ⓘ Free online encyclopedia. Did you know? page 248




                                               

கொங்கோ குடியரசு

கொங்கோ குடியரசு என்பது ஆப்பிரிக்காவின் மத்திய-மேற்குப் பகுதியில் உள்ள நாடு. ஒரு முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான இது கொங்கோ-பிரசாவில், or கொங்கோ என்றும் அழைக்கப்படுகிறது. கொங்கோ குடியரசின் எல்லைகளில் காபோன், கமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, க ...

                                               

பிராசவில்லி

பிராசவில்லி அல்லது பிராசவில், கொங்கோ குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது கொங்கோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2001 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி நகர மக்கட்தொகை 1.018.541 ஆகும். புறநகர்ப் பகுதியை உள்ளடக்கினால் இது ஏறத்தாழ 1.5 மில்ல ...

                                               

சாட் ஏரி

சாட் ஏரி என்பது தோராயமாக 1.350 சதுர கிமீ உடைய ஏரியாகும். இவ்வேரி சகாரா பாலைவனத்தின் எல்லையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள இது ஆழம் குறைந்த நிலத்தால் சூழப்பட்ட நன்னீர் ஏரியாகும். இது வடிகால்கள் அற்ற மூடப்பட்ட ஏரியாகும். இந்த ஏரியை சுற்றி சா ...

                                               

மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014

எபோலா தீநுண்ம கொள்ளைநோய் சில மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வருகின்றது. துவக்கத்தில் மார்ச்சு 2014இல் இந்தக் கொள்ளைநோய் கினியில் துவங்கியது. தொடர்ந்து, இத்தீநுண்மம் லைபீரியா, சியேரா லியோனி, நைஜீரியா நாடுகளுக்குப் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட மனிதர் ...

                                               

கினி-பிசாவு

கினி-பிசாவு குடியரசு, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இதன் எல்லைகளாக வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. முன்ன ...

                                               

பிரீடவுன்

பிரீடவுன், சியெரா லியொன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள இந்நகரம், அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரம் ஆகும். இது சியெரா லியொனின் பொருளாதார, நிதி, கலாச்சார, கல்வி மையம் ஆகும். நகர ...

                                               

1973 கானோ வானூர்தி விபத்து

கானோ வானூர்தி விபத்து 1973 சனவரி 22,ம் திகதி போயிங் 707-3D3C வகை வானூர்தி நைசீரியா வின் கானோ பன்னாட்டு விமான நிலையத்தில், தரையிறங்க முயன்றபோது மோசமான காலநிலையால் பற்சக்கரம் பொறிவடைந்து விபத்துக்குள்ளானதில், 176 பேர் கொல்லப்பட்டனர் 26 பேர் காயங்கள ...

                                               

2015 பாகாப் படுகொலை

2015 பாகாப் படுகொலை நைசீரியாவின் போர்னோ மாநிலத்தில் பாகா நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் சனவரி 3.2015 முதல் சனவரி 7 வரை போகோ அராம் நடத்திய, சில அறிக்கைகளின்படி இன்னமும் நடத்துகின்ற, திரள் கொலைகளும் தாக்குதல்களும் ஆகும். சனவரி 3 அன்று இந்த நகரில ...

                                               

நைஜீரிய ஆங்கிலம்

நைஜீரிய ஆங்கிலம் என்பது நைஜீரியாவில் பேசப்படும் ஆங்கிலமாகும். இது பிரித்தானிய ஆங்கிலத்தை அடிப்படையாக்க் கொண்டது. ஆனால் சமீபகாலத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு காரணமாக, அமெரிக்க ஆங்கிலச் சொற்கள் நைஜிரிய ஆங்கில மொழியாக மாறியது. கூடுதலாக சில புதிய சொ ...

                                               

மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள்

மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள் என்பது 2016, திசம்பர் 9 அன்று இரு தற்கொலைதாரிப் பெண்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும். இத்தாக்குதல்தாரிகள் இருவரும் பள்ளி மானவிகளாவர். தென்கிழக்கு நைஜீரியாவின் மாடகாலி நகரில் நெருக்கடியான சந்தையில் நிகழ்த்தப்பட் ...

                                               

பெனின் இலக்கியம்

பெனின் இலக்கியம் என்பது ஆப்பிரிக்காவின் பெனின் மொழி இலக்கியத்தைக் குறிக்கிறது. பிரெஞ்சு மொழி ஆதிக்க மொழியாக மாறியதற்கு முன்பே பெனினில் இலக்கியமானது வலுவான வாய்வழி பாரம்பரியத்தை கொண்டிருந்தது. ஃபெலிக்ஸ் கோச்சோரோ Félix Couchoro 1929 இல் முதல் பென்ன ...

                                               

போர்டோ நோவோ

போர்டோ-நோவோ என்பது மேற்கு ஆப்ரிக்கா நாடான பெனின் நாட்டின் தலைநகராகும்.1904-1958 வரை பிரெஞ்சு டஹொமெய் என்று அழைக்கப்பட்ட ஒரு பிரான்ஸ் நாட்டின் கட்டுபாட்டில் இருந்த பகுதின் தலைநகராகவும் விளங்கியது.இந்த இடம் பெனின் நாட்டில் உள்ள 77 கோம்யூன்களில் இது ...

                                               

2015 பமாக்கோ தங்குவிடுதி தாக்குதல்

நவம்பர் 20, 2015, அன்று மாலியின் தலைநகரும் பெரிய நகரமுமான பமாக்கோவிலுள்ள இராடிசன் புளு தங்குவிடுதி யில் திரள் துப்பாக்கிச் சூடும் பிணையாளர் கைப்பற்றுகையும் நடைபெற்றது. ஐக்கிய அமெரிக்காவிற்கு உரிமையான இந்த தங்குவிடுதி வெளிநாட்டு வணிக மக்களுக்கும் ...

                                               

பமாக்கோ

பமாக்கோ மாலி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1.690.471 மக்கள் வசிக்கின்றனர். நைஜர் ஆற்றின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாடு, ஆப்பிரிக்க நாடுகளில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ...

                                               

மொன்றோவியா

மொன்றோவியா, மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அத்திலாந்திக் பெருங்கடலின் கரையிலுள்ள இந்நகரம் மொண்செராடோ கவுண்டியினுள் அமைந்திருந்தாலும் தனியாக நிர்வகிக்கப்படுகிறது. பெரிய மொன்ரோவியா மாவட்டம் எனும் மாநகர நிர்வ ...

                                               

அல்சீரியா

அல்சீரியா, உத்தியோகபூர்வமாக அல்ஜீரியா மக்கள் ஜனநாயக குடியரசு, வட ஆபிரிக்காவில் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இறையாண்மை உடைய, ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மற்றும் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் அல்ஜீயர்ஸ் ஆகும், இது நாட்ட ...

                                               

ஏர் அல்சீரியா

ஏர் அல்சீரியா எஸ்பிஏ அல்சீரியாவின் தேசிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் அல்ஜியர்சின் இம்மெயுபிள் எல்-யாசைரில் அமைந்துள்ளது.யுவாரி பூமெடீன் வானூர்தி நிலையத்தை மையமாகக் கொண்டு ஏர் அல்சீரியா 28 நாடுகளில் 39 சேரிடங்களுக்கு கால ...

                                               

வாரான்

வாரான் அல்சீரியாவின் வடமேற்கில் அமைந்துள்ள முதன்மைக் கடலோர நகரம். இதன் வணிக, தொழில்துறை, பண்பாட்டு முதன்மையைக் கொண்டு அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜியர்சை அடுத்து இரண்டாவது முதன்மையான நகரமாக கருதப்படுகின்றது. அல்ஜியர்சிலிருந்து 432 கிமீ தொலைவில் உள்ள ...

                                               

சூடான்

சூடான் என்றழைக்கப்படும் சூடான் குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது சிலவேளைகளில் வட சூடான் என அழைக்கப்படுகின்றது. இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. எனினு ...

                                               

மறுமலர்ச்சிக் கட்சி (துனீசியா)

மறுமலர்ச்சி இயக்கம், மறுமலர்ச்சி கட்சி நாஹ்தா துனீசியாவின் மிதவாத இசுலாமிய அரசியல் கட்சி ஆகும். சைன் எல் அபிடைன் பென் அலியின் அரசு மார்ச்சு 1, 2011இல் துனீசியப் புரட்சியால் கவிழ்க்கப்பட்ட பிறகு துனீசியாவின் இடைக்கால அரசு இந்த இயக்கத்தினருக்கு ஓர் ...

                                               

லிபியா

லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும். ஏறத ...

                                               

கோர்ஸ்

கோர்ஸ் என்பது அயர்லாந்தின் டுன்டால்கைச் சாரந்த ஒரு செல்டிக் நாட்டுப்புற ராக் இசைக் குழுவாகும். இந்த இசைக்குழு கோர் உடன்பிறப்புகளான ஆன்ட்ரியா ; ஷெரோன் ; கரோலின் மற்றும் ஜிம் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டிருந்தது. ஜார்ஜியா, அட்லாண்டாவில் நடந்த 1996 ...

                                               

அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம்

அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம் அல்லது பெரும் பஞ்சம் என்பது 1845-1852 கால கட்டத்தில் அயர்லாந்து நாட்டில் பெரும் திரளான மக்கள் பட்டினியாலும் நோயாலும் மடிந்ததையும் வாழ்வுதேடி வெளிநாடுகளுக்குப் பெயர்ந்து சென்றதையும் குறிக்கும்.

                                               

சோலோஹெட்பெக் வெடிமருந்து வழிப்பறி

சோலோஹெட்பெக் வெடிமருந்து வழிப்பறி என்பது 1919 ஆம் ஆண்டு சனவரி 21 ஆம் நாள் அயர்லாந்தின் சோலோஹெட்பெகில் பதுங்கி இருந்த ஐரிஷ் தன்னார்வலர்களின் உறுப்பினர்கள் ஐக்கிய இராச்சிய காவல் துறையிரைத் தாக்கி அவர்கள் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள ...

                                               

கேசினோ ராயல் (2006 திரைப்படம்)

கேசினோ ராயல் என்பது 2006 ஆண்டைய பிரித்தானிய உளவளி படம் ஆகும், இது எயான் புரொடக்சன்சின் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடரில் இருபத்தொன்பதாவது படமாகும். மேலும் அதே பெயரில் இயன் பிளெமிங் 1953 ஆண்டு எழுதிய புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட மூன்றாவது படமாகும். ...

                                               

த ரெட் வயலின்

ரெட் வயலின் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கனேடியத் திரைப்படம் ஆகும். இப்படம் அமெரிக்க நகர்ப்பட அகாதமியின் சிறந்த திரை இசை விருது பெற்றது. இக்கதையின் மையமாகத் திகழ்கின்ற ஒரு வயலின் மூன்று நூற்றாண்டுகளில் ஐந்து நாடுகளின் வழியாய் பலதரப்பட்ட கதாபாத்திர ...

                                               

தி பெஸ்ட் ஆபர் (2013 திரைப்படம்)

தி பெஸ்ட் ஆபர் 2013ல் வெளிவந்த காதல் மற்றும் மர்மம் நிறைந்த திரைப்படமாகும். இதனை குஸெப்பே தோர்னதோரே எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜாஃப்ரி ரஷ், ஜிம் ஸ்டிரகுல்ஸ் மற்றும் டொனால்ட் சதர்லேண்ட் ஆகியோர் நடித்திருந்தனர். என்னியோ மாரிகோனி இத்த ...

                                               

உரோம்

உரோம் இத்தாலியின் தலைநகரம் ஆகும். உலகில் அழகு என்ற சொல்லுக்கு உரோம் நகரையும் கூறலாம். ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர். எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே, இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும் என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதா ...

                                               

கேசுதிகிலியோன்

கேசுதிகிலியோன்) என்பது இத்தாலியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரியம் ஆகும். இவ்விடம் இத்தாலி நாட்டிலுள்ள, லோம்பார்டி நிருவாக மண்டலத்தின் கீழ்வரும் மேன்டுவா மாகாணத்தில் இருக்கிறது.

                                               

செனோவா

செனோவா இத்தாலியின் ஆறாவது பெரிய நகரமும் இலிகுரியாவின் தலைநகரமும் ஆகும். 243.6 km 2 பரப்பளவுள்ள இதன் மக்கள்தொகை 594.904 ஆகும். செனோவாவின் நகரியப் பகுதியில் மக்கள்தொகை 800.709 ஆக உள்ளது. 1.5 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் பெருநகர்ப் பகுதியில் வாழ் ...

                                               

புளோரன்சு

புளோரன்சு என்பது இத்தாலியில் அமைந்துள்ள துஸ்கனி பிராந்தியத்தினதும் புளோரன்சு மாகாணத்தினதும் தலைநகரம் ஆகும். துஸ்கனி பிராந்தியத்திலே மிகவும் பிரபல்யமான நகரம் இதுவாகும். அண்ணளவாக 382.000 மக்கள் இங்கு வசிந்து வருகின்றனர். வரலாற்று ரீதியாக இந்நகரம் அ ...

                                               

எசினோ லாரியோ

எசினோ லாரியோ இத்தாலியின் லோம்பார்டி மண்டலத்தில் லெக்கோ மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். இது மிலன் நகருக்கு வடக்கே 60 கிலோமீட்டர்கள் தொலைவிலும் லெக்கோவிற்கு வடகிழக்கில் 15 கிலோமீட்டர்கள் தொலைவிலும் கோமோ ஏரியின் கிழக்குக் கரையிலிருந்து ஏற ...

                                               

டசுக்கனி

டசுக்கனி மத்திய இத்தாலியிலுள்ள முதல்நிலை நிர்வாக அலகான இத்தாலியின் மண்டலங்களில் ஒன்றாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 23.000 ச.கிமீ ; மக்கள்தொகை கிட்டத்தட்ட 3.8 மில்லியன். இதன் தலைநகரம் புளோரன்சு. டசுக்கனி இயற்கை காட்சிகள், இத்தாலிய மரபுகள், வரலாறு, க ...

                                               

லோம்பார்டி

லோம்பார்டி இத்தாலியிலுள்ள இருபது நிருவாக மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மிலன் ஆகும். இத்தாலியின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையினர், லோம்பார்டியில் வசிக்கின்றனர். இதன் வருமானம் இத்தாலியின் வருமானத்தில். நான்கில் ஒரு பங்கு ஆகும். இங்கு இத்தாலி ...

                                               

லியொனார்டோ டா வின்சி

லியொனார்டோ டா வின்சி அல்லது இலியனார்தோ தா வின்சி ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்கா ...

                                               

மேன்டுவா மாகாணம்

மேன்டுவா மாகாணம் என்பது, லோம்பார்டி நிருவாக மண்டலத்திலுள்ள ஒரு மாகாணமாகும். இதன் கீழ் ஏறத்தாழ எழுபது நகராட்சிகள் நகரியங்கள் உள்ளன. இதன் தலைநகரம், மேன்டுவா நகரியம் ஆகும். இத்தலைநகரியப் பெயரிலேயே இம்மாகாணம், மேன்டுவா மாகாணம் என்றழைக்கப்படுகிறது.

                                               

இத்தாலிய மொழி

இத்தாலிய மொழி கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இதனைச் சுருக்கமாக இத்தாலியம் என்பர். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும்.

                                               

சேரந்தீவின் மூன்று இளவரசர்கள்

சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள் என்று தமிழில் அறியப்படும் The Three Princes of Serendip என்ற கதை, 1557ல் மிசெல் திரமெஃசினோ இத்தாலிய மொழியில் Peregrinaggio di tre giovani figliuoli del re di Serendippo என்ற பெயரில் வெனிசு மாநகரில் வெளியிட்ட கதையி ...

                                               

இயால்தா நகரம்

இயால்தா என்பது கிரிமியன் தீபகற்பத்தின் தெற்கு கடற்கரையில் கருங்கடலால் சூழப்பட்ட ஒரு விடுமுறை விடுதி நகரம் ஆகும். இது கிரிமியாவிற்குள் உள்ள பிராந்தியங்களில் ஒன்றான இயால்தா நகராட்சியின் நிர்வாக மையமாக செயல்படுகிறது. 2014 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி ...

                                               

ஒடெசா

ஒடெசா உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேலும் இது உக்ரைனின் முதன்மையான சுற்றுலாவிடமாகவும் கடல் துறையாகவும் போக்குவரத்து மையமாகவும் விளங்குகின்றது. கருங்கடலின் வடமேற்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. ஒடெசா ஒப்லாஸ்த்தின் நிர்வாக மையமாகவும் பலவின பண் ...

                                               

கீவ்

கீவ் உக்ரைன் நாட்டின், தலைநகர் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநகர். இது தென் மத்திய உக்ரைனின் தினெய்ப்பர் ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ளது. இம்மாநகர மக்கள் தொகை 2015 சூலை கணக்கெடுப்பின்படி 2.887.974 பேர் உள்ள இம்மாநகர்ஊடகங்களில் இதைக் காட்டி ...

                                               

சிம்ஃபெரோப்போல்

சிம்ஃபெரோப்போல் என்பது உக்ரைனின் தெற்கேயுள்ள கிரிமியா தன்னாட்சிக் குடியரசின் நிருவாகத் தலைநகர் ஆகும். சிம்ஃபெரோப்போல் கிரிமியாவின் அரசியல், பொருளாதார, மற்றும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். 2013 தரவின் படி, நகரின் மக்கள்தொகை 362 ...

                                               

தெர்னோப்பில்

தெர்னோப்பில் மேற்கு உக்ரைனில் செரெத் ஆற்றுக் கரையில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும். 1944 ஆம் ஆண்டு வரை இந்நகரம் தர்னப்போல் என அழைக்கப்பட்டு வந்தது. இந்நகரம் மேற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும், இந்நகரின் மக்கள்தொகை 217.800 ஆகும். இங்கு த ...

                                               

தோனெத்ஸ்க்

தோனெத்ஸ்க் உக்ரைன் நாட்டின் ஓர் முதன்மை நகரமாகும். தோனெத்ஸ்க் ஒப்லாஸ்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கல்மியசு ஆற்றின் கரையில் அமைந்துள்ள தோனெத்ஸ்க் உக்ரைனின் பொருளியல், தொழில் மற்றும் அறிவியல் மையமாக விளங்குகிறது. ப ...

                                               

லிவீவ்

லிவீவ் மேற்கு உக்ரைனில் உள்ள ஓர் நகரமாகும். உக்ரைனின் இன்றைய பண்பாட்டு மையங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள லிவீவ் வரலாற்றிலும் போலிய மற்றும் யூதர்களின் பண்பாட்டு மையமாக இருந்துள்ளது. இரண்டாம் உலகப் போர், பெரும் இன அழிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த 194 ...

                                               

கிரிமியா தன்னாட்சிக் குடியரசு

கிரிமியா என்பது கருங்கடலில் அமைந்துள்ள, உக்ரைனை சேர்ந்த மூவலந்தீவு ஆகும். இதன் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் சிம்ஃபெரொபோல். கிரிமியா தன்னாட்சிக் குடியரசு என்கிற அரசியல் பிரிவாக உக்ரைன் இப்பகுதியை நிர்வாகிக்கிறது. கிரிமியா பிராந்தியம் வரலாற்றில் அ ...

                                               

கிரிமியா மூவலந்தீவு

கிரிமியா மூவலந்தீவு அல்லது கிரிமியா கிழக்கு ஐரோப்பாவில் கருங்கடல் வடக்குக் கடலோரத்தில் அமைந்துள்ள மூவலந்தீவு. இதன் மூன்றுபுறமும் கருங்கடலும் வடகிழக்கில் சிறிய அசோவ் கடலும் சூழ்ந்துள்ளன. இது உக்ரைனின் கேர்சன் ஓப்லாஸ்த்தின் தெற்கே அமைந்துள்ளது. கேர ...

                                               

தகைவிலான் கூடு (அரண்மனை)

தகைவிலான் கூடு என்பது கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள யால்டா மற்றும் அலுப்கா ஆகியவற்றுக்கு இடையில் உள்ள ஒரு சிறிய ஸ்பா நகரமான கஸ்பாவில் அமைந்துள்ள ஒரு அலங்காரக் கோட்டை ஆகும். இது 1911 மற்றும் 1912 ஆம் ஆண்டுகளில், 40 மீட்டர் உயரமான அரோரா கிளிஃப் மேல் ...

                                               

எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்

தன்னாட்சி சமூகங்கள் 1978ஆம் ஆண்டு இயற்றப்பட்ட எசுப்பானிய அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட முதல்நிலை அரசியல் மற்றும் நிர்வாக பிரிவுகளாகும். எசுப்பானிய நாட்டில் உள்ள பல்வேறு நாட்டினரையும் மண்டலங்களையும் ஒன்றிணைக்க அவர்களுக்கு தன்னாட்சியை உறுதிசெய்யும் ...

                                               

குகென்ஹெயிம் அருங்காட்சியகம்

குகென்ஹெயிம் நூதனசாலை பில்போ ஸ்பெயின், பாஸ்க் நாட்டிலுள்ள பில்போவில் அமைந்துள்ள, ஒரு நவீனஓவிய நூதனசாலையாகும். இது, சொலொமன். ஆர் குகென்ஹெயிம் பவுண்டேஷன் நிறுவனத்தின் பல நூதனசாலைகளுள் ஒன்றாகும். பிராங்க் கெரி Frank Gehry என்னும் கட்டிடக்கலைஞருடைய ந ...