ⓘ Free online encyclopedia. Did you know? page 292




                                               

குடிசை (திரைப்படம்)

குடிசை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டாயுதபாணி, ராஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். டெல்லி கணேஷ், கமலா காமேஷ் ஆகியோர் இப்படத்தின் மூலமாக அறிமுகமாயினர். இப்படத்தின் கதை இதழில் ஜெய ...

                                               

குப்பத்து ராஜா (திரைப்படம்)

குப்பத்து ராஜா Padaiveeran பாபா பாஸ்கர் இயக்கத்தில், சரவணன் சிராஜ், சரவணன் தயாரிப்பில், ஜி. வி. பிரகாஷ் குமார், இராதாகிருஷ்ணன் பார்த்திபன், பூனம் பஜ்வா ஆகியோரின் முன்னணி கதைப்பாத்திர நடிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் ஜி. வி ...

                                               

குரோக்கோடைல் (1996 திரைப்படம்)

குரோக்கோடைல் 1996ல் வெளிவந்த தென்கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் எழுதி இயக்கியிருந்தார். இதுவே கிம் கி-டக் முதல் இயக்கமாகும். இத்திரைப்படத்தில் சோ ஜே- ஹியான் மற்றும் ஆன் ஜே-ஹாங் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆற்று ப ...

                                               

கேளடி கண்மணி

கேளடி கண்மணி என்பது 1990ஆவது ஆண்டில் வசந்த் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபல இந்திய பின்னணிப் பாடகரான எஸ். பி. பாலசுப்ரமணியம் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ராதிகா, ரமேஷ் அரவிந்த், கீதா, விவேக் ஆகியோர் இ ...

                                               

கொஞ்சம் கொஞ்சம்

கொஞ்சம் கொஞ்சம் என்பது ஒரு இந்திய தமிழ் திரைப்படம், ஆகும். இதை அறிமுக இயக்குநரான உதய சங்கர் எழுதி இயக்கியுள்ளார். பெட்டி சி. கே மற்றும் பி. ஆர். மோகன் ஆகியோர் தங்கள் தயாரிப்பு நிறுவனமான மிமோசா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளனர். இப் ...

                                               

கோச்சடையான் (திரைப்படம்)

கோச்சடையான் என்பது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி, கே. எஸ். ரவிக்குமார் கதை அமைத்து, மே 23, 2014 அன்று வெளிவந்த முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும். ரஜினிகாந்த் கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகு ...

                                               

கோபுரங்கள் சாய்வதில்லை (திரைப்படம்)

கோபுரங்கள் சாய்வதில்லை என்பது மணிவண்ணன் இயக்கத்தில் 1982ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் மோகன், சுகாசினி, ராதா மற்றும் எஸ். வி. சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இத்திரைப்படம் ...

                                               

சக்க போடு போடு ராஜா

சக்க போடு போடு ராஜா, ஜி. எல். சேதுராமனின் இயக்கத்தில், விடிவி கணேஷின் தயாரிப்பில் 2017இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் சந்தானம், வைபவி சந்தில்யா, விவேக், சாஞ்சனா சிங், சம்பத் ராஜ் ஆகியோர் முன்னணிப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத் ...

                                               

சங்கிலி புங்கிலி கதவத் தொற

சங்கிலி புங்கிலி கதவத் தொற என்பது 2017 இல் வெளியான திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தக் திரைப்படத்தை கமல்ஹாசனிடம் உதவி இயக ...

                                               

சங்கு சக்கரம்

சங்கு சக்கரம், மாரிசனின் இயக்கத்தில், கே. சதீஸ், வி. எஸ். இராஜ்குமார் ஆகியோரின் தயாரிப்பில் 2017இல் வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் கீதா, திலிப் சுப்பராயன், என். இராஜா, பிரதீப், இராக்கி, ஜெர்மி ரோஸ்க், நிஷேஷ், மோனிகா ஆகியோர் முன்னணிப ...

