ⓘ Free online encyclopedia. Did you know? page 281




                                               

உருமாறிய பாறை

உருமாறிய பாறை என்பது பாறைகளின் ஒரு வகையாகும். இது முதல்நிலைப்பாறை எனப்படும் ஏற்கனவே உள்ள பாறைகள் வளருருமாற்றம் என்னும் செயற்பாட்டின் மூலம் மாற்றம் அடைவதால் உருவாகின்றது. முதல்நிலைப்பாறை 150 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையிலும், உயர்ந்த அமு ...

                                               

எபிடோசைட்டு

எபிடோசைட்டு என்பது எபிடோட்டு மற்றும் குவார்ட்சு கனிமங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கிய ஓர் அரிய உருமாறியப் பாறையாகும். கண்டத்திட்டு பெயர்ச்சியின் ஒரு பகுதியான எரிமலைப் பாறை மற்றும் அக்னிப்பாறைகள் மெதுவான நீர்வெப்பவுருமாற்றம் அல்லது சுண்ணாம்புப்படிவுப் ப ...

                                               

சரளைக் கல்

சரளைக் கல் என்பது பாறையின் சிறுதுண்டங்களின் இலகுவான சேர்மானம் ஆகும். சரளைக் கல் துணிக்கைகளின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதுடன் மணிகள் முதல் பாறைத்துண்டு வரைப் பல வகையில் அமையும். துணிக்கையின் அளவின் அடிப்படையில் சரளைக் கற்களை மணியளவான ச ...

                                               

களிப்பாறை

களிப்பாறை என்பது மெல்லிய களிமண் துண்டுகளும், குவார்ட்சு, கேல்சைட்டு போன்ற பிற கனிமங்களின் சிறு துண்டுகளும் சேர்ந்து இறுகிய ஒருவகையான படிவுப்பாறை ஆகும். இதில் களிமண்ணும் பிற கனிமங்களும் வெவ்வேறு அளவினதாகக் கலந்து இருக்கும். களிப்பாறை பல சன்னமான இண ...

                                               

மணற்கல்

மணற்கல் என்பது, மணல் அளவுள்ள கனிமம் அல்லது பாறைத் துகள்களினால் உருவான படிவுப் பாறை ஆகும். புவியோட்டில் படிகப்பாறை, ஃபெல்ஸ்பார் ஆகிய கனிமங்கள் அதிகமாகக் காணப்படுவதால் பெரும்பாலான மணற்கற்கள் இவ்விரு கனிமங்களில் ஒன்றாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ ஆனவை ...

                                               

ஆப்பிரிக்காவின் பெரு நதிகள்

ஆப்பிரிக்காவின் பெரு நதிகள் என்பது வரிசையாக நதிகள் இணைந்து கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பகுதியில் காணப்படும் பிளவு பள்ளத்தாக்கு நதிகளின் ஒரு பாகத்தை உருவாக்குகிறது. இவற்றுள் பரப்பில் உலகின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியான விக்டோரியா ஏரி, ஆழத்திலும் கன ...

                                               

உபங்கி ஆறு

உபங்கி ஆறு என்பது மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள காங்கோ ஆற்றின் வலக்கரையில் உள்ள மிகப் பெரிய துணை ஆறாகும். இது இம்போமௌ மற்றும் உலே ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் துவங்கி மேற்கு புறமாக ஓடி மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்கும் காங்கோ மக்களாட்சிக் கு ...

                                               

ஒக்கவாங்கோ ஆறு

ஒக்கவாங்கோ ஆறு தென்மேற்கு ஆப்பிரிக்காவில் அங்கோலா நாட்டின் பீடபூமியில் உற்பத்தியாகி, 1.600 கிலோமீட்டர்கள் பயணித்து தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் கலகாரிப் பாலைவன மையப்பகுதியில் கழிமுகமாக டெல்டாவாக மாறும் ஆறு ஆகும். ஆப்பிரிக்காவின் தெற்கே நான்காவது ந ...

                                               

காம்பியா ஆறு

கம்பியா ஆறு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள முக்கியமான ஆறுகளில் ஒன்று. 1.120 கிமீ நீளம் கொண்ட இது, வட கினியாவில் உள்ள பவுத்தா சாலன் சமவெளியில் இருந்து செனகல், கம்பியா ஆகிய நாடுகள் ஊடாக பஞ்சூல் நகருக்கு அண்மையில் அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்கிறது. ...

