ⓘ Free online encyclopedia. Did you know? page 293




                                               

கே. கருணாகரன்

கண்ணோத்து கருணாகரன் மாரார், சுருக்கமாக கே. கருணாகரன், இந்திய மாநிலம் கேரளத்தைச் சேர்ந்த ஓர் மூத்த காங்கிரசுத் தலைவரும் முன்னாள் கேரள முதலமைச்சரும் ஆவார். கேரள மாநில உள்துறை அமைச்சராகவும் நடுவண் அரசில் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இந்தி ...

                                               

கோதர்தாஸ் காளிதாஸ் ஷா.

கோதர்தாஸ் காளிதாஸ் ஷா கே. கே. ஷா எனஅறியப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதி, விடுதலைப்போராட்டவீரர், வழக்கறிஞர், மும்பை சட்டப் பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழக ஆளுநராகவும் இருந்தவர்.

                                               

கோபால் சுவரூப் பதக்

கோபால் சுவரூப் பதக் இந்தியாவின் நான்காவது குடியரசுத் துணைத் தலைவராக ஆகத்து 1969 முதல் ஆகத்து 1974வரை பணியாற்றியுள்ளார். பெப்ரவரி 26, 1896ஆம் ஆண்டு உ. பியின் பரேலியில் பிறந்து அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். 1945-46களில் அலகாபாத் உயர் ...

                                               

சஞ்சய் காந்தி

சஞ்சய் காந்தி ஒரு இந்திய அரசியல்வாதி. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அரசியல்வாதி ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர், அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார்.

                                               

சா. ஞானதிரவியம்

சா. ஞானதிரவியம் ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் 17 ஆவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டிய ...

                                               

சாகிப் சிங் வர்மா

சாகிப் சிங் வர்மா இந்திய அரசியல்வாதியாகவும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மூத்த துணைத் தலைவராகவும் இருந்தவர். சாகி சிங் வர்மா தில்லி மாநிலத்தின் நான்காவது முதலமைச்சராகவும், இந்திய நாடாளுமன்றத்தின் பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினராகவும் பணியாற்ற ...

                                               

சாரெகொப்பா பங்காரப்பா

சாரெகொப்பா பங்காரப்பா ஓர் இந்திய அரசியல்வாதியும் 1990-92 ஆண்டுகளில் கருநாடக முதலமைச்சராக இருந்தவரும் ஆவார். 14வது மக்களவையில் சிவமோகா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற்பட்ட வகுப்பினரின் தலைவராக விளங்கிய பங்காரப்பா துவக்கத்தில ...

                                               

சி. கே. ஜாபர் செரீப்

சி. கே. ஜாபர் செரீப்) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய அரசின் அமைச்சரவையில் இரயில்வேத் துறை அமைச்சராக 1991 முதல் 1995 முடிய பதவி வகித்தவர்.

                                               

சிமன்பாய் படேல்

சிமன்பாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவரும், குசராத்து மாநிலத்திற்கு இரண்டு முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

                                               

சுதர்சன் அகர்வால்

சுதர்சன் அகர்வால் என்பவர் உத்தரகண்ட் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு அக்டோபர் 2007 மற்றும் ஜூலை 2008 களில் முன்னாள் ஆளுநராக இருந்துள்ளார். சுதர்சனக் அகர்வால் லூதியானாவில் பிறந்தார். இவர் ஒரு முதல் வகுப்பு சட்டப் பட்டதாரி ஆவார். தேசிய மனித உரிமைகள ...

                                               

சுபாசு கெய்சிங்

இந்தியாவில் தார்ஜிலிங் மாவட்டத்தில் தேயிலைத் தோட்டத்தில் பிறந்தார். படையில் கோர்க்கர் ரைபிள்ஸில் சேர்ந்தார். படையில் பணியாற்றும்போதே 1959 இல் பள்ளிப் படிப்பை முடித்தார். 1960 இல் படையை விட்டு வெளியேறினார். திந்தரிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் ப ...

