ⓘ Free online encyclopedia. Did you know? page 275




                                               

பவள முக்கோணம்

பவள முக்கோணம் என்பது, இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், கிழக்கு திமோர் ஆகிய நாடுகளின் கடல்சார் பகுதியைக் குறிக்கும் ஒரு புவியியல் குறிப்புச் சொல்லாகும். வெப்ப மண்டல கடல் நீரைக் கொண்ட இந்த நிலப்பகுதி, ஒரு முக்க ...

                                               

மலாய் தீவுக்கூட்டம்

மலாய் தீவுக்கூட்டம் பெருநிலத் தென்கிழக்காசியாவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையேயான தீவுக்கூட்டம் ஆகும். இது மலாய் உலகம், இந்தோ-ஆத்திரேலியத் தீவுக்கூட்டம், கிழக்கிந்தியத் தீவுகள் எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. 19ஆவது நூற்றாண்டில் ஐரோப்ப ...

                                               

அன்ட்ரோனோவோ பண்பாடு

. அன்ட்ரோனோவோ பண்பாடு என்பது, மேற்கு சைபீரியாவிலும், யுரேசியப் புல்வெளி பகுதிகளிலும், கி.மு 2300-1000 ஆண்டு காலப்பகுதிகளில் நிலவிய ஒரேவிதமான பல வெண்கலக் காலப் பண்பாடுகளை ஒருமித்துக் குறிக்கும். 1914 ஆம் ஆண்டில், அழகூட்டப்பட்ட மட்கலங்களோடு, குந்தி ...

                                               

கிழக்காசியா

கிழக்கு ஆசியா அல்லது வடகிழக்கு ஆசியா என்பது ஆசியக் கண்ட்த்தின் கிழக்கு உள்வட்டாரம் ஆகும்; இதைப் புவிப்பரபியலாகவோ அல்லது பண்பாட்டியலாகவோ வரையறுக்கலாம். terms. இது புவிப்பரப்பியலாகவும் புவி அரசியல் வழியிலும், சீனப் பெருநாடு, ஆங்காங், மக்காவு, யப்பா ...

                                               

பண்டைய எகிப்தியக் கடவுள்கள்

பண்டைய எகிப்தியத் தெய்வங்கள் என்பது எகிப்தில் பண்டைய காலத்தில் வழிபடப்பட்ட ஆண், பெண் கடவுளர்கள் ஆவர். எகிப்தியக் கடவுளர்களில் முக்கியமானவர் இரா எனும் சூரியக் கடவுள் ஆவர். பிற கடவுளர்கள் அமூன், ஒசைரிஸ், ஓரசு, அதின், மூத், ஆத்தோர், கோன்சு, சகுமித்த ...

                                               

சூன்யாத்தா கெயித்தா

சூன்யாத்தா கெயித்தா ஒரு சக்தி வாய்ந்த இளவரசரும், மாலிப் பேரரசை நிறுவியவரும் ஆவார். பெயர் பெற்ற மாலியின் பேரரசன் மான்சா மூசா இவரது பேரன். சூன்யாத்தாவின் இறப்பின் பின்னர் மாலிக்குச் சென்ற மொரோக்கோவைச் சேர்ந்த முகம்மது இப்னு பத்தூத்தா 1304-1368, துன ...

                                               

செரெங்கெட்டி

செரெங்கெட்டி என்பது ஆப்பிரிக்காவின் ஒரு புவியியல் பகுதியாகும். இது வடக்கு தன்சானியா மற்றும் தென்மேற்கு கொன்யாவரை 1 மற்றும் 3 ஆம் பாகை தெற்கு அட்சரேகைகளுக்கு இடையே மற்றும் 34 மற்றும் 36 பாகை கிழக்கு நிலநிரைகோடுகள் இடையே பரவியுள்ளது. இது ஏறத்தாழ 30 ...