                                               

சாம்பசி ஆறு

சாம்பசி ஆறு ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய ஆறு. இதுவே ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கும் பெரிய ஆறும் ஆகும். இதன் வடிநிலத்தின் பரப்பு 1.390.000 சதுர கிலோமீட்டர்கள். இதன் நீளம் 3.540 கி.மீ. சாம்பியாவில் தொடங்கும் இந்த ஆறு அங்கோ ...

                                               

செனகல் ஆறு

செனகல் ஆறு என்பது மேற்கு ஆப்பிரிக்காவில் பாயும் 1.086 km நீளமுள்ள ஆறாகும். இது செனிகல் மற்றும் மூரித்தானியா நாடுகளுக்கு இடையேயான எல்லையாகவும் உள்ள நீண்ட ஆறு ஆகும்.

                                               

நைல்

நைல் iaro; அம்காரியம்: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப் ...

                                               

நைஜர் ஆறு

நைஜர் ஆறு மேற்கு ஆபிரிக்காவின் முக்கியமான ஆறு. 4180 கிமீ நீளம் கொண்ட இந்த ஆற்றின் வடிநிலம் 2.117.700 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. தென்கிழக்கு கினியாவில் உள்ள கினியா உயர் நிலப் பகுதியில் தொடங்கி, மாலி, நைகர், பெனின் எல்லை, நைஜீரியா போன்ற ...

                                               

லிம்போபோ ஆறு

லிம்போபோ ஆறு Limpopo River) என்பது தென்னாப்பிரிக்காவில் உருவாகி, மொசாம்பிக் வழியாக கிழக்கு நோக்கி பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கும் ஒரு ஆறாகும். லிம்போபோ என்ற சொல்லானது ரிவோம்போ என்பதிலிருந்து உருவானது, ஹோசி ரிவோம்போ தலைமையிலான சோங்கா குடிய ...

                                               

வெள்ளை நைல்

வெள்ளை நைல் ஆப்பிரிக்காவின் சூடான், உகாண்டா மற்றும் எகிப்து நாடுகளில் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறும் நீல நைல் ஆறுமே நைல் ஆற்றின் முக்கியமான கிளை ஆறுகள் ஆகும். வெள்ளை நைல் ஆறு விக்டோரியா ஏரியில் உற்பத்தியாகிறது. அங்கு இது விக்டோரியா நைல் என்று அ ...

                                               

தன்யூபு ஆறு

தான்யூபு அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான ஆறு ஆகும். வோல்கா இதைவிட பெரிய ஐரோப்பிய ஆறாகும். இது நடுவண், கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இது ஜெர்மனியில் உள்ள கருங்காட்டில் இருந்து, பிரிகாக், பிரேகு என்னும் இரண்டு சிறு ஆறுகளாகத் ...

                                               

அமேசான் ஆறு

அமேசான் ஆறு தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும். மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிச ...

                                               

தொக்கந்தின்சு ஆறு

டோகாண்டின்ஸ் ஆறு என்பது பிரேசிலில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது நாட்டின் மையத்தின் பாயும் உயிர்நாடிபோன்ற ஆறு ஆகும். டுபி மொழியில், இதன் பெயரின் பொருளானது "தூக்கானின் அலகு". இந்த ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சுமார் 2.450 கி.மீ. வரை பாய்கிறது இது உண ...

                                               

மட்ரியா ஆறு

போர்ச்சுகீசு மொழியில் ரியோ மட்ரியா என்று அழைக்கப் படும் இந்த ஆறும் தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நீர் போக்குவரத்தாகும். இதன் நீளம் ஏறக்குறைய 3.250 கி.மீ ஆகும். அமேசான் ஆற்றின் மிகப் பெரிய இரண்டு கிளை ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். அங்குள்ள ஆற்று வட ...

                                               

மொரோனா ஆறு

மொரோனா நதி மாரனோன் நதியின் துணை ஆறு ஆகும். இந்த நதி பாஸ்டாசா நதிக்கு மேற்குப் புறத்தில் மிக அருகாமையில் இணையாகப் பாய்கிறது. போங்கோ டீ மான்செரிச்சை அடைவதற்கு முன்னதாக அமேசானின் வடக்குப் புறத்தில் இதன் இறுதி நீரோட்டமானது இணைகிறது. இது ஈக்வடார் ஆண்ட ...

