ⓘ Free online encyclopedia. Did you know? page 270




                                               

கிராபோர்டு ஆறு (விக்டோரியா)

கிராபோர்டு ஆறு ஆத்திரேலியாவில் விக்டோரியாவின் மேற்கு மாவட்டத்தில் ஓடும் வற்றாத ஓர் ஆறாகும். கிளெனெல், ஆப்கின்சு ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஆறு புகைமூட்ட ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. விக்டோரியா மாநிலத்திலுள்ள பிராங்சோல ...

                                               

முர்ரே ஆறு

முர்ரே ஆறு ஆத்திரேலியாவின் நீளமான ஆறு ஆகும். இதன் நீளம் 2.508 கிலோமீட்டர்கள். முர்ரே ஆறு ஆத்திரேலிய ஆல்ப்சு மலைகளில் உருவாகி ஆத்திரேலியாவின் மிக உயர்ந்த மலைகளின் மேற்குப் பகுதிகளின் வழியாக கீழிறங்கி ஆத்திரேலியாவின் உட்புறச் சமவெளியில் ஓடுகின்றது. ...

                                               

லிட்ச்பீல்டு தேசிய பூங்கா

லிட்ச்பீல்டு தேசிய பூங்கா, ஆஸ்திரேலியாவின் வடபுலத்தில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்காவும் சுற்றுலா மையமும் ஆகும். இது டார்வின் நகரின் தென்மேற்கே 100 கிமீ தூரத்தில் பாச்சிலர் என்ற நகருக்கு அண்மையில் அமைந்துள்ளாது. இதன் மொத்தப் பரப்பு கிட்டத்தட்ட 1500 ...

                                               

அலைசு இசுபிரிங்சு

அலைசு இசுபிரிங்சு ஆஸ்திரேலியாவின் வடக்கு ஆட்சிப்பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய நகரமாகும். மிகப் பரவலாக "த அலைசு" என்றும் அல்லது எளிதாக "அலைசு" என்றும் அழைக்கப்படும் அலைசு இசுபிரிங்சு ஆஸ்திரேலியாவின் புவிப்பரப்பு மையத்தில் வட ஆட்புலத்தின் தெ ...

                                               

ஆத்திரேலியத் தலைநகரங்களின் பட்டியல்

ஆத்திரேலியாவில் எட்டுத் தலைநகரங்கள் உள்ளன. இவை அனைத்துமே துணை தேசிய அளவிலானவை. ஆத்திரேலியக் கூட்டமைப்பின் தலைநகரமாக 1901 முதல் 1927 வரை மெல்பேர்ண் விளங்கியது. 1927இல் புதியதாக கான்பரா நகரம் உருவாக்கப்பட்ட பின்னர் அதுவே தேசியத் தலைநகரமாக உள்ளது. ஒ ...

                                               

டார்வின் (ஆஸ்திரேலியா)

டார்வின் ஆஸ்திரேலியாவின் வட ஆள்புல மாநிலத்தின் தலைநகரம். இது ஆத்திரேலியாவின் வடக்குக் கரையில் திமோர் கடலில் அமைந்துள்ளது. 129.062 மக்கள்தொகையுடன் கூடிய இந்நகரம் அம்மாநிலத்தின் ஆகக் கூடிய மக்கள்தொகை உள்ள நகரமும், ஆத்திரேலியாவின் தலைநகர நகரங்களில் ...

                                               

அலக்நந்தா ஆறு

அலக்நந்தா ஆறு இமயமலைத் தொடரில் பனிப்பாறையில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்நதி 196 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த ஆறு சமோலி மாவட்டம், டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் பௌரி கர ...

                                               

ஆரணியாறு

ஆரணி ஆறு கிருஷ்ணா ஆற்றின் கிளையாறாக திருவள்ளூர் மாவட்டம் போன்ற வடதமிழகத்தில் பாயும் ஆறாகும். கிருஷ்ணா ஆறு ஊத்துக்கோட்டையின் வழியாக தமிழ்நாட்டினுள் நுழைந்து கொடுதலை ஆறு மற்றும் ஆரணி ஆறு என்று இரண்டாகப் பிரிகிறது. கொடுதலை ஆற்றுநீர் சோழவரம் ஏரியில் ...

                                               

ஆஹாஜி நதி

ஆஹாஜி நதி டோசமைடான் முதல் சங்கம் வரை சுக்நாக் நல்லாவிலிருந்து இயங்கும் ஒரு நதி. ஆஹாஜி நதி 220 கிமீ நீளமும் 10 முதல் 50 மீட்டர் அகலமும் கொண்டது. அந்த நதியின் நீரின் அதிகபச்ச வேகம் உள்ளது. வஹாபொரா மற்றும் பிற கிராமங்களை உள்ளடக்கிய பல கிராமங்களை அது ...

