ⓘ Free online encyclopedia. Did you know? page 27




                                               

பௌத்த சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பௌத்த சமய நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

வர்த்தகம் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட வர்த்தகம், வர்த்தக தொடர்புகள், போக்குவரத்து ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

விடுதலைப் போராளிகள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட விடுதலைப் போராளிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய தமிழ் நூல்களும், விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாற்று தமிழ் நூல்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக் ...

                                               

விளையாட்டு - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழிமூலம் எழுதி வெளியிடப்பட்ட விளையாட்டு நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

19ம் நூற்றாண்டு இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள்

19ம் நூற்றாண்டில் மத்திய பகுதியிலும், பின்னரைப் பகுதியிலும் இலங்கையில் சில தமிழ்நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு எழுதப்பட்ட நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்று நூல் பட்டியல்

இலங்கை இனப்பிரச்சினை வரலாறு குறித்து வெளிவந்த தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

இலங்கை தமிழ் சிறுவர் இலக்கிய பொது நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சிறுவர் இலக்கிய பொது நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தமிழ்மொழி மூலமாக எழுதப்பட்ட சிறுவர் நாவல்கள் சிறுவர்க்கான ...

                                               

இலங்கை தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களினால் தமிழ் மொழியில் எழுதி வெளியிடப்பட்ட கவிதைத் தொகுதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்ட ஆண்டினை முதன்மைப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இலங்கை எழுத்தாளர்களினால் எ ...

                                               

இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழியில் எழுதி வெளியிடப்பட்ட புதினங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் புதினம் வெளியிடப்பட்ட ஆண்டினை அடிப்படையாக வைத்தே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இலங்கை எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட நாவல்கள், குறுநா ...

                                               

இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ் நூல்களின் பட்டியல்

இலங்கையில் அரசியல், கலாசார, பொருளாதார, சமூக நிலைகள் தொடர்பாக பன்நாட்டவர்களால் எழுதப்பட்ட தமிழ்மொழி நூல்களின் விவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளியிடப்பட்ட ஆண்டினை அடிப்படையாகக் கொண்டே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

இலங்கை பல்துறைசார் தமிழ் நூல்களின் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் தமிழில் எழுதி வெளியிடப்பட்ட பல்துறைசார் தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

இலங்கையில் தமிழில் வெளிவந்த பிறமொழி இலக்கிய நூல்கள்

பிறமொழி கவிதைகள், பிறமொழி கவிதா நாடகங்கள், காவியங்கள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியன தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, இடைக்கிடையே வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளிவந்த நூல்களின் பட்டியல் ஆண்டு ரீதியாக கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

ஈழத்துச் சிறுகதை நூல்களின் பட்டியல்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களினால் தமிழ் மொழியில் எழுதி வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளியிடப்பட்ட ஆண்டினை முதன்மைப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் கவிதை நூல்களின் பட்டியல்

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழிமூலமாக எழுதப்பட்ட மரபுக் கவிதை நூல்களும், புதுக்கவ ...

                                               

புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ்ப் புதினங்கள் (பட்டியல்)

புலம்பெயர் இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழியில் எழுதி வெளியிடப்பட்ட புதினங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நாவல் வெளியிடப்பட்ட ஆண்டினை அடிப்படையாக வைத்தே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்களின ...

                                               

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல்துறை நூல்களின் பட்டியல்

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்கள் படைப்பிலக்கிய நூல்களுக்கு மேலதிகமாக பொதுப்பிரிவு, மெய்யியல் துறை ...

                                               

அபிதானகோசம்

அபிதானகோசம் என்பது தமிழிலே முதன் முதலாகத் தோன்றிய இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பெற்ற வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தருமநூல்கள், இலக்கியங்களிற் காணப்பெற்ற தெய்வம், தேவர், இருடி, முனிவர், அசுரர், அ ...

                                               

ஆன்மீகப் பயணத்தின் இனிய நினைவுப்பகிர்வு

ஆன்மீகப் பயணத்தின் இனிய நினைவுப்பகிர்வு 30 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூலாகும். இந்நூலில் இலங்கையிலும், இந்தியாவிலும் தான் தரிசித்த திருத்தலங்கள், திருத்தலங்களை நோக்கிய பயண அனுபவங்கள், அதையொட்டிய மனக்கருத்துக்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்ற ...

