ⓘ Free online encyclopedia. Did you know? page 256




                                               

அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் American Museum of Natural History என்பது உலகிலுள்ள அனைத்து இயற்கை அறிவியல் காட்சிச் சாலைகளுள் மிகப்பெரியதாகக் கருதப் படுகிறது. மனித சமுதாயத்திற்குப் பெருமளவு பயன்பட்டுவரும் இந்த அருங்காட்சியகத்தில் பல தலை ...

                                               

ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ

ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ என்பது ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ நகரில் அமைந்துள்ள கலைக்களஞ்சிய அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் மிகப்பிரம்மாண்டமான மூன்று கட்டடங்களில் இயங்குகிறது. இம்மூன்று கட்டடங்களும் முதல் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

                                               

இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர் அருங்காட்சியகம்

இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னர் அருங்காட்சியகம் என்பது அமெரிக்காவின், பாஸ்டனில் உள்ள ஒரு கலை அருங்காட்சியகமாகும், இது ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க கலைகளின் குறிப்பிடத்தக்க கலைப் பொருட்களைக் கொண்டுள்ளது. இதன் சேகரிப்பில் ஓவியங்கள், சிற்பம், திரைச்சீலைகள் ...

                                               

இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம்

இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம் National Museum of Natural History என்பது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் பெருநகரில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் உலகிலுள்ள மிகப் பெரிய காட்சியகங்களுள் ஒன்றாகும். பதினான்கு கோடி பல்துறை சார ...

                                               

இலக்கிய மண்டபம்

இலக்கிய மண்டபம் என்பது 19 ம் நுற்றாண்டின் அரைப்பகுதியில் உருவான ஒரு நூலகம், தற்போது இது அருங்காட்சியகமாக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் ரோம்னி நகரில் அமைந்துள்ளது. இது ரோமனி இலக்கிய அமைப்பால் 1869ஆம் ஆண்டு உர ...

                                               

ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகம்

ஐக்கிய அமெரிக்கக் கடற்படைத் தேசிய அருங்காட்சியகம் என்ற முழுப்பெயர் கொண்ட ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகம் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதன்மை அருங்காட்சியகம் ஆகும். இது, அமெரிக்காவின் வாசிங்டன் டி. சி. யிலுள்ள வாசிங்டன் கடற்படை தளப் பக ...

                                               

கண்ணாடி வீடு

கண்ணாடி வீடு அல்லது ஜான்சன் வீடு என்பது அமெரிக்காவின் கனெக்டிகட், நியூ கானானில், பொன்னஸ் ரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு வரலாற்று இல்ல அருங்காட்சியகமாகும். இதை 1948 - 49இல் பிலிப் ஜான்சன் தனது சொந்த பயன்பாட்டுக்கான வீடாக வடிவமைத்தார். 1947இல் நியூயார்க் ...

                                               

கணித தேசிய அருங்காட்சியகம்

கணிதத்திக்கான தேசிய அருங்காட்சியகம் National Meuseum of Mathematics அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மன்காட்டன் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கணிதத்திக்கான தேசிய அருங்காட்சியகம் 2012 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. ...

                                               

சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்

அமெரிக்காவில் ஆசியக் கலைப்பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசியக் கலை அருங்காட்சியங்கள் இரு நகரங்களில் உள்ளன. ஒன்று கலிபோர்னியா மாவட்டத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரிலும் மற்றுமொன்று வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும் அமைந்து ...

                                               

சிமித்சோனிய நிறுவனம்

சிமித்சோனிய நிறுவனம் என்பது, 1846ல் "அறிவை வளர்ப்பதற்கும் பரப்புவதற்குமாக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம். பல அருங்காட்சியகங்களையும், ஆய்வு மையங்களையும் உள்ளடக்கிய இந்நிறுவனம், ஐக்கிய அமெரிக்க அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. தொடக்கத்தில் "ஐக்கிய அமெரிக் ...

                                               

சொலமன் ஆர். குகென்கெயிம் அருங்காட்சியகம்

சொலமன் ஆர். குகென்கெயிம் அருங்காட்சியகம் என்பது நியூயார்க் நகரத்தில் மான்கட்டனின் மேல் கிழக்குப் பக்கப் பகுதியில் உள்ள 1071 ஐந்தாம் அவெனியூவை கிழக்கு 89 ஆவது தெரு சந்திக்கும் மூலையில் அமைந்துள்ள ஒரு ஓவிய அருங்காட்சியகம் ஆகும். இது தொடர்ச்சியாக வள ...

                                               

நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம்

நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் Museum of Modern Art MoMA என்பது உலகளவில் மிகவும் நவீன கலை ஆக்கங்களைக் கொண்டிருக்கின்ற அருங்காட்சியகம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் 53ஆவது தெரு மான்காட்டன் கட்டடத்தில் இயங்கிவருகிறது. ந ...

                                               

புரூக்ளின் அருங்காட்சியகம்

புரூக்ளின் அருங்காட்சியகம் Brooklyn Museum ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தின் புரூக்ளின் பகுதியில் ஐந்து இலட்சத்தி அறுபதாயிரம் 5.60.000 சதுர அடி நிலப் பரப்பில் அமைந்த தொல் கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். புரூக்ளின் அருங்காட ...

                                               

பெருநகரக் கலை அருங்காட்சியகம்

நியூயார்க் நகரத்தின் பெருநகரக் கலை அருங்காட்சியகம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய அருங்காட்சியகம் ஆகும். இதைச் சுருக்கமாக "த மெட்" என்றும் அழைப்பதுண்டு. 2018 இல் மூன்று இடங்களில் உள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை ...

                                               

முதுகெலும்புள்ள உயிரிகளுக்கான அருங்காட்சியகம்

முதுகெலும்புள்ள உயிாிகளுக்கான அருங்காட்சியகம் Museum of Vertebrate Zoology பெர்க்லி கலிஃபோர்னியா பல்கலைகழகத்திலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும். 1908 ஆம் ஆண்டில் தொல்பொருள் அறிஞர் அன்னி மாண்டேக் அலெக்சாண்டரால் இந்த அருங்காட்சியகம் நிறுவப் ...

                                               

யோன் வில்லியம் டிரேப்பர் இல்லம்

யோன் வில்லியம் டிரேப்பர் இல்லம், என்றி டிரேப்பர் வானாய்வகம், டிரேப்பர் குடில் எனப் பலவாறாக அழைக்கப்படும் இது, நியூயார்க்கின் ஆசுட்டிங்சு-ஆன்-அட்சன் என்னுமிடத்தில் யூ.எசு 9 வழியில் அமைந்துள்ளது. 1837-1882 காலப்பகுதியில், என்றி டிரேப்பர் தனது தந்தை ...

                                               

வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம்

வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் National Gallery of Art என்பது ஐக்கிய அமெரிக்கா நாட்டின் தலைநகரான வாசிங்டனில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். 1937இல் துவக்கப்பட்ட இவ்வருங்காட்சியகத்தைப் பார்வையாளர்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம். இவ்வருங்காட்சியகம் மே ...

                                               

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்

ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் J. Paul Getty Museum, பொதுவாக கெட்டி எனப்படும் ஓவியக் காட்சியகம், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் பிரண்ட்வுட் பகுதியில் கெட்டி மையம் மற்றும் கெட்டி வில்லா எனும் இரு வளாகங்களில் ...

                                               

பாஸ்டன் மாரத்தான்

பாசுடன் மாரத்தான் கிழக்கு மாசச்சூசெட்சில் உள்ள பாசுடன் பெருநகரப் பகுதியிலுள்ள பல நகரங்களால் ஆண்டுதோறும் நடத்தப்பெறும் ஓர் மாரத்தான் போட்டியாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் திங்களன்று நாட்டுப்பற்றாளர்களின் நாளில் நடத்தப்படுகிறத ...

                                               

அட்லஸ் 5

அட்லஸ் 5 ஏவுகலம் ஐக்கிய அமெரிக்காவால் இயக்கப்படும் ஒரு விமான போன்ற ராக்கெட் ஆகும். 2002 ல் இருந்து இந்த வகையான ராக்கெட்டுகள் சாதனை புரிந்து வருகின்றன. இவற்றில் ஒன்றைத் தவிர அனைத்தும் வெற்றியைத் தந்துள்ளன. இவை அதிகமாக கேப் கார்னிவல் விமானப்படை நில ...

