ⓘ Free online encyclopedia. Did you know? page 287




                                               

இந்தியன் 2

இந்தியன் 2 வரவிருக்கிற இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியா ...

                                               

இருவர் உள்ளம் (2015 திரைப்படம்)

இருவர் உள்ளம் 2015 இல் திரைக்கு வரவிருக்கும் தமிழ்க் காதல் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ஜி. ரமேஷ் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக நடிகைகள் பாயல் ராஜ்புத் மற்றும் அர்ச்சனா குப்தா நடிக்கின்ற ...

                                               

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கிய ஒரு இந்திய தமிழ் படம். இப்படத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் ராதிகா சரத்குமார் துணை வேடத்தில் நடிக்கிறார்.இப்படம் முதன்முதலில் ஏப்ரல் 2017 இல் ...

                                               

சதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)

சதுரங்க வேட்டை 2 என்பது 2018 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். 2014 ஆவது ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தை நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் திரைக ...

                                               

தீ இவன்

தீ இவன் என்பது இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை டி. எம். ஜெயமுருகன் எழுதி, இயக்கி, இசையமைத்து, தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுகன்யா நடிக்கிறார். படத்தில் டி. எம். ஜெயமுருகனின் மகனான சுமன் ஜே வு ...

                                               

துருவ நட்சத்திரம் (2018 திரைப்படம்)

துருவ நட்சத்திரம் Dhruva Natchathiram, கௌதம் மேனனின் இயக்கத்தில், கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித் ...

                                               

பார்ட்டி (திரைப்படம்)

பார்ட்டி Party, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், டி. சிவாவின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் ஜெய், சாம்,சிவா, சந்திரன், சத்யராஜ் ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் ராஜேஷ் யாதவின் ஒளிப்ப ...

                                               

மாறுதடம்

மாறுதடம் என்பது 2013 ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் ஈழத்தின் புலம்பெயர் தமிழர்களின் முழு நீளத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது சுவிட்சர்லாந்தில் ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் சக. ரமணனின் நெறியாள்கையில் விஸ்னி சினி ஆர்ட்ஸ் வெளியீடாககும். சுமார் 50 இற்கும் ...

                                               

மெரினா புரட்சி (திரைப்படம்)

மெரினா புரட்சி என்பது 2018-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2019-ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிட்டிருக்கும் ஒரு திரைப்படம் ஆகும். 2017-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் தமிழகமெங்கும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம் உலகளவில் பேசப்பட்டது. அதை மையமாக வைத்து ஆவணப் ...

                                               

ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன்

ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் என்பது 2022-இல் கோலின் திரெவாரோ இயக்கத்தில் வெளிவரவுள்ள அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். மேலும் இது ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதியின் இறுதிப் படமும், ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் ஆறாம் படமும் ஆகும். திரெ ...

                                               

திரைப்பட படப்பிடிப்பு வளாகம்

திரைப்பட படப்பிடிப்பு வளாகம் என்பது ஒரு பெரிய பொழுதுபோக்கு நிறுவனம் அல்லது திரைப்பட நிறுவனமாகும். இது பெரும்பாலும் தனியாருக்கு சொந்தமான வளாகம் ஆகும். இந்த நிறுவனம் பெருமப்பாலும் தயாரிப்பு நிறுவனத்தால் கையாளப்படுகிறது. மற்றும் இங்கு திரைப்படம் தயா ...

                                               

சண்டிகர் திரைப்பட நகரம்

சண்டிகர் திரைப்பட நகரம் உருவாக்குவதற்கான திட்டம் 2007 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. பர்சுவ்நாத் உருவாக்குநர்கள் நிறுவனம் சத்தீசு கௌசிக்கை தொழில்நுட்ப ஆலோசகராக முன்னிறுத்தி சண்டிகர் நகரில் திரைப்பட நகரத்தை உருவாக்க திட்டமிட்டது. இதற்காக பஞ்சாப்மாநி ...

