ⓘ Free online encyclopedia. Did you know? page 255




                                               

சுகுது பிராந்தியம்

சுக்ட் பிராந்தியம் என்பது தஜிகிஸ்தானின் நான்கு ஆட்சிப்பிரிவுகளில் ஒன்றும், மூன்று பிராந்தியங்களில் ஒன்றாகும். வரலாற்று சோக்தியானாவை மையமாகக் கொண்ட இது, நாட்டின் வடமேற்கில் 25.400 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், 2.707.300 மக்கள் தொகையையும் கொண்டுள் ...

                                               

தஜிகிஸ்தானின் பிராந்தியங்கள்

தஜிகிஸ்தான் பிராந்தியப் பிரிவுகள் நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் துசான்பே, தலைநகரம். ஒரு தன்னாட்சி பிராந்தியம் தாஜிக் மொழி: мухтор, viloyati mukhtor இரண்டு பிராந்தியங்கள் தாஜிக் மொழி: вилоятҳо, viloyatho பாரசீக மொழி: ولایتها‎, ...

                                               

புகாரா கானேடு

புகாரா கானேடு அல்லது புகோரோ கானேடு என்பது 16ஆம் நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து பிந்தைய 18 ஆம் நூற்றாண்டுவரை நடு ஆசியாவில் இருந்து ஒரு உஸ்பெக் அரசு ஆகும். சிறிது காலமே நீடித்த சய்பனிட் பேரரசின் உபைதுல்லா கானின் ஆட்சியின்போது புகாரா அந்த ...

                                               

பூக் ஏவுகணை அமைப்பு

பூக் ஏவுகணை அமைப்பு சோவியத் ஒன்றியத்தாலும் அதன் பின்வந்த உருசியாவாலும் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள தன்னுந்து நடுத்தரத் தொலைவிற்கான நில வான் ஏவுகணை அமைப்புக் குடும்பம் ஆகும். இது சீர்வேக ஏவுகணைகள், துல்லியமாக வழிகாட்டப்பட்ட வெடிகள், நிலைத்த ...

                                               

உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்

உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் ஆனது சோவியத் ஒன்றியம் பிரிந்த பிறகு, உருவாக்கப்பட்ட உருசியாவின் இராணுவப் படைகளாகும். 7 மே 1992 ல் போரிஸ் எல்ட்சின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை உருவாக்கவும், சோவியத்தின் ஆயுதப்படைகளின் வீரர்களை ரஷ்ய சோவியத் ...

                                               

செஞ்சேனை

செஞ்சேனை எனப் பரவலாக அறியப்படும் ரஷ்ய உழவுத் தொழிலாளர் செஞ்சேனை என்ற போல்ஷெவிக்குகளால் உருவாக்கப்பட்ட ஆயுதபடை. இப்படை 1918 மற்றும் 1922 ஏற்பட்ட ரஷ்ய புரட்சிக்காரர்களுக்காக உள் நாட்டுப் போரில் பங்கு பெற்றது. இந்தப் படைப் பிரிவினரே பின்னாளில் சோவிய ...

                                               

லெனின் அமைதிப் பரிசு

சோவியத் ஒன்றியத்தின் பன்னாட்டு லெனின் அமைதிப் பரிசு அமைதிக்கான நோபல் பரிசினை ஒத்த அமைதிப் பரிசாகும். முதலில் மக்களிடையே அமைதியை வலுவாக்க பன்னாட்டு ஸ்டாலின் அமைதிப் பரிசு என்றிருந்தது அரசியல் காரணங்களுக்காக மக்களிடையே அமைதியை வலுவாக்க பன்னாட்டு லெ ...

                                               

வஸ்தோக் 1

வஸ்தோக் 1 (Vostok 1, உருசியம்: Восток-1 என்பது உலகின் முதலாவது மனித விண்வெளிப்பறப்பு ஆகும். வஸ்தோக் என்னும் சொல் ரஷ்ய மொழியில் கிழக்கு என்னும் பொருள் கொண்டது. இவ்விண்கலம் வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகலம் மூலம் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் விண்ணி ...

                                               

வஸ்தோக் 2

வஸ்தோக் 2 ஒரு சோவியத் விண்வெளித் திட்டம் ஆகும். இது, நீண்டநேர நிறையில்லா நிலையில் உடலில் ஏற்படக்கூடிய தாக்கங்களை அறிவதற்காக கெர்மன் டிட்டோவ் என்னும் விண்வெளிப்பயணியை ஒரு முழு நாள் புவியின் சுற்றுப்பாதையில் வைத்திருந்தது. யூரி ககாரினைப் போலன்றி, ட ...

                                               

வஸ்தோக் 3

வஸ்தோக் 3 என்பது, சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3, வஸ்தோக் 4 ஆகிய இரண்டும் ஒரு நாள் இடைவெளியில் ஏவப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரை ஏற்றிய விண்கலங்கள் ஒரே நேரத்தில் சுற்றுப்பாதையில் இருந்தது இதுவே முதல் முறை ஆகும். இத்த ...

                                               

வஸ்தோக் 4

வஸ்தோக் 4 என்பது சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3 ஏவப்பட்ட ஒரு நாளில் இதுவும் ஏவப்பட்டது. இதன்மூலம், ஒரே நேரத்தில் இரு மனிதரை ஏற்றிய விண்கலங்கள் சுற்றுப்பாதையில் இருந்த முதல் நிகழ்வு ஏற்பட்டது. இக் கலத்தில் விண்வெளிவீரர் ...

                                               

வஸ்தோக் 5

வஸ்தோக் 5 என்பது, சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3 ஐயும் வஸ்தோக் 4 ஐயும் போல், வஸ்தோக் 5 திட்டமும், வஸ்தோக் 6 உடன் இணைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. முன்னைய இணையைப் போலவே இவ்விரண்டும் நெருக்கமாக வந்ததுடன், வானொலித் ...

                                               

வஸ்தோக் 6

வஸ்தோக் 6 என்பது மனித விண்வெளிப் பறப்புத் திட்டம் ஒன்றில் பயணம் செய்த முதல் பெண் விண்வெளிவீரர் என்ற பெருமையை வலன்டீனா தெரஸ்கோவா என்னும் சோவியத் பெண்ணுக்கு வழங்கிய விண்வெளித் திட்டம் ஆகும். விண்வெளிப் பறப்பில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ...

                                               

வஸ்தோக் திட்டம்

வஸ்தோக் திட்டம் என்பது சோவியத் ஒன்றியத்தின் மனிதரை முதற்தடவையாக பூமியின் சுற்றுவட்டத்துக்கு வெற்றிகரமாக அனுப்பிய விண்கலத் திட்டம் ஆகும்.

                                               

வஸ்ஹோத் திட்டம்

வஸ்ஹோத் திட்டம் என்பது சோவியத் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மனித விண்வெளிப் பயணத் திட்டம் ஆகும். இத்திட்டமானது சோவியத்தின் வஸ்தோக் திட்டத்தின் தொடர்ச்சியாகும். அத்திட்டங்களின் முதல் ஆறு பயணங்களை இரத்துச் செய்ய வேண்டி வந்ததால் அவற்றின் விண்கலங்க ...

                                               

ஆர்ச்சிபால்ட் வேவல்

பீல்டு மார்ஷல் ஆர்ச்சிபால்ட் பெர்சிவல் வேவல், முதலாம் வேவல் பிரபு பிரித்தானியப் படைத்துறையில் மிக உயர்ந்த தரக்குறிப்பான பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டுள்ள படைத்துறைத் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது மத்தியக் கிழக்கில் படைகளை முன்நடத்த ...

                                               

இந்தியத் தலைமை ஆளுநர்

இந்தியத் தலைமை ஆளுநர், அல்லது 1858 முதல் 1947 வரை வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநரும் இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட் ...

                                               

நான்காம் மிண்டோ பிரபு

நான்காம் மிண்டோ பிரபு, கில்பர்ட் ஜான் எலியட்-முறே-கினின்மௌன்டு, ஐக்கிய இராச்சியத்தின் தலைமைப் படைத்தலைவர்களில் ஒருவரான இவர், பிரித்தானிய இந்தியாவின் 17-வது வைஸ்ராயாக 18 நவம்பர் 1905 முதல் 23 நவம்பர் 1910 முடிய பணியாற்றியவர். மேலும் இவர் கனடாவின் ...

                                               

மாயோ பிரபு

ரிச்சர்டு சவுத்வெல் பௌர்க்கி மாயோ பிரபு, ஐக்கிய இராச்சியத்தின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதியும், பிரித்தானிய இந்தியாவின் 20-வது தலைமை ஆளுநரும் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 12 சனவரி 1869 முதல் 8 பிப்ரவரி 1872 முடிய பணியாற் ...

                                               

மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்

மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ், வெல்லெஸ்லி பிரபுவைத் தொடர்ந்து ஹேஸ்டிங்ஸ் பிரபு என்றழைக்கப்பட்ட மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ், வங்களத்தின் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றார். வெல்லெஸ்லியின் பணியினை இவர் நிறைவு செய்தார். இவர் காலத்தில் நேபாளத்தைச் சார்ந்த கூர்க்கர் பி ...

                                               

முதலாம் மிண்டோ பிரபு

முதலாம் மிண்டோ பிரபு, கில்பர்ட்-எலியட்-முறே-கினின்மௌன்டு ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்தவரான இவர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜதந்திரியும் ஆவார். இவர் பிரிவி கௌன்சில் உறுப்பினராகவும், பின்னர் பிரித்தானிய இந்த ...

                                               

விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு

விக்டர் அலெக்சாண்டர் ஜான் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு 1936 முதல் 1943 வரை இந்தியாவின் தலைமை ஆளுநராகவும் வைசிராயாகவும் பணியாற்றிய ஓர் பிரித்தானிய அரசியல்வாதி ஆவார்.

                                               

மகல்வாரி முறை

மகல்வாரி என்பது ஆங்கிலேயர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு நிலவருவாய் திட்டமாகும். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மூன்று முக்கியமான நிலவருவாய் திட்டங்களில் இத்திட்டமும் ஒன்றாகும். மகல் என்ற இந்தி சொல்லின் பொருள் வீடு, கிராமம் அல்லது சுற்றுவட்டாரம் என்ப ...

                                               

வால்டர் வில்சன்

சர் வால்டர் ஸ்டூவர்ட் ஜேம்ஸ் வில்சன் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலத்தில் பிறந்த வணிகரும் வங்கியாளரும் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் மத்திய சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் பணியாற்றிவர் ஆவார். அவர் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்ற பிறகும் அவ ...

                                               

1866 ஒரிசா பஞ்சம்

1866 ஒரிசா பஞ்சம் என்பது 1866 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் ஒரிசா பகுதியைப் பாதித்த ஒரு பெரும் பஞ்சம். இது ஏறத்தாழ 1.80.000 சதுர மைல்கள் பரப்புள்ள நிலப்பரப்பையும் 4 கோடியே 75 லட்சம் மக்களையும் பாதித்தது. 19ம் நூற்றாண்டில் ஒரிசா பகுதி பிரித்தா ...

                                               

1869 ராஜபுதானா பஞ்சம்

1869 ராஜபுதானா பஞ்சம் 1869 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவில் ராஜபுதானா சமஸ்தானத்தையும் ஆஜ்மெர், மத்திய மாகாணங்களும் பெராரும், ஐக்கிய மாகாணங்கள் போன்ற பகுதிகளையும் பாதித்த ஒரு பெரும் பஞ்சம். இது ராஜபுதானா பெரும் பஞ்சம், ராஜபுதானா மற்றும் மேல் இந்த ...

                                               

1943 வங்காளப் பஞ்சம்

1943 வங்காளப் பஞ்சம் என்பது 1943 இல் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தைப் பாதித்த ஒரு பெரும் பஞ்சம். 20 முதல் 40 லட்சம் மக்கள் இப்பஞ்சத்தால் மாண்டனர். பஞ்சத்தின் காரணங்கள், அதனைக் காலனிய அரசு கையாண்ட முறை பற்றி உலக வரலாற்றாளர்களிடையே ஒருமித ...

                                               

ஆக்ரா பஞ்சம், 1837–1838

ஆக்ரா பஞ்சம், 1837–1838 என்பது கம்பெனி ஆட்சியில் இந்தியாவில் வடமேற்கு மாகாணங்கள் பகுதியைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம். இப்பஞ்சம் ஏறத்தாழ 65.000 சதுர கிமீ நிலப்பரப்பையும் 80 லட்சம் மக்களையும் பாதித்தது. ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் இப்பஞ்சத்தால் மாண்ட ...

                                               

இந்தியப் பஞ்சம், 1896–97

இந்தியப் பஞ்சம், 1896–97 பிரித்தானிய இந்தியாவின் வடக்கு மற்றும் நடுப்பகுதிகளைப் பீடித்த ஒரு பெரும் பஞ்சமாகும். 1896 இல் புந்தேல்கண்ட் என்னும் இடத்தில் தொடங்கி பின்பு ஐக்கிய மாகாணங்கள், மத்திய மாகாணங்களும் பெராரும், பீகார், மும்பை மற்றும் சென்னை ம ...

