் "காவியத் தமிழில் ஓவியச் சொற் புணர்ந்து உயர் ...

                                               

யூசுப் சுலைகா காப்பியம்

யூசுப் சுலைகா காப்பியம் என்பது 1957ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும். இக் காப்பியத்தை சாரண பாஸ்கரன் என்கிற டி. எம். அஹமத் எழுதினார். இது திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபி பற்றிய தகவல்களையும் யூசுபின் மீது விருப்பம ...

                                               

உதயணகுமார காவியம்

உதயணகுமார காவியம் தமிழில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுரு ...

                                               

ஐஞ்சிறு காப்பியங்கள்

பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன ...

                                               

சூளாமணி

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் கால ...

                                               

நாக குமார காவியம்

நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும். இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் ...

                                               

யசோதர காவியம்

தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற ...

                                               

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது. இக்காப ...

                                               

சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கி ...

                                               

அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம்

அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் என்பது கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் வாழ்ந்த அந்தோனிமுத்து நாயகர் என்னும் கவிஞரால் 1877ஆம் ஆண்டு பாடப்பட்ட ஒரு தமிழ்க் கிறித்தவக் காப்பியம் ஆகும்.

                                               

அருள் மைந்தன் மாகாதை

அருள் மைந்தன் மாகாதை என்னும் கிறித்தவக் காப்பியத்தை பொன் தினகரன் என்பவர் இயற்றியுள்ளார். இந்நூல் இயேசுவின் பிறப்பு முதல், அவர் உயிர்பெற்றெழுந்து சீடர்களுக்குக் காட்சி நல்கும் நிகழ்ச்சிவரையான வரலாற்றைக் கூறுகிறது.

                                               

அருள்நிறை மரியம்மை காவியம்

அருள்நிறை மரியம்மை காவியம் என்னும் கிறித்தவக் காப்பிய நூலை துரை. மாலிறையன் என்னும் புலவர் பாடியுள்ளார். இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இந்நூல் 1996ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது.

                                               

அறநெறி பாடிய வீரகாவியம்

அறநெறி பாடிய வீரகாவியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை திலகவதி பால் என்பவர் ஆக்கியுள்ளார். இந்நூல் 1969ஆம் ஆண்டு கிறித்தவ இலக்கியச் சங்கம் என்னும் அமைப்பால் சென்னையில் வெளியிடப்பட்டது.

                                               

ஆதியாகம காவியம்

ஆதியாகம காவியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை ச. சாமிமுத்து என்னும் கிறித்தவப் புலவர் படைத்துள்ளார். 2008இல் வெளியிடப்பட்ட இக்காவியம் விவிலியத்தின் முதல் நூலாகிய ஆதியாகமம் என்னும் தொடக்க நூலை அடிப்படையாகக் கொண்டு மரபுக் கவிதையில் உருவாக்கப்பட்டத ...

                                               

இதோ மானுடம் (நூல்)

இதோ மானுடம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை ஆக்கியவர் புலவர் ம. அருள்சாமி என்பவர். புதிய ஏற்பாட்டில் நான்கு நற்செய்தியாளர்கள் இயேசு பற்றிக் கூறும் செய்திகளை ஆசிரியர் இக்காப்பியத்தில் பாவாக உருவாக்கித் தருகிறார்.

                                               

இயேசு மா காவியம்

இக்காப்பிய நூலின் முன்னுரையில், "இது புதிய ஏற்பாட்டு இயேசுவுக்கான ஒரு கவிதை ஏற்பாடு" என்றுரைக்கும் கவிஞர் இக்காப்பியத்தில் இயேசுவின் வரலாற்றையும் அவருடைய பன்முகப் பணியையும் நூற்று நாற்பத்தினான்கு தலைப்புகளில் புதுக் கவிதைப் பாணியில் பாடி வழங்கியு ...

                                               

இயேசுநாதர் சரிதை (நூல்)

இயேசுநாதர் சரிதை என்பது சுவாமி சுத்தானந்த பாரதியார் என்னும் அறிஞரால் 1926ஆம் ஆண்டு பாடப்பட்ட கிறித்தவத் தமிழ்க் காப்பியம் ஆகும். இந்நூலை சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்நூலை ஒரு சிறுகாவியம் என்று கவிஞர் முன்னுரையில் கூறுகிறார்.