                                               

இலங்கைச் சரித்திர சூசனம்

இலங்கைச் சரித்திர சூசனம் என்பது ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் எழுதி 1883 இல் வெளியிடப்பட்ட இலங்கை வரலாற்று நூல் ஆகும். இலங்கை பிரித்தானியப் பேரரசிடம் இருந்து சுதந்திரம் அடைய முன்பு தமிழரால் தமிழில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று, அரசியல் முக்கியத்த ...

                                               

இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் (நூல்)

இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் என்பது, இலங்கைத் தமிழரின் கல்வித்துறையின் வளர்ச்சியில் அமெரிக்கமிஷன் வகித்த பங்கு குறித்து ஆய்வு செய்யும் ஒரு நூல். தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயர் எஸ். ஜெபநேசன் எழுதிய இந்த நூல் ...

                                               

இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும் (நூல்)

இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும் என்பது, இலங்கையில் தமிழ் வளர்ச்சியில் அமெரிக்க மிஷன் வகித்த பங்கு குறித்து ஆய்வு செய்யும் ஒரு நூல். தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுபெற்ற பேராயர் எஸ். ஜெபநேசன் எழுதிய இந்த நூலின் முதற் பதிப்பு 1983ல ...

                                               

இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு (நூல்)

இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு எனும் நூல் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய, இலங்கைத் தமிழர் தொடர்பான ஒரு வரலாற்று ஆவணமாகும். இந்த நூல் இதுவரை காலத்தில் இலங்கையில் தமிழர் வரலாற்றில் எவருமே எழுதிராத வகையில், இலங்கைத் தமிழர் வரலாற்றின் மூ ...

                                               

ஈழத்துச் சிறுகதை வரலாறு (நூல்)

ஈழத்துச் சிறுகதை வரலாறு செங்கை ஆழியான் க. குணராசாவால் எழுதப்பட்டு டிசம்பர் 2001 இல் வரதர் வெளியீடாக வெளிவந்தது. 2001 ஒக்டோபர் வரை வெளிவந்த 274 ஈழத்துச் சிறுகதை நூல்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. 399 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்கள் இந்நூலில் இடம் ...

                                               

ஊடறு (நூல்)

ஊடறு முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களை உள்ளடக்கி, றஞ்சி, தேவா, நிரூபா, விஜி ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான ஒரு நூலாகும். இதனுள்ளே 13 கட்டுரைகளும், 5 சிறுகதைகளும், 24 கவிதைகளும், 3நூல் விமர்சனங்களும் 5 ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

                                               

கண்ணகி வழக்குரைக் காவியம்

கண்ணகி வழக்குரைக் காவியம் என்பது ஈழத்து ஆரியச் சக்கரவர்த்திகள் கால தமிழ் இலக்கியம் ஆகும். இதை இயற்றியவர் செகவீரன். 2219 பாடல்களினால் அமைந்த இந்த நூலில் பதினைந்து காதைகள் உள்ளன.

                                               

கதிரைமலைப்பள்ளு

ஈழத்துக் கதிரைமலைப்பள்ளினைப் பின் பற்றியே தமிழகத்திற் பள்ளுப் பிரபந்தங்கள் எழுந்தன என்பர். இந்நூல் 130 செய்யுள்கள் கொண்டது. பிற்காலத்திய இடைச்செருகல்கள் சிலவுங் காணப்படுகின்றன. இந்நூலாசிரியரின் பெயர் புலப்படவில்லை. 1478 - 1519இல் நல்லூரிலிருந்து ...

                                               

கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நூல்)

கரையைத் தேடும் கட்டுமரங்கள் கே.எஸ்.பாலச்சந்திரனால் எழுதப்பட்ட புதினம். மான்பாய்ஞ்சவெளி, புங்குடுதீவு, மயிலிட்டி, தொண்டமானாறு, கரவெட்டி ஆகிய யாழ்ப்பாணத்துக் கிராமங்களைக் களமாக கொண்ட கடலோடிகளின் கதை. வானொலி அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீட் முன்ன ...

                                               

குளக்கோட்டன் தரிசனம்

குளக்கோட்டன் தரிசனம் என்பது இலங்கையின் கிழக்குப்பகுதியை ஆட்சி செய்து வந்த சோழகங்க தேவன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த மன்னன் குளக்கோட்டன் பற்றிய ஆய்வு நூலாகும்.

                                               

கைலாய மாலை

கைலாயமாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதனூல்களில் ஒன்றாகக் க ...

                                               

சரசோதி மாலை

சரசோதி மாலை என்பது ஒரு சோதிட நூல். இதனை இயற்றியவர் இலங்கையில் வாழ்ந்த போசராசர். இவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அந்தணர். இந்த நூலை இவர் சக ஆண்டு 1232 க்கு இணையான கி.பி. 1310-ல் தம்பை என்னும் ஊரில் வாழ்ந்த பராக்கிரமபாகு என்னும் அரசனின் அவையில் ...

                                               

தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள் (நூல்)

தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள் என்பது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர், சுப்பிரமணியம் வித்தியானந்தன் நினைவுப் பேருரையின் அச்சுப்பதிப்பு ஆகும். 1993 ஆம் ஆண்டில், இந்த முதலாவது பேருரையை நிகழ்த்தியவர் இ. முருகையன். ...

                                               

தென் இந்திய சிற்ப வடிவங்கள் (நூல்)

தென் இந்திய சிற்ப வடிவங்கள் என்பது, தென்னிந்தியாவின் சிற்பக்கலை குறித்து எழுதப்பட்ட ஒரு நூல் ஆகும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரான க. நவரத்தினம் எழுதிய இந்நூலின் முதற்பதிப்பு 1941 ஆம் ஆண்டு வெளியானது. அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2006 ஆ ...

                                               

நிழல்கள் (நூல்)

நிழல்கள் சந்திரா தியாகராஜாவின் சிறுகதைகளையும் குறுநாவலையும் கொண்ட தொகுப்பு நூலாகும். அச்சுப்பதிப்பு - நியூ எரா பப்ளிக்கேஷன் லிமிடெட் 267, பிரதான வீதி யாழ்ப்பாணம் ஓஃவ்செற் அமைப்பு - தவம் முகப்பு ஓவியம் - கைலாசநாதன் முகப்பு பதிப்பு - விஜயா அச்சகம், ...

                                               

நூறு வருட மட்டுநகர் நினைவுகள்

நூறு வருட மட்டுநகர் நினைவுகள் என்பது 1893 - 1993 வரையான மட்டக்களப்பின் சமூக வரலாற்றைக் கூறும் ஒரு நூல். இதனை எஸ். பிரான்சிஸ் என்பவர் எழுதியிருக்கிறார். இந்நூல் திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் 100 ஆண்டு நினைவு நூலாக வெளியிடப்பட்டது. இது ...

                                               

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி (நூல்)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி என்பது குறித்த காலப் பகுதியில், யாழ்ப்பாணத்தில் தமிழ்க்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அது பயிலப்பட்ட முறை குறித்தும் ஆய்வு செய்யும் ஒரு நூலாகும். இதைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா, சர ...

                                               

பிரளயம் கண்ட பிதா

பிரளயம் கண்ட பிதா என்பது 2001 இல் வெளிவந்த ஒர் இசுலாமியத் தமிழ் குறுங் காப்பிய நூல் ஆகும். இந்த நூல் 17 படலங்களையும், 191 பாடல்களையும் கொண்டது. இதனை கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் எழுதியுள்ளார். இக் காப்பியம் யூத-கிறித்தவ-இசுலாமிய சமய நூல்களில் இடம் ...

                                               

போர் உலா (நாவல்)

போர் உலா விடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த கப்டன் மலரவன் என்ற இளைஞனின் பயணக்குறிப்புகள் அடங்கிய ஒரு நாவல் ஆகும். இந் நாவல் 1990 இல் இடம் பெற்ற மாங்குளம் இராணுமுகாம் மீதான தாக்குதலின் அனுபவத்தையும், அந்த நேரத் ...

                                               

போரும் பெயர்வும் (நூல்)

இது திருக்கோணமலையில் பிறந்து வாழ்ந்துவரும் தாமைரைத்தீவான் என்று அறியப்படும் கவிஞரின் நூலாகும். இந்நூல் ஈழத்து உள்நாட்டுப்போர், இடப்பெயர்வுகள் குறித்த பல தகவல்களை கவிதையாக தருகிறது. புவியின் உருவாக்கம் தொடக்கம், மன்னராட்சிக்காலம், ஐரோப்பிய ஆக்கிரம ...

                                               

மட்டக்களப்பு மான்மியம்

மட்டக்களப்பு மான்மியம் என்பது மட்டக்களப்பின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும். இந்நூல் இப்பிரதேசத்தில் உலவிய ஏட்டுப் பிரதிக்ளின் தொகுப்பாக எஃப். எக்ஸ். சீ. நடராசா என்பவரால் 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மட்டக்களப்பின் சரித்திரத்தைக் கூறு ...

