ⓘ Free online encyclopedia. Did you know? page 272




                                               

ஜொகூர் லாமா

ஜொகூர் லாமா என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் முந்திய தலைநகரம் ஆகும். இது வரலாற்றுப் புகழ் பெற்ற நகரம். இந்த நகரம் ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி மாவட்டத்தில், அதே பெயர் கொண்ட கோத்தா திங்கி நகரத்தில் இருந்து 27 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஜொகூ ...

                                               

ஷா ஆலாம்

ஷா ஆலாம் மலேசியாவில் நவீனமாக வடிவு அமைக்கப்பட்ட ஒரு புதிய நகரம். இந்த நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைப் பட்டணம் ஆகும். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ அல்லது 16 மைல்கள் மேற்கே அமைந்து உள்ளது. 1974ஆம் ஆண்டு கூட்டரசு பிரதேசமாக கோலா ...

                                               

சிலாங்கூர்

சிலாங்கூர், மலேசியத் தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இதற்கு தாருல் இஹ்ஸான அல்லது மனத்தூய்மையின் வாழ்விடம் என்னும் அரபு மொழியில் நன்மதிப்பு அடைமொழியும் உண்டு. இந்த மாநிலத்தின் வடக்கே பேராக் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் ம ...

                                               

பினாங்கு

பினாங்கு மாநிலம், என்பது மலேசியாவின் ஒரு மாநிலம் ஆகும். புவியியல் ரீதியாக பினாங்கு மாநிலம் பினாங்கு தீவு மற்றும் செபராங் பிறை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பினாங்கு தீவு மலாக்கா நீரிணையில் உள்ள 305 சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநக ...

                                               

மலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்

மலேசிய மாநிலங்களை நெகிரி என்றும், கூட்டரசு நிலப்பகுதிகளை என்றும் அழைக்கிறார்கள். மலேசியாவில் பதின்மூன்று மாநிலங்கள், மூன்று கூட்டரசு நிலப்பகுதிகள் உள்ளன. இவற்றுள் தீபகற்ப மலேசியாவில் பதினொரு மாநிலங்களும், இரு கூட்டரசு நிலப்பகுதிகளும் உள்ளன. இவை ம ...

                                               

சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்

சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம் என்பது மலேசியா, பகாங், கேமரன் மலை, பிரிஞ்சாங்கில் அமைந்துள்ள ஒரு தேயிலைத் தோட்டம் ஆகும். இதனை போ தேயிலை தோட்டம் என்று பரவலாக அழைப்பதும் உண்டு. 1929-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இத்தேயிலைத் தோட்டம் மலேசியாவில் தேயிலை உ ...

                                               

பாரத் தேயிலை தோட்டம்

பாரத் தேயிலை தோட்டம் என்பது மலேசியாவின் பகாங் மாநிலத்திலுள்ள கேமரன் மலையில் தேயிலை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். 1933-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது ஒரு நிறுவனமாக இருந்தாலும், பாரத் தேயிலை தோட்டம் என்றே பரவலாக அழைக்கப்படுகிறது. மலேசியாவி ...

                                               

பெர்டானா தாவரவியல் பூங்கா

பெர்டானா தாவரவியல் பூங்கா, பொதுவாக பெர்டானா ஏரி பூங்கா, ஏரிப் பூங்கா மற்றும் பொது பூங்கா எனவும் அழைக்கப்படுகிறது. இது கோலாலம்பூரின் முதல் பெரிய அளவிலான பொழுதுபோக்குப் பூங்காவாகும். இதன் பரப்பளவு 91.6 ஹெக்டர் ஆகும். இது நகரின் மையத்தில், 1888 இல் ...

                                               

மலேசிய மாவட்டங்கள்

தீபகற்ப மலேசியாவில் மாவட்டம் என்பது மாநிலத்தின் ஒரு துணைநிலைப் பிரிவாகும். மாநிலத்தை விடக் கீழ் மட்டத்தில் உள்ள ஒரு நிருவாக அலகைக் குறிக்கும். மாவட்டம் ஒன்றின் துணைப் பிரிவுகள் முக்கிம் என அழைக்கப் படுகின்றது. ஆங்கிலம், மலாய் மொழியில் என்று அழைக் ...

                                               

உலு இலங்காத் மாவட்டம்

உலு இலங்காத் மாவட்டம் மலேசியாவின் கோலாலம்பூருக்கும் நெகேரி செம்பிலனுக்கும் இடையில் சிலாங்கூரின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டமாகும். 2010 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி தற்காலிக முடிவு இந்த மாவட்டம் 840 சதுர கிலோமீற்றர் பரப்பளவ ...

                                               

கூலாய் ஜெயா

கூலாய் ஜெயா என்பது ஜொகூர் மாநிலம், மலசியாக்குடாவில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது கூலாய், ஐயர் பெம்பேன், புகிட் பட்டு, கங்கார் புலை, கேலப்பா சாவித், சலெங், செடினக், சீலோங், சேனை, மற்றும் செங்காங் ஆகிய நகரங்களை உள்ளடக்கியது.

                                               

பெத்தாலிங் மாவட்டம்

பெத்தாலிங் மாவட்டம் மலேசியாவின் சிலாங்கூரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். பெத்தாலிங் மாவட்டம் 1974 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 இல் நிறுவப்பட்டது. அதே நாளில் கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டம் தலைநகரை ஒட்டியு ...

                                               

இரங்க்பூர்

இரங்க்பூர் என்பது வங்காளதேசத்தின் ரங்க்பூர் பிரிவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். ரங்க்பூர் நகரம் 1769 ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று ரங்க்பூர் மாவட்ட தலைமையகமாக அறிவிக்கப்பட்டது. மேலும் 1869 ஆம் ஆண்டில் நகராட்சியாக நிறுவப்பட்டது. இது வங்காளதேசத்தி ...

                                               

காக்ஸ் பஜார்

காக்ஸ் பஜார் (வங்காள: কক্সবাজার, வங்காளதேச நாட்டின் சிட்டகாங் கோட்டத்தில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் வங்காள விரிகுடாவில் 120 கிலோ மீட்டர் நீளமான கடற்கரை கொண்ட பன்னாட்டுச் சுற்றுலாத் தலமாகும். இந்நகரத்த ...

                                               

குல்சன் நகரம்

குல்சன் என்பது வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் ஒரு வசதியான மற்றும் பணக்கார நகரமாகும். ஒரு குடியிருப்பு பகுதியான் இதில் இப்போது நகரின் பல உணவகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் உறுப்பினர்களின் சங்கங்களுக்கு சொந்தமாக உள்ளது. டாக்காவில் உள் ...

                                               

குல்னா

குல்னா வங்காள தேசம் நாட்டில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது குல்னா மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகர் வங்காளதேசத்தின் தென்மேற்குப் பகுதியில் ருப்ஷா மற்றும் பாய்ரப் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகரின் ஆற்றங்கரைத் துறைமுகம் வங்காளதேசத்தின் பழமையான ...

                                               

கொமிலா நகரம்

கொமிலா நகரம், அதிகாரப்பூர்வமாக குமிலா என்றழைக்கப்படுகிறது. இது, வங்காளம், டாக்கா-சிட்டகாங் நெடுஞ்சாலையின் மீது அமைந்த சிட்டகாங் பிரிவிலுள்ள ஒரு நகரமாகும். இது சிட்டகாங் பிரிவின் ஒரு பகுதியான கொமிலா மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். சிட்டகாங்கிற்குப ...

                                               

சிட்டகொங்

சிட்டகொங் பங்களாதேசத்தின் தென்கிழக்கில் உள்ள ஓர் துறைமுக மாநகரமாகும். இது தன்பெயரிலேயே வழங்கும் சிட்டகாங் கோட்டம் மற்றும் சிட்டகாங் மாவட்டம் இரண்டிற்கும் நிர்வாகத் தலைமையிட நகரம ஆகும். கர்ணபூலி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் வங்காளத ...

                                               

சில்ஹெட்

சில்ஹெட் அல்லது ஜலாலாபாத் வங்காளதேசத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகர்புறப் பகுதியாகும். இது "அசரத் ஷாஜலால் நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. இது வங்காளதேசத்தின் மிகச் செல்வச்செழிப்பான நகரங்களில் ஒன்றாகும். சில்ஹெட் மாவட்டம் மற்றும் சில ...

                                               

தங்கைல்

தங்கைல் என்பது வங்காளதேசத்தின் மத்திய பிராந்தியத்தில் உள்ள டாக்கா பிரிவின் தலைநகரான டாக்காவிலிருந்து 98 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரமாகும். இது தங்காயில் மாவட்டத்தின் முக்கிய நகர்ப்புறமாகும். நகரம் லூஹாஜாங் ஆற்றின் கரையில் உள்ளது.

                                               

தன்மொண்டி நகரம்

தன்மொண்டி என்பது வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு பகுதியாகும். ஒரு குடியிருப்பு பகுதியான இது, சலசலப்பான டாக்கா புதிய சந்தை, பாரம்பரிய துணி விற்பனை, நவீன வணிக வளாகமான சிமாண்டோ சதுக்கம் மற்றும் சமகால கலைக்கூடங்களின் சேகரிப்பு ஆகியவற்றுட ...

                                               

பரிசால்

பரிசால் தென் மத்திய வங்காளதேசத்தில் கீர்த்தன்கோலா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும். இது பரிசால் மாவட்டம் மற்றும் பரிசால் பிரிவு ஆகிய இரண்டினதும் மிகப்பெரிய நகரம் மற்றும் நிர்வாக தலைமையகம் ஆகும். இது நாட்டின் பழமையான நகராட்சிகள் மற ...

                                               

பெனி, வங்காளதேசம்

பெனி என்பது தென்கிழக்கு வங்காளதேசத்தின் சிட்டகாங் கோட்டத்திலுள்ள ஓர் நகரமாகும். இது பெனி சதர் உபசிலா மற்றும் பெனி மாவட்டத்தின் தலைமையகமாகும். இந்த நகரம் சுமார் 156.971 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது வங்காளதேசத்தின் 27 வது பெரிய நகரமாகும். இது இ ...

                                               

மிர்பூர் தாணா

மிர்பூர் வங்காளதேசத்தின் தலைநகர் தாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றாகும். இதனைச் சுற்றி வடக்கில் பல்லவி தாணா, தெற்கில் மொகமதுப்பூர் தாணா, கிழக்கில் காஃப்ருல் தாணா, மற்றும் மேற்கில் சாவார் உள்ளன.

                                               

மைமன்சிங்

மைமன்சிங் (நகரம் முன்னர் நசீராபாத் என அழைக்கப்பட்டது.இந்நகரம் வங்காளதேச நாட்டின் மைமன்சிங் மாவட்டம் மற்றும் மைமன்சிங் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும் மாநகராட்சியும் ஆகும். வங்காளதேச தேசியத் தலைநகர் டாக்காவிலிருந்து வடக்கே 120 கிலோ மீட்டர் ...

                                               

ராஜசாகி

ராஜ்ஷாஹி, வங்காளதேசத்தின் ராஜசாகி கோட்டத்தில் உள்ள ராஜசாகி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ஆகும். இது அமைந்துள்ள மாவட்டத்துக்கும், கோட்டத்துக்குமான நிர்வாகத் தலைமையிடமாகும். இந்த நகரத்தில் 448.087 மக்கள் வசிக்கின்றனர்.

                                               

சாம் சுன் ஆறு

சாம் சுன் ஆறு ஆங்காங் மற்றும் சீனாவின் இடையில் இயற்கையாக அமைந்துள்ள எல்லை ஆகும். இந்த ஆறு சான் தாவு கோக் ஆறு மற்றும் சீனா டீப் விரிகுடா இணைந்து ஓடுகிறது இந்த ஆறு. இது 1898 ஆம் ஆண்டில் ஆங்காங் பிராந்தியத்தை விரிவாக்குவதற்காக சீனாவிடமிருந்து குத்தக ...

                                               

சோங்குவா ஆறு

சோங்குவா ஆறு என்பது சீனத்தின் முதன்மை ஆறுகளில் ஒன்றாகும். மேலும் இது அமுர் ஆற்றின் ஒரு பெரிய துணை ஆறு ஆகும். இது சுமார் 1.434 கிலோமீட்டர்கள் சீன வட கொரிய எல்லையில் உள்ள சாங்பாய் மலைகளிலிருந்து சீனாவின் வடகிழக்கு சிலின் மாகாணம் மற்றும் ஹெய்லோங்ஜிய ...

                                               

மஞ்சள் ஆறு

மஞ்சள் ஆறு சீனாவின் 2-வது நீளமானதும் உலகின் 6-வது நீளமானதும் ஆகும். மேற்கு சீனாவின் சிங்ஹாய் மாகாணத்திலுள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி 9 மாகாணங்கள் வழியாக 5.464 கிமீ தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது. மஞ்சள் ஆற்றுப் படுகை கிழமேற்காக 1900 கிமீ ...

                                               

யாங்சி ஆறு

யாங்சி ஆறு அல்லது சாங் சியாங், அல்லது யாங்சி ஜியாங் என்பது ஆசியாவிலேயே மிகவும் நீளமான ஆறு ஆகும். இது ஆப்பிரிக்காவில் உள்ள நைல், மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் ஆறுகளுக்கு அடுத்து மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஒரே நாட்டிற்குள் முழுமையாக ஓடும ...

                                               

லியாவோ ஆறு

லியாவோ ஆறு என்பது தென் வடகிழக்கு சீனாவின் முதன்மையான ஆறாகும், மேலும் இது சீன முதன்மை நிலப்பரப்பில் உள்ள ஏழு முக்கிய ஆற்று அமைப்புகளில் ஒன்றாகும். லியாவோனிங் மாகாணம் மற்றும் லியாடோங் தீபகற்பம் ஆகியவை இந்த ஆற்றின் பெயரிலிருந்து அவற்றின் பெயர்களைப் ...

                                               

பண்டைய அண்மை கிழக்கு

பண்டைய அண்மை கிழக்கு, பண்டைய நாகரீகங்களின் தாய் வீடுகளில் ஒன்றாகும். பண்டைய அன்மைக் கிழக்குப் பகுதி, பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஈராக், தென்கிழக்கு துருக்கி, தென்மேற்கு ஈரான் மற்றும் வடகிழக்கு சிரியா பகுதிகளைக் கொண்டது. அனதோலியா, பண்டைய எக ...

                                               

பாரசீக வளைகுடா

பாரசீக வளைகுடா அல்ல‌து அரேபிய வளைகுடா, தென்மேற்கு ஆசியப் பகுதியில் இந்தியப் பெருங்கடலின் நீட்சியாக ஈரானுக்கும் அரேபியக் குடாநாட்டுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு வளைகுடா ஆகும். இது ஓமான் வளைகுடாவின் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் அராபியத் தீவக்குறைக்கும ...

                                               

துப்பதஹா இயற்கைப் பூங்கா

துப்பதஹா பாறை இயற்கைப் பூங்கா என்பது சுலு கடலின் நடுவில் அமைந்துள்ள பிலிப்பீன்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது பலவான் மாகாணத்தின் தலைநகரான புவேர்ட்டோ பிரின்செசா நகரத்திலிருந்து தென்கிழக்கில் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடல் மற்றும ...

                                               

ஓக்லா சரணாலயம்

ஓக்லா பறவைகள் சரணாலயம் அதிகாரப்பூர்வமாக சாகீத் சந்தர் சேகர் ஆசாத் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. இது யமுனா ஆற்றின் குறுக்கே ஓக்லா தடுப்பணையில் உள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும். இது டெல்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள கௌதம புத்த நகர் மாவட்ட ...

                                               

கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம்

கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம் இராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் அருகே உள்ள அபிராமம் செல்லும் வழியில் 4 கி.மீ தொலைவில் உள்ளது. இச்சரணாலயம் புதியதாக 1989 இல் உருவாக்கபட்ட பறவைகள் சரணாலயமாகும். 9°20′வடக்கு 78°29′கிழக்கு என்பது இதன் அமைவிட ஆள்கூ ...

                                               

கிசாடியா பறவைகள் சரணாலயம்

கிசாடியா பறவைகள் சரணாலயம் என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். சுமார் 300 வகையான பறவைகளின் வலசை இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                                               

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம்

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குநேரி வட்டத்தில் உள்ளது. இக்காப்பகம் கூந்தன்குளம் என்ற ஊரில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி. இதன் பரப்பு 1.2933 ச.கிமீ. இது 1994-ஆம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கப ...

                                               

கோலாலம்பூர் பறவை பூங்கா

கோலாலம்பூர் பறவை பூங்கா 20.9 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டதாகும். இந்த பொது பறவை கூண்டு மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் உள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது, ஒவ்வொரு வருடமும் சராசரியாக 200.000 பார்வையாளர்கள் வருகிறார்கள். இது தேசிய மசூதி மற்ற ...

                                               

சலிம் அலி பறவைகள் சரணாலயம்

For the other Salim Ali Bird Sanctuary, see Thattekad Bird Sanctuary. சலீம் அலி பறவைகள் சரணாலயம் என்பது சதுப்புநில பரப்பில் காணப்படும் பறவைகள் சரணாலயமாகும். இது இந்தியாவின் கோவா மாநிலத்தில் மண்டோவி ஆற்றின் குறுக்கே சோரோ தீவின் மேற்கு முனையில் அமை ...

                                               

போர்பந்தர் பறவைகள் சரணாலயம்

போர்பந்தர் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள போர்பந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது என்ற சிறப்போடு மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாகா உள்ள ஒரே சரணாலயம் போர்பந்தர் பறவைகள் ...

                                               

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோடு எனும் ஊரில் 77.85 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும். இது ஈரோட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் பெருந்துறை யிலிருந்து 5 கிலோ மீ ...

                                               

அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம்

அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம் என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள சிர்சா மாவட்டத்தில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயம் ஆகும்.

                                               

சரசுவதி வனவிலங்கு சரணாலயம்

சரசுவதி வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள கைத்தல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு வன விலங்குச் சரணாலயம் ஆகும். சியோன்சர் காடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சரணாலயம் 4452.85 எக்டேர் பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. கலேசர் தேசியப ...

                                               

சீதா மாதா வனவிலங்கு சரணாலயம்

சீதா மாதா வனவிலங்கு சரணாலயம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதாப்கர் மற்றும் சித்தாகர் மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயமாகும். இப் பகுதி ராஜஸ்தான் அரசினால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த காடான ...

                                               

நஹர் வனவிலங்கு சரணாலயம்

இந்தியாவின் அரியானாவின் ரேவாரி மாவட்டத்தின் கோஸ்லி துணைப்பிரிவில் நஹர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இது ரேவாரியில் இருந்து சுமார் 36.9 கி.மீ தொலைவில் 211.35 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது கோஸ்லி- மகேந்திரகர் சாலையில் கோஸ்லியில் இருந்து ...

                                               

பாபிகொண்டா வனவிலங்குச் சரணாலயம்

பாபிகொண்டா வனவிலங்குச் சரணாலயம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களிலும், தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்திலும் 1.012.86 கிலோமீட்டர் 2 பரப்பளவில் அமைந்துள்ளது. இச்சரணாலயத்தில் புலிக ...

                                               

மௌண்ட் அபு வனவிலங்கு சரணாலயம்

மௌண்ட் அபு வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர்களில் ஒன்றாகும். இது 1980 இல் ஒரு வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

                                               

யாவல் வனவிலங்கு சரணாலயம்

யாவல் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் ஜள்காவ் மாவட்டம்|யள்காவ் மாவட்டத்திலுள்ள" யாவல் தாலுக்காவில் அமைந்துள்ளது {{coords|21.382|75.876|region:IN-MH|notes=. அடர்த்தியான கானகப் பகுதியுடன் 178 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் யாவல் வனவி ...

                                               

ஸ்ரீ வெங்கடேசுவரா விலங்கியல் பூங்கா

இந்த உயிரியல் பூங்கா 29 செப்டம்பர் 1987இல் நிறுவப்பட்டது. இந்த உயிரியல் பூங்கா 5.532 ஏக்கர்கள் 22.39 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகும்.