                                               

சத்யா (1988 திரைப்படம்)

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. சத்யா கமல்ஹாசன் வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு பட்டதாரி இளைஞனாவான். வீட்டில் தனது தந்தையின் புதிய மனைவியான அவன் சித்தியினால் பலமுறை பேச்சுக்களுக்கும் ...

                                               

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எச். வினோத் இயக்கியிருந்தார். நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் இசாரா நாயர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங் போன்ற மக்களை ஏமாற்றும் ...

                                               

சாகசம் (திரைப்படம்)

சாகசம் என்பது பெப்ரவரி 5, 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில் பிரசாந்த், அமந்தா ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நாசர், தம்பி ராமையா ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை பிர ...

                                               

சாச்சி 420

சாச்சி 420 இது ஒரு இந்திய இந்தி மொழித் திரைப்படமாகும். கமல்ஹாசன் இயக்கத்தில் டிசம்பர் 19, 1997 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், தபூ, நாசர், அம்ரீஷ் புரி, ஓம் பூரி, மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் நவம்பர் 10, 1996 ...

                                               

சாரதா (திரைப்படம்)

சாரதா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். குடும்பக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களையே அதிகம் இயக்கியவரான கே.எஸ ...

                                               

சாரியட்ஸ் ஆப் பயர்

சாரியட்ஸ் ஆப் பயர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.கியூக் ஹட்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பென் குரோஸ்,ஜயான் சார்லர்சன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிற ...

                                               

சிகரம் (திரைப்படம்)

சிகரம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில் பின்னணிப் பாடகர் ௭ஸ் பி பாலசுப்பிரமணியம், ராதா, ரேகா மற்றும் பலர் நடித்துள்ளனர். அனந்து இயக்கிய இத்திரைப்படத்தை கவிதாலயா தயாரித்து வெளியிட்டது. ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இத்திரைப்படத்திற் ...

                                               

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், இயக்குனர் செல்லா இயக்கி 2018ல் வெளிவந்த இந்திய தமிழ் அதிரடி நகைச்சுவை படம். விஷ்ணு விஷால் ஹீரோவக நடித்து தயாரித்த இப்படத்தில் ஓவியாவுடன் இவர் நடித்துள்ளார். இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் ...

                                               

சுகமோ தேவி

வேணு நாகவள்ளி திரைக்கதையெழுதி இயக்கம் 1986-ல் வெளியான ஒரு மலையாளத் திரைப்படம். சங்கர், மோகன்லால், ஊர்வசி, கீதா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மாயி.

                                               

சுந்தர பாண்டியன் (திரைப்படம்)

சுந்தர பாண்டியன் 2012ல் சசிகுமார் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளிவந்த திரைப்படமாகும். இதில் சூரி, இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டி, விஜய் சேதுபதி போன்றோர் நடித்துள்ளார்கள்.

                                               

சுப்ரமணியபுரம் (திரைப்படம்)

சுப்ரமணியபுரம், 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநர் சசிகுமார் இயக்கி ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற ...

                                               

சூது கவ்வும்

சூது கவ்வும் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமி என்பவரது இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி ...

                                               

செம (திரைப்படம்)

செம 2018 இல் வெளியான தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம், பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்தனின் இயக்கத்தில் உருவானது. ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் அர்த்தனா பினு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் ...

                                               

சென்னை 600028

சென்னை 600028 2007 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். எஸ்.பி.பி. சரண், ஜே.கே. சரவணா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு வெங்கட் பிரபுவால் இயக்கப்பட்டது. சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், ...

                                               

சைத்தான் (திரைப்படம்)

சைத்தான் 2016 ஆவது ஆண்டில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சாருஹாசன், ஒய். ஜி. மகேந்திரன், கிட்டி ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். தெலு ...

                                               

டாடி கூல்

ஆண்டனி சைமன், நிரந்தரமில்லாத வேலையை செய்துகொண்டு, தன் ஆறு வயது மகனுடன் வாழும் தந்தை மேலதிகாரியுடனான மோதலில், வேலையைவிட்டு நீக்கப்படுகிறார். திரைப்படத்தின் இரண்டாம் காட்சியில் ஓடும் திரைப்படத்தை பார்க்கச் செல்லும், கிரிக்கெட் வீரர் சிறீகாந்தை ரவுட ...

