ⓘ Free online encyclopedia. Did you know? page 265




                                               

பன்னா தேசியப் பூங்கா

பன்னா தேசிய பூங்கா இந்தியாவில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பன்னா மாவட்டம் மற்றும் சத்தர்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இதன் பரப்பளவு 542.67 km 2 ஆகும். இது 1994 ஆம் ஆண்டில் இந்தியாவின் இருபத்திரண்டாவது புலிகள் சரணாலயமாகவும ...

                                               

புத்தர் பிறந்தநாள் பூங்கா

புத்தர் பிறந்தநாள் பூங்கா இந்தியாவிலுள்ள புது தில்லி நகரின் தெற்கு முகட்டில் அமைந்துள்ளது. கெளதம புத்தர் ஞானம் பெற்ற 2500வது ஆண்டு விழாவை முன்னிட்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒருபோதி மரக்கன்று இங்கே நடப்பட்டுள ...

                                               

ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா

ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஆகும். இது 1936 இல் நிறுவப்பட்டது. உத்தராகண்டம் மாநிலத்தில், மேற்கு இமயமலை அடிவாரத்தில் சுமார் 920.9 சதுர கி.மீ பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது. முதலில் எய்லி தேசியப் பூங்கா என்றழைக் ...

                                               

இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்

இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள் என்பவை இந்தியாவின் இயற்கை மூலாதாரங்களை பேணிக்காக்கவும் அதன் நிலையான பயன்பாட்டைப் பெறவும் அறிவிக்கப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த காப்பகப் பகுதிஆகும்.1971 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் மனிதனும் உயிர்க்கோளமும் என்ற திட்டத் ...

                                               

முனைவர் கே. கே. முகமது கோயா கடல் வெள்ளரி பாதுகாப்பகம்

முனைவர் கே. கே. முகமது கோயா கடல் வெள்ளரி பாதுகாப்பகம் என்பது உலகின் முதல் கடல் வெள்ளரி பாதுகாப்பு பகுதியாகும். இது இந்திய ஒன்றிய பிரதேசமான இலட்சத்தீவில் உள்ள செரியபாணி பவளப்பாறைத் திட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. 2020இல் உருவாக்கப்பட்டது இந்த பாத ...

                                               

சுராபாயா

சுராபாயா இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதன் மக்கள் தொகை 3.1 மில்லியனாகும். பெருநகரப் பகுதியில் இதன் மக்கள் தொகை 5.6 மில்லியனாக உள்ளது. இது கிழக்கு சாவக மாநிலத்தின் தலைநகரமாக விளங்குகின்றது. கிழக்கு சாவகத் தீவின் வடக்கு கடற்கரையோரமாக ...

                                               

சுராபாயா உயிரியல் பூங்கா

சுராபாயா உயிரியல் பூங்கா என்பது இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சுராபாயா நகரில் அமைந்துள்ளது. இது, 15 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மிருகக்காட்சிசாலையாகும்.

                                               

செமாராங்

செமாராங் நகரம் இந்தோனேசியாவின் சாவகத் தீவின் வட கரையில் அமைந்துள்ள ஒரு பெரு நகராகும். மத்திய சாவக மாகாணத்தின் தலை நகரான செமாராங் நகரின் பரப்பளவு 225.17 சதுர கிலோ மீற்றர் ஆகும். ஒன்றரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இந்நகரம் இந்தோனேசியாவின் ...

                                               

படாங்

படாங் இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திரா மாகாணத்தின் தலைநகரமாகும். சுமாத்திராவின் மேற்குக் கடலோரத்தில் உள்ள மிகப் பெரும் நகரமாக இது உள்ளது. இந்தோனேசியாவின் விடுதலைக்கு முன்னர் படாங் டச்சுக் கிழக்கிந்தியாவின் முதன்மை நகரங்களில் ஒன்றாக விளங்கியது. த ...

                                               

பண்டுங்

பண்டுங் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தின் தலைநகரமாகும். இது 2007ஆம் ஆண்டில் 7.4 மில்லியன் மக்கள் தொகையின்படி நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகவும் இரண்டாவது பெரும் நகரப்பகுதியாகவும் விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 768 மீ உயரத்தில் அமைந்து ...

