ⓘ Free online encyclopedia. Did you know? page 282




                                               

மட்டக்களப்பு வாவி

மட்டக்களப்பு வாவி இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள வாவியாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமான இவ்வாவி ஏறத்தாழ 27.527 ஏக்கர் பரப்பினைக் கொண்டது. இலங்கையின் மிகப் பெரிய வாவி ...

                                               

முந்தல் குடா

முந்தல் குடா என்பது இலங்கையின் மேற்கு மாகாண மாவட்டமான புத்தளத்தில் உள்ள ஒரு குடாவாகும். இது சில நேரங்களில் முந்தல் குளம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. இந்தக் குடா, வடக்கிலிருக்கும் புத்தளம் கடல் நீரேரியுடன் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இ ...

                                               

வடமராட்சி கடல் நீரேரி

வடமராட்சி கடல் நீரேரி என்பது இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு கடல் நீரேரி ஆகும். இது தொண்டைமானாறு கடல் நீரேரி எனவும் அழைக்கப்படுகிறது. இந்தக்கடல் நீரேரி வடமராட்சியை வலிகாமம் மற்றும் தென்மராட்சி வலயங்களில் இருந்து பிரிக்க ...

                                               

வாழைச்சேனை வாவி

வாழைச்சேனை வாவி இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தை அண்மித்து அமைந்துள்ள வாவியாகும். இந்த வாவி சேறு கொண்ட தீவுகள், சதுப்பு நிலத் தாவரங்கள், பவளப் பாறைகள், சகதிகள் என்பவற்றைக் கொண்டுள்ளது. இது மாதுரு ஓயாவை இண ...

                                               

வெலிகமை

வெலிகமை அல்லது வெலிகாமம் என்பது இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகராகும். இது கொழும்பிலிருந்து 144 கி.மீ. தெற்கில் அமைந்துள்ளது. பிராந்தியத்திலுள்ள முதன்மையான பட்டினங்களாகிய காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகி ...

                                               

அறுகம் குடா

அறுகம் குடா இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசம். இங்கு அதிக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அறுகம் குடாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுப ...

                                               

இலங்கை தேசிய பூங்காக்களின் பட்டியல்

தேசிய பூங்காக்கள் இலங்கையின் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் ஆகும். இவை வனசீவராசிகளின் பாதுகாப்பு திணைக்களத்தினால் 1937 ஆம் ஆண்டின் விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளை ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. இக் கட்டளைச் சட்டம் அமைச்சக ஒழுங்கமைப்பு மூலம் தி ...

                                               

இலங்கை வனவிலங்கு சரணாலயங்களின் பட்டியல்

சரணாலயங்கள் இலங்கையின் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களின் ஒரு வகுப்பாகும். இவை வனசீவராசிகளின் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. சரணாலயங்கள் 1937 ஆம் ஆண்டின் விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளை ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் அ ...

                                               

நீர்கொழும்பு

நீர்கொழும்பு என்பது இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள ஒரு மாநகரமாகும். சிங்கள மொழியில் இது மீகமுவ என அழைக்கப்படுகிறது. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடமேல் மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதன் கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்ட ...

                                               

பேராதனை தாவரவியற் பூங்கா

பேராதனை தாவரவியற் பூங்கா இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன், நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பய ...

                                               

பேருவளை

பேருவளை, என்பது இலங்கையின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ள ஒரு உல்லாச நகரமாகும். இது வேர்விலை, அல்லது வேருவளை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரத்திலேயே இலங்கைத் தீவில் முதன் முதலாக கிபி 8ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் வணிகர்களாக வந்திறங்கினார்கள். மு ...

                                               

மிகிந்தலை

மிகிந்தலை, இலங்கையில் உள்ள எச்சக்குன்றுகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் மண் உள்ளீர்க்கப்பட்டு, இத்தகைய எச்சக்குன்றுகள் உருவாகின்றன. மகிந்த தேரரின் வருகைக்குப் பின் இந்த எச்சக்குன்றுகள் புண்ணிய இட ...

