ⓘ Free online encyclopedia. Did you know? page 274




                                               

தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி

இந்திய ஒதுக்கீடு ஐக்கிய அமெரிக்காவில் அவை அமைந்திருக்கும் பகுதியின் மாநில அரசுகளால் அல்லாது ஐக்கிய அமெரிக்க இந்திய விவகாரத் துறையின் கீழ் தொல்குடி அமெரிக்கர்களுக்கு ஒதுக்கப்பட்டு அவர்களால் மேலாளப்படும் நிலப்பகுதிகளுக்கான சட்டப்பூர்வப் பெயராகும். ...

                                               

ஒகையோ ஆறு

ஒகையோ ஆறு, மிசிசிப்பி ஆற்று பாதைக்கு மேற்கே பிட்சுபர்க், பென்சில்வேனியா, பகுதியில் தோன்றி கெய்ரோ, இலினொய் பகுதியில் மிசிசிப்பி ஆற்றுடன் கலக்கிறது. அதிக நீர் கொண்டு வருவதில் இதுவே மிசிசிப்பியின் மிகப் பெரிய துணை ஆறு ஆகும். மிசிசிப்பியுடன் கூடும் இ ...

                                               

கொலராடோ ஆறு

கொலராடோ ஆறு சிவப்பு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலும் மெக்சிகோவின் வடமேற்கு பகுதியிலும் பாயும் இதன் நீளம் 2330௦ கிமீ ஆகும். ராக்கி மலைத்தொடரின் வறண்ட மேற்கு பகுதியின் தென் பகுதி இவ்வாற்றினால் பலன் பெறுகிறது. ...

                                               

சிறிய மகல்லோவே நதியின் மேற்கு கிளை

சிறிய மகல்லோவே நதியின் மேற்கு கிளை என்பது ஐக்கிய அமெரிக்காவில் வடக்கு நியூ ஆம்ப்சயர் மற்றும் அமெரிக்காவின் வடமேற்கு மேய்னில் அமைந்துள்ள 8.5 கிமீ நீளம் கொண்ட ஆறு ஆகும். இது மேய்ன் மற்றும் நியூ ஆம்ப்சயரின் ஆண்ட்ரோஸ்கோகின் ஆற்றின் ஓடை வடிகாலாக அமைந் ...

                                               

பிளாட்டே ஆறு

பிளாட்டே ஆறு நெப்ராசுக்கா மாநிலத்தின் முதன்மையான ஆறாகும். 310 மைல் நீளமுடைய இது இதன் துணை ஆறான வடக்கு பிளாட்டே ஆற்றின் நீளத்துடன் சேர்த்தால் தோராயமாக 910 மைல் நீளமுடையதாகிறது. இது ஒமாகாவுக்கு அருகில் மிசௌரி ஆற்றுடன் கலக்கிறது. பிளாட்டே பெரும்பாலு ...

                                               

பொட்டாமக் ஆறு

பொட்டாமக் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நடு அத்திலாந்திக் பெருங்கடலின் கரையோரம் உள்ள செசுபிக் குடாவில் கலக்கிறது. சேர்த்து. இவ்வாறு சுமார் 405 மைல்கள் இதன் வடிகால் பரப்பு சுமார் 14.700 சதுர மைல்கள் உடையது. பரப்பளவு அடிப்படையில், இவ்வாறு ஐக்கிய அமெரிக் ...

                                               

மஞ்சப்பாறை ஆறு

692 மைல் நீளமுடைய அமெரிக்காவின் மேற்கிலுள்ள மஞ்சப்பாறை ஆறு மிசௌரி ஆற்றின் துணையாறாகும். மேல் மிசௌரியின் முதன்மை துணையாறான இதுவும் இதன் துணையாறுகளும் பெரும் நிலப்பரப்பை வடிநிலமாக கொண்டுள்ளன.

