ⓘ Free online encyclopedia. Did you know? page 268




                                               

2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்

2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் ஆனது சப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட ஓர் 8.9 – 9 என்ற அளவிலான எண்மதிப்பு கொண்ட நிலநடுக்கமாகும். சப்பானிய சீர் நேரம் 14:46 மணிக்கு வெள்ளிக்கிழமை, மார்ச் 11.2011 அன்று ஏற்பட்ட இந்த புவியதிர்வ ...

                                               

நோடோ பூகம்பம் 2007

நோடோ தீபகற்ப பூகம்பம் அல்லது நோடோ தீபகற்ப நிலநடுக்கம் 2007 எனப்படும் இந்த அவநிகழ்வு, ஆசியா கண்டத்தின் சப்பான் நாட்டின் நோடோ தீபகற்ப பகுதியில் 2007 ஆம் ஆண்டு மார்ச்சு 25 ம் திகதி அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி காலை 09:41:58 மணியளவில், 6.9 என்ற ரிக்ட ...

                                               

யோனாகுனி நினைவுச்சின்னம்

யோனாகுனி நினைவுச்சின்னம் என்பது யப்பான் நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள இரியூக்கியூ தீவுகளில் ஒன்றான யோனாகுனி தீவின் தென் கடற் பகுதியில், கடலுக்கடியில் மூழ்கிய நிலையில் காணப்படும் சிதைந்த பாறையாலான ஒரு அமைப்பாகும். இது யப்பானின் மேற்கு முனையில ...

                                               

கமீசு முசைத்

கமீசு முசைத் என்ற நகரம் சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது ரியாத்திலிருந்து 442 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.

                                               

தம்மாம்

தம்மாம், சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். மாகாணத்தின் நீதி மற்றும் நிர்வாக அமைப்புகள் மற்றும் பல அரசு துறைகள் நகரத்தில் அமைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தின் மிகப் பெரிய நகரமும், சவுதி அரேபியாவின் ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா மற்ற ...

                                               

யான்பு

யான்பு அல் பஹ்ர் என்பது மேற்கு சவுதி அரேபியாவில் மதீனா மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய துறைமுகப் பட்டினமாகும். இது ஜித்தாவில் இருந்து வடமேற்கில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமையப் பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு ...

                                               

ரியாத்

ரியாத் சவுதி அரேபியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அரபிய மூவலந்தீவின் நடுவில் அமைந்த ரியாத் சவுதி அரேபியாவின் ரியாத் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதிகளான நாசித், அல் யமாமா என்பவற்றுள் அடங்கியது. இந்நகரத் ...

                                               

ஜித்தா

ஜித்தா என்பது சவூதி அரேபியாவில் செங்கடலின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். மேற்கு சவூதி அரேபியாவின் முக்கியமான வணிக மையமும் ஆகும். மக்கா மாவட்டத்தின் மிகப் பெரும் நகரமாகவும், செங்கடல் துறைமுகங்களில் மிகப் பெரியத் துறைமுக நகரமாகவும், சவ ...

                                               

ஜுபைல்

ஜுபைல் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மிகப்பெரிய தொழில் நகராகும். இங்கு இருபதுக்கும் மேற்பட்ட கனரக இரசாயனத் தொழிற்கூடங்கள் உள்ளன. இந்த தொழிற் நகரின் அடிப்படை உள்கட்ட வசதிகளை Royal Commission for Jubail & Yanbu" செ ...

                                               

கிருனா

கிருனா சுவீடனின் வடகோடியில் இலாப்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இங்கு 2010 கணக்கெடுப்பின்படி 18.148 மக்கள் வாழ்கின்றனர் இங்கு கிருனா நகராட்சியின்) தலைமையகம் உள்ளது. இந்நகரின் பகுதிகளுக்கு உள்ளக சமி மக்களுடன் இணைந்த நீண்ட வரலாறு உள்ளது ...

                                               

கர்த்தூம்

கர்த்தூம் சூடான் நாட்டின் தலைநகரமும் கார்த்தௌம் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். இது உகாண்டாவில் இருந்து வடக்கு நோக்கிப் பாயும் வெள்ளை நைல் மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் நீல நைல் ஆகிய ஆறுகள் இணையும் இடத்தில் இருக்கிறது. இந ...