                                               

இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி

இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி என்பது ஒரு தானியங்கு கண்காணிப்பு உலங்கூர்தி வாகனமாகும், இந்த வாகனம் செவ்வாய் 2020 திட்டத்தில் பெர்சீவரன்சு தரையுளவியுடன் இணைந்து செவ்வாய் கோளில் எதிர்காலத்தில் மனித வாழ்க்கைக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்று ...

                                               

எக்ஸ்-37பி ஓடிவி-1

எக்ஸ்-37பி ஓடிவி-1 போயிங் நிறுவனம் தயாரித்த ஓர் அமெரிக்க ஆளில்லா விண்ணோடத்தின் முதல் பயணம் ஆகும். இது அட்லாசு 5 எறிகணை மீதாக ஏப்ரல் 22.2010 அன்று கேப் கெனவெராலிலிருந்து ஏவப்பட்டு தாழ் புவிச் சுற்றுப்பாதையில் இயங்கி வந்தது. சூன் 16, 2012 அன்று பூம ...

                                               

ஒசைரிசு-ரெக்சு

ஒசைரிசு-ரெக்சு என்பது தற்போது நாசா நடத்தும் சிறுகோள்களை ஆய்வு செய்யவும் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவரவுமான செயற்திட்டமாகும். இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் 101955 பென்னு என்ற புவியருகு சிறுகோளின் குறைந்தது 60 கிராம் மாதிரிகளைச் சேகரித்து புவிக்குக் ...

                                               

ஒராயன் (விண்கலம்)

ஒராயன் அல்லது ஒராயன் பல்நோக்கு குழு வாகனம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவுக்காக லாக்கிது மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, மற்றும் புவியின் கடல் மட்டத்திலிருந்து குறைந்த உயரத்தில் புவியின் வட்டசுற்றுப்பாதையில் சுற்றும் ...

                                               

கலிலியோ விண்கலம்

கலிலியோ என்பது வியாழன் கோளையும் அதன் சந்திரன்களையும் ஆராய்வதற்காக நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலம் ஆகும். வானியலாளர் கலிலியோ கலிலியின் நினைவாக அவரின் பெயர் சூட்டப்பட்ட இவ்விண்கலம் அக்டோபர் 18, 1989 இல் அட்லாண்டிஸ் மீள்விண்ணோடத் ...

                                               

சேர்வெயர் திட்டம்

சேர்வெயர் திட்டம் என்பது நாசாவின் சந்திரனை ஆராயும் விண்வெளித் திட்டமாகும். இத்திட்டத்தில் 1966 முதல் 1968 வரையான காலப்பகுதியில் மொத்தம் ஏழு தானியங்கி விண்கலங்கள் சந்திரனை நோக்கி ஏவப்பட்டன. சந்திரனின் தரையில் மெதுவாக இறங்குவதை உறுதிப்படுத்துவதே இத ...

                                               

தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம்

தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம் என்பது, நாசாவின் சூரிய மண்டல ஆய்வுப்பயணப் பிரிவின் ஒரு பகுதியாகும். நாசாவின் விண்வெளி அறிவியல் திட்டத் தரவுகளைப் பாதுகாத்து வைப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. இது மேரிலாந்தின், கிறீன்பெல்ட்டில் உள்ள நாசாவின் கொட் ...

                                               

பயனியர் திட்டம்

பயனியர் திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் ஆளற்ற விண்வெளித் திட்டங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக கோள்களை ஆராய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல விண்கலங்கள் அனுப்பப்பட்டாலும் பயனியர் 10, மற்றும் பயனியர் 11 ஆகியன முக்கியமானவையாகக் கருத ...

                                               

புளூ என்சின் - 4

பி.இ-4 என்பது தற்போது தயாரிப்பில் இருக்கும் மிகப் பெரிய செலுத்து வாகன இயந்திரம் ஆகும். இவ்வியந்திரம் ப்ளூ ஆர்ஜின் எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வியந்திரம் 2.400 கிலோநியூட்டன் உந்துகை சக்தியைத் தர வல்லது. இதன் முதல் பயன்பாடு 2019 ...

                                               

மெசஞ்சர் (விண்கலம்)

மெசஞ்சர் என்பது புதன் கோளின் வேதியியல் கட்டமைப்பு, நிலவியல் அமைப்பு, மற்றும் காந்தப்புலம் போன்றவற்றை அறிவதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தினால் 2004 ஆகத்து மாதத்தில் ஏவப்பட்ட ஒரு அமெரிக்கத் தானியங்கி விண்கலம் ஆகும். இது 485-கிகி ...

                                               

மேர்க்குரித் திட்டம்

மேர்க்குரித் திட்டம் என்பது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளித் திட்டமாகும். இத்திட்டம் 1959 இல் ஆரம்பித்து 1963 வரை தொடர்ந்தது. மேர்க்குரி-அட்லஸ் 6 என்ற விண்கலம் பெப்ரவரி 20, 1962 இல் விண்ணுக்கு முதன் முதலில் அ ...

                                               

யூனோ (விண்கலம்)

யூனோ என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் வியாழன் கோளுக்கான ஒரு விண்வெளித் திட்டம். யூனோ விண்கலம் 2011 ஆகத்து 5 ஆம் நாள் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 12:25 மணிக்கு ஏவப்பட்டது. யூனோ விண்கலம் செவ்வாய்க் கோளைத் தாண்டி ...

                                               

ஸ்டார்டஸ்ட் (விண்கலம்)

ஸ்டார்டஸ்ட் என்பது நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். 300 கிகி எடை கொண்ட இவ்விண்கலம் 1999, பெப்ரவரி 9 ஆம் நாள் 5535 ஆன்பிராங்க் என்ற சிறுகோளை ஆராயவும், வைல்ட் 2 என்ற வால்வெள்ளியையும் ஆராய்ந்து அவற்றிலிருந்து மாதிரிகள ...

                                               

சீடர் பாயிண்ட் கேளிக்கைப் பூங்கா

சீடர் பாயிண்ட், ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்திலுள்ள கேளிக்கைப் பூங்கா ஆகும். 1870 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பூங்கா அமெரிக்காவின் இரண்டாவது பழமையான கேளிக்கைப் பூங்கா. அமெரிக்காவின் ரோலர் கோஸ்ட் என அறியப்படும் சீடர் பாயிண்டில் நிறைய பரபரப்பூட ...

                                               

12 ஆங்ரி மென் (1957 திரைப்படம்)

12 ஆங்ரி மென் 1957இல் வெளியிடப்பட்ட ஆங்கிலத் திரைப்படம். இது மிகவும் பாரட்டப்பட்ட, இன்றும் போற்றப்படும் ஒரு திரைப்படமாகும். தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு பின் திரைக்கு வந்த இந்தப்படம் முழுவதும் ஒரு சிறு அறையில் நடைபெறுவதாக இருக்கும்.

                                               

12 இயர்ஸ் எ சிலேவ்

12 இயர்ஸ் எ சிலேவ் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த வரலாற்று நாடகத் திரைப்படமாகும். சாலமன் நார்துப் எழுதிய டுவெல்வ் இயர்ஸ் எ சிலேவ் உண்மைக் கதையினைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நியூ யார்க் நகரத்தில் பிறந்த விடுதலைபெற்ற ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவர் ...

                                               

1917 (ஆங்கில திரைப்படம்)

1917 என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய நாட்டு காவிய போர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை துணை எழுத்தாளராக, துணை தயாரிப்பாளராக மற்றும் இயக்குனராக சாம் மெண்டெசு என்பவர் பணியாற்றியுள்ளார். இளம் வீரர்களாக ஜார்ஜ் மெக்கே மற்றும் டீன் சார்லஸ ...

                                               

20.000 லீக்ஸ் அண்டெர் த சீ (1954 திரைப்படம்)

20.000 லீக்ஸ் அண்டெர் த சீ திரைப்படம் 1870 களில் வெளியிடப்பட்ட ஜூல்ஸ் வெர்னியின் நாவலின் தழுவலிலிருந்து வெளிவந்த திரைப்படங்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமாகும்.

                                               

2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி (திரைப்படம்)

2001: ஏ ஸ்பேஸ் ஒடிஸி என்பது 1968 ஆண்டைய காவிய அறிவியல் புனைகதைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இஸ்டான்லி குப்ரிக்கு தயாரித்து இயக்கியுள்ளார். ஆர்தர் சி. கிளார்க்கின் ‘தி சென்ட்டினெல்’ என்ற சிறுகதைதான் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ படத்துக்குத் தொடக் ...

                                               

2012 (திரைப்படம்)

2012 என்பது 2009 ஆண்டைய அமேரிக்க காவிய அறிவியல் புனைக்கதை பேரழிவுத் திரைப்படமாகும். இப்படத்தை ரோலண்ட் எமீரிச் இயக்கியுள்ளார். படத்தில் ஜான் குசாக், சிவெடெல் ஈஜியோபோ, அமண்டா பீட், ஆலிவர் பிளாட், தாண்டி நியூட்டன், டேனி க்ளோவர், வூடி ஹாரல்சன் ஆகிய ந ...

                                               

2014 ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல்

2014ஆம் ஆண்டு ஐ, பிராங்கென்ஸ்டைன், நான்-ஸ்டாப், பொம்பெய், 300: ரைஸ் ஒப் அன் எம்பையர், நோவா, நீட் போர் ஸ்பீட், கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர், சபோடேஜ், ரியோ 2, தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2, கோட்சில்லா, எக்ஸ்-மென் 6, டிராகன் 2, டிரான்ஸ்போர்மர்ஸ் ...

                                               

300: ரைஸ் ஒப் அன் எம்பையர்

300: ரிஸ் ஒப் அன் எம்பிரே இது 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டின் அதிரடித் திரைப்படம். இந்த திரைப்படத்தை நோம் முர்றோ இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சல்லிவன் ஸ்டேபிள்டன், இவா கிரீன், லீனா ஹெஅடேய், ஹான்ஸ் மாதேசன், ரோட்ரிகோ சாண்டோரோ, ஹான்ஸ ...

                                               

8 மைல்

8 மைல் 2002ல் ஆசுக்கார் விருது பெற்ற ஆலிவுட் திரைப்படம் இதில் அமேரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைப்பாடகர் எமினெம் நடித்திருக்கிறார். இந்தப் படம் எமினெமின் வாழ்க்கையை ஒரு அளவிற்கு மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். 8 மைல் என்ற பெயர், நிகழ் ...

                                               

அட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டு

அட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டு இது 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம். பல கோடி ஆண்டுகளுக்கு முன் அழியும் தருணத்தில் டைனோசர்களும், மனிதர்களும் வாழ்ந்த தீவு பற்றிய கதை.

                                               

அண்ணீ ஹால்

அண்ணீ ஹால் வுட்டி ஆலனால் இயக்கப்பட்ட 1977 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். வுட்டி ஆலனால் இயக்கப்பட்டப் படங்களிலேயே மிகவும் சிறந்தப் படமாக கருதப்படுகிறது. இப்படம் சிறந்தத் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு ம ...

                                               

அப் (திரைப்படம்)

அப் 2009 இல் வெளியான அமெரிக்க முக்கோண அசைவூட்டத் திரைப்படமாகும். ஜொனஸ் ரிவேரா ஆல் தயாரிக்கப்பட்டு பீட் டாக்டர் ஆல் இயக்கப்பட்டது. எட்வர்டு அஸ்னர், கிறிஸ்டோபர் பிலம்மர், ஜோர்டன் நாகாய், பாப் பீட்டர்சன் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரை ...

                                               

அப்பல்லோ 13 (திரைப்படம்)

அப்பல்லோ 13 1995 இல் வெளிவந்த திரைப்படமாகும். தோல்வியடைந்த அப்பல்லோ 13 விண்கலம் பற்றிய திரைப்படமாகும். ரான் ஹவர்டு இயக்கினார். டொம் ஹாங்க்ஸ் நடித்துள்ளார்.

                                               

அமாதியஸ் (திரைப்படம்)

அமாதியஸ் 1984 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சால் சயின்ட்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டு மிலோஸ் பார்மன் ஆல் இயக்கப்பட்டது. முர்ரே ஆபிரகாம், டாம் ஹல்ஸ், எலிசபெத் பெர்ரிஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர் ...

                                               

அமெரிக்கன் பியூட்டி (திரைப்படம்)

அமெரிக்கன் பியூட்டி 1999 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். புரூஸ் கோயன், டேன் ஜின்க்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சாம் மெண்டெசு ஆல் இயக்கப்பட்டது. கெவின் ஸ்பேசி, அன்னேட் பெனிங், தோரா பிர்ச், வேஸ் பென்ட்லி, மெனா சுவாரி, கிரிஸ் கூப்பர், அல ...

                                               

அயன் மேன் (2008 திரைப்படம்)

அயன் மேன் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஜான் பெவ்ரோ என்பவர் இயக்கியுள்ளார். ராபர்ட் டவுனி ...