ⓘ Free online encyclopedia. Did you know? page 245




                                               

கோன்ஸ்கோவோலா

கோன்ஸ்கோவோலா என்பது போலந்து நாட்டின் தென்பகுதியில் பாயும் குரோவ்க்கா ஆற்றங்கரையில் புலாவி, லூபிலின் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ஓர் ஊர். இவ் ஊரில் 2004 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2188 மக்கள் வாழ்கிறார்கள். இவ் ஊரின் பெயரில் உள்ள வோ ...

                                               

போசுனான்

போசுனான் போலந்து நாட்டின் மேற்கு-மத்தியப் பகுதியில் வார்த்தா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 551.627 ஆகும். போலந்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான போசுனான் துவக்க கால போலந்து இராச்சியத்தின் மிகவ ...

                                               

விராத்ஸ்சாஃப்

விராத்ஸ்சாஃப்), போலந்து நாட்டின் மேற்குப் பகுதியில் கீழ் சிலேசியா வில் ஓத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இதுவே மேற்கு போலந்தின் மிகப்பெரும் நகரமாகும். வரலாற்றில் சிலேசியாவின் தலைநகரமாக விளங்கிய விராத்ஸ்சாஃப் தற்போதைய கீழ் சிலேசிய வா ...

                                               

திருத்தந்தை

திருத்தந்தை, பாப்பிறை, பாப்பரசர் அல்லது போப்பாண்டவர் என்பது கத்தோலிக்க திருச்சபையின் இவ்வுலகத் தலைவரைக் குறிக்கும் பெயர் ஆகும். கிரேக்கத்தில் πάππας என்றும் இலத்தீனில் Papa என்றும் வழங்கும் சொல் "தந்தை" என்று பொருள்படும். இவர் உரோமையின் ஆயர், உரோ ...

                                               

திருத்தந்தைத் தேர்தல் அவை 2013

திருப்பீடத் தேர்தல் அவை 2013 என்பது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2013, பெப்ருவரி 28ஆம் நாள் தம் திருத்தந்தைப் பணியைத் துறந்து "ஓய்வுபெற்ற திருத்தந்தை" என்னும் நிலையை அடைந்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பின் திருச்சபையின் தலைவராகப் பதவி ஏற்க ஒரு த ...

                                               

திருத்தந்தையின் பணி துறப்பு

திருத்தந்தையின் பணி துறப்பு என்பது திருத்தந்தை ஒருவர் தனது சொந்த விருப்பத்தால் தனது திருத்தந்தை பணியைத் துறப்பதைக் குறிக்கும். இதற்கு கத்தோலிக்க திருச்சபையின் சட்ட எண் 332 பிரிவு 2இன் கீழ் இடமுண்டு. இப்பணி துறப்பு செல்லத்தக்க நிலையில் இருக்க அது ...

                                               

திருத்தந்தையின் வழுவாவரம் வரம்

திருத்தந்தையின் வழுவாவரம் அல்லது திருத்தந்தையின் தவறா வரம் என்பது திருத்தந்தை தமது பதவியின் காரணமாக அனைத்துக் கிறிஸ்தவ விசுவாசிகளின் உச்ச நிலை மேய்ப்பரும் ஆசிரியரும் என்ற முறையில் நம்பிக்கை மற்றும் அறநெறி சார்ந்தவற்றில் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒர ...

                                               

திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார்

திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார்கள் என்பது 2013, பெப்ருவரி 28ஆம் நாள் திருத்தந்தைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டுக்குப் பின் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பதவியை ஏற்க ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற ...

                                               

திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் முன்னணி கர்தினால்மார்

திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் முன்னணி கர்தினால்மார் என்பது 2013, பெப்ருவரி 28ஆம் நாள் திருத்தந்தைப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பதினாறாம் பெனடிக்டிக்குப் பின் எந்த கர்தினால் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செய்தி ஊடகங்கள் கணிக்கின்ற ...

                                               

பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் பணி துறப்பு 2013ஆம் ஆண்டு, பெப்ருவரி மாதம் 28ஆம் நாள் வியாழக்கிழமை, வத்திக்கான்/மைய ஐரோப்பிய நேரம் மாலை 8:00 மணிக்கு நிகழ்ந்தது.

