ⓘ Free online encyclopedia. Did you know? page 264




                                               

நருமதை

நருமதை ஆறு அல்லது நர்மதா ஆறு இந்திய துணைக்கண்டத்து ஆறுகளில் ஒன்றாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது. மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து நர்மதா மாவட்டம் வழியாக அரபிக் கடலிலுள்ள கம்பாத் வளை ...

                                               

நீலம் ஆறு

நீலம் ஆறு, இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கின், பந்திபோரா மாவட்டத்தின் வடக்கில் தோன்றி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் பாய்ந்து, இறுதியில் முசாஃபராபாத் நகரத்தில் ஜீலம் ஆற்றுடன் கலக்கிறது.

                                               

பக்ரேசுவர் நதி

பக்ரேசுவர் நதி என்பது மயூராக்சி நதியினுடைய ஒரு துணை ஆகும். இந்நதி சார்க்கண்ட் மாநிலத்தின் பர்கனா கோட்டத்தில் உற்பத்தியாகிறது. பின்னர் இது பிர்பூம் மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கோபாய் நதியை சந்திக்கிறது. இவ்விரு நதிகளிலிருந்தும் தண்ணீர் முர்சிதா ...

                                               

பத்மா நதி

பத்மா நதி வங்காளதேசம் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள கிரியா என்ற நகரத்திற்கு கீழ்நிலையில் இந்நதி பாய்கிறது. கங்கை நதியின் முக்கிய கிளை நதியாகவும் இது கருதப்படுகிறது. தென்கிழ ...

                                               

பராக்கர் ஆறு

கிழக்கு இந்தியாவின் தாமோதர் ஆற்றின் முக்கிய துணை நதியாக பராக்கர் நதி உள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பத்மா அருகே தோன்றிய இது பெரும்பாலும் மேற்கு முதல் கிழக்கு திசையில், மேற்கு வங்காளத்தின் வர்தமான் மாவட்டமான ஆசான்சோலில் உள்ள டிஷெர்கர ...

                                               

பவனா ஆறு

பவனா ஆறு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள புனே மற்றும் பிம்பிரி-சிஞ்ச்வடு நகரகளில் பாயும் ஆறு ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் 650 மீட்டர் உயரத்தில் அமைந்த லோணாவ்ளா பகுதியின் தெற்கில் உற்பத்தியாகும் பவானா ஆறு, கிழக்கில 56 ...

                                               

பாக்மதி ஆறு

பாக்மதி ஆறு, நேபாள நாட்டின் சிவபுரி மலைகளில் வாக்துவார் எனுமிடத்தில் உற்பத்தியாகி, காத்மாண்டு சமவெளியில் பாய்ந்து, காட்மாண்டு நகரத்தையும், பதான் நகரத்தையும் பிரிக்கிறது. பாக்மதி ஆறு நேபாளத்தின் புனித ஆறாக இந்துக்களும், பௌத்தர்களும் கருதுகிறார்கள் ...

                                               

பாதார் நதி

பாதார் நதி மேற்கு இந்திய மாநிலமான குசராத்தில் சௌராட்டிர தீபகற்பத்தில் பாய்கின்ற ஓர் ஆறாகும். தோன்றிய இடத்திலிருந்து யசுதான் நகரம் வழியாக தெற்கு நோக்கிப் பய்ந்து பின்னர் தென்மேற்கில் திரும்பி போர்பந்தருக்கு அருகில் அரபிக் கடலில் கலக்கும் வரை பொதுவ ...

                                               

பால்கு ஆறு

பால்கு ஆறு அல்லது பல்கு ஆறு அல்லது பல்குனி ஆறு, இந்தியாவின் பிகார் மாநில நகரமான கயையில் பாயும் புனித ஆறு ஆகும். இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் பால்கு ஆற்றை புனிதமாகக் கருதுகின்றனர். பண்டைய காலத்தில் பால்கு ஆற்றை, சமசுகிருத மொழியில் நிரஞ்சனா ஆறு என ...