                                               

இந்திராவதி ஆறு

இந்திராவதி ஆறு கோதாவரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். இது மத்திய இந்தியாவில் ஓடுகிறது. இந்த ஆறு ஒடியாவிலுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் தண்டகாரண்ய மலைத் தொடரில் உற்பத்தியாகிறது. இது சத்தீசுகர், மகாராட்டிரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்கள் சந் ...

                                               

இப் ஆறு

வடகிழக்கு மத்திய இந்தியாவில் மகாநதி ஆற்றின் துணை நதியாக இப் ஆறு உள்ளது. இது ஈராக்குது நீர்த்தேக்கத்தில் நேரடியாகப் பாயும் மகாநதி நதியுடன் இணைகிறது. இந்த ஆறு 762 மீட்டர்கள் உயரத்தில் பாண்ட்ராபேட்டிற்கு அருகிலுள்ள மலைகளில் உருவாகிறது. இது ராய்கர் ம ...

                                               

ஈரில் ஆறு

ஈரில் ஆறு என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதிகள் வழியாகச் செல்லும் ஒரு ஆறு. ஐரில் என்ற பெயர் ஈ மற்றும் ரெய் / ரீ ஆகிய இரண்டு சொற்களிலிருந்து உருவானது. மணிப்புரியம் வார்த்தையான ஈ என்பது இரத்தத்தினைய ...

                                               

உல் ஆறு

உல் ஆறு என்பது இமயமலையில் உருவாகும் பியாஸ் ஆற்றின் நீர்நிலைகளின் ஒரு பகுதியாகும். இந்த நதி இமயமலையின் தௌலாதர் சிகரத்திலுள்ள தம்சர் பனிப்பாறையில் இருந்து உருவாகிறது. உல் பள்ளத்தாக்கு வழியாக படா கிரான் மற்றும் பரோட் கிராமங்களைக் கடந்து செல்கிறது. அ ...

                                               

உல்லாஸ் ஆறு

உல்லாஸ் ஆறு மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மேற்கு நோக்கி பாயும் ஆறாகும். இதன் வடிநிலப்பரப்பு 4.637 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாகும். ராய்கட் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் 600 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும் உல்லாஸ் ஆறு ராய்கட் ...

                                               

ஊக்லி ஆறு

ஊக்லி ஆறு அல்லது பாகிரதி-ஊக்லி என்பது ஏறத்தாழ 260 கிமீ நீளமுள்ள கங்கை ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இந்த ஆறு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது; அம்மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்திலுள்ள ஃபராக்கா பராசு என்னும் இடத்தில் கங்கையில் இர ...

                                               

எரை ஆறு

எரை ஆறு என்பது மகாராட்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நதிகளுள் ஒன்றாகும். இது வர்தா ஆற்றின் துணை நதியாகும். இந்த ஆறு சிமூர் வட்டத்தின்ன் காசர்போடி கிராமத்திற்கு அருகில் கதஸ்தி கிராமத்திற்கு அருகில் வர்தா ஆற்றில் கலக்கின்றது. இதன் ...

                                               

கங்கை காவிரி இணைப்பு

கங்கையையும் காவேரியையும் இணைக்கும் கார்லண்ட் கால்வாய் திட்டம் 1972இல் முன்வைக்கப்பட்டது. தின்சா தஸ்தூர் என்கிற பொறியாளரால் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு அப்போது கோரப்பட்ட நிதி ரூ.15.000 கோடி.இமாலய நதிநீர் கால்வாய், தக்காண பீடபூமிக் கால்வாய் ...

                                               

கண்டகி ஆறு, நேபாளம்

காளி கண்டகி ஆறு அல்லது கண்டகி ஆறு அல்லது நாராயணீ ஆறு, நேபாள நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். நேபாளத்தில் இவ்வாற்றை காளி-கண்டகி என்றும் நாராயணீ என்றும், இந்தியாவில் கண்டகி என்றும் அழைப்பர். கண்டகி ஆறு, துணை ஆறாக, இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ...

                                               

கபினி ஆறு

கபிணி அல்லது கபணி ஆறு தென்னிந்தியாவில் உள்ள 230 கிமீ நீளமுடைய ஆறு ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி ஓடும் இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத் ...

                                               

கல்வான் நதி

கால்வான் ஆறு என்பது சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து இந்தியாவின் சம்மு காசுமீர் வரை பாய்கின்ற ஒரு நதியாகும். சாம்சுங்லிங் என்ற பகுதியில் தோன்றும் இந்நதி மேற்கு நோக்கிப் பாய்ந்து 34°45′33″வ 78°10′13″கி என்ற ஆள்கூறுகளில் சியோக் ஆற்றுடன் ...

                                               

காக்ரா ஆறு

காக்ரா ஆறு அல்லது கர்னாலி ஆறு இமயமலையின் திபெத் பகுதியில் அமைந்த சிவாலிக் மலையின் 3962 மீட்டர் உயரத்தில் உள்ள மாப்சாசுங்கோ கொடுமுடியிலிருந்து உற்பத்தியாகி, மானசரோவர் வழியாக நேபாளத்தை அடைந்து, பின் இந்தியாவை வந்தடைந்து, பிகார் மாநிலத்தின் தலைநகரம் ...

                                               

காம்பிர் ஆறு

காம்பிர் ஆறு இந்திய மாநிலமான இராஜஸ்தானில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். காம்பிர் ஆற்றில் மழைக் காலங்களில் மட்டும் நீர் ஓடும். இவ்வாறு கரௌலி மாவட்டத்தின் இந்தௌவுன் மலைப்பகுதியில் உருவாகி இந்தோவுன் உட்கோட்டத்தின் வழியாக பாய்ந்து, பின் தெற்கு வடக்காக க ...

                                               

கிருஷ்ணா ஆறு

கிருஷ்ணா ஆறு இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1.300 கி.மீ. நீளம் கொண்டது. மகாராஷ்டிரா, கர்நாடகம், மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராட்டிரா மாநிலத்தின்சாத்தாரா மாவட்டத்தின் மே ...

                                               

குல்சி ஆறு

குல்சி ஆறு இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறாகும். இந்த ஆறு மேகாலயாவின் மேற்கு காசி மலையிலிருந்து உருவாகிறது. குல்சி ஆறு தொடங்கும் இடத்தில் கிர் ஆறு என்று அழைக்கப்படுகிறது. மேகாலயாவில் 12 கி.மீ தூரம் பயணித்த பின்னர், இந் ...

                                               

கோதாவரி

கோதாவரி இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். இது கங்கை, சிந்து ஆறுகளுக்கு அடுத்து மிகப்பெரிய ஆறு ஆகும். இதன் நீளம் 1450 கி.மீ. ஆகும். கோதாவரி ஆறானது இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முதன்மையான நீர்வழிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிரா ம ...

                                               

கோமதி ஆறு

கோமதி ஆறு Gomati River இந்தி: गोमती Gomtī கங்கை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இந்து தொன்மவியல் படி கோமதி ஆறு வசிட்டரின் மகளாக கருதப்படுகிறது. ஏகாதசி அன்று இவ்வாற்றில் குளிப்பதால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் சமய நம்பிக்கையாகும்.பாகவத ...

                                               

சப்போரா நதி

சப்போரா நதி இந்தியாவின் வடக்கு கோவாவில் பாயும் ஒரு நதியாகும். மேற்கு நோக்கி சப்போரா கிராமத்தின் வழியாக அரபிக் கடலுக்குள் கலக்கிறது. வடக்கு கோவா வட்டங்களான பெர்னேம் மற்றும் பார்தேசு இடையேயான எல்லையை இந்நதி வரையறுக்கிறது. அண்டை மாநிலமான மகாராட்டிரா ...

                                               

சபர்மதி ஆறு

சபர்மதி ஆறு இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆறு ஆகும். இது 371 கிமீ நீளமுடையது. இது இராஜஸ்தான் மாநில உதயப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரவல்லி குன்றில் உற்பத்தியாகிறது. ஆறு துவங்கும் இடத்தில் இதனை வாகல் என்றும் அழைக்கிறார்கள். பெரும்பகுதியான ஆறானது க ...

                                               

சம்பல் ஆறு

சம்பல் ஆறு இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி இராஜஸ்தான் மாநிலம் வழியாக பாய்ந்து, இறுதியில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் யமுனை ஆற்றில் கலக்கிறது. சம்பல் ஆறு, யமுனை ஆற்றின் துணை ஆறாகும். சிப்ரா ஆறு, காளி சிந்து ஆறு மற்றும் பார்வதி ஆற ...

                                               

சரசுவதி ஆறு

சரசுவதி ஆறு என்பது ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் ஆறு. ரிக் வேதத்தின் நதி வணக்கம் எனும் பகுதியில் இந்த ஆறு சொல்லப்படுகிறது. வேதத்தில் குறிப்பிடப்படும் சரசுவதி ஆற்றின் உண்மைத்தன்மை குறித்துப் பல வேறுபட்ட கருத்துகள் உள்ளன. மாக்ஸ் முல்லர ...

                                               

சரயு

சரயு என்பது இந்தியாவின் உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாற்றைப் பற்றி பண்டைய வேதம், மற்றும் இராமாயணம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உத்தரப் பிரதேசத்தின் பகராயிச் மாவட்டத்தில் கர்னாலி, சாரத ...

                                               

சரஸ்வதி நதி (வங்காளம்)

சரஸ்வதி நதி வங்காளத்தில் 16 ஆம் நூற்றாண்டு வரை செயலில் இருந்த ஒரு கிளை ஆறு ஆகும். இது பாகீரதி நதியின் கிளை ஆறாக இருந்தது. தற்போது இந்த நதி அங்கு இல்லை. வங்காளத்தில் நதியோர துறைமுக நகரங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியில் சரஸ்வதியின் போக்கும் நிலை ...

                                               

சாரதா ஆறு

சாரதா ஆறு, இமயத்தில் உள்ள நந்தா தேவி மலையின் கிழக்கு பகுதியில், 3.600 மீட்டர் உயரத்தில், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள காலாபானி பிரதேத்தில் உற்பத்தி ஆவதால், இதனை காளி ஆறு என்றும் அழைப்பர்.உத்தராகண்ட் பகுதியில் இந் ...

                                               

சால் ஆறு (இந்தியா)

சால் ஆறு என்பது இந்தியாவின் கோவாவின் சால்செட்டேயில் உள்ள ஒரு சிறிய நதியாகும். இந்த ஆறு வெர்னா அருகே துவங்கி, நூவம், மோன்கல், செராலிம், கோல்வா, மார்கோவா, பெனாலிம், நாவாலிம், வர்கா, ஓர்லிம், கர்மோனா, டிராமாபூர், சின்சினிம், அசோல்னா,கேவோலோசிம், மோபோ ...

                                               

சிப்ரா ஆறு

சிப்ரா ஆறு Shipra இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தி ஆகும் வற்றாத ஆறுகளில் ஒன்றாகும். சிப்ரா ஆறு, இந்தூர் மாவட்டத்தின் உஜ்ஜைனில் விந்திய மலைதொடரில் உற்பத்தியாகி மால்வா பீடபூமி வழியாக 120 கிலோ மீட்டர் வரை பாய்ந்து, பின்னர் மத்தியப் பிர ...

                                               

சியோக் ஆறு

சியோக் ஆறு (உருது: دریائے شیوک ; lit. the river of death சியோக் ஆறு இந்தியாவின் லடாக்கின் வடகிழக்கில் உள்ள காரகோர மலைகளில் ஒன்றான சியாச்சின் பனிப்பாறைகளில் உற்பத்தியாகி தெற்கே லே மாவட்டத்தின் வழியாக பாய்ந்து, பின்னர் வடமேற்கே பாகிஸ்தான் ஆக்கிரமிப ...

                                               

சீதா ஆறு

இந்த ஆறு நரசிம்ம பர்வதத்திற்கு அருகில் உருவாகி அகும்பே காடுகள் வழியாகச் சென்று ஹெப்ரி, பார்கூர் வழியே பாய்ந்து அரபிக் கடலில் சேருவதற்கு முன்பு சுவர்ணா ஆற்றில் இணைகிறது. பருவமழை காலத்தில் ஆற்றில் நீர் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்த ஆறும் இதன் ...

                                               

சுபன்சிரி ஆறு

சுபன்சிரி ஆறு பிரம்மபுத்திரா நதியின் ஒரு கிளை நதியாகும். இந்திய மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத் ஆகிய பகுதிகளில் சுபன்சிரி ஆறு பாய்கிறது. 442 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஆறு 32640 சதுர கிலோமீட்டர ...

                                               

சுவர்ணரேகா ஆறு

இந்த ஆற்றின் கரையான பிஸ்கா என்ற ஊரில் தங்கத்தை வெட்டி எடுத்ததாக நம்பப்படுகின்றது. இந்த ஆற்றுப் படுகையில் தங்கத் துகள்கள் இருப்பதாகவும், அதனால் தங்கக் கோடு என்று பொருள்படும் சுவர்ணரேகா என்ற பெயர் அமைந்ததாகவும் கூற்று உள்ளது.

                                               

சுவாரி ஆறு

சுவாரி ஆறு என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் மிகப்பெரிய நதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஹேமட்-பார்ஷேமில் உருவாகும் ஒரு அலை நதியாகும். இது உள்ளூரில் அகனாசனி என்றும் குறிப்பிடப்படுகிறது. இது திசுவாடி, போண்டா, மர்மகோவா, சால்செட், சங ...

                                               

தண்டவதி

தண்டவதி என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா மாவட்டத்தில் ஒரு வட்டமான சோராப் வழியாக பாயும் ஒரு ஆறாகும். இது கட்டினக்கரேவில் உள்ள ஒரு நீர்த்தேக்கத்திலிருந்து உருவாகிறது. கட்டினக்கரே நீர்த்தேக்கத்தின் வழிதல் கால்வாய் தண்டவதி நதியாக ம ...

                                               

தமசா ஆறு

தமசா ஆறு அல்லது தோன்ஸ் ஆறு, இந்தியாவின் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சத்னா மாவட்டத்தின், கைமூர் மலைத்தொடரில் 610 மீட்டர் உயரத்தில் தமகுண்ட் எனுமிடத்தில் உற்பத்தியாகி, சட்னா மற்றும் ரேவா மாவட்டங்களில் வழியாக பாய்ந்து, உத்திரப்பிரதேசம் மாநிலத்தின், ...

                                               

தமன் கங்கா ஆறு

தமன் கங்கா ஆறு, மேற்கு இந்தியாவில் பாய்கிறது. இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, அரபிக்கடலில் கலக்கின்றது. இந்த ஆறு மகாராட்டிரம், குசராத்து ஆகிய மாநிலங்களிலும், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் பாய்கி ...

                                               

தன்சிரி ஆறு

தன்சிரி என்பது அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டம் மற்றும் நாகாலாந்து மாநிலம் திம்மாபூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறு. இது நாகாலாந்தின் லைசாங் சிகரத்திலிருந்து உருவாகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 352 கிலோமீட்டர்கள் பாய்ந்து பிரம்மபுத்திராவில் ...

                                               

தாவி ஆறு

தாவி ஆறு, இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் ஜம்மு நகரின் குறுக்கே பாய்ந்து செல்கிறது. தாவி ஆறு ஜம்மு நகரின் ஊடாகப் பாய்ந்து ஜம்மு நகரை இரண்டாக பிரிக்கிறது. பழைய ஜம்மு நகருக்கு முழுமையான குடிநீர் தேவையை தாவி ஆறு வழங்குகிறது.

                                               

திக்ரோங் ஆறு

திக்ரோங் ஆறு என்பது இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறாகும். அருணாச்சல பிரதேச மலைகளில் உற்பத்தியாகி இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள் வழியாகவும் மற்றும் அசாம் பிகுபுரியா வழியாகப் பாய்ந்து சுபன்சிரி ஆற்றில் கலக்கின்றது.

                                               

துங்கா ஆறு

துங்கா ஆறு தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் கங்கா மூலா என்னுமிடத்தில் உள்ள வராக பர்வதம் என்னும் மலையில் துவங்குகிறது. இதன் நீளம் 147 கிலோமீட்டர்கள் ஆகும். கர்நாடகத்தின் சிமோகா, சிக்மகளூர் ...

                                               

துனி ஆறு

துனி ஆறு இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் சிறிய துணை ஆறாகும். துனி ஆறானது உலகின் மிகப்பெரிய நதி தீவான மாஜூலியின் நடுவில் பாய்கிறது. அசாமின் பல பண்டைய சத்திரங்களில் ஒன்றான ஸ்ரீ ஸ்ரீ போக்பூர் சத்ரா துனி ஆற்றின் அருகே அமைந்துள்ளது ...

                                               

தோனி நதி

தோனி நதி கர்நாடக மாநிலத்தின் எல்லைக்கு அருகில் மகாராட்டிராவின் சாங்கலி நகரத்தைச் சுற்றி கிழக்கு நோக்கி பாய்கிறது. வட கர்நாடகாவின் பெல்காம், பீசப்பூர் மற்றும் குல்பர்கா மாவட்டங்களில் இந்நதி பெரும்பான்மையாக பாய்கிறது. தலிகோட்டா நகருக்கு தென்மேற்கில ...

                                               

தௌலி கங்கை ஆறு

தௌலி கங்கை ஆறு இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள இமயமலையில் 5.075 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும், கங்கை ஆற்றின் 6 துணை ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். ஜோஷி மடத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள ரைனி மலையடிவாரத்திற்கு அருக ...