ⓘ Free online encyclopedia. Did you know? page 296




                                               

இலங்கை அரசுத்தலைவர்களின் பட்டியல்

இலங்கை அரசுத்தலைவர்களின் பட்டியல் 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த குடியரசுத் தலைவர்கள், மற்றும் நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை சனாதிபதிகளின் முழுமையான விபரம் ஆகும்.

                                               

இலங்கை சனாதிபதி

இலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர் அல்லது இலங்கை சனாதிபதி இலங்கை அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி 1978 இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற ...

                                               

ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதி செயலகம் என்பது இலங்கை சனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகம் ஆகும். இலங்கை அரசியலமைப்பிற்கமைய நிர்வாக மற்றும் நிறுவன கட்டமைப்புடன் கூடிய கடமைகள், பொறுப்புகளை இவ்வலுவலகம் மூலம் இலங்கையின் சனாதிபதி நிறைவேற்றமுடியும். ஜனாதிபதி செயலகத்தின் தலைவ ...

                                               

அதிபரின் அரசு மகிழுந்து (அமெரிக்கா)

அதிபரின் அரசு மகிழுந்து அமெரிக்க சனாதிபதியின் அதிகாரப்பூர்வ மகிழுந்தாகும். 1930 களின் பிற்பகுதியிலிருந்து, ஐக்கிய அமெரிக்காவின் ஒன்றிய அரசு சிறப்பான தொழில் நுட்பத்துடன், முதன்மையான உபகரணங்கள், சிறப்பு வசதிக்கான அம்சங்கள், கவச அமைப்பு, பாதுகாப்பு ...

                                               

ஆபிரகாம் லிங்கன் - ஜான் எஃப். கென்னடி ஒற்றுமைகள்

ஆபிரகாம் லிங்கன் காங்கிரஸ் மகா சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846. ஜான் எஃப். கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது 1946. கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1956. லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856. கென்னடி ஜனாதிபதி ஆனது 19 ...

                                               

ஏர் ஃபோர்ஸ் ஒன்

ஏர் ஃபோர்ஸ் ஒன் என்பது முக்கிய அலுவல்கள் நிமித்தம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதியை தாங்கிச்செல்லும் அதிகாரபூர்வமான ஐக்கிய அமெரிக்க நாடுகள் விமானப் படை அனுசரிக்கவேண்டிய வான் வழியிலான விமானப்போக்குவரத்து கட்டுப்பாடுகளை குறிக்கும் அடையாளங்கள் ம ...

                                               

கால்வின் கூலிஜ்

ஜோன் கால்வின் கூலிட்ஜ் ஐக்கிய அமெரிக்காவின் 30 வது குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில் இருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர் வெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும் ஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில் இவர் அரசியலில் இறங்கி அதன ...

                                               

சக்கரி தைலர்

சக்கரி தைலர் அமெரிக்காவின் 12வது அதிபர் ஆவார். இவர் மார்ச்சு 1849 முதல் சூலை 1850 வரை பதவியில் இருந்தார். பதவியில் இருக்கும் போதே இறந்துவிட்டார். அதிபர் ஆவதற்கு முன் அமெரிக்க படையில் தளபதியாக இருந்தார். மெக்சிக்கோ-அமெரிக்க போரின் போது இவர் பெற்ற ...

                                               

சியார்ச் வாசிங்டன்

சியார்ச் வாசிங்டன் அவர்கள் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் தோற்கடித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முத ...

                                               

சேம்சு கார்ஃபீல்டு

சேம்சு ஏபிராம் கார்ஃபீல்டு ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அரசுத்தலைவர் பதவியில் இருந்தார். இவர் அதிபராக வர் முன்னர் அமெரிக்க இராணுவத்தில் மேஜர் ஜெனரலாகவும், அமெரிக்கக் கீழவையி ...

                                               

பிராங்க்ளின் ரூசவெல்ட்

பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட், 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளா ...

                                               

ரானல்ட் ரேகன்

ரானல்ட் வில்சன் ரேகன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது இவருக்கு அகவை 69 ஆகும். இவரே அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவர்களிலேயே அகவையில் மிக ...

