ⓘ Free online encyclopedia. Did you know? page 277




                                               

அசகான்

அசகான், மலேசியா, மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். மலேசியாவில் புகழ்பெற்ற குனோங் லேடாங் மலை, இந்த நகருக்கு அருகாமையில்தான் இருக்கிறது. ஜாசின் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், ஜொகூர், தங்காக் நகரில் இருந்து 25 கி.மீ ...

                                               

அலோர் ஸ்டார்

அலோ ஸ்டார், மலேசியா, கெடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இருக்கிறது. தொழில்துறை உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மையமாகவும், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி மையமாகவும் விளங்குகிறது. கெடா சுல்தானின் அரண்மனையும் இங்குதான ...

                                               

அனாக் புக்கிட்

அனாக் புக்கிட் மலேசியா, கெடா மாநிலத்தின் அரச நகரம். இது தனி ஒரு துணை மாவட்டமும் ஆகும். கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. கெடா மாநில சுல்தான் அவர்களின் அரண்மனை இங்குதான் அமைந்து உள்ளது. கோலா கெடா நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்து இருக்கும் ...

                                               

ஆயர் குரோ

ஆயர் குரோ என்பது மலேசியா, மலாக்கா, மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நகரம் ஆகும். இந்த நகர்ப் பகுதி மேம்பாடு கண்டு, தற்சமயம் மலாக்கா மாநிலத்தின் அரசு நிர்வாக மையமாகவும் விளங்கி வருகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும், குட்டி மலேசியா, குட ...

                                               

ஆயர் தாவார்

ஆயர் தாவார், மலேசியாவின் பேராக் மாநிலத்தில், துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு கிராமப்புற நகரம் ஆகும். இது மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈப்போ லூமுட் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. இக் குறுநகரம் சித்தியவான் பெருநகரத்தில் இருந்து 12 கி.மீ. அ ...

                                               

ஆராவ்

ஆராவ் மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஓர் அரச நகரம். பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரில் இருந்து தென்கிழக்காக 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பெர்லிஸ் ராஜாவின் அரண்மனையும், அரச பள்ளிவாலும் கட்டப்பட்டுள்ளன. கோலாலம்பூரில் இருந்து தொடர ...

                                               

ஈப்போ

ஈப்போ மலேசிய மாநகரங்களில் ஒரு முக்கியமான நகரம். மலேசியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்று போற்றப்படும் இந்நகரம் பேராக் மாநிலத்தின் தலைமைப் பட்டணமாகும். இதனைச் சீன மொழியில் ”பாலோ” என்று அழைக்கிறார்கள். பாலோ என்றால் ஈயத்தைத் தோண்டி எடுக்கப் பயன்படுத ...

                                               

கங்கார்

கங்கார் என்பது பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம். அந்த மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கள் தொகை 48.898. பரப்பளவு 2.619.4 ஹெக்டர். இந்த நகரம் தீபகற்ப மலேசியாவின் ஆக வடக்கில் பெர்லிஸ் ஆற்றின் அருகில் அமைந்து உள்ளது. காங்கோக் அல்லது எனும் ...

                                               

கம்பார் நகரம்

கம்பார் (Kampar, சீனம்:金宝) எனும் நகரம் மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ளது. கம்பார் மாவட்டத்தின் பெயரும் கம்பார் என்றே அழைக்கப் படுகின்றது. கம்பார் நகரம் என்பது வேறு. கம்பார் மாவட்டம் என்பது வேறு. கம்பார் நகரம் மலேசியாவில் மிகவும் விரைந்து வளர் ...

                                               

கமுந்திங்

கமுந்திங் (மலாய்: Kamunting, சீனம்: 甘文丁, மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தைப்பிங் நகரத்தின் பெரும் துணைநகரமாகவும் விளங்குகிறது. ஈப்போ மாநகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் வடக்கே உள்ளது. மிக அருகாமையில் இரு ...

                                               

காடேக்

காடேக் என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் பழமையான கிராமப்புற நகரம் ஆகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 20 கி.மீ., தொலைவிலும் அலோர் காஜா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இந்த நகரத்திற்கு அருக ...

                                               

காஜாங்

காஜாங் என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்த நகரம் உலு லங்காட் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களி ...

                                               

கிமாஸ்

கிமாஸ் என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இந்த நகரம் ஜொகூர் மாநிலத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 165 கி.மீ தொலைவில் தெற்கே உள்ளது. கிமாஸ் நகரின் பழைய பெயர் ஆயர் தெராப் Ayer T ...