                                               

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம் என்றி ஆல்பிரட் கிருட்ணபிள்ளை அவர்களால் எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல் ஆகும். ஜாண் பான்யன் என்பவர் ஆங்கிலத்தில் இயற்றிய புனிதப் பயணிகள் முன்னேற்றம் என்ற நூலின் தமிழாக்கமான மோட்சப்பிரயாணம் என்னும் நூலைத் தழுவி செய்யுள் நடையில் எழு ...

                                               

கன்னிமரி காவியம்

இக்காவியத்தைப் பாடிய கவிஞர் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறையில் பணியாற்றியவர். அன்னை மரியாவின் வரலாற்றை அவர் இந்நூலில் எடுத்தியம்புகிறார். மனித மீட்பு வரலாற்றில் அன்னை மரியாவின் வாழ்வும் இயேசுவின் வாழ்வும் இணைந் ...

                                               

கிறிஸ்தாயனம் (நூல்)

கிறிஸ்தாயனம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை ஆக்கியவர் ஜான் பால்மர் என்பவர். இதில் இயேசு கிறித்துவின் வரலாறு நான்கு காண்டங்களில் விருத்தப்பாக்களில் பாடப்பட்டுள்ளது.

                                               

கிறிஸ்து வெண்பா (நூல்)

கிறிஸ்து வெண்பா என்னும் காப்பியம் கி.மு.ம. மரியந்தோனி என்பவரால் பாடப்பெற்றுள்ளது. இயேசு கிறித்துவின் போதனைகட்கு வெண்பா வடிவம் தந்து பாடப்பட்டதே கிறிஸ்து வெண்பா ஆகும். தமிழகம் வந்து கிறித்தவ சமயக் கருத்துகளைப் போதித்த புனிதர்களான புனித தோமா, புனித ...

                                               

சிலுவையின் கண்ணீர்

மனித குலத்தின் மீட்புக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி உயிர் துறந்தார். அவருடைய மரணத்தை நினைந்து சிலுவையே கண்ணீர் வடிப்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது.

                                               

சுடர்மணி (நூல்)

சுடர்மணி என்னும் தலைப்பு என்றும் சுடரும் மணி எனப் பொருள்தரும். இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்களிலும் ஒளிவீசும் சுடராக இயேசு கிறித்து இருப்பதை சுடர்மணி எனும் சொல் உணர்த்துகிறது. இந்நூலில் காப்பியக் கூறுகள் சிலவே உள்ளன என்பதால் வரலாறு க ...

                                               

சுவிசேட புராணம்

சுவிசேட புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை ஆக்கியவர் டி.எம். ஸ்காட் என்னும் பெயருடைய வெளிநாட்டு கிறித்தவ மறைபரப்பாளர் ஆவார். தமிழில் ஆர்வம் கொண்ட இவர் தமது பெயரை "ஸ்காட்" என்பதிலிருந்து "சுகாத்தியர்" என்று மாற்றிக் கொண்டார்.

                                               

ஞானாதிக்கராயர் காப்பியம்

ஞானாதிக்கராயர் காப்பியம் என்னும் கிறித்தவக் காப்பிய நூல் புதுவை வித்துவான் சாமிநாதப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு 1986ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

                                               

ஞானானந்த புராணம்

ஞானானந்த புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை தோம் பிலிப்பு நாவலர் என்னும் கவிஞர் 1874ஆம் ஆண்டு பாடியுள்ளார். இது கிறித்தவ சமயத்தின் விளக்கமாக அமைந்துள்ளது. இந்நூலில் 1104 விருத்தப்பாக்கள் உள்ளன.

                                               

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள்

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் என்பது கிறித்தவ மறையின் கொள்கைகளைக் கவிதை வடிவில் எடுத்துரைக்கும் நெடுஞ்செய்யுள் வகை நூல்களைக் குறிக்கும். இவ்வகைக் கவிதை நூல்களில் காப்பியத் தலைவராக வருவோர்: மூவொரு இறைவன்; தந்தை, மகன், தூய ஆவி என்னும் இறையாட்கள்; ...

                                               

திரு அவதாரம் (நூல்)

திரு அவதாரம் என்னும் கிறித்தவக் காப்பியம் இராவ்சாகிப் மறைத்திரு மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் என்பவரால் பாடப்பெற்றுள்ளது. இக்காப்பியப் பாடல்கள் தமிழ்ச்சபை, தீபிகை, நற்போதகம் ஆகிய மாத இதழ்களில் 1936ஆம் ஆண்டு முதல் 1946ஆம் ஆண்டுவரை வெளிவந்துள்ளன. நூலாசி ...

                                               

திருத்தொண்டர் காப்பியம்

திருத்தொண்டர் காப்பியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை சூ. இன்னாசி என்னும் புலவர் படைத்துள்ளார். 2007இல் காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இக்காப்பியம் அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் வரலாற்றையும் அவர் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு தம் உயிரை ப ...

                                               

திருவாக்குப் புராணம்

விவிலியத்தைக் கடவுளின் வாக்காகக் கிறித்தவர்கள் கருதுகிறார்கள். மேலும் மூவொரு கடவுளின் இரண்டாம் ஆள் "வாக்கு" என்றே அழைக்கப்படுகிறார். அவரே இவ்வுலகில் இயேசு கிறித்துவாக மனுவுருக் கொண்டு சிலுவையில் அறையுண்டு இறந்து, சாவினின்று உயிர்பெற்றெழுந்து மனித ...

                                               

தேம்பாவணி

தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சு ...

                                               

பவுலடியார் பாவியம் (நூல்)

பெரும்பாலான கிறித்தவக் காப்பியங்கள் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயேசுவின் வாழ்க்கை, போதனை பற்றியும், அன்னை மரியா, யோசேப்பு போன்றோரின் சிறப்புப் பற்றியும் அமைந்தவை. புதிய ஏற்பாட்டுத் தொகுப்பில், இயேசுவின் போதனைகளுக்குப் பிறகு, மிக விரிவான போ ...

                                               

பாற்லாமும் யோசபாத்தும்

பாற்லாமும் யோசபாத்தும் கிறித்தவ மரபின்படி நடுக்காலத்தில் இரு புனிதர்களாகக் கருதப்பட்டவர்கள். அவர்களைப் பற்றிய வரலாறு இந்தியாவில் கவுதம புத்தரைப் பற்றி உருவான வரலாற்றைத் தழுவி எழுந்தது என்றும், புத்தரின் வரலாறே இவ்வாறு கிறித்தவப் பார்வையில் புத்து ...

                                               

பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை

இந்நூலின் பாட்டுடைத் தலைவராக இருப்பவர் 2012ஆம் ஆண்டு திசம்பர் 2ஆம் நாள் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட தேவசகாயம் பிள்ளை ஆவார். இன்றைய குமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் 1712இல், ஏப்பிரல் 23ஆம் நாள் நாயர் குல இந்துக் குடும்பத்தில் பிறந்த தேவ ...

                                               

புதிய சாசனம் (நூல்)

புதிய சாசனம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை அருள்திரு வின்சென்ட் சின்னதுரை என்னும் கத்தோலிக்க குரு ஆக்கியுள்ளார். புதுக்கவிதை நடையில் ஆக்கப்பட்ட இக்காப்பியம் 2002ஆம் ஆண்டு வெளிவந்தது.

                                               

புதுவாழ்வு (நூல்)

புதுவாழ்வு என்னும் காப்பியம் இன்பவாணன் என்ற புனைபெயர் கொண்ட ஞா. தாவீது செபஞானம் என்பவரால் உருவாக்கப்பட்ட நூல் ஆகும். இந்நூல் 1977ஆம் ஆண்டு பாளையங்கோட்டை, கதிரவன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.

                                               

புனித பவுல் புதுக்காவியம்

புனித பவுல் புதுக்கவிதை என்னும் கிறித்தவக் காப்பியத்தை கவிஞர் ஜோரா என்னும் பெயர்கொண்ட மா. ஜோசப் ராஜ் புதுக்கவிதைப் பாணியில் ஆக்கியுள்ளார். இந்நூல் 2009இல் சென்னை பிரேம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.

