ⓘ Free online encyclopedia. Did you know? page 259




                                               

குங் பூ பாண்டா 3

குங்பூ பாண்டா 3 என்பது 2016இல் வெளியான ஓர் சீன- அமெரிக்க அனிமேசன், அதிரடி, நகைச்சுவை, சண்டைக் கலைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் குங்பூ பாண்டா தொடர்த் திரைப்பட வரிசையில் மூன்றாவது முக்கிய தொடர்ச்சி ஆகும். இதில் கதாநாயகனான பூ, தனது தந்தையைக் கண ...

                                               

குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. குயிங் அரச வம்சங்களில் நடைபெற்றிருப்பது போல நகரும் கற்பனைத்திரைக்கதையே இத்திரைப்படமாகும்.லி மு பாய் மற்றும் யு ஷு லியென் இருவரும் தற்காப்புக்கலைகளில் ...

                                               

கூப்பர்ஸ் கேமரா

கூப்பர்ஸ் கேமரா என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை வாரன் பி. சோனாடா இயக்கினார். இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றை ஜேசன் ஜோன்ஸ், மைக் பீவர் ஆகியோர் எழுதியிருந்தனர். ராப் டெபோர், டோனி கிரேஸ் ஆகியோர் இ ...

                                               

கூஸ்பம்ப்ஸ் (திரைப்படம்)

கூஸ்பம்ப்ஸ் என்பது 2015 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான 3 டி வகை திரைப்படமாகும். நகைச்சுவையும், திகிலும் நிறைந்த கணினி அனிமேசன் மூலம் மெருகூட்டப்பட்ட ஒரு கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்ட படம் ஆகும். இத்திரைப்படத்தின் தழுவல் சிறுவர்கள் அதிகமாக படிக ...

                                               

கேங்க்ஸ்டர் ஸ்குவாட்

கேங்க்ஸ்டர் ஸ்குவாட் இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க அதிரடித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ரூபன் பிளைஷர் இயக்கினார். ஜோஷ் புரோலின், ரியான் கோஸ்லிங், நிக் நோல்டே, எம்மா ஸ்டோன். சான் பென், மைக்கேல் பெனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

                                               

கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்

கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் வரும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவ ...

                                               

கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்

கேப்டன் அமெரிக்கா:த வின்றர் சோல்ஜர் என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் வரைகதையான கேப்டன் அமெரிக்கா என்ற பாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுட ...

                                               

கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்

கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் இது 2011ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தி ...

                                               

கேப்டன் பிலிப்சு (திரைப்படம்)

கேப்டன் பிலிப்சு என்பது 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அமெரிக்க சுயசரிதை நாடகத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பால் கிரீன்கிராசு இயக்க டொம் ஹாங்க்ஸ் மற்றும் பர்கத் அப்தி ஆகியோர் நடித்திருந்தனர். 2009 ஆம் ஆண்டு மாயர்ஸ்கு அலபாமா கப்பல் கடத்தலை அடிப ...

                                               

கேப்டன் மார்வெல் (திரைப்படம்)

கேப்டன் மார்வெல் என்பது 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு பெண் மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான கேரோல் டான்வெர்ஸ் என்ற பாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுட ...

                                               

கொலேட் (2018 திரைப்படம்)

கொலேட் என்பது 2018 ஆம் ஆண்டய பிரித்தானிய வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படமாகும். பிரஞ்சு புதின எழுத்தாளரான காப்ரியேல் கொலேட்டின் வாழ்க்கை் கதையை மையமாகக் கொண்டு, வெஸ்ட்மோர்லாண்ட் மற்றும் ரிச்சர்ட் கிளாட்ஸர் ஆகியோரின் திரைக்கதையில் வாஷ் வெஸ்டார்ட ...

                                               

கோகோ (2017 திரைப்படம்)

கோகோ என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க முப்பரிமாண இசையை அடிப்படையாகக் கொண்ட கற்பனை இயங்குபடத் திரைப்படம் ஆகும். இதை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்டது. லீ அன்க்ரிச்சின் யோசனையின் அடிப்படையில், அன்கிரிச்சின் இயக்கம் மற்றும் அட்ரியன் மொலினாவ ...

                                               

கோச் காட்டர்

கோச் காட்டர் என்பது தோமஸ் காட்டரினால் இயக்கி 2005 இல் வெளியாகிய ஓர் அமெரிக்கத் திரைப்படம் ஆகும். ஓர் உண்மைக் கதையினை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட இது, ரிச்மண்ட் உயர் பாடசாலையின் கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் கென் காட்டர், கல்விப் பெறுபேறுகளில் ...

                                               

கோயிங் மை வே (திரைப்படம்)

கோயிங் மை வே 1944 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். லியோ மெக்கேரி ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பிங் கிராஸ்பி, பெர்ரி பிரிட்ஸ்ஜெரால்ட், பிரான்க் மேக்ஹக், ஜேம்ஸ் பிரவுன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகள ...