                                               

வேரவில்

இட அமைவு இலங்கையின் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் இடஅமைவு பெற்றுள்ள பிரதேசமே வேரவில் ஆகும். ஏ முப்பத்தியிரண்டு பிரதான வீதியினூடாக பல்லவராயன்கட்டுச் சந்திக்கு சென்று அங்கிருந்து சுமார் ஏழு கிலோ மீற்றர்கள் தூ ...

                                               

ஈரான் தேசிய தாவரவியல் பூங்கா

ஈரான் தேசிய தாவரவியல் பூங்கா என்பது ஈரான் நாட்டின் தெகுரானில் உள்ள ஒரு தாவரவியல் பூங்கா ஆகும். இதன் மொத்த பரப்பளவு 150 எக்டா்கள். இது ஈரானில் உள்ள தவர இனங்களின் வகைப்பாட்டில் மற்றும் தோட்டக்கலையியலிற்காக முக்கிய மையமாக ஆக்க திட்டமிடப்பட்டு உருவாக ...

                                               

ஈரானின் ஆட்சிப்பிரிவுகள்

ஈரான் நாட்டின் முதல் நிலை உட்பிரிவாக, மாகாணங்கள் என்ற நில ஆட்சிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாகாணமும், அடுத்து மண்டலம், என்று அழைக்கப்படும் நிலப்பகுதிகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு மண்டலமும், சில மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்ட ...

                                               

ஈரானின் மண்டலங்கள்

ஈரானின் மண்டலங்கள் என்பதை அந்நாட்டினர் சாரெசுடன் என்றே அழைக்கின்றனர். இவை அந்நாட்டு அரசின் ஆளுகைப் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவுக்கு மேலே இரண்டு பிரிவுகள் உள்ளன. முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர். ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்ச ...

                                               

ஈரானின் மாகாணங்கள்

ஈரான் 31 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களின் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநரும், ஈரானின் உள்துறை அமைச்சரால் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு நியமிக்கப்படுவார்.

                                               

தெகெசுதன், ஈரான்

தெகெசுதன் என்பது ஈரானின் ஆட்சிப்பிரிவுகளில் ஒன்றாகும். பொதுவாக இவை அனைத்தும் மக்கள் வாழிடங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இதனைத் தமிழில்,ஓரளவு பொருள் தரக்கூடிய ஊரக வட்டம் எனலாம். இது சிற்றூர் அல்லது ஊர் அல்லது ஊரகம் என அழைக்கப்படுபவைகளின் தொகுதி ஆக ...

                                               

பாக்ச்சு

பாக்ச்சு என்பது ஈரானின் ஆட்சிப் பிரிவுகளுள் ஒன்றின் பெயராகும். பல நேரங்களில், இச்சொல்லானது மண்டலம் என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஆட்சிப்பிரிவானது, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒரு திட்டநகரம் அல்லது இங்கிலாந்து நாட்டின் மாவட்டங் ...

                                               

இண்டிகிர்கா ஆறு

இண்டிகிர்கா ஆறு என்பது உருசியாவின் சகா குடியரசில் யானா ஆற்றுக்கும் கொலிமா ஆற்றுக்கும் இடையில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது 1.726 கிலோமீட்டர்கள் நீண்டது. அதன் படுகையின் பரப்பளவு 360.000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

                                               

தொன் ஆறு

தொன் என்பது உருசியாவின் முக்கியமான யூரேசிய ஆறுகளில் ஒன்றும், ஐரோப்பாவின் ஐந்தாவது நீளாமான ஆறும் ஆகும். இது பைசாந்திய வணிகர்களுக்கு மிகப்பெரும் பங்காற்றியது. தொன் வடிநிலமானது தினேப்பர் ஆற்று வடிநிலத்திற்கு மேற்கேயும், வோல்கா ஆற்று வடிநிலத்திற்கு க ...

                                               

பெச்சோரா ஆறு

பெச்சோரா ஆறு என்பது வடமேற்கு ரசியாவில் உள்ள ஒரு ஆறு. இது உரால் மலைகளின் மேற்குப் பகுதியில் அமைந்து வடக்கு நோக்கிச் சென்று ஆர்க்டிக் பெருங்கடலில் பாய்கிறது. பெரும்பாலும் கோமி குடியரசில் உள்ள இந்த ஆற்றின் வடக்கு பகுதி நெனெத்து தன்னாட்சி வட்டாரத்தைக ...

