ⓘ Free online encyclopedia. Did you know? page 286




                                               

தென்கிழக்கு தில்லி மாவட்டம்

தென்கிழக்கு தில்லி மாவட்டம் வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் டிபன்ஸ் காலணி ஆகும். இம்மாவட்டம் 11 செப்டம்பர் 2012 அன்று புதிதாக துவக்கப்பட்டது.

                                               

தென்மேற்கு தில்லி மாவட்டம்

தென்மேற்கு தில்லி மாவட்டம் வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் துவாரகா ஆகும். ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் 11 செப்டம்பர் 2012 அன்று புதிதாக சதாரா மாவட்டம் மற்றும் ...

                                               

மத்திய தில்லி மாவட்டம்

மத்திய தில்லி மாவட்டம், தில்லியின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்று. இங்கு 644.005 பேர் வாழ்கின்றனர். இது 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. சதுர கிலோமீட்டருக்குள் 25, 759 பேர் வாழ்கின்றனர். மக்கள் நெருக்கடி மிகுந்த மாவட்டங்களில் ஒன்று. முந்தைய மு ...

                                               

மேற்கு தில்லி மாவட்டம்

மேற்கு தில்லி மாவட்டம் வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ரஜௌரி கார்டன் ஆகும். ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் 11 செப்டம்பர் 2012 அன்று புதிதாக சதாரா மாவட்டம் மற்று ...

                                               

வடக்கு தில்லி மாவட்டம்

வடக்கு தில்லி மாவட்டம் வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நரேலா நகரம் ஆகும்.

                                               

வடகிழக்கு தில்லி மாவட்டம்

வடகிழக்கு தில்லி மாவட்டம், இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ளத். இது மேற்கில் யமுனை ஆற்றையும், வடக்கிலும், கிழக்கிலும் காசியாபாத் மாவட்டத்தையும், தெற்கில் கிழக்கு தில்லி மாவட்டத்தையும் கொண்டுள்ளது.

                                               

வடமேற்கு தில்லி மாவட்டம்

வடமேற்கு தில்லி மாவட்டம் வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் செப்டம்பர் 2012-இல் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது)

                                               

ஆம் ஆத்மி அரசாங்க விளம்பர சர்ச்சை

ஆம் ஆத்மி அரசாங்க விளம்பர சர்ச்சை எனப்படுவது ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் இலாபங்களுக்காக தில்லி அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு சர்ச்சையாகும்.

                                               

ஆக்ரா கால்வாய்

ஆக்ரா கால்வாய் இந்தியாவின் ஒரு முக்கியமான நீர் பாசனத் திட்டமாகும். இக்கால்வாய் தில்லியிலுள்ள ஓக்லா என்னுமிடத்திலிருந்து தொடங்குகிறது, ஓக்லா தடுப்பணையில் தொடங்கும் ஆக்ரா கால்வாய், நிசாமுதீன் பாலத்தின் வழியாக நீரோட்டமாக பாய்கிறது. 1874 ஆம் ஆண்டு இக ...

                                               

இந்தியப் பிரதமரின் அலுவலகம்

இந்தியப் பிரதமரின் அலுவலகம் இந்தியப் பிரதமரின் நேரடிப் பணியாளர்களையும் பிரதமருக்கு பல்வேறு நிலைகளில் உதவிபுரியும் பணியாளர்களையும் அடக்கியது. இதன் நிர்வாகத் தலைவராக முதன்மைச் செயலர் விளங்குகிறார். தற்போது இப்பொறுப்பில் நிருபேந்திர மிசுரா உள்ளார். ...

                                               

கான் சந்தை

கான் சந்தை, என்பது 1951 இல் நிறுவப்பட்டது. இது, சுதந்திர போராளி கான் அப்துல் ஜபார் கானின் நினைவாக பெயரிடப்பட்டது. இது 2007 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த சில்லறை வியாபாரத்தின் இருப்பிடமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், அசைய ...

