ⓘ Free online encyclopedia. Did you know? page 263




                                               

பொம்பெய் (திரைப்படம்)

பொம்பெய் இது ஒரு 2014ம் ஆண்டு தமிழில் வெளியான ஆங்கிலமொழித் திரைப்படம். இந்த திரைப்படத்தை பால் டபிள்யூ.எஸ்.ஆன்டர்சன் இயக்கி உள்ளார். கிட் ஹாரிங்டன், கேரி அன்னே மோஸ், எமிலி ப்ரௌனிங், அக்பஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை கோன்ச்டடி ...

                                               

போல் பிலார்ட்: மால் கொப் 2

பவுல் பிலார்ட்: மால் காப் 2 இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஆண்டி பிக்மன் என்பவர் இயக்க, ஆடம் சேண்ட்லர், கெவின் ஜேம்ஸ் மற்றும் டோட் கார்னர் தயாரித்துள்ளார்கள். இந் ...

                                               

போல்டேர்கிஸ்ட்

போல்டேர்கிஸ்ட் இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை கில் கேனான் என்பவர் இயக்க, ரோய் லீ, சாம் ரைமி மற்றும் ரோபர்ட் தபெர்ட் தயாரித்துள்ளார்கள். இது 1982ஆம் ஆண்டு வெளியான போல்டேர்கிஸ்ட் என்ற ...

                                               

மர்மதேசம்

மர்மதேசம் 2010ம் ஆண்டு வெளியான கற்பனை சாகச திரைப்படம். இந்த திரைப்படத்தை லூயிஸ் லெட்டிரியர் இயக்க, சாம் வோர்திங்டன், ஜெம்மா அர்டேர்டன், மாட்ஸ் மிக்கேல்சேன், அலெக்சா டவலோஸ், ரால்ஃப் பின்னஸ், லியம் நீசோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடவுளுக்கும ...

                                               

மர்மதேசம் 2

மர்மதேசம் 2 2012ம் ஆண்டு வெளியான கற்பனை சாகச திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜோனாதன் லிபிஸ்மேன் இயக்க, சாம் வோர்திங்டன், ரோஸமண்டு பைக், பில் நை, எட்கர் ரமிரெஜ், டோபி கேப்பேல், டேனி ஹஸ்டன், ஜோன் பெல், ரால்ஃப் பின்னஸ், லயம் நீசன் உள்ளிட்ட பலர் நடித்த ...

                                               

மலேபிசென்ட்

மலேபிசென்ட் இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு இருண்ட கற்பனை திரைப்படம் திரைப்படம். இந்த திரைப்படத்தை ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க் இயக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு லிண்டா வூல்வேர்டன் கதை எழுதி ...

                                               

மார்ட்டி (திரைப்படம்)

மார்ட்டி 1955 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஹாரோல்ட் ஹெக்ட் ஆல் தயாரிக்கப்பட்டு டெல்பர்ட் மேன் ஆல் இயக்கப்பட்டது. எர்னெஸ்ட் பார்க்னின், பெட்சி பிளார், ஜோ மாந்தல், பிரான்க் சட்டன், கேரன் ஸ்டீல், எஸ்தர் மின்சியொட்டி, அகஸ்தா சியோலி ஆகியோர் நட ...

                                               

மார்ஸ் அட்டாக் (திரைப்படம்)

மார்ஸ் அட்டாக் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.டிம் பேர்ட்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜாக் நிகோல்சன்,பியர்ஸ் பிரோஸ்னன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

மிசஸ் மினிவர் (திரைப்படம்)

மிசஸ் மினிவர் 1942 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சிட்னி பிராங்க்ளின் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் வைலர் ஆல் இயக்கப்பட்டது. கிரீயர் கார்சன், வால்டர் பிட்ஜியன், தெரேசா விரைட், டேம் மே விட்டி, ரெஜினால்ட் ஓவன், ஹென்றி திராவர்ஸ், ரிச்சர ...

                                               

மிசுடர். மகோரியம்சு வன்டர் எம்போரியம்

மிசுடர். மகோரியம்சு வன்டர் எம்போரியம், 2007-ம் ஆண்டு வெளியான அமெரிக்க ஆங்கில நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சாக் எல்ம் எழுதி இயக்க, மேன்டேட் பிக்சர்சு, வால்டன் மீடியா. ரிச்சர்ட் என். கிளாட்சுடை‌ன் தயாரிக்க அல்க்சேண்டர் டெசுப்லாட்டும் ...

