ⓘ Free online encyclopedia. Did you know? page 29
                                               

தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்

தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருந்த பல்லவ நாடு, பாண்டிய நாடு, சோழப் பேரரசுப் பகுதிகளில் தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூர் மராத்திய அரசு சோழப் பேரரசர்கள் முதலாவது பாண்டியர்கள் பல்லவ மன்னர்கள் மதுரை நாயக்கர்கள் பிற்காலப் பாண்டியர்கள் என்ற அரச வம்சத்தினர் ஆண ...

                                               

மழவர்

சில ஆய்வாளர்கள், தொல்காப்பியத்தில் வரும் "மழவுங் குழவும் இளமைப் பொருள்" எனும் வரியை வைத்து, மழவர்கள் என்போர் தனிக்குடியல்ல. எல்லாப் பழங்குடியிலும் இருந்த இளம் வீரர்களை குறிக்கும் சொல் என்றும் குறிப்பாக தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓ ...

                                               

முற்காலப் பாண்டியர் அரசு

முற்காலப் பாண்டியர் அரசு என்னும் கட்டுரை சங்ககாலப் பாண்டியர்களின் கீழும் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழிருந்த பாண்டிய நாட்டரசின் நிலம், ஊர்கள், நிர்வாகம், பொருளாதாரம், அதிகாரம், வணிகம் போன்றவைகளைப் பற்றிய தொகுப்பாகும்.

                                               

விஜயரகுநாதராய தொண்டைமான்

விஜயரகுநாதராய தொண்டைமான் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இரண்டாவது சுதந்திர அரசர் ஆவார். இவர் 1730 ஏப்ரல் முதல் 1769 திசம்பர் 28 வரை ஆண்டார். இவரது ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் மராத்திய சாம்ராஜ்யம் மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, சந்தா ...

                                               

1840கள் தமிழர் பார்வையில்

தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் இலங்கை மலையகப் பகுதிகளுக்கு தொழிலாளர்களாக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்படுவது 1839 இல் தொடங்கியது. 1846 - 42.317 1848 - 32.172 1845 - 73.401 1847 - 46.140 1849 - 29.430

                                               

1960கள் தமிழர் பார்வையில்

1960 கள் மேற்குலகில் ஒரு புரட்சிகரமான ஆண்டுகள் ஆகும். அதிகார மையங்கள், மரபுகள், பாலியல் கட்டுப்பாடுகள் என பலவற்றுக்கு எதிராக இளையோர் எதிர்ப்பு காண்பித்தார்கள். இவ்வாறே தமிழகத்திலும் திராவிட இயக்கம் இறுக்கமான சமய, சாதிய, பாலிய கட்டுப்பாடுகளுக்கு எ ...

                                               

2000கள் தமிழர் பார்வையில்

2002 ஆம் ஆண்டு நேர்வே அரசின் அணுசரையுடன் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை அரசுக்கும் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டது. அப்போது ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 2008 ஆம் ...

                                               

தாய் மாமன்

தாய் மாமன் தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம்.

                                               

யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அதனை அழைப்பதற்கும், அடையாளம் காண்பதற்குமாகத் தனித்துவமான பெயர் ஒன்றை இடுவது உலகின் எல்லாச் சமுதாயங்களிலும் இருந்து வருகின்ற வழக்கம் ஆகும். பன்னெடுங்காலமாக நிலவி வருகின்ற இந்தப் பெயரிடும் வழக்கம், உலகம் முழுவதிலும் ...

                                               

24 மனை தெலுங்கு செட்டியார் ஈமச்சடங்குகள்

24 மனை தெலுங்கு செட்டியார் ஈமச்சடங்குகள் என்பது 24 மனை தெலுங்கு செட்டியார் சாதியினரில், இறந்தோருக்காகச் செய்யப்படும் ஈமச்சடங்குகள் ஆகும்.

                                               

24 மனை தெலுங்கு செட்டியார் வாழ்க்கைச் சடங்குகள்

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை, ஏன் இறந்த பின்பு கூட நடைமுறைப்படுத்தப்படும் சடங்குகளை வாழ்க்கைச் சடங்குகள் என்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் கருவுறுதல், பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என்று மனிதர்களின் வாழ்க்கைச் சுழற்சிகளில் செய்யப்படும் ...

                                               

அன்னப்பிரசானம்

அன்னப்பிரசானம் என்பது குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் இந்துக்களின் சடங்குசார் நிகழ்வாகும். இது ஆண் குழந்தைகளுக்கு 6ஆம்,8ஆம் அல்லது 10ஆம் மாதங்களிலும், பெண் குழந்தைகளுக்கு 7ஆம், 9ஆம் அல்லது 11ஆம் மாதங்களிலும் செய்யப்பட வேண்டும் என கூறப்படுக ...

