ⓘ Free online encyclopedia. Did you know? page 283




                                               

கிருத யுகம்

கிருத யுகம் அல்லது சத்திய யுகம் என்பது இந்து சமயத்தில் சொல்லப்படும் நான்கு யுகங்கள் அல்லது பெரும் காலப் பிரிவுகளில் ஒன்று. இந்து சமயத்தின்படி இது உண்மையின் காலம் எனப்படுகிறது. அக் காலத்தில் மனித இனம் கடவுளரால் ஆளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொ ...

                                               

ஏவிளம்பி ஆண்டு

ஏவிளம்பி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பதோதோராம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் பொற்றடை என்றும் குறிப்பர்

                                               

சந்திர மாதம்

பல்வேறு உலக நாடுகளிலும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு சந்திர மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இவை வெவ்வேறு சமயங்களின் அல்லது பண்பாடுகளின் முக்கிய கூறுகளாகின்றன.

                                               

சார்வரி ஆண்டு

சார்வரி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்திநான்காம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் வீறியெழல் என்றும் குறிப்பர்

                                               

துன்முகி ஆண்டு

துன்முகி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்தாம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் வெம்முகம் என்றும் குறிப்பர்

                                               

நாழிகை

நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும். தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர். தற்பொழுது, பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. எனவே, ஒரு ந ...

                                               

பிரம்மாவின் புத்தாண்டு

மாசம் ஆறு கொண்டது ஒரு அயனம். காஷ்டை முப்பது கொண்டது ஒரு கலை. முகூர்த்தம் முப்பது கொண்டது பகலும் இரவும் கூடிய ஒரு நாள். கலை முப்பது கொண்டது ஒரு முகூர்த்தம். நாள் பதினைந்து கொண்டது ஒரு பக்ஷம். முகூர்த்தமென்பது இரண்டு நாழிகை. பக்ஷம் இரண்டு கொண்டது ஒ ...

                                               

மன்மத ஆண்டு

மன்மத ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் இருபத்தொன்பதாம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் காதன்மை என்றும் குறிப்பர்

                                               

விகாரி ஆண்டு

விகாரி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்திமூன்றாம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் எழில்மாறல் என்றும் குறிப்பர்

                                               

விளம்பி ஆண்டு

விளம்பி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்திரண்டாம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் அட்டி என்றும் குறிப்பர்

                                               

2.4.6-முப்புரோமோபீனால்

2.4.6-முப்புரோமோபீனால் என்பது C 6 H 3 Br 3 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பீனாலின் புரோமினேற்ற வழிப்பொருளாகும். பூஞ்சைக் கொல்லியாகவும், மரப்பாதுகாப்புப் பூச்சாகவும், தீத்தணிப்பிகள் தயாரிப்பின் பொழுது இடைநிலைப் பொருளாகவும் இது பயன்படுத்தப்படு ...

                                               

சின்னமால்டிகைடு

சின்னமால்டிகைடு, C 6 H 5 CH=CHCHO என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இயற்கையில் இது அதிகமாக மாறுபக்க மாற்றியமாக காணப்படுகிறது. கறுவாவிற்கு அதன் மணத்தைத் தருகிறது. இது சிகிமேட் வழிமுறையில் இயற்கையாகத் தொகுக்கப்படக்கூடிய பிள ...

                                               

சினெப்

சினெப் என்பது {Zn} n என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கட்டமைப்பு அடிப்படையில் இதை ஒருங்கிணைப்பு பலபடி என்று வகைப்படுத்துகிறார்கள். வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் ஒரு பூஞ்சைக் கொல் ...

                                               

தாமிர(I) சயனைடு

தாமிர சயனைடு cyanide) என்பது CuCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் வெள்ளை நிறத்திலுள்ள இத்திண்மச் சேர்மம் இரண்டு பல்லுருவ அமைப்புகளில் காணப்படுகிறது. Cu அசுத்தங்கள் இருப்பதன் காரணமாக தூய்மையற்ற மாதிரிகள் பச ...

                                               

தாமிர(II) ஆர்சனேட்டு

தாமிர ஆர்செனேட்டு Cu 3 2.4H 2 O, அல்லது Cu 5 H 2 4.2H 2 O), என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது தாமிர ஆர்த்தோஆர்செனேட்டு, டிரைகாப்பர் ஆர்செனேட்டு, குப்ரிக் ஆர்செனேட்டு அல்லது டிரைகாப்பர் ஆர்த்தோஆர்செனேட்டு எனவும் அழைக்கப்பட ...

                                               

நாப்டிஃபைன்

நாப்டிஃபைன் என்பது ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்து வகை அல்லைலமீன் ஆகும். பாதப் படை, கவட்டைப்படை, உடற்படை போன்ற பூஞ்சை பாதிப்பு நோய்களைக் குணப்படுத்த இதைப் பயன்படுத்துகிறார்கள். நாப்டிஃபைனின் மதிப்புமிக்க இச்செயல்பாட்டிற்கு துல்லியமான வழிமுறை அறியப்ப ...

