ⓘ Free online encyclopedia. Did you know? page 290




                                               

யுனிவர்சல் ஸ்டுடியோஸ்

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படப் படப்பிடிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஏப்ரல் 30, 1912ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. ஹாலிவுட்டில் முக்கிய 6 திரைப்படப்பிடிப்பு ந ...

                                               

லூகாஸ்பிலிம்

லூகாஸ்பிலிம் என்பது அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம். இது வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பிரிவான த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்ஸின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஸ்டார் வார்ஸ் மற்றும் இந்தியான ஜோன்ஸ் போன்ற பிரபலமா ...

                                               

வார்னர் புரோஸ்.

வார்னர் புரோஸ். ஓர் அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமாகும். திரைப்படங்கள், இசைத்தொகுப்புகள் ஆகியவற்றை தயாரிக்கின்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் டைம் வார்னர் நிறுவனத்தால் நடத்தப்படுகின்றது. இந்நிறுவனம் 1918 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல திரைப்படங்களையும ...

                                               

ஸ்ட்ரைக் என்டர்டயின்மன்ட்

ஸ்ட்ரைக் என்டர்டயின்மன்ட் என்பது 2002-ஆம் ஆண்டில் மார்க் ஆபிரகாம் மற்றும் தாமஸ் ப்ளிஸ் என்பவர்களால் தொடங்கப்பட்ட அமெரிக்க தயாரிப்பு நிறுவனம். ஸ்ட்ரைக்கின் திரைப்படங்கள் யுனிவேர்சல் ஸ்டுடியோவால் விநியோகிக்கப்படுகிறது. இதன் முதல் தயாரிப்பு தி ராக் ...

                                               

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் அல்லது ஜீ குழுமம் எசெல் குழுமத்திற்கு சொந்தமான ஒரு இந்திய மக்கள் ஊடக நிறுவனம் ஆகும். இவ் நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 15 திசம்பர் 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொலைக்காட்சி, பதிப்பகம், இணையம், திரைப ...

                                               

எக்ஸ் பாக்ஸ் ஒன்

எக்ஸ் பாக்ஸ் ஒன் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான எட்டாவது தலைமுறை எக்ஸ் பாக்ஸ் நிகழ்பட விளையாட்டு இயந்திரம். 2013ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட இது எக்ஸ் பாக்ஸ் 360இன் அடுத்த தலைமுறையும் எக்ஸ் பாக்ஸ் பெயரில் மூன்றாம் தலைமுறை முனையம ...

                                               

எண்பேராயம்

எண்பேராயம் என்பதனைத் தொல்காப்பியம் எட்டுவகை நுதலிய அவையம் எனக் குறிப்பிடுகிறது. இது வாகைத் திணையின் முப்பது துறைகளில் ஒன்று. தமிழ்நாட்டு மன்னர்கள் நல்லாட்சி புரிய உதவியாக இருந்தவர்களை ஐம்பெருங்குழு என்றும், எண்பேராயம் என்றும் பகுத்துக் காட்டுவது ...

                                               

தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1993 ஆம் ஆண்டில் ஆகத்து 14 ஆம் நாளில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் 1993 விதிகளின் படி உருவாக்கப் பட்டது.

                                               

அறிவுசார் சொத்து

அறிவுசார் சொத்துரிமை என்பது பாட்டு, கதை, கட்டுரை, ஓவியம், படங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், வணிகச் சின்னங்கள் போன்ற ஆக்கபூர்வமான படைப்புக்களின் உரிமை பற்றியதாகும். பொதுவாக படைப்பாளிக்கு அல்லது படைப்பை ஆக்கும் நிறுவனத்துக்கு அந்த படைப்பின் சொ ...

                                               

அறிவுசார் சொத்துரிமை நாள்

அறிவுசார் சொத்துரிமை நாள் ஆண்டு தோறும் ஏப்ரல் 26 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. "மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ...

                                               

கட்டாய உரிமம்

கட்டாய உரிமம் என்பது சட்டப்படியான உரிமம் அல்லது கட்டாயக் கூட்டு மேலாண்மை என்றும் அறியப்படும். இதன்படி, கட்டாய உரிமம் கேட்பவர் முதலில் உரிமையாளரிடம் தனக்கு அந்த மருந்தை தயார் செய்ய உரிமம் கேட்கவேண்டும். உரிமையாளர் ஒப்புக்கொள்ள வில்லை என்றால்தான் க ...

                                               

கருத்துத் திருட்டு

1995 இல் ராண்டம் ஹவுஸ் கம்பேக்ட் அன்அப்ரிட்ஜ்டு டிக்சனரி யில் விளக்கப்பட்டபடி, "மற்றொரு உரிமையாளரின் மொழிநடை மற்றும் சிந்தனைகளுக்கான நெருக்கமான போலித் தோற்றம் அல்லது பயன்பாடுடன் அதனை தன் சொந்த படைப்பாக குறிப்பிடுவது" கருத்துத் திருட்டு எனப்படும். ...

                                               

காப்புரிமைத் தகுதி

காப்புரிமை தகுதி என்பது காப்புரிமை பெற ஒரு கண்டுபிடிப்புக்கு இருக்க வேண்டிய தகுதியைக் குறிக்கின்றது. அந்தக் கண்டுபிடிப்பு சர்வதேச காப்புரிமை சட்ட விதிகளுக்கும், தேச சட்ட விதிகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் அக்கண்டுபிடிப்பு க ...

                                               

பதிப்புரிமை

பதிப்புரிமை என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளட ...

                                               

உணவுக் கலப்படம்

உணவுக் கலப்படம் என்பது ஒரு பொருளில் அதே போன்று பொருளை எளிதில் பிரித்தறிய முடியாதவாறு கலப்பது ஆகும். கலப்படம் பொருள்களின் தரத்தைக் குறைப்பது உடன் நுகர்வோருக்கு உடல்நலப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. கலப்படத்தால் எற்படும் தீமைகள் 1) உணவுப் பொருட்களுட ...

                                               

கப்பம்

உடல்ரீதியான காயங்களை ஏற்படுத்துவதாக, அல்லது வேறுவகையான பயமுறுத்தல்கள் மூலம் ஒருவரிடமிருந்து வாங்கும் பணம் அல்லது சொத்து கப்பம் எனப்படுகின்றது. பொதுவாகச் சட்டப்படி இது ஒரு குற்றம் ஆகும். பல சமயங்களில் இவ்வாறு பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பதாக ...

                                               

குடிமயக்கத்தில் வாகனம் ஓட்டுதல்

குடிமயக்கத்தில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல், குடியும் ஓட்டுதலும் என்பது மது அல்லது பிற போதை மருந்துகளின் தாக்கத்தின் கீழ் இயக்கூர்தி ஒன்றினை ஓட்டும் குற்றத்தினைக் குறிப்பதாகும். குடிபோதை வழக்குகளில் ஓட்டுநரின் குருதியில் உள்ள ஆல்கெகால் ...

                                               

கையாடல்

கையாடல் என்பது பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட பணத்தை அல்லது வேறு வகையான சொத்துக்களை, ஒருவரோ அல்லது பலரோ நேர்மையற்ற முறையில் தமதாக்கிக் கொள்வதைக் குறிக்கும். கையாடல் என்பது ஒருவகையான நிதிசார் ஊழல். சட்டத்தரிணி ஒருவர் தனது வாடிக்கையாளரின் நம்பிக்கைப் பொ ...

                                               

சூறையாடல்

சூறையாடல் என்பது பொருட்களைக் கண்மூடித்தனமாக கும்பலாக கொள்ளையடிப்பதாகும். இது இராணுவ அல்லது அரசியல் வெற்றியின் ஒரு பகுதியாகவோ, அல்லது பேரழிவு காலங்களிலோ, உதாரணமாக போர், இயற்கைப் பேரழிவு, அல்லது கலகம் ஆகிய காலங்களிலோ ஏற்படுகிறது. பெரும் அதிர்ச்சியூ ...

                                               

தொலைபேசி ஒட்டுக்கேட்பு

தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது தனிநபர் அல்லது நிறுவனங்களின் தொலைபேசி, கைபேசி அழைப்புகளையோ அல்லது ஒலி மின்னஞ்சல்களையோ அவரின் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக ஒட்டுக்கேட்பதாகும். இவ்வழக்கு நியூசு இண்டர்நேசனல் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தின் மூ ...

                                               

பார்வை மோகம்

பார்வை மோகம், ஆண்களில் சிலருக்கு பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய ஒரு வகை உளவியல் நோய்க்கூறு ஆகும். ஒரு பெண் உடை மாற்றும்போதோ அல்லது பாலுறவில் இருக்கும்போதோ அவரை இரகசியமாகக் கண்காணித்து அதன்மூலம் இன்புறுதலே பார்வை மோகம் என்பர். பார்வை மோகத்துடன் செ ...

                                               

புதுக்கோட்டை அபர்ணா கொலை வழக்கு

புதுக்கோட்டையில் பதின் வயது மாணவி அபர்ணா 2011 மார்ச் மாதம் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார். இன்று வரை முடிவு ஏதும் இல்லாமல் இந்த வழக்கு நீடிக்கிறது.

                                               

மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்

மானுடத்துக்கு எதிரான குற்றங்கள என்பது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் பின்வருமாறு விளக்கப்படுகிறது. மனிதரின் தன்மானத்துக்கு எதிரான தீவரமான தாக்குதல்கள், அவமதித்தல், அல்லது இழிவுபடுத்தல் ஆகியன. இவை தற்செயலாக, அல்லது அங்காங்கே நிகழும் நிகழ்வுகள ...

                                               

வன்முறை

வன்முறை என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியா ...

                                               

வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல்

வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல் அல்லது வட்டச்சாலை மறைசுடுவீரர் தாக்குதல் என்பது 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பால்டிமோர் - வாசிங்டன், டி. சி. பெரு நகர வட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு நிகழ்வாகும். இந்த துப்பாக்கி சூட்டில் பத்து பேர் இ ...

                                               

விலங்கு வன்கொடுமை

விலங்கு வன்கொடுமை அல்லது விலங்கு வதை அல்லது விலங்கு புறக்கணிப்பு, என்பன விலங்குகளை, தற்காப்புக்காக அல்லது தப்பிப்பதற்காக அல்லாது, மனிதரால் கொடுமைப்படுத்துவதோ காயப்படுத்துவதோ ஆகும். மிகக் குறிப்பாக உணவுக்காகவோ தோலுக்காகவோ கொல்வதும் கொல்லும் முறைகள ...

                                               

குற்றச் செயல்

குற்றச் செயல், என்பது இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்ட ஒரு சட்டச் சொல் ஆகும். இது குற்றத்தின் வெளியீட்டு உறுப்பாக கருதப்படுகிறது. ஒரு குற்றவாளியின் செயல் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மெய்ப்பிக்ககப்படும் பொழுது அது குற்றச்செயல் எனப்படுகிறது ...

                                               

குற்றவியல் சட்டம்

குற்றவியல் சட்டம் குற்றங்களைக் குறித்தான சட்ட அமைப்பு ஆகும். இது சமூக நடத்தையை ஒழுங்குபடுத்துவதுடன் மிரட்டல், தீங்கு விளைவிப்பது, மற்றும் உடல்நலம், பாதுகாப்பு, மக்களின் நன்னெறி நலம் ஆகியவற்றிற்கு குந்தகம் விளைவிக்கின்ற பிற செயல்களை தடை செய்கிறது. ...

                                               

துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை

துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை யை நிறைவேற்றுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வழக்கம். துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் அம்புகள் எய்து குற்றம் சாட்டப்பட்டவரைக் கொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அப்பழக்கமே துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல ...

                                               

நீதிமன்ற காவல், இந்தியா

நீதிமன்றக் காவல் அல்லது விளக்க மறியல்) ஒரு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரால் காவல் துறையின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை நீதிமன்றத்தில் போதிய ஆதாரத்துடன் எடுத்துரைத்தால், காவல் துறையின் விசாரணை முடியும் வரையோ அல்லது நீதிமன்றத்தில் வழ ...

                                               

பிணை ஆணை

பிணை ஆணை அல்லது பிணைய ஆணை ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணை யாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும். குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ ...

                                               

இறப்புச் சான்றிதழ்

இந்தியாவில் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒருவர் இறந்து விட்டதாக அரசு அமைப்புகள் அளிக்கும் சான்றிதழ்களில் ஒன்று இறப்புச் சான்றிதழ். இந்த இறப்புச் சான்றிதழ் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள், இறந்தவர் உடைமைகளைப் பெறுதல் போ ...

                                               

ஐக்கிய நாடுகள் கடவுச் சீட்டு

ஐக்கிய நாடுகள் கடவுச் சீட்டு அல்லது ஐக்கிய நாடுகள் லைசே பாசே ஐக்கிய நாடுகள் தனது உரிமைகள் மற்றும் ஏமங்கள் மரபொழுங்கின் ஏழாவது பிரிவின்படி வழங்கும் பயண ஆவணமாகும். இது நியூ யார்க், ஜெனீவா நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும் பன்னாட்டு தொழில் அமைப்பாலும் ...

                                               

சாதிச் சான்றிதழ்

இந்தியா, தமிழ்நாட்டில் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் கீழாக உள்ளவர்களை முன்னேற்றம் செய்யும் விதமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை மற்றும் சில சலுகைகளை அளித்து அரசு அளித்துள்ளது. இதற்காக தமிழ்நாட்டிலுள்ள சாதிகளை 1. ஆதிதிராவிடர் 2. பழ ...

                                               

தடையின்மை சான்றிதழ்

தடையின்மை சான்றிதழ் ஒருவர் ஒரு செயலை நிறைவேற்ற முனையும் போது, அச்செயலுக்குத் தொடர்புடைய நபர் அல்லது நிறுவனம், அச்செயலை அந்நபர் நிறைவேற்றிக் கொள்ள தனக்கு தடை ஏதும் இல்லை என்று சான்றிதழ் அளிப்பதே ஆகும். இது ஒரு சட்டபூர்வமான சான்றிதழ் ஆகும். தடையின் ...

                                               

பிறப்பிடச் சான்றிதழ்

பிறப்பிடச் சான்றிதழ் இந்தியாவில் மாநில அரசுகள் வருவாய்த்துறை வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ் ஆகும். ஒருவர் தான் ஒரு இந்தியக் குடிமகன் என்பதை நிருபிக்க தேவையான தேசிய அல்லது மாநில அரசுகளின் அடையாள அட்டைகள் இல்லாத போது, பிறப்பிடச் சான்றிதழ் வேண்டி, ம ...

                                               

பிறப்புச் சான்றிதழ்

பிறப்புச் சான்றிதழ், ஒரு குழந்தையின் பிறப்பைப் பதியும் முக்கிய ஆவணம் ஆகும். இச்சான்றிதழில் பின்வரும் விவரங்கள் இருக்கக்கூடும்: பிறந்த பிறந்த தேதி, நேரம்24.1.2019.8.45 இயற்பெயர்pathrastri குழந்தையின் பால்pen இடம்sivagangaimeticalcovetmenthaspetal ...

                                               

வாழ்வு சான்றிதழ்

வாழ்வு சான்றிதழ் என்பது ஒரு நபர் தற்போதுவரை உயிருடன் உள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் சட்டப்படியான ஆவணம் ஆகும். இந்தியாவில் இச்சான்றிதழ், மாநில, மத்திய அரசுகள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களால் உரியவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட காரணத்தி ...

                                               

ஜம்மு காஷ்மீர் இருப்பிடச் சான்று

ஜம்மு காஷ்மீர் இருப்பிடச் சான்று, இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ- கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை, 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், ...

                                               

ஆங்கிலச் சட்டம்

இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைமுறையிலுள்ள சட்டம் ஆங்கிலச் சட்டம் எனப்படுகிறது. அயர்லாந்து குடியரசிலும் பெரும்பான்மையான பொதுநலவாய நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைமுறையிலுள்ள பொதுச் சட்டம், இதையே அடிப்படையாகக் கொண்டது. பொதுநலவாய நாடுகள் பிர ...

                                               

உரிமையியல் சட்டம்

இந்தியா, இங்கிலாந்து, வேல்சு போன்ற பொதுச் சட்டம் நிலவும் நாடுகளில் குடிமையியல் சட்டம் அல்லது தெளிவாகத் தமிழில் உரிமையியல் சட்டம் என்பது குற்றவியல் சட்டம் அல்லாத சட்டமாகும். உரிமைத் தீங்கு, நம்பிக்கை முறிப்பு, உடன்பாடு முறிப்பு போன்ற குடிமையியல் த ...

                                               

குடிமையியல் சட்டம்

குடிமையியல் சட்டம் என்பது இரு பொருள்படும். முதன்மையாக உலக சட்ட முறைமைகளில் ஒன்றாக மேற்கு ஐரோப்பாவில் உருவான ஒரு சட்ட முறைமை ஆகும். பழமை வாய்ந்த உரோமானியச் சட்டத்தின் கட்டமைப்பினுள் இந்த முறைமை அமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பியல்பு மேற்கோளிடும் வக ...

                                               

நீதிமன்ற அவமதிப்பு (இந்தியா)

நீதிமன்ற அவமதிப்பு, ஒருவர் ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அல்லது உத்தரவு அல்லது வழிகாட்டு நெறிகளை மதிக்காது செயல்படுவதை நீதிமன்ற அவமதிப்பு என்பவர். ஒருவர் நீதியரசரின் அவையில் வேண்டுமென்றே நீதியரசர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதும், நீதிம ...

                                               

பொதுச் சட்டம்

muruganபொதுச் சட்டம், அல்லது வழக்குச் சட்டம் அல்லது முன்காட்டு) என்பது சட்டமன்றங்களால் இயற்றப்படாமலும் அரசாணைகளால் கட்டுப்படுத்தபடாதும் நீதிமன்றங்களின் அல்லது அவை போன்ற ஆணையங்களின் சட்டக் கருத்துக்கள் மற்றும் தீர்ப்புகளிலிருந்து நீதிபதிகள் வரையறு ...

                                               

மேல் முறையீடு

சட்டத்தில் மேல் முறையீடு என்பது ஓர் அலுவல்முறை தீர்ப்பை முறையாக மாற்றும்படி வேண்டுவதற்கான முறைமை ஆகும். பொதுவாக, சில பதிவான தரவுகளை மீளாயும் மேல் முறையீடுகளாகவும் சில முதலிலிருந்தே மீளாயும் மேல் முறையீடுகளாகவும் உள்ளன. பதிவான தரவுகளின் மேலான வழக் ...

                                               

நீதிமன்றம்

நீதிமன்றம் சட்ட சச்சரவுகளுக்குத் தீர்வு காணவும் உரிமையியல், குற்றவியல் அல்லது நிர்வாக வழக்குகளில் சட்டவிதிகளுக்குட்பட்டு நீதி வழங்கவும் அதிகாரம் கொண்ட, பெரும்பாலும், ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். மரபுச்சட்டம் மற்றும் உரிமையியல் சட்டங்களில் நீதிமன ...

                                               

சிறப்பு நீதிமன்றம்

சிறப்பு நீதிமன்றம் என்பது குறிப்பிட்ட சட்டம் சார்ந்தோ, குறிப்பிட்ட பகுதி சார்ந்தோ அளவான அதிகார எல்லைக்குள் செயல்படும் ஒரு வகை நீதிமன்றமாகும்.

                                               

அனாதைப் படைப்புகள்

அனாதைப் படைப்பு என்பது பதிப்புரிமைக்கு உட்பட்ட ஆனால் தளர்விலா முயற்சிக்குப் பின்பும் பதிப்புரிமையாளர் யார் என்று அறியப்படாத அல்லது அறியப்பட்டாலும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு படைப்பு ஆகும். பதிப்புரிமையாளர் இறந்து அல்லது பதிப்புரிமைக்குச் சொந்தமான ...

                                               

ஆக்குநர்சுட்டு

பதிப்புரிமைச் சட்டத்தில், ஆக்குநர்சுட்டு என்பது ஒரு படைப்பின் பதிப்புரிமத்தைக் கொண்டுள்ளவரை முறையாகக் குறிப்பிடுவதைச் சுட்டும். மிக அடிப்படையான ஆக்குநர்சுட்டு முறை என்பது, பெரும்பாலும் பதிப்புரிமை © என்று குறிப்பிடுவதாக அமையும். ஓர் ஆக்கம் பொது உ ...

                                               

உலகப் புத்தக நாள்

உலகப் புத்தக நாள் அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்ற ...