                                               

மிட்னைட் எக்ஸ்பிரஸ் (திரைப்படம்)

மிட்னைட் எக்ஸ்பிரஸ் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஆலன் பார்க்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிராட் டேவிஸ், ராண்டி குவேட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

மியூனிக் (திரைப்படம்)

மியூனிக் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த வரலாற்று அதிரடித் திரில்லர் திரைப்படமாகும். ஸ்டீவன் ஸ்பில்பேர்க் aஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பலத்தீன விடுதலை இயக்கத்தின் 1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மியூனிக் படுகொலைத் தாக்குதலுக்கு இசுரேல் அ ...

                                               

மில்லியன் டாலர் ஆர்ம்

மில்லியன் டாலர் ஆர்ம் இது 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் அமெரிக்க நாட்டு திரைப்படம். இந்த திரைப்படத்தை கிரேக் கில்லெஸ்பி இயக்க, ஜான் ஹாம், ஆஸிப் மாண்ட்வி, பில் பாக்ஸ்டன், சூரஜ் ஷர்மா, லகே பெல், அலன் ஆர்க்கின் உள்பட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப ...

                                               

மில்லியன் டாலர் பேபி (திரைப்படம்)

மில்லியன் டாலர் பேபி 2004 இல் வெளியான அமெரிக்க விளையாட்டு-நாடகத் திரைப்படமாகும். கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளின்ட் ஈஸ்ட்வுட், ஹிலாரி ஸ்வாங்க், மார்கன் ஃபிரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு த ...

                                               

மினியொன்ஸ்

மினியான்ஸ் என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு 3டி கணினி அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்திற்கு பிரையன் லிஞ்ச் என்பவர் கதை எழுதியுள்ளார்கள். இந்தத் திரைப்படத்தை பியேர் காஃபின் மற்றும் கிலே பலடா என்பவர்கள் ...

                                               

முயுட்டிணி ஆன் த பவுண்டி (திரைப்படம்)

முயுட்டிணி ஆன் த பவுண்டி 1935 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். பிராங்க் லாய்டு ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. சார்ல்ஸ் லாக்டன், கிளார்க் கேபிள், பிரான்செட் டோன், மொவிதா காஸ்டெண்டா, மாமோ கிளார்க் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி ...

                                               

முலான் (2020 திரைப்படம்)

முலான் என்பது 2020 ஆம் ஆண்டய அமெரிக்க அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு ரிக் ஜாஃபா, அமண்டா சில்வர், லாரன் ஹைனெக் மற்றும் எலிசபெத் மார்ட்டின் ஆகியோர் திரைக்கதை அமைக்க, நிக்கி கரோ இயக்க வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்ததள்ளது. இந்த திரைப ...

                                               

மூன்லைட்டு (2016 திரைப்படம்)

மூன்லைட்டு 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்க நாடகத் திரைப்படம் ஆகும். பேர்ரி ஜென்கின்சால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. டிரிவான்டே ரோட்சு, ஆன்டிரே ஹாலந்து, ஜனெல் மொனே, அஷ்டன் சாண்டர்சு, ஜாரெல் ஜெரோம், நயோமீ ஹாரிசு, மாகெர்சலா அலி ஆகியோர் நடித்துள்ளனர் ...

                                               

மெகா மைண்ட் (2010) திரைப்படம்

மெகா மைண்ட் 2010 ல் வெளிவந்த ஒரு அசைவூட்ட நகைச்சுவை திரைப்படம் ஆகும், இந்த திரைப்படம் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு வில் ஃபேரல், டினா ஃபே, ஜோன்னாஹ் ஹில், டேவிட ...

                                               

மெமன்டோ (திரைப்படம்)

மெமன்டோ 2000 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். ஜென்னிபர் டாட், சூசன் டாட் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. காய் பியர்ஸ், கேர்ரி-அன் மாஸ், ஜோ பாண்டோலியானோ ஆகியோர் நடித்துள்ளனர்.

                                               

மேட் சிட்டி (1997 திரைப்படம்)

மேக்ஸ், 24 மணி நேர செய்தி சானல் ஒன்றில் பணி புரியும் செய்தியாளன். முக்கிய செய்தியாளராஆக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டவன். ஒரு நாள் மேக்ஸ் ஒரு பொருட்காட்சியைப் பற்றி செய்தி சேகரிக்க வருகிறான். செலவுகளைக் குறைக்க வேலை ஆட்களை குறைத்து வருவதாக அந் ...

                                               

மேட் மேக்ஸ்: புயூரி ரோட்

மேட் மேக்ஸ்: புயூரி ரோட் இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆஸ்திரேலிய நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஜார்ஜ் மில்லர் என்பவர் இயக்க, டோக் மிட்செல், ஜார்ஜ் மில்லர் மற்றும் பி.ஜே. வொடேன் தயாரித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் டோ ...

                                               

மை பைர் லேடி (திரைப்படம்)

மை பைர் லேடி 1964 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஜாக் வார்னர் ஆல் தயாரிக்கப்பட்டு ஜார்ஜ் கூகார் ஆல் இயக்கப்பட்டது. ஆட்ரி ஹெப்பர்ன், ரெக்ஸ் ஹாரிசன், ஸ்டேன்லி ஹல்லோவே, வில்பிரேட் ஹைட்-வைட், கிளாடிஸ் கூப்பர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திர ...

                                               

மோனா (திரைப்படம்)

மோனா இது 2016 இல் வெளிவந்த கணிணியில் முப்பரிமான அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட படமாகும். இது வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கப்பட்டது. இதை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது. இது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் 56வது அனிமேஷன் ...

                                               

யுனிவர்சல் சோல்ஜர்: டே ஆப் ரெக்கனிங்

யுனிவர்சல் சோல்ஜர்: டே ஆப் ரெக்கனிங் 2012ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் புனைகதை அதிரடி திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜான் ஹையாம்ஸ் இயக்க, ஜான் குளோட் வான் டாம், ஸ்காட் அட்கின்ஸ், ஆண்ட்ரி அர்லோவச்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

                                               

யூ கான்ட் டேக் இட் வித் யூ (திரைப்படம்)

யூ கான்ட் டேக் இட் வித் யூ 1938 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிரான்க் காப்ரா ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ஜீன் ஆர்தர், லையோனால் பெர்ரிமோர், ஜேம்ஸ் ஸ்டீவர்ட், எட்வர்ட் அர்னால்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு ...

                                               

ரன் ஆல் நைட்

ரன் ஆல் நைட் இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜாமே காலெட்-செர்ரா என்பவர் இயக்கியுள்ளார். லியம் நீசோன், ஜோயல் கின்னமன், எட் ஹாரிஸ், பாய்ட் ஹோல்புரோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த ...

                                               

ராக்கி (திரைப்படம்)

ராக்கி 1976 இல் வெளியான அமெரிக்க விளையாட்டு நாடகத் திரைப்படமாகும். ராபர்ட் சார்ட்டாப், இரவின் விங்க்லர் ஆகியோரால் தயாரித்து ஜான் அவில்ட்சன் ஆல் இயக்கப்பட்டது. சில்வெஸ்டர் ஸ்டாலோன், பர்கஸ் மெரிடித், தாலியா ஷியர், பர்ட் யங், கார்ல் வேதர்ஸ் ஆகியோர் ...

                                               

ராட்டட்டூயி (திரைப்படம்)

ராட்டட்டூயி 2007 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். பிராடு லூவிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு பிராடு பர்ட் ஆல் இயக்கப்பட்டது. பாத்தான் ஆஸ்வால்து, லூ ரோமானோ, ஐயன் ஹோல்ம், ஜநீன் கரோபாலோ, பீட்டர் ஓடூல், பிரையன் டென்னேஹி, பீட்டர் சான், பிராடு கா ...

                                               

ரியோ (2011 திரைப்படம்)

ரியோ 2011ல் வெளிவந்த அமெரிக்க முப்பரிணாம இசை மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை புளு ஸ்கை ஸ்டுடியோ தயாரிப்பில் கார்லோஸ் சல்டன்ஹா இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் தலைப்பானது பிரேசிலின் இரியோ டி செனீரோ நகரினைக் குறிப்பதா ...

                                               

ரியோ 2

ரியோ 2 வெளிவந்த அமெரிக்க நாட்டு அனிமேஷன் 3டி திரைப்படம் ஆகும். ரியோ முதலாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் கார்லோஸ் சல்டன்ஹா இயக்கும் ரியோ திரைபடத்தின் 2வது பகுதி இதுவாகும். இந்த திரைப்படம் மார்ச் 20, 2014 இல் உலகம் முழுவதும் வெளியிடப்ப ...

                                               

ரெசிடென்ட் ஈவில்

ரெசிடென்ட் ஈவில் இது 2002ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிவியல் திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் என்பவர் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியான ரெசிடென்ட் ஈவில் என்ற வ ...

                                               

ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன்

ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன் இது 2007ஆம் ஆண்டு திரைக்கு வந்த இங்கிலாந்து-கனடா-அமெரிக்க நாட்டு அறிவியல் திகில் திரைப்படம் ஆகும். இது 2004ஆம் ஆண்டு வெளியான ரெசிடென்ட் ஈவில்: அபொகாலிப்ஸ் என்ற திரைப்பட தொடரின் 3ஆம் பாகம் ஆகும்.

                                               

ரெட் (2010 திரைப்படம்)

ரெட் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க சிரிப்பு-அதிரடித் திரைப்படமாகும். டீசீ காமிக்ஸ் இன் காமிக்கினை வைத்து எடுக்கப்பட்டது. புருஸ் வில்லிஸ், மார்கன் ஃபிரீமன், சான் மால்கொவிச், மேரி லூயீஸ் பார்க்கர், ஹெலன் மிர்ரென், கார்ல் அர்பன் ஆகியோர் நடித்துள் ...

                                               

ரெடி பிளேயர் ஒன் (திரைப்படம்)

ரெடி பிளேயர் ஒன் 2018 இல் வெளிவந்த அமெரிக்க அறிவியல் புனைவு திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் எர்னஸ்ட் க்ளென் எழுதிய ரெடி பிளேயர் ஒன் அறிவியல் புதினகதைப் புத்தகத்தின் கதையை அடிப்படியாக கொண்டது. இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை 2045 ஆம் ஆண்டு நடப ...

                                               

ரெபெக்கா (திரைப்படம்)

ரெபெக்கா 1940 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். டேவிட் சேல்ஸ்நிக் ஆல் தயாரிக்கப்பட்டு ஆல்பிரட் ஹிட்ச்காக் ஆல் இயக்கப்பட்டது. லாரன்ஸ் ஒலிவர், ஜான் பாண்டைன், சூடித் ஆண்டர்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக ...

                                               

ரெயின் மேன் (திரைப்படம்)

ரெயின் மேன் 1988 இல் வெளியான ஓர் அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். பேர்ரி மார்ரோ மற்றும் ரொனால்ட் பாஸ் ஆகியோரால் எழுதப்பட்டு பேர்ரி லேவின்சனால் இயக்கப்பட்டது. டஸ்டின் ஹோப்மேன், டோம் க்ரூஸ், வேலறி கொலீனோ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சிறந்தத் ...

                                               

ரைவ் அங்ரி

ரைவ் அங்ரி இது 2011ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு சூப்பர்நேச்சுரல் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பாட்ரிக் லுச்சியர் என்பவர் இயக்க, நிக்கோலஸ் கேஜ், ஆம்பர் ஹீர்ட், வில்லியம் ஃபிச்னெர், பில்லி புர்கே, சார்லோட் ரோஸ், டோம் அட்கின்ஸ் உ ...

                                               

ரோபோகாப்

ரோபோகாப் இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா அறிவியல் புனைகதை அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜோஸ் பாடில்கா இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் 1987ல் வெளியாகி உலகம் எங்கும் வசூலை வாரிக் குவித்த ஹாலிவுட் படம் ரோபோகாப். இந்த திரைபடம் பீட்டர் ...

                                               

லயன்ஹாட்

லயன்ஹாட் என்பது 1990 இல் செல்டொன் லிட்ச் இயக்கத்தில் ஜான் குளோட் வான் டாம் கரிசன் பேஜ், தெபோரா ரெனாட், பிறைன் தொம்சன், லிசா பெலிகன், ஆஸ்லி யோன்சன், ஆஷ் அடம்ஸ், மைக்கல் குயிசி, அப்துல் குயிசி ஆகியோர் நடித்து வெளியாகிய சண்டைக்கலை அமெரிக்கத் திரைப்ப ...