                                               

நிக்கல் பிசு(இருமெத்தில்யிருதயோகார்பமேட்டு)

நிக்கல் பிசு) என்பது Ni 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள Me என்பது மெத்தில் தொகுதியைக் குறிக்கிறது. நிக்கல் பிசு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். நிக்கலும் இருமெத்தில்யிருதயோகார்பமேட்ட ...

                                               

பர்கன்டி கலவை

பர்கன்டி கலவை என்பது போர்டோ கலவையைப் போல் பயன்படுத்தும் ஒரு பூசணக் கொல்லியாகும். சோடியம் கார்பனேட்டு - 1.8 கிலோ மயில் துத்தம் CuSo4 - 1.8 கிலோ தண்ணீர் - 225 லிட்டர்

                                               

புரோமின் ஒற்றைக்குளோரைடு

புரோமின் ஒற்றைக்குளோரைடு என்ற வேதிச்சேர்மம் புரோமின் குளோரைடு, புரோமோ குளோரைடு, புரோமின் குளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு BrCl ஆகும். உப்பீனிகளுக்கு இடையில் உருவாகியுள்ள கனிம சேர்மத்திற்கு இதுவொரு உதாரணமாகும். பழுப்பு ...

                                               

முப்பியூட்டைல்வெள்ளீய ஆக்சைடு

முப்பியூட்டைல்வெள்ளீய ஆக்சைடு என்பது 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமவெள்ளீய சேர்மமான இதை டிரைபியூட்டைல்டின் ஆக்சைடு என்ற பெயரால் அழைக்கிறார்கள். பூஞ்சைக் கொல்லி, மெல்லுடலிக் கொல்லி போன்ற உயிர்க்கொல்லிகளா ...

                                               

வன புல்வெளி

ஒரு வன புல்வெளி என்பது ஒரு மிதமான-காலநிலை சுற்றுச்சூழல் மற்றும் வாழ்விட வகையாகும், இது புல்வெளிகளால் ஆனது, இது வனப்பகுதி அல்லது காடுகளின் பகுதிகளுடன் காணப்படுகிறது.

                                               

குதிரைக் கொட்டில்

கொட்டில் என்பது பண்ணை ஒன்றில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படும் வேளாண்மைக் கட்டிடமாகும். வட அமெரிக்காவில் கொட்டில் அல்லது கொட்டகை என்பது கால்நடை மற்றும் குதிரை முதலான விலங்கு வளர்ப்பு, கருவிகள், தீவனம் ஆகியவற்றை பராமரிக்கும் இடமாகும். மக்களை தங ...

                                               

கூடு

கூடு என்பது விலங்குகள் தமது முட்டைகளை அடை காப்பதற்கோ அல்லது தமது இளம் குஞ்சுகளை பேணி வளர்ப்பதற்கோ அமைத்துக் கொள்ளும் இடமாகும். இவை பொதுவாக தும்பு, புல், இலை போன்ற சேதனப் பொருட்களால் அமைக்கும் அல்லது கடதாசி, பிளாத்திக்கு மற்றும் துணி வகைகளைக் கொண் ...

                                               

பறவைக் கூடு

பறவைக் கூடு என்பது பறவையானது முட்டையிட்டு, முட்டைகளை அடைத்து அதன் குஞ்சுகளை வளர்க்கும் இடமாகும். இவை வாழுமிடத்திற்குத் தக்கவாறு பாதுகாப்பான இடங்களில் புல், இலை, குச்சி முதலியவற்றைக் கொண்டு, தேவைக்கேற்றபடி அழகான கூடுகளையோ, செப்பனிடாத ஒழுங்கற்ற கூட ...

                                               

மிதவெப்ப ஊசியிலைக் காடு

மிதவெப்ப ஊசியிலைக் காடு என்பது, மிதமான வெப்பம் கொண்ட கோடையையும், குளிரான மாரியையும், காடுகள் வளர்வதற்கு உகந்த போதிய அளவு மழைவீழ்ச்சியையும் கொண்ட உலகின் மிதவெப்பவலயப் பகுதிகளில் காணப்படும் நிலம் சார்ந்த உயிர்ச்சூழல் ஆகும். பெரும்பாலான மிதவெப்ப ஊசி ...

                                               

காடுகளின் பட்டியல்கள்

காடுகளின் பட்டியல்கள் இந்த கட்டுரையானது, காடுகளது பட்டியல்களை பட்டியலிடுகிறது. தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கக் காடுகளின் பட்டியல் தாய்லாந்து தாய்லாந்து வன பூங்காக்களின் பட்டியல் பிரான்சு பிரான்சு காடுகளின் பட்டியல் இசுரேல் இசுரேல் காடுகளின் பட ...

