ⓘ Free online encyclopedia. Did you know? page 291
                                               

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் பு ...

                                               

கழுவேற்றம்

கழுவேற்றம் என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத ...

                                               

மரண தண்டனை குறித்த விவாதங்கள்

மரணதண்டனை பயன்பாடு குறித்த விவாதங்கள் உலகின் பல பகுதிகளில் அடிக்கடி எழுந்தவண்ணம் உள்ளன. உலகளவில் பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற பல அமைப்புக்களும் நாட்டளவில் பல அமைப்புக்களும் மரண தண்டனை அடிப்படை உரிமையைப் பறிப்பதாக அது ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூற ...

                                               

ஜார்ஜ் ஸ்டின்னி

ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர் என்ற சிறுவன்தான் 20ஆம் நூற்றாண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறிய வயது சிறுவன் ஆகும். அவனின் 14ஆம் வயதில் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இவன் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கருப்பின சிறுவன் ...

                                               

மென்பொருள் உரிமம்

மென்பொருள் அனுமதி என்பது எந்த கட்டுப்பாடுகளுக்குள் ஒர் மென்பொருள் பயன்படுத்தப்படலாம் என்பதை விவரிக்கும் ஆவணமாகும். இந்த மென்பொருளை உருவாக்கியவர் இதனை வாங்கிய பயனாளர் எந்த விதங்களில் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறார் என்பதனை விளக்கும்.காட்டாக,இதனை ...

                                               

வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972

வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972 இந்தியப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இச்சட்டம் வன உயிர்களான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியவற்றை பாதுகாக்கின்றது. 1972 ஆம் ஆண்டிற்கு முன்னால் இந்தியாவில் ஐந்து தேசியப் பூங்காக்க ...

                                               

அசோக் மித்ரா

அசோக் மித்ரா என்பவர் மார்க்சியப் பொருளியலாளர், அரசியலாளர், கட்டுரையாளர், நூலாசிரியர் எனப் பன்முக ஆளுமைகள் கொண்டவர். மேற்குவங்க மாநில அரசில் நிதி அமைச்சராகவும் நடுவணரசின் பொருளியல் முதன்மை ஆலோசகராகவும் பணி செய்தவர்.

                                               

இந்திரஜித் குப்தா

இந்திரஜித் குப்தா என்பவர் இந்திய அரசியலாளர் மற்றும் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் இருந்தவர். 1996 முதல் 1998 வரை ஐக்கிய முன்னணி அரசில் தேவ கவுடா தலைமையிலும் ஐ. கே. குஜரால் தலைம ...

                                               

எம். பசவபுன்னையா

எம். பசவ புன்னையா இந்திய அரசியலாளர் மற்றும் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் ஆவார். இவர் பொதுவுடைமைக் கட்சியின் பொலிட்புரோ வில் உறுப்பினராக இருந்தார். மக்கள் சனநாயகம் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். இவர் 14 ஆண்டுகள் இந்திய மாநில ...

                                               

எஸ். ஏ. டாங்கே

எஸ். ஏ. டாங்கே இந்திய அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர் ஆவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கியவர்களில் முன்னணியாளரும் ஆவார்.

                                               

கிரிசு ஹானி

கிரிசு ஹானி தென்னாப்பிரிக்க பொதுவுடைமைக் கட்சியின் தலைவராவார். உமகந்தோ என அழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க காங்கிரசின் ஆயதப்படைப்பிரிவின் தலைவர். நிறவெறிக்கு எதிராக சமரசமின்றிப் போராடியவர். தென்னாப்பிரிக்க காங்கிரஸ் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு பேச்சு ...

                                               

சோசப்பு பிரோசு டிட்டோ

சோசப்பு பிரோசு டிட்டோ என்பவர் யுகோசுலாவியா நாட்டின் அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் அரசின் தலைவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலம் வரை பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபட்டவர். டிட்டோ அணிசேரா நாடுகள் அமைப்பில் முக்கியப் பங்கு வகித் ...

                                               

ப. இரவீந்திரன்

பத்மநாபன் இரவீந்திரன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள மாநிலத்தின் தொழில்துறை அமைச்சராகவும், தொழிலாளர் நலத்துறை மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 1969 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1970 ஆம் ஆண்டு ஆகத்து 3 ஆம் தேதி வரை பதவியில் இ ...

                                               

பீட் சீகர்

பீட் சீகர் உலகெங்கும் முற்போக்கு இயக்கங்களில் பாடப்படும் நாம் வெற்றி பெறுவோம் என்ற சங்கநாதத்தை பிரபலப்படுத்தியவரும், ஆங்கில நாடோடிப்பாடல்களின் இதயத்துடிப்பு என்று போற்றப்பட்டவருமாவார்.

                                               

புபேசு குப்தா

புபேசு குப்தா இந்திய அரசியல்வாதி இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். பேச்சாளராகவும் எழுத்தாளாராகவும் இதழாசிரியராகவும் விளங்கியவர்.

                                               

அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்

அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம் என்பது 1309 முதல் 1378 வரையான காலத்தின் கத்தோலிக்க திருச்சபையின் ஏழு திருத்தந்தையர்கள் உரோமை நகரில் தங்கி ஆட்சிசெய்யும் வழக்கத்திற்கு மாறாக பிரான்சு நாட்டின் அவிஞ்ஞோன் நகரில் தங்கி ஆட்சி செய்த காலத்தைக்குறிக்கும ...

                                               

இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்

இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடத்தில் ஒருவருக்குப் பின் ஒருவர் பதவி ஏற்பது தொடர்பான ஒரு கருத்து ஆகும். இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தினை காலியான அரியணை அல்லது வெறுமையா ...

                                               

மேற்கு சமயப்பிளவு

மேற்கு சமயப்பிளவு அல்லது திருப்பீட பிளவு என்பது கத்தோலிக்க திருச்சபையில் 1378 முதல் 1418 வரை நிகழ்ந்த பிளவைக்குறிக்கும். இக்காலத்திபல நபர்கள் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை என உரிமை கொண்டாடினர். இச்சிக்கல் இறையியல் அல்லாமல் அரசியல் சார்ந்த ...

                                               

மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)

திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர், என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 7 செப்டம்பர் 1159 முதல் 1181இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். நோட்ரே டேம் டி பாரிஸ் பேராலயத்தின் அடிக்கல்லை நாட்டியவர் இவர் என்பது குறிக்கத்தக்கது. இவர் இத்தாலி ...

                                               

அனகிலேத்துஸ் (திருத்தந்தை)

அனகிலேத்துஸ் அல்லது கிலேத்துஸ் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாம் திருத்தந்தையாவார். அவருக்கு முன் திருத்தந்தையராக இருந்தவர்கள் முதலில் பேதுரு, அதன்பின் லைனஸ் ஆவர். இவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகக் கருதப்படுகிறார் அனகிலேத்துஸ் பண்ட ...

                                               

இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுஸ் 24 நவம்பர் 496 முதல் 19 நவம்பர் 498 வரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தவர் ஆவார். அகாசியுசின் பதித்தம் நிலவிய காலத்தில் இவர் ஆட்சி செய்தார். அகாசியுசுடன் அமைதி உடன்படிக்கை செய்ய நினைத்ததாக தோற்றம் அளித்தத ...

                                               

அனிசேட்டஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித அனிசேட்டஸ் உரோமை ஆயராகவும் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாகவும் கிபி சுமார் 150இலிருந்து 167 வரை பணிபுரிந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 11ஆம் திருத்தந்தை ஆவார். லூயி டுக்கேன் என்னும் வரலாற்றாசிரியர் கருத்துப்படி, மு ...

                                               

இரண்டாம் யூஜின் (திருத்தந்தை)

இரண்டாம் யூஜின் 824-827 காலகட்டத்தில் திருத்தந்தையாக இருந்தவர். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 99ஆம் திருத்தந்தை ஆவார். இவருக்கு முன் ஆட்சியில் இருந்தவர் திருத்தந்தை முதலாம் பாஸ்கல். யூஜின் பண்டைக் கிரேக்கம்: εὐγενής ; இலத்தீன்: Eugenius என்னும் க ...

                                               

இரண்டாம் லூசியஸ் (திருத்தந்தை)

இரண்டாம் லூசியுஸ் 1144-45 காலகட்டத்தில் திருத்தந்தையாக இருந்தவர். இவர் இத்தாலியில் போலோனா என்ற பிறந்தவர் ஒரு அருள்பணியாளராக பேராலயதின் சட்ட வல்லுனராயிருந்தார். கி.பி 1124 ம் ஆண்டு சாந்தா குரோஸ் ஆலயத்தில் கர்தினால் குருவாக நியமிக்கப்பட்டார். கி.பி ...

                                               

இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித இருபத்திமூன்றாம் யோவான் அல்லது இருபத்திமூன்றாம் அருளப்பர் கத்தோலிக்க திருச்சபையின் 261ஆம் திருத்தந்தையாக 1958-1963 காலகட்டத்தில் ஆட்சிசெய்தவர். இவர் 1881ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் நாள் பிறந்தார். 1958ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ...

                                               

எலூத்தேரியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித எலூத்தேரியுஸ் கிபி சுமார் 174ஆம் ஆண்டிலிருந்து சுமார் 189 வரை உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். வரலாற்றில் இவர் 13ஆம் திருத்தந்தை ஆவார். வத்திக்கானிலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வமான "திருத்தந்தை ...

                                               

ஐந்தாம் யோவான் (திருத்தந்தை)

திருத்தந்தை ஐந்தாம் யோவான் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 ஜூலை 685 முதல் 686இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். பைசாந்தியப் பேரரசரின் அனுமதியில்லாமல் பதவியேற்ற பத்து திருத்தந்தையருள் இவர் முதலாமவர் ஆவார். இவரின் ஆட்சியில் உரோ ...

                                               

ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை)

திருத்தந்தை ஒன்பதாம் கிளமெண்ட், என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 20 ஜூன் 1667 முதல் 1669இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். பாப்பு ஏழாம் அலெக்சாண்டரின் செயலராக இருந்தவர்.1667 சூன் 20 ல் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு ...

                                               

காயுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித காயுஸ் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 283 திசம்பர் 17 முதல் 296 ஏப்பிரல் 22 வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் யுட்டீக்கியன். திருத்தந்தை புனித காயுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 28ஆம் திருத்தந்தை ஆவார். ...

                                               

பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை)

திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட், என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 29 ஏப்ரல் 1670 முதல் 1676இல் தன் இறப்புவரை இருந்தவர் ஆவார். ஒன்பதாம் கிளமென்ட் இறந்து ஐந்து மாதங்களுக்குப்பிறகு, அவருடைய உற்ற நண்பராயிருந்த கர்தினால் எமிலியோ ஆல்தெரியை ...

                                               

முதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை)

திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர் Pope Sylvester I உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 314 சனவரி 31ஆம் நாளிலிருந்து 335 திசம்பர் 31ஆம் நாள் வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் மில்த்தியாதேஸ் என்பவர். திருத்தந்தை முதலாம் சில்வெ ...

                                               

நான்காம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை நான்காம் அனஸ்தாசியுஸ், கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 1153 ஆம் ஆண்டு சூலை 9 முதல் 1154 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். உரோமை குடிமகனான இவரின் தந்தை பெனடிக்டுஸ் தே சுபுரா ஆவார். இவர் திருத்தந்தை இரண்டாம் பாஸ்காலால் 1114 ...

                                               

நான்காம் கிரகோரி (திருத்தந்தை)

நான்காம் கிரகோரி 827-844 காலகட்டத்தில் திருத்தந்தையாக இருந்தவர். கல்வித்திறன் இறைப்பற்றுதல் காரணமாக இளம் வயதிலேயே கிரகோரியை திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை பாஸ்கல். இவர்தான் கிரகோரியை கர்தினாலாக உயர்த்தி புனித மாற்கு பசிலிக்காவின் அதிபராக்கினார ...

                                               

பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)

திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ, இயற்பெயர் வின்சேன்ஸோ ஜொவாக்கீனோ ரஃபயேல் லூயிஜி பெச்சி என்பவர் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 20 பெப்ரவரி 1878 முதல் 1903இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவர் இத்தாலிய துறை குடும்பத்தைச்சேர்ந்தவர். 93ஆ ...

                                               

பேதுரு (திருத்தூதர்)

புனித பேதுரு அல்லது புனித இராயப்பர் ஆங்கிலம்: Saint Peter என்பவர் இயேசு கிறித்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களுள் அப்போஸ்தலர் தலைமையானவர். இவரது இயற்பெயர் சீமோன் Simon ஆகும். இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு "பேதுரு" என்னும் சிறப்புப் பெயரை அவர ...

                                               

ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ், இயற்பெயர் பிரோ தோமசெல்லி, என்பவர் திருத்தந்தையாக 2 நவம்பர் 1389 முதல் 1404இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். மேற்கு சமயப்பிளவின் போது உரோமையிலிருந்து ஆட்சிசெய்தவர் இவர். இவருக்கு எதிராக பிரெஞ்சு அரசின் துணையோடு எ ...

                                               

முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித முதலாம் செலஸ்தீன் கத்தோலிக்க திருச்சபையின் 43ஆம் திருத்தந்தையாக செப்டம்பர் 10, 422 முதல் சூலை 26, 432 வரை பணியாற்றினார். அவரது ஆட்சிக்காலம் நவம்பர் 3ஆம் நாள் தொடங்கியதாக "திருத்தந்தையர் நூல்" என்னும் நூல் கூறினாலும், தில்லெமோன் ...

                                               

முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித முதலாம் போனிஃபாஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 28, 418 முதல் செப்டம்பர் 4, 422 வரை பணியாற்றினார். இவர் புனித அகஸ்தீனுடைய சமகாலத்தவர். புனித அகுஸ்தீன், இவருக்கு தன் படைப்புகளுள் பலவற்றை அர்ப்பணித்துள்ளார்.

                                               

முதலாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை முதலாம் மர்செல்லுஸ் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 308 மே மாதத்திலிருந்து 309ஆம் ஆண்டு சனவரி 16ஆம் நாள் வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் மர்செல்லீனுஸ் என்பவர். திருத்தந்தை முதலாம் மர்செல்லுஸ் கத்தோலிக்க த ...

                                               

முதலாம் விக்டர் (திருத்தந்தை)

திருத்தந்தை முதலாம் விக்டர் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் 14ஆம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இவர் கி.பி. 189இலிருந்து 199 வரை ஆட்சி செய்தார். கத்தோலிக்க திருச்சபை, மரபு வழி திருச்சபை மற்றும் கோப்து திருச்சபை ஆகிய கிறித்தவ பிரிவுகள் முதலாம ...

                                               

முதலாம் ஜெலாசியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை முதலாம் ஜெலாசியுஸ், கி.பி 1 மார்ச் 492 முதல் நவம்பர் 19, 496 இல் தான் இறக்கும் வரை திருத்தந்தையாக இருந்தவர். இவர் பேர்பர் இனக்குழுவைச் சேர்ந்த மூன்றாவது மற்றும் இறுதி திருத்தந்தையாக இருக்கலாம். இவர் சிறந்த எழுத்தாளர். இதனால் திருத்தந் ...

                                               

மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்ஸ் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் 48ஆம் திருத்தந்தையாக கிபி 483 மார்ச் 13 முதல் 492 இல் இறக்கும் வரை ஆட்சி செய்தார்.

                                               

மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் கத்தோலிக்க திருச்சபையின் 44ஆம் திருத்தந்தையாக சூலை 31, 432 முதல் ஆகத்து 16, 440 வரை பணியாற்றினார்.

                                               

மூன்றாம் பவுல் (திருத்தந்தை)

அலெக்சாண்டார் பெர்னேஸ் என்பவரை, 1534 நவம்பர் 3- ஆம் நாளில் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுத்தனர். இவர் தமது இருபதாவது வயதிலேயே கர்தினாலக பணியாற்றியவர். பாப்புவானபோது வயது 60. இவரது வாழ்க்கை உலகார்ந்தது. பாப்பு என்பதைவிட, ஒர் அரசராகவே ஆளுகை புரிந்தார ...

                                               

மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)

புதிய பாப்புவைத் தேர்ந்தெடுக்க, கர்தினால்களுக்கு பத்து வாரம் தேவைப்பட்டன. இங்கிலாந்து கர்தினாலான ரெஜினால்ட் போல் என்பவரை புதிய பாப்புவாக தேர்ந்தெடுக்க விரும்பினர். ஆனால் அவர் மிகுந்த தாழ்மையுடன், தம்மைப் பாப்புவாக தேர்தெடுக்க வேண்டாம் என்று கேட்ட ...

                                               

யுட்டீக்கியன் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித யுட்டீக்கியன் அல்லது யுட்டீக்கியானுஸ் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் சனவரி 4, 275 முதல் டிசம்பர் 7, 283 வரை ஆட்சி செய்தார். யுட்டீக்கியன் பண்டைக் கிரேக்கம்: Eutychianos ; இலத்தீன்: Eutychianus என்னும் பெயருக்கு "பேறுபெற்றவர் ...

                                               

யூசேபியஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை யூசேபியஸ் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 309 ஏப்பிரல் 18ஆம் நாளிலிருந்து 309 அல்லது 310 ஆகத்து 17ஆம் நாள் வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் முதலாம் மர்செல்லுஸ் என்பவர். திருத்தந்தை யூசேபியஸ் கத்தோலிக்க திர ...

                                               

ஏழாம் லியோ (திருத்தந்தை)

திருத்தந்தை ஏழாம் லியோ என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 ஜனவரி 936 முதல் 939இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். திருத்தந்தை பதினொன்றாம் யோவானுக்குப் பின் பதவி ஏறிய இவர் திருத்தந்தை எட்டாம் ஸ்தேவானுக்கு முன் ஆட்சிசெய்தவர் ஆவார். உர ...

                                               

ஹிலாரியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை ஹிலாரியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 46ஆம் திருத்தந்தையாக 461ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாளிலிருந்து பெப்ருவரி 29, 468 வரை ஆட்சி செய்தார். அவரது மரணத்துக்குப் பின் அவர் ஒரு புனிதராக கத்தோலிக்க திருச்சபையால் ஏற்கப்பட்டார்.

                                               

ஹைஜீனஸ் (திருத்தந்தை)

ஹைஜீனஸ் என்பவர் உரோமை ஆயரும் கத்தோலிக்க திருச்சபையின் ஒன்பதாம் திருத்தந்தையும் ஆவார். இவர் ஒரு புனிதராகவும் போற்றப்பெறுகிறார். இவர் கிபி 138இலிருந்து 142 அல்லது 149 வரை ஆட்சிசெய்தார் என்று வத்திக்கானில் இருந்து வெளியாகின்ற "திருத்தந்தை ஆண்டுக் கு ...