ⓘ Free online encyclopedia. Did you know? page 258




                                               

சார்லொட் அமாலீ

சார்லொட் அமாலீ அல்லது சார்லட் அமாலி அமெரிக்கக் கன்னித்தீவுகளின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1666இல் தபூஸ் எனும் பெயரில் தோற்றம்பெற்றது. 1691இல் இது டென்மார்க் அரசன் ஐந்தாம் கிரிஸ்டியனின் பட்டத்துராணியான சார்லொட் அமாலீ ஹெசி-கெசல் ...

                                               

உறொசோ

உறொசோ என்பது தொமினிக்கா நாட்டின் தலைநகரம் ஆகும். இங்கு 16.582 பேர் வசிக்கும் இந்த நகரம் அந்நாட்டின் மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகின்றது. புனித சியார்ச்சு தேவாலய ஆட்புலத்தினுள்ளாகவே அமைந்துள்ள இச்சிறு குடியிருப்பு கரிபியக் கடல், உரோசோ ஆறு மற்றும ...

                                               

குசுதாவியா, செயின்ட் பார்த்தெலெமி

குசுதாவியா பிரான்சின் கடல்கடந்த ஆட்புலங்களில் ஒன்றான செயிண்ட்-பார்த்தலெமி தீவின் தலைநகரம் ஆகும். இது சுவீடனின் அரசர் மூன்றாம் குசுதாவின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

                                               

தி வேல்லி, அங்கியுலா

தி வேல்லி அங்கியுலாவின் தலைநகரமும் அதன் 14 மாவட்டங்களில் ஒன்றும் தீவிலுள்ள முதன்மையான நகரமும் ஆகும்.As of 2011, இதன் மக்கள்தொகை 1.067 ஆகும்.

                                               

பிராதெ

பிராதெ கிட்டத்தட்ட 1.000 பேர் மக்கள்தொகைஉள்ள சிற்றூராகும; இது கரிபியத் தீவான மொன்செராட்டின் நடைமுறைப்படியான தலைநகரமாக 1998 முதல் விளங்குகின்றது.

                                               

பிரான்சுக் கோட்டை

பிரான்சுக் கோட்டை பிரான்சின் கரிபியன் கடல்கடந்த திணைக்களமான மர்தினிக்கின் தலைநகரம் ஆகும். இது கரிபியனில் உள்ள முதன்மையான நகரங்களில் ஒன்றாகும். இங்கிருந்து சர்க்கரை, ரம், கலனிலடைத்த கனிகள், கொக்கோ ஏற்றுமதியாகின்றன.

                                               

மரிகாட், செயின்ட் மார்ட்டின்

மரிகாட் என்பது கரிபியன் அல்லது மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள செயிண்ட் மார்டின் தீவின் பிரெஞ்சுப் பகுதியில் இருக்கும் முக்கிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும்.

                                               

அஜியாக்கோ

அஜியாக்கோ என்பது கொலம்பியா, கியூபா மற்றும் பெரு போன்ற நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு வகையான சூப். அது எந்த நாட்டில் முதலில் பயன்படுத்தினர் என்பது அறிஞர்களுக்கு விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. கோழி இறைச்சி, மூன்று வகையான உருளைக்கிழங்கு ம ...

                                               

குவாண்டானமோ விரிகுடா

குவாண்டானமோ விரிகுடா என்ன்பது கியூபாவின் தென்கிழக்கில் குவாண்டானமோ மாகாணத்தில்அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும். இது கியூபாவின் தெற்கில் உள்ள மிகப் பெரிய துறைமுகம் ஆகும். 1903 இல் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு உடன்படி ...

                                               

கூபா டி பறப்பியல் வானூர்தி 972

கியூபா டி பறப்பியல் வானூர்தி 972 ; மே 18, 2018 கியூபா தலைநகர் அவானாவின் ஜோஸ் மார்டி சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து, கூபா கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அல்கூன் நகரத்தின் பிராங் பைஸ் வானூர்தி நிலையதிற்கு, ஒரு உள்ளூர் பயணிகள் வானூர்தி, வழமையான அட ...

                                               

கூபாவின் பொதுவுடைமைக் கட்சி

கூபாவின் பொதுவுடைமைக் கட்சி அல்லது கியூபாவின் கம்யூனிஸ்டுக் கட்சி கூபாவின் ஆளும் அரசியல் கட்சியாகும். இது மார்க்சிய-லெனினியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவுடைமைக் கட்சியாகும். கூபாவின் அரசியலமைப்பு பொதுவுடைமைக் கட்சியை "சமூகத்தினதும் அரச ...