                                               

விக்டோரியா ஏரி

விக்டோரியா ஏரி அல்லது விக்டோரியா நியான்சா என்பது ஆப்பிரிக்காவில் உள்ள மாபெரும் ஏரிகளுள் ஒன்றாகும். கின்யருவாண்டா மொழியிலும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பண்டு மொழிகளிலும் விக்டோரியா ஏரியானது விக்டோரியா நியான்சா என்று அழைக்கப்படுகிறத ...

                                               

போடன்சீ ஏரி

போடன்சீ ஏரி அல்லது கான்ஸ்டன்சு ஏரி என்பது ஆல்ப்சு மலையில் வட அடிவாரத்தில் ரைன் ஆற்றில் அமைந்துள்ள ஓர் ஏரி. இந்த ஏரி மேல் ஏரி, கீழ் ஏரி, மற்றும் சீர் ஐம் எனும் இவ்விரண்டையும் இணைக்கும் ரைன் ஆறு ஆகிய மூன்று பகுதிகளால் ஆனது. இவ் ஏரி இடாய்ச்சுலாந்து, ...

                                               

தென்சீனக் கடல்

30°0′N 125°0′E சீனாவின் தெற்குப்புறம் உள்ள கடல் தென்சீனக் கடல் South China Sea என அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். சிங்கப்பூருக்கும் தைவான் நீரிணைக்கும் இடையில் இது அமைந்துள்ளது. இக்கடலின் பரப்பளவு 3.500.000 ச.கி.மீ. உல ...

                                               

பிலிப்பைன் கடல்

பிலிப்பைன் கடல் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சூழ்ந்த ஒரு குறுங்கடல். இதன் பரப்பளவு பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிக்கும்,வட பசிபிக் பெருங்கடல் மேற்கு பகுதிக்கும் இடைப்பட்ட 2 மில்லியன் மைல் கடல் மேற்பரப்பைக் கொண்டது என்று மதிப்ப ...

                                               

பெரிங் கடல்

பெரிங் கடல் அமைதிப் பெருங்கடலில் அலாஸ்காவிற்கும் சைபீரியாவிற்கும் இடையே உள்ள ஓர் கரையோரக் கடல் ஆகும். இது ஆழ்ந்த நீர்நிலையாகவும் பின்னர் கண்டத் திட்டுக்களின் மேலாக குறுகலான சாய்வில் எழும் குறைந்த ஆழமுள்ள நீர்நிலையாகவும் உள்ளது. உருசியாவின் முதலாம ...

                                               

பால்டிக் கடல்

பால்டிக் கடல் என்பது, மத்தியதரைக் கடலைச் சார்ந்த ஒரு கடல் ஆகும். இது மத்திய ஐரோப்பாவுக்கும், வட ஐரோப்பாவுக்கும் இடையில், குறுக்குக்கோடுகள் 53°வ, 66°வ என்பவற்றுக்கும், நெடுங்கோடுகள் 10°கி, 30°கி என்பவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. இசுக்கன்டினேவி ...

                                               

பால்ட்டிப்பெருமம்

பால்ட்டிப்பெருமம் என்பது, சுமை ஏற்றிய நிலையில் பால்ட்டிக் கடலுக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் கூடிய மிகப்பெரிய அளவுடைய கப்பலைக் குறிக்கும் கப்பற் கட்டும்கலைச் சொல் ஆகும். இப்பகுதியில் பெரும் பட்டை வழியூடாகவே பெரிய கப்பல்கள் செல்ல முடியும ...

                                               

அலாஸ்கா வளைகுடா

அலாஸ்கா வளைகுடா என்னும் கடல்பகுதியானது பசிபிக் பெருங்கடலின் வடக்கே அலாஸ்கா மாநிலத்தின் வளைவான தெற்குக் கரையை ஒட்டி அமைந்துள்ளது. இவ்வளைகுடா மேற்கில் அலாஸ்கா தீபகற்பம் மற்றும் கோடியாக் தீவு முதல் கிழக்கில் அலெக்சாண்டர் ஆர்ச்சிபெலகோ வரைப் பரவியுள்ள ...

                                               

ஏடன் வளைகுடா

ஏடன் வளைகுடா என்பது அரபிக் கடலின் மீதுள்ள அரேபிய தீபகற்பத்தின் தென் கடலோரத்திலுள்ள ஏமன் மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள சோமாலியா நாட்டிற்கும் இடையேயுள்ள வளைகுடா ஆகும். இது வடமேற்கில், செங்கடலினை பாப்-எல்-மன்டே நீரிணைப்பின் வழியாக இணைகிறது, இது 20 மைல் ...