                                               

மத்திய இந்தோ சீன வறண்ட காடுகள்

மத்திய இந்தோசீனா வறண்ட காடுகள் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு பெரிய வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல உலர் அகல காடுகள் சுற்றுச்சூழல் ஆகும்.

                                               

பொழில்

பொழில் என்பது அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள் ஆகும். பொழிதல் என்றால் மழை பெய்தல் என்னும் பொருள்வழி பொழில் என்றாயிற்று. இச்சொல் இன்றைய அறிவியலில் மழைக்காடு என்று அழைக்கப்படுவதுதான். பொதுவாக ஆண்டு மழை பொழிவானது 1750 மில்லி மீட்டருக்கும ...

                                               

கோவை சதாசிவம்

கோவை சதாசிவம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்; நூலாசிரியர்; விவரணப்பட இயக்குநர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்ற இவர் சைக்கிள் கடை வைத்திருந்து பின்னர் பின்னலாடைத் தொழிலாளியாக இருந்தவர். தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பய ...

                                               

கடல் மாசுபாடு

கடலில் ரசாயனங்கள், தூசிதுகள்கள், கழிவுப் பொருட்கள், மற்றும் வீட்டுக் கழிவுகள், பரவுவதால் தீங்கான விளைவுகளுக்கான சாத்தியங்கள் நேருவதை கடல் மாசுபாடு என்கிறோம். கடல் மாசுபாட்டுக்கான அநேக ஆதாரவளங்கள் நில அடிப்படையிலானவை. காற்றில் அடித்து வரப்படும் கு ...

                                               

தூர்ந்துபோதல்

தூர்ந்துபோதல் என்பது சூழியலமைப்பின் பிரதான உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யும் அளவிற்கு சூழியலமைப்பில் ரசாயன ஊட்டச்சத்துக்களின் அடர்த்தியில் ஏற்படும் அதிகரிப்பாகும். தூர்ந்துபோதலின் அளவைப் பொறுத்து ஆக்ஸிஜன் குறைந்துபோதல் மற்றும் தண்ணீரின் தரம், ...

                                               

நீர் தூய்மையாக்கம்

நீர் தூய்மையாக்கம் என்பது, நீரில் உள்ள மாசுக்களை அகற்றி, மனிதர்களின் குடிநீர்த் தேவைக்குப் பொருத்தமான அளவுக்கு அதனைத் தூய்மை ஆக்குவதையோ அல்லது தொழில் துறைத் தேவைகளுக்கு ஏற்ப அவற்றைத் தூய்மைப் படுத்துவதையோ குறிக்கும். நீரிலிருந்து அகற்றப்படவேண்டிய ...

                                               

வெப்ப மாசுபாடு

வெப்ப மாசுபாடு என்பது சுற்றுப்புற நீரின் வெப்பநிலையை மாற்றுகின்ற ஏதேனும் செயல்பாட்டின் மூலமாக நீரின் தரத்தில் ஏற்படும் குறைபாடாகும். மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழில்துறை உற்பத்தியாளர்களின் மூலமாக குளிர்விப்பானாக நீரைப் பயன்படுத்தப்படுவதே வ ...

                                               

உலக சதுப்பு நில நாள்

உலக சதுப்பு நில நாள் என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாள் பிப்ரவரி 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழ ...

                                               

உலக சிட்டுக்குருவிகள் நாள்

உலக சிட்டுக்குருவிகள் நாள், ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடு ...

                                               

உலக யானைகள் தினம்

உலக யானைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தன ...

                                               

தொழிலாளர் நினைவு நாள்

தொழிலாளர் நினைவு நாள் அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் for Dead and Injured) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் நாள் உலகெங்கும் தமது பணியின் போது கொல்லப்பட்டு, காயமடைந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர். இத ...

                                               

பறவைகள் தினம்

பறவை தினம் பறவைகளை கொண்டாடுவதற்காக விடப்படும் பல்வேறு விடுமுறை நாட்களை குறிப்பதாகும். பல்வேறு நாடுகளில் இத்தகைய தினத்தில் பறவைகள் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

                                               

பன்னாட்டு மலை நாள்

பன்னாட்டு மலை நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது. மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத ...

                                               

மர நாள்

மர நாள் என்பது உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள். இந்நாளில் தனி ஆட்களும் குழுக்களும் மரங்களை நட்டு, மரங்கள்பால் அக்கறை கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்போது பல நாடுகள் இந்நாளைக் கொண்டாடுகின்றன. வழக்கமாக இது இளவேனில் பருவத்தில் கொண்டாடப் ...

