ⓘ Free online encyclopedia. Did you know? page 267




                                               

இன்டர்‌ஸ்டெலர்

இன்டர்‌ஸ்டெலர் 2014ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டுத் அறிபுனைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கிறிஸ்டோபர் நோலன் என்பவர் இயக்க, மேத்திவ் மெக்கானாகே, ஆன் ஹாத்வே, ஜெசிக்கா சஸ்டைன், பில் இர்வின், எல்லேன் பூர்ஸ்திய்ன், மைக்கேல் கெய்னே உள்ளிட்ட ...

                                               

இனசன்சு ஒவ் முசுலிம்சு

இனசன்சு ஒவ் முசுலிம்சு என்பது ஐக்கிய அமெரிக்காவில் 2012 இல் வெளியான மத, அரசியல் தொடர்பான திரைப்படம். இது முதலில் இனசன்சு ஆவ் பின்லேடன் என்ற பெயரில் ஜூன் மாதம் வெளியானது. இத்திரைப்படம் சூலை 1.2012 அன்று முதல் யூடியூபில் காணக்கிடைத்தாலும் பின்னர் ப ...

                                               

எ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட்

அ மில்லியன் வேஸ் டு தே இன் தி வேஸ்ட் 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் அமெரிக்க நாட்டு மேற்கத்திய நகைச்சுவைத் திரைப்படம். இந்த திரைப்படத்தை Seth MacFarlane இயக்க Seth MacFarlane, Charlize Theron, அமண்டா செய்ஃபிரைட், லியம் நீசோன் நடித்துள்ளார்கள். இந் ...

                                               

எ வாக் டு ரிமெம்பர்

எ வாக் டு ரிமெம்பர் என்பது 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு காதல் திரைப்படமாகும், இது 1999 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் எழுதிய, காதலை மையமாகக் கொண்ட நாவலைத் தழுவி, அதே பெயரில் உருவாக்கப்பட்டத் திரைப்படம். இத்திரைப்படத்தில் பாப் பாடகர் மாண்டி மூர் மற ...

                                               

எ ஹாண்டட் ஹவுஸ் 2

எ ஹாண்டட் ஹவுஸ் 2 இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2013ம் ஆண்டு வெளி வந்த அ ஹுண்டேத் ஹவுஸ் என்ற திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மைகேல் டிட்டேஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்த ...

                                               

எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று

எக்ஸ்-மென்: டேய்ஸ் ஒஃப் ஃப்யூச்ச பாஸ்ற் எக்ஸ்-மென்: டேய்ஸ் ஒஃப் ஃப்யூச்ச பாஸ்ற் ஆங்கிலம்: X-men Days of Future Past, தமிழ்: எக்ஸ்-மென்: கடந்த காலத்தின் எதிர்காலம் 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம். இது எக்ஸ்-மென் திரைப ...

                                               

எக்ஸ்-மென் (திரைப்படம்)

எக்ஸ்-மென் இது 2000ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வல் காமிக்ஸ் புத்தகங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ப்ரையன் சிங்கர் இயக்க, பேட்ரிக் ஸ்டீவர்ட், ஹியூ ஜேக்மன், இயன் மெக ...

                                               

எக்ஸ்-மென் 2

எக்ஸ்-மென் 2 இது 2003ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் எக்ஸ்-மென் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ப்ரையன் சிங்கர் இயக்க, பேட் ...

                                               

எக்ஸ்-மென் 3

எக்ஸ்-மென் 3 இது 2006ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் எக்ஸ்-மென் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை பிரெட் ரட்னர் என்பவர் இயக்க ...

                                               

எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்

எக்சு-மென்: அபொகலிப்சு மாவல் சித்திரக்கதைகளில் தோன்றும் எக்ஸ்-மென் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 2016 ஆண்டைய அமெரிக்க சூப்பர்கீரோத் திரைப்படமாகும். இது 2014இல் வெளியான எக்சு-மென்: டேசு ஒப் பியூச்ச பாசுற் திரைப்படத்தில் தொடர்ச்சியும், ...