                                               

லவ் கப்பன்ஸ்

லவ் கப்பன்ஸ் என்பது பிரண்டன் காம்ப் இயக்கத்தில் ஏரோன் எக்கார்ட், ஜெனிபர் அனிஸ்டன் நடிப்பில் 2009 இல் வெளியாகிய ஓர் காதல் நாடகத் திரைப்படம். இது செப்டம்பர் 18, 2009 அன்று வெளியாகியது.

                                               

லாரன்ஸ் ஒப் அரேபியா (திரைப்படம்)

லாரன்ஸ் ஒப் அரேபியா 1962 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். சாம் ஸ்பீகள் ஆல் தயாரிக்கப்பட்டு டேவிட் லீன் ஆல் இயக்கப்பட்டது. பீட்டர் டூல், அலெக் கின்னஸ், அந்தோணி குவின், ஜாக ஹாக்கின்ஸ், ஓமர் ஷரிப் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதம ...

                                               

லிங்கன் (2012 திரைப்படம்)

லிங்கன் என்பது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உருவாக்கி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 2012ஆம் ஆண்டு வெளியான வரலாற்று-நாடக முறை திரைப்படம் ஆகும். இதில் டேனியல் டே-லூயிஸ் என்பவர் அமெரிக்க அதிபரான ஆபிரகாம் லிங்கனாகவும் சேல்லி ஃபீல்ட் என்பவர் லிங்கனின் மனைவி மேரி ...

                                               

லிட்டில் மிஸ் சன்ஷைன்

லிட்டில் மிஸ் சன்ஷைன் 2006 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும்.ஆல்பர்ட் பர்கர், டேவிட் பிரேன்ட்லி, பீட்டர் சராப், மார்க் தர்டில்டாப், ரான் எர்க்ஸ்சா ஆகியோரால் தயாரித்து ஜோனதன் தேடன் மற்றும் வாலறி பாரிஸ் ஆல் இயக்கப்பட்டது. கிரேக் கின்ன ...

                                               

லேடி அண்ட் தி ட்ராம்ப்

லேடி அண்ட் தி ட்ராம்ப் 1955ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம். வோல்ட் டிஸ்னி கொம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம், ஜூன் 22, 1955ல் புவெனா விஸ்டா டிஸ்ரிபியூசன் நிறுவனத்தால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது ஒரு காதல் நயமிக்க இசைசார் ந ...

                                               

லேப்ட் பெஹிந்த்

லேப்ட் பெஹிந்த் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை விக் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர் இயக்க, நிக்கோலஸ் கேஜ், காஸ்சி தோம்சன், சாத் மைக்கேல் முர்ரே, நிக்கி வீலன், ஜோர்டின் ஸ்பார்க்ஸ், லான்ஸ் இ. நிக்கோல்ஸ் ...

                                               

லோகன்

லோகன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது எக்ஸ்-மென் என்ற திரைப்படத் தொடரின் பத்தாவது படம் மற்றும் வோல்வரின், வோல்வரின்-2 போன்ற திரைபடத்தொடரின் இறுதி படம் ஆகும். இந்த திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ், மா ...

                                               

வழி (ஆங்கிலத் திரைப்படம்)

வழி என்பது 2010இல் வெளியான ஓர் அமெரிக்க வாழ்க்கைப் பதிவு திரைப்படம் ஆகும். இப்படத்தைப் புகழ்பெற்ற நடிகர் மார்ட்டின் ஷீன் என்பவர் தம் மகன் எமீலியோ எஸ்தேவெஸ் என்பவரோடு இணைந்து உருவாக்கியுள்ளார். எசுப்பானியா நாட்டில் பிரபலமான "சந்தியாகோ திருப்பயணம்" ...

                                               

வாட் மெய்சி நியூ

வாட் மெய்சி நியூ என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். 1879-ம் ஆண்டு என்றி சேம்சு எழுதிய ”வாட் மெய்சி நியூ” என்ற நூலைத்தழுவி உருவான திரைப்படமாகும். இக்கதையை தற்போதைய நியூயார்க் நகரச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளனர் ...

                                               

வாட்ச்மென் (திரைப்படம்)

வாட்ச்மென் 2009 ஆம் ஆண்டில் வெளியான ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இப்படத்தினை இயக்கியவர் சாக் சினைடர். மாலின் ஆகர்மேன், பில்லி க்ரூடப், மாத்யு கூட், ஜாக்கி இயர்ள் ஹேலி, ஜெஃப்ரி டீன் மார்கன் மற்றும் பாட்ரிக் வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆலன் ...