ⓘ Free online encyclopedia. Did you know? page 276




                                               

நடுவண் தெற்குக் கடற்கரை

நடுவண் தெற்குக் கடற்கரை என்பது வியட்நாமின் எட்டு வட்டாரங்களில் ஒன்றாகும். இதில் தற்சார்பு மாநகராட்சியாகிய தா நாங் நகராட்சியும் ஏழு மாகாணங்களும் உள்ளன. மரபாக, இவ்வட்டாரம் நடுவன் மேட்டுச் சமவெளிக்குச் செல்லும் வாயில்களில் ஒன்றாக விளங்கியது. இது போக ...

                                               

நடுவண் மேட்டுச் சமவெளி (வியட்நாம்)

தாய் நிகுயேன் அல்லது மேற்கு மேட்டுச் சமவெளி அல்லது நடுவண் மேட்டுச் சமவெளி என்பது வியட்நாமின் வட்டாரங்களில் ஒன்றாகும். இவ்வட்டாரத்தில் தாக்லாக் மாகாணம், தாக்நோங் மாகாணம், கியாலை மாகாணம், கோன் தும் மாகாணம், இலாம் தாங் மாகாணம் ஆகிய மாகாணங்கள் உள்ளன. ...

                                               

நடுவண் வடக்குக் கடற்கரை

நடுவண் வடக்குக் கடற்கரை அல்லது பாசுதிரங்போ என மொழிபெயர்க்கப்படுகிறது) என்பது வியட்நாமின் 63 மாகாணங்களில் ஒன்றாகும். இதில் பின்வரும் ஆறு மாகாணங்கள் உள்ளன: தாங்கோவா மாகாணம், நிகேயான் மாகாணம், காதின் மாகாணம், குவாங்பின் மாகாணம், குவாங் திரி மாகாணம், ...

                                               

ஏக்லி ஓவல் அரங்கம்

ஏக்லி ஓவல் நியூசிலாந்தின் தெற்குத் தீவில் கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஹேக்லி பூங்கா என்னுமிடத்தில் அமைந்துள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கமாகும். இங்கு முதன்முதலாக பதியப்பட்டுள்ள ஆட்டம் 1867 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. கேன்டர்பரி துடுப்பாட்ட அணிக்கும் ஒடாகோ த ...

                                               

நெல்சன், நியூசிலாந்து

நெல்சன் நியூசிலாந்தில் டாசுமான் விரிகுடாவின் கிழக்குக் கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது இதேப் பெயர்கொண்ட இப்பகுதியின் பொருளியல் பண்பாட்டு மையமாக விளங்குகின்றது. 1841இல் உருவான இந்த நகரம் நியூசிலாந்தின் இரண்டாவது பழமையான குடியேற்றமாகும். தெற் ...

                                               

நேப்பியர், நியூசிலாந்து

நேப்பியர் நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கடற்கரையில் ஹாக் விரிகுடா பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமாகும். சூன் 2014 மதிப்பீட்டின்படி நேப்பியரின் மக்கள்தொகை 61.100 ஆகும். நேப்பியரின் தெற்கில் 18 கிலோமீட்டரில் தீவு நகரமான ஹேஸ்டிங்ஸ் அமைந ...

                                               

வெலிங்டன், நியூசிலாந்து

வெலிங்டன் நியூசிலாந்தின் தலைநகரமாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். நியூசிலாந்து நாடு வடக்கு தெற்கு என இரண்டு பகுதிகளை கொண்டது. வெலிங்டன் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவின் தெற்கு மூலையில் உள்ளது பெயர் காரணம்:- வாடேர்லூ யுத்தத்தில் ...

                                               

இலபோச்சே

இலபோச்சே அல்லது இலபூச்சே என்னும் ஊர் நேபாளத்த்தின் வடகிழக்கே உள்ள கும்புப்பகுதியில் எவரெசுட்டு மலைப்பகுதியில் உள்ளது. எவரெசுட்டு மலையடிவார முகாமுக்குத் தென்கிழக்குப் பாதை வழியாக ஏறிச்செல்பவர்கள் கடைசியாக இரவில் தங்க விடுதிவசதிகள் உள்ள ஊர்களில் ஒன ...