                                               

சஃப்தர்சங் வானூர்தி நிலையம்

சஃப்தர்சங் வானூர்தி நிலையம்) இந்தியத் தலைநகர் புது தில்லியில் உள்ள வானூர்தி நிலையமாகும். இது இதே பெயருள்ள சஃப்தர்சங் அண்டையலில் உள்ளது. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் வில்லிங்டன் வான்களம் என நிறுவப்பட்ட இது வானூர்தி நிலையமாக 1929இல் இ ...

                                               

சந்தர் மந்தர், புதுதில்லி

சந்தர் மந்தர் புது தில்லியின் கன்னாட்டு பிளேசிலிருந்து சன்சது மார்கில் அமைந்துள்ளது. செய்ப்பூர் மகாராசா இரண்டாம் ஜெய் சிங் 1723இலிருந்து கட்டி வந்த ஐந்து சந்தர் மந்தர்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு 13 கட்டிட வானியல் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மு ...

                                               

சன்சத் பவன்

புது தில்லியை வடிவமைத்த பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுனர்களான எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேகர் ஆகியோரால் இவ்வளாகம் வடிவமைக்கப்பட்டது. இவ்வளாகத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல்லை கன்னாட்டின் கோமகன், 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் நாட்ட ...

                                               

திகம்பர சமணக் கோயில்

திகம்பர சமணக் கோயில், சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு அர்பணிக்கப்பட்டது. இந்தியாவின் தலைநகரமான பழைய தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில், செங்கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ளது. இக்கோயில் பின்புறம் பறவைகளுக்கான மருத்துவ மனை செயல்பட ...

                                               

முடிசூட்டுப் பூங்கா, தில்லி

முடிசூட்டுப் பூங்கா என்பது இந்தியாவின் தில்லியில் நிரங்காரி சரோவர் அருகில் புராரி சாலையில் அமைந்துள்ள பூங்காவாகும். இது சில நேரங்களில் முடிசூட்டு நினைவகம் எனக் குறிப்பிடப்படுகின்றது. 1877இல் இங்குதான் தில்லி தர்பார் நடந்தது; ஐக்கிய இராச்சியத்தின் ...

                                               

மெய்டன்ஸ் ஹோட்டல், தில்லி

மெய்டன்ஸ் ஹோட்டல் டெல்லியிலுள்ள பாரம்பரியமிக்க ஹோட்டல்களுள் ஒன்று. இந்த ஹோட்டல் 1903 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அன்றைய நேரத்தில் திறக்கப்பட்ட நவீன ஹோட்டல் இதுவாகும். மேலும் இது டெல்லியிலுள்ள சிவில் வரிசையில் உள்ள ஐரோப்பிய கட்டிடங்களுடன் ஒன்றாக உள்ளது.

                                               

விக்யான் பவன்

விக்யான் பவன் என்பது புது தில்லியில் உள்ள இந்திய அரசின் முதன்மை மாநாட்டு மையமாகும். இது 1956ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக இது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் விருது வழங்கும் விழாக்களில் புகழ்பெற்ற உலகத் தல ...

                                               

அகில பாரதிய கந்தர்வ மகாவித்யாலயா வாரியம்

அகில் பாரதிய கந்தர்வ மகாவித்யாலய வாரியம் என்பது இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இதன் நிர்வாக அலுவலகங்கள் மீரஜ்ஜிலும், அதன் முக்கிய இசைப்பள்ளி அல்லது இசை வித்யாலயா "நவி மும்ப ...

                                               

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் தில்லி இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரியும் மருத்துவ ஆய்வு பல்கலைக்கழகமும் ஆகும். 1956ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நிறுவப்பட்டது; தன்னாட்சி பெற்ற இந்த மருத்துவக் கழகம் இந்திய அர ...

                                               

இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி

இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி இந்திய தலைநகர் தில்லியின் ஹௌஸ் காஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். மற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்களைப் போன்றே இதுவும் இந்திய அரசினால் தேசிய இன்றியமையா கழகமாக அங்க ...