                                               

கிள்ளான்

கிள்ளான், மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு மாவட்டம் ஆகும். கோலாலம்பூரும் ஷா ஆலாமும் சிலாங்கூரின் தலைநகரம் ஆகும் முன்னர் கிள்ளான் சிலாங்கூரின் தலைநகரமாகத் திகழ்ந்துள்ளது. கிள்ளான் மாவட்டம் கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ மேற்கில் அமைந்துள்ளது.

                                               

கிளேபாங்

கிளேபாங் என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கடற்கரை நகரமாகும். கிளேபாங் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. கிளேபாங் பெசார் ; கிளேபாங் கெச்சில் என்பதே அந்த இரு பகுதிகள். மத்திய மலாக்கா மாவட்டத்தின் ஒரு ...

                                               

கீசாங்

கீசாங் என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். ஜாசின் நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், மலாக்கா மாநகரில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. கீசாங் சிறுநகரம் ஒரு சமவெளியில் அமைந்து இருக்கிறது. முன்பு காலத்தி ...

                                               

குரூண்

குரூண் மலேசியா, கெடா மாநிலத்தின் கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தொழிற்துறையில் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் இந்த நகரத்தில் 1980களில் ஓர் உயர் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டது. அந்தப் பூங்காவில் நாசா மொடெனாஸ், பெர்வாஜா ஸ்டீல், பெட்ர ...

                                               

குவாந்தான்

குவாந்தான் மலேசியா நாட்டிலுள்ள பகாங் மாநிலத்தின் தலைநகரமாகும். இதன் பரப்பளவு ஏறதாள 36.000கிமீ² ஆகும். இங்கு 57% மலாய் மக்களும், 32% சீன மக்களும், 4% இந்திய மக்களும் மற்றும் 7% மற்ற இனத்தாரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். குவாந்தான் மாநகரம், குவாந்தான ...

                                               

குவாலா தெரெங்கானு

குவாலா தெரெங்கானு) மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமும், அரசத் தலைநகரமும், மாவட்டமும் முதன்மைப் பொருளாதார மையமும் ஆகும். குவாலா தெரெங்கானு நகரம் அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் உள்ளது. இந்நகரம் கோலாலம்பூரில் இரு ...

                                               

குளுகோர்

குளுகோர் என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இதன் அருகாமையில் ஜோர்ஜ் டவுன் மாநகரமும், வடக்கே குளுகோர் கிராமமும், ஜெலுத்தோங் புறநகர்ப் பகுதியும் உள்ளன. குளுகோர் என்பது குளுகோர் குன்று எனும் சொல்லில் இருந்து உருவானத ...

                                               

குளுவாங்

குளுவாங் என்பது மேற்கு மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைப் பட்டணம் குளுவாங். இது ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 110 கி.மீ வடக்கே இருக்கிறது. ஜொகூர் மாநிலத்தின் மையத்தில் குளுவாங் நகரம் அமைந்துள்ளது. நக ...

                                               

கூலிம்

கூலிம் மலேசியா, கெடா மாநிலத்தில் உள்ள மூன்றாவது பெரிய நகரம். இந்தப் பட்டணம் கூலிம் மாவட்டத்தில் இருக்கிறது. 18 ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தில் உள்ள பட்டாணி எனும் பகுதியில் இருந்து மலாய்க்காரர்கள் இங்கு வந்து குடியேறினார்கள். 18 ஆம் நூற்றாண்டில் ஈயம ...

                                               

கெமிஞ்சே

கெமிஞ்சே என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறுநகரம் ஆகும். இங்குள்ள மக்கள் பெரும்பாலோர் ரப்பர் மரம் சீவுதல், செம்பனைத் தொழில், கால்நடை வளர்ப்பு, விவசாயம் செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். கெமிஞ்சே நகரைச் சுற்றிலும் ந ...

                                               

கொடியாங்

கொடியாங் மலேசியா, கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இந்த நகரம் பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான ஆராவ் நகருக்கு மிக அருகாமையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த வகையில் கெடா, பெர்லிஸ் மாநிலங்களின் எல்லையோர நகரமாகவும் விளங் ...

                                               

கோத்தா கினபாலு

கோத்தா கினபாலு, மலேசியா, சபா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இதன் பழைய பெயர் ஜெசல்டன். இந்த மாநகரம் போர்னியோ தீவின், வட மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்து உள்ளது. வடக்கே தென் சீனக் கடல் உள்ளது. துங்கு அப்துல் ரஹ்மான் வனப்பூங்கா, நகரத்திற்கு அருகாமையி ...

                                               

கோலப்புறை

பட்டர்வொர்த் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள ஒரு பழமை வாய்ந்த நகர் ஆகும். இது கோலப்புறை என்று முன்பு அழைக்கபட்டது. இங்கு இராசராசசோழன் கட்டிய ஒரு சிவன் கோவிலும், மகா மாரியம்மன் தேவசுதானமும் உள்ளது.பினாங்கு படகு சேவை பட ...

                                               

கோலா கெட்டில்

கோலா கெட்டில் மலேசியா, கெடா மாநிலத்தில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரம். இந்த நகரத்தைக் கோலா அன்சோதில் என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். கெடா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் பாலிங் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இந்த நகரம் அமைந்து உ ...

                                               

கோலா தகான்

கோலா தகான், மலேசியாவின், பகாங் மாநிலத்தின் ஜெராண்டுட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரம், மலேசியாவில் புகழ்பெற்ற தாமான் நெகாரா தேசிய வனப்பூங்காவின் நுழைவாயிலாக விளங்குகிறது. சுங்கை தகான் ஆறும், தெம்பிலிங் ஆறும் சங்கமிக்கும் இடத்த ...

                                               

கோலா பெர்லிஸ்

கோலா பெர்லிஸ் மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரு துறைமுகக் குறுநகரம். தீபகற்ப மலேசியாவில் மிக வடமேற்கில் அமைந்துள்ள நகரம். பெர்லிஸ் மாநிலத்தின் நுழைவாயில் நகரம் என்றும் அழைப்பதும் உண்டு. கங்கார் நகரத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ...

                                               

கோலா லிப்பிஸ்

கோலா லிப்பிஸ் என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். லிப்பிஸ் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது. இந்த நகரம் லிப்பிஸ் மாவட்டத்தின் தலைப் பட்டணமும் ஆகும். இதன் மக்கள்தொகை 15.448. சுங்கை லிப்பிஸ், சுங்கை ஜெலாய் நதிகள் சங்கமிக்கும் இடத ...

                                               

கோலாகங்சார்

கோலாகங்சார் மலேசியா பேராக் மாநிலத்தின் வரலாறு படைத்த அரச நகரம். இங்கேதான் மலேசியாவின் முதல் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் ஹெச்.என்.ரிட்லி முதல் ரப்பர் கன்றை நட்டு உலக ரப்பர் ஏற்றுமதியில் மலேசியாவை முதல் நிலைக்கு கொண்டு வந ...

                                               

சங்லூன்

சங்லூன் மலேசியா, கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இந்த நகரம் அலோர் ஸ்டார் நகரில் இருந்து 42 கி.மீ. வடக்கே உள்ளது. மிக அருகாமையில் உள்ள நகரம் புக்கிட் காயூ ஈத்தாம். இந்தச் சங்லூன் சிறுநகரம் தாய்லாந்து நாட்டிற்கு ...

                                               

சண்டாக்கான்

சண்டாக்கான் என்பது கிழக்கு மலேசியாவில் சபா மாநிலத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய நகராகும். இது வடகிழக்கு போர்னியோ கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்நகரம் தீவின் கிழக்கு கடற்கரையுடன் அமைந்துள்ளதுடன், சண்டாக்கான் பிரிவின் நிர்வாக மையமாகவும் உள்ளது. ...

                                               

சிகாமட்

சிகாமட், மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். மாவட்டத்தின் பெயரும் சிகாமட் ஆகும். ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாருவிலிருந்து 172 கி.மீ. வடக்கே உள்ளது. நெகிரி செம்பிலான், பகாங் ஆகியவை இதன் எல்லை மாநிலங்களாக அமைந்துள்ளன. இந்த நகரம் வே ...

                                               

சித்தியவான்

சித்தியவான் மலேசியாவின் பேராக் மாநிலத்தில், துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு நகரம் ஆகும். இது மஞ்சோங் மாவட்டத்தில் இருக்கிறது. 1900களில், சீனாவில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக சில நூறு சீனர்கள், இங்கு குடியேறினார்கள். ஒரு கால கட்டத்தில், சீனாவின் ...

                                               

சிப்பாங்

சிப்பாங், மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள நகரமும் மாவட்டமுமாகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 612 சதுர கிலோமீட்டர்கள், இங்கே 212.050 மக்கள் வாழ்வதாக, 2010 ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கோலாலம்பூர் பன்னாட்டு வானூ ...

                                               

சிபு

சிபு என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் மையப் பகுதியிலும், மலேசியாவின் சரவாக் மாநிலத்தின், சிபு பிரிவில் உள்ள சிபு மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரமானது போர்னியோ தீவில் அமைந்துள்ளது. இந்த நகரம் 129.5 சதுர கிலோமீட்டர் 50.0 ...

                                               

சிம்மோர்

சிம்மோர் என்பது மலேசியா பேராக் மாநிலத்தில் உள்ள பட்டணம் ஆகும். ஈப்போவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் வடக்கே உள்ளது. சுங்கை சிப்புட் எனும் நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் தெற்கே உள்ளது. சிம்மோர் என்பது ஒரு சமஸ்கிருத வடச் சொல். "ஆற்றின் சேறு" என்ப ...

                                               

சிரம்பான்

சிரம்பான் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது சிரம்பான் மாவட்டத்தில் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி, சிரம்பான் ஒரு மாநகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இருப்பினும், சில காரணங்களினால் அந்தப் பிரகடனம் ...

                                               

சுங்கை ஊடாங்

சுங்கை ஊடாங் என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கடற்கரை நகரமாகும். மலேசியாவின் மிகப் பெரிய இராணுவ முகாம்களில் ஒன்றான திரண்டாக் இராணுவ முகாம் இங்கே அமைந்து உள்ளது. இராணுவ அதிரடிப்படையின் வளாகம் என்றும் புகழா ...

                                               

சுங்கை பட்டாணி

சுங்கை பட்டாணி என்பது, மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். கெடா மாநிலம் தீபகற்ப மலேசியாவின் வடக்கே தாய்லாந்து நாட்டிற்கு அருகாமையில் உள்ளது. மலேசிய மொழியில் ’சுங்கை’ என்றால் ஆறு. ’பட்டாணி’ என்றால் விவசாயி. சுங்கை பட்டாணி என்றால் விவசாயின ...

                                               

சுப்பிங்

சுப்பிங் மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள சிறிய நகரம். பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 22.000 ஹெக்டர் பரப்பளவில் ரப்பர் தோட்டங்களும் கரும்புத் தோட்டங்களும் உள்ளன. மலேசியாவின் மிகப்பெரிய கரு ...

                                               

சுபாங், சிலாங்கூர்

சுபாங் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் சா ஆலாமிற்கும் சுபாங் ஜெயாவிற்கும் இடைப்பட்டு அமைந்துள்ள நகர்ப்புறமாகும். கிள்ளான் பள்ளத்தாகிலுள்ள காம்புங் பாரு சுபாங் சிற்றூரையும் சௌஜானா குழிப்பந்து நாட்டு மனமகிழ் மன்றத்தையும் அடக்கி உள்ளது. இங்கிருந் ...

                                               

செங்

செங் என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு நகரமாகும். அலோர் காஜா நகரத்திற்கும் மலாக்கா மாநகரத்திற்கும் மையத்தில் அமைந்து இருப்பதால், அண்மைய காலங்களில் மிகத் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நகரத்தை அலோ ...

                                               

செந்தூல்

செந்தூல், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக முக்கியமான நகரப் பகுதியாகும். இது கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் இருக்கிறது. இந்த நகரப் பகுதி இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மேற்கு செந்தூல், கிழக்கு செந்தூல் என இரு பிரிவுகள். மலாயா ரயில்வே ...

                                               

செம்பூர்ணா

செம்பூர்ணா மலேசியாவில் சபா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மீன்பிடி நகரம் ஆகும். இது போர்னியோ தீவின் வடகிழக்குக் கடற்கரையில், பாஜவ்வில் அமைந்துள்ளது. இந்த நகரம் இதே பெயரில் அமைந்த செம்பூர்ணா மாவட்டத்துக்குச் சொந்தமானது. இங்கு ஏற்கெனவே மக்கள் வாழ ...

                                               

செர்க்காம்

செர்க்காம் என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு சிறுநகரமாகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 18 கி.மீ.; ஜாசின் நகரத்தில் இருந்து 24 கி.மீ.; மூவார் நகரத்தில் இருந்து 27 கி.மீ.;தொலைவில் இருக்கிறது. செர்க்காம் ...

                                               

செர்டாங் கெடா

செர்டாங் கெடா, மலேசியாவின் கடாரம் மாநிலத்தில்,உள்ள ஒரு முக்கிய நகரம் ஆகும். இது பண்டார் பாரு மாவட்ட நிர்வாக நகரம் ஆகும். இந்த நகரத்திற்கு அருகாமையில் கூலிம் நகரமும், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நகரமும், பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் ம ...

                                               

சௌக்கிட்

சௌக்கிட் என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள துணை மாவட்டம். இது சௌக்கிட் சாலையில் இருக்கிறது. சௌக்கிட் சாலையின் இரு புறமும் ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் என இரு சாலைகள் இணையாகச் செல்கின்றன. முன்பு காலத்தில் சௌக்கிட் ப ...

                                               

டுரியான் துங்கல்

டுரியான் துங்கல், மலேசியா, மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். மலாக்காவில் புகழ்பெற்ற ஆயர் குரோ விலங்கு காட்சி சாலையில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவிலும், மலாக்கா மாநகரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும் உள்ளது. உலகிலே ...