                                               

பலெம்பாங்

பலெம்பாங் என்பது மேடானுக்கு அடுத்ததாய் உள்ள சுமத்திரா தீவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இது இந்தோனேசியாவின் தெற்கு சுமாத்திரா மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். பலெம்பாங் மலாய் தீவுக்கூட்டம் மற்றும் தென்கிழக்காசியாவின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்ற ...

                                               

புக்கிடிங்கி நகரம்

புக்கிடிங்கி என்பது இந்தோனேசியாவிலுள்ள மேற்கு சுமத்ராவின் மூன்றாவது பெரிய நகரமாகும். இது 124.000 க்கும் அதிகமான மக்கள் தொகை மற்றும் 25.24 கிமீ² பரப்பளவு கொண்டது. இது மேற்கு சுமத்ரான் தலைநகரான பதங்கிலிருந்து சாலை வழியாக 90 கி.மீ தொலைவில் உள்ள மினா ...

                                               

பெக்கான்பாரு

பெக்கான்பாரு என்பது இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ரியாவு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இதன் மக்கள் தொகை 950.571 ஆகும். சுமாத்திராவில் மேடான், பலெம்பாங் மற்றும் பத்தாமிற்கு அடுத்ததாக உள்ள நான்காவது மிகப்பெரிய நகரமும் மற்றும் இந்தோன ...

                                               

பெங்குலு, நகரம்

பெங்குலு நகரம், இந்தோனேஷியாவில் உள்ள பெங்குலு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பாடாங் நகரத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. முன்னதாக இந்த பகுதி இந்திரபுரா இராச்சியம் மற்றும் பான்டென் சுல்தானகத் ...

                                               

மேடான்

மேடான் இந்தோனேசியம்: Kota Medan) இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் தலைநகராகும். இது இந்தோனேசியா நான்காவது பெரிய நகரமாகும். சாவகம் தீவிற்கு வெளியில் உள்ள பெரிய நகரும் இதுவே. இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியின் நுழைவாயிலாக மேதன் நகரம் உள்ளத ...

                                               

யோக்யகர்த்தா

யோக்யகர்த்தா இந்தோனேசியாவின் சாவகத் தீவில் அமைந்துள்ள நகரமும் அதே பெயரிலுள்ள யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியின் தலைநகரமும் ஆகும். இது இந்தோனேசிய தேசியப் புரட்சிக் காலத்தில், 1945 முதல் 1949 வரை, இந்தோனேசியத் தலைநகரமாகவும் இருந்துள்ளது. யோக்யகர்த்தா ...

                                               

ஜகார்த்தா

ஜகார்த்தா இந்தோனேசியாவின் தலைநகரம் ஆகும். ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் இது பத்தாவியா என்றே அழைக்கப்பட்டது. புராதன மீன்பிடிக் கிராமமாக இருந்து வளர்ச்சி பெற்ற இந்நகரம் இன்று உலகின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பண்டைய இஸ்லாமிய சுல் ...

                                               

மேற்கு பாப்புவா

மேற்கு பாப்புவா அல்லது மேற்கு நியூ கினி West Papua இந்தோனேசியம்: Papua Barat இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். நியூ கினி நாட்டின் மேற்கில் மேற்கு பாப்புவா மாகாணம் அமைந்துள்ளது. மேற்கு பாப்புவா மாகாணத் தலைநகரம் மனோக்வரி என்றாலும், பெரிய ப ...

                                               

அச்சே

அச்சே என்னும் சிறப்புப் பகுதி, இந்தோனேசியாவுக்கு சொந்தமானது. இதன் தலைநகரம் பாந்தா ஆச்சே ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் அச்சே இன மக்க ...

                                               

கிழக்கு சாவகம்

கிழக்கு சாவகம் என்பது இந்தோனேசியாவின் ஒரு நுவாக மாகாணம் ஆகும். சாவகத் தீவின் கிழக்கே அமைந்துள்ள இம்மாகாணத்தில் மதுரா, கங்கியன், மாசாலெம்பு ஆகிய தீவுகள் வடக்கு மற்றும் கிழக்கே அமைந்துள்ளன. இதன் தலைநகர் சுராபாயா இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரம ...