                                               

சித்தா மாகாணம்

சித்தா மாகாணம் என்பது உருசியாவின் ஒரு முன்னாள் நடுவண் நிருவாக அலகு ஆகும். இதன் தலைநகர் சித்தா ஆகும். சீனாவுடன் நீள எல்லையும் மங்கோலியாவுடன் நீண்ட எல்லையும் கொண்டிருந்தது. அத்துடன் உருசியாவின் இர்கூத்ஸ்க் மாகாணம், அமூர் மாகாணம், புரியாத்தியா குடிய ...

                                               

அலார்சைட்டு

அலார்சைட்டு என்பது AlAsO 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமம் அலுமினியமும் ஆர்சனேட்டும் கலந்த கனிமமாகக் கருதப்படுகிறது. இக்கனிமங்களின் உட்கூறுகளை அடிப்படையாகக் கொண்டே பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. நொறுங்கக் ...

                                               

கால்சிபோரைட்டு

கால்சிபோரைட்டு என்பது CaB 2 O 4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். அரிய வகை கால்சியம் போரேட்டுக் கனிமமான இது 1955 ஆம் ஆண்டு உருசியாவில் யூரல் மலைப் பகுதியிலிலுள்ள செப்பு-போரான் படிவுகளில் முதன் முதலில் கண்டறியப்பட்டது ...

                                               

எர்வின், கலிபோர்னியா

எர்வின் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில், ஆரஞ்ச் வட்டத்தில் உள்ளது. இர்வின் குழுமத்தின் முயற்சியில் 1960 இல் திட்டமிட்டு 1971 திசம்பர் 28 இல் எர்வின் நகரம் அமைக்கப்பட்டது. இதன் பரப்பளவு 66 சதுர மைல்கள் ஆகும். மக்கள் தொகை தோராயமாக 260000 ஆகும்.

                                               

ஒமாகா, நெப்ராசுக்கா

ஒமாகா என்பது நெப்ராசுக்கா மாநிலத்தின் பெரிய நகரமாகும். டக்ளசு கவுண்ட்டியின் நிருவாக தலைமையிடமாகவும் உள்ளது. மிசௌரி ஆற்றுடன் பிளாட்டே ஆறு கலக்குமிடத்திற்கு மேல் 10 மைல் தொலைவில் மிசௌரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் 40வது பெரிய நகரம ...

                                               

கிலென்டேல், கலிபோர்னியா

கிலென்டேல் நகரம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், இலாசு ஏஞ்சல்சு வட்டத்தில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 200167 ஆகும். மக்கள் தொகை கணக்கில் கிலென்டேல் நகரம், ஏஞ்சல்சு வட்டத்தில் மூன்றாவது இடமும், ...

                                               

சன் வேளி, இலாசு ஏஞ்சல்சு

சன் வேளி என்பது அமெரிக்காவின், கலிபோர்னியாவில், இலாசு ஏஞ்சல்சு வட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். 2000இல் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்த நகரில் 75848 பேர் வாழ்கிறார்கள்

                                               

சிகாகோ

சிகாகோ என்பது ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர், வணிகம், தொழில், கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரில், இதன் வரலாற்று சிறப்ப ...

                                               

சியாட்டில்

சியாட்டில் அமெரிக்காவின் மேற்குக் கடலோரத்தில் உள்ளதோர் துறைமுக நகரம் ஆகும். வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுண்டியின் தலைமையிடமாகவும் விளங்குகின்றது. இந்த நகரத்தில் 2017 கணக்கெடுப்பின்படி, 713.700 பேர் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வாசிங்டன் மாநில ...

                                               

டைம்ஸ் சதுக்கம்

டைம்ஸ் சதுக்கம் என்பது அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் மன்ஹாட்டன் பெருநகரில் பகுதியில் உள்ள ஒரு வணிக மற்றும் பல்நோக்கு சதுக்கம் ஆகும். இது நியூயார்க் நகரின் பிரபலமான ப்ரோட்வே சாலையும் ஏழாவது அவென்யூவும் சந்திக்கும் சந்திப்பில் உள்ளது. இந்த சதுக ...