                                               

மக்ரிபு

மாகரெபு, அல்லது பெரும் மாகரெபு, பெரும்பான்மையான மேற்கத்திய வடக்கு ஆப்பிரிக்கா அல்லது எகிப்திற்கு மேற்கிலுள்ள வடமேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளைக் குறிக்கும். மரபுப்படியான வரையறை அட்லாசு மலைகளையும் மொரோக்கோ, அல்சீரியா, தூனிசியா, லிபியாவின் கடலோரப் பகுத ...

                                               

கிரீன்லாந்து கடல்

கிரீன்லாந்து கடல் கிரீன்லாந்தை மேற்கிலும், சுவல்பார்டு தீவுக்கூட்டத்தை கிழக்கிலும் பிராம் நீரிணை மற்றும் ஆர்க்டிக் பெருங்கடலை வடக்கிலும் நார்வேஜியன் கடல் மற்றும் ஐசுலாந்தைத் தெற்கிலும் கொண்ட ஒரு நீர்ப்பரப்பாகும். பொதுவாக கிரீன்லாந்து கடலானது ஆர்க ...

                                               

பியூஃபர்ட் கடல்

பீஃபோர்ட் கடல் என்பது ஆர்க்டிக் பெருங்கடலின் ஒரு கரை ஓரக்கடல் ஆகும். இது கனடாவின், வடமேற்கு நிலப்பகுதிகள், யூக்கான் மற்றும் அலாஸ்காவின் வடக்கே கனடாவின் ஆர்க்டிக் தீவுகளுக்கு மேற்கே அமைந்துள்ளது. இந்த கடலுக்கு நீராய்வியலாளரான சர் பிரான்சிஸ் பியூஃப ...

                                               

ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம்

ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம் என்பது ஜெர்மனி நாட்டிலுள்ள ஹம் நகரில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலாகும். ஐரோப்பிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய இந்துக் கோயிலான இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டு 2002 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் பிரதிஷ்டை ...

                                               

ஐரோப்பிய ஆணையம்

ஐரோப்பிய ஆணையம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று செயற்குழு ஆகும். இது சட்ட ஆலோசனைகளை முன்மொழிவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளை செயல்படுத்தவும், உடன்படிக்கைகளில் கைச்சாதிடவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அன்றாட நடவடிக்கைகளைத் திறம்பட செய ...

                                               

நீல வாழை

நீல வாழை, சூடான வாழை, ஐரோப்பிய பெருநகரத் தொகுதி அல்லது ஐரோப்பாவின் முதுகெலும்பு என்பது மேற்கு ஐரோப்பாவின் 110 மில்லியன் மக்கள்தொகை கொண்ட, இடைவெளிவிட்ட நகரமயமானப் பகுதிகளை இணைத்து அழைக்கப்படும் நிலப்பகுதி ஆகும். வடக்கில் கிட்டத்தட்ட வடமேற்கு இங்கி ...

                                               

ஐரோப்பிய மரபியல் வரலாறு

ஐரோப்பிய மரபியல் வரலாறு சிக்கலானதாகும். ஏனெனில், ஐரோப்பிய மக்கள்தொகையினர் காலந்தோறும் புலம்பெயர்ந்த சிக்கலான மக்கள்தொகையியல் வரலாற்றைக் கொண்டுள்ளவர் ஆவர். இவ்வரலாற்றைக் காலஞ்சார்ந்தும் கண்டங்களிடையிலான மரபியல் பன்மை சார்ந்தும் ஊகித்தறிய வேண்டியுள ...

                                               

யோகான்னசு கெப்லர் (விண்கலம்)

யோகான்னசு கெப்லர், என்பது ஐரோப்பிய சரக்கு விண்கலம். செருமானிய வானியலாளர் யோகான்னசு கெப்லரின் நினைவாக இவ்விண்கலத்துக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது. இவ்விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர்களுக்கு எரிபொருள், உணவு, காற்று, மற்றும் த ...

                                               

ழூல் வேர்ண் (விண்கலம்)

ழூல் வேர்ண், என்பது ஐரோப்பாவின் ஆளில்லா சரக்கு விண்கலம் ஆகும். பிரெஞ்சு அறிவியல் புதின எழுத்தாளர் ழூல் வேர்ண் என்பவரின் நினைவாக இவ்விண்கலத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. இது மார்ச் 9, 2008 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. இதில் அனைத்துலக விண்வெளி நிலைய ...

                                               

ஹியூஜென்ஸ் (விண்கலம்)

ஹியூஜென்ஸ் விண்ணுளவி அல்லது ஹியூஜென்ஸ் விண்ணாய்வி, சனிக் கோளின் நிலவான டைட்டனில் தரையிறங்க ஐரோப்பிய விண்வெளி முகமையினால் வடிவமைக்கப்பட்டு நாசா, மற்றும் ஐரோப்பியக் கூட்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்கலம் அல்லது விண்ணுளவி ஆகும். இவ்வுளவிக ...

                                               

பரல் கிளிஞ்சல் காளான்

வார்ப்புரு:Mycomorphbox பிளியூரோத்தசு ஆசுட்டிரீட்டசு Pleurotus ostreatus, எனும் பரல் கிளிஞ்சல் காளான் pearl oyster mushroom அல்லது மரக் கிளிஞ்சல் காளான் tree oyster mushroom என்பது பொதுவாக உண்ணத்தக்க காளான் ஆகும்மிது முதல் உலகப் போரில் செருமனியில ...

                                               

சம்பு

சம்பு, சண்பு, கண்பு என்பது ஒரு சதுப்பு நில அல்லது நீர்த் தாவரம் ஆகும். இது டைபா என்னும் பேரினத்தைச் சேர்ந்தது. இது பொதுவாக வடக்கு அரைக்கோளத்தில் உப்புத் தன்மை நிறைந்த இடங்களில் காணப்படுகிறது. இந்த தாவரத்தின் இலைகள் தட்டையானவை, அகலத்தில் மிகவும் க ...

                                               

ஐரோப்பியப் பஞ்சுருட்டான்

ஐரோப்பிய ஈ பிடிப்பான் அல்லது ஐரோப்பிய பஞ்சுருட்டான் என்பது ஈபிடிப்பான் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு பறவையினமாகும். தென் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் மேற்காசிய நாடுகள் வரையிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஈக்களையே முதன்மையான இரையாகக ...

                                               

சிவப்புப் பருந்து

சிவப்புப் பருந்து என்பது மிதமான-பெரிய அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது அச்சிபிட்ரிடாய் குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கழுகுகள், பசார்டுகள் மற்றும் பூனைப்பருந்துகளைப் போன்றே இதுவும் ஒரு பகலாடிப் பறவை ஆகும். இது மேற்கு பாலியார்க்டிக் ...

                                               

செங்கால் நாரை

செங்கால் நாரை நாரை குடும்பத்தைச் சேர்ந்த ஓர் நீர் இறங்கு பறவை ஆகும். இது வெண்ணிற சிறகுத் தொகுதியையும் கருநிற இறகினையும் உடையது; நீண்ட செந்நிற கால்களும் செந்நிற அலகும் இப்பறவையை எளிதில் இனங்காண உதவும். 100-இலிருந்து 115 செ.மீ வரை இதன் உயரம் இருக்கும்.

                                               

சேற்று பூனைப்பருந்து

சேற்று பூனைப்பருந்து ஒரு வலசை போகும் வேட்டைப்பருந்து வகையாகும். சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம்.

                                               

நாமக்கோழி

நாமக்கோழி ஒரு நீர்ப்பறவை. இது ராலிடே இனத்தைச்சேர்ந்த ஒரு பறவை. இப்பறவை வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கொழி ஆகும். இது நீர்மட்டத்தில் காணப்படும்.

                                               

நீலத் தாழைக்கோழி

நீலத் தாழைக்கோழி அல்லது மயில்கால் கோழி அல்லது சேமன்கோழி என்பது கோழியை ஒத்த உருவத்தை உடைய பறவையாகும். இது ஏரிக்கரைகள் போன்ற ஈரமான நிலங்களில் வாழ்கிறது. இவை பெரும்பாலும் இணையுடனும் கூட்டமாகவும் வாழ்கின்றன. இவை பொதுவாக நீலநிறத்தில் இருக்கும். இவற்றி ...

                                               

பஸ்ஸார்ட்

பொது பசார்டு என்பது ஒரு மிதமான-பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இது 40 மற்றும் 58 செ.மீ. நீளம், இறக்கை நீளம் 109-140 செ.மீ. மற்றும் எடை 427–1.364 கிராம் கொண்டது ...

                                               

பெரும் பூநாரை

பெரும் பூநாரை என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு என்பதாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலக ...

                                               

மலை உழவாரன்

மலை உழவாரன் என்பது உழவாரன் இனப் பறவைகளில் ஒன்றாகும். இவை சிறிய கால்களை உடையன. இதன் மூலம் செங்குத்தான பரப்புக்களை பற்றிப் பிடிக்கின்றன. இதன் அறிவியற் பெயர் புராதன கிரேக்கப் பெயரான "απους" என்பதிலிருந்த உருவாகியது. இதன் அர்த்தம் "கால்கள் அற்று" என் ...

                                               

பால்கன் மலைகள்

பால்கான் மலைத் தொடர்கள், ஐரோப்பாவின் கிழக்கு பகுதியில் உள்ள பால்கன் தீபகற்பத்தில் காணப்படும் மலைத் தொடராகும். இந்த பால்கான் மலைத் தொடரானது பல்கேரியா மற்றும் செர்பியா எல்லையில் உள்ள வ்ரஷ்கா சுகா மலை உச்சியிலிருந்து 557 கி.மீ தொலைவில் கிழக்கு நோக்க ...

                                               

நடு ஐரோப்பா

நடு ஐரோப்பா என்பது ஐரோப்பா கண்டத்தின் கிழக்கு, மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையேயுள்ள பிராந்தியத்தைக் குறிக்கும். பனிப்போர் முடிவடைந்த பின்னர் ஐரோப்பாவின் கிழக்கையும் மேற்கையும் அரசியல் ரீதியாக பிரிப்பதன் பொருட்டு, அதற்கிடைப்பட்ட பகுதிகளை வேறுப ...

                                               

இராப்பா நூயீ

இராப்பா நூயீ அல்லது இராப்பநூயீ மக்கள் என்போர் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஈசுட்டர் தீவைச் சேர்ந்த பழங்குடியினர். ஈசுட்டர் தீவின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினரான இவர்கள் இராப்பா நூயீ மொழியைப் பேசுகின்றனர். இச்சுட்டர் தீவில் இப்பொழுதும் இரு ...

                                               

அலோஃபி

அலோஃபி நியூசிலாந்து ஆட்புலத்தில் உள்ள அமைதிப் பெருங்கடல் தீவு நாடான நியுவேயின் தலைநகரம் ஆகும். மிகக் குறைந்த மக்கள்தொகை உள்ளத் தலைநகரங்களில் இது இரண்டாவது மிகச்சிறிய தலைநகரப் பிரதேசமாகும்; பலாவின் தலைநகரான கெருல்மூடு மிகச் சிறியதாகும். இது இரு சி ...

                                               

கிங்சுடன், நோர்போக் தீவு

கிங்சுடன் அல்லது டவுன் எ டவுன் என்பது ஆஸ்திரேலிய தென் பசுபிக் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் நோர்போக் தீவுகளின் தலை நகரம் ஆகும். எஆட்டின் சட்டத்துறை, நிருவாக, நீதித்துறை அலுவலகங்கள் மற்றும் துணை அரசர்க்குரிய அலுவலகம் ஆகியவை கிங்சுடனிலேயே அமைந்து ...

                                               

கெருல்மூடு

கெருல்மூடு என்பது பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பலாவுக் குடியரசின் தலைநகரம் ஆகும். இதற்கு முன் 2006 ஆம் ஆண்டு வரை பலாவுவின் மிகப்பெரிய நகரமான கொரோர் எனும் நகரமே தலைநகரமாக அமைந்திருந்தது. கொரோரில் இருந்து வடகிழக்காக 20 கிலோமீற்றர்கள் தொலைவி ...

                                               

புனாபுட்டி

புனாபுட்டி என்பது ஒரு பவளத்தீவு ஆகும். இது துவாலு எனும் தீவு நாட்டின் தலைநகரம் ஆகும். இந்நகரத்தின் சனத்தொகை 6.194 ஆகும். இதனால் துவாலு நாட்டின் மொத்த சனத்தொகையின் 57.2 சதவீதம் இந்நகரைச் சார்ந்துள்ளது. இந்நகரம் 20 தொடக்கம் 400 மீற்றர் அகலமான ஒடுங் ...

                                               

மாதா-உது

மாதா-உது என்பது வலிசும் புட்டூனாவும் பிரதேசத்தின் தலைநகரம் ஆகும். இது பிரான்சின் நிருவாகப் பிரிவுகளில் ஒன்றாகும். இது உவியா தீவினில் அமைந்துள்ள ஹஹெக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2003 ஆம் சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இந்நகரின் மொத்த மக்கள் சன ...

                                               

பொலினீசியா

பாலினேசியா என்பது ஓசியானியாவின் ஓர் உப பிரிவாகும். இது பசிபிக் பெருங்கடலின் நடு மற்றும் தெற்குப் பகுதிகளில் பரந்து காணப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது. பொலினீசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் πολύς பல, νῆσος தீவு, அதாவது பல தீவ ...

                                               

மெலனீசியா

மெலனீசியா என்பது ஓசியானியாவின் ஒரு துணைப்பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதியானது, மேற்கு பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலிருந்து, அரஃபுரா கடல் வரையிலும், ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடகிழக்காகவும் பரந்து விரிந்துள்ளது.

                                               

மலுக்கு தீவுகள்

மலுக்கு தீவுகள் எனப்படுபவை இந்தோனேசியாவில், குறிப்பாக மலே தீவுக்கூட்டத்தில் காணப்படும் தீவுகள் ஆகும். இவை மொலுக்காஸ், மொலுக்கன் தீவுகள், ஸ்பைஸ் தீவுகள் அல்லது மலுக்கு எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தீவுக் கூட்டம் ஆஸ்திரேலியப் புவித்தட்டில் சுலவேசிக ...

                                               

அம்போன் தீவு

அம்போன் தீவு இந்தோனேசியாவின் மாலுகு தீவுகளின் ஒரு பகுதியாகும். தீவின் பரப்பளவு 775 km 2 மற்றும் இந்த தீவு மலைப்பாங்கான,நன்கு நீர்ப்பாசனம் உள்ள, வளமான பகுதியாகும். அம்போன் தீவு இரண்டு பிரதேசங்களைக் கொண்டுள்ளது - தெற்கே அம்போன் நகரம் மற்றும் வடக்கே ...

                                               

மைக்குரோனீசியா

மைக்குரோனீசியா, νῆσος, அதாவது சிறிய தீவுகள் என்று பொருள். மைக்குரோனீசியா என்ற சொல் இப்பிரதேசத்திற்கு முதன் முதலில் 1831 ஆம் ஆண்டில் தரப்பட்டது.

                                               

அமேசான் மழைக்காடு

அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச. ...

                                               

பிரெய்ரி புல்வெளிகள்

பிரெய்ரி புல்வெளிகள் என்பது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு பரந்த புல்வெளி. தென் அமெரிக்காவில் அர்கெந்தீனா, தெற்கு பிரேசில் மற்றும் உருகுவை பகுதிப் புல்வெளியை பம்பாசு என்றும் ஆப்பிரிக்காவின் பகுதிகள் சவான்னா என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஐரோவாசிய ...

                                               

தென் அமெரிக்கா வரலாறு

தென் அமெரிக்காவின் வரலாறு என்பது கடந்த காலத்தைப் பற்றிய ஆய்வு ஆகும். இது குறிப்பாக எழுதப்பட்ட பதிவுகள், வாய்வழி வரலாறுகள், மரபுகள் ஆகியவற்றின் வழியாக தென் அமெரிக்க கண்டத்தில் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது. தென் அமெரிக்க வரலாறானது பரந்து பட்ட ...

                                               

வில்லெம்ஸ்டாடு

வில்லெம்ஸ்டாடு நெதர்லாந்து இராச்சியத்தின் அங்கநாடாக, தென் கரீபியக் கடலில் உள்ள தீவும் குராசோவின் தலைநகரமும் ஆகும். முன்னதாக 2010இல் நெதர்லாந்து அண்டிலிசு கலைக்கப்படுவதற்கு முன்பாக அதன் தலைநகரமாக இருந்தது. இதன் மக்கள்தொகை 150.000 ஆக மதிப்பிடப்பட்ட ...

                                               

முட் சூரியகாந்தி

முட் சூரியகாந்தி, அல்லது சூரியக்கிழங்கு அல்லது sunchoke, அல்லது தரை ஆப்பிள் என்பது சூரியகாந்தி இனங்களில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டதாகும். இது காட்டுவகையாக வட அமெரிக்காவின் கிழக்கிலும் மேற்கிலும் வளர்கிறது. இது மிதவெப்ப மண்டல ...

                                               

அப்பாச்சி (பழங்குடிகள்)

அப்பாச்சி என்பவர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் வசித்து வந்த பல பண்பாடுகளைச் சேர்ந்த முதற்குடி மக்கள் குழுக்களாவர். இந்த வட அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் அலாஸ்கா மற்றும் மேற்கு கனடாவில் பேசப்படும் அதபஸ்கான் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தத ...

                                               

அமெரிக்க காட்டெருதை சமவெளி பழங்குடிகள் பயன்படுத்திய வழிகள்

சமவெளிப் பழங்குடிகள் மக்களின் வரலாற்றில், வாழ்வியலில், பொருளியலில், பண்பாட்டில், சமய நம்பிக்கைகளில் அமெரிக்கக் காட்டெருது முக்கிய இடத்தை வகிக்கிறது. உணவு, உடை, உறையுள், ஆயுதங்கள், பண்டமாற்று என பல்வேறு வழிகளில் அமெரிக்க காட்டெருதை சமவெளி பழங்குடி ...

                                               

அமெரிக்க முதற்குடிமக்கள்

தற்கால வட, தென் அமெரிக்க நாடுகளில் தோற்றம் கடந்த 400 ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்வாகும். அவர்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வட, தென் அமெரிக்காக்களில் பல குழுக்களை அல்லது இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவற்றில் சில ...

                                               

இனுவிட்டு

இனுவிட்டு மக்கள், ஆர்க்டிக்கு வடமுனைப்பகுதியில் வாழும், பண்பாட்டளவில் மிக நெருக்கமான, பல தொல்குடி மக்களைக் குறிக்கும். இவர்கள் கனடா, தென்மார்க்கு, கிரீன்லாந்து, உருசியா, சைபீரியா, அமெரிக்காவின் அலாசுக்கா, கனடாவின் நுனாவுட்டு மாநிலம், கனடாவின் வடம ...