                                               

பெர்பெர், சூடான்

பெர்பெர் நகரம் வடக்கு சூடானில் உள்ள நைல் நதி மாநிலத்தில் அமைந்துள்ளது. அட்பாரா நகருக்கு வடக்கே பெர்பெர் நகரம் அட்பாரா ஆறு மற்றும் நைல் நதி இணையும் இடத்திற்கு அருகே அமைந்துள்ளது.

                                               

ஆஃகன்

ஆஃகன் அல்லது ஆஹன் ஜெர்மனியின் நகரங்களுள் ஒன்று. இது பிரெஞ்சு மொழியில் ஐக்ஸ்-லா-ஷாப்பெல் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாநிலத்தில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இது, சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் நீரூற்று ...

                                               

எசன்

எசன் செருமனியின் வட ரைன்-வெஸ்ட்பாலியாவின் ரூர் பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரம். ரூர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 579.000. இது செருமனியின் ஒன்பதாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. ரூர் பகுதியின் சார்பாக 2010ஆம் ஆண்டின் ...

                                               

எம்டன் (இடாய்ச்சுலாந்து)

எம்டன் இடாய்ச்சுலாந்தின் வடமேற்காக அமைந்துள்ள துறைமுக நகரம். 2006 முதல் கிழக்கு பிரழ்சியா வின் முக்கிய நகரமாயிற்று, இதன் மொத்த மக்கட்தொகை 51.692 ஆகும். இந்நகரம் நிறுவப்பட்ட ஆண்டுகள் சரியாக கணிக்கமுடியவில்லை. 8 வது நூற்றாண்டுகளில் இருக்கலாம் என்று ...

                                               

கெர்லிங்கென்

கெர்லிங்கென் டாயிட்ச்சுலாந்தின் பாடன் வுயுர்ட்டம்பெர்க் மாநிலத்தில் உள்ள இசுடுட்கார்ட் நகரத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். வைலிம்டார்ப், லியோன்பெர்கு, டிட்ச்சிங்கென் ஆகிய ஊர்கள் இதனைச் சுற்றி அமைந்துள்ளன.

                                               

கோக்ஸ்ட்

ஹோக்ஸ்ட் என்பது ஜெர்மனியின் பிராங்க்பர்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது பிராங்பேர்ட் நகரத்தில் இருந்து 10 கிமீ மேற்கே நிடா ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. கோக்ஸ்ட் நகரம் 1200 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. நீண்ட நாளாக அது தனித்து இயங்கி வந்த ...

                                               

டேச்சு

டேச்சு - Dachau -ஜெர்மனியின்தெற்கு பகுதியில் மேல் பவேரியாமாநிலத்தின் டேச்சு மாவட்டத்திலுள்ள ஒரு தலைமை நகரமாகும். முனீச் நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் வடமேற்கில் அமைந்துள்ளது. இங்கு தற்பொழுது 40000 பூர்வீக குடிமக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள ...

                                               

தியூசல்டோர்ஃபு

தியூசல்டோர்ஃபு செருமனியின் வடக்கு ரைன்-வெஸ்பாலியா மாநிலத்தின் தலைநகரமும் ரைன்-ரூர் பெருநகரப்பகுதியின் மையமும் ஆகும். பன்னாட்டு வணிகம் மற்றும் நிதி மையமாக விளங்கும் தியூசல்டோர்ஃபு ஆடை வடிவமைப்பு/புதுப் பாங்கு மற்றும் வணிகச் சந்தைகளுக்குப் பெயர் பெ ...

                                               

திரெசுடன்

திரெசுடன் ; செக் மொழி: Drážďany, போலிய: Drezno) ஜெர்மனியின் தென்மேற்கில் உள்ள சாக்சனி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். லைப்சிக்கிற்கு அடுத்தபடியாக அந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். இது எல்பா ஆற்றுப் பள்ளத்தாக்கில் செக் குடியரசுடனான எல்லையி ...

                                               

பான்

பான், செருமனியிலுள்ள 19ஆவது மிகப்பெரிய நகரம் ஆகும். நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் கோல்ன் நகரத்திலிருந்து ஏறத்தாழ 25 கி.மீ. தூரத்தில் ரைன் நதிக்கரையில் இது அமைந்துள்ளது. இது 1949 முதல் 1990 வரை மேற்கு செருமனியின் தலைநகராகவும், 1990 முதல் 199 ...

