ⓘ Free online encyclopedia. Did you know? page 295




                                               

பெஞ்சமின் டிஸ்ரைலி

பெஞ்சமின் டிஸ்ரைலி, கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் 1804 ஆண்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஆனால் இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது தந்தை குடும்பத்துடன் கிறித்துவத் ...

                                               

வில்லியம் கிளாட்ஸ்டோன்

வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டோன் ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சி அரசியல்வாதி மற்றும் ஓமரிய அறிஞர் ஆவார். 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த அரசியல் வாழ்க்கையில் இவர் நான்கு முறை ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்தார்.

                                               

ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்

ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் என்பவர் பிரிட்டானிய செக்குலரிசக் கொள்கையாளர், கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவித்தவர், மற்றும் இதழாசிரியர் ஆவார். அரசியல், சமூகத் தளங்களில் முனைப்பாகச் செயல்பட்டார். முதன் முதலாக செக்குலரிசம் என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கி அற ...

                                               

ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்

சர் ரிச்சர்ட் இசுடாஃபோர்டு கிரிப்சு இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த ஓர் பிரித்தானியத் தொழிற் கட்சியின் அரசியல்வாதி. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் போர்க்காலக் கூட்டணி அரசில் பல பதவிகளை வகித்தவர். சோவியத் ஒன்றி ...

                                               

ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு

ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு என்பவர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பழமைவாதக் கட்சி அரசியல்வாதி. இவர் 1931 முதல் 1941 வரை ஐக்கிய இராச்சியத்தில் அமைச்சராகவும் 1949 முதல் 1954 வரை இலங்கையின் மகாதேசாதிபதியாகவும் பணியாற்றினார்.

                                               

நுவான் சியா

நுவான் சியா, சூலை 7, 1926) – 4 ஆகத்து 2019) சில நேரங்களில் லாங் புன்ருயாட், கம்போடியாவின் முன்னாள் பொதுவுடமை அரசியல்வாதியும் கெமர் ரூச்சின் முன்னாள் முதன்மை கருத்தாளரும் ஆவார். 1975-1979 ஆண்டுக்காலத்தில் கம்போடியப் படுகொலை நடந்த போல் போட் ஆட்சியி ...

                                               

ஜோசப் எமானுவேல் அப்பையா

ஜோசப் எமானுவேல் அப்பையா கானா நாட்டில் பிறந்தவர். தன்னுடைய மேற்படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருந்த பொழுது மேற்கு ஆப்பிரிக்க மாணவர்கள் குழுமத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். அச்சமயத்தில் அவருக்கு, அவருடைய சொந்த நாட ...

                                               

ஜோன் அட்டா மில்ஸ்

ஜோன் எவன்ஸ் அட்டா மில்ஸ் என்பவர் கானாவின் ஜனாதிபதி ஆவார். 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மிகக் குறைந்த் பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்றார். இவர் 1997 முதல் 2001 ஆம் ஆண்டு வரை துணைத் தலைவராக இருந்தவர். பின்னர் 200 ...

                                               

ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா

ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா கினி-பிசாவு நாட்டின் தலைவராக 2005 அக்டோபர் 1 முதல் 2009 இல் அவர் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்ந்தவர். முன்னராக 1980 முதல் 1999 வரை இவர் கினி-பிசாவு நாட்டின் தலவராக இருந்து உள்நாட்டுப் போரின் பின்னர் தனது பதவிய ...

                                               

யுவான் அல்மெய்டா

யுவான் அல்மெய்டா பொஸ்க் என்பவர் கியூபாவின் அரசியல்வாதியும் 50களில் இடம்பெற்ற கியூபா புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். புரட்சியின் பின்னர் இவர் கியூபா பொதுவுடமைக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்தார். 2009 இல் ...

                                               

வில்மா எஸ்பின்

வில்மா எஸ்பின் கியூபாவில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்தவர். பட்டப்படிப்பு முடித்து சொந்த மண்ணுக்குத் திரும்பிய பின் அவர் கண்ட காட்சி நெஞ்சைப் பிளந்தது. அமெ ...

