ⓘ Free online encyclopedia. Did you know? page 261




                                               

கார்ட்டோசாட்-2டி

கார்ட்டோசாட்-2டி என்பது சூரிய ஒளியின் சுற்றுப்பாதை பாதையில் வலம்வரும் கார்ட்டோசாட்-2 தொகுதியின் ஐந்தாவது புவி கவனிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்தச் செயற்கைக்கோளினை அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில் தயாரிக்கப்பட்டது. மேலும் இதனைப் பர ...

                                               

சிஎம்எஸ்-01

சிஎம்எஸ்-01 இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும். இந்த செயற்கைக்கோளானது 83°E பாதையில் உள்ள பழைய ஜிசாட்-12 ஆர் என்பதற்குப் பதிலியிடும் வகையில் ஏவப்படும் ஒன்றாகும். இந்த செயற்கைக் கோளாளது முனைய ...

                                               

முனைய துணைக்கோள் ஏவுகலம் - சி42

முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி42 இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 44ஆவது ஏவுதல் ஆகும். இங்கிலாந்தைச் சேர்ந்த நோவா எஸ் ஏ ஆர் மற்றும் எஸ்1- 4 ஆகிய இரு புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்களையும் வணிக நோக்கில் இந்தியா விண்ணில் செலுத்துகிறது. இந்திய ...

                                               

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி2

முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி2 என்பது முனைய துணைக்கோள் ஏவுகலத் திட்டத்தின் ஐந்தாவது ஏவுதல் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலம் ஏவப்பட்ட 32 ஆவது ஏவுகலம் ஆகும். இதன் முதல் ஏவுகலம் சனவரி 1, 1962 இல் ஏவப்பட்டது. இந்த ஏவுகலத்தில் சூரியவிணக்கப் ...

                                               

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37

முனைய துணைக்கோள் ஏவுகலம் சி-37 ஏவுகலம் மூலம், 104 நானோ செயற்கைக்கோள்கள் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த முனைய துணைக்கோள் ஏவுகலம் சி-37 ஏவுகலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத ...

                                               

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி38

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி38 ஏவுகலம், 31 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சூன் 23 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த 31 செயற்கைக்கோள்களில், பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் கார்டோசாட் - 2 செயற்கைக்கோளுடன், துணைச் செயற்கைக்கோளாக 29 மீநுண் ச ...

                                               

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி40

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி40 ஏவுகலம், 31 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சனவரி 12 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த 31 செயற்கைக்கோள்களில், பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் கார்டோசாட்-2 செயற்கைக்கோளுடன், 1 மைக்ரோ செயற்கைக் கோள், ஒரு நானோ ...

                                               

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி45

முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி45 இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 47ஆவது ஏவுதல் ஆகும்.இந்த ஏவுதலில் இந்திய இராணுவ பயன்பாட்டுக்கான எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்த ஏவுகலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில ...

                                               

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி49

முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி49 இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 51ஆவது ஏவுதல் ஆகும்.இந்த ஏவுதலில் இந்திய புவி கண்காணிப்பிற்கான ஈஓஎஸ்-01 மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்த ஏவுகலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா உள் ...

                                               

ரோகிணி (செயற்கைக்கோள்)

ரோகிணி என்பது இஸ்ரோவால் செலுத்தப்பட்ட தொடர் செயற்கைக்கோளின் பெயர் ஆகும். ரோகினி தொடர், நான்கு செயற்கைக்கோள்களை கொண்டது, அவை அனைத்தும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் செலுத்தி வண்டிகள் மூலம் செலுத்தப்பட்டது, அதில் மூன்று வெற்றிகரமாக அதன் சுற்றுவட்ட பாதையி ...

                                               

ஜிசாட்-14

ஜிசாட்-14 என்பது இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் ஆகும். இச்செயற்கைக் கோள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தியதி ஜி. எஸ். எல். வி டி5 செலுத்து வாகனத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இச்செயற்கைக் கோளானது 2004 ஆம் ஆண்டு விண்ணில் நிலைநிறுத் ...

                                               

ஜிசாட்-17

ஜிசாட்-17 ஒரு இந்திய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இச்செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்ட இந்திய செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோளானது, 24 C-கற்றை, 2 தாழ்நிலை சி-கற்றை, 12 உயர்நிலை சி-கற்றை, 2 சிxஎஸ், மற்றும் 1 எ ...

                                               

ஜிசாட்-31

ஜிசாட்-31 என்பது இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் 40-ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் நாள் அதிகால ...

                                               

ஜிசாட்-7

ஜிசாட்-7 என்பது இந்தியாவின் கடற்படையை நவீனமயமாக்குவதற்காகவும், இந்தியாவின் நிலப்பரப்பைக் கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளாகும். இக்கோள் 185 கோடி இந்திய ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

                                               

ஜிசாட்-9

ஜிசாட்-9 அல்லது தெற்காசிய செயற்கைக்கோள் என்பது ஒரு புவிநிலை தொடர்பியல் செயற்கைக்கோள் ஆகும். இதன் முக்கிய நோக்கமாக கே யூ பட்டையில் பல்வேரும் தொடர்பியல் பயன்பாடுகளை தெற்காசிய நாடுகள் முழுமைக்கும் ஏற்படுத்துதல். இது இந்தியாவின் ஜீ. எஸ். எல். வி - எப ...

                                               

ஸ்க்காட்சாட் - 1

ஸ்க்காட்சாட்-1 ஓர் சிறிய செயற்கைக்கோள் ஆகும். இது வானிலை முன்னறிவிப்பு, சூறாவளி கணிப்பு, மற்றும் கண்காணிப்பு சேவைகளை இந்தியாவிற்கு வழங்குகிறது. இது பெங்களூருவின் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தால், இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவத்தில் உருவாக்க ...

                                               

செப்டம்பர் 2015 சந்திர கிரகணம்

செப்டம்பர் 2015 நிலவு மறைப்பு என்பது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 27ஆம் 28ஆம் திகதிகளில் நடைபெற்ற நிலவு மறைப்பு ஆகும். இது வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் செப்டம்பர் 27ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை வானில் தென்பட்டது. ஐரோப்பா, ஆபிரிக ...

                                               

நிலவு மறைப்பு, அக்டோபர் 2014

வட பசிபிக் பிரதேசத்தில் முழுமையாக இக் கிரகணத்தைக் காணமுடியும். வட அமெரிக்காவிலிருந்து நோக்குபவர்கள் அக்டோபர் 8 புதன் கிழமைபின்னிரவில் கிரகணத்தினைக் காணலாம். மேற்குப் பசிபிக் ஆஸ்திரேலியா, முழுஇந்தோனேசியா, ஜப்பான் மற்றும் கிழக்காசியா முதலான பகுதிகள ...

                                               

மே 2013 சந்திர கிரகணம்

பகுதியான சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்பது 2013-ம் ஆண்டில் மே 25-ஆம் நாள் நடைபெரும். இது முழு நிலவு மறைப்பாக இல்லாததனால் வெறும் நிழல் மட்டும் புவியில் பட்டு, சரிவர தெரியாமல் போகக்கூடும்.

                                               

சந்திர கிரகணம், திசம்பர் 10, 2011

முழுச்சந்திர கிரகணமொன்று திசம்பர் 10, 2011 இல் இடம்பெற்றது. இது 2011இல் இடம்பெற்ற இரண்டாவது முழுச் சந்திர கிரகணம் ஆகும். இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் சூன் 15 இல் இடம்பெற்றது.

                                               

ஐடா பாகுலா

ஐடா பாகுலா என்பது வியாழன் கோளின் மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றான அமால்தியாவில் காணப்படும் பிரகாசமான மலையாகும். 15 கிலோமீட்டர் நீளம் கொண்ட மலையாக ஐடா பாகுலா அறியப்படுகிறது. இதனை அடுத்துள்ள மலையான லைக்டாசு பாகுலா மலையைக் காட்டிலும் இது சிறியதாகும். 19 ...

                                               

காந்தச் சரிவு

காந்தச் சரிவு எனப்படுவது, திசைகாட்டியொன்றை, நிலைக்குத்தாக வைத்திருக்கும் நிலையில், திசைகாட்டியின் ஊசியானது, கிடையோடு ஏற்படுத்துகின்ற கோணம் ஆகும். பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இந்தக் கோணத்தின் பெறுமானம் வித்தியாசப்படுகின்றது. புவியின் காந்தப்புலமா ...

                                               

அமேசான் கடலடிப் பாறை

அமேசான் கடலடிப் பாறைகள் பிரெஞ்சு கயானா வடக்கு பிரேசில் கடலோரத்தில் அமைந்துள்ள விரிவான பவள, பஞ்சு கடலடிப் பாறையமைப்புகளாகும். உலகின் மிகப் பெரிய கடலடிப் பாறை அமைப்புகளில் ஒன்றாக இது அறியப்படுகின்றது. இந்த அமைப்பு 970 கிலோமீட்டர்கள் நீளமுள்ளதாகவும் ...

                                               

வளைகுடா ஓடை

வளைகுடா ஓடை அத்லாந்திக் பெருங்கடலில் உள்ள ஓர் முதன்மை நீரோட்டம் ஆகும். இது வடக்கு அத்லாந்தியப் பெருங்கடலின் குறுக்கே ஓடுகிறது. புளோரிடாவின் முனையில் துவங்கும் இந்த நீரோட்டம், ஐக்கிய அமெரிக்கா, கனடாவின் நியூ பவுண்டுலாந்து ஆகியவற்றின் கிழக்குக் கடல ...

                                               

இந்தியப் பெருங்கடல் திமிங்கலச் சரணாலயம்

இந்தியப் பெருங்கடல் திமிங்கலச் சரணாலயம் என்பது இந்தியப் பெருங்கடலில் இருக்கும் திமிங்கலப் பாதுகாப்புப் பகுதியாகும். அனைத்துலக திமிங்கிலம் பிடித்தல் ஆணையம் இப்பகுதியில் திமிங்கிலம் பிடித்தல் உள்ளிட்ட அனைத்துவகையான திமிங்கிலம் சார்ந்த வணிக நடவடிக்க ...

                                               

இலட்சத்தீவுக் கடல்

லட்சத்தீவுக் கடல் அல்லது லட்சத்தீவுகள் கடல் என்பது இந்தியா, மாலத்தீவு, இலங்கை இடையில் அமைந்துள்ள கடல் பகுதி ஆகும். இது கேரளா மாநிலத்தின் மேற்கே அமைந்துள்ளது. இந்தக் கடலில் ஆண்டு முழுவதும் நிலையான நீர் வெப்பநிலை உள்ளது. எனவே இந்த கடல், கடல் உயிரின ...

                                               

பனஜி

பனாஜி, பஞ்சிம், இந்தியாவின் கோவா மாநிலத்தின் தலைநகர் ஆகும். இதன் போர்ச்சுகீசிய பெயர் பஞ்சிம் ஆகும். இது வட கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும்.

                                               

வெட்டல் கடல்

வெட்டல் கடல் என்பது தென்முனைப் பெருங்கடலின் ஒரு பகுதியாகும், இது வீடெல் சுழலோட்டத்தைக் கொண்டுள்ளது. கோட்ஸ் லேண்ட் மற்றும் அண்டார்ட்டிகா தீபகற்பத்தின் கடற்கரையிலிருந்து உருவாகும் விரிகுடாவால் இதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன. இதன் குயின் மே ...

                                               

கண்ணாலா அருவி

கண்ணாலா அருவி என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள ஓர் புகழ் பெற்ற அருவி ஆகும். இது தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில், ஃபிளின்டர்ஸ் மலைத் தொடரில், உள்ள எடோவிகிரீக் மலை மீது அமைந்துள்ளது.

                                               

குயின் மேரி அருவி

குயின் மேரி அருவி என்பது ஆத்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் உள்ள டார்லிங் டவுன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்பிரிங் க்ரீக் மீது இருந்து விழும் ஒரு அருவி ஆகும்.

                                               

நேவல் அருவி

இந்த அருவி டாரிரிகோ நகரத்திம் மற்றும் டாரியோ தேசிய பூங்கா ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த அருவி குன்றின் வழியே செல்கிறது மேலும் அருவி நீர் பள்ளத்தாக்கின் கீழே பெலங்கர் ஆற்றில் நுழைவதற்கு முன்பு ஒரு ஒற்றைப் பாலத்தின் கீழ் செல்கிறது. நியூவ ...

                                               

உப்பலமடுகு நீர்வீழ்ச்சி

உப்பலமடுகு நீர்வீழ்ச்சி இது இந்தியாவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசிட்டிக்கு வடக்கே அமைந்துள்ளது. புச்சிநாயுடு கன்ரிகா மற்றும் வரதையாபாளம் மண்டலத்தின் கீழ் வரும் இந்நீர்வீழ்ச்சி, சென்னையிலிருந்து 80 கி.மீ தொலைவிலும், ஸ்ரீகாளஹஸ்தியிலிருந்து 3 ...

                                               

கக்கோலாட் நீர்வீழ்ச்சி

கக்கோலாட் நீர்வீழ்ச்சி இந்தியாவின் பீகார் மாநிலம் நவாதா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். கக்கோலாட் மலையில் கக்கோலாட் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பீகார் மற்றும் சார்க்கண்ட் மாநிலங்களின் எல்லையில் நவாதாவுக்கு 33 கிலோமீட்டர் தொலைவிலும் ...

                                               

தூத்சாகர் அருவி

பாற்கடல் அருவி என்னும் நேரடிப் பொருளுடைய தூத்சாகர் அருவி இந்தியாவிலுள்ள கோவாவில், மண்டோவி ஆற்றில் அமைந்துள்ளது. இது கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைக்கு அருகில் பனாஜியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தூத்சாகர் அருவி, மண்டோவி ஆற் ...

                                               

பத்ரி நீர்வீழ்ச்சி

பத்ரி நீர்வீழ்ச்சி இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் சோலான் நகரில் உள்ளது. பத்ரிநாத் அருவி என்ற பெயராலும் இந்நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து பிறந்து பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு கீழே பாய்கின்ற அலக்நந்த ...

                                               

புலி அருவி

புலி அருவி இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் சக்ராதா நகரத்தின் மலைப் பிரதேச நிலப்பகுதியில் மறைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரம் டேராடூன் நகரிலிருந்து 98 கிலோமீட்டர் தொலைவிலும், சக்ராதா நகரிலிருந்து 20 கிலோமிட்டர் தொலைவிலும் இந்தப் புலி அருவி அமை ...

                                               

ரெகாலா நீர்வீழ்ச்சி

ரெகாலா நீர்வீழ்ச்சி மணாலியிலிருந்து ரோதங் கணவாய் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ராகல்லா அருவி, ராகலா அருவி ராக்லா அருவி என பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. மதுக் கிண்ணம் போன்ற வடிவில் அடுக்கடுக்கானா அருவி வகை என்று இது ...

                                               

அலுபொல அருவி

அலுபொல நீர்வீழ்ச்சி இலங்கையின் சபரகமுவா மாகாணத்தில் இரத்தினபுரி நகரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது அருகாமையில் உள்ள தேயிலைப் பெருந்தோட்டத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. அலுபொல நீர்வீழ்ச்சி வளவை ஆற்றின் கிளையாறான வேவல் ஆற்றில ...

                                               

இராவணன் அருவி

இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகு ...

                                               

இலக்சபான நீர்வீழ்ச்சி

இலக்சபான அருவி அல்லது இலக்சபான நீர்வீழ்ச்சி என்பது இலங்கையில் உள்ள அருவிகளில் எட்டாவது பெரியதும், 126 மீட்டர் உயரமானதுமான நீர்வீழ்ச்சி ஆகும். இது உலகில் 625 ஆவது பெரிய அருவிகளில் ஒன்றுமாகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெல்லியா மாவட்டத் ...

                                               

கல்பொட அருவி

கல்பொட அருவி இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அருவி ஆகும். கொழும்பு முதல் பதுளை வரை செல்லும் புகையிரத பாதையில் அதிக மழையுடன் குளிர்ச்சியான சூழலை கொண்ட கலபொட சிற்றூரில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சி 30 m 98 ft உயரத்தை கொ ...