                                               

செயிண்ட். ஜோர்ஜ்ஸ், கிரெனடா

செயிண்ட். ஜோர்ஜ்ஸ் கிரெனடாவின் தலைநகரமாகும். இது கிரெனடா தீவின் தென்மேற்கில் கரிபியக் கடற்கரையில் அமைந்துள்ளது. 1999 ஆண்டு நகரின் மக்கள் தொகை 7.500 ஆக காணப்படது, நகரத்துக்கு சுற்றுப்புறமுள்ள பிரதேசத்தையும் இணைக்கும் பகுதியில் மொத்தம் 33.000 மக்கள ...

                                               

டிரினிடாட்

டிரினிடாட் என்பது திரினிடாட் டொபாகோ என்னும் நாட்டைச் சேர்ந்த 23 தீவுகளில் மிகப்பெரியதும் மக்கள்தொகை மிகுந்ததுமான தீவு. டிரினிடாட், கரிபியன் பகுதியின் தென்கோடியில் உள்ளது. வெனிசுவேலாவின் வடகிழக்குக் கரையில் இருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது. இத்தீவி ...

                                               

போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்

போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் தலைநகரமாகவும் நாட்டின் மூன்றாவது பெரிய நகராட்சியாகவும் விளங்குகின்றது. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகர மக்கள்தொகை 36.963 ஆகவும் பெருநகரப்பகுதியில் மக்கள்தொகை 128.026 ஆகவும் நாளும் வந்த ...

                                               

கனடா குற்றச் சீர்திருத்த நிறுவன விசாரணையாளர்

கனடா குற்றச் சீர்திருத்த நிறுவன விசாரணையாளர் என்பவர் கனடாவின் குற்றச் சீர்திருத்த நிறுவனத்தின் செயற்பாடுகளைக் கண்காணித்து, விசாரித்து, குறை அறிந்து முன்னேற்றுவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு முன்வைக்கும் ஒரு அரச அலுவலர் ஆவார். நடுவண் அரசால் சிறை வைக ...

                                               

ஓநாய்

ஓநாய் அல்லது சாம்பல்நிற ஓநாய் என்பது நாய்ப் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இது வீட்டு நாயை விட உருவில் பெரியது. காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் எ ...

                                               

பனிக்கரடி

பனிக்கரடி, நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் வெண்ணிறக் கரடி இனமாகும். ஆர்ட்டிக்கு மாக்கடல் என்று இவ் உறைபனிப் பகுதியைக் கூறுவதால், இக்கரடியை வெண் கடற்கரடி என்றும் ஒரோவொருக்கால் கூறுவதுண்டு. இது இறைச்சி உண்ணும் ஊன ...

                                               

மேப்பிள்

ஏசர் அல்லது மேப்பிள் மர அல்லது புதர் வகையான ஒரு பேரினமாகும்.128 வகை இனங்கள் இப்பேரினத்தில் உள்ளன. இவ்வினங்களுக்குப் பிறப்பிடமாக ஆசியாவைக் கருதுகின்றனர். மேப்பிள் மரங்கள் ஆசியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா போன்ற பகு ...

                                               

வில்சன் ரூபின் அபோர்ட்

வில்சன் ரூபீன் அபோர்ட் என்பவர் ஆப்ரிக்க கனடிய பெற்றோருக்குப் பிறந்த அமெரிக்கர் ஆவார். இவர் ஒரு வெற்றிகரமான வியாபாரி மற்றும் நில பெருநில உரிமையாளர் ஆவார். கனடாவில் மருத்துவராக பணியாற்றிய முதற் ஆப்பிரிக்கரான ஆண்டர்சன் ரூபின் அபோர்ட்டின் தந்தை ஆவார் ...

                                               

இது ஒரு புத்தகம் அல்ல

.கெரி ஸ்மித் எழுதிய இது ஒரு புத்தகம் அல்ல என்னும் நூல் 2009 இல் வெளியிடப்பட்டது. இது ஒரு சாதாரண புத்தகம் அல்ல, ஏனென்றால் வாசகர் இல்லாமல் இந்த புத்தகம் இல்லை. புத்தகத்தில் ஏறக்குறைய எதுவும் எழுதப்படவில்லை, அதனால் வாசகரே உள்ளடக்கத்தையும்,முடிவுகளைய ...

                                               

கனடாவின் சமூக அமைப்பு

கனடாவின் சமூக அமைப்பு கட்டமைப்பை நோக்கினால், ஆங்கிலேயர்களே பணவசதி, அரசியல் அதிகாரம், சமூக முன்னுரிமை கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு அடுத்து, பிற ஐரோப்பியர்களும், யூதமக்களும் விளங்குகின்றார்கள். கனடாவிற்கு குடியேறிய ஆங்கிலேயர்களில் க ...

                                               

கனடா டொலர்

கனடா டொலர் கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாக ...

                                               

இசுக்கார்பரோ மருத்துவமனை

இசுக்கார்பரோ மருத்துவமனை கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்து ரொறன்ரோவின் புறநகர்ப்பகுதி இசுக்கார்பரோவில் அமைந்துள்ள ஓர் மருத்துவமனை குழுமம் ஆகும். கனடாவில் பலதரப்பட்ட சமுதாய மக்கள் வாழ்கின்ற பகுதியில் அைமந்துள்ள இந்த மருத்துவமனை பொது வளாகம் மற்றும் பிர் ...

                                               

கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும்

கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும் கனடாவின் புவியியல் பகுதியில் கனடாவின் அரசியலமைப்பின் கீழமை துணைநிலை தேசிய அரசுகளாகும். 1867ஆம் ஆண்டில் கனடியக் கூட்டமைப்பில் பிரித்தானிய வட அமெரிக்காவின் மூன்று மாகாணங்கள் - நியூ பிரன்சுவிக், நோவா ஸ்கோசியா மற்றும் ...

                                               

ஒன்றாரியோ

ஒன்ராறியோ அல்லது ஒண்டாரியோ கிழக்கு-மத்திய கனடாவில் அமைந்துள்ள பத்து மாகாணங்களில் ஒன்றாகும். கனடாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் இதுவாகும். மற்ற மாகாணங்களை விட மக்கள்தொகை வேறுபாட்டில், கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிக அளவு கனடிய மக்கள் தொகையை இ ...

                                               

இட்டாக்குபையா

இட்டாக்குபையா என்பது மெக்சிக்கோ நகரத்தின் மேற்குப்பகுதியில் மிகுவல் இடால்கோ பரோவில் அமைந்துள்ள நகரப்பகுதியாகும். இது முந்திய குடியேற்றப் பகுதியான கொலனியா இட்டாக்குபையாவைத் தவிர சான் மிகுவல் சாபல்டெபெக் இரண்டாம் பகுதி, அப்சர்வேடோரியோ, தானியல் கார் ...

                                               

அகபல்கோ

அகபல்கோ டி யுவாரெசு, பொதுவாக அகபல்கோ, மெக்சிக்கோவின் அமைதிப் பெருங்கடலோரத்தில் குயிர்ரெரோ மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சியும் முதன்மைத் துறைமுகமும் ஆகும். இந்த நகரம் மெக்சிக்கோ நகரத்திலிருந்து தென்மேற்கே 380 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள ...

                                               

அலாப்பா

அலப்பா-என்ரிக்கசு என்னும் முழுப்பெயர் கொண்ட அலாப்பா என்பது மெக்சிக்கோ நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான வேராகுரூசின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 387.879. 413.136 மக்கள் தொகையைக் கொண்ட மாநகரப் பகுதி, 1 ...

                                               

குவாதலஹாரா

குவாதலஹாரா என்னும் நகரம், மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்திலுள்ள பெரிய நகரமாகும். இது மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இங்கு 1.495.189 மக்கள் வாழ்கின்றனர் மக்கள் தொகை அடிப்படையில் இது லத்தீன் அமெரிக்காவில் பத்தாவது பெரிய நகரமாகும். இந்நகரம், ஹலிஸ்க்கோ ம ...

                                               

திஃக்வானா

திஃக்வானா மெக்சிக்கோ நாட்டின் பாகா கலிபோர்னியா மாநிலத்தின் மீப்பெரும் நகரமாகும். பாகா கலிபோர்னியா மூவலந்தீவிலும் இதுவே மிகப்பெரும் நகரமாகும். திஃக்வானா பெருநகரப்பகுதியின் மையத்திலும் பன்னாட்டு சான்டியேகோ-திஃக்வானா பெருநகரப்பகுதியின் மையத்திலும் அ ...

                                               

மாந்தர்ரே

மாந்தர்ரே) மெக்சிக்கோவின் வடகிழக்கிலுள்ள நுவோ லியான் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரும் நகரமும் ஆகும். மெக்சிக்கோவின் மூன்றாவது மிகப்பெரிய பெருநகரத் தொகுப்பும் ஒன்பதாவது பெரிய நகரமுமாகும். மாந்தர்ரே வடக்கு மெக்சிக்கோவின் வணிக மையமாகவும் பல பன்னாட ...

                                               

மெக்சிக்கோ நகரம்

மெக்சிகோ நகரம் ðe ˈmexiko" மெக்சிகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மெக்சிக்கோ நகரமானது மெக்சிகன் கூட்டாட்சி ஒன்றியத்தின் தலைநகராக விளங்குகிறது. இது 31 மெக்சிகன் மாநிலங்களில் எந்த ஒரு பகுதியாகவும் இல்லாமல் தன்னிச்சையான ஒரு கூட்டாட்ச ...

                                               

வஃகாக்கா

வஃகாக்கா அல்லது ஒவஃகாக்கா திக் வாரேழ் என்பது, மெக்சிக்கோ நாட்டின் ஒரு மாநிலமான ஒவஃகாக்காவில் அமைந்துள்ள ஒரு முக்கியத் நகரம் ஆகும். அம் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. மாநிலத்தின் மத்தியப் பள்ளத் தாக்குப் பகுதியிலிருக்கும் மத்திய மாவட்டத ...

                                               

வேராகுரூசு (நகரம்)

வேராகுரூசு என்பது, மெக்சிக்கோ நாட்டின் ஒரு மாநிலமான வேராகுரூசில் மெக்சிக்கோ குடாவில் அமைந்துள்ள ஒரு முக்கிய துறைமுக நகரம் ஆகும். இது மாநிலத் தலைநகரமான அலாப்பாவில் இருந்து கூட்டமைப்பு நெடுஞ்சாலை 140 வழியாக 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2005 ஆம் ...

                                               

இறந்தோர் நாள்

இறந்தோர் நாள் மெக்சிக்கோ நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருநாள். மூன்று நாட்கள் நீடிக்கும் இத்திருநாள் குறிப்பாக நடு மற்றும் தென் மெக்சிகோ பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்நாட்டில் அரசு விடுமுறைகளான இந்நாட்களில் மக்கள் தங்கள் உறவினருடன் ஒன்று ...

                                               

தெற்கு பாகா கலிபோர்னியா

தெற்கு பாகா கலிபோர்னியா, அல்லது "கீழுள்ள கலிபோர்னியாவின் தெற்கு", அலுவல்முறையில் கட்டற்றதும் இறையாண்மையுடையதுமான தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலம் எனப்படுவது மக்கள்தொகைப்படி மெக்சிக்கோ நாட்டின் இரண்டாவது மிகச் சிறிய மாநிலமாகும். 32 மாநிலங்கள் உள்ள ...

                                               

மெக்சிக்கோ மாநிலம்

மெக்சிக்கோ மாநிலம் மெக்சிக்கோவின் 31 மாநிலங்களில் ஒன்றாகும். மெக்சிக்கோ நகரம் 32ஆவது கூட்டரசு மாவட்டமாக 32வது நிர்வாகப் பிரிவாக உள்ளது. மிகுந்த மக்கள்தொகை உள்ள மாநிலமாக உள்ளது. இதில் 125 நகராட்சிகளும் தலைநகரமான டோலுக்காவும் அடங்கியுள்ளன. மெக்சிக் ...

                                               

மெக்சிக்கோவின் மாநிலங்கள்

மெக்சிக்கோவின் மாநிங்கள் மெக்சிக்கோ நாட்டின் முதல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகும். மெக்சிக்கோவில் 31 மாநிலங்கள் உள்ளன.மெக்சிக்கோவின் தலைநகரப் பகுதியான மெக்சிக்கோ கூட்டரசு மாவட்டம் தனி மாநிலமாக, 32ஆவது மாநிலமாக, கருதப்படுகின்றது. மாநிலங்கள் அடுத்த நி ...

                                               

அமிருதசரசு

அமிருதசரசு, இந்தியாவின் பஞ்சாபு மாநிலத்தில் அமைந்துள்ள அமிருதசரசு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். வரலாற்றின்படி இராம்தாசபூர் என்றும் பேச்சு வழக்கில் அம்பர்சர் என்றும் அறியப்படுகிறது. இது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகர ...

                                               

கோபிந்த்கர் கோட்டை

கோபிந்த்கர் கோட்டை அல்லது பாங்கியான் டா கிலா என்றழைக்கப்படும் இந்த புராதன கோட்டை, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அம்ரித்சர் நகரின் நடுவத்தில் அமைந்துள்ளது. மேலும், ஒரு வரலாற்று இராணுவ கோட்டையாக உள்ள இது, யாவரும் தவறாமல் தரிசி ...

                                               

துர்க்கியானா கோவில்

துர்க்கியானா கோவில், இந்திய பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும். இது இலட்சுமி நாராயணன் கோவில், துர்க்கா திரத், சிட்லா மந்திர் எனும் பெயர்களாலும் அறியப்படுகின்றது. துர்க்கைக்குரிய கோயிலாக விளங்கும் இக்கோயிலில் இலக்குமி, விட்டுணு ஆகிய ...

                                               

பிரிவினை அருங்காட்சியகம்

பிரிவினை அருங்காட்சியகம் என்பது இந்தியாவின், அமிர்தசரசின் டவுன் ஹால் கட்டடத்தில் அமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும். பிரித்தானிய இந்தியாவானது இரு நாடுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தானாக பிரிந்தபோது, அந்தப் பிரிவினையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுட ...

                                               

வாகா

வாகா இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் இடையேயான ஒரே சாலைப்புற எல்லையாகும். இது பெரும் தலைநெடுஞ்சாலையில் இந்திய பஞ்சாபின் அம்ரித்சர் நகரத்திற்கும், பாக்கித்தானிய பஞ்சாபின் லாகூர் நகரத்திற்கும் இடையே அமிர்தசரசிலிருந்து 32 கிலோமீட்டர்கள் தொலைவிலும் ...

                                               

வாகா எல்லைச் சடங்கு

வாகா எல்லை முடிவுறல் கொடிகளிறக்கச் சடங்கு அல்லது பின்வாங்கு முரசறை சடங்கு 1959ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையும் பாக்கித்தானின் பாக்கித்தான் ரேஞ்சர்சும் இணைந்து நிகழ்த்தும் படைத்துறை செயல்முறையாகும்.

                                               

பஞ்சாப் (இந்தியா)

பஞ்சாப் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந ...

                                               

ஆர்கி அரண்மனை

ஆர்கி அரண்மனை இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சோலன் மாவட்ட ஆர்கி நகரத்தில் அமைந்துள்ளது. ஆர்கி அரண்மனை 1695 - 1700 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இராணா சபா சந்தின் வம்சாவளியான இராணா பிருத்வி சிங் என்பவரால் கட்டப்பட்டது. 1806 ஆம் ஆண்டில் இது ...

                                               

இந்திய பஞ்சாப் அரசு

பாக்கிஸ்தானிலுள்ள பஞ்சாப் அரசைப் பற்றி அறிய, பாக்கிஸ்தான் பஞ்சாப் அரசு என்ற கட்டுரையைப் பார்க்கவும். பஞ்சாப் அரசு, இந்திய மாநிலமான பஞ்சாபின் அரசாகும். மாநில அரசானது செயலாட்சிப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. செயலா ...

                                               

கர்தார்பூர், இந்தியா

கர்தார்பூர் இந்தியாவின் பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். ஜலந்தர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான ஜலந்தருக்கு 15 கிமீ தொலைவில் கர்த்தார்பூர் உள்ளது.

                                               

குரு நானக் விளையாட்டரங்கம்

குரு நானக் விளையாட்டரங்கம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் அமைந்துள்ள ஒரு கால்பந்து மைதானமாகும். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் இங்கு நடைபெற்றன. தற்போது பஞ்சாப் கால்பந்து ச ...

                                               

சாத்பிர் விலங்கியல் பூங்கா

சாத்பிர் விலங்கியல் பூங்கா இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி மாவட்டத்தில் இருக்கும் சிராக்பூரில் அமைந்துள்ள ஒர் உயிரியல் பூங்காவாகும். பல்வேறு வகையான பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன வகை விலங்குகளுக்கு இப்பூங்கா ஓர் இருப்பிடமாக விளங்க ...