ⓘ Free online encyclopedia. Did you know? page 257




                                               

அயன் மேன் 3

அயன் மேன் 3 என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படம். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது ஏப்ரல் 25, 2013 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தை தமிழிலும் வெளியி ...

                                               

அரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ் (திரைப்படம்)

அரவுன்ட் த வோர்ல்ட் இன் 80 டேய்ஸ் 1956 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். கெவின் மெக்குலோரி, வில்லியம் மென்சீஸ், மைக்கேல் டாட் ஆகியோரால் தயாரித்து மைக்கேல் ஆண்டர்சன் ஆல் இயக்கப்பட்டது. டேவிட் நிவென், கண்டின்பிலாஸ், ராபர்ட் நியூடன், ஷிர்லி மெக்ல ...

                                               

அரைவல் (திரைப்படம்)

அரைவல் வருகை is a 2016 அமெரிக்க அறிவியல் புனைகதை திரைப்படம் ஆகும்.இந்தத் திரைப்படம் 1988 ல் எரிக் ஹெய்சரர் எழுதிய ஸ்டோரி ஆப் யுவர் லைப் என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டது.

                                               

அலாவுதீன் (1992 டிஸ்னி திரைப்படம்)

அலாவுதீன் என்பது 1992 ஆம் ஆண்டு அமெரிக்க இயங்குபடம் மூலம் எடுக்கப்பட்ட இசை கற்பனைத் திரைப்படமாகும், இது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸாரால் இயங்கு படம் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியிட்டது. இந்த படம் 31 வது டிஸ்னி இயங்கு படமகும், இது டிஸ்னி திரைப்பட காலத ...

                                               

அலாவுதீன் (திரைப்படம்)

அலாவுதீன் என்பது 2019ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க கற்பனைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1992ம் ஆண்டு வெளியான அலாவுதீன் என்ற"இயங்கு படம்|இயங்கு படத்தை" மையமாக வைத்து இயக்குனர் கய் ரிட்சி என்பவர் இயக்க, |வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளது. இத ...

                                               

அலிகேட்டர்

அலிகேட்டர் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திகில் திரைப்படமாகும். இப்படத்தை லூயிஸ் டீக் இயக்கினார் மற்றும் ஜான் சேல்ஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதினார். இதில் ராபர்ட் ஃபோஸ்டர், ராபின் ரைக்கர் மற்றும் மைக்கேல் வி. காஸோ ஆகியோர் நடித்துள்ளனர். இந் ...

                                               

அலிடா: பேட்டில் ஏஞ்சல்

அலிடா: பேட்டில் ஏஞ்சல் என்பது 2019 ஆண்டு வெளியான அமெரிக்க அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படமானது யுகிடாகி ஷிரோவின் சப்பானிய மங்காவான பேட்டில் ஏஞ்சல் அலிடா என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தை ஜேம்ஸ் கேமரன் மற்றும் ஜோன் லாண்டு ஆகியோர் இணைந்த ...

                                               

அவதார் (2009 திரைப்படம்)

அவதார் 2009ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த தோற்ற மெய்மை ஆங்கிலத் திரைப்படம் ஆகும். சுமார் 1500 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரான இப்படம் வசூலில் சாதனை படைத்து முந்தைய சாதனையான டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது. இந்தப் படத்தின ...

                                               

அவுட்சோர்ஸ்டு (திரைப்படம்)

அவுட்சோர்ஸ்டு ஜான் ஜெஃப்கோட் என்பவர் இயக்கிய 2006 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையை மையமாக கொண்ட ஒரு அமெரிக்கத் திரைப்படம்.

                                               

அவுட்பிரேக் (திரைப்படம்)

அவுட்பிரேக் என்பது 1995 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மருத்துவ பேரழிவு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஓல்ஃப்காங் பீட்டர்சன் இயக்கினார். ரிச்சர்ட் பிரஸ்டன் எழுதிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட த ஹாட் சோன் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் ...

                                               

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். ஆகும். இது மார்வெல் வரைகதை குழுவான அவெஞ்சர்ஸ் என்ற குழுவை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன ...

                                               

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்பது 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை குழுவான அவென்ஜர்ஸ் என்ற குழுவை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர ...

                                               

அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

அவெஞ்சர்ஸ்: அல்ட்ரான் காலம் இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆங்கில சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாகும். இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் என்ற திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரித்தது. மேலும் இதன ...

                                               

அன் அமெரிக்கன் இன் பாரிஸ் (திரைப்படம்)

அன் அமெரிக்கன் இன் பாரிஸ் 1951 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஆர்தர் பிரிட் ஆல் தயாரிக்கப்பட்டு வின்சென்ட் மின்னேல்லி ஆல் இயக்கப்பட்டது. ஜீன் கெல்லி, லெஸ்லி கேரன், ஆஸ்கார் லேவாந்த், ஜார்ஜ் கட்டாரி, நீனா பாச் ஆகியோர் நடித்துள்ளனர். இத் ...

                                               

அன்ட்ரேசபிள் (திரைப்படம்)

அன்ட்ரேசபிள் என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமாகும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் இணையத்தைப் பயன்படுத்தி நடத்தும் தொடர்கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். கிரிகோரி ஹாப்ளிட் இயக்கிய இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களாக ...

                                               

அன்பர்கிவன் (திரைப்படம்)

அன்பர்கிவன் 1992 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளின்ட் ஈஸ்ட்வுட், ஜீன் ஹாக்மேன், மார்கன் ஃபிரீமன், ரிச்சர்ட் ஹாரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்த ...

                                               

அனகோண்டா (திரைப்படம்)

அனகோண்டா என்பது 1997ல் வெளிவந்த அமெரிக்க திகில் சாகச நடவடிக்கை திரைப்படமாகும். லூயிஸ் லோசா இயக்கிய இப்படத்தில் ஜெனிபர் லோபஸ், ஐஸ் கியூப், ஜான் வொயிட், எரிக் ஸ்டோல்ட்ஸ், ஜொனாதன் ஹைட் மற்றும் ஓவன் வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கல ...

                                               

ஆஃப்டர் ஏர்த் (திரைப்படம்)

ஆஃப்டர் ஏர்த் இது ஒரு 2013ஆம் ஆண்டு வெளிவந்த சகசம் மற்றும் அறிவியல் திரைப்படம். எம். நைட் ஷியாமளன் என்ற பாண்டிச்சேரி பக்கம் பிறந்த ஒரு இந்திய இயக்குநர் இயக்கிய படம் இது. நீண்டநாட்களாக பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வெளியான படம். இந்தப் படமானது இய ...

                                               

ஆடவரின் மழலைகள்

ஆடவரின் குழந்தைகள் எனும் தலைப்பிலான இந்த கட்டுரை ஒரு படத்தின் தழுவல் ஆகும் உண்மையான நாவலைப் பற்றி அறிய ஆடவரின் குழந்தைகள் கதையை நாம் பார்க்க வேண்டும்.ஆடவரின் குழந்தைகள் எனும் தலைப்பிலான இந்தப் படம் பிரிட்டிஷ் அமெரிக்க திகில் படமாகும். இது 2006ம் ...

                                               

ஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்)

ஆர்.ஐ.பி.டி. இது 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கா இயற்கையைக் கடந்த புனைவு நகைச்சுவைத் திரைப்படம். இது பீட்டர் எம். லென்காவ் எழுதிய சித்திரக்கதை. அதை ஜெர்மன் இயக்குநரான ராபர்ட் ஷ்வென்ட்கே படமாக எடுத்திருக்கிறார். கடந்த ஜனவரியிலேயே முழுப் படமும் முட ...

                                               

ஆர்கோ (2012 திரைப்படம்)

ஆர்கோ 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். பென் அஃப்லெக்கால் இயக்கப்பட்டது. அக்டோபர் 12, 2012 அன்று ஐக்கிய அமெரிக்காவில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. ஏழு அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்துக ...

                                               

ஆர்டினரி பீபிள் (திரைப்படம்)

ஆர்டினரி பீபிள் 1980 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ரொனால்ட் சுவாரி ஆல் தயாரிக்கப்பட்டு ராபர்ட் ரெட்போர்ட் ஆல் இயக்கப்பட்டது. டொனால்ட் சதர்லாந்து, மேரி டைலர் மூர், திமோதி ஹட்டன், ஜட் ஹிர்ஷ், எலிசபெத் மெக்கொவர்ன் ஆகியோர் நடித்துள்ளனர் ...

                                               

ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (திரைப்படம்)

ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு என்பது 2009ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட மந்திரவாத திரைப்படம் ஆகும். இது டேவிட் யேட்சால் இயக்கப்பட்டு வார்னர் புரோஸ் பிச்சர்சால் வெளியிடப்பட்டது. ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு ஆரி பாட்டர் தொடரின் ஆ ...

                                               

ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)

ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் என்பது 2005இல் வெளியான பிரித்தானிய-அமெரிக்க கற்பனை திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மைக் நேவேல் இயக்கியுள்ளார். வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. இத்திரைப்பாம்.ஜே. கே. ரௌலிங்கின் இத ...