                                               

சுர்சித் சிங் பர்னாலா

சுர்சித் சிங் பர்னாலா இந்திய அரசியல்வாதி ஆவார். தமிழ்நாடு மாநில ஆளுநராக நவம்பர் 3, 2004 முதல் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். சுர்சித் சிங், ஹரியானா மாநிலத்திலுள்ள அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளிப் படிப்பை நாபாவில் முடித்தவுடன் உயர் கல்வி கற்க லக்ன ...

                                               

சையத் அகமது பாஷா குவாத்ரி

சையத் அகமது பாஷா குவாத்ரி இவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் யாகுத்புரா சட்டமன்ற உறுப்பினர். இவர் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியை சேர்ந்தவர். இவர் மறைந்த சுல்தான் சலாவுதீன் ஒவைசியின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் நெருங்கிய ...

                                               

சையது ஷாநவாஸ் உசைன்

சையது ஷாநவாஸ் உசைன் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும், இந்திய அரசின் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராகவும் இருந்தவர்.

                                               

சோம்நாத் சட்டர்ஜி

சோம்நாத் சட்டர்ஜி இந்திய அரசியல்வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். 14 ஆவது மக்களவையின் தலைவராக ஐந்தாண்டுகள் 2004 முதல் 2009 மே மாதம் வரை பொறுப்பு வகித்தவர். இவர் அந்த காலகட்டத்தில், அக்கட்சியிலிருந்து நீ ...

                                               

சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ்

சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் இந்திய விடுதலை இயக்க வீரர் ஆவார். மகாத்மா காந்தியைப் பின்பற்றி ஒத்துழையாமை இயக்கத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர். சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் வடகிழக்கு தில்லி அருகே சகுர்பூர் எனும் க ...

                                               

தருண் கோகய்

தருண் கோகய் இந்திய மாநிலம் அசாமின் முதலமைச்சரும் இந்திய தேசிய காங்கிரசுத் தலைவரும் ஆவார். கோகய் அசாமின் ஜோர்ஃகாட் மாவட்டத்தில் ரங்காஜன் தேயிலைத் தோட்டத்தில் பிறந்தவர்.ஜோர்ஃகாட் அரசுப் பள்ளியில் படித்து ஜே பி கல்லூரியிலிருந்து இளங்கலைப் பட்டம் பெற ...

                                               

தாரா சிங்

தாரா சிங் ஒரு பஞ்சாபி மல்யுத்த வீரராக இருந்து பிறகு நடிகரானவர். 1952-ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர், இந்தியாவின் ராஜ்ய சபாவிற்கு முதலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஆகஸ்ட் 200 ...

                                               

தினேசு கோசுவாமி

தினேசு கோசுவாமி என்பவர் இந்திய அரசியல்வாதி. 1989 ஆம் ஆண்டில் வி. பி. சிங் தலைமையில் நடுவணரசில் சட்ட அமைச்சராக இருந்தவர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1985 இல் குவகாத்தி தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையி ...

                                               

தினேஷ் சிங் (உத்தரப் பிரதேச அரசியல்வாதி)

தினேஷ் சிங் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அகில இந்திய அரசியல் தலைவர் ஆவார். இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து ஏழு முறைத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய நடுவண் அரசில் இரண்டு முறை இந்திய வெளியுறவுத் துறை அமைச ...

                                               

துஷ்யந்த் சவுதாலா

துஷ்யந்த் சவுதாலா என்பவர் ஜன்நாயக் ஜனதா கட்சி நிறுவனர் ஆவர்.இவர் ஹரியானா மாநில துணை முதலமைச்சர் ஆவார் இவர் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் ஆவார்.துஷ்யந்த், மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப்பேரனும் ஆவா ...

                                               

தேவ காந்த பருவா

தேவ காந்த பருவா, இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், நெருக்கடி நிலையின் போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவராக இருந்தவர். 1974-ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தியைப் புகழ்பாடும் விதமாக, இந்தியாவே இந்திரா. ...

                                               

தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவ் ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு ராகோபூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து இராச்டிரிய ஜனதா தளம்கட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டா ...