                                               

நடுச் சாவகம்

நடுச் சாவகம், சுருக்கம்: ஜாத்தெங்) இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணம் சாவகத் தீவின் நடுவில் அமைந்துள்ளது. செமாராங் இதன் நிருவாகத் தலைநகரமாகும். இந்த மாகாணமானது 32.800.69 கி.மீ. பரப்பளவில் உள்ளது, இது சாவகத்தின் மொத்த நிலப்பரப்பி ...

                                               

மத்திய சுலாவெசி

மத்திய சுலாவெசி சுலாவெசித் தீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் ஒரு மாகாணம் ஆகும். பலு நகரம் மத்திய சுலாவெசியின் தலைநகரமாகும். 2010 ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மக்கள் தொகை 26.33.420 நபர்களாகும். சமீபத்திய 2 ...

                                               

மேற்கு கலிமந்தான்

மேற்கு கலிமந்தான் அல்லது இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ள ஓர் மாகாணமாகும். இதன் தலைநகரம் பொன்டியானக் ஆகும். 147.307 கிமீ² பரப்பளவுள்ள இந்த மாகாணத்தின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப் ...

                                               

யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி

யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி இந்தோனேசியாவிலுள்ள சிறப்புநிலை தன்னாட்சி மாகாணங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைநகர் யோகியாக்கார்த்தா நகரம். தனி நிருவாகப் பகுதியானாலும் இது வரலாற்று அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் நடுச் சாவகத்தின் ஒரு பகு ...

                                               

ரியாவு

ரியாவு என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மலாக்கா நீரிணையின் தெற்கே, சுமாத்திரா தீவின் நடுக் கிழக்குக் கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004 ஆம் ஆண்டு வரை ரியாவு தீவுக் கூட்டம் இதன் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 யூலை ம ...

                                               

படா பள்ளத்தாக்கு

நாப்பு பள்ளத்தாக்கு, இந்தோனேசியா நாட்டில் உள்ள சுலாவெசி தீவின் நடுவில் உள்ள லோரே லிண்டு தேசிய வனத்தில் உள்ளது. இந்தப் பள்ளத்தாக்கு பதினான்காம் நூற்றண்டைச் சேர்ந்த பல கற்களால் ஆனா வடிவங்களைக் கொண்டுள்ளது. இந்த கற்களால் ஆன வடிவங்கள் கட்டப்பட்டதற்கா ...

                                               

இலங்கையின் வடமாகாண ஆறுகள்

வடக்கு மாகாண ஆறுகளின் பட்டியல் என்பது இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடக்கு மாகாணத்தில் உள்ள ஆறுகளின் பட்டியல் ஆகும். வட மாகாணம் இலங்கையின் தமிழ் நாடு என்றும் அழைக்கப்படுகின்றது.

                                               

களுகங்கை

களுகங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது சிவனொளிபாதமலையில் இருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 10வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 2வது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 11872 மில்லியன் கனமீட்டர் ...

                                               

கொத்மலை ஆறு

கொத்மலை ஆறு அல்லது கொத்மலை ஓயா இலங்கையின் மத்திய மாகாணத்தில் பாயும் ஆறாகும்.இது மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறாகும். கொத்மலை ஆறு அக்ரா ஆறாக ஓட்டன் சமவெளியில் ஊற்றெடுக்கிறது. வழியில் தம்பகஸ்தலாவை ஆறு, நானு ஓயா, புண்டுல் ஆறு, பூணா ஆறு என்பன க ...

                                               

மகாவலி ஆறு

மகாவலி ஆறு அல்லது மகாவலி கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது பீதுறுதாலகால" இருந்து ஊற்றெடுத்து திருகோணமலையில் கடலில் சேர்கின்றது இது இலங்கையின் மிக நீளமான ஆறாகும், மேலும் நீரோட்டத்தின் படி முதலாவது பெரிய ஆறும் ஆகும். இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி ...

                                               

இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகள்

இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகள் இலங்கையிற் காணப்படும் அயன மண்டலக் காடுகளின் உலர் வலயங்களில் அமைந்த காடுகளாகும். இச்சூழலியற் பகுதி 48.400 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இலங்கைத் தீவின் தென்மேற்குப் பகுதியும் மத்திய மலைநாட்டுப் பகுதியும் ய ...

                                               

இலங்கையின் தாழ்நிலப் பொழில்கள்

இலங்கையின் தாழ்நில மழைக் காடுகள் இலங்கைத் தீவின் தென்மேற்குப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1000 மீற்றரிலும் குறைந்த உயரத்தில் அமைந்த அயன மண்டல பொழில்களைத் தம்மில் உள்ளடக்குகின்றன. ஆண்டு முழுவதும் நிலவும் இளஞ்சூட்டு, ஈரலிப்பான காலநிலையும் பல்லா ...

                                               

இலங்கையின் மலைப் பொழில்கள்

இலங்கையின் மலைப் பொழில்கள் என்பன இலங்கையின் நடுவில் மலைநாட்டில் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்துக்கு மேலாக அமைந்துள்ள சூழலியற் பகுதி உள்ளடக்குகின்ற காடுகள் ஆகும். வளமான உயிர்ப்பல்வகைமையைக் கொண்டுள்ள இக்காடுகள் உலக வாழ் உயிரினங்கள் பலவற் ...

                                               

கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய

கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய எனப்படுவது இலங்கையின் தென் மாகாணத்தில் காணப்படும் தாழ்நில மழைக்காடுகள் மூன்றின் தொகுப்பாகும். 2004 ஆம் ஆண்டு இத்தொகுப்பை உயிர்வள ஒதுக்கீட்டுப் பகுதியொன்றாக யுனெசுகோ அறிவித்தது. இந்த கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய தொ ...

                                               

சிகரக் காட்டுவள சரணாலயம்

சிவனொளிபாத மலைச்சிகரச் சரணாலயம் இலங்கையில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இயற்கைக் காப்பு சரணாலயங்களுள் பரப்பளவில் மூன்றாவது பெரியதாகும். இச்சரணாலயம் சிவனொளிபாத மலையைச் சுற்றி 224 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ள இலங்கையின் அ ...

                                               

ஹுருலு காட்டு ஒதுக்கீடு

இலங்கையின் உயிர்வள ஒதுக்கீட்டுப் பகுதியொன்றாக ஹுருலு காட்டு ஒதுக்கீடு 1977 ஆம் ஆண்டு யனவரி மாதம் பிரகடனப்படுத்தப்பட்டது. இக்காட்டு ஒதுக்கீடானது இலங்கை யானைகளுக்கு முக்கிய வாழிடமாகும். ஹுருலு காட்டு ஒதுக்கீடானது இலங்கையின் உலர் வலய என்றும் பசுமையா ...

                                               

லூல்கந்துரை

லூல்கந்துரை இலங்கையின் முதலாவது தேயிலைப் பெருந்தோட்டமாகும். இது 1867 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இது கண்டிக்கு அருகில் அமைந்துள்ளது. இலங்கையில் தேயிலையின் உற்பத்தி, தீவில் காணப்பட்ட கோப்பிப் பெருந் ...

                                               

இரணைமடுக்குளம்

இரணைமடுக்குளம் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரண ...

                                               

உன்னிச்சைக் குளம்

உன்னிச்சைக் குளம் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள உன்னிச்சை என்ற ஊரில் அமைந்துள்ள நீர்த்தேக்கம் ஆகும். 1919 ஆம் ஆண்டில் மகிழவட்டுவான் ஆற்றை மறித்துக் கட்டப்பட்ட இக்குளமானது ...

                                               

குஞ்சுக் குளம்

குஞ்சு குளம் அல்லது குஞ்சுக் குளம் என்பது இலங்கை, அநுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு ஊரின் பெயராகும். தற்காலத்தில் தமிழர்களே வசிக்காத இப்பகுதியில் தமிழ் வழக்கைக் கொண்ட இப்பெயர் இருப்பது, இந்த ஊரில் முன்னாளில் வசித்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஒரு சான ...

                                               

பதவியா குளம்

பதவியா குளம், பதிவில் குளம், அல்லது பதவிக் குளம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் பதவியா என்னும் நகரிலுள்ள பிரசித்தி பெற்ற பழைய நீர்ப்பாசனக் குளங்களுள் ஒன்றாகும். இது தனவாபி எனவும் பதிவாபி எனவும் முன்னர் அழைக்கப்பட்டது. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ...

                                               

பராக்கிரம சமுத்திரம்

பராக்கிரம சமுத்திரம் என்பது ஒரு ஆழமற்ற நீர்த்தேக்கம் ஆகும். இவ் வாவி இலங்கையின் பொலன்னறுவையில் காணப்படுகின்றது. குறுகிய தடங்களால் இணைக்கப்பட்ட ஐந்து தனித்தனி நீர்த்தேக்கங்களை கொண்டுள்ளது. கி.பி 386 இல் கட்டப்பட்ட தோப்ப வெவா சிங்களத்தில் வெவ = ஏரி ...

                                               

பாசவக் குளம் (அனுராதபுரம்)

பாசவக் குளம் என்பது என்பது தற்போது முற்றிலும் சிங்கள மக்கள் வாழும் பிரதேசமாக மாறியுள்ள இலங்கை, அனுராதப்புரத்தில் இருக்கும் ஒரு குளமாகும். இப்படி பழங்காலத்தில் அனுராதபுரம் பகுதியில் பல ஊர்களின் பெயர்களும், குளங்களின் பெயர்களும் தமிழ் பெயர்களாகவே இ ...

                                               

பூலன்குளம்

பூலன்குளம் என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குளம். இந்தக் குளத்தின் பெயர் இலங்கையின் பழங்கால வரைப்படம் ஒன்றில் காணப்படுகிறது.

                                               

முத்துஐயன்கட்டு குளம்

முத்தையன் கட்டுக்குளம் இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசனக் குளமாகும். இது ஒட்டிசுட்டானில் இருந்து சுமார் 4 மைல் தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. இதன் சரியான அமைவிடம் 09°1207"N 80°3631"E ஆகும். செயற்கைக் குளமான இதற்கு நீர் வழங்கும் ...

                                               

வவுனிக்குளம்

வவுனிக்குளம் இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளம் ஆகும். இது மல்லாவியில் இருந்து தென்கிழக்கே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றது. இதன் அமைவிடம் சரியாக 09°0519"N, 80°2054"E. பாலி ஆற்றின் மூலம் நீரைப்பெறும் இயற்கைய ...

                                               

ரன்மசு உயன

ரன்மசு உயன இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்த ஒரு பூங்கா ஆகும். பொன்மீன் பூங்கா எனப் பொருள்படும், 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்தப் பூங்கா இலங்கையின் கிறித்துவுக்கு முந்தியகால பூங்கா அமைப்புக் கலைக்கான சிறந்த எடுத்துக்காட்டா ...

                                               

கிராம சேவையாளர்

கிராம அலுவலர் அல்லது கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari "village officer" எனப்படுபவர் இலங்கை பொதுச் சேவைக்காக மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட, இலங்கையின் பிரதேச செயலகங்களின் உப பிரிவான கிராம சேவையாளர் பிரிவுகளில் நிர்வாக சேவைகளைச் செய்வதற ...

                                               

சுண்டிக்குளம் கடல் நீரேரி

சுண்டிக்குளம் கடல் நீரேரி என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றில் காணப்படும் ஒரு கடற்காயல் ஆகும். சுண்டிக்குளம் கிராமம் இந்தக் கடற்காயலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையேயுள்ள குறுகிய இடத்தில் அமை ...

                                               

நீர்கொழும்புக் குடா

நீர்கொழும்புக் குடா என்பது இலங்கையின் தென்மேற்குப் பகுதியான நீர்கொழும்பிலுள்ள ஒரு மிகப்பெரிய கழிமுகக் குடாவாகும். இந்தக் குடாவில் சில சிறிய ஆறுகளும் ஒரு கால்வாயும் கலக்கின்றன. இது ஒரு சிறிய கால்வாய் மூலம் வடக்கில் நீர்கொழும்பு நகருக்கருகில் கடலுட ...