                                               

நியூ ஓர்லென்ஸ்

ஐக்கிய அமெரிக்காவின் என்பது தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ் ஆகும். இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே மிஸ்சிசிப்பி ஆற்றாலும், வடக்கே பொன்சற்ரெயின் உப்பு நீர் ஏ ...

                                               

நியூயார்க்கு நகரம்

நியூயார்க்கு நகரம் ஐக்கிய அமெரிக்காவில் மிகக்கூடுதலான மக்கள் தொகையுடைய நகரமாகும். இங்கு உலகெங்குமிருந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்வதால் இந்த நகரத்தின் தாக்கம் வணிகம், நிதி, பண்பாடு, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் உலகளாவிய அளவில் கூடுதலாகும். இங்கு ஐ ...

                                               

நுவார்க்

நியூவர்க் அல்லது நுவார்க் என்பது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். நாட்டின் முதன்மையான வான், கடல் மற்றும் இருப்புப்பாதை சந்திப்பாக விளங்கும் இந்த நகரத்தின் மக்கள்தொகை, 2010 கணக்கெடுப்பின்படி, 277.140 ஆகும். நாட்டின் மி ...

                                               

பெர்குசன், மிசௌரி

பெர்குசன் ஐக்கிய அமெரிக்க மாநிலம் மிசூரியின் செயின்ட். லூயி கவுன்ட்டியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 21.203 ஆகும். அமெரிக்காவின் மிகப்பெரும் மின்னாற்றல் கருவிகளை தயாரிக்கும், பார்ச்சூன் 500, நிறுவனங் ...

                                               

மெட்ராசு (அமெரிக்கா)

மெட்ராசு என்பது ஐக்கிய அமெரிக்காவில், ஓரிகன் மாநிலத்தில் ஜெபர்சன் வட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இதன் மக்கள் தொகை 2010 கணக்கீட்டின்படி 6046 பேர். இந்த ஊரின் பழைய பெயர் பேசின் ஆகும். 1944 ஆம் ஆண்டில் பருத்தித் துணி ஒன்றின் பெயரான மெட்ராசு என்பதை ...

                                               

ரெட்மாண்ட், வாசிங்டன்

ரெட்மாண்ட் அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலத்தில் கிங் கவுன்ட்டியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது சியாட்டிலுக்கு கிழக்கே 16 மைல்கள் தொலைவில் உள்ளது. 2010 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை 54.144 ஆகும். இந்த நகரத்தின் பண்பாடு பெரும்பாலும் ஒரு ப ...

                                               

லாங் பீச் (கலிபோர்னியா)

லாங் பீச் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். லாசு ஏஞ்சல்சு வட்டத்தில் பசிபிக் கடற்கரையோரமாக இந்த நகரம் அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி மக்கள் தொகை 462257. கலிபோர்னியா மாநிலத்தில் மக்கள் தொகை நெருக்கத்தில் ஏழா ...

                                               

லிவர்மோர், கலிபோர்னியா

லிவர்மோர் என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், அலமேடா கவுன்டியில் அமைந்திருக்கும் ஒரு நகரம் ஆகும். இது சான்பிரான்சிசுகோ வளைகுடா பகுதிக்கு கிழக்கே உள்ளது. 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 86870 பேர் இந்நகரில் வாழ்கிறார்கள். அரசுப்பள்ளிகள ...

                                               

வெலன்சியா

வெலன்சியா என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், இலாசு எஞ்சல்சில் சாண்டா கிளாரிட்டா பகுதியில் உள்ள நகரம் ஆகும். சாகசு, நியூஆல், கேன்யான், கன்ட்ரி போன்ற பகுதிகளைச் சேர்த்து சாண்டா கிளாரிட்டா உருவானது. சீராகத் திட்டமிட்டு நிர்மாணிக்கப் பட்ட ...

