ⓘ Free online encyclopedia. Did you know? page 244




                                               

பாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம்

பாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த சண்டைகளில் ஒரு முக்கிய கட்டம். ஆகஸ்ட் 1945ல் பிரான்சு தலைநகர் பாரிசைக் கைப்பற்றிய நேசநாட்டுப்படைகள் அடுத்த ஏழு மாதங்களி ...

                                               

பாஸ்டோன் முற்றுகை

பாஸ்டோன் முற்றுகை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு முற்றுகைச் சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியம் நாட்டின் பாஸ்டோன் நகரைக் கைப்பற்ற முயன்று தோற்றன. டிசம்பர் 16, 1944ல் ...

                                               

பிளண்டர் நடவடிக்கை

பிளண்டர் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஜெர்மானியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கையில் மேற்கத்திய நேசநாட்டுப் படைகள் ரைன் ஆற்றைக் கடந்து நாசி ஜெர்மனியின் உட்பகுதியில் க ...

                                               

பிளாக்காக் நடவடிக்கை

பிளாக்காக் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. ஜனவரி 1945ல் நேசநாட்டுப் படைகள் நெதர்லாந்து, ஜெர்மனி எல்லைப் பகுதியிலிருந்த ரோயர் முக்கோணப் பகுதியினை நாசி ஜெர்மனியின் படைகளிடமிருந்து கைப்பற்றின ...

                                               

பெர்லின் சுவர்

பேர்லின் சுவர் அல்லது பெர்லின் சுவர், என்பது கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனியைப் பிரிக்கும் சுவர் ஆகும். பனிப்போரின் சின்னமாகக் கருதப்படும் இச்சுவர் இரண்டு பகுதிகளையும் 28 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்தது. இதன் கட்டுமானப்பணி 1961 ஆகத்து ...

                                               

போடன்பிளாட் நடவடிக்கை

போடன்பிளாட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு வான்படைச் சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் வான்படையான லுஃப்ட்வாஃபே வடமேற்கு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டிருந்த நேச நாட்டு வான்படை ...

                                               

மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு

பிப்ரவரி 1945ல் இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் மேற்கத்திய நேச நாடுகள் நாசி ஜெர்மனியை மேற்கிலிருந்து தாக்கின. கிழக்கிலிருந்து சோவியத் படைகள் ஜெர்மனியின் மீது படையெடுத்தன. இவ்விரு படையெடுப்புகளாலும் நிலை குலைந்து போன ஜெர்மனி மே 8, 1945ல் சரண ...

                                               

ரூர் இடைப்பகுதி

ரூர் இடைப்பகுதி சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஜெர்மானியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். இது ஒரு சுற்றிவளைப்புச் சண்டையாகும். மார்ச்-ஏப்ரல் 1945ல் நாசி ஜெர்மனியின் ரூர் பகுதியிலிருந்த ஜெ ...

                                               

ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்

ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்த் தொடர் என்பது இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய களத்தில் நிகழ்ந்த ஒரு வான்படைப் போர். நாசி ஜெர்மனியின் வான்படை லுஃப்ட்வாஃபே ஜெர்மனி மற்றும் அதனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் வான்பகுதிகளில் நேச நாட்ட ...

                                               

லான்சரேத் முகடு சண்டை

லான்சரேத் முகடு சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். பல்ஜ் தாக்குதலின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் அமெரிக்கப் படையின் கண்காணிப்பாளர்களின் சிறு குழு ஒன்று நாசி ஜெர் ...

                                               

வார்சிட்டி நடவடிக்கை

வார்சிட்டி நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஜெர்மானியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கை மேற்கத்திய நேசநாட்டுப் படைகள் ரைன் ஆற்றைக் கடந்து நாசி ஜெர்மனியின் உட்பகுதியில் கால ...

                                               

வியான்டென் சண்டை

வியான்டென் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. வியான்டென் லக்சம்பர்கில் உள்ள ஒரு சிறு நகரம். இச்சண்டை இருகட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டத்தில் லக்சம்பர்க் எதிர்ப்புப்ப் படைகள் ஜெர்மானிய எஸ். எஸ் படை வீரர ...

                                               

வெரிடபிள் நடவடிக்கை

வெரிடபிள் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஜெர்மானியப் படையெடுப்பின் ஒரு பகுதியாகும். பெப்ரவரி 8-மார்ச் 11, 1945 காலகட்டத்தில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் ஜெர்மனியின் ரைன் ஆற்றுக்கும் ம ...

                                               

வெல்ஹிட் நடவடிக்கை

வெல்ஃகிட் நடவடிக்கை அல்லது வெல்ஹிட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்தஒரு போர் நடவடிக்கை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் பிரான்சின் லே ஆவர் துறைமுக நகரை நேசநாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியிடமிருந்து ...

                                               

ஜெர்மனியின் வரலாறு

ஜெர்மனியை மத்திய ஐரோப்பாவில் ஒரு தனித்துவமான பிராந்தியமாகக் கருதியது ரோமானிய தளபதி ஜூலியஸ் சீசரின் காலம் முதல் தான். அவர் ரைனுக்கு கிழக்கே தான் கைப்பற்றாத ஓர் பகுதியை ஜெர்மானியா என்று குறிப்பிட்டார், இதனால் அவர் கைப்பற்றிய கவுல் எனும் பகுதியிலிரு ...