                                               

புன்புன் ஆறு

புன்புன் ஆறு, கங்கை ஆற்றின் துணை நதியாகும். இது சார்க்கண்டு பாலமூ மாவட்டத்தில் உருவாகி இந்திய மாநிலங்களான சார்க்கண்டு மற்றும் பீகார் மாநிலங்களின் சத்ரா, அவுரங்காபாத், கயா மற்றும் பாட்னா மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது. புன்புன் என்பது பாட்னாவில் ப ...

                                               

பூர்ணா ஆறு (தப்தி கிளையாறு)

பூர்ணா ஆறு மேற்கு இந்தியா ஆறாகும். இது தப்தி ஆற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றாகும். இது மகாராட்டிராவின் ஜல்கானில் உள்ள சாங்தேவ் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.

                                               

பேட்வா ஆறு

பேட்வா ஆறு வட இந்தியாவில் ஓடும் ஆறு ஆகும். இது யமுனை நதியின் கிளை ஆறு ஆகும். இதன் மறு பெயர் வெட்ராவதி ஆறு ஆகும். இது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. இந்த ஆறானது கடைசியில் கென் ஆற்றுடன் இணைகிறது.

                                               

மகாகாளி ஆறு

காளி கண்டகி ஆறு, தெற்கு நேபாளத்தில் இந்த ஆறு பாயும் போது நாராயணி ஆறு என்றும் இந்தியாவில் பாயும் போது இதனை கண்டகி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் துணை ஆறான காளி கண்டகி ஆறு, நேபாள நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். நேபாளத்தின்46.300 ச ...

                                               

மாகே ஆறு

மாகே ஆறு, தென்னிந்தியாவில் உள்ள ஒரு ஆறு. இது கேரள மாநிலம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதியான மாகேவில் செல்கிறது.

                                               

மாண்டோவி ஆறு

மாண்டோவி ஆறு, மகாதாய் அல்லது மதே ஆறு என்றும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான கோவாவின் உயிர்நாடியாக விவரிக்கப்பட்டுள்ளது. மாண்டோவி, சுவாரி ஆகிய ஆறுகள் கோவா மாநிலத்தின் இரண்டு முதன்மை ஆறுகளாகும். மாண்டோவி, சுவாரி ஆறு ஆகிய ஆறுகளுடன் கபோ அகுவாடாவில ...

                                               

மாபூசா நதி

மாபூசா நதி இந்தியாவின் கோவாவில் உள்ள மாண்டோவி நதியின் துணை நதியாகும். இந்த நதி டுமசெம் மற்றும் அம்தேன் காடுகளிலிருந்து உருவாகிறது. பென்ஹா டி பிரான்சில் உள்ள மண்டோவி ஆற்றில் கலப்பதற்கு முன்னர் கிழக்கு நோக்கி பாய்ந்து பின்னர் தெற்கு நோக்கிச் செல்கி ...

                                               

முடா ஆறு

முடா ஆறு மேற்கு மகாராட்டிரத்தில் ஓடும் ஒரு ஆறுயாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து புனே நகரில் முளா ஆற்றோடு இணைகிறது. இந்த ஆற்றின் மீது பான்ஷெத் அணையும் கடக்வாஸ்லா அணை யும் கட்டப்பட்டு வேளாண்மைக்கும் குடிநீருக்கும ...

                                               

யமுனை ஆறு

யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத ...

                                               

ரப்தி ஆறு

ரப்தி ஆறு அல்லது மேற்கு ரப்தி ஆறு West Rapti நேபாளத்தின் மத்திய மேற்கில் பாய்ந்து, பின்னர் இந்தியாவின் கிழக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் மண்டலத்தின் வழியாக பாய்ந்து இறுதியில் காக்ரா ஆற்றில் கலக்கிறது. கிழக்கு ரப்தி ஆறு நேபாளத்தின் கண்டகி ஆற ...