                                               

சி. இராசரத்தினம்

சின்னத்தம்பி இராசரத்தினம் சிங்கபூரின் துணைத் தலைமை அமைச்சராக 1980-1985 காலப்பகுதியில் பணியாற்றியவர். இவர் 1959 முதல் 1988 வரையிலான நெடுங்காலம் சிங்கப்பூர் அரச அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தன்னுடைய ஒரு கல்வி ...

                                               

இராபர்ட் முகாபே

இராபர்ட் கேப்ரியல் முகாபே சிம்பாப்வே புரட்சியாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சிம்பாப்வேயின் பிரதமராக 1980 முதல் 1987 வரையும், 1987 முதல் 2007 வரை அரசுத்தலைவராகவும் இருந்துள்ளார். சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியத்தின் தலைவராக 1975 முதல் 201 ...

                                               

மோர்கன் சுவாங்கிராய்

மோர்கன் ரிச்சார்ட் சுவாங்கிராய் என்பவர் சிம்பாப்வேயின் ஒரு பிரபல தொழிற்சங்கத் தலைவரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். சனநாயக மாற்றத்துக்கான இயக்கம் என்ற முக்கிய எதிர்க்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இக்கட்சியே ஏப்ரல் 2008 இல் இடம்பெற்ற நாடாளுமன ...

                                               

வாக்லாவ் அவொல்

வாக்லாவ் அவொல் ஓர் செக் நாட்டு நாடகாசிரியர், எழுத்தாளர், கவிஞர், எதிர்ப்பாளர் மற்றும் அரசியல்வாதி என விளங்கியவர். செக்கோஸ்லோவேகியா நாட்டின் பத்தாவது மற்றும் கடைசி அதிபராகவும் புதியதாக உருவான செக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவராகவும் விளங்கியவர ...

                                               

இட்லர் மரண சர்ச்சைகள்

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் ஜெர்மனி மீது வலுவான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறமிருந்து ரஷ்யாவும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது. ஜெர்மனி மீது இவ்வாறு குண் ...

                                               

எர்மன் கோரிங்

எர்மன் வில்லெம் கோரிங் ஜெர்மன் நாசிக் கட்சியின் அரசியல் பிரமுகரும், லுப்ட்வாப் என அழைக்கப்படும் நாசி வான்படை இராணுவத் தளபதியுமாவார். 22 போர் வானூர்திகளை சுட்டு வீழ்த்திய பெருமைக்குரியவர். முதலாம் உலகப்போருக்குப்பின் ஓய்வு பெற்ற இராணுவவீரர். இரண்ட ...

                                               

ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்

ஒட்டோ எடுவார்ட் லியோபோல்ட் ஃபொன் பிஸ்மார்க். இவர், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் புருசிய இராச்சியம் மற்றும் நாட்டினதும், பின்னர் ஜேர்மனி இராஜ்ஜியம் ஆகியவற்றில் பங்களித்த அரசியலாளர் ஆவார். 1862 - 1890 வரை பிரசியாவின் பிரதம அமைச்சராக இருந்த ...

                                               

ஜோசப் கோயபெல்ஸ்

பால் யோசப் கோயபெல்ஸ் செருமனியின் மிக முக்கிய அரசியல்வாதிகளுள் ஒருவர். அடால்ப் இட்லருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராக விளங்கிய இவர் 1933 முதல் 1945 வரையுள்ள காலத்தில் செருமானிய ரெய்க் அமைச்சரவையின் மனிதவள மேம்பாடு மற்றும் கொள்கை பரப்பு அமைச்சரா ...

                                               

ஹைன்ரிச் ஹிம்லர்

ஹைன்ரிச் லுயிட்போல்ட் ஹிம்லர் என்ற முழுப்பெயர் கொண்ட இம்லர் நாசி ஜெர்மன் அரசியலில் மிக முக்கியப்பங்கு வகித்தவர். இவர் உடன் இருந்த மற்ற அரசியல் தலைவர்களுட்ன ஒப்பிடுகையில் இவர் அதிக அரசியல் பலம் கொண்டவர் இட்லரின் மதிப்புக்குரியவர். எஸ் எஸ் படைப்பிர ...