                                               

கோர்ப்ஸ் ப்ரைட்

கோர்ப்ஸ் ப்ரைட் 2005ம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அனிமேஷன் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்துக்கு ஜானி டெப் மற்றும் ஹெலினா போஹம் குரல் கொடுத்துள்ளார்கள்.

                                               

சபோடேஜ்

சபோடேஜ் 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டேவிட் ஆயர் இயக்க ஆர்னோல்டு சுவார்செனேகர், சாம் வோர்திங்டன், ஒலிவியா வில்லியம்ஸ், டெர்ரென்ஸ் ஹோவர்ட், ஜோ மங்கநியல்லோ, ஹரால்ட் பெரினவு, மார்ட்டின் டோனுவன், மேக ...

                                               

சமுத்திரப்புத்திரன் (படம்)

சமுத்திரப்புத்திரன் 2018ல் வெளிவந்த அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும்.இப்படம் டீசி காமிக்ஸ் பாத்திரமான சமுத்திரப்புத்திரனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.இப்படத்தை விநியோகித்தவர்கள் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ். DC நீட்டிக்கப்பட்ட ...

                                               

சா

சா 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திகில் திரைப்படம், ஜேம்ஸ் வான் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.மேலும் கேரி எல்வ்ஸ், டேனி குளோவர், மோனிகா பாட்டர், மைக்கேல் எமர்சன், கென் லியுங், டோபின் பெல் மற்றும் லே வன்னெல் ஆகியோர் நடித்துள்ளனர். இது சா ...

                                               

சாக் ரையன்: ஷேடோ ரெக்ருட்

சாக் ரையன்: ஷேடோ ரெக்ருட் இது 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஐக்கிய அமெரிக்க அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கென்னத் பிரனாக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கிறிஸ் பைன், கெவின் கோஸ்ட்னர், கென்னத் பிரனாக், கீரா நைட்லி உ ...

                                               

சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்

சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது சாங்க்-சி என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடி ...

                                               

சாங்கோ அன்செயின்டு

சாங்கோ அன்செயின்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்திய திரைப்படமாகும். இத்திரைப்படம் குவெண்டின் டேரண்டினோ ஆல் இயக்கப்பட்டது. ஜேமி ஃபாக்ஸ், கிறிஸ்டாஃப் வால்ட்ஸ், லியோனார்டோ டிகாப்ரியோ, கெர்ரி வாஷிங்டன், சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் நடித்த ...

                                               

சால் வீ டான்ஸ் (திரைப்படம்)

இந்தத் திரைப்படம் உண்மையில் ஒரு ஜப்பானிய திரைப்படத்தின் தழுவலாகும். இத்திரைப்படம் இதே பெயருடன் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹாலிவூட்டில் வெளியிடப்பட்டது. பின்பு 2004 ல் ஆங்கிலத் திரைப்படம் இந்த திரைப்படத்தை மையமாகக்கொண்டு மறுபடி ஹாலிவூட் இரசிகர்களுக ...

                                               

சால்ட் (2010 திரைப்படம்)

சால்ட் என்பது 2010 ஆம் ஆண்டைய அமெரிக்க அதிரடி ஆக்சன் திரைப்படமாகும். படத்தை பிலிப் நோய்ஸ் இயக்க, கர்ட் விம்மர் எழுதியுள்ளார். படத்தில் ஏஞ்சலினா ஜோலி, லீவ் ஸ்கிராபெர், டேனியல் ஆல்ப்ரிச்ஸ்கி, ஆகஸ்ட் டீல், சிவெடெல் எஜியோபோ ஆகிய நட்சத்திரங்கள் நடித்த ...

                                               

சான் ஆன்ட்ரியாஸ்

சான் ஆன்ட்ரியாஸ் இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பிராட் பெய்டன் என்பவர் இயக்க, பியூ ஃப்ளைன், ஈராம் கார்சியா மற்றும் டிரிப் வின்சன் தயாரித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தில் டுவெயின் ...

                                               

சிகாகோ (திரைப்படம்)

இக்கட்டுரை சிகாகோ என்ற திரைப்படம் பற்றியது. சிகாகோ நகரத்தினை பற்றி அறிய சிகாகோ கட்டுரையைப் பார்க்கவும். சிகாகோ Chicago 2002 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். பாப் வேயின்ஸ்டெயின், ஹார்வி வேயின்ஸ்டெயின், கிரேக் சடான், மார்டின் ரிச்சர்ட்ஸ் ...

                                               

சிட்டி லைட்சு

சிட்டி லைட்ஸ் 1931ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க கருப்பு வெள்ளை பேசும் திரைப்படம். இத்திரைப் படத்தினை எழுதி இயக்கி கதை நாயகனாக நடித்தவர் சார்லி சாப்ளின். பெரு நகரத்தில் நாடோடியாக திரியும் சாப்லின் ஒரு பார்வையற்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். தான் ...