                                               

எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ்

எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாகும். இத்திரைப்படம் மார்வெல் காமிக்ஸ்ஸின் பாத்திரப் படைப்பான எக்ஸ்-மென் கதையின் அடிப்படையிலானதாகும். இது எக்ஸ்-மென் திரைப்பட வரிசையில் ...

                                               

எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்

எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ரிட்லி ஸ்காட் இயக்க, கிரிஸ்டியன் பேல், ஜோல் எட்கர்டன், ஜான் டர்டர்ரோ, ஆரோன் பவுல், பென் மெண்டெல்சன், சிகர்னி வேவர், பென் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித ...

                                               

எட்டெர்னல்சு

எட்டெர்னல்சு என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே பெயரை கொண்ட மார்வெல் வரைகதையை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்க ...

                                               

எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்

எடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லஸ் மைண்ட் என்பது 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்க உளவியல்-நகைச்சுவை-நாடகவகைத் திரைப்படம். சார்லி காஃப்மேனால் எழுதப்பட்டு மைக்கேல் கோண்டிரியால் இயக்கப்பட்ட இத்திரைப்படமானது அறிவியல் புனைகதையின், சமமற்ற அல்லது ந ...

                                               

எண்டர்ஸ் கேம்

எண்டர்ஸ் கேம் 2013ஆம் ஆண்டு திரைக்கு வந்த அறிவியல் மற்றும் அதிரடி திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை கேவின் ஹூட் எழுதி இயக்கயுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆசா பட்டர்பீல்ட், ஹாரிசன் போர்ட், ஹைலி ஸ்டெயின்பீல்ட், வயோலா டேவிஸ், அபிகாயில் பிரெஸ்லின் மற் ...

                                               

எண்டூரேஜ்

எண்டூரேஜ் இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இது எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எண்டூரேஜ் என்ற தொடரை தழுவி டோக் எல்லின் என்பவர் இயக்கியுள்ளார். மார்க் வால்பர்க், ஸ்டீபன் லெவின்சன் மற்றும் டோக் எல்ல ...

                                               

எமி

எமி என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆங்கில மொழித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஆசிஃப் கபாடியா என்பவர் இயக்க, ஜேம்ஸ் கே-ரீஸ், ஜார்ஜ் பங்க, பவுல் பெல் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு சூலை 3ஆம் நாள் வெளியாகியது ...

                                               

எவ்ரி டே (திரைப்படம்)

எவ்ரி டே என்பது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த அமேரிக்க காதல் நாடகத் திரைப்படமாகும். இதை மைக்கேல் ச்ச்சியி இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை டேவிட் லெவிடன் எழுதிய புதினக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் 16 வயது கொண்ட நாயகியாக ரையன ...

                                               

ஏ. எக்ஸ். எல்

ஏ.எக்ஸ்.எல். என்பது 2018 ஆம் ஆண்டய அமெரிக்க அறிவியல்-புனைகதைத் திரைப்படமாகும். இதை ஆலிவர் டேலி எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் அலெக்ஸ் நியுஸ்டேடர், பெக்கி ஜி, தாமஸ் ஜேன், அலெக்ஸ் மெனிக்கோல், டொமினிக் ரெயின்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது 2018 ஆ ...

                                               

ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் (திரைப்படம்)

ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் என்பது டான் பிரவுன் அதே பெயரில் எழுதிய நாவலினை அப்படியே எடுத்த அமெரிக்கன் படமாகும். ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் நாவலானது முதலில் வெளியிடப்பட்டு, தி டா வின்சி கோடு க்கு முன்னர் வந்திருந்தாலும் கூட, இது தி டா வின்சி கோடி ன் தொடர ...

                                               

ஏலியன் (திரைப்படம்)

ஏலியன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அறிவியல்-புனைவு திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ரிட்லி சுகாட் ஆல் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் நாசுடிராமோ என்னும் விண்வெளிக்கப்பலின் குழு, ஒரு வெளியுலக உயிரியினை எதிர்கொள்கின்றனர். ஏலியன் திரைப்படம் ம ...

                                               

ஏலியன்: கவனன்ட்

ஏலியன்: கவனன்ட் என்பது ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டில் வெளியாகிய ஒரு ஆங்கில அறிபுனைத் திரைப்படம் ஆகும். இப்படம் 2012 இல் வெளிவந்த பிரொமீத்தீயஸ் திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும்.

                                               

ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் (1978 திரைப்படம்)

ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 1978ல் அமெரிக்காவில் வெளிவந்த வன்புணர்வு மற்றும் பலிவாங்கும் திரைப்படமாகும். இப்படத்தின் தயாரிப்பு, இயக்கம், எழுத்து என மூன்று வேலைகளையும் மேரி சார்ச்சி ஏற்றிருந்தார். இவருடன் ஜோசப் ஜபேடா இணைந்து தயாரித்திருந்தார். திரைய ...

                                               

ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் (2010 திரைப்படம்)

ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் என்பது 2010 இல் வெளிவந்த அமெரிக்கத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளியான ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் திரைப்படத்தினை அதே பெயரில் மறு ஆக்கம் செய்வதாகும். இத்திரைப்படம் ஸ்டீவன் ஆர். மன்ரோ என்பவரால் இயக்கப்பட ...

                                               

ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 2

ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 2 2013ல் வெளிவந்த அமெரிக்க வன்புணர்வு மற்றும் பலிவாங்கும் திரைப்படமாகும். இதனை ஸ்டீவன் ஆர். மொன்ரோ இயக்கியிருந்தார். இப்படம் 1978ல் வெளிவந்த ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் மற்றும் 2010ல் வெளிவந்த ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் ஆகி ...

                                               

ஐ, பிராங்கென்ஸ்டைன்

இ, பிரான்கேன்ச்டீன், இது ஒரு 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு கற்பனை அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஸ்டோர்ட் பீட்டி எழுதி மற்றும் இயக்கயுள்ளார். இந்த திரைப்படம் ஒரு நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ...

                                               

ஐடென்டிட்டி

ஜேம்ஸ் மேன்கோல்ட்ன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலப்படம் தான் ஐடென்டிட்டி. மைக்கேல் கூனி இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஜான் குசாக், ரே லியோட்ட, அமெண்டா பீட், ஆல்ஃப்ரெட் மோலினா, க்லீ ட்யூவல் மற்றும் ரெபெக்கா டே மோர்னே ஆகியோர் ...

                                               

ஐஸ் ஏஜ் 5

ஐஸ் ஏஜ் 5 அல்லது ஐஸ் ஏஜ்: கொலிசயன் கோர்ஸ் 2016ம் ஆண்டு வெளியான ஓர் அமெரிக்க முப்பரிமாண நகைச்சுவை கணிணி உயிரூட்டப்பட்ட சாகச திரைப்படம் ஆகும். புளூ ஸ்கை ஸ்டுடியோ தயாரிப்பில் மைக் தர்மீர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இது ஐஸ் ஏஜ் தொடரில் ஐந்தாவது பா ...

                                               

ஒயிட் ஹவுஸ் டவுன்

ஒயிட் ஹவுஸ் டவுன் இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கா அரசியல் மற்றும் சாகச படம். வெள்ளை மாளிகை தாக்குதல் கதைகள், அமெரிக்கர்களுக்கு அலுக்காது போல! அதில் இன்னுமொரு அத்தியாயம் இந்தப்படம். ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குநர் ரோலண்ட் எமெரிக்கின் இய ...

                                               

ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்)

ஒன் ப்லூவ் ஓவர் த சக்கூஸ் நெஸ்ட் இத்திரைப்படம் அதே பெயரில் 1962 இல் வந்த நாவலின் தழுவலாகும்.1972 இல் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் 5 ஆஸ்கார் விருதுகளைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

                                               

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் என்பது குவெண்டின் டேரண்டினோ எழுதி இயக்கிய 2019 ஆண்டு வெளியான மர்ம குற்றவியல் திரைப்படம் ஆகும். இப்படமானது கொலம்பியா பிக்சர்ஸ், போனா பிலிம் குரூப், ஹெய்டே பிலிம்ஸ், விஷனா ரொமாண்டிகா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சோனி பி ...

                                               

ஓட்டல் ருவாண்டா

கொட்டல் ருவாண்டா 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு வரலாற்று திரைப்படமாகும். இனக்குழுக்களுக்கிடையேயான மோதலைச் சொல்லும் படம் இது. இது ருவாண்டா இனப்படுகொலையின் போது பயணியர் தங்கும் விடுதியின் முதலாளி பாச் ரொஸிஸபெகீன தனது குடும்பத்தையும், ஆயிரத்துக்கும் மே ...

                                               

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (2009 திரைப்படம்)

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், த ஃபாஸ்ட் அண்ட் த ஃப்யூரியஸ் 4 என்றும் அழைக்கப்படுகிறது. இது த ஃபாஸ்ட் அண்ட் த ஃப்யூரியஸ் திரைப்பட தொடர்களின் நான்காவது திரைப்படமாகும். இந்த திரைப்படம், அமெரிக்காவில், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர ...

                                               

ஃபெட் அப்

ஃபெட் அப் என்பது 2014 இல் வெளிவந்த ஓர் அமெரிக்க ஆங்கில ஆவணப் படம் ஆகும். இப் படம் அமெரிக்காவில் உடற் பருமனுக்கான காரணத்தை ஆய்கிறது. சீனி, மிதமாகச் பதப்படுத்தப்பட்ட உணவு, அமெரிக்க உணவுத் தொழிற்துறை, அத் தொழிற்துறை அரசியலும் மக்களின் வாழ்விலும் செல ...

                                               

ஃபெண்டாஸ்டிக் ஃபோர்

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் இது 2005ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிம் ஸ்டோரி என்பவர் இயக்கியுள ...

                                               

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 இது 2007ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிம் ஸ்டோரி என்பவர் இயக்கிய ...

                                               

கடவுளின் மகன் (திரைப்படம்)

கடவுளின் மகன் என்பது இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, துன்பங்கள், சாவு, உயிர்த்தெழுதல் போன்ற கூறுகளை உள்ளடக்கி, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 2014இல் வெளியான ஒரு திரைப்படம் ஆகும். இது" விவிலியம்” என்ற பெயரில் ஒளிபரப்பான 10 பகுதிகள் அடங்கிய தொலைக்க ...

                                               

கல்லுக்கு இரையாகும் சோராயா எம். (திரைப்படம்)

கல்லுக்கு இரையாகும் சோராயா எம். என்ற திரைப்படத்தை 1990ம் ஆண்டு பிரான்ஸ் ஈரானியன் எழுத்தாளர் பிரிடொனெ சகெப்ஜெம் என்பவரால் எழுதி விளிவந்த பாரசீக புத்தகத்தில் கூறப்பட்டுள்ள உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, 2008ம் ஆண்டு அமெரிக்க தயாரிப்பாளரான க்ரொவ்ஸ ...

                                               

காசாபிளாங்கா (திரைப்படம்)

காசாபிளாங்கா 1942 இல் வெளியான அமெரிக்கத் காதல்-நாடகத் திரைப்படமாகும். ஹால் வால்லிஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டு மைக்கேல் கர்டிஸ் என்பவரால் இயக்கப்பட்டது. ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பர்க்மேன், பால் ஹென்ரேயிட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன ...