                                               

களியாக்கிப் போடுதல்

களியாக்கிப் போடுதல் என்பது கருப்பமுற்ற பெண்ணுக்கு ஐந்தாவது மாதத்தில் செய்யப்படும் இந்து சமய சடங்காகும். இந்தச் சடங்கில் செய்யப்படும் மூலிகைச் சாற்றால் பிறக்கப்போகும் குழந்தைக்கு சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என நம்பு ...

                                               

கன்னம் தூக்கல்

கன்னம் தூக்கல் என்பது சங்ககாலத்தில் வேலன் குறி சொல்லப் பயன்படுத்தும் ஓர் உத்தி. இது பற்றிச் சில சங்கப்பாடல்கள் கூறுகின்றன. வேலன் என்பவன் முருகன் பெயரால் சாமியாடிக் குறி சொல்பவன். இவன் குறி சொல்லக் கழங்குக் காய்களையும், கன்னம் என்னும் கோலையும் பயன ...

                                               

குழந்தைக்குப் பெயர் வைத்தல்

குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்தல் என்னும் வழக்கம் பல சமூகவ்களில் இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள சில சாதியினர் தங்கள் குல தெய்வப் பெயரை முதலில் குழந்தைக்கு வைக்கின்றனர். சில சாதியினர் தங்கள் குழந்தை ...

                                               

24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்

24 மனை தெலுங்கு செட்டியார் திருமண முறைகள் பிறமொழிக் கலப்பு இன்றியே காலங்காலமாய் நிகழ்ந்து வந்தன. சமீப காலங்களிலேயே வேத மந்திரங்களோதி வைதீக முறைப்படி திருமணங்கள் நடைபெறுகின்றன. 24 மனை தெலுங்கு செட்டியார் இனத்தை சேர்ந்த செட்டுமைக்காரர் என்பவர் திரு ...

                                               

சாதி மறுப்புத் திருமணம்

சாதி மறுப்பு/ஒழிப்புத் திருமணம் என்பது திராவிட இயக்கத்தின் தாக்கத்தினால் விளைந்த ஒரு முற்போக்கான நடைமுறை. திராவிட இயக்கத்தின் சகோதரத்துவக் கொள்கையினால் உந்தப்பட்ட ஏராளமான இளைஞர்கள் சாதி, சமயம் பாராமல் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டனர். இந்தி ...

                                               

சுயமரியாதைத் திருமணம்

சாத்திரங்கள், சாதகங்கள் பார்க்காமல், சடங்குகளுக்கு முக்கியத்துவம் தராமல், ஆடம்பரம் இல்லாமல், தமிழ் மொழியில் நடத்தப்படும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

                                               

கலசக்காடு ஆ மீட்டான் கல்வெட்டு

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கலசக்காடு என்னுமிடத்தில் தாமிழி எழுத்துக் கல்வெட்டு 2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, அந்தக் கல் இப்போது தஞ்சைப் பல்கலைக் கழத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. கண்டறிந்தவர் தஞ்சைப் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் ...

                                               

தண்டம்பட்டு நடுகல்

முதலாம் மகேந்திரவர்மனின் 18-வது ஆட்சியாண்டில், மேல் வேணாட்டில் ஆந்தைப்பாடி என்னும் ஊரை ஈசைப் பெரும்பானரசர் என்னும் வாணரக் குல அரசனின் மருமகனாகிய பொற்சேந்தியார் என்பவர் ஆண்டு வந்தார். இப்பேரரசனின் சேவர்கள் ஆதிநிரைகளைக் கவர்ந்தனர். ஆதிநிரைகளை மீட்ப ...

                                               

தேவிகாபுரம் நடுகற்கள்

போரில் வீரமரணம் எய்திய மறவர்களுக்கு‍ நடுகல் வைத்து‍ வணங்கும் வழக்கம் தமிழகத்தில் சங்ககாலத்திற்கு‍ முன்பிருந்தே இருந்துவருகிறது. தொல்காப்பியத்தில் நடுகல் வைத்து‍ வழிபடுவதற்குரிய இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது. நடுகற்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் ...

                                               

தேனி மாவட்டத்தில் பழங்கால எழுத்துக்கள்

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் உள்ள ஞானம்மாள் கோவில் சோழ மன்னனால் கட்டப்பட்ட கோயில் ஆகும். மருதநாயகம் என்ற கான்சாகிபு கொடைக்கானல் சாலையை வடிவமைத்த பகுதியான அம்சாபுரம் இப்பகுதியில்தான் உள்ளது. இக்கோயிலில் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன ...