                                               

டூலெட்

டூலெட் 2018இல் இந்தியாவில் தமிழ்-மொழியில் வெளிவந்த குறும்படமாகும். இதை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்தவர் செழியன். இவரது மனைவி பிரேமா இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் சந்தோஷ் ஸ்ரீராம், சுசீலா மற்றும் தருண் நடித்துள்ளனர். இது 65வது தேசிய திரைப்படவ ...

                                               

டேக் ஆஃப் (திரைப்படம்)

டேக் ஆஃப் என்பது 2017 ஆண்டு வெளியான மலையாள உயிர் போராட்டத் திரைப்படமாகும். ஈராக்கில் 2014 இல் நடந்த உள்நாட்டுப் போரில் கிர்குக் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றினர். இந்த நகரிலுள்ள அரசு மருத்துவமனைப் பணிக்காக சென்ற இந்தியச் செவியர்களை அவர்கள் ...

                                               

த டிசப்பிரன்ஸ் ஆப் ஆலிஸ் கிரீட் (திரைப்படம்)

த டிசப்பிரன்ஸ் ஆப் ஆலிஸ் கிரீட் 2009ல் வெளிவந்த பிரிட்டிஸ் திகில் திரைப்படமாகும். இதனை ஜெ பால்க்சன் எழுதி இயக்கியிருந்தார். ஒரு இளம் பெண்ணை இரு பழைய குற்றவாளிகள் கடத்துவதாக இப்படம் உருவாக்கப்பட்டது.

                                               

தங்கமலை ரகசியம்

தங்கமலை ரகசியம் 1957 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம். பி. ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய இத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் ஜமுனாவும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழில் வெளியான அதே ஆண்டில் இத்திரைப்படம் கன்னடத்திலும் ...

                                               

தமிழ் படம் (திரைப்படம்)

தமிழ்ப் படம் 2010 ஆம் ஆண்டில் வெளியான பகடித் திரைப்படம். தயாநிதி அழகிரியின் "கிளவுட் நைன் மூவீஸ்" நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் இத்திரைப்படத்தை சி. எஸ். அமுதன் இயக்கியிருந்தார். சிவா கதாநாயகனாகவும், திசா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளன ...

                                               

திமிரு

திமிரு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தருண் கோபியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஷால், ரீமா சென், சிரேயா ரெட்டி போன்ற பலர் நடித்துள்ளனர்.

                                               

திருடன் போலீஸ் (திரைப்படம்)

திருடன் போலீஸ் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது அடிதடி நிறைந்த நகைச்சுவைப் படம். இப்படத்தில் அட்டக்கத்தி தினேசு, ஐசுவர்யா ராஜேசு ஆகியோர் கதை முன்னனி நாயகர்களாக நடித்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். ராஜேந்திர ...

                                               

திருப்பாச்சி (திரைப்படம்)

திருப்பாச்சி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2004-ல் வெளியான கில்லி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

                                               

தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்)

தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே இந்தி திரைப்படத்தை யாஷ் சோப்ரா தயாரித்துள்ளார். இது அவரது வெள்ளிவிழா திரைப்படம். இதை இயக்கி இருப்பவர் ஆதித்யா சோப்ரா. நடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்திருக்க, நடிகை கஜோல் ககதாநாயகியாக நடித்து இருக்கிறார். இது குடு ...

                                               

தீனா (திரைப்படம்)

தீனா அஜீத் குமார் நடித்து 2001ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி, லைலா போன்றோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்த் திரையுலகிற்கு ...

                                               

தெகிடி (திரைப்படம்)

தெகிடி 2014ல் வெளிவந்த திகில் திரைப்படமாகும். ரமேசு இதை இயக்கியுள்ளார். அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ், பிரதீப் நாயர், ஜெயக்குமார், ராஜன் ஐயர் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை நிவாஸ் கே. பிரசன்னா ஆவார்.

                                               

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். இவர் இயக்கும் முதல் திரைப்படம் இது. இதில் விஜய் சேதுபதி, காயத்தரி, விக்னேசுவரன், பகவதி பெருமாள், இராஜ்குமார் ஆகியோர் முன்னனி பாத்திரத்தில் நடித்த ...

                                               

நார்த் 24 காதம் (திரைப்படம்)

நார்த் 24 காதம் என்பது மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் தலைப்பிற்கு தமிழில் வடக்கு 24 மைல் என்று பெயர். இத்திரைப்படத்தை இயக்கியவர் அனில் ராதாகிருஷ்னன் மேனன் ஆவார். இத்திரைப்படத்தில் ஃபகத் பாசில், நெடுமுடி வேணு மற்றும் சுவாதி ரெட்டி ஆக ...

                                               

நாளை மனிதன்

நாளைய மனிதன் தக்காளி சி சீனிவாசன் தயாரித்து மற்றும் வி. பிரபாகர் இயக்கி 1989 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு திகில் தமிழ்த் திரைப்படம். இது அதிசய மனிதன் திரைப்படத்தின் முதல் பாகம்.

                                               

நான் (2012 திரைப்படம்)

நான் என்பது 2012இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் சீவா சங்கரின் இயக்கத்திலும் நீலன் கே. சேகரின் திரைக்கதையிலும் விசய் ஆண்டனியை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. இது விசய் ஆண்டனி நடிக்கும் முதலாவது திரைப்படம் என ...

                                               

நான் ராஜாவாகப் போகிறேன்

நான் ராஜாவாகப் போகிறேன் என்பது 2013 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கிய பிரித்வி ராஜ்குமார் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார். நகுல், சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் ச ...

                                               

நானே ராஜா நானே மந்திரி

நானே ராஜா நானே மந்திரி இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1985.

                                               

நிசப்தம்

நிசப்தம் 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். சமூக கருத்துகளைக் கொண்ட இத்திரைப்படம் மைக்கேல் அருண் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். அஜய், அபிநயா மற்றும் சத்தன்யா ஆகியாேர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ஜாஸ ...

                                               

நியாயத் தராசு (திரைப்படம்)

நியாயத் தராசு என்பது 1989 ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இப்படமானது கே.ராஜேஸ்வர் இயக்குநராக அறிமுகமான திரைப்படமாகும். இப்படத்தில் நிழல்கள் ரவி மற்றும் ராதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். எம். வேதா தயாரிப்பில் இசையமை ...

                                               

நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (திரைப்படம்)

நுவோஸ்தனந்தே நெனோதந்தான 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகு.பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழில் சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் என மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

                                               

நெருப்புடா

நெருப்பு டா என்பது ஓரு இந்தியத் தமிழ் சண்டைத் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவா் அறிமுக இயக்குநர் பி.அசோக் குமாா் ஆவாா். படத்தை விக்ரம் பிரபு தயாரிக்கிறார். படத்தில் விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி அவா்களுக்கும் முக்கிய பாத்திரங்களை ஏற்ற ...

                                               

நேரம் (திரைப்படம்)

நேரம், நகைச்சுவை மற்றும் பரபரப்பு பாணியில் அல்போன்சு புதரன் இயக்கி, 2013ல் வெளிவந்த தென்னிந்தியத் திரைப்படம் ஆகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும், மலையாளத்திலும் படமாக்கப்பட்டது. இதில் நிவின் பவுலி, நஸ்ரியா நசீம், சிம்கா, நாசர், தம்பி ராமையா ஆகியோர ...

                                               

பக்கா (திரைப்படம்)

பக்கா என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை பென் கன்ஸ்டோரிடியம் நிறுவனம் சார்பில் தி. சிவகுமார் தயாரிக்க, எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக முதல் முறையாக இரண்டு வேடங்களில் ந ...

                                               

பசங்க (திரைப்படம்)

பசங்க, 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சசிகுமார் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் விமல் ஒரு புதுமுகம். கதாநாயகி வேகா. இவர் சரோஜா என்ற படத்தில் நடித்தவர். இவர்கள் த ...