                                               

வொர்த் கோட்டை, டெக்சாஸ்

வொர்த் கோட்டை ஐக்கிய அமெரிக்காவின் பதினாறாவது மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாகவும் டெக்சாஸ் மாநிலத்தில் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் உள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் வட மத்தியில் டெக்சாஸ் பானஹாண்டிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த நகரம் ஐக்கிய அமெ ...

                                               

ஆப்பலேச்சிய மலைத்தொடர்

ஆப்பலேச்சியன்ஸ் அல்லது ஆப்பலேச்சிய மலைத்தொடர் வட அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெரும் மலைத்தொடர்களில் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் அலபாமா மற்றும் ஜோர்ஜியா மாநிலங்களிலிருந்து தென்கிழக்கு கனடாவிலிருக்கும் நியூஃபென்லேன்ட் தீவு வரை தொ ...

                                               

ரஷ்மோர் மலைத்தொடர்

அமெரிக்காவில் ரஷ்மோர் என்னும் மலைத்தொடர் உள்ளது. இங்குதான் புகழ்பெற்ற ‘கருங்குன்றம்’ என்ற சிகரம் உள்ளது. இந்த கருங் குன்றில், முன்னால் அமெரிக்க ஜனாதிபதிகளான ஜார்ஜ் வஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட், ஆபிரகாம் லிங்கன் ஆகியோரது முகங்களை ச ...

                                               

ராக்கி மலைத்தொடர்

ராக்கி மலைத்தொடர் பொதுவாக ராக்கீசு என்று அழைக்கப்படுகிறது. இம் மலைத்தொடர் வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஓர் பெரும் மலைத்தொடர் ஆகும். கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தின் வடக்கில் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம் வர ...

                                               

அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு

அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு என்பது தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஓர் சரிவு செங்குத்துப் பள்ளத்தாக்கும் அதிகம் பார்வையிடப்பட்டதும், அதிகம் ஒளிப்படம் எடுக்கப்பட்ட இடமுமாகும். இது அரிசோனாவிலுள்ள நவயோ நேசன் எனுமிடத்தில் அமைந்துள்ளது. ...

                                               

சாவுப் பள்ளத்தாக்கு

சாவுப் பள்ளத்தாக்கு என்பது கிழக்குக் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பாலைவனப் பள்ளத்தாக்கு ஆகும். மொகாவிப் பாலைவனத்துள் அமைந்துள்ள இப்பள்ளத்தாக்கே வட அமெரிக்காவிலேயே மிகத் தாழ்ந்ததும், மிக வறண்டதும், அதி வெப்பமானதுமான பகுதியாகும். சாவுப் பள்ளத்தாக்கில் ...

                                               

சூறாவளி ஃவீலிக்ஸ் (2007)

சூறாவளி ஃவீலிக்ஸ் 2007 அத்திலாந்திக் சூறாவளி பருவத்தின் 6வது பெயரிடப்பட்ட புயலும், இரண்டாவது சூறாவளியும் இரண்டாவது தரம் 5 இலான சூறாவளியுமாகும். ஆகஸ்டு 31 அன்று அயன மண்டல அலையில் இருந்து தோன்றி செப்டம்பர் 1 இல் காற்றுமுகத்தீவுகளை கடந்துச் சென்று ப ...

                                               

சூறாவளி டீன் (2007)

டீன் சூறாவளி 2007 ஆம் ஆண்டு அத்திலாந்திக் சூறாவளி பருவத்தின் நான்காவது பெயர் சூட்டப்பட்ட புயலும், முதல் சூறாவளியும், முதல் தரம் 5 இலான சூறாவளியுமாகும். 2005 ஆம் ஆண்டு சூறாவளி வில்மா வுக்கு பின் ஏற்பட்ட மிகவும் செறிவான அயனமண்டல சுழல் காற்றாகும். ட ...

                                               

ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உள்ளடக்கில் இருக்கிற அரசியல் பிரிவுகள்: கொலம்பியா மாவட்டம் என்றழைக்கப்பட்ட சிறப்பு மாவட்டம். இங்கேயே அமெரிக்கத் தலைநகரம் அமைந்துள்ளது. கொலம்பியா மாவட்டத்துக்கு அமெரிக்க சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை. பழங்குடிகளுக்கு ...