                                               

கதக் நடனத்தின் தேசிய நிறுவனம்

கதக் நடனத்தின் தேசிய நிறுவனம் கதக் கேந்திரா என்றும் அழைக்கப்படும் இது, இந்திய பாரம்பரிய நடன வடிவமான கதக்கின் முதன்மையான நடன நிறுவனமாகும். மேலும் புதுடில்லியில் அமைந்துள்ள இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதாமியான சங்கீத நாடக அகாதமியின் ...

                                               

கந்தர்வ மகாவித்யாலயா, புது தில்லி

கந்தர்வ மகாவித்யாலயா என்பது இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் ஆகியவற்றை பிரபலப்படுத்த 1939 இல் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்துஸ்தானி இசைக்கு புத்துயிர் அளித்த பண்டிட் விஷ்ணு திகம்பர் பலூசுகரின் நினைவை நிலைநிறுத்துவதற்கும், அவர் வகுத்த கொள்கை ...

                                               

டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்னும் பொதுத்துறைப் பல்கலைக்கழகம் தில்லியில் உள்ளது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், மெய்யியல் உள்ளிட்ட துறைகளில் பாடங்களைக் கற்பிக்கின்றனர்.

                                               

திரிவேணி கலா சங்கம்

திரிவேணி கலா சங்கம் புது தில்லியிலுள்ள ஒரு முக்கியமான கலாச்சார, கலை, கல்வி மையமாகும். 1950ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்திற்கு சுந்தரி கே. ஸ்ரீதரணி, நிறுவன இயக்குநராக இருந்தார். இது நான்கு கலைக்கூடங்கள், ஒரு அரங்கம், வெளிப்புற அரங்கம், திற ...

                                               

தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம், புதுடில்லி.

தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம் தெற்கு புதுதில்லியில் உள்ள 17-பி, அரபிந்தோ மார்க் சாலையில் அமைந்துள்ளது. இது பள்ளிக் கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான ஒரே பல்கலைக் கழகமாகும். இப்பல்கலைக் கழகம், இந்திய அரசின் மனிதவ ...

                                               

அசோக் விகார்

அசோக் விஹார், இந்தியாவின் தில்லியின் வடமேற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான இடம் ஆகும். தில்லியின் ரிங் சாலையில் அமைந்துள்ள இந்த பகுதி 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது டீப் மார்க்கெட் என்று அழைக்கப்படும் ஒரு சந்தையின் தாயகமாகும், இத ...

                                               

கொச்சுவேலி - தேராதூன் அதிவிரைவுவண்டி

12287/22659 கொச்சுவேலி - தேராதூன் அதிவிரைவுவண்டி, இந்திய இரயில்வே இயக்கும் அதிவிரைவுவண்டியாகும். இந்த வண்டி கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள கொச்சுவேலி என்ற இடத்தில் இருந்து கிளம்பி, தேராதூன் வரை சென்று திரும்பும்.

                                               

சுஹைல்தேவ் அதிவிரைவுவண்டி

22420/22419 சுஹைல்தேவ் அதிவிரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. வாரம் மும்முறை இயக்கப்படும் இந்த வண்டி, தில்லியில் உள்ள ஆனந்து விகார் முனையத்தில் இருந்து காசீப்பூர் நகரம் வரை சென்று திரும்பும்.

                                               

தக்சின் விரைவுவண்டி

தக்சின் விரைவுவண்டி இந்திய ரயில்வேயினைச் சேர்ந்த ஒரு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இதன் வண்டி எண் 12721 / 12722. இது ஹைதராபாத்தின் டெக்கானுக்கும், ஹஸ்ரத் நிசாமுதீனுக்கும் இடையில் செயல்படும் ரயில் சேவையாகும். இது ஒரு தினசரி ரயில் சேவை. 12721 வண் ...