                                               

ரிச்சர்ட் நிக்சன்

ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன் அமெரிக்காவின் 37ஆம் குடியரசுத் தலைவர் ஆவார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட குடியரசுத் தலைவர் இவர் ஒருவரே ஆவார். யோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். ...

                                               

லின்டன் பி. ஜான்சன்

லின்டன் பெய்ன்சு ஜான்சன், பெரும்பாலும் LBJ என்ற அவரது முதலெழுத்துகளால் அறியப்படும் 1963 முதல் 1969 வரை 36வது ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவராக பதவியிலிருந்த அமெரிக்க அரசியல்வாதி. 1961 முதல் 1963 வரை ஐக்கிய அமெரிக்காவின் 37வது துணைக் குடியரசுத் த ...

                                               

ஜான் குவின்சி ஆடம்ஸ்

ஜான் குவின்சி ஆடம்ஸ் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் பெடரல் கட்சி, டெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி, நேஷனல் ரிப்பப்ளிக்கன், பின்னர் விகு கட்சி ஆகிய தொடர்புகள் கொண்டிருந்தார். இவர் முன்னாள் ஐக்கிய அமெரிக்கா ...

                                               

ஜெரால்ட் ஃபோர்ட்

ஜெரால்டு ருடோல்ஃப் ஃபோர்டு இளையவர் 1974 முதல் 1977 வரை 38வது குடியரசுத் தலைவராக இருந்த அமெரிக்க அரசியல்வாதி ஆவார். இதற்கு முன்னதாக 40வது துணைக் குடியரசுத் தலைவராக பணியாற்றியவர். 1973 முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த போர்டு 1974இல் குடியரசுத ...

                                               

ஜேம்ஸ் புகேனன்

ஜேம்ஸ் புகேனன் ஜூனியர் 1857 முதல் 1861 வரை அமெரிக்காவின் 15 வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். அதற்கு முன்பாக இவர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சேவை செய்தார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான புக்கனன் வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றினார் மற் ...

                                               

ஜேம்ஸ் போக்

ஜேம்ஸ் க்நாக்ஸ் போக் ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர். இவர் மார்ச் 4, 1845 முதல் மார்ச் 4, 1849 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் வட கரோலினாவில் உள்ள மெக்லன்பர்க் வட்டத்தில் பிறந்தார் ஆனனல் பெரும்பாலும் டென்னிசியில் வாழ்ந்தார். ...

                                               

ஜேம்ஸ் மன்ரோ

ஜேம்ஸ் மன்ரோ அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவரோடு நான்காவது முறையாக வர்ஜீனியாவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரான்சுக்கும் பிரித்தனுக்கும் நடந்த போர்களில் ஐக்கிய அமெரிக்க ...

                                               

ஜேம்ஸ் மாடிசன்

ஜார்ஜ் மாடிசன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார். இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர். குறிப்பாக அமெரிக்காவின் 1787 ஆம் ஆண்ட ...

                                               

அபீஸ் அல் ஆசாத்

ஹபீஸ் அல் ஆசாத் சிரியாவின் அரசியல்வாதியும், முன்னாள் பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியும் ஆவார். அவர் 1971 முதல் 2000 வரை சிரியாவின் ஜனாதிபதியாக பணியாற்றினார். 1970 முதல் 1971 வரை அவர் சிரியாவின் பிரதமராகவும் அரபு சோசலிஸ்ட் பாத் கட்சியின் சிரிய மண்டல ...

                                               

எல்முட் கோல்

எல்முட் யோசப் மைக்கேல் கோல் செருமானிய அரசியல்வாதியாவார். இவர் 1982 முதல் 1998 வரை மேற்கு செருமனியின் அரசுத்தலைவராகவும், பின்னர் 1990 முதல் 1998 வரை ஒன்றுபட்ட செருமனியின் அரசுத்தலைவராகவும் பதவியில் இருந்தவர். 1972 முதல் 1998 வரை கிறித்தவ சனநாயக ஒன ...