                                               

சமாக் சுந்தரவேஜ்

சமாக் சுந்தரவேஜ் தாய்லாந்தின் அரசியல்வாதி ஆவார். இவர் 2008 இல் தாய்லாந்தின் பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். 2007, ஆகஸ்ட் 24 வரை தாய்லாந்து மக்கள் சக்திக் கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார். தாய் சீன வம்சத்தைச் சேர்ந்த சமாக் அரச ...

                                               

முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்

முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் ஒரு துருக்கிய படை அலுவலரும், புரட்சிகர அரசியலாளரும், துருக்கிக் குடியரசின் நிறுவனரும் அதன் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார். கலிப்பொலி சண்டையின் போது பிரிவுக் கட்டளை அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் இவர் தன்னை ஒரு புத்தி ...

                                               

கிம் டாய் ஜுங்

கிம் டாய் ஜுங் தென் கொரியாவின் குடியரசுத் தலைவராக 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். மக்களாட்சிக்காகவும் வட கொரியாவை மீள ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த இவருக்கு 2000 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட் ...

                                               

மூன் சே-இன்

மூன் சே-இன் தென் கொரியாவின் பன்னிரண்டாவது அதிபர் ஆவார். இவர் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் வழக்குரைஞராக இருந்தார். முன்னாள் அதிபர் ரோ மூ-இயுனின் தலைமைப் பணியாளராகவும் 2015-16 காலகட்டத்தில் மின்சோ கட்சியின் மக்களாட்சி கட்சி சார்பாக எதிர்கட்சி தலை ...

                                               

லீ ஹே-சான்

லீ ஹே-சான் ஒரு தென் கொரிய அரசியல்வாதி, தற்போது தனது ஏழாவது முறையாக தேசிய சட்டமன்றத்தில் பணியாற்றி வருகிறார். ஆகஸ்ட் 27, 2018 இல், அவர் கொரியாவின் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தென் கொரியாவின் முன்னாள் பிரதமராக இ ...

                                               

அகமத் கத்ரடா

அகமத் கத்ரடா என்பவர் தென்னாப்பிரிக்க அரசியல்வாதியும் நிறவெறிக் கொள்கைக்கு எதிராகப் போராடிய செயல்பாட்டாளரும் ஆவார். தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா உடன் சிறை வாசம் புரிந்தவர். தென்னாப்பிரிக்க தேசியக் காங்கிரசு நடத்திய நிறவெறிக் கொள்கைக்கு ...

                                               

இராய் படையாச்சி

இராதாகிருஷ்ண இலட்சுமண படையாச்சி தென்னாப்பிரிக்கத் தமிழரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தென்னாப்பிரிக்கக் குடியரசின் பொதுத் துறை மற்றும் நிர்வாகத்திற்கான அமைச்சராகப் பணியாற்றினார்.

                                               

பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்

பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் என்பவர் தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, நிறவெறி ஆட்சிக்காலத்தில் கடைசி அரசுத் தலைவராக இருந்தவர். இவர் 1989 முதல் 1994 வரை அரசின் தலைவராக இருந்தார். நிறவெறி இனஒதுக்கல் கொள்கையால் நடந்து வந்த ஆட்சி முறையை முடிவுக்குக் கொ ...

                                               

ஸ்டீவ் பைக்கோ

ஸ்டீவ் பைக்கோ தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கொள்கைக் கெதிராக போராடி காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டவர்.

                                               

உமரு யராதுவா

உமரு முசா யராதுவா, நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவராக 2007 முதல் 2010 வரை இருந்தவர். இவர் 1999 முதல் 2007 வரை கட்சினா மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றினார். இவர் 2007 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் ...

                                               

கியார்கி திமித்ரோவ்

கியார்கி திமித்ரோவ் மிக்கைலோவ் பல்கேரியாவின் பொதுவுடைமை அரசியல்வாதியாகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் விளங்கியவர். பல்கேரியப் பொதுவுடைமைக் கட்சியை அரும்பாடு பட்டு உருவாக்கி அதன் தலைவராக 1946 முதல் 1949 வரை இருந்தவர். லெனின் வழியில் தோன்றிய பொதுவுடை ...

