ⓘ Free online encyclopedia. Did you know? page 297




                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1971

இந்தியக் குடியரசின் ஐந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 38 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1974

ஆகஸ்ட் 17, 1974ல் இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முந்தைய தேர்தல்களில் சிறிதளவு கூட வெற்றி வாய்ப்பு இல்லாத பல வேட்பாளர்கள் போட்டியிட்டு வந்தனர். அப்படி போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்கள் தேர்தலின் முடிவினை எதிர்த்து நீத ...

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1977

இந்தியக் குடியரசின் ஏழாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1977 ல் நடைபெற்றது. ஜனதா கட்சியின் நீலம் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவரானார்

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1977

இந்தியக் குடியரசின் ஆறாம் நாடாளுமன்றத் தேர்தல் 1977 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஆறாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்ததிலிருந்து ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி தோற்கடிக்கப்பட் ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977

இந்தியக் குடியரசின் ஆறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 34 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1980

இந்தியக் குடியரசின் ஏழாம் நாடாளுமன்றத் தேர்தல் 1980 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஏழாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. முந்தைய மூன்று ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஜனதா கட்சி உடைந்ததால் அதன் ஆட்சி கவிழ்ந்தது. இந்திய த ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980

இந்தியக் குடியரசின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 37 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1982

ஜூலை 12, 1982ல் இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1980 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகியிருந்த இந்திரா காந்தியின் காங்கிரசு கட்சிக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் பெருவாரியான ஆதரவு ...

                                               

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1982

இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் 1982.அக்டோபர் 20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந ...

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1984

இந்தியக் குடியரசின் எட்டாம் நாடாளுமன்றத் தேர்தல் 1984 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு எட்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. இந்திரா காந்தியின் படுகொலையால் கிட்டிய அனுதாப அலையால். இந்திய தேசிய காங்கிரசு எளிதில் வெ ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984

இந்தியக் குடியரசின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 37 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1987

ஜூலை 16, 1987ல் இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முந்தைய தேர்தலில் வென்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றிருந்த ஜெயில் சிங்கிற்கும் இந்தியப் பிரதமரும் காங்கிரசுத் தலைவரான ராஜீவ் காந்திக்கும் விரைவில் கருத்து வேறுபாடுக ...

                                               

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1988

இலங்கை அரசியல் வரலாற்றில் இரண்டாவது இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் 1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்றது. இத் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1988 நவம்பர் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் ஏற்றுக் கொள்ளப்படு ...

                                               

இலங்கை மாகாண சபைத் தேர்தல், நவம்பர் 1988

ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும். இதன் படி 1987 நவம்பர் 14 இல் இலங்க ...

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1989

இந்தியக் குடியரசின் ஒன்பதாம் நாடாளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஒன்பதாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தொற்று, எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய முன்னண ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989

இந்தியக் குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 38 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1991

இந்தியக் குடியரசின் பத்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பத்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. காங்கிரசுத் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் இந்திய த ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991

இந்தியக் குடியரசின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1991 ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

சமாஜ்வாதி கட்சி

சமாஜ்வாதி கட்சி இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள முதன்மையான கட்சிகளில் ஒன்றாகும். ஜனதா தளம் பல கட்சிகளாக சிதறிய போது, இக்கட்சி முலாயம் சிங் யாதவால் 1992 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1992

ஜூலை 24, 1992ல் இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1987-92 காலகட்டத்தில் குடியரசுத் தலைவராக இருந்த ரா. வெங்கட்ராமன் மீண்டும் போட்டியிடவில்லை. துணைக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆளும் இந்திய தேசிய காங்கிரசுக் கட ...

                                               

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1994

மூன்றாவது இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் 1994 நவம்பர் 9ம் திகதி நடைபெற்றது. இத் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1994 அக்டோபர் 7ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 1994 நவம்பர் 9ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும் உத்தியோகபூர்வமான அறிவித்தல் ஜனாதிபதி வி ...

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1996

இந்தியக் குடியரசின் பதினோறாவது நாடாளுமன்றத் தேர்தல் 1996 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினோராவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆளும் இந்திய தேசிய காங்கிரசு தோல்வியடைந்தது. ஆனால் எக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான் ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996

இந்தியக் குடியரசின் பதினோறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-தமிழ் மாநில காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1997

இந்தியக் குடியரசின் பதினோராவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1997 ல் நடைபெற்றது. கே. ஆர். நாராயணன் 956.290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி. என் சேசன் 50.631 வாக்குகள் பெற்றார். நாராயணன் இந்தியாவின் தலித் சமூகத்தைச் முத ...

                                               

தேசிய ஜனநாயகக் கூட்டணி

தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்திய அரசியல் கட்சிகளின் கூட்டணி. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 13 அரசியல் கட்சிகள் இணைந்து 1998 ஆம் ஆண்டு அமைத்த கூட்டணியே தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். இதன் ஒருங்கிணைப்பாளராக சரத் யாதவ் மற்றும் அதன் தலைவராக முன்னாள் பிரத ...

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1998

இந்தியக் குடியரசின் பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் 1998 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பன்னிரெண்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. எக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லை. தனிப்பெரும் கட்சியான பாரதீய ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1998

இந்தியக் குடியரசின் பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 30 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1999

இந்தியக் குடியரசின் பதின்மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் 1999 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதின்மூன்றாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. முன்பு ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெ ...

                                               

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1999

நான்காவது இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் 1999 டிசம்பர் 21ம் திகதி நடைபெற்றது. இத் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1999 நவம்பர் 16ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 1999 டிசம்பர் 21ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ...