                                               

சிண்டரெல்லா (திரைப்படம்)

சிண்ட்ரெல்லா இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு கற்பனைக் காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கென்னத் பிரனாக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் லில்லி ஜேம்ஸ், கேட் பிளான்சேட், ரிச்சர்ட் மாட்டேன், ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்க ...

                                               

சிண்டலர்ஸ் லிஸ்ட்

சிண்டலர்ஸ் லிஸ்ட் என்பது இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கி 1993ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் திரைக்கதையை ஸ்டீவன் சல்லியன் எழுதியிருந்தார். தோமஸ் கனலி எனும் ஆஸ்திரேலிய எழுத்தாளர் எழுதிய சிண்ட்லர்ஸ் ஆர்க் எனும் ந ...

                                               

சில்வர் லைனிங்சு பிளேபுக்

டேவிட் ஓ. ரஸலின் சில்வர் லைனிங் ப்ளேபுக் 8 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஹேங்ஓவர் படத்தில் நடித்த பிராட்லி கூப்பர், ராபர்ட் டி நீரோ, ஜெ:னிஃபர் லாரன்ஸ், கிரிஷ் டக்கர் நடித்துள்ளனர். மேத்யூ க்யிக் இதே பெயரில் எழுதிய நாவலை மேத்யூவ ...

                                               

சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார்

சின் சிட்டி: ஏ டேம் டு கில் போர் Sin City: A Dame to Kill For இது 2014ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டு கிரைம் திரில்லர் திரைப்படம்.

                                               

சினிஸ்டர்

சினிஸ்டர் 2012ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஸ்காட் டெரிக்சன் இயக்க இதான் ஹாக், ஜூலியட் ரெய்லன்ஸ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள்.

                                               

சுமான்சி

சுமான்சி 1995ல் வெளிவந்த அமெரிக்க சாகச புனைவுத் திரைப்படம். இப்படத்தை ஜோ ஜான்ஸ்டன் இயக்கினார். இது கிறிஸ் வான் ஆல்ஸ்பர்க் அவர்களால் 1981ல் எழுதப்பட்ட சுமான்சி எனும் கதை புத்தகத்தின் தழுவலாகும். இந்தப் படத்தை வான் ஆல்ஸ்பர்க், கிரெக் டெய்லர், ஜொனாத ...

                                               

சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள்

சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் 2017ல் வெளிவந்த அமெரிக்க சாகச புனைவுத் திரைப்படம். இப்படத்தை ஜேக் கஸ்டான் இயக்கினார். கிறிஸ் மெக்கேனா, எரிக் சோம்மர்ஸ், ஸ்காட் ரோஸன்பெர்க் மற்றும் ஜெப் பிங்க்னர் ஆகியோரால் எழுதப்பட்ட இப்படம், மெக்கேனா எழுதிய கதையை ...

                                               

சூப்பர் மேன் (2013 திரைப்படம்)

சூப்பர் மேன் இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். சூப்பர் மேன் திரைப்படங்களின் வரிசையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் மேன் என்னும் பெயரில் இப்படம் வெளியானது. உலகம் முழுவதும் 30000 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெள ...

                                               

செக்ஸ் டேப்

செக்ஸ் டேப் என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு பாலியல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜேக் கஸ்டான் என்பவர் இயக்க, கேமரன் டியாஸ், ஜசோன் செகெல், ரோப் லோவே, ரோப் கோர்ட்றி மற்றும் ஜேக் பிளாக் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த த ...

                                               

செரெக்

செரெக் என்பது 2001 ஆம் ஆண்டு வெளிவந்த கணினி மூலம் தயாரிக்கப்பட்ட அமெரிக்க நகைச்சுவைை இயங்குபடம் ஆகும். இது 1990 ஆம் ஆண்டு வில்லியம் ஸ்டெயிக் எழுதிய கற்பனை தேவதை கதை படப் புத்தகமான செரெக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த திரைப்படத்தை ...

                                               

செல்ப்/லெஸ்

செல்ப்/லேஸ் என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு ஆங்கில அறிபுனை திகில் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்திற்கு டேவிட் பாஸ்டர் மற்றும் அலெக்ஸ் பாஸ்டர் என்பவர்கள் கதை எழுதியுள்ளார்கள். இந்தத் திரைப்படத்தை தர்சேம் சிங் என்பவர் இயக் ...

                                               

செவன் இயர்ஸ் இன் திபெத் (திரைப்படம்)

செவன் இயர்ஸ் இன் திபெத் இத்திரைப்படம் அதே பெயரில் 1957ல் வெளிவந்த புத்தகத்தினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகவும் அதே சமயத்தில் ஹெயின்ரிச் ஹாரெரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புமாகும்.