                                               

மிசிசிப்பி ஆறு

மிசிசிப்பி ஆறு வட அமெரிக்காவில் மிகப்பெரிய வடிகாலமைப்பையுடைய பிரதான ஆறாகும். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆறுகளில் நீளத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய ஆறு ஆகும். மினசோட்டாவில் உள்ள இத்தாஸ்கா ஏரியில் இருந்து உற்பத்தியாகி மெக்சிக்கோ குடாவில் கலக்கு ...

                                               

மிசௌரி ஆறு

மிசௌரி ஆறு, அல்லது மிசூரி ஆறு வட அமெரிக்காவின் நீளமான ஆறாகும். இது மேற்கு மொன்ட்டானாவின் ராக்கி மலைத்தொடரில் உற்பத்தியாகி கிழக்காகவும் தெற்காகவும் 1.341 மைல் பயணித்து செயிண்ட் லூயிசு நகருக்கு வடக்கில் மிசிசிப்பி ஆற்றுடன் கலக்கிறது. இவ்வாற்றுக்கான ...

                                               

ஃபிளாக்கிசுட்டாஃப், அரிசோனா

ஃபிளாக்கிசுட்டாஃப் என்பது, ஐக்கிய அமெரிக்காவில், வடக்கு அரிசோனாவில் உள்ள கொக்கோனினோ கவுன்டியில் அமைந்த ஒரு நகரமும் அதன் தலைமையிடமும் ஆகும். 2015 ஆம் ஆண்டில் நகரத்தின் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 70.320. இதனோடிணைந்த பெருநகரப் பகுதியின் மொத்த மக்கள் ...

                                               

ஹெண்டெர்சன், நெவாடா

ஹெண்டெர்சன் என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். 2014 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 279 சதுர கிலோ மீற்றர் பரப்பலவைக்கொண்டுள்ளது.

                                               

தெற்கத்திய ஐக்கிய அமெரிக்கா

தெற்கத்திய ஐக்கிய அமெரிக்கா, அல்லது தெற்கு அமெரிக்கா, டிக்சி, டிக்சிலாந்து அல்லது தி சவுத், எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் ஓர் வட்டாரம் ஆகும்.இந்த வட்டாரம் முழுமையாக ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்சார் தெற்குடன் பொருந்துவதில்லை. ஆனால் பொதுவாக உள் ...

                                               

தெற்கு நடு ஐக்கிய அமெரிக்கா

தெற்கு நடு ஐக்கிய அமெரிக்கா அல்லது தெற்கு நடுவ மாநிலங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு மையப்பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களடங்கியதாகும். இது முந்தைய பழைய தென்மேற்கிலிருந்து பெறப்பட்டது; இதில் தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதிகள் அட ...

                                               

தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா

தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கா தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியும் கிழக்கத்திய ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியும் ஆகும். இதில் 12 மாநிலங்கள் அடங்கியுள்ளன.

                                               

நடுமேற்கு ஐக்கிய அமெரிக்கா

நடு மேற்கு ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடக்கு நடுவில் உள்ள மாநிலங்களைக் குறிப்பதாகும். இதில் உள்ளடங்கிய மாநிலங்களாவன: இலினொய், அயோவா, கேன்சஸ், மிசூரி, வடக்கு, மெற்கு டகோட்டா, நெப்ராஸ்கா, விசுகான்சின், மிச்சிகன், ஒகையோ, இந்தியானா, மி ...

                                               

வடக்கத்திய ஐக்கிய அமெரிக்கா

வடக்கத்திய ஐக்கிய அமெரிக்கா சுருக்கமா அமெரிக்க வடக்கு அல்லது தி நார்த், எனப்படுவது புவியியல் சார்ந்த அல்லது வரலாறு சார்ந்த வரையறுப்பாக இருக்கலாம்.

                                               

பென்விக் தீவின் கலங்கரை விளக்கு

1856ஆம் ஆண்டு, அமெரிக்க நாடாளுமன்றம் 25.000 அமெரிக்க டாலர்களை பென்விக் தீவின் கலங்கரை விளக்கை கட்டுவதற்கு ஒதுக்கியது. சனவரி 11, 1858ல் இந்த கலங்கரை விளக்கை கட்டுவதற்கு பத்து ஏக்கர் நிலத்தை மேரி சி. ஹால் என்பவர் வெறும் 50 டாலர்களுக்கு அரசிடம் விற் ...

                                               

சான் பிரான்சிஸ்கோ விரிகுடா

சான் பிரான்சிஸ்கோ விரிகுடா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள, அந்த மாநிலத்தின் நாற்பது விழுக்காடு நீரும் சேருகின்ற ஆழமற்ற கயவாய் ஆகும். சாக்ரமென்ட்டோ மற்றும் சான் யோக்குவைன் ஆறுகளிலிருந்தும் சியாரா நெவாடா மலைகளிலிருந்தும் நீர் இந்த ...

                                               

சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி

சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி, வழக்கமாக உள்நாட்டில் பே ஏரியா அல்லது விரிகுடாப் பகுதி) வடக்கு கலிபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோ, சான் பப்லோ கயவாய்களைச் சுற்றியுள்ள மிகவும் அறியப்பட்ட மண்டலமாகும். இந்த மண்டலத்தில் சான் ஓசே, சான் பிரான்சிஸ்கோ, ...

                                               

சியேரா நிவாடா (ஐக்கிய அமெரிக்கா)

சியேரா நிவாடா மேற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கிற்கும் மீபெரு வடிநிலத்திற்கும் இடையேயுள்ள மலைத் தொடர். இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி கலிபோர்னியா மாநிலத்திலும், கார்சன் மலைத்தொடரின் கிளை உள்ள பகுதி நெவாடாவிலும் உள் ...

                                               

நாபா கவுன்ட்டி, கலிபோர்னியா

நாபா கவுன்ட்டி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பப்லோ விரிகுடாவிற்கு வடக்கே அமைந்துள்ள ஓர் கவுன்ட்டி ஆகும். 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 136.484 பேர் ஆவர். கவுன்ட்டியின் தலைமையிடமாக நாபா அமைந்துள்ளது. கலிபோர்னியாவில் மு ...

                                               

ஏவான் ஆறு

ஏவான் ஆறு இங்கிலாந்தில் பாய்கிறது. இது தென்மேற்கில் பாயும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆற்றினை அதே பெயரில் உள்ள வேறு பல ஆறுகளில் இருந்து வேறுபடுத்தி அறியுமாறு பிரிஸ்டல் ஏவான் என்றும் அழைக்கிறார்கள். "ஏவான்" என்ற பெயர் வேல்சு மொழியில் "ஆறு" எனப் பொருள்படு ...

                                               

செவர்ன் ஆறு

செவர்ன் ஆறு ஐக்கிய இராச்சியத்தின், மிகவும் நீளமான ஆறாகும். 354 கிலோமீட்டர்கள் தொலைவிற்கு ஓடுகின்ற இந்த ஆறு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து இணைந்த நிலப்பரப்பில் ஷானன் ஆற்றிற்கு அடுத்த மிக நீளமான ஆறாக விளங்குகிறது. நடுவண் வேல்சின் காம்பிரியன் ...

                                               

டைன் ஆறு

டைன் ஆறு) இங்கிலாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஓர் ஆறாகும். வடக்கு டைன், தெற்கு டைன் என்ற இரு துணையாறுகள் ஒன்றிணைந்து டைன் ஆறு உருவாகிறது. நார்தம்பர்லாந்து மலைகளில் எக்சுஹாம் பகுதியில் ஆறுகளின் சங்கமம் எனப்படும் இடத்தில் இவ்விரு துணையாறுகளும் ...

                                               

தேம்சு ஆறு

தேம்ஃசு ஆறு இங்கிலாந்தின் தென்பகுதியில் பாயும் ஆறாகும். முழுமையும் இங்கிலாந்தினுள்ளேயே ஓடும் நீளமான ஆறாகவும் ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாவது மிகப் பெரும் ஆறாகவும் விளங்குகிறது. இது லண்டன் நகரின் மையப்பகுதியில் பாய்வதால் பரவலாக அறியப்பட்டாலும் ஆக் ...

                                               

மெர்சி ஆறு

மெர்சி ஆறு இங்கிலாந்தின் வடமேற்கில் பாய்கின்ற ஓர் ஆறாகும். இது 70 மைல்கள் நீளமுள்ளது. மான்செஸ்டர் பெருநகரத்தின் இசுடாக்போர்ட்டிலிருந்து துவங்கி மெர்சிசைடில் லிவர்ப்பூல் வளைகுடாவில் சேர்கிறது. பல நூற்றாண்டுகளாக இது வரலாற்றுச்சிறப்பு மிக்க பழைய கௌன ...

                                               

அக்குமோலா பிராந்தியம்

அக்மோலா பிராந்தியம் என்பது கசக்கஸ்தான் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் கோக்ஷெட்டாவ் நகரம் ஆகும். தேசிய தலைநகரான நூர்-சுல்தான் இப்பிராந்தியத்தால் சூழப்பட்டுள்ளது. என்றாலும் அரசியல் ரீதியாக அக்மோலா பிராந்தியத்திலி ...

                                               

அதிராவ் பிராந்தியம்

அதிராவ் பிராந்தியம் முன்னர் Guryev, என்பது கஜகஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கில் காஸ்பியன் கடலின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அதிராவ் நகரமாகும். இந்த நகரில் 142.500 மக்கள் வசிககின்றனர். இப்பிராந்தியததின் மக்கள் ...

                                               

பாவ்லோடர் பிராந்தியம்

பாவ்லோடர் பிராந்தியம் என்பது கஜகஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 742.475 ஆகும். இது முன்பு 806.983 என்று இருந்த‍து. சமீபத்திய அதிகாரப்பூர்வ மதிப்பீடு 754.739 ஆகும். இதன் தலைநகரம் பாவ்லோடர் நகரம் ஆகும். இந்த நகரானது 2 ...

                                               

யாம்பில் பிராந்தியம்

ஜம்பில் பிராந்தியம் என்பது கஜகஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் தாராஸ் நகரமாகும். இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 1.000.000 ஆகும். தலை நகரின் மக்கள் தொகை 335.100 என்று உள்ளது. இப்பிராந்தியம் கிர்கிஸ்தானின் எல்லையில் உள்ளது. மேலும் இது ...

                                               

வடக்கு கசக்கிசுத்தான் பிராந்தியம்

வடக்கு கஜகஸ்தான் பிராந்தியம் என்பது கஜகஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் பெட்ரோபாவ்ல் ஆகும், இந்த நகரத்தின் மக்கள் தொகை 193.300 என்றும், மாகாணத்தின் மக்கள் தொகை 558 700 என்றும் உள்ளது. இப்பிராந்தியம் வடக்கே உருசியாவை எல்லையாக கொண்டுள் ...

                                               

இரத்தினகிரி மாகாணம், கம்போடியா

இரத்தனகிரி அல்லது இரத்தனக் கிரி, இது வடகிழக்கு கம்போடியாவின் ஒரு மாகாணமாகும். இது தெற்கே மொண்டுல்கிரி மற்றும் மேற்கில் எசுடங் தரெங் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் லாவோஸ் மற்றும் வியட்நாம் நாடுகளின் எல்லைகளை கொண்டுள்ளது. இந்த மாகாணம் வடக்கில் அன ...

                                               

சிகானுக்வில் மாகாணம்

சிகானுக்வில் மாகாணம் அல்லது சிகானூக் மாகாணம் தாய்லாந்து வளைகுடாவில் தென்மேற்கு கம்போடியாவில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மாகாண தலைநகரம், சிகனுவோக்வில்லே என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு ஆழமான நீர் துறைமுக நகரம் மற்றும் உயரமான தீபகற்பத்தில் சீராக வளர ...

                                               

பட்டம்பாங் மாகாணம்

பட்டம்பாங் என்பது கம்போடியா நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். வடக்கில் பான்டே மீன்ச்சே, கிழக்கு மற்றும் தெற்கில் பர்சாட், வடகிழக்கில் சீம்ரீப், மேற்கில் பைலின் ஆகிய மாகாணங்கள் எல்லைகளாக உள்ளன. மாகாணத்தின் மேற்கு எல்லையின் வடக்கு மற்று ...

                                               

அடமாவா மண்டலம் (கமரூன்)

அடமாவா மண்டலம் கமரூன் நாட்டின் ஒரு அரசியலமைப்பு மண்டலம் ஆகும். இதன் எல்லைகள் முறையே தெற்கே மத்திய மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம், தென்மேற்கே வடமேற்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம், மேற்கே நைஜீரியா நாடும், கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நா ...

                                               

கிழக்கு மண்டலம் (கமரூன்)

கிழக்கு மண்டலம் கமரூன் நாட்டின் தென்கிழக்கு பகுதியை உள்ளடக்கியது. இதன் எல்லைகள் முறையே கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாடும், தெற்கே கொங்கோ குடியரசு நாடும், வடக்கே அடமாவா மண்டலம், மேற்கே மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் அமைந்துள்ளது. கிழக்கு ...

                                               

ஒட்டாவா ஆறு

ஒட்டாவா ஆறு கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் ஓடுகின்ற ஓர் ஆறு ஆகும். இது பெரும்பாலும் இவ்விரு மாகாணங்களின் எல்லையாக இவற்றின் நடுவே ஓடுகின்றது. இந்த ஆற்றின் பெயரே ஒட்டாவா நகருக்கு சூட்டப்பட்டுள்ளது.

                                               

செயின்ட் இலாரன்சு ஆறு

செயின்ட் இலாரன்சு ஆறு (Saint Lawrence River, பிரெஞ்சு மொழி: Fleuve Saint-Laurent வட அமெரிக்க கண்டத்து நடுமையிலுள்ள பெரிய ஆறு. செயின்ட் இலாரன்சு ஆறு கிட்டத்தட்ட வடக்கு-கிழக்காக ஓடுகிறது. இது அமெரிக்கப் பேரேரிகளை அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் இணை ...

                                               

தாம்சன் ஆறு

தாம்சன் ஆறு கனடாவின் தென்மேற்கு மாகாணத்திலுள்ள பிரிட்டிசு கொலம்பியாவில் ஓடும் பிரேசர் ஆற்றின் மிகப்பெரிய துணை நதியாகும். இது கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவில் தென்-மத்திய பகுதி வழியாகப் பாய்கிறது. தெற்கு தாம்சன் ஆறு, வடக்கு தாம்சன் ஆறு என்ற இரண்ட ...

                                               

மூன்று ஆறுகள்

கனடா நாட்டில் உள்ள கிழக்கு இளவரசர் எட்வர்ட் தீவில் உள்ள முகத்துவாரத்தில் பாயும் மூன்று ஓடைகளை மூன்று ஆறுகள் என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்த நீர்நிலைகள் புருண்டில், காா்டிகன், மான்டகியு ஆறுகள் ஆகும். இது 2004 ஆம் ஆண்டில் நிலுவையில ...

                                               

மெக்கன்சி ஆறு

மெக்கன்சி ஆறு Mackenzie) என்பது கனேடிய போரியல் காட்டில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது கனடாவின் மிக நீளமான ஆற்று அமைப்பாகும், மேலும் இது மிசிசிப்பி ஆற்றுக்கு அடுத்து வட அமெரிக்க ஆறுகளில் இரண்டாவது பெரிய வடிநில படுகையை கொண்ட ஆறாகும். மெக்கன்சி ஆறானது கனட ...

                                               

ஒட்டாவா

ஒட்டாவா or) கனடா நாட்டின் தலைநகரம் ஆகும். இதுவே நாட்டின் 4வது பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தெற்கு ஒண்டாரியோவின் கிழக்குப்பகுதியில் ஒட்டாவா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் எல்லையில் கியூபெக்கின் கெட்டினாவ் நகரம் அமைந்துள்ளது. இவை இரண்டும் இண ...

                                               

கெட்டினோவ்

கெட்டினோவ் அலுவல்முறையில் வில் தெ கடினோ என்று அழைக்கப்படும் இது, கனடாவின் மேற்கு கியூபெக்கில் உள்ளதோர் நகரமாகும். கியூபெக் மாகாணத்தின் நான்காவது பெரிய நகரமாக இது விளங்குகிறது. ஒட்டாவா ஆற்றின் வடகரையில், ஒட்டாவா நகரத்திற்கு எதிர்க்கரையில் இது அமைந ...

                                               

நோர்த் யோர்க்

நோர்த் யோர்க் என்பது ரொறன்ரோவுக்கு வடக்கே உள்ள நகரம். இங்கு பல்லின மக்கள் வாழ்கிறார்கள். இங்கு யோர்க் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கே தமிழ் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கே தான் யோர்க்டேல் அங்காடி உள்ளது. இங்கு இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்றன.

                                               

பிராம்ப்டன்

பிராம்ப்டன் கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் பெரும் டோரண்டோ பகுதி யில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய நகரமும் பீல் வட்டார நகராட்சியின் தலைமையிடமும் ஆகும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பிராம்ப்டனின் மக்கள்தொகை 523.911 ஆக இருந்ததது. இதன்படி இது கனடாவி ...

                                               

மெக்மர்ரி கோட்டை

மெக்மர்ரி கோட்டை கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உட் பஃபல்லோ வட்டார நகராட்சியில் உள்ள நகரிய சேவை பகுதியாகும். இது ஆல்பெர்ட்டாவின் வடகிழக்கில் அதபசக்கா எண்ணெய் மணல்களின் நடுவே சுற்றிலும் தைகா சூழ்ந்துள்ள பகுதியில் உள்ளது. கனடாவின் எண்ணெய்வள தொழில் ...

                                               

ஸ்டான்லி பூங்கா, வான்கூவர்

ஸ்டான்லி பூங்கா கனடாவில் வான்கூவர் நகரில் உள்ள ஒரு பூங்கா. இது உலகின் மிகப் பிரபலமான பூங்காக்களில் ஒன்றாகும். ஸ்டான்லி பார்க் ஆண்டு முழுவதும் பச்சை இலைகள் கொண்ட பாலைவனச் சோலையாகத் திகழ்கிறது. இது 405 எக்டேர் பரப்பளவு கொண்ட பூங்காவாகும். ஸ்டான்லி ...

                                               

கிரீட்

கிரீட் கிரேக்கத் தீவுகளில் பெரியதும் மிகுந்த மக்கள்தொகை கொண்டதுமான தீவு ஆகும். மேலும் நடுநிலக் கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரியத் தீவாகவும் விளங்குகிறது. கிரீசின் பதின்மூன்று நிர்வாக வலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. கிரீசின் பண்பாட்டு பாரம்பர் ...

                                               

கிரீட் சண்டை

கிரீட் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் போது நாசி ஜெர்மனி கிரேக்க நாட்டின் கிரீட் தீவின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய நிகழ்வினைக் குறிக்கிறது. பால்கன் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது மெர்க்குரி நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 19 ...

                                               

கொமோடினி

கொமோடினி என்பது வடகிழக்கு கிரேக்கத்தின் கிழக்கு மசடோனியா மற்றும் திரேசின் பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது பிராந்திய பிரிவுகளின் தலைநகரம் ஆகும். 2010 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்ட வரை ரோடோப்-எவ்ரோஸ் சூப்பர்-ப்ரெபெக்டர் நிர்வாக மையம், 1973 ஆம் ஆ ...