                                               

இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம்

இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம்) இது ஒரு அகில இந்திய அரசு சார்ந்த இந்தியத் திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் ஆகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படத்தை ஊக்குவிக்கும் நோக்கத் ...

                                               

விசால் பரத்வாஜ்

விசால் பரத்வாஜ் என்பவர் இந்தி திரைப்பட இயக்குநர், திரை எழுத்தாளர், இசை அமைப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் திரைப்பட ஆக்குநர் ஆவார். பிலிம்பேர் விருதும், ஏழு தேசிய திரை விருதுகளும் பெற்றுள்ளார். குழந்தைகள் படமான அபாய என்ற திரைப்படத்துக்காக இசை அம ...

                                               

இங்மார் பேர்ஜ்மன்

ஏண்ஸ்ட் இங்மார் பேர்ஜ்மன் ஒன்பது தடவைகள் அக்கடமி விருதுக்கு நியமிக்கப்பட்ட சுவீடிய, திரைப்பட, மேடை நாடக, ஒப்பேரா இயக்குனர் ஆவார். மனித நிலைமைகள் பற்றிய தேடுதல்களில், ஊக்கமின்மை, மனக்கசப்பு, நகைச்சுவை, நம்பிக்கை போன்ற பல விடயங்களை இவர் தனது படங்கள ...

                                               

துரை

25 பிப்ரவாி 1940இல் தமிழ்நாட்டில் திருவள்ளூர் என்னுமிடத்தில் பிறந்த இவர் திரைக்கதை எழுதுதல், இயக்குதல் உள்ளிட்ட பல துறைகளில் பெயர் பெற்றவர் ஆவார். 1970களில் மிகவும் இயல்பான தமிழ் திரைப்பட இயக்குனராக இருந்த இவர், 2014 வரை, தமிழ், தெலுங்கு, கன்னடம் ...

                                               

திரைக்கதை ஆசிரியர்

திரைக்கதை ஆசிரியர் என்பவர் மக்கள் ஊடகமான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிகழ்படங்கள் போன்றவற்றிக்கு கதை எழுதுபவர்கள் ஆவார்கள். இதற்கென படிக்காமல், சுதந்திரமாக திரைக்கதை எழுதுபவர்கள், முன்னோர்கள் வகுத்த விதிகளை அறிந்து பின் எழுதுபவர்கள் ...

                                               

குபேரன் (நடிகர்)

அவர் மூடர் கூடம், அரவாண், விஷயம் வெளியே தெரியக்கூடாது உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையில் உள்ள கூத்துப்பட்டறை என்ற நாடக குழுவில் உறுப்பினராக உள்ளார். கூத்துப்பட்டறை தமிழ்த் திரைப்பட உலகில் 31 ஆண்டுகளாக நாடகங்கள் நடத்தி வருகிறது.

                                               

திருமுருகன் (நடிகர்)

இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆம்பலாபட்டு என்னும் கிராமத்தில் சதாசிவம்-ராமலக்சுமி தம்பதியரின் மகனாகப் பிறந்தார். 2000இன் தொடக்கத்தில் தனது திரைப்பட இயக்குனராகும் கனவை நனவாக்க சென்னை நோக்கி புறப்பட்டார். இதற்கு அவருடைய தந்தையும் தமக்கையாரும் உதவி செ ...

                                               

பி. பி. ஸ்ரீனிவாஸ்

பி. பி. ஸ்ரீநிவாஸ் தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா ...

                                               

பேகம் அக்தர்

பேகம் அக்தர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பைசாபாத் நகரத்தில் பிறந்தவர். இந்துஸ்தானி இசையின் வடிவங்களான கசல், தும்ரி, தாத்ரா ஆகியவற்றை பாடுவதில் புகழ் பெற்றவர். நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயங்களை ரூ.100 மற் ...