                                               

ஆறாம் அர்பன் (திருத்தந்தை)

திருத்தந்தை ஆறாம் அர்பன், இயற்பெயர் பார்தலோமியோ பிரிகானோ, என்பவர் திருத்தந்தையாக 8 ஏப்ரல் 1378 முதல் 1389இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். கர்தினால்கள் குழுவுக்கு வெளியே தேர்வான கடைசி திருத்தந்தை இவர் ஆவார். 1363இல் ஆர்சென்சாவின் பேராயராகவும், ...

                                               

ஆறாம் பவுல் (திருத்தந்தை)

திருத்தந்தை ஆறாம் பவுல் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் 262ஆம் திருத்தந்தையும் உரோமை ஆயருமாக 1963இலிருந்து 1978 வரை பணியாற்றினார். திருமுழுக்கின்போது இவருக்கு வழங்கப்பட்டது "ஜோவான்னி பத்தீஸ்தா என்றிக்கோ அந்தோனியோ மரிய மொந்தீனி" என்னும் நீண்ட பெய ...

                                               

பத்தாம் பயஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித பத்தாம் பயஸ், 1903 முதல் 1914 வரை கத்தோலிக்க திருச்சபையின் 257-ஆவது திருத்தந்தையாக இருந்தவர். இவர் ஐந்தாம் பயஸுக்கு பின் புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையாவார். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த ...

                                               

பதினாறாம் கிரகோரி (திருத்தந்தை)

திருத்தந்தை பதினாறாம் கிரகோரி என்பவர் காமல்டோலேஸ் என்னும் புனித ஆசிர்வாதப்பர் சபைத் துறவியும் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 2 பெப்ரவரி 1831 முதல் 1846இல் தனது இறப்பு வரையும் இருந்தவர் ஆவார். இவர் துறவற சபையில் இணைந்த போது மௌரோ என்னும் ...

                                               

பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)

திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 செப்டம்பர் 1914 முதல் 1922இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் முதல் உலகப் போரின் அரசியல், சமுதாயம் மற்றும் மனித நேய விளைவுகளின் தாக்கத்துக்கு ...

                                               

பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை பதினொன்றாம் பயஸ், இயற்பெயர் அம்புரோஜியோ தாம்யானோ அக்கில்லே ராட்டி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 6 பெப்ரவரி 1922 முதல் 1939இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். பிப்ரவரி 11, 1929 இல் வத்திக்கான் நகர் உருவாக்கப்பட்டப்ப ...

                                               

நான்காம் பெனடிக்ட் (திருத்தந்தை)

திருத்தந்தை நான்காம் பெனடிக்ட் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 1 பெப்ரவரி 900 முதல் 903இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். உரோமையரான மாமலுஸ்ஸின் மகன் இவர். இவருக்கு முன் ஆட்சி செய்தவர் திருத்தந்தை ஒன்பதாம் யோவான் ஆவார். இவருக்குப் ...

                                               

யோசபாத்து

புனித யோசபாத்து குன்ட்சேவிச் என்பவர் புனித பசிலியார் சபையைச் சார்ந்தவரும், உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் ஆயராக இருந்து திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்து மறைச்சாட்சியாக உயிர்துறந்தவரும் ஆவார். இவர் பிறந்த ஆண்டு 1580 அல்லது 1584 ஆகும். ...

                                               

ஈக்கொல்லிக் காளான்கள்

ஈக்கொல்லிக் காளான் அல்லது ஈ அகாரிக் அல்லது ஈ அமனிதா என்பது அமனிதா பேரினத்தின் பேசிடியோமைசீட்டு ஆகும். இது மியூசிமோல் வேதிப்பொருள் காளான் ஆகும். இது வட அரைக்கோளத்தின் மிதவெப்ப மண்டலம் முழுவதும் அமைந்த காடு அடர்ந்த வட்டாரங்களைத் தாயகமாகக் கொண்டுள்ள ...

                                               

சாவுத் தொப்பிக் காளான்

சாவுத் தொப்பிக் காளான் என்பது வழக்கமாக சாவுத் தொப்பி என வழங்கப்படுகிறது. இது ஓர் இறப்புதரும் கதைப்பூஞ்சைத் தொகுதிக் காளானாகும். இது அமனிதா பேரினவகை இனங்களில் ஒன்றாகும். இது ஐரோப்பாவில் பரவலாக வளர்கிறது. இபோது இது உலகின் பல வட்டாரங்களில் முளைவிட த ...

                                               

கலப்பை (சஞ்சிகை)

கலப்பை, அவுத்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பினரால் ஜூலை 1994 இலிருந்து வெளியிடப்படும் காலாண்டு கலை இலக்கிய இதழாகும். ”மனித மனங்களை உழுது, உலகத் தமிழர் தம் உணர்வை உயர்த்தி நிற்க வேண்டும்”, ”முக்க ...

                                               

மெல்பேர்ண் வானூர்தி நிலையம்

மெல்பேர்ண் வானூர்தி நிலையம், ஆத்திரேலியாவில் உள்ள சுங்கத்தீர்வு மற்றும் பன்னாட்டு நிலை பெற்ற வானூர்தி நிலையம் ஆகும். இது விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ணில் அமைந்துள்ளது. 1970-இல் அருகிலிருந்த எசென்டென் வானூர்தி நிலையத்திற்கு மாற்றாக பன்னாட்ட ...

                                               

ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்

பொதுநலவாய ஆஸ்திரேலியா மொத்தம் எட்டு சுயாட்சி அமைப்புக் கொண்ட மாநிலங்களையும் பிரதேசங்களையும் உருவாக்கப்பட்டு நடுவண் அரசின் கீழ் கூட்டாட்சியாக நிருவகிக்கப்படுகிறது.

                                               

பிளையிங் பிஷ் கோவ்

பிளையிங் பிஷ் கோவ் என்பது ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள கிறிஸ்துமசு தீவுகளின் முதன்மைக் குடியேற்றம் ஆகும். பிளையிங் பிஷ் எனும் பிரித்தானிய ஆய்வுக் கப்பலின் பெயரை அடுத்தே இக்குடியேற்றத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. கிறிஸ்துமசு தீவுகளில் பிரித்தானியரா ...

                                               

ஜேர்விஸ் குடா பிரதேசம்

ஜேர்விஸ் குடா பிரதேசம் என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு சுயாட்சி அமைப்புடைய பகுதியாகும். ஆஸ்திரேலியத் தலைநகரம் கான்பராவுக்கு கடல் வழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக இப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திடம் இருந்து 1915 ஆண்டில் ஆஸ்திரேலிய நடுவண் அரச ...

                                               

ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் வாரம்

ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் வாரம் என்பது ஆஸ்திரேலிய பூர்வீகக் குடிமக்கள் குறித்த ஒரு புரிதலுக்காக அழைப்பு விடுக்கும் வாரம் ஆகும். இது NAIDOC என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அதற்கடு ...

                                               

கார்பெண்டாரியா வளைகுடா

கார்பெண்டாரியா வளைகுடா என்பது ஆஸ்திரேலியாவின் வடபகுதியின் மூன்று பக்கங்களை உள்ளடக்கிய பெரும் கடல் பகுதியாகும். இதன் வடக்கு எல்லையில் அரபூரா கடல் உள்ளது. இவ்வளைகுடாவை அண்டியுள்ள நிலம் பொதுவாக சமதரையாகவும், தாழ்நிலையில் உள்ளதும் ஆகும். இதன் மேற்கே ...

                                               

பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா

பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா என்பது ஆஸ்திரேலியாவின் தெற்குக் கரையோரத்தின் நடு மற்றும் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரும் விரிகுடா ஆகும். இவ்விரிகுடா இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியின் ஒரு பகுதியாகும். இது கிழக்கே மேற்கு ஆஸ்திரேலியா ...

                                               

பொட்டனி விரிகுடா

பொட்டனி விரிகுடா என்பது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு விரிகுடா ஆகும். இது சிட்னி மையப்பகுதியில் இருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது. சிட்னி விமான நிலையத்தின் இரு ஓடுபாதிகள் இந்த விரிகுடா வரை சென்று முடிகின்றன. பிரித்தானிய மாலு ...