                                               

அபுகிர் விரிகுடா

அபூகீர் விரிகுடா என்பது மத்தியத் தரைக்கடலில், எகிப்தில் அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும். பண்டைய நகரங்களான கனோபஸ், ஹெராக்லியோன், மற்றும் மெனூத்திஸ், இந்த வளைகுடா நீருக்கடியில் மூழ்கியுள்ளன. இந்த வளைகுடாவில் இயற்கை எரிவளிவயல் 1970-களில் கண்டுபிடிக்கப ...

                                               

ஆங்கிலக் கால்வாய்

ஆங்கிலக் கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவ ...

                                               

கால்வாய் சுரங்கம்

கால்வாய் சுரங்கம், அல்லது யூரோ சுரங்கம் என அழைக்கப்படும், 50.5 கிமீ நீள கடலடிச் சுரங்க தொடருந்துப் போக்குவரத்து சாலை ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கிறது. இது ஆங்கிலக் கால்வாய் ஊடாக டோவர் நீரிணையில் இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியின் போல ...

                                               

கால்வாய் தீவுகள்

சானெல் தீவுகள் என்பது ஆங்கிலக் கால்வாயில் நோர்மண்டியின் பிரெஞ்சுக் கரையில் அமைந்துள்ள ஒரு தீவுக்குழுமம் ஆகும். இத்தீவுகள் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் உள்ளது, ஆனாலும் இவை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி அல்ல. சானெல் தீவுகள் கேர்ன்சி மற்றும் ஜே ...

                                               

சிர்ஹிந்த் கால்வாய்

சிர்ஹிந்த் கால்வாய் இந்திய பஞ்சாப்பில் சத்லஜ் ஆறு ஓடும் பகுதியில் ஆற்றிலிருந்து அதிக பாசனம் செய்யக்ககூடிய முக்கிய கால்வாய் ஆகும்.இது 1882 ல் உருவாக்கப்பட்டது.இக்கால்வாய் சிந்து ஆறு பாசன திட்டத்தில் மிகப் பழமையான மற்றும் பெரிய கால்வாய் ஆகும். இந்த ...

                                               

முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய்

முல்லை பெரியாறு பிரதானக் கால்வாய், மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளின் விவசாய தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் சிமெண்டால் கட்டப்பட்ட நீர்ப்பாசன கால்வாய் ஆகும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு ...

                                               

2021 சுயஸ் கால்வாய் வழித்தடை

2021 சுயஸ் கால்வாய் வழித்தடை என்பது மார்ச் 23, 2021 அன்று, எவர் கிவ்வன், எனும் கோல்டன் கிளாஸ் கொள்கலன் கப்பல், எகிப்தின் சுயஸ் கால்வாயில் தரைத்தட்டியதால் ஏற்பட்ட போக்குவரத்து தடையினைக் குறிப்பதாகும். சுமார் 400-மீட்டர்-நீளம் உள்ள இந்தக் கப்பல் மண ...

                                               

எகிப்தின் சயீது

முகமது சயீது பாஷா இவர் 1854 முதல் 1863 வரை எகிப்து மற்றும் சூடானின் ஆளுநராக இருந்தார். அதிகாரப்பூர்வமாக உதுமானியப் பேரரசின் கீழ் இருந்தாலும், நடைமுறையில் மறைமுகமாக சுதந்திரமாக இருந்தார். முகம்மது அலி பாஷாவின் நான்காவது மகனான இவர் பாரிஸில் படித்தா ...

                                               

சயீது துறைமுகம்

சயீது துறைமுகம் என்பது வடகிழக்கு எகிப்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். சுயஸ் கால்வாயின் வடக்கே மத்தியதரைக் கடலின் கரையோரத்தில், சுமார் 30 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. தோராயமாக 603.787 மக்கள் தொகையை கொண்டுள்ளது. 1859 ஆம் ஆண்டில் சுயஸ் கால்வாய் கட் ...

                                               

சூயெசுக் கால்வாய்ப் பாலம்

முபாரக் அமைதிப் பாலம் எனப்படும் சூயெசுக் கால்வாய்ப் பாலம் எல் கண்டாராவில் சூயெசுக் கால்வாயைக் கடக்கும் ஒரு சாலைப் பாலம். இது எகிப்து-சப்பான் நட்புறவுப் பாலம், அல் சலாம் பாலம், அல் சலாம் அமைதிப் பாலம் போன்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. இப்பாலம் ஆப ...