                                               

குண்டே

குண்டே என்னும் ஊர், நேபாளத்தின் வடகிழக்கே உள்ள கும்புப்பகுதியில் சாகரமாதா நாட்டுப்புரவகத்திற்கு உள்ளடங்கிய பகுதியில் உள்ளது. செர்ப்பா மக்கள் தங்கள் புனித மலையாகக் கருதும் குமுஞ்சுங்கு கும்பி யுல்-லா மலையின் அடிவாரத்தில் குமுஞ்சுங்கு ஊருக்கு அருகே ...

                                               

குமுஞ்சுங்கு

குமுஞ்சுங்கு நேபாளத்தில் வடகிழக்கே உள்ள கும்புப்பகுதியில் சோலுகும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இது சாகர்மாதா நாட்டுப் புரவகத்தின் உள்ளே அமைந்துள்ளது. இவ்வூர் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட ஓரூர். கும்பிலா மலையின் பள் ...

                                               

தாமே

தாமே ஊரும் அதனருகில் இருக்கும் மேல் தாமே எனப்படும் தாமேதெங்கும் நேபாளத்தில் உள்ள சோலுகும்புப்பகுதியில் இருக்கும் நாமிச்சே பசார் ஊரின் எல்லைப்பகுதியில் இருக்கும் சிறு செர்ப்பா ஊர்கள். திபெத்துக்கும், இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நடந்த உப ...

                                               

திங்குபுச்சே

திங்குபுச்சே 27°53′N 86°49′E என்னும் ஊர் நேபாள நாட்டில் இமய மலைப்பகுதியில் வடகிழக்கே உள்ள கும்புப் பகுதியில் சுக்குக்குங்கு பள்ளத்தாக்கில் உள்ளது. இவ்வூரின் மக்கள் தொகை ஏறத்தாழ 200 பேர் என 2011 ஆண்டுக்கான கணக்கெடுப்பு குறிக்கின்றது. இவ்வூர் கடல்ம ...

                                               

நாமிச்சே பசார்

நாமிச்சே பசார் ஊர் நேபாளத்தின் வடகிழக்கே உள்ள கும்புப் பகுதியில் சாகர்மாதா வலயத்தில் சோலுகும்பு மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரின் மிகத்தாழ்ந்த பகுதியே கடல்மட்டத்திலிருந்து 3440 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரைச் சேர்ந்த செர்ப்பா என்னும் இன மக ...

                                               

பஃகுடிங்கு

பஃகுடிங்கு ஊர் நேபாளத்தில் கும்புப்பகுதியில் இருக்கின்றது. இது இலுக்குலா ஊருக்கு வடக்கேயும், மாஞ்சோ ஊருக்குத் தெற்கேயும் 2.160 மீட்டர் உயரத்தில் தூதுகோசி ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூர் 1979 ஆம் ஆண்டுமுதல் யுனெசுக்கோவின் உலகப் ப ...

                                               

காத்மாண்டு சமவெளி

காத்மாண்டு சமவெளி யில் (நேபாளி: काठमाडौं उपत्यका, நேபாளத்தின் தேசியத் தலைநகரமாக காட்மாண்டு நகரம் உள்ளது. பல பண்பாடு, வரலாறு, இயற்கைச் சின்னங்கள் கொண்ட காத்மாண்டு சமவெளியில் புகழ் பெற்ற இந்து மற்றும் பௌத்தக் கோயில்களும், தேசியப் பூங்காக்களையும் கொ ...

                                               

பொக்காரா பள்ளத்தாக்கு

பொக்காரா பள்ளத்தாக்கு நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதியின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு ஆகும். இது நேபாளத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பொக்காரா மற்றும் லேக்நாத் ஆகியவை இந்தப் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்கள் ஆகும். காத்மாண்டு சமவெளி பள்ளத்தாக் ...

                                               

தலைநகர ஆளுநரகம், பகுரைன்

தலைநகர கவர்னரேட் என்பது பஹ்ரைனின் நான்கு ஆளுநரகங்களில் ஒன்றாகும். இந்த ஆளுநரகத்தில் பஹ்ரைனின் தலைநகரான மனாமாவும் அடங்கும்.

                                               

தெற்கு ஆளுநரகம்

தெற்கு கவர்னரேட் என்பது பகுரைனின் நான்கு ஆளுநரகங்களில் பரப்பளவில் மிகப் பெரியதும், மக்கள் தொகையில் மிகச்சிறிய மாகாணமும் ஆகும். இதில் பகுரைனின் பழைய நகராட்சிகளின் பகுதிகளான - அல் மிந்தாக்கா அல் கர்பியா, அர் ரிஃபா வா அல் மிந்தாக்கா அல் ஜானுபியா, ஜு ...

                                               

முகர்ரக்கு ஆளுநரகம்

முஹாரக் கவர்னரேட் என்பது பகுரைனின் நான்கு ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது இப்போது அல் முஹாரக் நகராட்சியுடனும், முஹாரக் தீவுடன், வெளிப்புற தீவுகளுடன் இணைந்து விரிவாக உள்ளது. அந்த தீவின் தெற்கு முனையில் உள்ள முன்னாள் நகராட்சியான அல் ஹட்டினும் இதில் அட ...

                                               

முகர்ரக்கு

முகர்ரக்கு அல்லது முகற்றக்கு என்பது பகுரைன் நாட்டிம் மூன்றாவது பெரிய நகரம் ஆகும். 1932 ஆம் ஆண்டு மனாமா தலைநகராக மாற்றப்படும் வரை பகுரைனின் தலைநகராகவும் செயல்பட்டது. 2012 ஆம் ஆண்டில் முகாரக்கின் மக்கள் தொகை 176.583 ஆகும். இந்நகரம் முகர்ரக்குத் தீவ ...

                                               

மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்

மியான்மார் இருபத்தி ஒன்று நிர்வாக துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு: 2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்திற்கு முன்னர் தற்போதைய பிரதேசங்கள் மண்டலங்கள் பிரிவுகள் என அழைக்கப்பட்டன. அவைகளில் ஐந்து மண்டலங்களின் பெயர்கள் அவற்றின் தலைநகரின் ...

                                               

கரக் மாவட்டம்

கரக் மாவட்டம் பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள பக்துன்வா மாகாணத்தின் தென்மத்திய பகுதியில் அமைந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தெற்கில் கோஹாத் மாவட்டம், வடக்கில் பன்னு மாவட்டம் மற்றும் லக்கி மார்வாத் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. கைபர் பக்துன்வா ...

                                               

சூன் பள்ளத்தாக்கு

சூன் பள்ளத்தாக்கு என்பது பாக்கித்தானின் பஞ்சாப், குஷாப் மாவட்டத்தின் வடமேற்கில் உள்ளது. அதன் மிகப்பெரிய குடியேற்றம் சௌசெரா நகரம் ஆகும். இந்த பள்ளத்தாக்கு பத்ரர் கிராமத்தில் இருந்து உப்புத் தொடரின் மிக உயர்ந்த சிகரமான சாகேசர் வரை நீண்டுள்ளது. இந்த ...

                                               

பாதோ மலை வாழிடம்

பாதோ மலை வாழிடம் பாக்கித்தானின் சிந்து மாகாணத்திலுள்ள தாது மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழிடம் ஆகும். பாதோ யபால் மலை வாழிடம் என்ற பெயராலும் இவ்விடம் அறியப்படுகிறது. கிதார் மலைத்தொடரில் சேக்வானுக்கு வடமேற்கில் 65 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்ட ...

                                               

மார்கல்லா மலைகள்

மார்கல்லா மலைகள் என்பது ஒரு மலைத்தொடர் ஆகும். இது பாக்கித்தானின் இஸ்லாமாபாத்தின் வடக்கே மார்கல்லா மலை தேசியப் பூங்காவிற்குள் அமைந்துள்ள இமயமலை அடிவாரத்தின் ஒரு பகுதியாகும். மார்கல்லா வரம்பில் 12.605 ஹெக்டேர் பரப்பளவு உள்ளது. மலைகள் முர்ரி மலைகளின ...

                                               

ஆப்டாபாத்

அப்போட்டாபாத் அல்லது ஆப்டாபாத் பாக்கித்தானின் கைபர் பக்தூன்க்வா மாநிலத்தில் அசீரா பகுதியில் அமைந்துள்ள இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமாகும். ஓராஷ் பள்ளத்தாக்கில் 1.260 மீட்டர்கள் உயரத்தில் நாட்டின் தலைநகர் இசுலாமாபாத்திலிருந்து வடகிழக்கில் 115 ...

                                               

கசூர்

கசூர் என்பது பாகிஸ்தான் மாகாணமான பஞ்சாபில் லாகூருக்கு தெற்கே உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் கசூர் மாவட்டத்தின் தலைமையகமாக செயற்படுகின்றது. மேலும் இது அண்டை நாடான இந்தியாவின் எல்லைக்கு அருகில் உள்ளது. மேலும் கசூர் மாவட்டத்தின் எல்லைகளாக லாகூர், ...

                                               

கராச்சி

கராச்சி) பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமும் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும், சிந்த் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். மேலும் இது உலகில் இரண்டாவது மிகுதியான மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. உலக அளவில் நகர மக்கள்தொகை தரவரிசையில், இது உலகில் 10 வது ...

                                               

சர்கோதா

சர்கோதா பாக்கித்தான் நாட்டின் 12 வது பெரியநகரம். இது பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. சர்கோதா பிரிவின் நிர்வாக மையமாகவும், பாகிஸ்தானில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. சர்கோதா ஈகிள்ஸ் நகரம் என்றும் அழைக்க ...

                                               

சேய்க்குப்புரா

சேய்க்குப்புரா நகரம் சேய்க்குப்புரா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கிய தொழில் நகரம் ஆகும். லாகூர் நகருக்கு வடகிழக்கே 35 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் வரலாற்றுச் சிறப்பு ...

                                               

பகவல்பூர்

பகவல்பூர் பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந் நகரத்தில் 798.509 மக்கள் வசிக்கின்றனர். பகவல்பூர் பாகித்தானின் 11 வது பெரியநகரமாகும். 1748 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முன்னாள் பகவல்பூர் மாவட்டத்தின் தலைநகராக பகவல்பூர் இரு ...

                                               

பாதின் நகரம்

பாதின் என்பது பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பாதின் மாவட்டத்தின் முக்கிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். இது சிந்து நதிக்கு கிழக்கே அமைந்துள்ளது. இப்பகுதி சதுப்பு நிலமாகவும், வளமானதாகவும், நெல் வளர்ப்பதற்கு ஏற்றதாகவும் உள்ளது. சில எண்ணெய் வ ...

                                               

பாலாகோட்

பாலகோட் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின், மன்செரா மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, குன்கார் ஆற்றின் கரையில் அமைந்த நகரம் ஆகும். இமயமலைத் தொடர்களில் அமைந்த இந்நகரம், கோடைக்கால வாழிடம் ஆகும். பாலகோட் நகரம், தேசியத் தலை ...

                                               

மர்தான்

மார்தான் என்பது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மர்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். பெஷாவர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மர்தான் நகரமானது அருகிலுள்ள நகரமான பெஷாவருக்குப் பிறகு கைபர் பக்துன்க்வாவின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

                                               

மிர்பூர் காஸ்

மீர்பூர் காஸ் என்பது பாகித்தான் நாட்டின் மிர்பூர் காஸ் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள மீர்பூர் காஸ் பிரிவின் பிரதேச தலைமையகமாகும். முன்பு சுதேச அரசின் தலைநகராக இருந்தது. மிர்பூர் காஸ் சிந்து மாகா ...

                                               

லர்கானா

லர்கானா என்பது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்த நகரத்திற்கு தெற்கே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிந்து நதி நகரின் பாய்கிறது. உலகின் பிற நகரங்கள் அல்லது பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலா ...

                                               

ஸ்கர்டு

ஸ்கர்டு, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதிக்கு மேல் உள்ள ஜில்ஜிட் - பால்டிஸ்தானின் ஸ்கர்டு மாவட்டம் மற்றும் பல்திஸ்தான் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.

                                               

பிலிப்பீன்சின் பிராந்தியங்கள்

பிலிப்பீன்ஸ் குடியரசில் தமது நிர்வாக வசதிக்காக மாகாணங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டவையே பிராந்தியங்கள் ஆகும். இத்தீவுக்கூட்டத்தை 17 பிராந்தியங்களாகப் பிரித்துள்ளனர். இப்பிராந்தியங்கள் தனக்கென ஒரு அரசாங்கத்தை வைத்திருப்பல்லையெனினும் முசுலிம் மின் ...

                                               

இனபாங்கா ஆறு

இனபாங்கா ஆறு என்பது பிலிப்பைன்ஸின் போகொலில் உள்ள மிகப்பெரிய நதி ஆகும். இது 25 கிலோமீட்டர்கள் நீளம் மற்றும் 7முதல் 10 மீட்டர்கள் ஆழமும் கொண்டதாகும். இனபாங்கா நகரில் அதன் முகத்துவாரத்தில் மிகுந்த ஆழமுடையது. அதன் பெயர் "வாடகை நதி", அதாவது "வாடகை" என ...

                                               

ககயான் ஆறு

ககயான் ஆறு அல்லது ரியோ கிரனடே டி ககயான் என்பது பிலிப்பைன்சுத் தீவுகூட்டத்தின் மிகப்பெரியதுமான நீளமானதுமான ஆறாகும். இது லூசோன் தீவுன் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ககயான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நுவ்ந்வா விஸ்காயா, குவிரினோ, இசபெல்லா மற்றும ...

                                               

ககாயன் ஆறு (மிண்டனாவோ)

ககயான் ஆறு, பொதுவாக ககயன் டி ஓரோ ஆறு என அழைக்கப்படும் ஆறு ஆகும். இது பிலிப்பீன்சில் உள்ள மிண்டனாவோ தீவின் மத்திய பகுதியில் தனது வடிநிலப் பகுதியைக் கொண்டுள்ள ஆறு ஆகும். இந்த ஆறானது புகிட்னொன் மாகாணத்தின் மத்தியப் பகுதியில் காணப்படும் கலாத்துங்கன் ...

                                               

இலோகொஸ் பிராந்தியம்

இலோகொஸ் பிராந்தியம் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் I என்று குறிப்பிடப்படுகின்றது. லூசோனில் வடமேற்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. கோடிரெல்லா நிர்வாக பிராந்தியம், ககயான் பள்ளத்தாக்கு என்பன இதன் கிழக்கு எல்லைக ...

                                               

ககயன் பள்ளத்தாக்கு

ககயன் பள்ளத்தாக்கு என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் II எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. நான்கு பிரதான நகரங்களையும் இது கொண்டுள்ளது. அவற்றுள் கைத்தொழிலில் முக்கியமான நகரம் கவுவயா ...

                                               

பிகோல் பிராந்தியம்

பிகோல் பிராந்தியம் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் V என்று குறிப்பிடப்படுகின்றது. இது பிகோல் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. லூசோனின் தென்கிழக்கின் முடிவுப்பகுதியில் இது அமைந்துள்ளது. ...

                                               

சுக்கா மாவட்டம்

சுக்கா மாவட்டம் பூட்டான் நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் முக்கிய நகரம் பியூன்ட்ஷோலிங் ஆகும். இந்நகரமே இந்தியாவிற்கும் பூட்டானுக்குமான நுழைவாயில் ஆகும். சுக்கா பூடானின் வர்த்தக மற்றும் பொருளாதார நகராக விளங்கிகிறது. பூட்டா ...

                                               

பும்தாங் மாவட்டம்

பும்தாங் மாவட்டம் பூட்டானிலுள்ள 20 மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் பல அமைந்துள்ளன.இங்கு 4 பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. அவை உரா, சும்மி, டாங், சோய்கார் ஆகியன. இம்மாநிலம் ஒட்டுமொத்தமாக பும்தாங் பள்ளத்தாக்கு என்றும் அழ ...

                                               

சான்ட்டா குரூசு டெ லா சியேறா

சான்டா குரூசு டெ லா சியேறா, பொதுவாக சான்டா குரூசு, கிழக்கு பொலிவியாவில் சான்டா குரூசு மாநிலத்தின் தலைநகரமாகும். பிறை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரத்திலும் இதன் பெருநகரப்பகுதியிலும் மாநிலத்தின் 70% மக்கள் வாழ்கின்றனர். இது உலகின் விரைவாக வளர ...

                                               

பகாங் ஆறு

பகாங் ஆறு மலேசியாவின் பகாங் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஆறு ஆகும். 459 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த ஆறு மலாய் தீபகற்பத்தின் மிக நீளமான ஆறு ஆகும். இந்த ஆறானது, தித்திவாங்சா மலைத்தொடரில் உள்ள ஜிலாய் மற்றும் டெம்பெலிங் ஆறுகளின் சந்தியில் உற்பத்தியாகி ...

                                               

பெர்லிஸ் நதி

பெர்லிஸ் நதி மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நதி. இது ஒரு சின்ன நதிதான். ஆனாலும் பெர்லிஸ் மாநிலத்தைப் பொறுத்த வரையில், அதன் வேளாண்மை உற்பத்திப் பொருட்களைக் கோலா பெர்லிஸ் துறைமுகத்திற்குக் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றி வருகிறது. இந்த ...

                                               

மலேசிய மாநிலங்களின் தலைநகரங்கள்

மலேசியாவில் உள்ள மாநிலங்களில் மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு மாநிலங்கள் ஆகும். மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநிலங்கள் அரசமைப்புக்கு உட்பட்ட முடியரசு அல்லாத மாநிலங்கள். ...