                                               

தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம்

தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம் தில்லியில் உள்ளது. இது தில்லி சந்திப்பில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இதை இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே கோட்டத்தினர் இயக்குகின்றனர்.

                                               

அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்

அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் என்பது புதுதில்லியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். 1883இல் தொடங்கப்பட்ட இது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்சுக்குப் பிறகு தற்போதும் செயல்பாட்டில் உள்ள இந்தியாவின் 2வது பழமையான பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாக உள்ளது ...

                                               

தல்கடோரா விளையாட்டரங்கம்

தல்கடோரா உள்விளையாட்டரங்கம் இந்தியத் தலைநகர் புது தில்லியில் அமைந்துள்ள ஓர் உள்விளையாட்டரங்கமாகும். இந்த விளையாட்டரங்கில் 3035 பார்வையாளர்கள் இருக்கைகள் உள்ளன. புது தில்லி மாநகராட்சிக்கு உரிமையான இவ்வரங்கம் போட்டிக்களம்,முன்னரங்கம்,பின்னரங்கம் என ...

                                               

தியாகராசர் விளையாட்டு வளாகம்

தியாகராசர் விளையாட்டு வளாகம் புதுதில்லியில் உள்ள ஓர் விளையாட்டரங்கமாகும். இந்தியாவில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த பசுமை விளையாட்டரங்கத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். 16.5 ஏக்கர் பரப்பளவில் பசுமை கட்டிட நுட்பங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள திய ...

                                               

தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்

தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம் இந்தியத் தலைநகர் புது தில்லியில் உள்ள வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளுக்கான ஓர் விளையாட்டரங்கமாகும். இது முதலில் 25.000 இருக்கைகள் உடைய அரங்கமாக இருந்தது. இது புகழ்வாய்ந்த முன்னாள் இந்திய வளைதடிப்பந்தாட்ட வீரர் திய ...

                                               

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி

ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம் இந்தியத் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானமாகும். இங்கு கால்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுக்களைத் தவிர பல்சுவை கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கப்படுகிறது.இந்தியாவின் முதல் பிரதம மந்திரிய ...

                                               

தில்லியின் வரலாறு

இதிகாச காலத்திலிருந்து, குறிப்பாக, மகாபாரத காலத்திலிருந்து இந்தியாவின் தலைநகரான தில்லி நீண்ட வரலாறு கொண்டது. இந்து, இசுலாம் மற்றும் கிறித்தவப் பேரரசுகளின் ஆட்சி பீடமாக தில்லி விளங்கியது. இந்திய விடுதலைக்கு பிறகும் தில்லி இந்திய அரசின் தலைநகராக வி ...

                                               

காஷ்மீர் நுழைவாயில், தில்லி

காஷ்மீர் நுழைவாயில் என்பது, தில்லியில் அமைந்துள்ள ஒரு நுழைவாயில் ஆகும். இது வரலாற்று நகரமான பழைய தில்லியின் வடக்கு நுழை வாயில் ஆகும். முகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டப்பட்ட இந்த நுழைவாயில், காஷ்மீருக்கு வழிவகுத்த ஒரு சாலையின் தொடக்கத்தில் இருந்ததால் ...

                                               

குத்சியா தோட்டம்

முகலாயப் பேரரசர் அகமது சா பகதூரின் தாயார் குத்சியாவுக்காக 1748 ஆம் ஆண்டில் குத்சியா பாக் கட்டப்பட்டது. பழைய தில்லி நகருக்கு வடக்கில் இவ்வளாகம் அமைந்துள்ளது. முன்னதாக இவ்வளாகம் ஓர் அற்புதமான அரண்மனையாகக் கருதப்பட்டது. பழுதடைவதற்கு முன்பாக இவ்வரண்ம ...

                                               

சாவ்ரி பஜார்

சாவ்ரி பஜார் என்பது, பித்தளை, தாமிரம் மற்றும் காகித பொருட்களின் சிறப்பு மொத்த சந்தையாகும். வன்பொருள் சந்தையுடன் 1840 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது பழைய டெல்லியின் முதல் மொத்த சந்தையாக இருந்தது இது டெல்லியில் ஜமா மஸ்ஜித்தின் மேற்கே அமைந்துள்ளது. ஜமா ...

                                               

மெக்ராலி தொல்பொருள் பூங்கா

மெஹ்ராலி தொல்பொருள் பூங்கா என்பது தில்லியின் மெக்ராலியில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் பகுதியாகும். இது குதுப் மினார் உலக பாரம்பரிய தளம் மற்றும் குதுப் மினார் வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இது 100 க்கும் மேற்பட்ட வரலாற்று முக்கி ...

                                               

இசுடான்லி, போக்லாந்து தீவுகள்

இசுடான்லி அல்லது இசுடான்லித் துறைமுகம் போக்லாந்து தீவுகளின் தலைநகரமாகும். இந்நகரம் கிழக்கு போக்லாந்து தீவில், மிகுந்த மழை பொழிவுப் பகுதியில் வடக்கு நோக்கிய சரிவில் அமைந்துள்ளது. 2012 கணக்கெடுப்பின்படி, நகர மக்கள்தொகை 2.121 ஆகும்; போக்லாந்து தீவின ...

                                               

அனந்தபூர்

அனந்தபூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தின் தலைநகராகும். இது அனந்தபுராமு மண்டலத்தின் மண்டல தலைமையகமாகவும், அனந்தபூர் வருவாய் பிரிவின் பிரதேச தலைமையகமாகவும் உள்ளது. நகரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது 1799 இல் தத்தா ...

                                               

இட்டாநகர்

இட்டாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகும். இது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நிஷி என்னும் பழங்குடிகளே இங்கு பெரும்பான்மையினராக வசிக்கும் பழங்குடிகள் ஆவர். தலைநகராக இருப்பதன் காரணமாக, இட்டாநகர் நாட்டின் பிற பகுதிகளுடன் தரை வழியாக நன்கு இணை ...

                                               

இலக்னோ

இலக்னோ அல்லது இலக்னௌ இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 123.45 மீ உயரத்தில் 310.1 சதுர கி.மீ பரப்புள்ள இந்நகரின் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2.207.340 ஆகும். சராசரிக் கல்வியறிவு 68.6 ...

                                               

சண்டிகர்

சண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் ...

                                               

பட்னா

பாட்னா, இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். பாட்னா பீகார் மாநிலத்தின் தலைநகரமாகும். தொன்மைக்காலத்திலிருந்து மக்கள் குடியேறி வசித்து வரும் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

                                               

புவனேசுவரம்

புவனேசுவர் ஒடிசா மாநிலத்தின் தலைநகராகும். இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராகவும் விளங்கியது. இங்கு கோவில்கள் மிகுந்திருப்பதால் இந்தியாவின் கோவில் நகரம் என்றும் வழங்கப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு புவனேசுவர் இன்றைய ஒடிசாவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. இ ...

                                               

எக்கத்தரீன்பூர்க்

எக்கத்தரீன்பூர்க், என்பது உருசிய நகரமும், சிவெர்த்லோவ்சுக் மாகாணத்தின் நிருவாக மையமும் ஆகும். இது யூரேசியக் கண்டத்தின் மத்தியில், ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில், உரால் மலைகளின் கிழக்கே இசெட் ஆற்றில் அமைந்துள்ளது. இந்நகரம் சிவெர்த்லோவ்ஸ்க் ...

                                               

கசான்

கசான் (Kazan, உருசியம்: Каза́нь என்பது உருசியாவின் தத்தாரிஸ்தான் குடியரசின் தலைநகரமும், அக்குடியரசின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரின் மக்கள்தொகை 1.143.535. இது உருசியாவின் ஆறாவது மக்கள்தொகை அதிகமுள்ள நகரம் ஆகும். இது ஐரோப்பிய உருசியப் பகுதியி ...