                                               

புவாது துறைமுகம்

புவாது துறைமுகம் என்பது எகிப்தின் சயீது துறைமுக நகரத்தில் நிவாகத்தின் கீழுள்ள உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் வடகிழக்கு எகிப்தில் சினாய் தீபகற்பத்தின் வடமேற்கு முனையில் சுயஸ் கால்வாயின் ஆசிய பக்கத்தில் சயீது துறைமுக நகரத்தின் குறுக்கே அமைந்துள்ளது. ...

                                               

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குளம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் குளம் என்று அறியப்படுவது, காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரநாதர் கோயில் குளமாகும். மேலும், சிறப்புப் பெற்ற முத்திமண்டபமும் இத்திருக்குளத்தின் கரையில் அமைந்துள்ளதோடு இக்குளத்தின் பெருமையைக் காஞ்சிபுராணம் "சருவதீர்த்தப் படலம்" என் ...

                                               

கும்பகோணம் பொற்றாமரைக்குளம்

பிரளயத்திற்குப் பின் தோன்றிய இரண்டு மிகச் சிறப்புறும் புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று பொற்றாமரைக்குளமாகும். திருமகள் பொற்றாமரையில் தோன்றியதால் இக்குளம் பொற்றாமரைக்குளம் எனப்படுகிறது. மகாமகக் குளத்தை அடுத்து ஓர் பிரசித்தமான குளம் இக்குளம். பொற்றாமரைக ...

                                               

பொற்றாமரைக்குளம்

பொற்றாமரைக்குளம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரையிலுள்ள மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது. தொன்மையான பழம்பெரும் நகரம் மதுரை. இக்குளம் செவ்வக வடிவில், 165 அடி x 120 அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பொற்றாமரைக்குளம் என்ற சொல், பொன ...

                                               

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

மதுரையிலுள்ள வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெப்பக்குளம் 304. 8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நான்குபுறமும் 12 நீளமானப் படிக்கட்டுகளும், சுமார் 15 அடி ...

                                               

திருச்செந்தூர் நாழிக்கிணறு

வார்ப்புரு:Infobox Theertham திருச்செந்தூர் நாழிக்கிணறு என்பது தமிழகத்திலுள்ள மிகவும் புண்ணியமான தீர்த்தம் ஆகும்.இது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ளது.இது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைந்துள்ள தீர்த்தங்களுள் ஒன்றாகும்.இந் ...

                                               

மகாமகக்குளக் கோயில்கள்

மகாமகக்குள மண்டபங்கள் அனைத்தும் விஜயரகுநாத மன்னர் அளித்த சோடச மகாதானத்தின் வாயிலாகக் கட்டப்பட்டன. இப்பணியை முன்னின்று நடத்தியவர் அவருடைய மந்திரியான கோவிந்த தீட்சிதர் ஆவார். சோடசம் என்பது 16ஐக் குறிக்கும்.

                                               

அபாரிசிதஸ் மீன்

அபாரிசிதஸ் மீன் இது ஒரு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் காணப்படும் மீன் வகையாகும். இது பாறை லோச் என்ற மீன் போல் காணப்படுகிறது. மியான்மர் நாட்டின் பகுதிகளிலும் கானப்படுகிறது.

                                               

ஆற்று நீர்நாய்

ஆற்று நீர்நாய் இது நீர்நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். இது தோற்றத்தில் பெரிய உடலைக்கொண்டிருக்கிறது. இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்ப ...

                                               

கடல் முள்ளெலி

கடல் முள்ளெலி என்பது சிறிய, கூர்மையான முட்கள் கொண்ட, கோளவடிவமுள்ள ஒரு கடல்வாழ் விலங்கினமாகும். இது தமிழில் கடல் மூரை, கடல் ஊமத்தை போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. கடல் குக்கீகள் போன்று தங்களுடைய நெருங்கிய உறவினர்களோடு ஒட்டி கொண்டு வாழக்கூடிய ...

                                               

காட்டு நீர்நாய்

காட்டு நீர்நாய் இது ஒரு பாலூட்டி இனம் ஆகும் இது காடுகளில் உள்ள குட்டைகளில் வசிக்கிறது இது தோற்றத்தில் கீரிப்பிள்ளையைப் போல் தோன்றினாலும் நீர்நாய் வகைகளில் ஒன்றாகும். காட்டு நீர்நாய் ஆற்று நீர்நாயை விட சிறிதாகக் காணப்படுகிறது. இது பொதுவாக லெட்ரொகல ...