ⓘ Free online encyclopedia. Did you know? page 253




                                               

டிரான்ஸ்ஃபார்மர்ஸ்

டிரான்ஸ்ஃபார்மர்ஸ் என்பது டிரான்ஸ்ஃபார்மர்ஸ் பொம்மை வரிசை அடிப்படையில் 2007ம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை மற்றும் அதிரடி திரைப்படம் ஆகும். இப்படத்தில் எந்திரங்கள் உயிரூட்டப்பட்டும் மற்றைய கதாபாத்திரங்கள் உண்மையாகவும் உள்ளன. ஸ்ட ...

                                               

டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன்

டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன் இது 2011ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இது டிரான்ஸ்போர்மர்ஸ் திரைப்பட வரிசையில் 3வது பகுதி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மைக்கேல் பே என்பவர் இயக்க, சயா லபஃப், ஜோஷ் ட ...

                                               

டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்

டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன் என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அறிவியல் புதின திரைப்படமாகும். இந்த திரைப்படம் மைக்கேல் பே என்பவரால் இயக்கப்பட்டு, ஸ்டீவென் ஸ்பீல்பர்க் என்பவரால் தயாரிக்கப்பட்டது. இப்படம் டிரான்ஸ்ஃபார்மர் வரிசையி ...

                                               

டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்

டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டின்க்சன் இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்காவின் அறிவியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இது டிரான்ஸ்போர்மர்ஸ் திரைப்பட வரிசையில் 4வது பகுதி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் மார்க் வால்பர்க், நிக்கோலா பெல்ட்ஸ், ஜ ...

                                               

டீப் துறோட்

டீப் துறோட் 1972இல் வெளிவந்த அமெரிக்கப் போர்னோகிராபி திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முக்கிய நடிகை லிண்டா லவ்லேஸ் ஆவார். இத்திரைப்படத்தின் பெயர் ஒரு வகை வாய்வழிப் பாலுறவை குறிக்கும்; இத்திரைப்படம் முழுவதிலும் லிண்டா லவ்லேஸ் பல்வேறு ஆண்களை டீப் ...

                                               

டுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்)

டுரைவிங் மிஸ் டைசி 1989 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். ரிச்சர்ட் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு புரூஸ் பெரெஸ்போர்ட் ஆல் இயக்கப்பட்டது. மார்கன் ஃபிரீமன், ஜெசிகா டாண்டி, டேன் ஐக்ராய்டு, எஸ்தர் ரோல், பட்டி லுபோன் ஆகியோர் நடித்துள்ள ...

                                               

டுவிலைட் (2008 திரைப்படம்)

ட்விலைட் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு காதல் வீரக் கற்பனைத் திரைப்படமாகும். இதே பெயரில் ஸ்டீபனி மேயர் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு கேதரின் ஹார்டுவிக் இயக்கிய இத்திரைப்படம் தி ட்விலைட் சாகா திரைப்பட வரிசையில் முதல் படமாகும். ரத்தக் காட்டேரி ...

                                               

டெக்சாஸ் செயின்ஸா 3டி

டெக்சாஸ் செயின்ஸா 3டி இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க திகில் திரைப்படம். இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் கொலைவெறியன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி வெளியானது.

                                               

டெட்பூல் (திரைப்படம்)

டெட்பூல் என்பது 2016 ஆண்டைய அமெரிக்க உச்சநாயக திரைப்படமாகும். மார்வெல் காமிக்சின் இதே பெயர்கொண்ட பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தை 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் விநியோகித்தது. இது எக்ஸ்-மென் திரைப்படத் தொடரி ...

                                               

டெட்பூல் 2

டெட்பூல் 2 என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டெட்பூல் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து 20ஆம் சென்சுரி பாக்ஸ், மார்வெல் மகிழ்கலை, கென்றே பிலிம்ஸ், மாக்ஸிமும் எபிபோர்ட், தி டொன்னேர்ஸ் கம்ப ...

                                               

டெர்மினேட்டர் 2: த ஜட்ச்மண்ட் டே

டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், லிண்டா ஹாமில்டன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

                                               

டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ்

டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் என்பது 2003 ஆண்டைய அமேரிக்க அறிபுனை அதிரடித் திரைப்படமாகும். படத்தை ஜொனாதன் மோதோ இயக்கினார். படத்தில் ஆர்னோல்டு சுவார்செனேகர், நிக் ஸ்டால், க்ளைர் டேனஸ், கிறிஸ்டானா லோகென் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத ...

                                               

டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்

டெர்மினேட்டர் ஒரு தொடக்கம் என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு ஆங்கில அறிபுனை அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்திற்கு லேட கலோக்ரிடிசும் மற்றும் பேட்ரிக் லுச்சியரும் கதை எழுதியுள்ளார்கள். மற்றும் ஆலன் டெய்லர் இந்தத் திர ...

                                               

டெர்மினேட்டர் சால்வேசன்

டெர்மினேட்டர் சால்வேசன் ஒரு 2009 அமெரிக்க அறிவியல் புனையக்கதைத் திரைப்படம் ஆகும், இது டெர்மினேட்டர் தொடரின் நான்காவது பாகமாகும், இத்திரைப்படத்தை McG இயக்கினார், இதில் வருங்கால எதிர்ப்புக்குழுத் தலைவர் ஜான் கானர் பாத்திரத்தில் கிரிஸ்டியன் பேல் மற் ...

                                               

டெனெட்டு (திரைப்படம்)

டெனெட்டு 2020 ஆம் ஆண்டில் வெளியாகிய உளவுத் திரைப்படமாகும். இத்திரைப்படம் கிறிஸ்டோபர் நோலன் ஆல் எழுதி இயக்கப்பட்டுள்ளது. ஜான் டேவிட் வாசிங்டன், ராபர்ட் பாட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, டிம்பிள் கபாடியா, மைக்கேல் கெய்ன், மற்றும் கென்னத் பிரனா ஆகியோர ...

                                               

டெஸ்பெரேஸன்

டெஸ்பெரேஸன் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் டோம் ஸ்கெரிட், ரோன் பேர்ல்மேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

                                               

டேன்சஸ் வித் வுல்வ்ஸ் (திரைப்படம்)

டேன்சஸ் வித் வுல்வ்ஸ் 1990 இல் வெளியான அமெரிக்க வரலாற்றுத் திரைப்படமாகும். ஜிம் வில்சன், கெவின் காஸ்ட்னர், ஜேக் எப்பர்ட்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கெவின் காஸ்ட்னர் ஆல் இயக்கப்பட்டது. கெவின் காஸ்ட்னர், மேரி மெக்டோன்னல், கிரஹாம் கிரீன், ராட்னி கி ...

                                               

டை ஹார்ட் 5

டை ஹார்ட் 5 இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க அதிரடித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ஜோன் மூரே இயக்க, ப்ரூஸ் வில்லீஸ், ஜெய் கோர்ட்னி, செபாஸ்டியன் கோச், கோல் ஹாஸர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

                                               

டைட்டானிக் (திரைப்படம்)

இக்கட்டுரை டைட்டானிக் திரைப்படம் பற்றியது. டைட்டானிக் என்ற கப்பலைப் பற்றி அறிய டைட்டானிக் கட்டுரையைப் பார்க்கவும். டைட்டானிக் Titanic 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியோனார்ட ...

                                               

டைவர்ஜென்ட்

டிவேர்கேன்ட் 2014ம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க அறிவியல் புனைகதை மற்றும் சாகசத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் டிவேர்கேன்ட் நாவலை அடிப்படையாக வைத்து நெயில் பர்கர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் சைலீன் வூட்லி, தியோ ஜேம்ஸ், ஸோ கிராவிட்ஜ ...

                                               

டைவர்ஜென்ட் 2

டைவர்ஜென்ட் 2 இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிவியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் வெரோனிகா ரோத் எழுதிய டிவேர்கேன்ட் என்ற நாவலை அடிப்படையாக வைத்து ரோபர்ட் Schwentke என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சைலீ ...