                                               

ராய்டாக் ஆறு

ராய்டாக் ஆறு பிரம்பபுத்திரா நதியின் கிளை ஆறு ஆகும். இது இந்தியா, பூட்டான் மற்றும் வங்காளதேசம் வழியாகச் செல்கிறது. இது இமயமலையில் உற்பத்தியாகிறது. இதன் இன்னொரு பெயர் வாங் சூ ஆகும். பூட்டனில் இது திம்பு சூ எனவும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு வங்காள ...

                                               

ராய்மங்கல் நதி

ராய்மங்கல் நதி இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் சுந்தரவனக் காடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் அலையோட்ட கழிமுக நதியாக ராய்மங்கல் நதி பாய்கிறது. தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒ ...

                                               

ரிஷிகங்கா ஆறு

ரிஷிகங்கா ஆறு இந்தியாவின் வடக்கில் அமைந்த உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் பாய்கிறது. இமயமலையின் சிவாலிக் மலைத் தொடர்களில் ஒன்றான நந்தா தேவி பனிக்கொடுமுடிகளில், முக்கியமாக ரிஷிகங்கா கொடுமுடி, தட்சினி கங்கா கொடு ...

                                               

ருசிகுல்ய ஆறு

ருசிகுல்ய ஆறு இந்தியாவின் மாநிலமான ஒடிசாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். கந்தமால் மற்றும் கஞ்சம் இவ்வாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளாகும். கந்தமால் மாவட்டத்தின் தாரிங்பாடி மலையில் 1000 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும் ருசிகுல்யா ஆறு, சத்தர்பூர் எனும ...

                                               

ரோகிணி ஆறு

ரோகிணி ஆறு, நேபாள நாட்டின் இமயமலையில் உள்ள சிவாலிக் மலைத்தொடரில் உள்ள லும்பினி பிராந்தியத்தின் கபிலவஸ்து மற்றும் ரூபந்தேகி மாவட்டத்தில் உற்பத்தி ஆகி, பின் தெற்காக பாய்ந்து இந்தியாவின் உத்தரப் பிர்தேசத்தின் கோரக்பூரில் பாயும் மேற்கு ரப்தி ஆற்றின் ...

                                               

லித்தர் ஆறு

லித்தர் ஆறு, இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். 73 கிலோமீட்டர் நீளம் கொண்ட லித்தர் ஆறு காசுமீர் பகுதியில் உள்ளது. கோல்கோய் பனியாற்றில் உற்பத்தியாகும் இது 1615 மீட்டர் உயரத்தில் மீர்குந்த் கானாபால் என்னுமிடத்தில், சீலம் ஆ ...

                                               

வர்தா ஆறு

வர்தா ஆறு (வரதா ஆறு, இந்தியாவின் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள முக்கிய ஆறாகும். இது வைன்கங்கா ஆறுடன் கட்சிரோலி மாவட்டத்தில் சப்ராலாவில் இணைந்து பிராணஹிதா ஆற்றினை உருவாக்குகிறது. இறுதியில் இது கோதாவரியுடன் சங்கமிக்கிறது.

                                               

வருணா நதி

வருணா நதி இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியின் சிறிய துணை நதியாகும். இது பிரயாகராஜ் மாவட்டத்தில் புல்புரில் உருவாகி வாரணாசி மாவட்டத்தில் உள்ள சாரை மோகனாவில் கங்கையுடன் கலக்கிறது. பிரத்தாப்புகர் மாவட்டத்தின் சாரை மோகனாவிலிருந்து சடார் வரை ...

                                               

விசுவாமித்திரி நதி

விசுவாமித்திரி நதி என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கின்ற ஒரு பருவகால ஆறு ஆகும். இந்நதி பவாகாத் குன்றிலிருந்து உற்பத்தியாகி, மாகி மற்றும் நருமதை ஆறுகளுக்கு இடையில் பாய்கிறது. விசுவாமித்திரி நதி வடோதரா ந ...

                                               

ஜீலம் ஆறு

ஜீலம் ஆறு சிந்து ஆற்றின் துணை ஆறாகும். இதன் நீளம் 480 மைல். இதுவே பஞ்சாபின் ஐந்து ஆறுகளில் மேற்கு கோடியில் பாயும் ஆறாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த பீர் பஞ்சல் தொடரில் ஜீலம் ஆறு உற்பத்தியாகி ஸ்ரீநகர் மற்றும் வுலர் ஏரி ...

                                               

ஜோங்க் ஆறு

ஜோங்க் ஆறு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள நூவாபடா மாவட்டம் மற்றும் பர்கர் மாவட்டம், சத்தீசுகர் மாநிலத்தில் மகாசமுந்து மாவட்டம் மற்றும் ராய்ப்பூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 210 கிலோமீட்டர் தூரம் பாயும் மகாநதி ஆற்றின் துணை நதியாக உள்ளது. ...

                                               

ஒன்றியப் பகுதி (இந்தியா)

ஒன்றியப் பகுதி அல்லது யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக இந்திய நடுவண் அரசால் நிர்வகிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன.

                                               

ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)

ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி இந்திய நாடாளுமன்றம் 5 ஆகஸ்டு 2019 அன்று இயற்றிய ஜம்மு காஷ்மீர் சீரமைப்புச் சட்டத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு ஒன்ற ...

                                               

பத்து இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியல்

டைசன், டி.; விசாரியா, பி. 7 சூலை 2005, "இடம்பெயர்வு மற்றும் நகரமயமாதல்", in டைசன், டி.; கேசசசு, ஆர்.; விசாரியா, எல். eds., இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியா: மக்கள்தொகை, பொருளாதாரம், மனித மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ஆங்கிலத்தில், ஒக்ஸ்போர்ட் ப ...

                                               

இந்தியாவிலுள்ள பெருநகரங்கள்

தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கோயம்புத்தூர், சேலம், புனே போன்றவைன்றவை இந்தியாவிலுள்ள சில முக்கியமான மாநகரங்களாகும். போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு, தண்ணீர் பற்றாக்குறை போன்றவை இந்நகரங்கள் சந்திக்கும் பொதுவான இ ...

                                               

பேச்சில்லா கிராமம்

பேச்சில்லா கிராமம் என்பது மக்கள் வசிக்காத, ஆவணங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ள ஊர்களைக் குறிக்கிறது. இத்தகைய ஊர்கள் ஒரு காலத்தில் மக்கள் வசிப்பிடங்களாக இருந்து, படையெடுப்புகள், கொள்ளை நிகழ்வுகள், கொள்ளை நோய்கள்; அணைகள், சுரங்கங்கள் போன்ற பெரிய கட்டு ...

                                               

மல்சிசார்

மல்சிசார் நகரம் என்ற கிராமம் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், ஜுன்ஜுனு என்ற ஊருக்கு அருகில் 28 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. இது மண்டாவா மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ளது. இது பஞ்சாயத்து மற்றும் வட்டத் தலைமையகங்களி ...

                                               

ரங்கத்

ரங்கத் இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுக்கூட்டத்தின் நடு அந்தமான் தீவில் உள்ள கிராமம். இது வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்துக்கு உட்பட்ட ரங்கத் வட்டத்தில் உள்ளது. இங்கு 38.824 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வங்காளிகளு ...

                                               

ராஜே சுல்தான்பூர்

ராஜே சுல்தான்பூர்) நேபாள எல்லைக்கு அருகே இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் பைசாபாத் பிரிவின் நிர்வாக தலைமையகமாக உள்ளது. ராஜே சுல்தான்பூர் ஒரு பிரபலமான மத மையமான நகரம். ...

                                               

கிழக்கு கடற்கரைச் சமவெளிகள்

கிழக்கு கடற்கரை சமவெளிகள் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையே உள்ள பரந்த நிலப்பரப்பின் நீட்சியைக் குறிக்கிறது. மேற்கு கடற்கரைச் சமவெளிகளைக் காட்டிலும் அகன்றும், சமபரப்பும் கொண்டு கிழக்கு கடற்கரை சமவெளி காணப்படுகிறது. இச்ச ...

                                               

சௌகன் சமவெளி

சௌகன் என்பது சமவெளிகளுக்காக ஹிமாச்சல் பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் ஆகும். இமாச்சல பிரதேசத்தின் சௌகன் சம்பா மாவட்டத்தில் சுஜ்பூர், மற்றும் ஜெய்சிங்பூரில் அமைந்துள்ளது.

                                               

புவாத பகுதி

புவாத பகுதி இந்தியாவின் வடமேற்கே உள்ள |பஞ்சாபு-அரியானா மாநிலங்களில் உள்ள ஒரு நிலப்பகுதியாகும். இது சத்துலுச்சு ஆற்றுக்கும் கக்கார்-அக்குரா ஆற்றுக்கும் இடைப்பகுதியிலும், தெற்கேயும் தென்கிழக்கேயும் உள்ள அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அம்பாலா மாவட்டத்த ...

                                               

அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழிடமும், நிர்வாகப் பிரிவும் ஆகும். இது காடுகள் அடர்ந்த அழகிய பகுதியாக இருப்பதால் விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்த ...

                                               

இட்சூக்கோ பள்ளத்தாக்கு

இட்சூக்கோ பள்ளத்தாக்கு இந்திய மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர் ஆகியவற்றின் எல்லையில் உள்ளது. மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள இசீ மலையில் இருந்து ஐந்து மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த வழியை மணிப்பூர் மாநில மலையேறுவோர் சங்கத்தினர் திறந்துவை ...

                                               

இந்தியப் பள்ளத்தாக்குகளின் பட்டியல்

இந்தியாவிலுள்ள பள்ளத்தாக்குகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்குகளில் பெரும்பானமையானவை, அவற்றின் வழிப் பாயும் ஆறுகளின் பெயர்களைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன. இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ ...

                                               

சுரு பள்ளத்தாக்கு

சுரு பள்ளத்தாக்கு என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாவட்டத்திலுள்ள லடாக் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும், சிந்து நதியின் முக்கிய கிளை ஆறான சுரு ஆறு இப்பள்ளத்தாக்கின் வழியாக பாய்ந்து செல்கிறது.

                                               

நூப்ரா பள்ளத்தாக்கு

நூப்ரா பள்ளத்தாக்கு இந்தியாவின் லடாக் பள்ளத்தாக்கின் வட கிழக்கில் அமைந்துள்ளது. இது லே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான லே நகரத்திலிருந்து 150 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கின் சராசரி உயரம் ஏறத்தாழ 10.000 அடி. இந்த பள்ளத்தாக்கிற் ...

                                               

லித்தர் பள்ளத்தாக்கு

லித்தர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், அனந்தநாக் மாவட்டத்தில், பகல்கம் வருவாய் வட்டத்தில் இமயமலையில் அமைந்துள்ள சிறு நகரம். லித்தர் பள்ளத்தாக்கில் லித்தர் ஆறு பாய்கிறது. அனந்தநாக் நகரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், க ...

                                               

அடால் பூங்கா

அடால் பூங்கா இந்தியாவிலுள்ள சத்தீசுகர் மாநிலத்தின் புதிய தலைநகரமான நயா இராய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு பொது நகர்ப்புற பூங்காவாகும். முன்னதாக இப்பூங்கா மத்தியப் பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. நயா இராய்ப்பூரின் மத்திய அவென்யூ சாலையில் 35 ஏக்கர் ப ...

                                               

சவகர் மான் பூங்கா

சவகர் மான் பூங்கா இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் மெட்சல் மல்கச்கிரி மாவட்டத்திலுள்ள சமீர்பேட்டை நகரத்தில் அமைந்துள்ளது. இம்மான் பூங்கா 54 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட மான்கள் பூங்காவில் வாழ்கின்றன. சமிர்பேட்டை ...

                                               

நேரு உயிரியல் பூங்கா, ஐதராபாத்

நேரு உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் ஐதராபாத் மிருகக்காட்சிசாலை இந்தியாவில் ஐதராபாத் நகரில் மீர் ஆலம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பெரிய உயிரியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. 1.2 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. ஏறக்குறைய ...