                                               

சிட்னி மொழி

சிட்னி மொழி ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் ஓர் அழிந்த மொழியாகும். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் பேசப்பட்டு வந்தது. இம்மொழி தாருக் மொழி எனவும் அழைக்கப்படுகிறது. இம்மொழியைக் கடைசியாகப் பேசியவர் 19ம் நூற்றாண்டின் கடைசி அல்லது 20ம் நூற் ...

                                               

மாவோரி

மாவோரிகள் எனப்படுபவர் நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்கள். இவர்கள் கிழக்கு பொலினீசியாவிலிருந்து வந்தவர்கள். இவர்கள் மாவோரி மொழியைப் பேசுகிறார்கள். 19 நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் மாவோரி அரசுகள் வீழ்ச்சியடைந்தன. ஐரோப்பாவிலிரு ...

                                               

மொரியோரி மக்கள்

மொரியோரி எனப்படுவோர் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நியூசிலாந்து தீவுக்கூட்டத்தின் கிழக்கே சதாம் தீவுகளில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் ஆவர். இம்மக்கள் பொதுவாக அறப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவும், போரை விரும்பாதவர்களாகவும் வாழ்ந்த ...

                                               

கிழக்கு நியூ பிரிட்டன்

கிழக்கு நியூ பிரிட்டன் பப்புவா நியூ கினியின் ஒரு மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் நியூ பிரிட்டன் தீவின் வடகிழக்குப் பகுதியும், டியூக் ஒஃப் யோக் தீவுகளும் அடங்கியுள்ளன. 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் எரிமலை வெடிப்பினால் இதன் தலைநகரமாக இருந்த ரபாவு ...

                                               

போகன்வில் தன்னாட்சிப் பகுதி

போகன்வில், அதிகாரபூர்வமாக போகன்வில் தன்னாட்சிப் பகுதி என்பது பப்புவா நியூ கினியின் ஒரு தன்னாட்சிப் பகுதி ஆகும். இப்பகுதியின் பெரிய தீவு போகன்வில் தீவு ஆகும். இத்தீவை விட, புக்கா தீவு மற்றும் வேறு பல தீவுகளும், தீவுத்திடல்களும் இப்பகுதியில் உள்ளன. ...

                                               

மேற்கு நியூ பிரிட்டன் மாகாணம்

மேற்கு நியூ பிரிட்டன் என்பது பப்புவா நியூ கினியின் மாகாணமாகும். இது நியூ பிரிட்டன் தீவில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் தலைநகர் கிம்பே ஆகும். மாகாணத்தின் பரப்பளவு 20.387 கிமீ². மக்கட்தொகை 264.264. இம்மாகாணம் பாளவெண்ணெயை உற்பத்தி செய்து ஏற்றுமதி செ ...

                                               

சிவசுப்பிரமணியர் கோயில், பிஜி

சிறீ சிவ சுப்பிரமணியர் கோவில் பிஜியில் நண்டி என்ற இடத்தில் உள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். தெற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரும் இந்துக் கோவில் இதுவெனக் கூறப்படுகிறது.

                                               

சவுசவு (நகரம்)

சவுசவு, பிஜி நாட்டின் சகாட்ரோவ் மாகாணத்தில் உள்ள ஓர் நகரம். இது வனுவா லெவு தீவின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது. பிஜித் தீவின் மறைக்கப்பட்ட சொர்க்கம் என்ற பெயரும் இதற்கு உண்டு. இந்த நகரத்தின் தலைவர் ராம் பிள்ளை என்னும் இந்தியத் தமிழர் ஆவார். சிற ...

                                               

சுவா (பிஜி)

சுவா பிஜி நாட்டின் தலைநகரமும் நசினுவிற்குப்பிறகு அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது விட்டி லெவு தீவின் தென்கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுவாவின் மக்கள்தொகை 85.691. சுவாவின் புறநகர்ப்பகுதிகளை உள்ளி ...

                                               

நண்டி

நண்டி பிஜித் தீவின் மூன்றாவது நகரம் ஆகும். இது விட்டி லெவு தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு பிஜியர்களும் இந்தியர்களும் வாழ்கின்றனர். கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது. சுற்றுலாத்துறையால் வருமானம் அதிகம் பெறும். பிற பகுதிகளைவிட அதிகள ...

                                               

லம்பாசா

லம்பாசா பிஜி நாட்டில் உள்ள நகரம். இது வனுவா லெவு தீவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இத்தீவின் பெரிய ஊரான இது, மூன்று புறமும் நீரால் சூழப்பட்டது. பிஜி நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் வனுவா லெவு, விட்டி லெவு ஆகிய தீவுகளிலேயே அதிகம் வாழ்கி ...

                                               

அரசகரும மொழிகள் திணைக்களம் (இலங்கை)

அரசகரும மொழிகள் திணைக்களம் என்பது 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிகள் சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான திணைக்களம் ஆகும். இத்திணைக்களமானது 1956ஆம் ஆண்டு அட்டோபர் 1ஆம் நாள் நிறுவப்பட்டது. இலங்கை அரசியலமைப்பின்படி சிங்களமும் தமிழு ...

                                               

இலங்கை காவல்துறை

இலங்கை காவல்துறை, என்பது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சிவில் தேசிய காவல்துறை படையாகும். இக் காவல் படை சுமார் 77.000 மனித சக்தியைக் கொண்டுள்ளது. மேலும் குற்றவியல் மற்றும் போக்குவரத்துச் சட்டத்தை அமல்படுத்துதல், பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், ...

                                               

தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை

இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களம், அந்நாட்டில் உள்ள தொல்லியல் மரபுரிமை தொடர்பான பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பிரிவு ஆகும். இது பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின்போது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. அனுராதபுரம், ப ...

                                               

இலங்கை ஆயுதப் படைகள்

இலங்கை ஆயுதப் படைகள் என்பது இலங்கை சனநாயகச் சமத்துவக் குடியரசின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த படையைக் குறிக்கும். இதில் இலங்கைப் படைத்துறை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை ஆகியவை அடங்கும். இவை இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் நிர ...

                                               

இலங்கை வான்படை

இலங்கை பாதுகாப்புப் படையின் ஒரு முக்கிய பிரிவு இலங்கை வான்படை ஆகும். இது 1951 ம் ஆண்டு பிரித்தானிய விமானப்படையின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. இலங்கை உள்நாட்டுப் போரில் இலங்கை வான்படையின் பங்கு முக்கியமானதாகும்.

                                               

இலங்கைக் கடற்படை

இலங்கையின் முப்படைகளுள் ஒன்றான இலங்கைக் கடற்படை 1937 இல் இலங்கைக் கடற் தன்னார்வலர்களின் படையாக உருவாகியது இரண்டாம் உலக மகா யுத்ததைத் தொடர்ந்து ராயல் கடற்படையாக மாற்றமடைந்து 1972 இல் இலங்கைக் கடற்படையாக பெயர்மாற்றமடைந்தது.

                                               

வில்லியம் அடைர் நெல்சன்

வில்லியம் அடைர் நெல்சன் ஒரு பிரித்தானியர். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இலங்கையில் பணியாற்றியவர். அரண்கள், கோட்டைகள் போன்ற பாதுகாப்புத் தொடர்பான கட்டிடங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் இலங்கையில் ஒல்லாந்தர் காலக் கோட்டைகளைப் பற்றிய தகவல்களைத் திரட் ...

                                               

திருகோணமலைத் துறைமுகம்

திருகோணமலைத் துறைமுகம் இலங்கையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் மையத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பான இயற்கைத் துறைமுகம் ஆகும். ஐரோப்பியக் குடியேற்றக் காலத்தில் இத்துறைமுகத்தைக் கைப்பற்ற பல சமர்கள் இடம்பெற்றுள்ளன. போர்த்துக்கீசர், ஒ ...

                                               

மகிந்த ராஜபக்ச துறைமுகம்

மஹிந்த ராஜபக்ஸ துறைமுகம் இலங்கையின் தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. இது நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகமாகக் கருதப்படுகிறது. இலங்கை குடியரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் பெயரே இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இத ...

                                               

மாவலித்துறை

மாவலித்துறை அல்லது மாவிலித்துறை என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவில் உள்ள ஒரு படகுத் துறைமுகம் ஆகும். இத்துறைமுகமே இன்று நெடுந்தீவு மக்கள் ஏனைய தீவுகளுக்கும், யாழ். குடாநாட்டிற்கும் கடல் மூலம் பிரயாணம் செய்யப்படும் முக்கிய துறைமு ...