                                               

காட்சில்லா

காட்சில்லா 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் அமெரிக்க நாட்டு அறிவியல் கற்பனை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கரேத் எட்வர்ட்ஸ் இயக்க ஆரோன் டெய்லர்-ஜான்சன், கென் வாடனாபே, எலிசபெத் ஓல்சன், ஜூலியட் பினோச்சே, சாலி ஹாக்கின்ஸ்,டேவிட் Strathairn மற்றும் ...

                                               

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி

கோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி இது 2014ம் ஆண்டு திரைக்கு வந்த ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்கிறது மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் விநியோகம் செய்கிறது. இந்த திரைப்படத்தை ஜேம் ...

                                               

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸின் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி என்ற வரைகதையை அடிப்படையாகக் கொண்டு ஜேம்ஸ் கன் என்பவர் இயக்கியுள்ளார். இது மார்வெல ...

                                               

கான் கேர்ள்

கான் கேர்ள் இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டேவிட் ஃபின்சர் இயக்க, பென் அஃப்லெக், நீல் பாட்ரிக் ஹாரிஸ், டெய்லர் பெர்ரி, கர்ரி கூன், கிம் டிக்கன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த ...

                                               

கான் வித் த விண்ட் (திரைப்படம்)

கான் வித் த விண்ட் 1939 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். டேவிட் செல்ணிக் ஆல் தயாரிக்கப்பட்டு விக்டர் பிலேமிங் ஆல் இயக்கப்பட்டது. கிளார்க் கேபிள், விவியன் லே, லெஸ்லி ஹாவர்ட், ஒலிவியா டி ஹாவில்லாந்து, ஹாட்டி மெக்டேனியல், பட்டர்பிளை மெக்குயின் ஆ ...

                                               

காஸ்ட் அவே

காஸ்ட் அவே என்பது 2000 ஆம் ஆண்டில் டொம் ஹாங்ஸூம், ஹெலன் ஹன்ட்- உம் நடித்து வெளி வந்த ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை இயக்கிவர் ராபர்ட் ஜெமேகிஸ். இத்திரைப்படத்தில் டொம் ஹாங்க்ஸ் பெட்எக்ஸ் என்னும் தனியார் அஞ்சல் துறையின் பணியாளராக நடித ...

                                               

கிகி (திரைப்படம்)

கிகி 1958 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஆர்தர் பிரிட் ஆல் தயாரிக்கப்பட்டு வின்சென்ட் மினேல்லி ஆல் இயக்கப்பட்டது. லெஸ்லி காரன், லூயிஸ் ஜார்டன், மரிஸ் செவாலியர், ஹெர்மாயினி கிங்கோல்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி ...

                                               

கிராவிட்டி (ஆங்கிலத் திரைப்படம்)

கிராவிட்டி ஆங்கில மொழி: Gravity ஒரு முப்பரிமாண ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இது 2013 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்தவர் அல்போன்சா குயூரான் ஆவார். இத்திரைப்படத்தின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் குளூனி ரே ...

                                               

கிரேமர் வர்சஸ் கிரேமர் (திரைப்படம்)

கிரேமர் வர்சஸ் கிரேமர் 1979 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். டஸ்டின் ஹோப்ப்மன், மெரில் ஸ்ட்ரீப், ஜஸ்டின் ஹென்றி, ஜேன் அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்ப ...

                                               

கில் யுவர் டார்லிங்ஸ்

கில் யுவர் டார்லிங்ஸ் இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க வாழ்க்கை வரலாற்று திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், டேன் டிஹான், பென் போஸ்டர், மைக்கேல் சி. ஹால், ஜாக் ஹஸ்டன், ஜெனிபர் ஜேசன் லீ, எலிசபெத் ஓல்சன் உள்ளிட்ட பலர் நட ...

                                               

கிளாடியேட்டர் (திரைப்படம்)

கிலாடியேட்டர் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாற்றுத் திரைப்படமாகும்.ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான ரிட்லி சுகாட்டின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வரலாற்று நிகழ்வுகழ் பல தவறாக காட்சியமைக்கப்பட்டதாக பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குறை கூறுகின ...