                                               

பிராங்க்ஃபுர்ட்

ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன் ஜெர்மனியின் ஐந்தாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் உள்ளிட ஃபிராங்க்ஃபுர்ட் மாநகரம் ஜெர்மனியின் இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். ஐரோப்பா கண்டத்தில் இந்நகரும் பாரிசும் மிக முக்கியமான வர்த்தக நகரங்கள் ஆகும். ஜெர்மனியின் ...

                                               

லியோன்பெர்கு

லியோன்பெர்கு இடாய்ச்சுலாந்தின் பாடன் வுயர்ட்டெம்பெர்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது மாநிலத் தலைநகரான இசுடுட்கார்ட்டு நகரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ 45.000 மக்கள் வசிக்கின்றனர். இடாய்ச்சு மொழியில் லியோன் என்றால் சிங்கம ...

                                               

சாக்சனி

சாக்சனி கட்டற்ற மாநிலம், இடாய்ச்சுலாந்தின் 16 மாநிலங்களில் ஒன்றாகும். இது தென்கிழக்கில், செக் குடியரசுக்கு வடக்கில் உள்ளது. கிழக்கே போலந்து உள்ளது. இதன் மிகப்பெரிய நகரம் லைப்சிக். தலைநகரம் திரெசுடன். இம்மாநிலம் 1990இல் உருவானது. 18.413 சதுர கிலோம ...

                                               

பவேரியா

பவேரியா ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள பதினாறு ஜெர்மானிய மாநிலங்களுள் ஒன்று. இது 70.550.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். மேலும் இது ஜெ ...

                                               

பிரண்டென்பேர்க்

பிராண்டன்பேர்க், ஜேர்மனியின் பதினாறு மாநிலங்களில் ஒன்றாகும். இது 29.478 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நாட்டின் வடகிழக்கில் உள்ளது. மாநிலத்தின் மக்கள் தொகை 2.48 மில்லியன் ஆகும். இதன் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் போட்ஸ்டாம் ஆகும். முன்னாள் கிழக்கு ஜே ...

                                               

சல்வீன் ஆறு

சல்வீன் ஆறு 2.815 கிமீ நீளமுடையதாகும், இது ஆசியாவின் பன்னிரண்டாவது நீளமான ஆறாகும். இது திபெத் மேட்டுநிலத்தில் உற்பத்தியாகி சீனா, மியான்மார், தாய்லாந்து ஆகிய நாடுகள் வழியாக பாய்ந்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அந்தமான் கடலில் கலக்கிறது. குறுகிய மலை ...

                                               

சந்தாபுரி மாகாணம்

சந்தாபுரி மாகாணம் என்பது தாய்லாந்தின் ஒரு மாகாணம் ஆகும். இது தாய்லாந்தின் கிழக்கில், கம்போடியாவின் பட்டம்பாங் மற்றும் பைலின் எல்லையில், தாய்லாந்து வளைகுடாவின் கரையில் உள்ளது. அண்டை மாகாணங்கள் கிழக்கில் திராட் மற்றும் மேற்கு மற்றும் வடக்கே இராயோங் ...

                                               

யார்லங் சாங்போ ஆறு

யார்லங் சாங்போ ஆறு யார்லங் சாங்போ ஆறு திபெத்தில் உள்ள நீளமான ஆறு ஆகும். சாங்போ என்ற பெயர் இந்த ஆறு சாங் என்ற இடத்தின் வழியாகப் பாய்வதால் இந்த ஆற்றுக்கு சாங்கோ என்று பெயர் வந்தது. இந்த ஆறு பிரம்மபுத்ரா ஆற்றின் மேற்பகுதியில் பாய்கிறது. இந்த ஆறு திப ...

                                               

ஆகால் மாகாணம்

அஹால் பிராந்தியம் அல்லது அஹால் மாகாணம் என்பது துருக்மெனிஸ்தான் நாட்டின் பிராந்தியம் அல்லது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு மையத்தில், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் கோபெட் டேக் மலைத்தொடரில் உள்ளது. இதன் பரப்பளவு 97.160 km 2 ஆ ...