                                               

இந்தியப் பஞ்சம், 1899–1900

இந்தியப் பஞ்சம், 1899–1900 பிரித்தானிய இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப்பகுதிகளைப் பாதித்த ஒரு பெரும் பஞ்சமாகும். இப்பஞ்சத்தால் மொத்தம் 12.30.000 சதுர கிமீ நிலப்பரப்பும் 5.95 கோடி மக்களும் பாதிக்கப்பட்டனர். மத்திய மாகாணங்களும் பெராரும், மும்பை ...

                                               

சாலிசா பஞ்சம்

சாலிசா பஞ்சம் 1783-84 காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம். அக்காலகட்டத்தில் நிகழ்ந்த எல் நீனோ பருவநிலை மாற்றத்தால் இப்பஞ்சம் ஏற்பட்டது. சாலீசா என்பதற்கு ”நாற்பதாவது ஆண்டின்” என்று பொருள். இந்தியில்" சாலீஸ்” என்றால் ந ...

                                               

பிரித்தானிய ஆட்சியில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்களின் காலக்கோடு

இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானியர் ஆட்சி நடைபெற்ற போது அங்கு நிகழ்ந்த பஞ்சங்கள் காலவரிசைப்படி இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பிரித்தானியர் ஆட்சி காலம் 1765 முதல் 1947 வரை எனக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ...

                                               

பீகார் பஞ்சம், 1873–1874

பீகார் பஞ்சம், 1873–1874 அல்லது வங்காளப் பஞ்சம், 1873–1874 என்பது பிரித்தானிய இந்தியாவின் பீகார், வங்காளம் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அவாத் ஆகிய பகுதிகளை 1873-74 காலகட்டத்தில் தாக்கிய ஒரு பஞ்சம். ஏறத்தாழ 1.40.000 ச.கிமீ பரப்பளவுள்ள நிலப்பகுதியும ...

                                               

மண்டையோடு பஞ்சம்

மண்டையோடு பஞ்சம் 1791-92 காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம். 1789-95 காலகட்டத்தில் நிகழ்ந்த எல் நீனோ பருவநிலை மாற்றத்தால் இப்பஞ்சம் ஏற்பட்டது. 1789 தொடங்கி தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் தென்மேற்குப் பருவமழை பொய்த்ததா ...

                                               

மேல் தோவாப் பஞ்சம், 1860–1861

மேல் தோவாப் பஞ்சம், 1860–1861 பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள தோவாப் பகுதியைப் பாதித்த ஒரு பெரும் பஞ்சம். இது தவிர பஞ்சாப் மாகாணத்தின் தில்லி, ஹிசார் பிரிவுகள், ராஜபுதானா சமஸ்தானத்தின் கிழக்குப் பகுதிகள் ஆகியவையும் இப்பஞ்ச ...

                                               

வங்காளப் பஞ்சம், 1770

வங்காளப் பஞ்சம், 1770, 1769-1783 காலகட்டத்தில் இந்தியாவின் வங்காளப் பகுதிகளைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம். கீழ் கங்கைச் சமவெளிப் பகுதிகளைத் பாதித்த இப்பஞ்சத்தால் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் மாண்டனர். 18ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பிளாசி மற்றும் ...

                                               

இந்தியாவில் பஞ்சம்

இந்தியாவில் பஞ்சம் என்பது வாழ்க்கையின் தொடர்ச்சியான அம்சமாக இருந்தது. இந்திய துணைக்கண்ட நாடுகளான இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காளதேசம் போன்றவை பிரித்தானியர் ஆட்சியின் போது மிகவும் மோசமாக இருந்தன. இந்தியாவில் பஞ்சங்கள் 18, 19 மற்றும் 20 ஆம் நூ ...

                                               

அஞ்செங்கோக் கோட்டை

அஞ்செங்கோக் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள வர்க்கலா நகரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ளதும் முன்னர் அஞ்சுதெங்கு என அழைக்கப்பட்டதுமான அஞ்செங்கோ என்னும் சிறு தீவில் அமைந்துள்ளது. இத்தீவு கடலுக்கும், கடற்கழிக்கும் இடையில் அமைந்துள்ளது. ஆங ...

                                               

அயோத்தி இராச்சியம்

அயோத்தி இராச்சியம் இதனை அவத் நாடு என்றும் அழைப்பர். அயோத்தி இராச்சியம், வட இந்தியாவின் தற்கால உத்தர பிரதேசத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது. அயோத்தி சுல்தானகத்தின் தலைநகரம் முதலில் பைசாபாத் ஆக இருந்தது. பின்னர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி ஆட்ச ...

                                               

அயோத்தி நவாப்

அயோத்தி நவாப், தற்கால வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தின் அயோத்தி இராச்சியத்தை 30 ஏப்ரல் 1722 முதல் 8 சூலை 1859 முடிய 136 ஆண்டுகள் ஆண்ட பாரசீகத்தின் சியா இசுலாமிய மன்னர்கள் ஆவர். 1724ல் சதாத் அலி கான் என்பவர் அயோத்தி இராச் ...

                                               

காலின் மெக்கன்சி

காலின் மெக்கன்சி ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரி. 1815 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளர் ஆனார். மெக்கன்சி, தொல்பொருள் சேகரிப்பு மற்றும் ஒரு கீழ்த்திசை நாட்டு ஆர்வலர். ஆரம்பத்தில் தனிப ...

                                               

பட்டயச் சட்டம், 1813

கிழக்கிந்தியக் கம்பெனி சட்டம் 1813 அல்லது பட்டயச் சட்டம், 1813 என்பது பிரித்தானிய நாடாளுமன்றம் இயற்றிய சட்டமாகும். கம்பெனி ஆட்சி நடைபெற வழங்கப்பட்ட அதிகாரப்பட்டயத்தை புதுப்பித்தது. எனினும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகபோக வணிகத்தை வெகுவாக குறைத்த ...

                                               

கங்கா ராம்

ராவ் பகதூர் சர் கங்கா ராம் இவர் ஓர் இந்திய குடிசார் பொறியியலாளரும், கட்டிடக் கலைஞரும் ஆவார். நவீன பாக்கித்தானில் இலாகூரின் நகர்ப்புற வளர்சிக்கு இவர் செய்த விரிவான பங்களிப்புகள், கலீத் அகமது இவரை "நவீன இலாகூரின் தந்தை" என்று வர்ணிக்க காரணமாக அமைந்தது.

                                               

கிரிஸ்டோ தாசு பால்

கிறிஸ்டோ தாசு பால் இவர் ஓர் இந்தியாவின் பத்திரிகையாளரும், சொற்பொழிவாளரும் மற்றும் இந்து தேசபக்தர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும் ஆவார். இந்து சமூக வரிசைக்கு குறைவாக இருக்கும் டெலி அல்லது எண்ணெய் ஆண்கள் சாதியிலிருந்து பிறந்திருந்தாலும், இவர் தனது ...

                                               

தயாராம் சகானி

ராவ் பகதூர் தயாராம் சகானி, சிந்து வெளி தொல்லியல் களமான அரப்பாவில் 1921 - 22 ஆண்டுகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனர் ஜான் மார்ஷலுடன் இணைந்து அகழ்வாய்வுகள் மேற்கொண்டவர். தயாராம் சகானி இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனர ...

                                               

தாமோதர் பாங்கெரா

தாமோதர் பாய் பாங்கெரா என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குகொண்டவர் ஆவார். இவர் இந்தப் போராட்டத்தின் போது இந்திய உச்சநீதிமன்றக் கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றியவர் ஆவார். இவர் பிரித்தானிய அரசாங்கத்த ...

                                               

நந்தசங்கர் மேத்தா

நந்தசங்கர் துல்சாசங்கர் மேத்தா இவர் ஓர் இந்திய குசராத்தி மொழி எழுத்தாளரும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமாவார். குசராத்தியின் முதல் புதினமான கரண் கெலோ வுக்கு இவர் பெயர் பெற்றவர்.

                                               

போலாநாத் திவேதியா

இவர் அகமதாபாத்தைச் சேர்ந்த நகர் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் சட்டம் பயின்று, இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியின் போது அரசு ஊழியராக பணியாற்றினார். இவர் முதல் வகுப்பு துணை நீதிபதி பதவிக்கு உயர்த்தப்பட்டார். 1874 இல் ஓய்வு பெற்ற இவருக்கு ஆங்கில ...

                                               

மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா

ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா எனப்படும் எம். சி. ராஜா தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பட்டியல் இன அரசியல்வாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். பி. ஆர். அம்பேத்கருக்கு முன்பே அகில இந்திய அளவில் பட்டியல் பிரிவு மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத ...

                                               

மாதவ் விநாயக் கிபே

சர்தார் மாதவ்ராவ் விநாயக் கிபே இவர் இந்தியாவின் இந்தூர் மாநிலத்தைச் சேர்ந்த அறிஞராவார். மகாராஜா மல்கர் ராவ் ஓல்கருக்கு பிரதம மந்திரி தாந்தியா ஜாக் என்று அழைக்கப்படும் விட்டல்ராவ் மகாதியோ கிபே என்பவரால் நிறுவப்பட்ட கர்கடே பிராமணக் கிபே குடும்பத்தை ...