                                               

முக்கேஷ்

முக்கேஷ் சந்த் மத்தூர் பாலிவுட்டின் இந்தியப் பின்னணிப் பாடகராவார். முகமது ரபீ, கிஷோர் குமார் மற்றும் மன்னா தேய் ஆகியோருடன் இணைந்து 1950கள் முதல் 1970கள் வரை இந்தியத் திரைப்பட பின்னணி இசையில் அவர் ஆதிக்கம் செலுத்தினார்.

                                               

ஜிக்கி

ஜிக்கி என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆக ...

                                               

ஈழத்து இரத்தினம்

ஈழத்து இரத்தினம் ஈழத்து மெல்லிசை, மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்கள் என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட 1970-71 காலப்பகுதியில் ஈழத்து இரத்தினம் எழுதிய அனேக பாடல்களே பாடப்பட்டன. இலங்கையில் உருவான அனேகமான தமிழ் ...

                                               

எம். பி. சிவம்

எம். பி. சிவம் ஒரு இந்திய நாடக, திரைப்படக் கலைஞர் ஆவார். நாடக ஆசிரியராகவும், பாடலாசிரியராகவும், இசை ஆசிரியராகவும் தமிழ் நாடக, திரை உலகில் பணியாற்றியவர். இவரது முழுப்பெயர் மதிலகத்துவீடு பரமசிவம். கேரள மாநிலம் பாலக்காடு அருகில் கிழக்கு யாக்கரை என்ப ...

                                               

பிரியன்

பாடலாசிரியர் பிரியன் பிறப்பு – ஏப்ரல் 4 திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். தேசியக்கல்லூரியில் இளங்கலை வணிகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழும் முடித்தவர். ...

                                               

79ஆவது அகாதமி விருதுகள்

79 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுகள் பெப்ரவரி 24, 2007 அன்று நடைபெற்றன. அதில் சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இரண்டு கறுப்பின நடிகர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேலும் த டிபார்ட்டட், லெட்டர்ஸ் பிரம் ஐயோ ஜிமா, லிட்டில் மிஸ் சன்ஷைன ...

                                               

80ஆவது அகாதமி விருதுகள்

80ஆவது அகாதமி விருதுகள் விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு பிப்ரவரி 24, 2008 அன்று கோடாக் திரையரங்கில் நடத்தப்பட்டது. 24 பிரிவுகளில் அகாதமி விருதுகள் வழங்கப்பட்டது ...

                                               

81ஆவது அகாதமி விருதுகள்

81ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்காக பிப்ரவரி 22, 2009 அன்று டால்பி திரையரங்கம், ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 24 அகாதமி விரு ...

                                               

82ஆவது அகாதமி விருதுகள்

82ஆவது அகாதமி விருதுகள் விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், ஆல் 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. மார்ச்சு 7, 2010 அன்று டால்பி திரையரங்கம், ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் ...

                                               

84ஆவது அகாதமி விருதுகள்

84ஆவது அகாதமி விருதுகள் விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், ஆல் ஒருங்கிணைக்கப்பட்டது, 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. பிப்ரவரி 26, 2012 அன்று ஹாலிவுட் மற்றும் ஹை ...

                                               

85ஆவது அகாதமி விருதுகள்

85ஆவது அகாதமி விருதுகள் விழா பிப்ரவரி 24, 2013 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழா டால்பி திரையரங்கு, ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியாவில் நடந்தது. செத் மெக்ஃ ...

                                               

86ஆவது அகாதமி விருதுகள்

86 ஆவது அகாதமி விருதுகள் விழா 2014 மார்ச் 3 அன்று நிகழ்ந்தது. இவ்விழா சோச்சியில் நடந்த 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒரு வாரம் தள்ளி நடத்தப்பட்டது. 24 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. நகைச்சுவையாளர் எல்லேன் டிஜெனிரெஸ் இவ்வ ...