                                               

மட்டக்களப்பு மான்மியம் (ஓர் ஆராய்ச்சி)

மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் மட்டக்களப்பு வரலாற்றைக் கூறும் நூலாகிய மட்டக்களப்பு மான்மியம் பற்றிய சமகால ஆய்வு நூலாகும். மட்டக்களப்பு மான்மியம் கூறும் வரலாற்று ஆய்வு செய்து விபரித்து, மெய்ப்பிப்பது இந்நூலினது சிறப்பம்சமாகும். இது மட்டக்களப் ...

                                               

மட்டக்களப்புத் தமிழகம்

மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூல் பண்டிதர் வி. சீ. கந்தையாவால் மட்டக்களப்பின் சரித்திரம் பற்றி 1964 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம் இதனை வெளியிட்டது. இந்நூல் அறிவியல் ஆய்வு நூல் அல்ல, மாறான புனைவு என்ற கருத்தும் உள்ளது. ...

                                               

மனஓசை (நூல்)

மனஓசை 30 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூலாகும். இந்நூலில் இலங்கை, இந்தியா, கனடா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் வெளியாகிக் கொண்டிருந்த தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொகுப்பு நூல்கள் போன்றவற்றில் 1997 இல் இருந்து 2007 வரை சந்திரவதனாவால் எழுதப்பெற்ற ...

                                               

மொழிபெயர்க்கப்பட்ட மௌனம் (நூல்)

மொழிபெயர்க்கப்பட்ட மௌனம், பத்திரிகையாளர் லதாவினால் எழுதப்பட்டு, இலங்கையின் படைப்பாக்க வரலாற்றில் முதல் தடவையாக இருபது இந்திய மற்றும் இலங்கை ஆளுமைகளுடனான காத்திரமான நேர்காணல்களை உள்ளடக்கிய வகையிலாக வெளியிடப்பட்ட நூலாகும். இந்நூல் காற்று பதிப்பகத்த ...

                                               

யாழ்ப்பாண வைபவ கௌமுதி (நூல்)

யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களினால் எழுதி 1918இல் வெளியிடப்பட்ட வரலாற்று நூலாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் முன்னோர் பற்றியும் யாழ்ப்பாணச் சாதிகளின் பின்னணி பற்றியும் தெளிவு படுத்தும் செறிவு மிக்க நூலாகும். யாழ ...

                                               

யாழ்ப்பாண வைபவ விமரிசனம் (நூல்)

யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் நூல் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு முற்பட்ட அதன் வரலாற்றை ஆய்வு செய்யும் நூல் ஆகும். இந்த ஆராய்ச்சி நூலை எழுதியவர் சுவாமி ஞானப்பிரகாசர். இதன் முதற் பதிப்பு 1928 ஆம் ஆண்டில் அச்சுவேலியில ...

                                               

யாழ்ப்பாண வைபவமாலை

யாழ்ப்பாண வைபவமாலை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் அக்காலத்திலிருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரென நம்பப்படும் மேக்கறூன் என்பவரின் வேண்டுகோ ...

                                               

யாழ்ப்பாணச் சரித்திரம் (இராசநாயகம்)

செ. இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் தமிழ் நூல், இதன் தலைப்புக் காட்டுவது போல யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும் நூல்களுள் ஒன்று. இவ்வாசிரியர் 1926ல் பண்டைய யாழ்ப்பாணம் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட ஆராய்ச்சி நூலின் மு ...

                                               

யாழ்ப்பாணச் சரித்திரம் (முத்துத்தம்பிப்பிள்ளை)

யாழ்ப்பாணச் சரித்திரம் நூல் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதி, யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. இதன் முதற் பதிப்பு 22.7.1912 இல் நாவலர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 1915இல் இரண்டாவது பதிப்பும் ஆசிரியரால் வெளியிடப்பட்டது. பின்னர ...

                                               

யாழ்ப்பாணச் சரித்திரம் (ஜோன்)

எஸ். ஜோன் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்தின் பண்டைய வரலாறு கூறும் ஒரு நூல் ஆகும். இதன் முதல் பதிப்பு 1878 ஆம் ஆம் ஆண்டில் வெளிவந்தது. யாழ்ப்பாண நாட்டின் வரலாற்றைத் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்னும் நோக்கத்துக்காகவ ...

                                               

வானம் எம் வசம் (நூல்)

வானம் எம் வசம் 29 கவிஞரின் கவிதைகளை உள்ளடக்கிய ஒரு கவிதைத் தொகுப்பு நூல் ஆகும். இந்நூல் 29 மே 1995 இல் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டது. இந்நூல் விடுதலைப்புலிகளின் படைபலத்தின் வளர்ச்சி காரணமாகப் பிறந்த மகிழ்ச்சி நிலையின் பதிவு.