                                               

எட்டுத்தொகை

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத ...

                                               

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் ...

                                               

கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் ப ...

                                               

நற்றிணை

நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிண ...

                                               

குறிஞ்சிக்கலி

கலித்தொகை என்னும் தொகைநூலில் ஐந்து திணைகளையும் சார்ந்த 149 பாடல்கள் உள்ளன. அவற்றில் குறிஞ்சித்திணையைச் சேர்ந்த 29 பாடல்கள் 37 முதல் 65 வரையில் எண் கொண்டனவாக உள்ளன. இந்தப் பாடல்களைப் பாடிய புலவர் கபிலர்.

                                               

நெய்தற்கலி

சங்க இலக்கியம் கலித்தொகை பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நெய்தல் திணைக் கலிப்பாப் பாடல்களை நெய்தற்கலி எனக் குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள பாடல்கள் 33. இவை கலித்தொகை நூலில் 118 முதல் 150 எண்ணுள்ள பாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடிய புலவர் நல ...

                                               

பாலைக்கலி

சங்க இலக்கியம் கலித்தொகை பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாலைத்திணைக் கலிப்பாப் பாடல்களை பாலைக்கலி எனக் குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள பாடல்கள் 35. இவை கலித்தொகை நூலில் 2 முதல் 36 எண்ணுள்ள பாடல்களாக முதல் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடிய ...

                                               

மருதக்கலி

சங்க இலக்கியம் கலித்தொகை பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மருதத்திணைக் கலிப்பாப் பாடல்களை மருதக்கலி எனக் குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள பாடல்கள் 35. இவை கலித்தொகை நூலில் 66 முதல் 100 எண்ணுள்ள பாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடிய புலவர் மருதன் ...

                                               

முல்லைக்கலி

சங்க இலக்கியம் கலித்தொகையில் ஒரு பகுதியாக விளங்கும் முல்லைக்கலி முல்லைத்திணைப் பற்றிய கலிப்பாக்களால் ஆன நூல். இதில் 17 பாடல்கள் உள்ளன. கலித்தொகை நூலில் இவை 101 முதல் 117 வரிசை-எணகளில் இடம் பெற்றுள்ளன. வாய்பாட்டுப்பாடல் ஒன்று இதனை இயற்றியவர் சோழன் ...

                                               

ஆம்பல் (தாவரம்)

ஆம்பலானது மித மற்றும் வெப்பமண்டல ஆசியாவின் வங்காளதேசம், இந்தியா, இலங்கை, யுன்னான், தைவான், பிலிப்பீன்சு, கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் ஆழமற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் பொதுவாக காணப்படுகி ...

                                               

ஆர் (மலர்)

சேர சோழ பாண்டியர் போரின் போது அடையாளம் தெரிவதற்காகச் சூடிக் கொள்ளும் பூ போந்தை, ஆர், வேம்பு. இவற்றில் சோழர் அணிந்து கொள்ளும் பூ ‘ஆர்’. இந்த ஆர் என்னும் பூ ‘ஆத்திப் பூ’ என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆத்திப் பூ என்பதை அடையாளம் காட்டுவதில் அறிஞர் ...

                                               

உழிஞைக் கொடி

உழிஞைக் கொடி உயிருள்ள மரவகைகளை மூடிக்கொண்டு படரும் ஒருவகை காட்டுக்கொடி. இக் கொடி மரத்தை மூடிக்கொண்டு படர்வதுபோல பகைவர் மதிலைப் படை வீரர்கள் முற்றுகையிடும் போர்முறையைத் தமிழ் இலக்கணங்கள் உழிஞைத் திணை எனக் குறிப்பிடுகின்றன. இந்த மதில் போரைப் பற்றிப ...

                                               

ஐயவி

ஐயவி என்பது கடுகின் வகைகளில் வெண்சிறுகடுகு ஆகும். கருங்கடுகு, கேழ்க்கருகு, and வெண்சிறு கடுகு. போன்றவை கடுகின் வகைகள். கேழ்க்கடுகு பழுப்புநிறக் கடுகு இக்காலத்தில் தாளிக்கப் பயன்படுகிறது. வெண்சிறுகடுகு பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாங்கைச் சங்கந ...