                                               

தியலும அருவி

தியலும நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் கிளையாறான புங்கள ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.இது மொத்தம் 220 மீட்டர் பாய்ச்சலைக் கொண்டது. இது கொழும்பு - கல்முனை பெருந்தெருவில் கொஸ்லந்தைக்கும் வெல்லவாயவுக்கும் இடையில் ...

                                               

துன்கிந்த நீர்வீழ்ச்சி

துன்கிந்த அருவி அல்லது துன்கிந்த நீர்வீழ்ச்சி என்பது இலங்கையில் பதுளை நகரிலிருந்து 5 கிலோமீற்றர் அப்பால் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். இது இலங்கையிலுள்ள அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 64 மீற்றர் உயரமான இந்த நீர்வீழ்ச்சியினை புகைமூட்டமான நீர்த்த ...

                                               

போபத் அருவி

போபத் நீர்வீழ்ச்சி சபரகாமுவாகா மாகாணத்தில் குருவிட்டை நகருக்கு அண்மையில் கொழும்பு - இரத்தினபுரி பெருந்தெருவில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. களுகங்கையின் முக்கிய கிளையாறான குருகங்கையில் அமைந்துள்ள போபத் நீர்வீழ்ச்சி மொத்தம் 30 மீட் ...

                                               

ஓசோன் நீர்வீழ்ச்சி

ஓசோன் நீர்வீழ்ச்சி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான டென்னசி மாநிலத்திலுள்ள கம்பர்லேண்டு மாகாணத்தில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட ஓசோன் நீர்வீழ்ச்சி மாநில இயற்கை பகுதிக்கும் கம்பர்லேண்டு மாநில பூங்காவுக்கும் இடையில் ஒரு சிற்றோடையில் ஓசோன் நீர்வீழ்ச் ...

                                               

நாரதா அருவி

நாரதா அருவி ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் மாநிலத்தில் மவுண்ட் ரெய்னிர் தேசியப் பூங்காவில் உள்ள அருவியாகும். 188 அடி உயரமுள்ள இந்த அருவி 168 அடி மற்றும் 20 அடி கொண்ட இரு அடுக்கு நீர்வீழ்ச்சியாக நீரைப் பொழிகிறது. குளிர் காலங்களில் மேல் அடுக்கு நீர ...

                                               

பிஷ்ஹாக் அருவி

பிஷ்ஹாக் நீர்வீழ்ச்சி அமெரிக்க மாநிலம் ஒரிகனின் க்ளாட்சோப் நாட்டில் உள்ள ஃபிஷ்ஹாக் க்ரீக் வழியாக அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும்., இது 72 அடியுள்ள ஒரு பரந்த அடுக்கு நீா்வீழ்ச்சி. இது லீ வுடென் ஃபிஷ்ஹாக் நீர்வீழ்ச்சியின் பாதை மற்றும் பொழுதுபோக்க ...

                                               

சுதர்லேண்ட் அருவி

சுதர்லேண்ட் அருவி என்பது நியூசிலாந்தின், தெற்குத் தீவின் மில்போர்ட் அருகில் உள்ளது. இது 580 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுகிறது. இந்த அருவி நியூசிலாந்தில் உள்ள மிக உயரமான அருவி என்று நம்பப்படுகிறது. எனினும், பிரவுன் அருவி 843 மீட்டர் உயர மலை ...

                                               

டேவிஸ் அருவி

டேவிஸ் அருவி நேபாளி: पाताले छाँगो என்பது நேபாளத்தின், காஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். அருவி நீர் கீழே நெருங்கும் போது குகை போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இந்த சுரங்கப்பாதை ஏறக்குறைய 500 அடி நீளமாகவும்,10 ...

                                               

லாத்தா கிஞ்சாங்

லாத்தா கிஞ்சாங் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் பாத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் செண்டிரியாங் எனும் சிறுநகரம் இருக்கிறது. இந்நீர்வீழ்ச்சி மலேசியாவிலேயே மிக பிரபலமானது. மலேசியாவில் மிக உயரமான நீர்வீழ்ச்ச ...