                                               

இலங்கை மாகாண சபைத் தேர்தல், 1999

1999 இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள் 1999 ஆம் ஆண்டில் சனவரி 25, ஏப்ரல் 6, சூன் 10 ஆகிய நாட்களில் நடைபெற்றன. இலங்கையின் ஏழு மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்தெடுப்பதற்காக நடைபெற்றது. எட்டாவது மாகாணமான வடக்கு கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல்கள் இடம ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999

இந்தியக் குடியரசின் பதின்மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1999 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2002

ஜூலை 14, 2002ல் பன்னிரெண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1992-97ல் குடியரசுத் தலைவராக இருந்த கே. ஆர். நாராயணன் ஆரம்பத்தில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெருவித்தார். இந்திய தேசிய காங்கிரசு முதலான எதிர்கட்சிகள் அவருக்கு ஆதரவளித்தன. ...

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 2004

இந்தியக் குடியரசின் பதினான்காவது நாடாளுமன்றத் தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினான்காவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. முன்பு ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூ ...

                                               

இலங்கை மாகாண சபைத் தேர்தல், 2004

2004 இலங்கை மாகாணசபைத் தேர்தல் 2004 ஏப்ரல் 24, 2004 சூலை 10 ஆகிய நாட்களில் இலங்கையின் ஏழு மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்தெடுப்பதற்காக நடைபெற்றது. எட்டாவது மாகாணமான வடக்கு கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல்கள் இடம்பெறவில்லை. இம்மாகாணசபை 1990 மா ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2004

இந்தியக் குடியரசின் பதினான்காவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2006

இலங்கையில் 2006 ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 18 மாநகர சபைகள், 42 நகர சபைகள், 270 பிரதேச சபைகள் உள்ளடங்கலான 330 உள்ளூராட்சி சபைகளுக்கான 4.442 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான 2006 மார்ச் 30 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

                                               

கனடா நடுவண் அரசுத் தேர்தல், 2006

கனடாவின் நடுவண் அரசுக்கான தேர்தல் ஜனவரி 23, 2006 அன்று இடம்பெற்றது. கனடாவின் மத்திய லிபிரல் கட்சியின் சிறுபான்மை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டாக முன்வைத்த நம்பிக்கையின்மை தீர்மானம் வெற்றிபெற்றதால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் ...

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2007

இந்தியக் குடியரசின் பதிமூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2002 ல் நடைபெற்றது. பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார். இவர் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008-2009

இலங்கையின் ஒன்பது மாகாணசபைகளுக்கான உறுப்பினர்களை தெரிவுச் செய்யும் இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008-2009 பல படிநிலைகளில் நடைபெற்றது. பொதுவாக நாடு முழுவதுமான தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெற்றாலும் இம்முறை வழமைக்கு மாறாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ...

                                               

கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008

கனடாவின் நடுவன் அரசுத் தேர்தல் அக்டோபர் 14, 2008 நடைபெற்றது. கனடாவின் நடுவண் பழமைவாத கட்சியின் சிறுபான்மை அரசுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்கிற அடிப்படையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் முடிவாக கனடாவின் நடுவண் பழமைவாத கட்ச ...

                                               

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல், 2008

2006 மார்ச் 30 ஆம் நாள் இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்ற போது பிற்போட்டப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி தேர்தல், 2008 மார்ச் 10 ஆம் நாள் நடைபெற்றது.1994 ம் ஆண்டின் பின்னர் 14 வருடம் கழித்து இத் தேர்தல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்க ...

                                               

ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானாவிலும் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதா ...

                                               

அருணாச்சல பிரதேசம் சட்டமன்றத் தேர்தல், 2009

2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது, இது மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் நடைபெற்றது. 2009-10-13ம் நாள் 60 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல்கள் மாநிலத்தில் நடைபெற்றன. முடிவுகள் ...

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 2009

இந்தியக் குடியரசின் பதினைந்தாவது மக்களவையை தேர்தல் 5 கட்டங்களாக 2009ல் நடைபெற்றது. இது 30 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளை கொண்டு நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினைந்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ...

                                               

2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல்

2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல் 2009 ஆகஸ்ட் 8 ஆம் நாள் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபைக்கு 23 பேரைத் தெரிவுச் செய்யும் வகையில் இத்தேர்தல் அமைந்தது. 2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவ ...

                                               

2009 வவுனியா நகரசபை தேர்தல்

2009 வவுனியா நகரசபை தேர்தல் 2009 ஆகஸ்டு 8 ஆம் நாள் நடத்தப்பட்டது. வவுனியா நகரசபைக்கு 11 பேரைத் தெரிவுச் செய்யும் வகையில் இத்தேர்தல் அமைந்தது. 2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது உள்ளூ ...

                                               

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009

இந்தியக் குடியரசின் பதினைந்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

அகில இந்திய விவசாயிகள் சங்கம்

அகில இந்திய விவசாயிகள் சங்கம் இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமை அரசியல் சார்புள்ள, விவசாயிகள் சங்கம் ஆகும்

                                               

மே நாள்

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென ...

                                               

டிக்கிரி பண்டா சுபசிங்க

டி. பி. சுபசிங்க என அழைக்கப்படும் சுபசிங்க முதியான்சிலாகே டிக்கிரி பண்டா சுபசிங்க இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்றத்தின் 7வது சபாநாயகராகவும், சோவியத் ஒன்றியத்துக்கான தூதுவராகவும் பணியாற்றியவர். இவர் தொழிற்சாலைகள் மற்றும் விஞ ...