                                               

தோர்ச்யீ காண்டு

தோர்ச்யீ காண்டு அல்லது டோர்ஜீ காண்டு ஒரு இந்திய அரசியல்வாதி. இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராகவும் இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவராகவும் இருந்தவர். ஏப்ரல் 9, 2007 அன்று கெகோங் அபாங்கிற்கு மாற் ...

                                               

நரேன் சந்து பரசார்

நரேன் சந்து பரசார் ஓர் இந்திய பேராசிரியரும், மொழியியலாளரும் எழுத்தாளரும் ஆவார். பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோசுபூரில் பிறந்தார். ஆங்கில மொழியில் உயர்நிலைப் பட்டம் பெற்றார். வங்காளம், சீனம், ஜப்பானியம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ், ஜெர்மன் ...

                                               

நித்தியானந்த சுவாமி (அரசியல்வாதி)

நித்தியானந்த சுவாமி உத்தராகண்ட் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக 9 நவம்பர் முதல் 29 அக்டோபர் 2001 முடிய பதவி வகித்தவர்.

                                               

ப. சண்முகம்

ப. சண்முகம் ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினரும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.

                                               

ப. ரங்கராஜன் குமாரமங்கலம்

பனின்ரநாத் இரங்கராஜன் குமாரமங்கலம் இரங்கராஜன் குமாரமங்கலம் என்று அறியப்படும் அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசிலும் பின் பாரதீய ஜனதா கட்சியிலும் அமைச்சராகப் பதவி வகித்தார். காங்கிரசு சார்பில் 1984-1996 வரை சேலம் மக்களவை உறுப்பினராகவும், பா ...

                                               

பங்காரு லட்சுமண்

பங்காரு லட்சுமண் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒர் இந்திய அரசியல் பிரமுகர். இவர் இந்திய அரசின் இரயில்வே துறை அமைச்சராக 1999-2000 ஆண்டுகளில் இருந்துள்ளார். அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான இவருக்கு, தெகல்கா ஊழல் வழக்கின் காரணமாக ...

                                               

பல்ராம் சாக்கர்

பல்ராம் சாக்கர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மக்களவைத் தலைவராகவும், நடுவணரசு அமைச்சராகவும், மத்தியப் பிரதேச மாநில ஆளுநராகவும் இருந்தவர்.

                                               

பல்ராஜ் சாஹனீ

பல்ராஜ் சஹானி, ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் பெருமன்றதின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

                                               

பஜன்லால்

பஜன்லால் ஓர் இந்திய அரசியல்வாதியும் அரியானா மாநிலத்தில் இருமுறை முதலமைச்சராகப் பணியாற்றியவரும் ஆவார்.

                                               

பாபுலால் கௌர்

பாபுலால் கௌர் பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதியாவர்.போபாலில் அமைந்த கோவிந்தபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பத்து முறை மத்தியப் பிரதேச சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரத்தாப்புகர் மாவட்டம், நௌகிரி என ...

                                               

பால் தாக்கரே

பால் தாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே இவர், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மகாராட்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சிய ...

                                               

பி. ஆர். பிரான்சிசு

பி.ஆர்.பிரான்சிசு என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். திருச்சூரைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசு கட்சியின் தலைவராகவும ...

                                               

பி. ஏ. சங்மா

பூர்னோ அகிடோக் சங்மா என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி. மக்களவைத் தலைவராகவும் மேகாலயா முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தேசியவாத காங்கிரசு கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். இந்திய மக்களவைக்கு எட்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

பி. சி. அலெக்சாண்டர்

முனைவர். படிஞ்ஞாரெதலக்கல் செரியன் அலெக்சாண்டர் ஓர் முன்னாள் இந்தியக் குடியுரிமை பணியாளரும் பின்பு அரசியல்வாதியாக விளங்கியவருமாவார். இந்திய ஆளுநராக தமிழகத்தில் 1988 முதல் 1990 வரையும் மகாராட்டிரத்தில் 1993 முதல் 2002 வரையும் பணியாற்றி யுள்ளார். மக ...

