ⓘ Free online encyclopedia. Did you know? page 28




                                               

பரணி கலையகம்

பரணி பிக்சர்ஸ் அல்லது பரணி கலையகம் என்பது சென்னையில் அமைந்திருந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதனை 1947 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண ராவும், பானுமதி ராமகிருஷ்ணாவும் இணைந்து நிறுவினர். அதன் பின் 1950 இல் இருவரும் பரணி ஸ்ரூடியோ வை உருவாக்கினர். ...

                                               

மாடர்ன் தியேட்டர்ஸ்

மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் 1935ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் துவக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சென்னை போன்ற பெரிய நகரங்களை ...

                                               

முக்தா பிலிம்ஸ்

முக்தா பிலிம்ஸ் என்பது தமிழ் நாட்டில் செயல்பட்ட ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனமானது இயக்குநர் முக்தா சீனிவாசன் மற்றும் அவரது சகோதிரான முக்தா இராமசாமி ஆகியோரால் துவக்கப்பட்டது.

                                               

யுடிவி மோஷன் பிக்சர்ஸ்

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் ஒரு இந்திய நாட்டுத் திரைப்பட நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழித் திரைப்படங்களைத் தயாரித்து மற்றும் விநியோகம் செய்கின்றது.

                                               

லைக்கா தயாரிப்பகம்

லைக்கா திரைப்பட தயாரிப்பகம் அல்லது லைக்கா புரொடக்சன்சு என்பது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இது 2014ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது. லைக்கா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது திரைப்படங்களை ...

                                               

ஜெமினி ஸ்டூடியோஸ்

ஜெமினி ஸ்டுடியோஸ் எனும் திரைப்படப் படப்பிடிப்பு அரங்கம் எஸ். எஸ். வாசனால் 1940-ல் தொடங்கப்பட்டது. தமிழ் திரைப்படங்களை உருவாக்கி வந்த 1940 இல் தீக்கிரையாகி,ஏலத்திற்கு வந்த மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோவை எஸ். எஸ். வாசன் ஏலத்தில் வாங்கி மறுகட்டுமானம் செ ...

                                               

ஆவுதி

ஆவுதி என்னும் சொல் யாகத்தைக் குறிக்கும். ஆவின் பாலில் உதித்த நெய்யை வழங்குவது ஆவுதி. பதிற்றுப்பத்து நூலின் மூன்றாம்பத்துத் தலைவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் இரண்டு வகையான ஆவுதிகள் செய்தான் என்று அப்பத்தில் அவனைப் பாடிய பார்ப்பனப் புலவர் பாலைக்க ...

                                               

கடியேர்

கடி ஏர் என்னும் தொடரிலுள்ள கடி என்னும் சொல்லுக்குக் காப்பு என்று பொருள் கொள்ள வேண்டும். மழை காக்கவேண்டும் என்று வேண்டி ஆண்டில் முதல்முதலாக ஏர் பூட்டுவது கடியேர். அண்மைக்காலம் வரையில் நல்லேர் பூட்டும் விழா தமிழத்தில் நடைபெற்று வந்தது. கோடை காலத்தி ...

                                               

காஞ்சிப்பாடல்

வீட்டில் பிணம் கிடக்கும்போது இக்காலத்தில் தெருவில் ஆடிக்கொண்டு பாணர் இறந்தவரின் பெருமைகளைச் சொல்லிப் பாடுவதுவே காஞ்சிப்பாடல். தொல்காப்பியம் காஞ்சிப் பாடலை" இன்னன் என்று இரங்கிய மன்னை” எனக் குறிப்பிடுகிறது. மன் என்னும் இடைச்சொல் கழிந்த பொருளுக்காக ...

                                               

சங்க காலப் பழக்க வழக்கங்கள்

சங்ககால மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய தொகுப்பினை அறிஞர் குழு ஒன்று தொகுத்து வழங்கியுள்ளது. அவை அகர வரிசையில் உள்ளன. அவற்றை இங்குக் காணலாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் 18 சங்க நூல்களில் காணப்படும் செய்திகள் இவை. 18 நூல்களில் திருமுருகாற ...

                                               

சங்ககால விழாக்கள்

சங்ககால விழாக்கள் தமிழ்நாட்டில் சங்ககாலத்தில் நடைபெற்றவை. அவை சங்ககாலத்தில் பெரிதும் போற்றப்பட்ட விழாக்கள். இவை சங்கநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மூவேந்தரின் தலைநகரங்களிலும், ஏந்தாக அமைந்த குறிப்பிடத்தக்க இடங்களிலும் அவை நடைபெற்றன. மக்கள் மகிழ் ...

                                               

சங்ககால விளையாட்டு

சங்ககால விளையாட்டுகள் பாடல்களின் சான்றுக் குறிப்புடன் தொகுக்கப்பட்டுப் பாகுபாட்டுடன் இங்கு விளக்கப்படுகின்றன. கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு சொற்களும் விளையாட்டை உணர்த்தும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கூடி விளையாடும்போது இரண்டு குழுவாகப் பி ...

                                               

சங்கநூல் தரும் செய்திகள்

சங்கநூல் என்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் இரண்டு தொகுப்பில் உள்ள பதினெண் மேல்கணக்கு நூல்களை மட்டும் குறிக்கும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னும் தொடர்கின்ற பழங்காலத்தைச் சங்க காலம் என்று அ ...

                                               

தணத்தல்

தணத்தல் என்பது சஙக இலக்கியத்தில் தலைவனும் தலைவியும் பிரிந்திருத்தல். இதனை ஒருவழித் தணத்தல் என்பர். இந்தப் பிரிவுக்குக் காரணம் இல்லை. தற்செயலாக நிகழும். காலமும் இல்லை.

                                               

தாபத நிலை

தாபதநிலை என்னும் துறையினவாகக் குறிக்கப்பட்ட பாடல்கள் புறநானூற்றில் மூன்று உள்ளன. மேலும் குறுங்கலி என்னும் துறையினவாகக் குறிக்கப்பட்ட ஐந்து பாடல்களும் தாபதநிலை எனக் கொள்ளத் தக்கவை என்னும் குறிப்பும் உள்ளது. இந்த ஐந்து பாடல்களும் கணவன் பேகன் பிரிந் ...

                                               

தாபத வாகை

தவம் செய்பவரைப் பற்றிக் கூறுவது தாபதவாகை. நாலிரு வழக்கின் தாபத பக்கம் என்று தொல்காப்பியம் 1021 இதனைக் குறிப்பிடுகிறது. தவம் செய்வோரின் பணி எட்டு வகையில் அமைந்திருக்கும் என்பது தொல்காப்பியர் வகைப்பாடு. புறநானூறு 251, 252 பாடல்களில் மாற்பித்தியார் ...

                                               

திலகம் (நெற்றிப்பொட்டு)

மகளிர் நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டைத் திலகம் என்பர். அது நெற்றிக்கு எடுப்பைத் தருவதால் மக்களில் எடுப்பாக விளங்குபவர்களையும் ‘மக்கள் திலகம்’, ‘மங்கையர் திலகம்’ என்றெல்லாம் வழங்குகிறோம். புத்தர் பெருமானை மகதநாட்டுத் திலகம் என்றனர். தில்’லைத் த ...

                                               

பந்தாட்டத் திறன்

பந்தாடியபோது மகளிர் அவரவர் திறமையை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தினர் என்பது பெருங்கதை என்னும் ஆறாம் நூற்றாண்டு தமிழ்நூலில் உள்ளபடி இங்குக் காட்டப்படுகிறது. பந்தாட்டம் பண்டைத் தமிழகத்தில் மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. பல பந்துகளை மேலே தூக்கிப் போட்டு ...

                                               

புள் (பழக்கம்)

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது சங்ககால மக்கள் கண்ணில் தோன்றும் சில காட்சிகளையும், காதில் கேட்கும் சில ஒலிகளையும் கொண்டு செயலின் பயனை முடிவு செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இரண்டுமே கற்பனை செய்யப்படும் மனத்தோற்றம் அல்லது மனமாயை.

                                               

புறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு

புறநானூறு வள்ளல்கள் பலரின் கொடைத் தன்மை எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது. எப்போது, யாருக்கு, என்ன நோக்கத்தில் வழங்கினர் என்பது இங்குத் தொகுத்துத் தரப்படுகிறது. இங்கு அனைத்து வள்ளல்களின் பெயர்களும் அகர வரிசைப்படுத்தப் பட்டுள்ளன.

                                               

மடலேறுதல்

மடல் ஊர்தல் என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரு ...

                                               

முந்நீர் விழா

முந்நீர் விழா என்பது சங்ககாலத்தில் நடைபெற்ற விழாக்களில் ஒன்று. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இந்த விழாவைக் கொண்டாடினான். அப்போது அவன் ‘செம்பொன்’ செல்வத்தை யாழிசைப் பாணர்களுக்கு வாரி வழங்கினான். முந்நீர் விழாவைப் பற்றிப் பிற்கால உரைய ...

                                               

மூவேந்தர் குடிப் பூ

சேர, சோழ, பாண்டியர் என்னும் தொகைச்சொல் மூவேந்தரைக் குறிக்கும். இவர்கள் தம் குடியின் அடையாளச் சின்னமாக வெவ்வேறு பூக்களை அணிந்தனர். இதனைக் குடிப் பூ என்றும் அடையாளப் பூ என்றும் சொல்லலாம் சோழர் - ஆர் ஆத்தி சேரர் - பனைமடலால் செய்த பூ பாண்டியர் - வேம்பு

                                               

வள்ளல்

கடையெழு வள்ளல்கள் என நாம் குறிப்பிடுவோரைச் சங்ககாலப் புலவர்களே தொகுத்துக் காட்டியுள்ளனர். இது அல்லாது தலையெழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள் எனத் தொன்மம் நீண்டுள்ளது. "கடையெழு வள்ளலின் தன்மை என்பது, தன்னிடத்து வந்து இரந்தவர்கட்கு இல்லையென்னாமல் கொட ...

                                               

விரிச்சி

விரிச்சி என்பது விரித்துப் கற்பனை செய்யப்படும் மனத்தோற்றம் அல்லது மனமாயை. விரிச்சி என்பது காணும் காட்சிகளைக் கொண்டு முடிவு செய்வது. புள் என்பது கேட்கும் ஒலிகளைக் கொண்டு முடிவு செய்வது.

                                               

ஐம்பெருங் காப்பியங்கள்

முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை ...

                                               

நப்பின்னை

நப்பின்னை என்பவள், பழந்தமிழ் நூல்களும் சைவத் திருமுறைகளும், வைணவப் பாசுரங்களும் குறிப்பிடும் கண்ணனின் மனைவியாவாள். நப்பின்னை, கண்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையின் தமையனான கும்பக்கோன் மகள். அவளுடன் கண்ணனும், பலராமனும் இணைந்து சிறுவயதில் ஆடும் குரவைக ...

                                               

பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு

பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு என்பது சதாசிவம் சச்சிதானாந்தம் என்பவரால் எழுதப்பட்டு 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஓரு தமிழ் நூல் ஆகும். இது பிரான்சு நாடு, மொழி, மக்கள், வரலாறு, அரசியல், பண்பாட்டியல், வாழ்வியல், சமூகவியல் எனப ...

                                               

அஞ்சறைப் பெட்டி

அஞ்சறைப் பெட்டி, தமிழகத்தில் சமயலறைகளில் காணப்படும் ஒரு பெட்டி. சமைக்கும் போது தேவையான கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் போன்ற சில அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஒரே இடத்தில் வைப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. கோயம்புத்தூர் வட்டாரமொழி வழக்க ...

                                               

இரட்டைச் சூட்டடுப்பு

இரட்டைச் சூட்டடுப்பு அல்லது கொடியடுப்பு என்பது குறைந்த விறகுடன் கூடிய பலனைத் தரக்கூடிய ஒரு அடுப்பு வடிவமைப்பு ஆகும். தமிழகத்தில் நீண்ட காலமாக புழக்கத்திலிருந்த இந்த அடுப்பினை ஈழப் போராட்டத்தின் போது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட காலப் பகுதியில் த ...

                                               

உலக்கை

உலக்கை என்பது உரலில் அரிசி மற்றும் தானியங்களை இடித்து மாவாக பெறப்படுகிறது. அரிசி மற்றும் பல தானியங்களில் இருந்து உமியை பிரித்து எடுத்து உணவு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் வேலைகளுக்கு அதிகமாக பயன்படுகிறது.

                                               

ஊதாமனை

ஊதாமனை அடுப்பு ஊதுவதற்காகப் பயன்படும் ஒரு கருவியாகும். மர விறகுகள் அல்லது குச்சிகள் அல்லது மரப்பொடிகள் இவைகளைக் கொண்டு நெருப்பு அல்லது அடுப்பு மூட்டப்படும்போது எளிதில் தீப்பற்றிக் கொள்வதற்காக ஊதும் ஒரு கருவியாகும். இது இரும்பால் செய்யப்பட்ட நீளக் ...

                                               

கூசா

கூசா அல்லது கூஜா என்பது புடைத்த நடுப்பகுதியையும் சிறிய வாய்ப் பகுதியையும் அதற்கேற்ற மூடியையும் கொண்ட கலன் ஆகும். கூஜா என்பது ஓர் உருது மொழிச் சொல்லாகும். இதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் குடுக்கை அல்லது குடுவை என்பதென சென்னைப் பேரகரமுதலி கு ...

                                               

தீர்த்தச் செம்பு

தீர்த்தத்தினை வழங்கும் செம்பு தீர்த்தச் செம்பென அழைக்கப்பட்டது. இதுவும் செம்பு வகையைச் சார்ந்திருந்தாலும் அதன் வடிவமும் தோற்றமும் தனித்துவமானது. இது மூடி, மூக்கு, பிடி ஆகியவற்றோடு மேற்புறம் ஒடுங்கி கீழே வர அகன்று அழுத்தமான அடிப்புறத்தைக் கொண்டிரு ...

                                               

நிறைகுடம்

நிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் ஒன்றாகும். தமிழரின் மங்கலப் பொருட்களுள் ஒன்றாக இது அமைகின்றது. நிறைவான குடம் எனும் பாெருளில் நிறைகுடம் எனப்படுகின்றது. முழுமையாக நீர் நிறைந்த கலசத்தில் மாவிலைகளைச் சொருகி அதன்மேல் முடி நன்கு சீவப்பட்ட ...

                                               

பஞ்சு விளக்கு

பஞ்சு விளக்கு அல்லது யாம் போத்தல் விளக்கு என்பது குறைந்த எண்ணெயைப் பயன்படுத்தி நீண்ட நேர ஒளி தரக் கூடிய ஒரு விளக்கு வடிவமைப்பு ஆகும். இது யாழ்ப்பாணத்தில் போர்க்கால பொருளாதாரத் தடையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

                                               

பன்னீர்ச் செம்பு

பன்னீர் செம்பு என்பது பித்தளையில் அல்லது வெள்ளியினால் ஆக்கப்படும் தமிழ் பண்பாட்டோடு சேர்ந்த செம்பு வகையைச் சார்ந்த ஒரு பயன்பாட்டுப் பொருள். கிண்ணத்தைப் போன்ற கீழ் பகுதியையும் நீண்டு உயர்ந்த குளாய் போன்ற வடிவில் துளைகள் இடப்பட்ட முனையையும் கொண்டு ...

                                               

பூட்டுச் செம்பு

பூட்டுச் செம்பு அல்லது தூக்குச் செம்பு என்பது இறுக்கமாகப் பூட்டிப் பயன்படுத்தக் கூடியதாகவும், தூக்கிக் கொண்டு போகக் கூடியவாறும் வடிவைமைக்கப்பட்ட ஒரு செம்பு ஆகும். பானங்கள் ஒன்றோடு ஒன்று கலக்காத வகையிலும் அதே நேரம் வெளித்தெரியாத வகையிலும் தூக்கிச் ...

                                               

வெற்றிலைத் தட்டம்

வெற்றிலைத் தட்டம் அல்லது வெற்றிலைத் தட்டு என்பது பித்தளை உலோகத்தினாலான பாதமும் ஒரு சாண் வரை உயரும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த வளைவான மேற்புறமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் ஆகும். இந்தியா, இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் வெற்றிலையும் வெ ...

                                               

சுருள் பட்டை

சுருள் பட்டை என்பது ஒரு வளையக்கூடிய மெல்லிய உலோகத்தால் ஆன வளையக்கூடிய, நீண்ட வாள் ஆகும். இது ஒருவரின் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து வெட்டக் கூடிய அளவுக்குக் கூர்மையானது. அதே வேளை ஒரு வளையமாகச் சுருட்டி விடக் கூடியது. சுமார் முக்கால் அங்குலம் அகலம ...

                                               

ஐந்திரம் (இலக்கண நூல்)

ஐந்திரம் என்பது ஆசீவர்கள் காலத்து அறிவியல் நூல். இந்த நூல் பற்றிய மேற்கோள் குறிப்புகள் எதுவும் தொல்காப்பியத்தில் இருக்கிறது. தமிழில் அகத்தியம் பற்றிய குறிப்புகள் தமிழ்நூல்களில் உள்ளது. ஐந்திரம் என்னும் நூல் இந்திரனால் செய்யப்பட்டது என்பர். தமிழ் ...

                                               

பக்குடுக்கை நன்கணியார்

இவர் தன் பாடலில் பக்கத்தில் நிகழ்வனவற்றை உடுத்திக்கொண்டு அவற்றை நல்ல கண் கொண்டு பார்க்குமாறு நம்மை ஆற்றுப்படுத்துவதால் இவரது பெயர் பக்கு+உடுக்கை+நல்+கண்ணியார் என அமைக்கப்பட்டுள்ளது. இது பாடற்பொருளால் அமைந்த பெயர். இது உலகியலைக் கூறும் பெருங்காஞ்ச ...

                                               

பெரியாரியல்

பெரியாரியல் என்பது பெரியாரின் பேச்சு, எழுத்து, செயற்பாடு ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்த கருத்தாக்கங்கள் ஆகும். பெரியார் 20 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாந ...

                                               

பெரியாரின் கொள்கைகள்

‎பெரியார் தமிழகத்தை சார்ந்த ஒரு முக்கிய சமூக சீர்திருத்தவாதி, செயற்பாட்டாளர், சிந்தனையாளர் ஆவார். அவர் சமூக நீதி, சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இறைமறுப்பு, பகுத்தறிவு, பெண்கள் முன்னேற்றம், கல்வி ஆகியவை சார்ந்து கொண்டிருந்ததே சிந்தனைகளே ...

                                               

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம்

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் to the Constitution of Sri Lanka) என்பது இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டமூலம் ஆகும். இத்திருத்தச் சட்டமூலத்தின் படி, சிங்களம், த ...

                                               

இலங்கைத் தமிழ்த் தேசியம்

இலங்கை தமிழ்த் தேசியம் என்பது இலங்கையில் வாழும் சிறுபான்மை தேசிய இனமக்களான இலங்கைத் தமிழர்கள் தங்களது உரிமை மற்றும் அரசியல் விடுதலைக்காக தனி நாடு அல்லது தன்னாட்சி கோரும் கருத்தியல் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இலங்கைத் ...

                                               

கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு

கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு உள்ளூர்க் கதைகளாலும், உள்ளூர் இலக்கியங்களினாலும், குடியேற்றக் கால ஆவணங்கள் மூலமாகவும் அறியப்படுகிறது. கிழக்கிலங்கைத் தமிழர்கள் எனப்படுவோர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் ...

                                               

வன்னி நாடு

வன்னி நாடு என்பது வன்னியர்கள் என்ற இனத்தை சேர்ந்த ஆட்சியாளர்களால் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியை 12 ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்யப்பட்டது. இராசரட்டை அரசு சிதைவுற்றபின் மத்திய தமிழ் இராச்சிய பொற்கால பகுதியில் வன ...

                                               

ஆரியச் சக்கரவர்த்திகள்

ஆரியச் சக்கரவர்த்திகள் என்பது, இலங்கைத் தீவின் வட பாகத்திலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தை 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஆண்ட அரச வம்சத்து மன்னர்களைக் குறிக்கும். இவ்வம்சத்தின் தோற்றம் பற்றியோ இவர்கள் எங்கிருந்து வந்தார்க ...

                                               

இராயரகுநாத தொண்டைமான்

இராஜா சிறீ இராயரகுநாத தொண்டைமான் என்பவர் 1768 திசம்பர் 28 முதல் 1789 திசம்பர் 30 வரை புதுக்கோட்டை அரசின் அரசராக இருந்தவர்.