                                               

87ஆவது அகாதமி விருதுகள்

87ஆவது அகாதமி விருதுகள் விழா, 2014 ஆம் ஆண்டில் வெளிவந்தத் திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பாராட்டுவதற்காக பிப்ரவரி 22, 2015 அன்று நடந்தது. 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. நடிகர் நீல் பாட்ரிக் ஹாரிஸ் இவ்விழாவினை முதன்முறையாக நடத்தினார். இந்த ...

                                               

89ஆவது அகாதமி விருதுகள்

89வது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2017 பிப்ரவரி 26 இல் டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. இருபத்தி நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக மூன் லைட் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

                                               

90ஆவது அகாதமி விருதுகள்

90ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2018 மார்ச்சு 4 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. இருபத்தி நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக த சேப் ஆஃப் வாட்டர் திரைப்படம் தேர்வு செய்யப ...

                                               

91ஆவது அகாதமி விருதுகள்

91ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2019 பிப்ரவரி 24 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி நான்கு பிரிவுகளில், வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக ...

                                               

92ஆவது அகாதமி விருதுகள்

92ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2020 பிப்ரவரி 9 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி நான்கு பிரிவுகளில், வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக ...

                                               

அகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல்

இக்கட்டுரை நிகழ்பெற்ற அனைத்து அகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல் ஆகும். பிப்ரவரி 9, 2020 அன்று நடைபெற்ற 92ஆவது ஆசுக்கர் விழா வரையில் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                               

சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது

சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது 1929ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்படுகின்றது. சிறப்பாக ஒரு திரைப்படத்தினை இயக்கியதற்காக அப்பட இயக்குநருக்குத் தரப்படுகின்றது. இவ்விருது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அ ...

                                               

சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது

சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது 2001 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் வெளிவந்த மிகச் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கே வழங்கப்படுகின்றது.

                                               

சிறந்த ஆவண குறும்படத்திற்கான அகாதமி விருது

சிறந்த ஆவண குறும்படத்திற்கான அகாதமி விருது) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆவண குறும்படத்திற்கு அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் வழங்கப்படும் அகாதமி விருது ஆகும்.

                                               

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது அகாதமி விருதுகளில் ஒன்றாகும். அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் வழங்கப்படுகிறது. ஆங்கில மொழியில் அல்லாத திரைப்படத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை அதிக முறை வென்ற நாடு ...

                                               

சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது

சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படும் அகாதமி விருதுகளில் ஒரு விருதாகும். இவை திரைப்படத்துறையினராலும் திரைப்படம் பார்க்கும் மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் விருதுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிறர் எழுதிய கதை ...

                                               

சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது

சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அகாதமி விருதுகளில் ஒன்றாகும். இவ்விருதிற்கு பரிந்துரைக்கடுபவை பெரிதும் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதிற்கும் பரிந்துர ...

                                               

சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது 1929 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் வெளிவந்த மிகச் சிறந்த திரைப்படத்திற்கே வழங்கப்படுகின்றது.

                                               

சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது

சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது 1937ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொறு ஆண்டிலும் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கு வழங்கப்படுகின்றது. இவ்விருதினை அகாதமி ஆப் மோசன் பிக்சர ...

                                               

சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது

சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது 1937ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொறு ஆண்டிலும் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பாக நடித்த பெண் நடிகருக்கு வழங்கப்படுகின்றது. இவ்விருதினை அகாதமி ஆப் மோசன் ...

                                               

சிறந்த நடிகருக்கான அகாதமி விருது

சிறந்த நடிகருக்கான அகாதமி விருது 1929 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்த ஆண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் வழங்கப்படுகிறது.

                                               

சிறந்த நடிகைக்கான அகாதமி விருது

சிறந்த நடிகைக்கான அகாதமி விருது 1929ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்த பெண் நடிகருக்கே வழங்கப்படுகின்றது. இவ்விருது அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின் ...