                                               

ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்)

ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆஃப் சீக்கிரெட்சு 2002ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனைத் திரைப்படம். இந்த திரைப்படத்தை க்ரிஸ் கொலம்பஸ் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித் ...

                                               

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்)

ஹரி போட்டர் அன் த டெத்லி ஹலோவ்ஸ் எனப்படுவது 2010/2011 ஆண்டுகளில் வெளிவந்த ஒரு திரைப்படமாகும். ஜே.கே. ராவ்லிங் எழுதிய புதினத்தைத் தழுவியே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை ராவ்லிங்குடன் டேவிட் ஹேமேன் ...

                                               

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்)

ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 19 இல் வெளியான அமெரிக்க கற்பனை திரைப்படமாகும். இது ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் ஒன்றின் தொடர்ச்சியாகும். ஜே. கே. ரௌலிங் எழுதிய புதினத்தினை சார்ந்து இயக்கப்பட்டது. டேனியல் ராட்க்ளிஃப் ரூ ...

                                               

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (திரைப்படம்)

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் 2004ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டுக் கற்பனைத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை அல்போன்சா குயூரான் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் மற்றும் பலர் ந ...

                                               

ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)

ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன் 2001ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம். இந்த திரைப்படத்தை சிரிஷ் கொலம்பஸ் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ...

                                               

ஆல் அபவுட் ஈவ்

ஆல் அபவுட் ஈவ் 1950 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ஜோசப்.எல். மன்கீவிக்ஸ் ஆல் எழுதி இயக்கப்பட்டது. பெட் டேவிஸ், அன் பாக்ஸ்டர், ஜார்ஜ் சாண்டர்ஸ், செலேஸ்ட் ஹோல்ம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினான்கு அகாதமி விருதுகளுக்கு தேர் ...

                                               

ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (திரைப்படம்)

ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் 1930 இல் வெளியான அமெரிக்கப் போர்த் திரைப்படமாகும். கார்ல் லேம்மி ஜூனியர் ஆல் தயாரிக்கப்பட்டு லூயிஸ் மைல்ஸ்டோன் ஆல் இயக்கப்பட்டது. லூயிஸ் வோல்ஹிம், லு ஐரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விரு ...

                                               

ஆல் த கிங்ஸ் மென் (திரைப்படம்)

ஆல் த கிங்ஸ் மென் 1949 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ராபர்ட் ராஸ்சன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ப்ரோடேரிக் கிராபோர்ட், ஜான் ஐயர்லாண்ட், ஜோயான் துரு,ஜான் டேரேக், மேர்செடிஸ் கேம்பிரிட்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாத ...

                                               

ஆல்ஃபா (திரைப்படம்)

ஆல்ஃபா என்பது வெளிவர இருக்கும் அமெரிக்க நாடக சாகசத் திரைப்படமாகும். ஆல்பர்ட் ஹ்யூஸ் எழுதிய கதைக்கு, டானியேல் செபாஸ்டியன் வைடென்ஹூப்ட் திரைக்கதை எழுத, ஆல்பர்ட் ஹ்யூஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கோடி ஸ்மித், லியோனர் வரெலா, ஜென்ஸ் ஹல்டன் உள்ளிட்டோர ...

                                               

ஆன் த வாடர்பிரன்ட் (திரைப்படம்)

ஆன் த வாடர்பிரன்ட் 1954 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சாம் ஸ்பீகள் ஆல் தயாரிக்கப்பட்டு எலியா கசான் ஆல் இயக்கப்பட்டது. மார்லன் பிராண்டோ, ராட் ஸ்தீகர், லீ காப், இவா மரீ செயின்ட், கார்ல் மால்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன் ...

                                               

ஆன்ட்-மேன்

ஆன்ட்-மேன் என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற புத்தகத்தில் தோன்றிய ஆன்ட் மேன் என்ற மீநாயகன் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து கேவின் பிகே என்பவர் மார்வெல் ஸ்டுடியோ என்ற ...

                                               

ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்

ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் பாத்திரங்களான ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் மற்றும் ஹோப் வான் டெய்ன் / வாஸ்ப் ஆகியவற்றை முக்கிய கதாப்பாத்திரமாகக் க ...

                                               

ஆன்வர்டு (திரைப்படம்)

ஆன்வர்டு என்பது 2020 ஆண்டைய அமெரிக்க அமெரிக்க கணினி-அனிமேஷன் செய்யப்பட்ட நகர்ப்புற கற்பனைத் திரைப்படம் ஆகும். இப்படமானது வால்ட் டிஸ்னி பிக்சர்சுக்காக பிக்ஸர் அனிமேஷன் ஸ்டுடியோசால் தயாரிக்கப்பட்டது. ஸ்கான்லான், ஜேசன் ஹெட்லி மற்றும் கீத் புனின் ஆகி ...

                                               

இசுபைடர்-மேன்: நோ வே ஹோம்

இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து கொலம்பியா பிக்சர்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் பாஸ்கல் பிக்சர்ஸ் ...

                                               

இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்

இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ நிறுவனங்கள் தயா ...

                                               

இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்

இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வல் காமிக்சின் கதாபாத்திரமான இசுபைடர்-மேன் என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் ஆகியவை ...

                                               

இஞ்சியோன் (திரைப்படம்)

இஞ்சியோன் கொரியப் போரின் திருப்புமுனையாகக் கருதப்படும் இஞ்சியோன் போரைப் பற்றி 1981 இல் வெளிவந்த போர் திரைப்படம் ஆகும். இப்படத்தை தெரன்ஸ் இயங் இயக்கியுள்ளார் மற்றும் "ஒருங்கிணைப்பு இயக்க"த்தின் நிறுவனர் சன் மியுங் மூன் இடை தயாரிக்க நிதியுதவி அளித் ...

                                               

இட் ஹாப்பன்டு ஒன் நைட் (திரைப்படம்)

இட் ஹாப்பன்டு ஒன் நைட் 1934 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராங்க் காப்ரா ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளார்க் கேபிள், கிளாடெட் கோல்பெர், வால்டர் கான்னலி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டத ...

                                               

இட்ஸ் எ ஒன்டர்புல் லைப்

இட்ஸ் எ ஒன்டர்புல் லைப் 1946-ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம், உலகின் சிறந்த 10 படங்களில் ஒன்றாகும். பிலிப்வாரன் டோர்ன் என்ற எழுத்தாளரின் சிறுகதையை பிராங் காப்ரா இயக்கி தயாரித்தார். ஜார்ஜ் பெய்லி என்ற தொழிலதிபர் வேடத்தில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடித்திரு ...

                                               

இந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்)

இந்தியாவிற்கு ஒரு பாதை என்பது 1984 ஆம் ஆண்டின் பிரித்தானிய காலத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு டேவிட் லீன் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு ஆங்கிலத் திரைப்படம். இதன் திரைக்கதை சாந்தா ராம ராவ் என்பவரின் நாடகத்தை ஒத்தும் மற்றும் இதே தலைப்பில் இ ...

                                               

இன் த ஹீட் ஒப் த நைட் (திரைப்படம்)

இன் த ஹீட் ஒப் த நைட் 1967 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். வால்டர் மிரிஷ் ஆல் தயாரிக்கப்பட்டு நார்மன் ஜெவிசன் ஆல் இயக்கப்பட்டது. சிட்னி போய்டியார், ராட் ச்டீகர், வார்ரன் ஓட்ஸ், லீ கிரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு ...

                                               

இன்சாம்னியா (திரைப்படம்)

இன்சாம்னியா 2002 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். எம்மா தாமஸ், பிரோடெரிக் ஜான்சன், பால் ஜங்கர் விட், அண்ட்ரூ சொசொவே, எட்வர்ட் மெக்டான் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. அல் பசீனோ, ராபின் வில்லியம்ஸ், ஹ ...

                                               

இன்சீடியஸ்

இன்சீடியஸ் 2011ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்க, பேட்ரிக் வில்சன், ரோஸ் பைரன், பார்பரா ஹெர்ஷே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தின் 2ஆம் பாகம் 2013ஆம் ஆண்டு இன்சீடியஸ்: சாப்ட ...

                                               

இன்சீடியஸ்: சாப்டர் 2

இன்சீடியஸ்: சாப்டர் 2 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்க, பேட்ரிக் வில்சன், ரோஸ் பைரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இது 2011ஆம் ஆண்டு வெளியான இன்சீடியஸ் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகம்.

                                               

இன்செப்சன் (திரைப்படம்)

இன்செப்சன் 2010 இல் வெளியான அமெரிக்க அறிவியல் அதிரடித் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலன் எழுதி, தயாரித்து, இயக்கினார். லியோனார்டோ டிகாப்ரியோ, கென் வட்டனபே, ஜோசப் கோர்டன்-லேவிட்ட், எலன் பேஜ், சில்லியன் மர்பி, டோம் ஹார்டி, மரியன் கோடிள்ளர்ட், திலீப ...

                                               

இன்சைட் அவுட்

இன்சைட் அவுட் 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு 3டி கணினி அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பீட் டாக்டர் என்பவர் இயக்க, ஜோனாஸ் ரிவேரா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிலிஸ் ஸ்மித், பில் ஹாடெர், லீவிஸ் ப ...