                                               

பி. பி. உம்மர் கோயா

பி. பி. உம்மர் கோயா என்பவர் அரசியல்வாதி, காந்தியவாதி, சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்வியாளர் என்ற பண்முகங்கொண்ட ஓர் இந்தியர் ஆவார். கேரள அரசின் இரண்டாவது கல்வி அமைச்சராக பட்டம் தாணு பிள்ளை தலைமையின் கீழ் இவர் செயல்பட்டார். பின் ஆர்.சங்கர் அரசி ...

                                               

பிலு மோடி

பிலு மோடி இந்திய எழுவரல் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். இராஜாஜி உள்ளிட்டோருடன் சேர்ந்து சுதந்திரா கட்சியை நிறுவியவர். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இருமுறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் உறுப்பினராக இருந்துள்ளார்.

                                               

பிஜு பட்நாயக்

பிஜு பட்நாயக் இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் பிஜு பாபு எனவும் அறியப்படுகிறார். மார்ச் 5, 1916 அன்று ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் பிறந்த பிஜயானந்தா பட்நாயக் லக்‌ஷ்மிநாராயண் மற்றும் ஆஷ்லதா பட்நாயக்கின் மகனாவார்.

                                               

பேஜவாடா கோபால் ரெட்டி

பேஜவாடா கோபால் ரெட்டி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார். இவர் ஆந்திர தாகூர் என அனைவராலும் அழைக்கப்பட்டார். கோபா ...

                                               

மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர்

எம். அனந்தசயனம் அய்யங்கர் அல்லது எம். ஏ. அய்யங்கார் இந்திய நாடாளுமன்றத்தில் முதல் துணை சபாநாயகராகவும், பின்னர் சபாநாயகராகவும் இருந்தார். பின்பு அவர் பீகாரின் ஆளுநராக இருந்தார்.

                                               

மது தண்டவதே

மது தன்டவதே என்பவர் இந்திய அரசியல்வாதி, சோசலிசக் கருத்தாளர், நடுவணரசு அமைச்சர் ஆவார். 1971 முதல் 1990 வரை தொடர்ந்து 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

                                               

மோகன் தாரியா

மகாராட்டிர மாநிலத்தில் ரைகத் மாவட்டத்தில் பிறந்த மோகன் தாரியா வழக்கறிஞராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் பிரஜா சோசலிஸ்ட் என்ற கட்சியில் இணைந்தார். மோகன் தாரியா இரு முறை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெ ...

                                               

மோதிலால் நேரு

மோதிலால் நேரு ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் ம ...

                                               

யு. ஏ. பீரன்

யு. எ. பீரன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கோட்டக்கல்லில் 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி பிறந்தார். இந்திய ஒன்றிய முசுலிம் லீக் கட்சியில் இணைந்திருந்த பீரன் பின்நர் இந்திய தேசிய லீக் கட்சியில் ...

                                               

யோசப் மதன்

யோசப் மதன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். கேரள சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இவர் 1960 முதல் 1966 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக கேரள சட்டமன்ற உறுப்பினராக் ...

                                               

ரபி ராய்

ரபி ராய், இந்திய இடதுசாரி சோசலிச அரசியல்வாதியும், மக்களவை மக்களைத் தலைவரும், ஜனதா தளத்தின் தலைமையிலான இந்திய நடுவண் அரசில் அமைச்சராகவும் பணியாற்றியவர். ஒடிசா மாநிலத்தவரான ரபி ராய், 1948-இல் சோசலிசக் கட்சியில் இணைந்தார். பின்னர் சம்யுக்த சோசலிசக் ...

                                               

ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி

ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி Rahimtulla M. Sayani இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக சுரேந்திரநாத் பானர்ஜி அவர்களுக்கு அடுத்ததாக இருந்தவர். இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 1847 ஆம் ஆண்டு ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி பிறந்தார ...

                                               

ராம் சுந்தர் தாசு

ராம் சுந்தர் தாசு ஒரு இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார் இவர் பீகார் மாநிலத்தில் 1979 ஆம் ஆண்டு ஏப்வரல் 21 ஆம் நாள் முதல் 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆ ...