ⓘ Free online encyclopedia. Did you know? page 247
                                               

மாரஞ்ஞோ

மாரஞ்ஞோ என்பது பிரேசிலின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலத்துக்கு வடக்கில் அத்திலாந்திக் பெருங்கடலும், மற்ற எல்லைகளில் பியவி, டொக்காட்டின்சு, பாரா ஆகிய மாநிலங்களும் உள்ளன. வடகிழக்கு பிரேசில் வட்டார வழக்குக்கு உள்ளேயே இம்மாநில மக்களுக்குத் ...

                                               

மினாஸ் ஜெரைசு

மினாஸ் ஜெரைஸ் பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். மக்கட்தொகைப்படி நாட்டின் இரண்டாவது மாநிலமாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவதாகவும் பரப்பளவில் நான்காவதாகவும் விளங்குகிறது. இதன் தலைநகரமும் பெரிய நகரமுமான பெலோ அரிசாஞ்ச் இலத்தீன் அமெரிக் ...

                                               

அரேக்கிப்பா

அரேக்கிப்பா என்பது அதே பெயரையுடைய அரேக்கிப்பா மாநிலத்தின் தலைநகரம். இது பெரு நாட்டின் தெற்கே 904.931 மக்கள் வாழும் நகரம். மக்கள் தொகையளவில் பெரு நாட்டிலேயே இரண்டாவது பெரிய நகரம். அரேக்கிப்பா நகரம் ஆண்டீய மலைத்தொடரில், கடல் மட்டத்தில் இருந்து 2.38 ...

                                               

துருகியோ, பெரு

துருகியோ பெருவின் வடமேற்கே உள்ள கடலோர நகரமாகும். இது லா லிபெர்டாடு மண்டலத்தின் தலைநகரமாகும். நாட்டின் மிகவும் மக்கள்தொகை கொண்ட இரண்டாவது மையமாக விளங்குகின்றது. பெருவின் மிகுந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதிகளில் இரண்டாவதாக உள்ளது. மோச்சே பள்ளத ...

                                               

துருகியோவின் வரலாற்று மையம்

துருகியோவின் வரலாற்று மையம் பெருவின் லா லிபர்டாடு மண்டலத்தில் அமைந்துள்ள துருகியோ நகரத்தின் முதன்மையான நகரியப் பகுதியும் வளர்ச்சி மையமும் ஆகும். எசுபானா நிழற்சாலை சூழ்ந்து நீள்வட்ட வடிவத்தில் உள்ள இந்நகரப் பகுதி துருகியோ சுவரை ஒட்டி கட்டமைக்கப்பட ...

                                               

புரோமானாடு டெசு ஆங்கிலேசு

புரோமானாட் டெசு ஆங்கிலேசு கிலே; நிகார்டு: Camin dei Anglés ; பொருள்: ஆங்கிலேயர்களின் நடைத்தடம்) பிரான்சின் நீஸ் நகரில் நடுநிலக் கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற நடைத்தடம் ஆகும். இது மேற்கில் வானூர்தி நிலையத்திலிருந்து கிழக்கே குவாய் டெசு எடாட்சு-யுனிச ...

                                               

ஆர்க் டே ரியோம்ப்

ஆர்க் டே ரியோம்ப் என்பது பாரிசிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று. இது "பலஸ் சாள்ஸ் டே கேல்" எனுமிடத்தின் மத்தியில் உள்ளது. ஆர்க் டே ரியோம்ப் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள், நெப்போலியப் போர்கள் ஆகிய போர்களில் பிரான்சுக்காக சண்டைய ...

                                               

ஆபே டூபே

ஆபே டூபே ஒரு பிரெஞ்சுக்காரர். இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும் என்னும் நூலை எழுதியவர். பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்த காலகட்டத்தில் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் தக்கணத்திலும் தமிழ்நாட்டிலும் 30 ஆ ...

                                               

இயூஜின் டி மசெனோ

புனித இயூஜின் டி மசெனோ என்பவர் பிரெஞ்சு கத்தோலிக்க குரு ஆவார். இவருக்கு 1975 அக்டோபர் 19 இல் திருத்தந்தை ஆறாம் பவுலினால் அருளாளர் பட்டமும், 1995, திசம்பர் 3 இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலினால் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.

                                               

கத்தரீன் லபோரே

புனித கத்தரீன் லபோரே, பிறரன்பின் புதல்வியர் துறவற சபையின் அருட்சகோதரியும், அன்னை மரியாவைக் கண்ட திருகாட்சியாளரும் ஆவார். மரியாவின் அறிவுறுத்தலின்படி, இவர் அற்புத பதக்கம் அணியும் வழக்கத்தை கிறிஸ்தவர்களிடையே உருவாக்கினார்.

                                               

கேன்டர்பரி நகரின் அன்சலேம்

கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம் அல்லது பெக்கின் புனித அன்சலேம் என்பவர் புனித ஆசிர்வாதப்பர் சபை துறவியும், மெய்யியலாளரும், கேன்டர்பரி நகரின் பேராயராக 1093 முதல் 1109 வரை இருந்தவரும் ஆவார். கடவுளின் இருப்பினை நிறுவ உள்ளிய வாதத்தினை முதன் முதலில் க ...

                                               

பீட்டர் ஜூலியன் ஐமார்ட்

புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட் பிரான்சு நாட்டு கத்தோலிக்க குருவும், இரண்டு துறவற சபைகளின் நிறுவனரும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். இவர் நற்கருணையின் திருத்தூதர் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார். இவரது விழா ஆகத்து 2ந்தேதி கொண்டாடப்படுகிறது.

                                               

புனித ஆரோக்கியநாதர்

புனித ஆரோக்கியநாதர் அல்லது புனித ரோச் அல்லது புனித ராக் அண். 1348 – 15/16 ஆகஸ்ட் 1376/79 மரபுப்படி அண். 1295 – 16 ஆகஸ்ட் 1327 என்பவர் ஒரு கிறித்தவப் புனிதர் ஆவார். இவரின் விழா நாள் 16 ஆகஸ்ட் ஆகும். ஆங்கிலத்தில் இவரை ராக் என்றும் கிளாஸ்கோ, இசுக்கொ ...

                                               

பெர்னதெத் சுபீரு

புனித மரி பெர்னதெத் சுபீரு அல்லது பெர்னதெத் சூபிரூஸ் Saint Bernadette Soubirous, 7 ஜனவரி 1844 – 16 ஏப்ரல் 1879, ஒரு திருக்காட்சியாளரும் கத்தோலிக்க புனிதரும் ஆவார்.

                                               

மார்கரெட் மரி அலக்கோக்

புனித மார்கரெட் மரி அலக்கோக் Saint Margaret Mary Alacoque அல்லது புனித மார்கரெட் மரியா 22 ஜூலை 1647 – 17 அக்டோபர் 1690, பிரான்சு நாட்டைச் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரி கன்னியர் மற்றும் மறைபொருளாளர் ஆவார். இயேசுவின் திருஇதய பக்திக்க ...

                                               

லுயீஸ் டி மரிலாக்

புனித லுயீஸ் டி மரிலாக், புனித வின்சென்ட் தே பவுலோடு இணைந்து பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவரும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

                                               

லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின்

லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின் Louis Martin and Marie-Azélie Guérin என்பவர்கள் கத்தோலிக்க புனிதர்களாவர். இவர்கள் புனித குழந்தை இயேசுவின் திரேசாவின் பெற்றோர்களாவர். இவர்களுக்கு புனிதர் பட்டம், 18 அக்டோபர் 2015 அன்று அளிக்கப்பட்டது.

                                               

வின்சென்ட் தே பவுல்

புனித வின்சென்ட் தே பவுல் 24 ஏப்ரல் 1581 – 27 செப்டம்பர் 1660 கத்தோலிக்க திருச்சபையில் வாழ்ந்த, ஏழைகளுக்கு தொண்டு செய்யத் தன்னையே அர்ப்பணித்த ஒரு குரு ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையிலும், ஆங்கிலிக்க ஒன்றியத்திலும் புனிதராக போற்றப்படுகிறார். இவ ...

                                               

ஜான் வியான்னி

புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி Saint John Baptist Mary Vianney, மே 8 1786 - ஆகஸ்ட் 4 1859 பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந ...

                                               

எடுவார்ட் மனே

எடுவார்ட் மனே பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியர். 19ஆம் நூற்றாண்டில் நவீன வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்களை வரைந்த ஓவியர்களில் இவரும் ஒருவர். மேற்கத்திய ஓவியப் பாணி யதார்த்தவாதம்/இயல்பித்திலிருந்து உணர்வுப்பதிவுவாதம் பாணிக்கு மாறக் காரணமானவர ...

                                               

கிளாடு மோனெ

கிளாடு மோனே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியராவார். இவர் ஆஸ்கார் கிளாடு மோனே அல்லது குளோட் ஒஸ்கார் மொனே எனவும் அறியப்பட்டவர். இவர் உணர்வுப்பதிவுவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் வரைந்த உணர்வுப்பதிவு, சூரியோதயம் என்னும் பெயரிடப்பட்ட ஓவியமே அந்த ஓ ...

                                               

நிக்கோலா போசின்

நிக்கோலா போசின் ஓர் செவ்வியல் நடை பிரெஞ்சு ஓவியர். இவரது படைப்புக்களில் தெளிவு,ஏரணம்,ஒழுங்கு சிறப்புப் பெறுகின்றன. வண்ணங்களை விட வரிவடிவை கூடுதலாக விரும்புபவர். பதினேழாம் நூற்றாண்டில் வெளிப்படையாக உணர்வுகளை சித்தரித்த மற்றும் ஆதிக்கம் செலுத்திய ப ...

                                               

பால் செசான்

பால் செசான் பிரெஞ்சு ஓவியர். இவர் பின் உணர்வுபதிவிய ஓவியர்களுள் ஒருவர். 19 ஆம் நூற்றாண்டு ஓவியப் படைப்புக் கருவுருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கூறுகளில் அமைந்த 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கலை உலகிற்கு நகருவதில் பங்களித்தவர்களில் ஒருவராக ...

                                               

வின்சென்ட் வான் கோ

வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா ; ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவி ...

                                               

ஜோர்ஜெஸ் பிராக்

ஜோர்ஜெஸ் பிராக் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியரும், சிற்பியும் ஆவார். கியூபிசம் எனப்படும் ஓவியப் பாணியை உருவாக்கியோராகக் கருதப்படுபவர்களுள் இவரும் ஒருவர். மற்றவர் பாப்லோ பிக்காசோ. ஜோர்ஜெஸ் பிராக், பிரான்ஸ் நாட்டிலுள்ள அர்ஜென்டில் சுர் சீன் Ar ...

                                               

இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)

முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் அர்பன், இயர்பெயர் ஓத்தோ தே லகேரி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 மார்ச் 1088 முதல் 29 July 1099 அன்று தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவர் முதலாம் சிலுவைப் போரை துவங்கியதற்காகவும் திருப ...

                                               

ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை)

திருத்தந்தை ஐந்தாம் அர்பன், இயற்பெயர் வில்லியம் தெ க்ரிமோர்த், என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 28 செப்டம்பர் 1362 முதல் 1370இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவர் பெனடிக்டன் சபையினர். அவிஞ்ஞோன் ஆட்சிக்காலத்தில் ஆட்சிசெய்த ஆறாம் ...

                                               

பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)

திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 30 டிசம்பர் 1370 முதல் 1378இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவர் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்த ஏழாவதும் கடைசித் திருத்தந்தையும் ஆவார். இவரின் இயற்பெயர் பியேர் ரோஜர ...

                                               

பியேர் அபேலார்டு

பியேர் அபேலார்டு இடைக்காலப் பிரெஞ்சுப் புலமைசார் மெய்யியலார். மொழி, மனம்சார் மெய்யியல் பிரிவுகளை உருவாக்கியவர். பகுத்தறிவுசார் இறையியலார். பெயர்பெற்ற இடைக்கால அளவையியலார். மேலும் இவர் கவிஞரும் இசைக்கலைஞருமாவார். பலரும் போற்றிய மெய்யியல் பேராசானும ...

                                               

ஜாக் மாரித்தேன்

ஜாக் மாரித்தேன் என்பவர் பிரான்சு நாட்டைச் சார்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க மெய்யியலார் ஆவார். முதலில் சீர்திருத்தத் திருச்சபையைச் சார்ந்தவரான மாரித்தேன் பின்னர் 1906ஆம் ஆண்டு கத்தோலிக்க கிறித்தவராக மாறினார்.