                                               

புளியம்கொம்பை கல்வெட்டுகள்

புளியம்கொம்பை கல்வெட்டுகள் என்பது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் தமிழ் நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும். காலம் கி.மு.300 ஆகும்.

                                               

தண்ணீர்ப் பந்தல்

ஓலைப் பந்தலிலோ அல்லது நிழல் உள்ள குளிர்ந்த இடத்திலோ மணல் குவித்து அதன்மீது மண்பாணையில் தண்ணீர் ஊற்றி வைக்கப்படும். சில இடங்களில் மர நிழலில் நிரந்தரமாக கற்பலகை கொண்டு அமைக்கப்பட்ட பழைய நீர்த் தொட்டிகளும் உள்ளன.

                                               

மங்கலப் பொருட்கள்

மங்கலம் தரும் பொருட்கள் என்பவை நன்னிமித்தம் காட்டும் பொருட்கள். அதாவது நல்ல அறிகுறி காட்டும் பொருட்கள். இது ஒருசார் மக்களிடையே காணப்பட்ட நம்பிக்கை உணர்வு. பெருங்கதை என்னும் நூல் மங்கலம் தரும் பொருட்கள் 16 எனக் குறிப்பிட்டு அவற்றைப் பட்டியலிட்டுக் ...

                                               

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை நகரில் 2002 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகும். இவ்விழாவை இந்தியத் திரைப்படச் சங்கம் தமிழ்நாடு அரசு, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்தியத் ...

                                               

வாழும் கைவினைப் பொக்கிசம் விருது

வாழும் கைவினைப் பொக்கிசம் விருது என்பது தமிழகத்தில் கைத்திறன் தொழிலில் சிறந்து விளங்கிய கைவினைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதாகும். இந்த விருது பஞ்சலோக சிற்பங்கள், பித்தளை விளக்குகள், பித்தளை கலைப் பொருட்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சா ...

                                               

கரும்பு

கரும்பு என்பது சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினேரம். இது கிராமினோ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க் ...

                                               

நெல்

நெல் அல்லது அரிசி என்பது புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது ஈரநிலங்களில் வளரக்கூடியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும். இப்பயிரின் விதையின் உமி என அழைக்கப்படும் மேலு ...

                                               

சிறப்புப் பெயரகராதி

சிறப்புப் பெயரகராதி என்பது தமிழ் சிறப்புப் பெயர்களுக்கான அகராதி ஆகும். இதை கருப்பகிளர் சு. அ. இராமசாமிப் புலவர் அவர்கள் ஆக்கி உள்ளார். இது சிறப்புப் பெயர் பற்றிய துறை அகராதி என்பதால், இதில் இடம்பெறும் பெயர்கள் பலவற்றுக்கான விரிவான பொருள்கள் தரப்ப ...

                                               

தகவல் தொழிநுட்ப கலைச்சொல் அகரமுதலி (நூல்)

இந்நூல் இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டதாகும். இதில் ஆங்கில தகவல் தொழிநுட்ப கலைச்சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்கள் தரப்பட்டுள்ளது. இதன் முதற்பிரசுரம் 2000ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்க அச்சுத்திணைக்களத்தால் அச்சிட ...

                                               

தமிழிசைப் பேரகராதி

தமிழிசைப் பேரகராதி என்பது தமிழிசைக் கலைச்சொற்களுக்கான அகராதி ஆகும். இதை நா. மம்மது அவர்கள் ஆக்கி உள்ளார். இந்த நூல் 498 பக்கங்களுடன் வெளி வந்துள்ளது. இது இசை பற்றிய துறை அகராதி என்பதால், இதில் இடம்பெறும் சொற்கள் பலவற்றுக்கான விரிவான பொருள்கள் தரப ...

                                               

அகராதி நிகண்டு

அகராதி நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவண சித்தர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் வீர சைவ சமயத்தைச் சார்ந்தவர். இந்நூல் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நூற்பாவால் இயற்றப்பட்ட 3334 சூத்திரங ...

                                               

அரும்பொருள் விளக்க நிகண்டு

அரும்பொருள் விளக்க நிகண்டு என்னும் நூல் தமிழ்ச்சொற்களின் பொருள்வளம் காட்டும் நிகண்டு நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் அருமருந்தைய தேசிகர். இவர் திருச்செந்தூரில் வாழ்ந்தவர்.

                                               

உரிச்சொல் நிகண்டு

தமிழில் உள்ள சொற்களுக்கு நிகராக அண்டி நிற்கும் சொற்களைத் தொகுத்துக் கூறுவது நிகண்டு. நிகர்+அண்டு = நிகரண்டு > நிகண்டு. உரிச்சொல் நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூலை கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காங்கேயர் என்னும் சைவ ...

                                               

காலவரிசையில் நிகண்டுகள்

பிங்கல நிகண்டு - பிங்கல முனிவர் இயற்றியது-14700 சொற்கள்-10 பகுதிகள்-46 உட்பிரிவுகள்-4127 சூத்திரங்கள்-1091 ஒரு சொல் பற்பொருள் விளக்கங்கள் சேந்தன் திவாகர நிகண்டு - சேந்தன் ஆதரவில் திவாகரர் இயற்றியது - 9500 சொற்கள் - 12 தொகுதிகள்

                                               

சிந்தாமணி நிகண்டு

சிந்தாமணி நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் 1876 இல் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வாழ்ந்த ச.வைத்தியலிங்கம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. இதன் புதிய பதிப்பு 2013 இல் வெளிவந்துள்ளது, பதிப்பாசிரியர்கள் இந்த நூலின் மூலத்தோ ...

                                               

சூடாமணி நிகண்டு

சூடாமணி நிகண்டு என்னும் நூல் கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள் வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விருத்தப்பாவால் ...

                                               

நிகண்டு

நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந் நூல்கள் முற்காலத்தில் உரிச்சொற்பனுவல் என்ற பெயரால் அழைக்கப்பட்டன, ஆயினும் நிகண்டு என்னும் சொல் வடமொழி என்ற கர ...

                                               

பிங்கல நிகண்டு

பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர். இது சோழர்கள் ஆண்ட கிபி 10 ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். சைவ சமயத்தைச் சார்ந்தவர். இந் நிகண்டில் 10 பிரிவுகள் உள்ளன, அவற்றுள் 41 ...

                                               

அண்ணல் தங்கோ

இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் ஓர் செங்குந்தர் கைக்கோளர் குடும்பத்தில் முருகப்ப முதலியார் - மாணிக்கம்மள் தம்பதியருக்கு மகனாக ஏப்ரல் 12, 1904-இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ‘சுவாமி நாதன்’. தொடக்கக்கல்வி மட்டுமே படித்த இவர், ...

                                               

சோமசுந்தர பாரதியார்

ச. சோமசுந்தர பாரதியார் என்னும் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். இவர் பல பாடல்களையும் நூல்களையும் எழுதியதோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செ ...

                                               

பொன்னவைக்கோ

பொன்னவைக்கோ எஸ். ஆர். எம். தமிழ்ப் பேராயத்தின் தலைவர். தமிழின்மீது தண்டாக் காதல் கொண்ட இவர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பொறுப்பேற்று விளங்கியபோது தமிழ்-வளர்ச்சியில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

                                               

மறை. திருநாவுக்கரசு

மறை. திருநாவுக்கரசு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் சிறை சென்றவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் மகன். அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதி வெளியிட்டவர்.

                                               

வி. பொ. பழனிவேலன்

வி. பொ. பழனிவேலன் தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர். பெரியாரியக் கருத்துகளில் முனைப்பானவர். மாணாக்கன் என்னும் மாத இதழை நடத்தி வந்தார்.திருத்துறைக்கிழார் என்னும் புனை பெயரும் இவர் கொண்டிருந்தார்.

                                               

இந்திய தேசிய நூலகம்

இந்திய தேசிய நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும். இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்நூலகம் கொல்கத்தாவில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது 22 இலட்சம் நூல்கள் இங்குள்ளன. இந்தியாவின் நான்கு ...

                                               

திரு. வி. க. நூலகம்

திரு. வி. க. நூலகம் என்பது தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலப்பாதி கிராமத்தில் உள்ள ஒரு நூலகமாகும். இந்த நூலகம் 1946 நவம்பர் 15 அன்று தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு சுமார் 19.000 நூல்க ...

                                               

தேசிய நூலகம், சிங்கப்பூர்

சிங்கப்பூர் தேசிய நூலகம் எனப்படுவது சிங்கப்பூரின் முதன்மை நூலகங்களில் ஒன்று ஆகும். இது 100 விக்ரோரியா வீதியில், 11, 306 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள ஒரு புதிய 16 அடுக்குமாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 200 000 மேற்பட்ட நூல்களும், 72 ...

                                               

ரோமன் ரோலண்ட் நூலகம், புதுச்சேரி

ரோமன் ரோலண்ட் நூலகம் பிரெஞ்சு இந்திய புதுச்சேரியின் கவர்னராக இருந்த எங்கனே டெச்பைச்ச்ய்ன்ச் தே ரிச்மொன்டால் புதுச்சேரியில் 1827ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இங்குள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 1839 ஆம் அண்டு 5.013 ஆக இருந்தது. 1850ஆம் அ ...

                                               

தமிழ்நாடு அரசு நூலகங்கள்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்கள், ஊர்கள் அனைத்திலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூல ...