ⓘ Free online encyclopedia. Did you know? page 249




                                               

பிகாசோ அருங்காட்சியகம்

பிகாசோ அருங்காட்சியகம் மியூசியூ பிகாசோ என்னும் அருங்காட்சியகம் ஸ்பெயினில் உள்ள பார்செலோனாவில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாப்லோ பிக்காசோ என்னும் கலைஞரின் கலை வேலைப்பாடுகளைச் சேகரித்து வைத்துள்ளனர். இவர் வரைந்த 4.249 படங்களைக் காட்சிக்க ...

                                               

கசுடா சியம்ப்ரே, கொமண்டெடே

கசுடா சியம்ப்ரே, கொமண்டெடே அல்லது கசுடா சியம்ப்ரே, என்பது 1965ல் கூப இசையமைப்பாளர் கார்லோசு பவுலோவினால் எழுதப்பட்ட எசுப்பானிய பாடல் ஆகும். காங்கோவில் புரட்சியை ஏற்படுத்தும் முயற்சியில் கூபாவை விட்டு சேகுவேரா வேளியேறியபோது, அவர் விட்டுச் சென்ற கடி ...

                                               

பிளமேன்கோ இசை

பிளமேன்கோ எசுப்பானியாவின் நாட்டார் இசை மற்றும் நடன வகையாகும். இது தெற்கு எசுப்பானியாவின் அண்டலூசியா பகுதிக்கு உரியதாகும். இதில் கான்டெ, கிதார், பாய்லெ மற்றும் பால்மாசு ஆகியன உள்ளடங்கி உள்ளன. இலக்கியங்களில் முதன்முறையாக 1774இல் குறிப்பிடப்பட்டாலும ...

                                               

கிரோனா

கிரோனா என்பது எசுப்பானியாவில் கட்டலோனியாவில் காணப்படுகின்ற ஒரு நகரமாகும். இந்த நகரம் டெர், ஒன்யார், கல்லிகண்ட்ஸ் மற்றும் கோயல் நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி இங்கு 100.266 மக்கள் வ ...

                                               

சரகோசா

சரகோசா எசுப்பானியாவில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது இதே பெயருள்ள மாநிலத்தின் தலைநகரமாகவும் அரகொன் தன்னாட்சி சமூகத்தின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. இது எப்ரோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அரகொன் மற்றும் எப்ரோ ஆற்று வடிநிலத்தின் மையத்தில் இந்த நகரம் அ ...

                                               

சான்டா குரூசு தெ டெனிரீஃபே

சான்டா குரூசு தெ டெனெரீஃப் அல்லது வழமையாக சான்டா குரூசு எனச் சுருக்கமாக அழைக்கப்படும் நகரம் கேனரித் தீவுகளின் தலைநகரமாகவும் சான்டா குரூசு தெ டெனெரீஃப் மாநிலத்தின் தலைநகரமாகவும் டெனெரீப் தீவின் தலைநகரமாகவும் உள்ளது. சான்டா குரூசின் மக்கள்தொகை 206. ...

                                               

செயுத்தா

செயுத்தா வடக்கு ஆப்பிரிக்காவில் ஜிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஒரு நகரமாகும். நகரத்தின் பரப்பு 28 ச.கி.மீ யாகும்.71.000 மக்கள் வசிக்கின்றனர். இந்நகரைச் சுற்றி அடுத்துள்ள மொராக்கோவிலிருந்து காப்பாற்ற வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது எசுப்பானியாவின் ஆளு ...

                                               

பார்செலோனா

பார்செலோனா எசுப்பானியா நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். காட்டலோனியா பகுதியின் தலைநகரம் ஆகும். இந்நகரின் மக்கள் தொகை 2009 கணக்கெடுப்பின் படி 1.621.537 ஆகும்; இது பார்சிலோனா நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்கள்தொகையாகும், அதாவது 101.4 கிமீ² ...

                                               

மத்ரித்

மத்ரித் எசுப்பானிய நாட்டின் தலைநகரமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது மிகப்பெரிய நரமும் ஆகும். மேலும் பெருநகர மண்டல பரப்பளவிலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது இடத்தில் உள்ளது. நகரின் மொத்த பரப்பளவு 604.3 சதுர கிலோ மீட்டர்கள். மக்கள் தொகை ...

                                               

லாசு பல்மாசு

லாசு பல்மாசு ஆகும். இதுவே கேனரித் தீவுகளில் உள்ள நகரங்களில் மிகப் பெரியதாகும். எசுப்பானியாவில் ஒன்பதாவது பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 383.308 ஆகும். தீவில் கிட்டத்தட்ட பாதிபேர் இந்த நகரத்தில் வாழ்கின்றன ...

                                               

அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம்

அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம் என்பது பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கலாச்சார மற்றும் கட்டடக்கலைச் சிறப்பம்சம் கொண்ட கட்டிடத்தொகுதி ஆகும். இது எசுப்பானியாவின் வாலேன்சியாவில் அமைந்துள்ளது. உல்லாசப் பயணிகள் அதிகமாக வந்துபோகும் இடமாக இது அமைந்த ...

                                               

எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள்

எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள் எசுப்பானிய இராச்சியத்தின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட திட்டமாகும். இந்தப் போட்டியை எசுப்பானிய தரைவழி தொலைக்காட்சிச் சேவை நிறுவனமான ஆன்டென்னா3 உம் எசுப்பானிய கிறித்தவத் திருச் ...

                                               

கான்பிராங்க் பன்னாட்டு தொடர்வண்டி நிலையம்

கான்பிராங்க் பன்னாட்டு தொடர்வண்டி நிலையம் எசுப்பானிய பிரனீசில் கான்பிராங்க் சிற்றூரில் அமைந்துள்ள முன்னாள் பன்னாட்டு தொடர்வண்டி நிலையம் ஆகும். இது பிரான்சிய பாவு நிலையத்தையும் காங்பிராங்கையும் இணைத்த பிரனீசு மலைத்தொடரின் கீழான மலையூடு தொடர்வண்டிப ...

                                               

மாலகா பெருங்கோவில்

மாலகா பெருங்கோவில் என்பது மறுமலர்ச்சிக் கால தேவாலயங்களில் ஒன்றாகும். இது எசுப்பானியாவின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மாலகா நகரில் உள்ளது. இதன் அமைவிடம் தொலைந்துபோன மத்தியகால சொனகர்களின் தூண்களின் அமைவிடமாக குறித்துக் காட்டப்படும் இடமாகும். ...

                                               

மொன்சுவிக்குக் கோட்டை

மொன்சுவிக்குக் கோட்டை எசுப்பானியாவின் காத்தலோனியாவிலுள்ள பார்செலோனா நகரத்தில் மொன்சுவிக்கு குன்றின் மீது கட்டப்பட்டுள்ள தொன்மையான படைத்துறை கோட்டையாகும். 1640இல் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் தற்போது பார்செலோனா நகராட்சி அலுவலகமாக செயல்படுகிறது.

                                               

லோரே கோட்டை

லோரே கோட்டை என்பது எசுப்பானியாவின் லோரேயில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். இது 11ஆம், 12ஆம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டுகளில் லோரேயின் முக்கியமான கோட்டையாக காணப்பட்டதுடன் இதன் தேவையும் அதிகமாய் இருந்தது. இது சுமார் எட்டு உயர ...

                                               

சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்

சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில் என்பது எசுப்பானியாவின் உலக பாரம்பரியக்களமான சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரத்தில் கலீசியாவில் அமைந்துள்ள ஒரு பேராலயம் ஆகும். இயேசு கிறித்துவின் திருத்தூதர்களில் ஒருவரான செபதேயுவின் மகன் யாக்கோபுவின் கல்லறை இ ...

                                               

காத்தலோனியா

காத்தலோனியா என்பது எசுப்பானியாவின் ஒரு தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் பார்செலோனா ஆகும். இதன் பரப்பளவு 32.114 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 7.504.881 ஆகும். இது எசுப்பானியா நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. காத்தலோனியா ...

                                               

பிளமேன்கோ இசை வகைகள்

பிளமேன்கோ இசை வகைகள்: ௧. தொனா பாலோஸ் ௧. தேப்லா ௨. மார்த்திநேத்தேஸ் ௩. கார்செலேராஸ் ௪. சாயேத்தாஸ் ௫. தொனாஸ் ௬. த்ரீயா ௨. சொலேயாவின் தாளத்திலிருந்து ௧. அல்போறேயா ௨. பூலேரியாஸ் ௩. கான்யா மற்றும் போலோ ௪. கான்தீன்யாஸ் ௧. அலெக்ரீயாஸ் ௨. காரகொலேஸ் ௩. மி ...

                                               

பிளமேன்கோ கிதார்

பிளமேன்கோ கிதார் எனப்படுவது, பிளமேன்கோ இசை வாசிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு வகையான செம்மிசை கிதார். இதனை வாசிக்கும் முறை பிற செம்மிசை கிதார்களை வாசிப்பதிலிருந்து மாறுபடுகிறது. எசுப்பானியாவில் விளையும் மரங்களால் செய்யப்படுகிறது.

                                               

டீப் பர்பில்

டீப் பர்பில் 1968 ஆம் ஆண்டு ஹெர்ட்ஃபோர்டில் உருவாக்கப்பட்ட ஆங்கில ராக் இசைக்குழு. ஹெவி மெட்டல் மற்றும் நவீன ஹார்ட் ராக்கின் முன்னோடிகளில் ஒருவராக லெட் ஸெப்பலின் மற்றும் ப்ளாக் சபாத் கருதப்படுகிறார்கள், இருந்தபோதிலும் சில இசைக்குழு உறுப்பினர்கள் த ...

                                               

பிளாக் சாபத்

பிளாக் சாபத் என்ற ஆங்கில ராக் இசைக்குழுவானது டோனி இயோமி, ஆசி ஆசுபோர்ன், டெர்ரி "கீசர்" பட்லர் மற்றும் பில் வார்ட் ஆகியோர் மூலமாக 1968 ஆம் ஆண்டில் பிர்மிங்கமில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இசைக்குழு இதுவரை மொத்தமாக இருபத்தி இரண்டு முன்னாள் உறுப்பினர்க ...

                                               

இங்கிலாந்தின் வரலாறு

இங்கிலாந்தின் வரலாறு என்பது ஐரோப்பிய கண்டத்தில் பல சிறப்புகள் பெற்றதும், இன்று உலகெங்கும் பரவியிருக்கும் அங்கில மொழி தோற்றம் பெற்றதுமான இங்கிலாந்தின் வரலாறாகும். இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளும் ஒருங்க ...

                                               

இங்கிலாந்து உள்நாட்டுப் போர்

இங்கிலாந்து உள்நாட்டுப் போர் இங்கிலாந்து இராச்சியத்தில் உருள்தலையினர் என்றழைக்கப்பட்ட நாடாளுமன்றத்தினருக்கும் புரவியர் என்றழைக்கப்பட்ட அரசருக்கு விசுவாசமான அரசப்படைகளுக்கும் இடையே நிகழ்ந்த ஆயுதச் சண்டைகளையும் அரசியல் சூழ்ச்சிகளையும் குறிப்பிடுகிற ...

                                               

இலண்டனின் பெரும் தீ

இலண்டனின் பெரும் தீ இங்கிலாந்து, இலண்டன் நகரில் 1666 செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டம்பர் 6 வியாழன் வரை பரவிய தீயைக் குறிக்கும். இத்தீ நகரின் மத்திய பகுதியின் பெரும்பாலான இடங்களை அழித்தது. இடைக்கால இலண்டன் நகரத்தில் பழைய ரோமானிய நகரச் சு ...

                                               

ஏழு அரசுகள் (இங்கிலாந்து)

ஏழு அரசுகள் அல்லது ஹெப்டார்க்கி என்பது பிரித்தானியாவில் உருவான ஆங்கிலோ சாக்சானிய அரசுகளின் குழுப்பெயராகும். இடைக்காலப் பிரித்தானியாவில் ஆங்கிலோ சாக்சன்கள் படையெடுத்தபின் பல சிறு அரசுகள் தோன்றின அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. நாளாக ...

                                               

நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்

நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல் என்பது 11 ஆம் நூற்றாண்டில் வில்லியம் பிரபு தலைமையில் நோர்மானியர்களும் பிரெஞ்சுப் படையினரும் இங்கிலாந்தை வலிந்து கவர்ந்த நிகழ்வைக் குறிப்பதாகும். ஹேஸ்டிங்ஸ் சண்டையில் வில்லியம், இங்கிலாந்து அரசர் ஹெரால்டை 106 ...

                                               

பிரிட்டனியர்

பிரிட்டனியர் என்போர் பிரித்தானியாவில் குடியேறிய கெல்ட்டிய இனக் குழுமத்தினர் ஆவர். ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு இனக்குழுமங்களையும் கி.மு காலங்களில் கிரேக்கர் அழைத்த ஒரு பெயரே கெல்ட்டியர் என்பதாகும். அதே பெயர் உரோமர்களாலும் வழங்கப்பட்டது. இந ...

                                               

பிரித்தானிய கெல்ட்டியர்

பிரித்தானிய கெல்ட்டியர் என்பவர் கி.மு 750 ஆண்டு முதல் கி.மு 12 ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பியா முழுதும் மிகவும் பலமிக்க ஒரு மக்கள் குழுமங்களாக வாழ்ந்தவர்களாவர். இந்த கெல்ட்டியல் இனக்குழுமத்தினர் இடையே பல்வேறு இனப்பிரிவுகள் அல்லது இன ...

                                               

போல்டன் படுகொலை

போல்டன் படுகொலை சில நேரங்களில் போல்டனின் புயல் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து உள்நாட்டுப் போரில் 1644 மே 16 அன்று நிகழ்ந்தது. இங்கிலாந்துப் பாராளுமன்ற ஆதரவாளர்கள் வசிக்கும் நகரமானது இளவரசர் உரூபர்ட்டின் கீழ் முடியாட்சியின் கொள்கை ...

                                               

மாண்புமிகு புரட்சி

மாண்புமிகு புரட்சி அல்லது 1688 ஆம் ஆண்டுப் புரட்சி என்பது 1688 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெற்ற புரட்சியாகும். இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்ட பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் அம்மன்னனை ஆட்சியில் இருந்து அகற்றி, டச்சுப் பி ...

                                               

முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு

முதலாம் பக்கிங்ஹாம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்சு க்கு மிகவும் நெருக்கமாய் இருந்த ஆங்கிலேயப் பிரபு. இவரது இராணுவ மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் யாவும் மிக மோசமாக இருந்த போதிலும் இவர் தனது வாழ்நாளில் அரசவையில் மிகுந் ...

                                               

முந்தைய வரலாறு (பிரித்தானியா)

பிரித்தானியாவின் முந்தைய வரலாறு என்பது பிரித்தானியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் வரலாற்றைக் குறிக்கும். பிரித்தானியாவின் முதல் மனிதன் இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அக்கால ஆதிமனிதர்கள் கற்கலால் ஆன சாதாரண ஆ ...

                                               

இங்கிலாந்தின் தேசியப்பண்

இங்கிலாந்தின் தேசியப் பண் என்று அலுவல்முறையாக எதுவும் இல்லாதபோதும் இதற்காக பல்வேறு பாடல்கள் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. பெரும்பான்மையான தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் கடவுள் அரசியைக் காப்பாற்றட்டும் பயன்படுத்தப்படுகிறது.

                                               

சாட்ஸ்வொர்த் ஹவுஸ்

சாட்ஸ்வொர்த் ஹவுஸ் என்பது இங்கிலாந்தின் கிழக்கு மத்திய பகுதியிலுள்ள டார்பிஷயர் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு அரச மாளிகையாகும். இந்த மாளிகை ஒரு மலையடிவாரத்தில் டெர்வண்ட் நதிக் கரையோரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது 1549 ஆம் ஆண்டு தொடக்கம் டெவன்ஷயர் கோமகன ...

                                               

சாத்தம் கப்பற்பட்டறை

சாத்தம் கப்பற்பட்டறை என்பது வடகிழக்கு இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில் உள்ள சாத்தம் என்னும் ஊரின் வழியே பாயும் மெட்வே ஆற்றங்கரையில் அமைந்துள்ள கப்பல் கட்டுமானத் தளம் ஆகும். சாத்தம் கப்பற்பட்டறையின் வரலாறு 1547 இல் எட்டாம் கென்றி மன்னனின் கப்பற்ப ...

                                               

தி அப்சர்வர்

தி அப்சர்வர் என்பது இங்கிலாந்தில், ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாகும் நாளேடு. இதை தி கார்டியன் குழுமம் வெளியிடுகிறது. இது 222 வருடங்களாக வெளியாகிறது. இதன் ஆசிரியர், ஜான் முல்கோலண்டு ஆவார். இதுவே உலகளவில் முதன்முதலாக, ஞாயிற்றுக் கிழமை வெளியான நாளேடு ...

                                               

தி கார்டியன்

தி கார்டியன் என்பது இங்கிலாந்தில் வெளியாகும் நாளேடு. 1821ல் தி மான்செஸ்டர் கார்டியன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 1959 வரை அப்பெயரிலேயே விளங்கியது. இதன் முதல் இதழ் 5 மே 1821இல் வெளியானது.

                                               

தி கார்டியன் வீக்லீ

தி கார்டியன் வீக்லீ இலண்டனிலிருந்து வெளிவருகின்ற, உலக அளவிலான ஆங்கில இதழாகும். இது உலகின் மிகப்பழமையான இதழ்களில் ஒன்றாகும். இதன் வாசகர்கள் 170க்கு மேற்பட்ட நாடுகளில் உள்ளனர்.

                                               

மிடில்செக்ஸ்

மிடில்செக்ஸ் தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புடைய மாகாணமாக உள்ளது. தற்போது இந்த மாகாணத்தின் பெரும்பாலானப் பகுதிகள் இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனின் பரந்த நகர்ப்புற பகுதியில் தான் உள்ளது. இதன் பகுதிகள் இப்போது பெரும்பாலும் கிரேட ...

                                               

மெட்வே

மெட்வே என்பது தென்கிழக்கு இங்கிலாந்தில் கென்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கென்ட் மாவட்டத்தின் எல்லைக்குள் இருந்தாலும், சுய ஆட்சியில் இயங்குகிறது.

                                               

மேஜர் ஓக்

மேஜர் ஓக் என்பது இங்கிலாந்து நாட்டிங்ஹாம்சயர் பகுதியிலுள்ள எட்வின்ஸ்டவ் என்ற கிராமத்தினருகே அமைந்துள்ள செர்வூட் காட்டின் மத்தியிலுள்ள ஒரு பழமை வாய்ந்த ஆங்கிலேய கருவாலி மரம் ஆகும். 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு கருத்துக் கணிப்பில் இம்மரம் பிரித்த ...

                                               

இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014

இசுக்கொட்லாந்து விடுதலை பெற்ற தனிநாடாக இருக்க வேண்டுமா என்பதைக் கண்டறிவதற்கான பொது வாக்கெடுப்பு 2014 செப்டம்பர் 18 வியாழக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 55.3% மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இசுக்கொட்லாந்தில் மொத்தமுள்ள 32 பிரதேசங்களில் டண்டி ...

                                               

கலாவெரொக் கோட்டைமனை

கலாவெரொக் கோட்டைமனை என்பது 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அகழியால் சூழப்பட்ட முக்கோண வடிவ கோட்டைமனை ஆகும். இது ஸ்கொட்லாந்தின் தென் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. 13ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு கைவிடப்படும்வரை வரை கிளான் குடும்பத்தின் அரணா ...

                                               

அறிவியல் புனைகதை அறக்கட்டளை

அறிவியல் புனைகதை அறக்கட்டளை என்பது 1970 இல் இங்கிலாந்தில் ஜார்ஜ் ஹே மற்றும் பிறர் நிறுவப்பட்ட ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை ஆகும். இந்த அமைப்பின் நோக்கம் அறிவியல் புனைவுகளை ஊக்குவிப்பதும், பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதிலும் அறிவியல் புதின எழு ...

                                               

வெஸ்ட்மின்ஸ்டர் நகரம்

வெஸ்ட்மின்ஸ்டர் நகரம் இங்கிலாந்தின் லண்டன் நகரத்தின் பெரும்பான்மையான மையப்பகுதியையும் வெஸ்ட் என்டின் பெரும்பகுதியை உள்ளடக்கி அமைந்துள்ள ஓர் லண்டன் உள்ளாட்சிப் பகுதி ஆகும். இது பழைமை வாய்ந்த லண்டன் நகரப்பகுதிக்கு மேற்கிலும் கென்சிங்டன் மற்றும் செல ...

                                               

சிறப்பு வான்சேவை

சிறப்பு வான்சேவை ஐக்கிய இராச்சியத்தின் படைப்பிரிவுகளில் ஒன்று. இது அதிரடித் தாக்குதலில் ஈடுபடும் சிறப்பு படைப்பிரிவாகும். போர்க்காலத்தில் எதிரிப் பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபடுதல், திடீர்த் தாக்குதல்களை நடத்துதல் போன்ற செயல்களிலும் அமைதிக் காலத் ...

                                               

பிரித்தானியத் தீவுகளின் மரபியல் வரலாறு

பிரித்தானியத் தீவுகளின் மரபியல் வரலாறு மாந்தரின மக்கள்தொகை மரபியல் ஆய்வுப் புலத்தின் ஒரு கிளைப்புலமாகும். இது மக்கள்தொகைகளின் மரபியல் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் பயிலும் மரபன் ஓர்வுத் தொழில்நுட்பங்களோடு உருவாகியது. பிரித்தானியத் தீவுகளின் மக்க ...

                                               

ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்

பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம், என அலுவல்முறையாகவும் பொதுவாக பிரித்தானிய நாடாளுமன்றம் எனவும் அறியப்படும் இவ்வமைப்பே ஐக்கிய இராச்சியம் மற்றும் இதன் ஆட்சிப்பகுதிகளில் சட்டமியற்றக்கூடிய மிக உயரிய சட்ட அமை ...

                                               

ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை

மக்கள் அவை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். மற்ற பிரபுக்கள் அவை போலவே இதுவும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கூடுகிறது. காமன்சு அவை அல்லது அவுஸ் ஆப் காமன்சு எனப்படும் இந்த மக்களவை பொதுமக்களால் மக்களாட்சித் தேர்தல் மூலமாக தேர்ந்தெட ...