                                               

ஜாக்கஸ் தெரிதா

ஜாக்கஸ் தெரிதா கொள்கையை வகுத்தவர் ஆவார். இவர் பின்-அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ தத்துவம் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவராவார்.

                                               

பிரான்சின் இரண்டாம் நெப்போலியன்

நெப்போலியன் பிரான்சுவா ஜோசப் சார்ல்ஸ் பொனபார்ட் அல்லது இரண்டாம் நெப்போலியன் என்பவன் முதலாம் நெப்போலியனான நெப்போலியன் பொனபார்ட்டின் மகன் ஆவான். இவன் ஜூன் 22, 1815 முதல் இரண்டு வாரங்களுக்கு ஜூலை 7 வரை பிரான்சின் பேரரசனாக இருந்தவன். இவன் பாரிசில் பி ...

                                               

பிரான்சின் மூன்றாம் நெப்போலியன்

மூன்றாம் நெப்போலியன்), அல்லது லூயி நெப்போலியன் பொனபார்ட் என்பவன் பிரெஞ்சுக் குடியரசின் முதலாவது தலைவனாகவும், இரண்டாவது பிரெஞ்சுப் பேரரசின் ஒரேயொரு பேரரசனாகவும் இருந்தவன்.

                                               

ரோலாண்ட் காப்பியம்

ரோலண்ட்டின் காப்பியம் என்பது இன்று கிடைக்கும் முதல் பிரெஞ்சு இலக்கியப் படைப்பு ஆகும். 4000 பாடல்களுடன் பழைய பிரெஞ்சில் இது எழுதப்பட்டுள்ளது. இந்தப் படைப்பு 11-12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இந்தக் காப்பியம் சார்லமங் Charlemagne ஆட்சியின் போது ரோன ...

                                               

கனடாவில் பிரெஞ்சு மொழி

கடாவில் பிரெஞ்சு மொழி இரண்டு ஆட்சி மொழிகளில் ஒன்று. ஏறத்தாழ ஏழு மில்லியன் அல்லது நான்கில் ஒரு கனடியர்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் கனடாவின் கியூபெக் மாநிலத்தில் வாழ்கிறார்கள். கியூபெக் வாழ் மக்களில் 80 ...

                                               

கியூபெக் பிரெஞ்சு

கியூபெக் பிரெஞ்சு, கனடாவில் பொது வழக்கில் பேசப்படும் பிரெஞ்சு மொழியின் முக்கிய வழக்கு ஆகும். அரசு, ஊடகம், கல்வி என அனைத்துத் துறைகளிலும், கியூபெக் பிரெஞ்சு பயன்படுத்தப்படுகிறது. கனேடிய பிரெஞ்சு என்பது கியூபெக் உட்பட கனடாவில் பேசப்படும் பிரெஞ்சு ம ...

                                               

அந்திச்சான் பிராந்தியம்

ஆண்டிஜன் பிராந்தியம் என்பது உஸ்பெகிஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இது உஸ்பெகிஸ்தானின் தூரக் கிழக்கில் உள்ள பெர்கானாப் பள்ளத்தாக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது கிர்கிசுத்தான், பெர்கானா பிராந்தியம், நமங்கன் பிராந்தியம் போன்றவற்றை எல்லைகள ...

                                               

கசுக்கடரியோ பிராந்தியம்

காஷ்கடார்யோ பிராந்தியம் என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும், இது நாட்டின் தென்கிழக்கு பகுதியில் காஷ்கடார்யோ ஆற்றுப் படுகையிலும், பாமிர் அலே மலைகளின் மேற்கு சரிவுகளிலும் அமைந்துள்ளது. இந்த பிராந்தியமானது தென்மேற்கில் தஜிகிஸ்தான் நாட் ...

                                               

குவாரிசும் பிராந்தியம்

சோராஸ்ம் பிராந்தியம் உஸ்பெகிஸ்தானின் நாட்டின் ஒரு விலோயாட் அல்லது பிராந்தியம் ஆகும். இது உசுபெக்கிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப் பகுதியியல் ஆமூ தாரியா ஆற்றின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இது துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி, கரகல்பக்ஸ ...

                                               

சமர்கந்து பிராந்தியம்

சமர்கண்ட் பிராந்தியம் என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மையத்தில் ஜராஃப்ஷன் ஆற்றின் படுகையில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக கிழக்கில் சர்வ தேச எல்லையான தஜிகிஸ்தான் நாட்டு எல்லையும், பிற திசைகளில் உள் நாட்டு பிராந்தியங ...

                                               

தாஷ்கண்ட் பிராந்தியம்

தாஷ்கண்ட் பிராந்தியம் என்பது உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஒரு பிராந்தியப் ஆகும். இது நாட்டின் வடகிழக்கு பகுதியில், சிர் தாரியா நதிக்கும், தியான் சான் மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ள விலோயாட் ஆகும். இந்த பிராந்தியமானது சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது. ...

                                               

நமங்கன் பிராந்தியம்

நமங்கன் பிராந்தியம் என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும், இது நாட்டின் தூரக் கிழக்கு பகுதியில் ஃபெர்கானா பள்ளத்தாக்கின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது சிர் தாரியா ஆற்றின் வலது கரையில் உள்ளது. மற்றும் கிர்கிசுத்தான், தஜிகிஸ்தான், ...

                                               

நவோய் பிராந்தியம்

நவோய் பிராந்தியம் என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய வடக்கு / வடமேற்கில் அமைந்துள்ளது. கிசில்கும் பாலைவனமானது இந்த பிரதேசத்தின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. இந்த பிராந்தியமானது உஸ்பெகிஸ்தான் பிராந்தியங்களில் மி ...

                                               

புகாரா பிராந்தியம்

புகாரா பிராந்தியம் என்பது உஸ்பெகிஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது. கிசில்கும் பாலைவனம் இந்த பிரதேசத்தின் பெரும்பகுதியை கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக துருக்மெனிஸ்தான், நவோய் பிராந்தியம், காஷ்கடார்யோ பிராந்தியம், ...

                                               

ஜிசாக் பிராந்தியம்

ஜிசாக் பிராந்தியம் என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மையத்தில் / கிழக்கில் அமைந்துள்ளது. இது தெற்கிலும் தென்கிழக்கு தஜிகிஸ்தானுடனும், மேற்கில் சமர்கண்ட் பிராந்தியத்துடனும், வடமேற்கில் நவோய் பிராந்தியத்துடனும், வடக்கே ...

                                               

இசிக் - குல் பிராந்தியம்

இசிக்-குல் பிராந்தியம் என்பது கிர்கிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் காரகோல் நகரமாகும். இதன் எல்லைகளாக அல்மாட்டி பிராந்தியம், கசக்கஸ்தான், சூய் பிராந்தியம், நாரன் பிராந்தியம், சீனாவின் சிஞ்சியாங் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இந் ...

                                               

ஒசு பிராந்தியம்

ஓஷ் பிராந்தியம் என்பது கிர்கிஸ்தானின் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் ஓஷ் நகரம் ஆகும். இது ஜலால்-அபாத் பிராந்தியம், நார்ன் பிராந்தியம், சீனாவின் சிஞ்சியாங், தஜிகிஸ்தான், பேட்கன் பிராந்தியம், உசுபெக்கிசுத்தான் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது.

                                               

தலாசு பிராந்தியம்

தலாஸ் பிராந்தியம் என்பது கிர்கிஸ்தானின் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் தலாஸ் நகரம். இதன் எல்லைகளாக மேற்கிலும், வடக்கிலும் கஜகஸ்தானின் ஜம்பில் பிராந்தியம், கிழக்கில் சுய் பிராந்தியம், தெற்கே ஜலால்-அபாத் பிராந்தியம், தென்மேற்கில் உஸ்பெகிஸ்தானின் ...

                                               

நாரின் பிராந்தியம்

நரியன் பிராந்தியம் என்பது கிர்கிஸ்தானின் பெரிய பிராந்தியம் ஆகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் சுய் பிராந்தியம், வடகிழக்கில் இசிக் - குல் பிராந்தியம், தென்கிழக்கில் சீனாவின் சிங்சியாங் உய்குர் தன்னாட்சிப் ...

                                               

காத்தலோன் பிராந்தியம்

கட்லான் மாகாணம் அல்லது கட்லான் பிராந்தியம், என்பது தஜிகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும் இது நான்கு முதல் நிலை நிர்வாக பிராந்தியங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கில், வடக்கில் ஹிசர் மலைத்தொடருக்கும் தெற ...