                                               

மானுவல் எல். குவிசோன்

மானுவல் லூயி குவிசோன் யி மோலினா 1935 முதல் 1944 வரை பிலிப்பீன்சு பொதுநலவாயத்தின் அரசுத்தலைவராக பொறுப்பேற்றவர். பிலிப்பீன்சின் அரசுத் தலைவராக பணியாற்றிய முதல் பிலிப்பினோ இவராவார். பெரும்பான்மையான பிலிப்பினோ மக்கள் இவரை 1897 முதல் 1901 வரை ஆட்சி பு ...

                                               

காஞ்சன் பிரவா தேவி

மகாராணி காஞ்சன் பிரவா தேவி, பன்னா இராச்சியத்தின் மன்னருடைய மகளும், திரிபுரா மன்னராட்சிப் பகுதியின் மன்னர் வீர் விக்ரம் கிசோர் தெபர்மாவின் மனைவியும் ஆவார். இவரது கணவரின் மறைவுக்குப் பின்னர் பிராயமடையாத அவர்களது மகனுக்காகப் பகர ஆளுனராகவும் 1947-194 ...

                                               

சரளாதேவி

சரளாதேவி இந்திய சுதந்திர இயக்க ஆர்வலர், பெண்ணிய சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1921ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கம் ஒன்றில் சேர்ந்த முதல் ஒடிசா பெண்மணி ஆவார். சுதந்திர இந்தியாவில் ஒடிசா சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண். ஒடிசா சட்டமன்றத்தி் ...

                                               

அடிலைன் மொலமுறே

அடிலைன், மொலமுறே சீமாட்டி பிபேக என்பவர் இலங்கை செனட் சபையின் முதலாவது பெண் உறுப்பினர் ஆவார். ஆதலின், இவரே இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் சட்டவரைஞர் ஆவார். இவர் செனட் சபையின் உப தலைவியாகச் செயற்பட்டார். கொழும்பு பிசப் கல்லூரியில் கல்வ ...

                                               

மீனாம்பாள் சிவராஜ்

மீனாம்பாள் சிவராஜ் 26 டிசம்பர், 1904 - 30 நவம்பர், 1992 பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். தமிழ் ...

                                               

தேசிய தகுதித் தேர்வு

தேசிய தகுதித் தேர்வு இந்தியாவிலுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் ஆவதற்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கானத் தகுதியையும் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது. இளையர் ஆய்வ ...

                                               

மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு

மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு என்பது ஒரு இந்திய நீதிமன்றத்தின் அழைப்பாணை மற்றும் அறிவிப்புகளை விரைந்து வழங்கும் நடைமுறையாகும். இந்த புதிய நடைமுறையானது ஏற்கனவே இருந்து வந்த நடைமுறையினை விரைவாக செயல்படுத்தும் நோக்கத்தில் வழக் ...

                                               

வழக்குத் தகவல் அமைப்பு

வழக்குத் தகவல் அமைப்பு என்பது இந்திய நீதிமன்றங்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருள் ஆகும், நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்வதற்காக இந்திய உச்சநீதிமன்றம் அதன் ஈ-கமிட்டியின் வழிகாட்டுதலின் பேரில் புனேவில் உள்ள தேசிய தகவல் மையம ...

                                               

அமராவதி சிறை

அமராவதி சிறை 1886 ஆண்டு ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது மஹராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது. சுதந்திர போராட்டத்தின் போது பிரிட்டிஷ் அரசு அரசியல் சார்ந்தவர்களையும் மற்றும் சத்தியாக்கிரகிகளையும் சிறைவைக்க இதனை பயன்படுத்தினர். அமராவதி சிறையில் கண்காணிப்பாளர் ...

                                               

ஆலிப்பூரா சிறை

ஆலிப்பூரா சிறை அல்லது அலிப்பூர் மத்திய சிறை என்பது இந்திய நாட்டின் மேற்குவங்காளா மாநிலத்திலுள்ள கொல்கத்தா நகரின் அலிப்பூரில் அமைந்திருக்கும் மத்திய சிறை ஆகும். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள ...

                                               

குவகாத்தி மத்திய சிறை

குவகாத்தி மத்திய சிறை இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள குவகாத்தி நகரின் மையத்தில் அமைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள 31 சிறைகளில் இதுவும் ஒன்றாகும். உண்மையான சிறைச்சாலையின் 11 ஏக்கர் பரப்பளவு உட்பட சிறைச்சாலையின் மொத்த பரப்பளவு 28 ஏக்கர்க ...

                                               

திகார் சிறைகள்

திகார் சிறைகள், அல்லது திகார் ஆசிரமம், என்பது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை வளாகமாகும். இது இந்தியாவின் தலைநகர் புது தில்லிக்கு மேற்கே உள்ள சாணக்யா புரியிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் அருகில் அரிநகர் உள்ளது. இந்தச் சிறைச்சா ...

                                               

பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலை

பரப்பன அக்ரகார மத்தியச் சிறைச்சாலை அல்லது பெங்களூர் மத்தியச் சிறைச்சாலை கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் அமைந்த பெரிய சிறைச்சாலை ஆகும். இச்சிறைச்சாலை பெங்களூர் – ஒசூர் சாலையில் உள்ள பரப்பன அக்ரகாரம் எனுமிடத்தில் 1997-ஆம் ஆண்டில் கட்டப்பட ...

                                               

புடு சிறைச்சாலை

புடு சிறைச்சாலை என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள ஒரு சிறைச்சாலை ஆகும். கோலாலம்பூரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் புடு சிறைச்சாலை 115 வருடம் பழமை வாய்ந்தது. இச்சிறைச்சாலை 1891-இல் கட்டத்தொடங்கி 1895-இல் கட்டி முடிக்கப்பட்டது. மலே ...

                                               

சீனப் பொதுவுடமைக் கட்சி

சீனப் பொதுவுடமைக் கட்சி அல்லது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சீனக் குடியரசின் ஆளும் அரசியல் கட்சியாகும். சீனாவின் அரசியல் சட்டப்படி இக் கட்சியே நாட்டை ஆள முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சி 1921 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குவோமிந்தாங் கட்சியின் ஆ ...

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1951

இந்தியக் குடியரசின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1951-2 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை அமலுக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இத்தேர்தல் 1951 ஆம் ஆண்டு நடைபெறத் தொடங்கி 1952 வரை பலகட்டங்களாக ...

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1952

இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் 1952 ல் நடைபெற்றது. இந்தியா குடியரசு ஆன போது அதன் முதல் குடியரசுத் தலைவராக பதவியேற்ற ராஜேந்திர பிரசாத், இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் குடியரசுத் தலைவரானார்.

                                               

சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1952

இந்தியக் குடியரசின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை அமலுக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 35 தொகுதிகள ...

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1957

இந்தியக் குடியரசின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1957 ல் நடைபெற்றது. 1950 முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் குடியரசுத் தலைவரானார்.

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1957

இந்தியக் குடியரசின் இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் 1957 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில்ர்ருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 371 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமை ...

                                               

சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957

இந்தியக் குடியரசின் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 31 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1962

இந்தியக் குடியரசின் மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1962 இல் நடைபெற்றது. 1952 முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இத்தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1962

இந்தியக் குடியரசின் மூன்றாம் நாடாளுமன்றத் தேர்தல் 1962 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு மூன்றாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 361 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத் ...

                                               

சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1962

இந்தியக் குடியரசின் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 31 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1967

இந்தியக் குடியரசின் நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1967 ல் நடைபெற்றது. 1962 முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த சாகிர் உசேன், இத்தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.

                                               

இந்தியப் பொதுத் தேர்தல், 1967

இந்தியக் குடியரசின் நான்காம் நாடாளுமன்றத் தேர்தல் 1967 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு நான்காவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத் ...

                                               

சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967

இந்தியக் குடியரசின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி 36 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

                                               

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1969

இந்தியக் குடியரசின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1969 ல் நடைபெற்றது. சில மாதங்களாகத் தற்காலிகத் குடியரசுத் தலைவராக இருந்த வி. வி. கிரி, இத்தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.