                                               

சாபாசு பட்டி

சாபாசு பட்டி ஒரு பாக்கித்தானிய அரசியல்வாதி. இவர் தேசிய அவைக்கு 2008 இல் தேர்தெடுக்கப்பட்டு, பாகிசுத்தானின் முதாலவது சிறுபான்மையினருக்கான நடுவண் அரசின் அமைச்சாராக அவரது 2 மார்ச் 2011 மார்ச் படுகொலை மட்டும் பதவி வகித்தார். உரோமன் கத்தோலிக்கரான இவர் ...

                                               

மலீகா லோதி

மலீகா லோதி என்பவர் பாக்கித்தானின் பெண் தூதர் ஆவார். மேலும் இவர் இதழாளர், கல்வியாளர் மற்றும் அரசியலாளர் ஆவார். ஐக்கிய நாடுகள் அவையில் இவர் பாக்கித்தானின் பிரதிநிதியாக இருக்கிறார். இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி ஆவார். புனித ஜேம்ஸ் கோர்ட்டின ...

                                               

ஜோகிந்திரநாத் மண்டல்

ஜோகிந்தார் நாத் மண்டல், புதிய பாகிஸ்தான் நாட்டின் முதல் சட்டம் & நீதித் துறை அமைச்சராக 15 ஆகஸ்டு 1947 முதல் 8 அக்டோபர் 1950 முடிய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். மேலும் காமன்வெல்த் & எல்லை விவகாரங்களுக்கா ...

                                               

யாசிர் அரஃபாத்

யாசிர் அரஃபாத் என்று பரவலாக அழைக்கப்படும் முகம்மது யாசிர் அப்துர் ரஹ்மான் அப்துர் ரவூப் அரஃபாத் அல்-குத்வா அல்-ஹுசைனி ஆகஸ்டு 24, 1929 – நவம்பர் 11, 2004) பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக செயலாற்றியவர். அபூ அம்மார் என்று அவரது ஆதரவாளர்களால் அழை ...

                                               

ஜோர்ஜ் ஹபாஷ்

ஜோர்ஜ் ஹபாஷ், என்பவர் பாலஸ்தீன அரசியல்வாதி ஆவார். பழமைவாத கிறிஸ்தவரான இவர் பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணி என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்து 2000-ம் ஆண்டு வரையில் அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். இஸ்ரேலின் எதிரியாக, மேற்குலக நாடுகளி ...

                                               

ஒசே ரிசால்

ஒசே புரட்டாசியோ ரிசால் என்பவர் பிலிப்பைன்சின் ஒரு தேசியவாதியும் எழுத்தாளரும் ஆவார். ஸ்பானிய குடியேற்ற ஆட்சிக் காலத்தில் பிலிப்பைன்சில் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தவர். ரிசால் 1896 ஆம் ஆண்டில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இவர் பி ...

                                               

பேர்டினண்ட் மார்க்கோஸ்

பேர்டினண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ் பிலிப்பைன்சின் குடியரசுத் தலைவராக 1965 முதல் 1986 வரை பதவி வகித்தவர். இவர் ஒரு சட்ட அறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது வடக்கு லூசோன் பகுதியில் கெரில்லாப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர். 1963 செனட் ...

                                               

ரமோன் மக்சேசே

ரமோன் டெல் பியேரோ மக்சேசே பிலிப்பீன்சு அரசியல்வாதி ஆவார். இவர் பிலிப்பீன்சின் ஏழாவது அரசுத்தலைவராக 1953 முதல் 1957 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார். 1957 மார்ச் 17 இல் இவர் வானூர்தி விபத்தொன்றில் இறந்தார். தானுந்து இயந்தியக் கைவினைஞராகப் பணியா ...

                                               

ஆல்பர்ட் புஜிமோரி

ஆல்பர்டோ புஜிமோரி என்பவர் பெரு நாட்டின் அரசுத் தலைவராக இருந்தவர். இவருடைய பெற்றோர் சப்பான் நாட்டிலிருந்து பெருவுக்குக் குடியேறியவர்கள். 1990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த புஜிமோரி மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் புகார் எழுந்தது. இது ...

                                               

லேக் காச்சின்ஸ்கி

லேக் அலெக்சாண்டர் காச்சின்ஸ்கி போலந்து குடியரசின் அரசுத்தலைவராக 2005 முதல் 2010 ஆம் ஆண்டில் இறக்கும் வரை இருந்தவர். சட்டமும் நீதியும் என்ற கட்சியின் சார்பில் அரசியல்வாதியாக இருந்தவர். போலந்துத் தலைநகர் வார்சாவின் மேயராக 2002 முதல் 2005 வரை பணியாற ...

                                               

ஆர். ஜி. பாலன்

ஆர்.ஜி.பாலன் மலையன் மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவத்தைச் சேர்ந்தவர். ஜப்பானிய ஆக்கிரமிப்பு மலேசிய பகுதியில் மலேசிய தமிழ் மக்களின் கம்யூனிஸ்ட் கட்சியில் தாப்பா - கம்பர் பகுதியில் பணியாற்றினார். இவர் அப்துல்லா சிடி மற்றும் சூரியானி அப்துல்லா ஆக ...

                                               

கேஷ்விந்தர் சிங்

கேஷ்விந்தர் சிங் மலேசியா, பேராக், மாலிம் நாவார் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். தேசிய முன்னணியின் டாக்டர் சாய் சோங் போ என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு 1.362 வா ...

                                               

ஆங் சான்

ஜெனரல் ஆங் சான் என்பவர் பர்மாவின் புரட்சியாளர், தேசியவாதி, இராணுவ மேஜர், மற்றும் அரசியல்வாதி ஆவார். ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26, 1942 இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா ...

                                               

லிபியாவின் இத்ரிசு

இத்ரிசு, அல்லது முகம்மது இத்ரிசு பின் முகம்மது அல்-மஹ்தி அஸ்-செனூசி, Muhammad Idris bin Muhammad al-Mahdi as-Senussi, 12 மார்ச் 1889 – 25 மே 1983), என்பவர் லிபியாவின் முதலாவதும் ஒரேயொரு அரசருமாவார். இவர் 1951 முதல் 1969 வரை பதவியில் இருந்தார். 19 ...

                                               

ஆசப் உதின் அகமது

ஆசப் உதின் அகமது என்பவர் ஒரு வங்களாதேச எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் ஐக்கிய முன்னணிக்கான கிழக்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு கம்யூனிஸ்ட் ஆர்வலராகவும் இருந்தார். 2005 ஆம் ஆண்டில், வங்களாதேசத்தின் மிக உயர்ந்த குடிம ...

                                               

சலாகுதீன் காதர் சௌத்ரி

சலாகுதீன் காதர் சௌத்திரி வங்காளதேசத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் வங்காளதேச தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகர் ஆவார். சிட்டகொங் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டார். 1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது போர்க் குற்றங்கள் இழைத்ததா ...

                                               

சில்லூர் இரகுமான்

முகமது ஜில்லூர் ரஹ்மான் வங்காள தேசத்தின் 19வது குடியரசுத் தலைவராக 2009 முதல் 2013 வரை பதவியில் இருந்தவர். அவாமி லீக் கட்சியின் தலைமைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். 2009ஆம் ஆண்டில் இரகுமான் வங்காளதேச குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்ப்பாளர் ...

                                               

செலினா பானு

செலினா பானு, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசில் கிழக்கு வங்காளத்திலுள்ள, பப்னாவில் மாவட்டத்தில், பிறந்தார். இவரது தந்தை வாசிம் உடின் அகமது வங்காள சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் கம்யூனிஸ்ட் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். இவர் 1943 இல் பப்னா பெ ...

                                               

மோதியுர் ரஹ்மான் நிஸாமி

மோதியுர் ரஹ்மான் நிஸாமி, வங்காளதேசத்தைச் சார்ந்தவர். வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் ஆவார். வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி வங்காளதேசத்தின் மிகப் பெரிய இஸ்லாமியக் கட்சி ஆகும். இக்கட்சியின் மீதான போர்க்குற்றங்கள் காரணமாக 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ...