ⓘ Free online encyclopedia. Did you know? page 278




                                               

தஞ்சோங் மாலிம்

மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள பட்டணம் தஞ்சோங் மாலிம் 丹绒马林. இந்தப் பட்டணம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 70 கி.மீ. வடக்கே உள்ளது. தஞ்சோங் மாலிம் நகரம், பேராக் மாநிலத்தையும் சிலாங்கூர் மாநிலத்தையும் இணைக்கும் ஒரு பட்டணம் ஆகும். தஞ்ச ...

                                               

தாபோ நானிங்

தாபோ நானிங் என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கிராமப்புற நகரமாகும். மலேசிய வரலாற்றில் ஆழமான வரலாற்றுச் சுவடுகளைப் பின்னணியாகக் கொண்ட நகரம். இங்கேதான் 1831-இல் இருந்து 1834 வரை, பிரித்தானியர்களுக்கு எதிரான ஒரு ...

                                               

தாவாவ்

தாவாவ் மலேசியா, சபா மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரம். இதன் பழைய பெயர் தவாவ். இந்த நகரம் கோத்தா கினபாலு, சண்டாக்கான் நகரங்களுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது பெரிய நகரமாகச் சிறப்பு பெருகிறது. தாவாவ் மாவட்டத்திற்கும், தாவாவ் நகராண்மைக் கழகத்திற்கும் ...

                                               

தானா ராத்தா

தானா ராத்தா என்பது மலேசியா, பகாங், கேமரன் மலையில் உள்ள ஒரு நகரம் ஆகும். மலாய் மொழியில் "தானா ராத்தா" என்றால் தட்டையான நிலம் என்று பொருள். "தானா" என்றால் நிலம். "ராத்தா" என்றால் தட்டை. இந்த நகரம் ஒரு மலையின் உச்சியில் இருந்தாலும், அதன் பெயருக்கு ஏ ...

                                               

துரோனோ

துரோனோ, மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இதற்கு அருகாமையில் ஈப்போ மாநகரம் உள்ளது. பத்து காஜா, மெங்லெம்பூ போன்ற சிறு நகரங்கள் உள்ளன. பூசிங், லகாட், புக்கிட் மேரா, பாப்பான் போன்ற குறு நகரங்களும் உள்ளன. துரோனோ, ஈப்போ மாநகரத ...

                                               

தெமர்லோ

தெமர்லோ பகாங் மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும். கோலாலம்பூரில் இருந்து சுமார் 130கீமி தூரத்தில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது. குவாந்தானுக்கு அடுத்த மிகப் பெரிய பட்டணமாக தெமர்லோ விளங்குகிறது. மாநகர் ஆட்சியின் கீழ் உள்ள ...

                                               

நிபோங் திபால்

நிபோங் திபால் என்பது மலேசியா, பினாங்கு, மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு நகரம் ஆகும். இந்த நகரத்திற்கு அருகாமையில் பத்து காவான் நகரமும், பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் நகரமும், கெடா மாநிலத்தின் செர்டாங ...

                                               

நியாலாஸ்

நியாலாஸ் என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மலாக்கா மாநிலத்தின், வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த நகரம், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் நகருக்கு மிக அருகிலும் இருக்கிறது. ஜாசின் நகரத்தில் இருந்து 35 க ...

                                               

பத்தாங் மலாக்கா

பத்தாங் மலாக்கா என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். சீன மொழியில் 巴登马六甲 என்று அழைக்கிறார்கள். இந்த நகரம் ஜாசின், தம்பின் ஆகிய இரு மாவட்டங்களுக்கு மத்தியில் இருக்கின்றது. பத்தாங் மலாக்கா நகரின் ஒரு பகுதி மலாக்கா மாநிலத்தி ...

                                               

பத்து ஆராங்

பத்து ஆராங் என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில்; கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். கோலாலம்பூரில் இருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் அல்ல; மலேசியாவிலும் மிகப் பழமையான நகரங்களில் பத்து ஆராங் நகரமும் ஒன்றாகும் ...

                                               

பத்து காவான்

பத்து காவான், மலாய்: Batu Kawan) மலேசியா, பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு நகரம் ஆகும். அது தவிர, பத்து காவானை, பினாங்கின் பாயான் லெபாஸ் மற்றும் பிறை தொழில்துறை நகராக மாற்றப் பினாங்கு மாநில அரசு ம ...

                                               

பத்து காஜா

பத்து காஜா, என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் ஈப்போ மாநகரம், தஞ்சோங் துவாலாங், துரோனோ, கிளேடாங், பூசிங், சிம்பாங் பூலாய் போன்ற இடங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது. பத்து காஜா நகரம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 24 கி.மீ ...

                                               

பத்து பிரண்டாம்

பத்து பிரண்டாம் என்பது மலேசியா, மலாக்கா, மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். மலாக்கா நகரில் இருந்தும், டுரியான் துங்கல் சிறுநகரில் இருந்தும் 10 கி.மீ., தொலைவில் இருக்கிறது. பத்து பிரண்டாம் புறநகர் பகுதிக்கு அருகில் மாலிம் ஜெயா, செங் ...

                                               

பாகன் செராய்

பாகன் செராய் மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பினாங்கு பெருநகரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிரியான் நெல் அறுவடை திட்டத்தின் கீழ், பாகன் செராய் நகரம் ஒரு முக்கியமான நெல் சேகரிப்பு மையமாக விளங்கு ...

                                               

பாச்சாங்

பாச்சாங் என்பது மலேசியாவின், மலாக்கா மாநிலத்தின், மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்து இருக்கிறது. பத்து பிரண்டாம் விமான நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. முன்ப ...

                                               

பாடாங் பெசார்

பாடாங் பெசார் மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். பெர்லிஸ் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. இதுவே மலேசியாவின் ஆக வடக்கே உள்ள நகரம். இதனை நாட்டின் நுழைவாயில் நகரம் என்றும் அழைப்பதும் உண்டு. கங்கார் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும ...

                                               

பாப்பான்

பாப்பான், மலேசியா, பேராக், கிந்தாமாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இதற்கு அருகாமையில் ஈப்போ மாநகரம், பத்து காஜா, மெங்லெம்பூ, பூசிங், லகாட், புக்கிட் மேரா போன்ற இடங்கள் உள்ளன. பாப்பான், ஈப்போ மாநகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. 19ஆ ...

                                               

பாலிங்

பாலிங் மலேசியா, கெடா மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய நகரம் ஆகும். கெடா மாநிலத்தில் 12 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தின் பெயர் பாலிங் ஆகும். இந்த மாவட்டத்தில் தான் பாலிங் நகரும் அமைந்து உள்ளது. தாய்லாந்து நாட்டின் தெற்கே இருக்கும ...

                                               

பிரிக்பீல்ட்ஸ்

பிரிக்பீல் என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் இருக்கும் ஒரு புறநகர்ப்பகுதியாகும். கோலாலம்பூரின் முன்னோடிக் குடியிருப்புப் பகுதிகளில் தனிச் சிறப்பைப் பெற்றது. லிட்டல் இந்தியா என்று அழைக்கப்படும் இந்த நகர்ப்பகுதி இந்தியர்களின் வணிக மையமாகத் தி ...

                                               

பிரிஞ்சாங்

பிரிஞ்சாங் என்பது மலேசியா, பகாங், கேமரன் மலையில் உள்ள ஒரு நகரம் ஆகும். தாப்பா நகரில் இருந்து 62.5 கி.மீ. தொலைவிலும், கோலாலம்பூரில் இருந்து 209.8 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. மலேசியாவில் மிக உயரமான மலைகளில் ஒன்றான பிரிஞ்சாங் மலை, இங்கு தான் உள்ளத ...

                                               

பிறை (பினாங்கு)

பிறை என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள துரிதமாக வளர்ச்சி பெற்று அவ்ரும் ஒரு தொழில்துறை நகரமாகும். 18 ஆம் நூற்றாண்டில் பிறை ஆற்றங்கரையில் சிறு குடியிருப்புப் பகுதியாக அமைந்திருந்த இப்பகுதி, நகரமாக வளர்ச்சியடைந்துள ...

                                               

பீடோங்

பீடோங் மலேசியா, கெடா மாநிலத்தின் கோலா மூடா மாவட்டத்தில் ஒரு சிறு நகரம் ஆகும். இந்த நகரம் சுங்கை பட்டாணி நகரில் இருந்து 12 கி.மீ. வடக்கே உள்ளது. பீடோங் ஒரு துணை மாவட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்குதான் ம.இ.காவின் கல்விக் கழகமான ஏய்ம்ஸ்ட் மருத் ...

                                               

புக்கிட் கட்டில்

புக்கிட் கட்டில் என்பது மலேசியா, மலாக்கா, மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். நாடாளுமன்றத் தொகுதியின் பெயரும் புக்கிட் கட்டில். மலேசியாவின் பிரதான எதிர்க் கட்சியான பாக்காத்தான் ராக்யாட், புக்கிட் கட்டில் நாடாளுமன்றத் தொகுதியையும ...

                                               

புக்கிட் மெர்தாஜாம்

புக்கிட் மெர்தாஜாம் ஆங்கிலம்: Bukit Mertajam ; சீனம்: 大山脚 ; என்பது மலேசியா, பினாங்கு,செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். மலேசியாவில் தமிழர்கள் வரலாற்றுத் தடம் பதித்த முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். அன்றைய 1900-ஆம் ஆண்டுகள் காலத ...

                                               

புடு

புடு என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள ஒரு நகரப் பகுதியாகும். இந்த நகரப் பகுதி புடு சாலையில் இருக்கிறது. இங்கு கோலாலம்பூரின் மிகப் பழமையான பேருந்து நிலையம் உள்ளது. அங்கு இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் புடு சிறைச்சாலை இருந்தது. 1895-இ ...

                                               

புத்ராஜாயா

புத்ராஜாயா மலேசியாவில் உள்ள ஒரு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம். 1999 முதல் மலேசியாவின் கூட்டாட்சி நிருவாகத் தலைநகராகச் செயல்படுகிறது. கோலாலம்பூரின் தெற்கே அமைந்துள்ள இந்த நகர் மலேசிய அரசின் அலுவல் மையமாகும். 2005-ஆம் ஆண்டு முதல் மலேசிய அனைத்துலக வர ...

                                               

புந்தோங்

புந்தோங் என்பது மலேசியா, பேராக், கிந்தா மாவட்டம், ஈப்போ மாநகருக்கு அருகாமையில் அமைந்து இருக்கும் ஒரு புறநகர்ப் பகுதியாகும். மலேசியாவில் அதிகமாகத் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் புந்தோங் முதலிடம் வகிக்கின்றது. 2013 ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்ப ...

                                               

புரோகா

புரோகா (ஆங்கிலம்: Broga ; சீனம்: 布罗加 ; என்பது மலேசியா, சிலாங்கூர்,உலு லங்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். 2001-ஆம் ஆண்டில் இங்கு 150 கோடி ரிங்கிட் செலவில் எரி உலை கட்டுவதற்கு நடுவண் அரசு திட்டம் வகுத்தது. அந்தத் திட்டத்திற்கு எதிராக பொது மக ...

                                               

பூச்சோங்

பூச்சோங் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நகரம் ஆகும். பூச்சோங் நகரானது கோலாலம்பூர் மற்றும் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாக்கு நடுவில் அமைந்துள்ளது.

                                               

பூசிங்

பூசிங், மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இதற்கு அருகாமையில் ஈப்போ மாநகரம், பத்து காஜா, பாப்பான், சீபூத்தே, லகாட் போன்ற இடங்கள் உள்ளன. பூசிங், ஈப்போ மாநகரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பூசிங் என்பது ஒரு மலாய ...

                                               

பெக்கான்

பெக்கான் மலேசியா, பகாங் மாநிலத்தின் அரச நகரம். பகாங் மாநிலத்தின் தலைநகரமான குவாந்தானில் இருந்து தென்கிழக்காக 45 கி.மீ. தொலைவில் உள்ளது. பெக்கான் நகரத்தின் பெயர் Bunga Pekan எனும் மலரின் பெயரில் இருந்து வந்தது. இங்கு பகாங் சுல்தானின் அரண்மனையும், ...

                                               

பெம்பான்

பெம்பான் என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு சிறுநகரமாகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 23 கி.மீ.; ஜாசின் நகரத்தில் இருந்து 6 கி.மீ.; தொலைவில் இருக்கிறது. இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. அதன் பெயர் பெம்ப ...

                                               

பெர்மாத்தாங் பாவ்

பெர்மாத்தாங் பாவ் என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள ஒரு பட்டணம் ஆகும். பட்டர்வொர்த் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கிழக்கே உள்ளது. இது ஒரு கடலோர நிலப்பகுதியாகும். இங்கு மலேசியத் தொழில்நுட்ப மாரா பல்கலைக்கழகமும், ச ...

                                               

பெலிம்பிங் டாலாம்

பெலிம்பிங் டாலாம் என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கிராமப்புற நகரமாகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 19 கி.மீ.; அலோர் காஜா மாநகரத்தில் இருந்து 11 கி.மீ.; டுரியான் துங்கல் நகரத்தில் இருந்து 4 கி.மீ. ...

                                               

மலாக்கா மாநகரம்

மலாக்கா மாநகரம் என்பது மலாக்கா மாநிலத்தின் தலைநகரமாகும். ஸ்ரீ நெகிரி என அழைக்கப்படும் மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மேம்பாட்டு மையம்; முதலமைச்சரின் பணிமனை; மாநில அரசாங்கச் செயலாளரின் பணிமனை; மாநிலச் சட்டசபை போன்றவை இங்கு உள்ளன. யுனெஸ்கோ நிறுவனம், 2 ...

                                               

மஸ்ஜித் தானா

மஸ்ஜித் தானா என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு துணை மாவட்டம் ஆகும். இது ஒரு முக்கியமான நகரம். இந்த நகரம் மலாக்கா நீரிணையைச் சார்ந்த ஒரு கடற்கரை நகரமாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 30 கி.மீ., கோலாலம்பூரில் இ ...

                                               

மாலிம் நாவார்

மாலிம் நாவார் (Malim Nawar, சீனம்: 双溪古月, மலேசியா, பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். ஈப்போ மாநகரம் 40 கி.மீ. வடக்கே உள்ளது. அருகாமையில் கம்பார் நகரம், தாப்பா, பத்து காஜா, கோல டிப்பாங், தஞ்சோங் துவாலாங் போன்ற சிறு நகரங்கள் உள்ள ...

                                               

மூவார்

மூவார், மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் மூவார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் பண்டார் மகாராணி என்று அழைக்கப் படுகிறது. இது ஓர் அரச நகரமாகும். ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் பாரு மாநகரத்திற்கு அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது. ஜொகூர ...

                                               

மெந்தகாப்

மெந்தகாப் மலேசியாவின் மாநிலங்களிள் ஒன்றான பகாங் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று. இந்நகரம் முன்பு பாசிர் ராவா என்று அழைக்கப்பட்டு, இடைபட்டக் காலத்தில் பெயர் மாற்றம் பெற்று மெந்தகாப் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நகரம் தெமர்லோ, லந்சா ...

                                               

மெர்லிமாவ்

மெர்லிமாவ், மலேசியாவின், மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு தான் மலாக்கா வரலாற்றில் புகழ் பெற்ற துன் தேஜாவின் கல்லறை அமைந்து உள்ளது. மலாக்கா மாநகரத்திற் ...

                                               

ரிங்லெட்

ரிங்லெட், மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய மலைப்பகுதி நகரம். 1200 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இதற்கு அருகாமையில் தானா ராத்தா, பிரிஞ்சாங் நகரங்கள் உள்ளன. இந்த நகரங்கள் அனைத்தும் மலேசியாவில் புகழ்பெற்ற கேமரன் மலையில் உள்ளன. ரிங்லெட் நகரத ...

                                               

ரெம்பியா

ரெம்பியா என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கிராமப்புற நகரமாகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது. வடக்கு-தெற்கு விரைவுசாலை, ஆயர் குரோ கட்டணச் சாவடியில் இருந்து 18.5 கி.மீ. ...

                                               

லகாட்

லகாட், மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இதற்கு அருகாமையில் ஈப்போ மாநகரம், பத்து காஜா, மெங்லெம்பூ, பூசிங், பாப்பான், புக்கிட் மேரா போன்ற இடங்கள் உள்ளன. லகாட், ஈப்போ மாநகரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த ந ...

                                               

லகாட் டத்து

லகாட் டத்து மலேசியா, போர்னியோ, சபா மாநிலத்தில் உள்ள பிரதான நகரங்களில் ஒன்றாகும். இது தாவாவ் மாவட்டத்தில் ஒரு துணை மாவட்டமாகவும் விளங்குகிறது. சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 430 கி.மீ. தென் கிழக்கே இருக்கும் இந்த நகரில், இந்த ...

                                               

லிங்கி

லிங்கி, மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். மலேசிய வரலாற்றில் புகழ் பெற்ற இடங்கில் இதுவும் ஒன்று. இந்த நகரின் வரலாற்று முக்கியத்துவம், அண்மைய காலங்களில் மறைந்து போய் வருகிறது. இந்த நகரின் அருகாமையில் லிங்கி ஆறு செல்கி ...

                                               

லூனாஸ்

லூனாஸ் மலேசியா, கெடா, கூலிம் மாவட்டத்தில் ஒரு துணை மாவட்டம் ஆகும். இந்தத் துணை மாவட்டத்தின் தலைப் பட்டணத்தின் பெயரும் லூனாஸ் ஆகும். இங்கு அதிகமாகத் தமிழர்கள்; சீனர்கள் வாழ்கிறார்கள். 1890-ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூலிம்; லூனாஸ் பகுத ...

                                               

லெங்கோங்

மலேசியா வின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் பட்டணம் இருக்கிறது. இது ஒரு சிறிய கிராமப் புறப் பட்டணம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 100 கி.மீ. வடக்கே உள்ளது. கோலகங்சார் பட்டணத்தில் இருந்து கிரிக் பட்டணத்திற்குப் போகும் வழியில் இந்தப் பட்டணம் அமைந்து இருக ...

                                               

ஜித்ரா

ஜித்ரா மலேசியா, கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் அலோர் ஸ்டார் நகருக்கும் சங்லூன் நகருக்கும் இடையாக அமைந்து உள்ளது. அலோர் ஸ்டார், சுங்கை பட்டாணி, கூலிம் நகரங்களுக்கு அடுத்த படியாக நான்காவது பெரிய நகரமாக ஜி ...

                                               

ஜுரு (மலேசியா)

ஜுரு, என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டணம் ஆகும். இந்த நகரத்திற்கு தென்மேற்கில் புக்கிட் மெர்தாஜாம்; பிறை நகரங்கள் உள்ளன. பட்டர்வொர்த் நகரத்தையும், பாயான் லெப்பாஸ் நகரத்தையும்; வடக்கு-தெற்கு விரைவுசாலை ம ...

                                               

ஜெராண்டுட்

ஜெராண்டுட் ; சீனம்: 而连突) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான நகரம் ஆகும். இந்த நகரம் அமைந்து இருக்கும் மாவட்டத்திற்கும் ஜெராண்டுட் என்று பெயர். ஜெராண்டுட் நகரம் கோலாலம்பூரில் இருந்து 220 கி.மீ., குவாந்தான் நகரில் இருந்து 180 ...