                                               

த 15: 17 டு பாரிஸ்

த 15:17 to டு பாரிஸ் என்பது உண்மைக் கதையை அடிப்படையாக கொண்ட ஒரு அமெரிக்கத் திரைப்படமாகும். இதை கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கியுள்ளார். தீவிரவாதியை எதிர்கொண்டு சாதித்த மூன்று அமெரிக்க இளஞர்களின் உண்மைக் கதையை அடிப்படையாக்கி வெளிவந்‘த 15:17 டு பாரிஸ்: எ ...

                                               

த அபார்ட்மென்ட்

த அபார்ட்மென்ட் 1960இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும். பில்லி வில்டரால் எழுதப்பட்டு தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டது. ஜாக் லேம்மன், சர்லே மக்லைன், பிரெட் மக்முர்ரே, ஜாக் க்ரூசென் ஆகியோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக ...

                                               

த ஈகுவலைசர் (திரைப்படம்)

த ஈகுவலைசர் என்பது 2014 ஆண்டைய அமெரிக்க அதிரடி திரில்லர் திரைப்படமாகும். ரிச்சர்ட் வென்க் எழுத, அன்ட்ரோன் ஃப்குவா இயக்கியுள்ளார். இப்படமானது இதே பெயரில் 1980 களில் வெளிவந்த தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் டென்செல் வாஷிங்டன், ...

                                               

த ஏவியேட்டர் (திரைப்படம்)

த ஏவியேட்டர் 2004 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். மைக்கேல் மேன், சாண்டி கிளிமேன், கிரஹாம் கிங், சார்லஸ் எவன்ஸ் ஜூனியர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் பிளான்செட், ஆலன் ஆல் ...

                                               

த கிரீன் மைல் (திரைப்படம்)

த கிரீன் மைல் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஃபிராங் டாராபொண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டொம் ஹாங்ஸ்,மைக்கேல் கிளார்க் டங்கன்,டேவிட் மோர்ஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

த கிரேட் சேய்க்பீல்ட்

த கிரேட் சேய்க்பீல்ட் 1936 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஹன்ட் ஸ்ட்ரோன்பர்க் ஆல் தயாரிக்கப்பட்டு ராபர்ட் லியோனர்ட் ஆல் இயக்கப்பட்டது. வில்லியம் போவெல், மயிர்ணா ராய், லுயிஸ் ரெய்னர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விரு ...

                                               

த கிரேட் டிபேட்டர்ஸ்

த கிரேட் டிபேட்டர்ஸ் என்பது ஓப்ரா வின்ஃப்ரே தயாரிப்பிலும் டென்செல் வாஷிங்டன் நடிப்பிலும் 2007 இல் வெளியாகிய ஓர் அமெரிக்க வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகும். இத் திரைப்படம் அமெரிக்கன் லெகசி சஞ்சிகையின் 1997 ஆண்டு பதிப்பில் வெளியாகிய வில்லி பாடசா ...

                                               

த கிரேட் ரயிட்

த கிரேட் ரயிட் என்பது கபனாட்டுவான் திடீர்த்தாக்குதல் பற்றிய, வில்லியம் பிருவரின் த கிரேட் ரயிட் என்று தலைப்பிட்ட நூலினை உள்வாங்கி அதன் தலைப்புடன் 2005 இல் வெளிவந்த போர்த்திரைப்படமாகும். இது இரண்டாம் உலகப் போரின்போது பிலிப்பீன்சு தீவான லூசன் என்னு ...

                                               

த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (திரைப்படம்)

த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் 1952 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். செசில் பி. டேமில் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பெட்டி ஹட்டன், கார்னல் வில்ட், சார்ல்டன், ஜேம்ஸ் ஸ்டீவர்ட், டோரோதி லமூர், குலோரியா கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப் ...

                                               

த சர்ச்சர்ஸ்

த சர்ச்சர்ஸ் என்பது 1956 ஆம் ஆண்டு யோவான் போர்டு இயக்கிய மேற்கத்திய திரைப்படமாகும். இது 1954 ஆம் ஆண்டு ஆலன் லி மே எழுதிய புதினத்தைை அடிப்படையாக கொண்டதாகும். டெக்சாஸ் மற்றும் அமெரிக்க இந்தியர்களுக்கு இடையே நடைபெற்ற போரின்போது நிகழ்ந்ததாக இந்த திரை ...

                                               

த சவுண்ட் ஆப் மியூசிக் (திரைப்படம்)

த சவுண்ட் ஆப் மியூசிக் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத்திரைப்படமாகும்.ரோபேர்ட் வைஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜூலி ஆண்ட்ரூவ்ஸ்,கிறிஸ்தோபர் பிளமர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்ப ...

                                               

த சாடோ

த சாடோ திரைப்படம் 1994 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.1937 ஆம் ஆண்டு வால்டர் பி.கிப்சன் உருவாக்கிய கதாபாத்திரமான சாடோவே 1994 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் கருவாகும் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப ...

                                               

த சிக்ஸ்த் சென்ஸ்

த சிக்ஸ்த் சென்ஸ் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். எம். நைட் ஷியாமளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரூஸ் வில்லிஸ், ஹாலே ஜோல் ஓஸ்மெண்ட் மற்றும் பலரும் நடித்துள்ளன்ர.

                                               

த சுகுவிட் அண்ட் த வேல்

த சுகுவிட் அண்ட் த வேல் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த ஐக்கிய அமெரிக்க கலைநய நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை நோவா பவும்பேக் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்திற்காக பவும்பேக் சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதிற்கு பரிந்துரை செ ...

                                               

த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்)

த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் 1991 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். கேன்னேத் உட், எட்வர்ட் சாக்ஸ்சன், ரான் ரோஸ்மேன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜோனதன் டேம் ஆல் இயக்கப்பட்டது. ஜோடி பாஸ்டர், அந்தோணி ஹோப்கின்ஸ், ஸ்காட் கிலன், டெட் லெவின் ஆகியோர் நடித்த ...

                                               

த டார்க் நைட் ரைசஸ்

த டார்க் நைட் ரைசஸ் 2012 இல் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்கத் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலன், சார்லஸ் ரோவன், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேயின், கேரி ஓல்ட்மன், டாம் ஹார்டி, ...

                                               

த டிபார்ட்டட் (திரைப்படம்)

த டிபார்ட்டட் 2006 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராட் பிட், பிராடு கிரே, கிரஹாம் கிங் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, மேட் டாமன், ஜேக் நிக்கல்சன், மார்க் வால்பேர்க், மார்டின் சீன் ...

                                               

த டெர்மினேட்டர்

த டெர்மினேட்டர் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்னோல்ட் ஸ்வார்செனேக்கர்,மைக்கேல் பியென் மற்றும் பலரும் நடித்துள்ளனர். திரைப்படத்தின் படி ஆர்னோல் ஸ்வாஸ்நேகர் 2029 ல் இருந்து அ ...

                                               

த தின் ரெட் லைன் (1998 திரைப்படம்)

த தின் ரெட் லைன் என்பது 1998 இல் டெரன்ஸ் மலிக்கினால் இயக்கப்பட்ட அமெரிக்க போர்த் திரைப்படமாகும். இது இரண்டாம் உலகப் போரின்போது இடம்பெற்ற அவுஸ்டன் மலைப் போரை த தின் ரெட் லைன் எனும் பெயரில் ஜேம்ஸ் ஜேன்ஸ் கற்பனையாக எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண ...

                                               

த நோட்புக் (திரைப்படம்)

த நோட்புக் என்பது நிக் கசவட்ஸ் இயக்கத்தில் நிக்கலஸ் ஸ்பார்க்ஸ் எழுதிய த நோட்புக் எனும் காதல் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு 2004 இல் வெளியான ஓர் காதல் நாடகத் திரைப்படம். இளம் காதலர்களாக பாத்திரமேற்று நடிக்கும் திரைப்பட நட்சத்திரங்களான ரையன் கோஸ்ல ...

                                               

த பர்ஜ்: அனார்ச்சி

த பர்ஜ்: அனார்ச்சி இது 2014ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க திகில் திரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் டேமோனகோ இயக்க, பிராங்க் கிரில்லோ, சேக் கில்போர்ட், கீலே சான்செஸ், மைக்கேல் கே. வில்லியம்ஸ், கார்மென் எஜோகோ, பில்லி பார்க்கர் உள்ளிட ...

                                               

த பிரஸ்டீஜ் (திரைப்படம்)

த பிரஸ்டீஜ் 2006 இல் வெளியான அமெரிக்க மர்ம-திரில்லர்த் திரைப்படமாகும்.கிறிஸ்டோபர் நோலன், ஆரான் ரைடர், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. ஹூக் ஜாக்மன், கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேயின், ஸ்கார்லெட் ஜோஹான்சன் ...

                                               

த பிராட்வே மெலடி (திரைப்படம்)

த பிராட்வே மெலடி 1929 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஹாரி பியுமான்ட் ஆல் இயக்கப்பட்டது. சார்லஸ் கிங், அனிதா பேஜ், பேசி லவ், ஜெட் ப்ரௌட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நாசியோ ஹெர்ப் பிரவுன், ஜார்ஜ் கோஹன், வில்லியர்ட் ராபின்சன் ஆகியோர் இசையமை ...

                                               

த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்

த பிரிட்ச் ஆன் த ரிவர் குவாய் என்பது 1957 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும். டேவிட் லீன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அலெக் கின்னஸ், செஷியு ஹயகவா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரில் சப்பானால் தாய்லாந்தில் க ...

                                               

த பிரிடேட்டர் (திரைப்படம்)

த பிரிடேட்டர் என்பது 2018 ஆண்டைய அமெரிக்க அறிபுனை அதிரடித் திரைப்படமாகும். இப்படமானது பிளாக் மற்றும் ஃப்ரெட் டீக்கர் ஆகியோர் எழுத, ஷேன் பிளாக்கால் இயக்கப்பட்டது. இது பிரிடேட்டர், பிரிடேட்டர் 2, பிரிடேட்டர்ஸ் ஆகிய பிரிடேட்டர் திரைப்பட வரிசையில் நா ...

                                               

த பிரெஞ்சு கன்னக்சன் (திரைப்படம்)

பிரெஞ்சு கன்னக்சன் 1971 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். பில்லிப் டிஅந்தோணி ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் பிரைட்கின் ஆல் இயக்கப்பட்டது. ஜீன் ஹாக்மேன், பெர்னான்டோ ரே, ராய் செயிடர், டோனி லொ பியான்கோ, மார்செல் போச்சுப்பி ஆகியோர் நடித ...

                                               

த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ்

த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் 1946 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சாமுயேல் கோல்ட்வின் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் வைலர் ஆல் இயக்கப்பட்டது. பிரெடெரிக் மார்ச், மிர்ணா லாய், டானா அண்ட்ரூ, தெரேசா விரைட், வர்ஜினியா மேயோ, ஹாரோல்து ரஸ்ஸ ...

                                               

த பேசன் ஆப் த கிறைஸ்ட்

த பேசன் ஆப் த கிறைஸ்ட் என்பது 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க விவிலிய நாடக திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை மெல் கிப்சன் தயாரித்து, பகுதி அளவுக்கு எழுதி மற்றும் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் இயேசுவாக ஜிம் கவீசலும், மரியாளாக மையா மோர்கென ...

                                               

த பேர்சுயிட் ஒப் கப்பினஸ்

த பேர்சுயிட் ஒப் கப்பினஸ் என்பது கிரிஸ் கார்னர் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீடற்று கடுந்துயரப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டடு 2006 இல் வெளியாகிய ஓர் அமெரிக்கத் திரைப்படம். வில் சிமித் வீடற்று வியாபாரம் செய்பவராக இருந்து பங்குதாரராக மாறிய ...