                                               

பனித்துளி

நீரானது மெல்லிய பொருட்களில் சிறுதுளி அல்லது திவலை வடிவில் காணப்படும்போது அது பனித்துளி என அழைக்கப்படுகின்றது. பொதுவாக இவை குளிரான காலை அல்லது மாலை நேரங்களில் மரம், செடிகளின் இலைகளில் தோன்றும். குளிரான நேரத்தில் பொருட்கள் வெப்பத்தை இழந்து குளிராகு ...

                                               

மீநிறை நீர்

திரிட்டியம் நீர் அல்லது மீநிறை நீர் என்பது நீரின் மூலக்கூற்றில் உள்ள ஓவ்வொரு ஐதரசனுக்கு மாற்றீடாகத் திரிட்டியம் என்னும் ஐதரசன் ஓரிடத்தான் உள்ள நீராகும். நீரில் உள்ள எல்லா நீர் மூலக்கூறுகளும் இப்படி மாற்றப்பட வேண்டும் என்பதல்ல, சிலவே அப்படி மாற்றப ...

                                               

பன்னாட்டு இரைச்சல் விழிப்புணர்வு நாள்

பன்னாட்டு இரைச்சல் விழிப்புணர்வு நாள் என்பது உலகளாவிய ஒரு பரப்புரையாகும். இது 1996 ஆம் ஆண்டு செனட் ஆஃப் ஹியரிங் அண்ட் கம்யூனிகேஷன் -ஆல் நிறுவப்பட்டது. மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை நோக்கத்திற்காக இரைச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ...

                                               

1-ஐதராக்சிபைரீன்

1-ஐதராக்சிபைரீன் என்பது C 16 H 10 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மனித வளர்ச்சிதை மாற்றத்தில் இச்சேர்மம் விளைகிறது. மாசுபட்ட காற்றில் வெளிப்பட்டு பணிபுரியும் வெளிப்புறத் தொழிலாளர்களின் சிறுநீரில்1 ...

                                               

மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகம்

மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகம் மாசளவு வரையறுக்கப்பட்டு வணிகம் செய்தல் எனவும் அறியப்படுகிறது என்பதொரு மாசுகளின் வெளிப்பாட்டின் அளவுகளை குறைத்தல்களை அடைய பொருளாதார ஊக்கமளிப்புக்களை அளிப்பதன் மூலம் மாசினை கட்டுப்படுத்தும் நிர்வாக ரீதியிலான அணுகுமுறை ...

                                               

ஆல்க்கைல்பீனால்

ஆல்க்கைல்பீனால்கள் என்பவை பீனால்களை ஆல்க்கைலேற்றம் செய்வதால் உருவாகும் கரிமச் சேர்மங்களைக் கொண்ட ஒரு குழுவாகும். பொதுவாக புரோப்பைல்பீனால், பியூட்டைல்பீனால், அமைல்பீனால், எப்டைல்பீனால், ஆக்டைல்பீனால், நோனைல்பீனால், டோடெசைல்பீனால் மற்றும் இவற்றுடன் ...

                                               

எத்தில்பென்சீன்

எத்தில்பென்சீன் C 6 H 5 CH 2 CH 3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இது எளிதில் தீப்பற்றக்கூடியது, நிறமற்ற நீர்மம், மற்றும் இதன் மணம் கல்நெய்யை ஒத்துள்ளது. இந்த ஒரிணைய ஐதரோகார்பன் முக்கியமாக பெட்ரோலிய வேதிப்பொருள் துறையில் சி ...

                                               

தொலுயீன்

தொலுயீன் என்னும் வேதிப்பொருள் மெத்தில்பென்சீன் என்றும் பினைல்மெத்தேன் என்றும் அழைக்கப்படும். இது பென்சீனைப் போலவே அறுகோண கரிம வளையம் கொண்ட வேதிப்பொருள், ஆனால், ஒரேயொரு ஹைட்ரஜன் இணைப்பு மட்டும் மாறி ஒரு மெத்தில் குழு அமைந்த வேதிப்பொருள். தொலுயீன், ...

                                               

அருமன் வாயு

சாதாரண நிலைமைகளில் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற தன்மைகளைக் கொண்டு காணப்படும் ஒற்றை மூலகத்தாலான தாக்குதிறன் குறைந்த மூலகக் குழு அருமன் வாயுக்கள் ஆகும். இயற்கையில் காணப்படும் ஆறு அருமன் வாயுக்கள் ஈலியம், நியான், ஆர்கான், கிரிப்தன், செனான், மற்றும் இரே ...

                                               

1.1- இருகுளோரோ-1-புளோரோயீத்தேன்

1.1- இருகுளோரோ-1-புளோரோயீத்தேன் என்பது C 2 H 3 C l2 F என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு ஆலோ அல்கேனாகும். அறியப்பட்டுள்ள இருகுளோரோபுளோரோயீத்தேனின் மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒரு மாற்றியனாகும்.