                                               

செவன்த் சன்

செவன்த் சன் இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் ஜோசெப் டெலானே என்பவற்றின் தி ஸ்பூக்ஸ் அப்ரன்டைஸ் என்னும் நாவலை தழுவி, செர்ஜி போட்ரோவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜெப் பிரிட்ஜ ...

                                               

சேக்சுபியர் இன் லவ்

சேக்சுபியர் இன் லவ் 1998 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும். டேவிட் பார்பிட், டான்னா கிக்லியொட்டி, ஹார்வி வெயின்ஸ்டீன், எட்வர்ட் விக், மார்க் நார்மன் ஆல் தயாரித்து ஜான் மெட்டன் ஆல் இயக்கப்பட்டது. க்வைனத் பால்திரோவ், ஜோசப் பியன்னஸ், ஜ ...

                                               

சேவிங் பிறைவேட் றையன் (திரைப்படம்)

சேவிங் பிரைவேட் ரியான் ஹாலிவுட் திரைப்பட உலகின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படமாகும். இரண்டாம் உலக யுத்தத்தை மையமாக கொண்டு பின்னப்பட்ட கதையே இது. இதில் நாயகனாக டொம் ஹாங்ஸும் முக்கிய வேடத்தில் மாட் டேமனும் நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத ...

                                               

ட்ரூ கிரிட் (2010 திரைப்படம்)

ட்ரூ கிரிட் 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த ஐக்கிய அமெரிக்கத் திரைப்படமாகும். இத்திரைப்படம் கோயன் சகோதரர்களால் எழுதி, தயாரித்து, மற்றும் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு ஸ்டீவன் ஸ்பில்பேர்க் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். ஹைலி ஸ்டெயின்பீல்ட், ஜெப் பிரிட ...

                                               

டம்போ (2019 திரைப்படம்)

டம்போ என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு கற்பனைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் டிம் புர்டன் இயக்க, எஹ்ரன் க்ரூகர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். 1941ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டம்போ என்ற த ...

                                               

டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (திரைப்படம்)

டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் 1983 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஜேம்ஸ் ப்ரூக்ஸ் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ஷிர்லி மெக்லேயின், தேப்ரா விங்கர், ஜேக் நிக்கல்சன், டான்னி தெவிடோ, ஜான் லித்கவ், ஜெஃப் டானியல்சு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம ...

                                               

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்பது 2016 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாகும். இதே பெயரை கொண்ட மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் ஸ்காட் டெரிக்சன் என்பவர் இயக்க, ஜான் ஸ்பைட்ஸ், ஸ்காட் டெரிக்சன் மற ...

                                               

டாங்கில்டு

டாங்கில்டு என்பது 2010 ஆம் ஆண்டு அமெரிக்க 3D கணினி-அனிமேஷன் இசை சாகச படம் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டு வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்டது. பிரதர்ஸ் கிரிம் வெளியிட்ட நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பில் ஜெர்மன் விசித்திரக் கதை ...

                                               

டாய் ஸ்டோரி (திரைப்படம்)

டாய் ஸ்டோரி 1995 இல் வெளியான ஒர் அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். டிஸ்னி மற்றும் பிக்ஸர் குழுமத்தின் முதல் அசைவூட்டத் திரைப்படமாகும். இது நவம்பர் 30, 1995 அன்று வெளியிடப்பட்டது. ஜான் லஸ்சீட்டர் ஆல் இயக்கப்பட்டது.முதன் முதலாக கணினியை பயன்படுத்த ...

                                               

டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)

டாய் ஸ்டோரி 3 2010 இல் வெளியான அமெரிக்க முக்கோண அசைவூட்டத் திரைப்படமாகும். டார்லா ஆண்டர்சன் ஆல் தயாரிக்கப்பட்டு லீ அங்க்கிரிச் ஆல் இயக்கப்பட்டது. டாம் ஹாங்க்ஸ், டிம் ஆல்லன், ஜோன் குசாக், நெட் பெட்டி, டான் ரிக்கில்ஸ், மைக்கேல் கீட்டன், வால்லஸ் ஷான ...

                                               

டாய் ஸ்டோரி 4

டாய் ஸ்டோரி 4 2019 இல் வெளியான ஒரு அமெரிக்க முக்கோண அசைவூட்டத் திரைப்படமாகும். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.

                                               

டிராகுலா அன்டோல்ட்

டிராகுலா அன்டோல்ட் இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை காரி ஷோர் என்பவர் இயக்க, லூக் எவன்ஸ், சாரா காடன், வில் ஹவுஸ்டன், டோமினிக் கூப்பர், சமந்தா பார்க்ஸ், பெர்டினாண்ட் கிங்ஸ்லி, சார்லி காக்ஸ் ...