                                               

இலபாப்பு மாகாணம்

லெபாப் பிராந்தியம் என்பது துர்க்மெனிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடகிழக்கில், ஆப்கானித்தான், உசுபெக்கிசுத்தான் எல்லையில் ஆமூ தாரியாவில் உள்ளது. இதன் தலைநகர் துருக்மெனாபாத் ஆகும். இந்த மாகாணம் 93.730 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக ...

                                               

தாசுகுசு மாகாணம்

தகோகுஸ் பிராந்தியம் என்பது துர்க்மெனிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது உஸ்பெகிஸ்தானின் எல்லையில் நாட்டின் வடக்கே உள்ளது. மாகாணத்தின் பரப்பளவு 73.430 சதுர கிலோமீட்டர், மொத்த மக்கள் தொகை 1.370.400. மாகாணத்தின் தலைநகர் தகோகுஸ் ஆகும். இப்பிராந ...

                                               

துர்க்மெனிஸ்தானின் பிராந்தியங்கள்

துர்க்மெனிஸ்தான் ஐந்து பிராந்தியங்களாக அல்லது வெலாயட்லர் மற்றும் ஒரு தலைநகர மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. துர்க்மெனிஸ்தான் ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை அஹால், பால்கன், தகோகுஸ், லெபாப், மேரி ஆகும். ஒவ்வொரு மாகாணமும் மாவட்டங்களாக பிர ...

                                               

பால்கன் மாகாணம்

பால்கன் பிராந்தியம் அல்லது பால்கன் மாகாணம் என்பது துர்க்மெனிஸ்தானின் ஐந்து பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தூர மேற்கில் உள்ளது. இதன் எல்லைகளாக வடக்கிலிருந்து கடிகார சுற்றில் கசக்கஸ்தான், உசுபெக்கிசுத்தான், துர்க்மெனிஸ்தானின் இரண்டு பிராந ...

                                               

மாரி மாகாணம்

மேரி பிராந்தியம் என்பது துர்க்மெனிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது ஆப்கானித்தான் நாட்டின் எல்லையை ஒட்டி நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மேரி நகரம் ஆகும். மாகாணத்தின் பரப்பளவு 87.150 km 2 மற்றும் மக்கள் தொகை 1.480.400 என ...

                                               

கிழக்கு ராண்ட்

கிழக்கு ராண்ட் மகா ஜோகானஸ்பேர்க் பெருநகர்ப் பகுதியுடன் செயற்திட்டங்களுக்காக இணைந்துள்ள விட்வாடர்சுராண்டின் கிழக்கு நகரப் பகுதியாகும். 1886ஆம் ஆண்டு தங்கம் பொதிந்த கடற்பாறை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஐரோப்பியர் குடியேற்றம் நிகழ்ந்த பகுதியாகும். இங ...

                                               

சாட்ஸ்வொர்த், டர்பன்

சாட்ஸ்வொர்த் என்பது தென்னாப்பிரிக்காவின் குவாசூலூ நடல் மாகாணத்தில் உள்ள நகரம். இங்கு அதிகளவில் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது டர்பன் நகரின் புறப்பகுதியில் உள்ளது.

                                               

பிஷ் ஓயிக்

பிஷ் ஓயிக் என்பதை பிஷ் காா்னர் அல்லது பிஷ் கிலேன் என்றும் அழைப்பர். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் கேப் தீபகற்பத்தில் உள்ள ஃபாப் பேக் பக்கத்தில் பிஷ் ஓயிக் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கடலோர நகரமாகும். பிஷ் ஓயிக் முன்பு ஒரு தனி ...

                                               

பீனிக்ஸ் குடியிருப்பு

பீனிக்ஸ் குடியிருப்பு என்பது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியிருப்பு ஆகும். 1904 இல் தென் ஆப்பிரிக்காவில் வாழ்த்து வந்த மோகன்தாசு கரம்சந்த் காந்தி, இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையை நகரத்தைவிட்டு வெளியே அச்சிட விரும்பினார். இனாண்டாவின் புறநகரி ...

                                               

புளும்பொன்டின்

புளும்பொன்டின் தென்னாப்பிரிக்காவின் மாநிலம் விடுதலை இராச்சியத்தின் தலைநகரமாகும்; தவிரவும் தென்னாப்பிரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றாகும் -- தென்னாப்பிரிக்க நீதித்துறையின் தலைநகரமாகும்; மற்ற இரு தலைநகரங்கள் சட்டப் பேரவை உள்ள கேப் டவுன் மற்றும ...

                                               

போர்ட் எலிசபெத்

போர்ட் எலிசபெத் அல்லது தி பே தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும்; இது கிழக்கு கேப் மாகாணத்தில், கேப் டவுனுக்கு கிழக்கே 770 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் சிலநேரங்களில் PE என தனது ஆங்கில முதலெழுத்துக்களாலும் "நட்பான நகரம்" அ ...

                                               

இம்புமலாங்கா

இம்புமலாங்கா, தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். சுவாசி,சோசா,டெபேலே, சுலு மொழிகளில் இதன் பொருள் கிழக்கு அல்லது நேரடி மொழிபெயர்ப்பாக சூரியன் உதிக்கும் இடம் ஆகும். இந்த மாகாணம் தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது; ...

                                               

கடெங்

கடெங் தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். கடெங் என்றால் உள்ளூர் மொழியில் தங்கம் எனப் பொருள்படும். 1994இல் ஏப்ரல் 27 அன்று நிகழவிருந்த முதல் அனைத்து இன பொதுத்தேர்தலுக்கு முன்பாக பழைய டிரான்சுவால் மாகாணத்திலிருந்து உருவாக்கப்பட்டதாக ...

                                               

கிழக்கு கேப்

கிழக்கு கேப் தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பிஷோ ஆகும்; ஆனால் இம்மாகாணத்திலுள்ள மிகப்பெரும் நகரங்களாக எலிசபெத் துறைமுகம் நகரும் கிழக்கு இலண்டனும் உள்ளன. இந்த மாகாணம் 1994இல் சோசா தாயகங்களான டிரான்சுகெய்யையும் சி ...

                                               

குவாசுலு-நதால்

குவாசுலு-நதால் தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது KZN என்றும் நதால் என்றும் குறிப்பிடப்படுகின்றது. "பூங்கா மாகாணம்" எனவும் அறியப்படுகின்றது) 1994இல் மாகாணங்கள் சீரமைக்கப்பட்டபோது சூலு பந்துசுத்தானாகிய குவாசுலுவும் நதாலும் இணை ...

                                               

தென்னாப்பிரிக்காவின் மாகாணங்கள்

தென்னாப்பிரிக்கா ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் நான்கு மாகாணங்கள் இருந்தன. 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பந்துசுத்தான்கள் என்றழைக்கப்பட்ட, தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கையால் கறுப்பின பழங்குடியினருக்கென ஒ ...

                                               

லிம்போபோ

லிம்போபோ தென்னாப்பிரிக்காவின் வடகோடியில் உள்ள மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் மேற்கு, வடக்கு எல்லையில் ஓடும் லிம்போபோ ஆற்றின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்றில் இரு பகுதி மக்கள் வடக்கத்திய சோத்தோ மொழி பேசுகின்றனர். இதன் தலைநகர் போலோக்வேன் உள ...

                                               

வட மேற்கு (தென்னாப்பிரிக்க மாகாணம்)

1994இல் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கை ஒழிக்கப்பட்டு மாகாணங்கள் அனைத்து மக்களும் இணைந்து வாழுமாறு சீரமைக்கப்பட்டன; அப்போது முன்னாள் டிரான்சுவால் மாகாணத்தின் சில பகுதிகளும் கேப் மாகாணத்தின் சில பகுதிகளும் பந்துசுத்தான் பகுதியான போப்புதட்சுவ ...

                                               

வடக்கு கேப்

வடக்கு கேப் தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் பரப்பளவில் மிகப் பெரியதும் மிகக் குறைந்த மக்கள்தொகை உடையதுமான மாகாணம் ஆகும். 1994ஆம் ஆண்டில் மாகாணங்கள் சீரமைக்கப்பட்டபோது பழைய கேப் மாகாணம் பிரிக்கப்பட்டு இது உருவானது. இந்த மாகாணத்தின் தலைநகர ...

                                               

விடுதலை இராச்சியம் (தென்னாப்பிரிக்க மாகாணம்)

விடுதலை இராச்சியம் தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் புளும்பொன்டின், தென்னாப்பிரிக்காவின் நீதித்துறை தலைநகரமாகவும் விளங்குகின்றது. இது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் ஆரஞ்சு விடுதலை இராச்சியமாகவும் போயர் குடியரசா ...