                                               

நெதர்லாந்தின் இரண்டாம் வில்லியம்

வில்லியம் II ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் வழிவந்த இரண்டாவது நெதர்லாந்து அரசர் ஆவார். மேலும் தம் ஆட்சி காலத்தில் லக்ஸம்பர்க் பெருங்கோமானாகவும் லிம்பர்க் கோமானாகவும் இருந்தார். இரண்டாம் வில்லியம் பிரஷ்யாவின் வில்ஹெல்மின் மற்றும் நெதர்லாந்தின் முதலாம் வில் ...

                                               

நெதர்லாந்தின் முதலாம் வில்லியம்

முதலாம் வில்லியம் நெதர்லாந்து நாட்டின் முதல் அரசர் ஆவார். இவரே முதல் லக்ஸம்பர்க் பெருங்கோமகனும் ஆவார். நெதர்லாந்து நாட்டின் முதலாம் வில்லியம் 1813 ஆம் ஆண்டு ஐக்கிய நெதர்லாந்து நாட்டை ஏற்படுத்தினார். இவரே நெதர்லாந்து நாட்டை தன் முடியாட்சியின் கீழ் ...

                                               

வில்லியம் III (நெதர்லாந்து)

வில்லியம் III நெதர்லாந்து நாட்டின் அரசராகவும் லக்ஸம்பர்க் பெருங்கோமானாகவும் 1849 முதல் 1890 வரை இருந்தார். இவர் ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் வழிவந்த மூன்றாவது அரசர் ஆவார். மூன்றாம் வில்லியம் ரஷ்யாவின் அண்ணா பாவ்லோவ்ன மற்றும் நெதர்லாந்தின் அரசர் இரண்டாம் ...

                                               

ஆம்ஸ்டர்டம்

ஆம்ஸ்டர்டம் ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து நாட்டின் தலைநகரமாகும். இந்நகரம், IJ bay, ஆம்ஸ்டல் என்ற இரு ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய மீனவ ஊராக ஆம்ஸ்டர்டம் உருவாக்கப்பட்டது. இன்று, இதுவே நெதர்லாந்தின் மிகப்பெரி ...

                                               

இரான்ட்சுடாடு

இரான்ட்சுடாடு மேற்கு நெதர்லாந்திலுள்ள பெருநகரத் தொகுப்பாகும். இது நெதர்லாந்தின் மாகாணங்களான வடக்கு ஆலந்து, தெற்கு ஆலந்து, உத்ரெக்ட் மற்றும் பிளெவோலாந்துப் பகுதிகளை உள்ளடக்கியது. இதில் பெரிய நகரங்களான ஆம்ஸ்டர்டம், ஆர்லெம், லைடன், டென் ஹாக், டெல்ஃப ...

                                               

உத்ரெக்ட்

உத்ரெக்ட்) டச்சு மாகாணமான உத்ரெக்ட்டின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும். இது இரான்ட்சுடாடு நகரத்தொகுதியின் கிழக்கு மூலையில் உள்ளது. நெதர்லாந்திலுள்ள நகராட்சிகளில் நான்காவது மிகப் பெரும் நகராட்சியாக விளங்குகின்றது. 2014ஆம் ஆண்டு கணக ...

                                               

லைடன்

லைடன், தென் ஹாலந்து மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். அருகில் உள்ள சிற்றூர்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள லைடன் நகராட்சியில் 2.54.00 பேர் வசிக்கின்றனர். பழைய ரைன் ஆற்றை ஒட்டியும் டென் ஹாக், ஹார்லெம் நகரங்களுக்கு அருகிலும் லைடன் அமைந்துள்ளது. ...

                                               

உத்ரத்

உத்ரத்) நெதர்லாந்து நாடின் மையத்தில் அமைந்துள்ள மாகாணமாகும். இதன் எல்லைகள் வடக்கே ஈமியர் ஏரியும், கிழக்கே கெல்டர்லேண்டும், தெற்கே ரைன் ஆறு மற்றும் லீக் ஆறும், மேற்கே தென் ஒல்லாந்தும், வடமேற்கே வடக்கு ஒல்லாந்தும் அமைந்துள்ளது.

                                               

நெதர்லாந்தின் மாகாணங்கள்

நெதர்லாந்து மாகாணங்கள் என அழைக்கப்படும் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் அரசியின் ஆணையாளர்கள் எனப்படுபவர்களால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. லிம்பர்க் மாகாணத்தில் மட்டும் இவர்கள் ஆளுனர்கள் என அழைக்கப்படுகின்றனர். எல்லா ...

                                               

பிரீஸ்லாண்டு

பிரீஸ்லாண்டு ; மேல் விரிசிய மொழி:Fryslân) இப்பகுதி வரலாற்று காலங்களில் பிரீஸ்யா என வழங்கப்பட்டது. இது நெதர்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது குரோனிங்கன் மாகாணத்திற்கு மேற்கிலும், திரெந்தி மற்றும் ஓவரிசில் மாகாணத்திற்கு ...

                                               

வடக்கு ஒல்லாந்து

வட ஹாலந்து நெதர்லாந்துவின் வடமேற்கு மாகாணமாகும். இது வடக்கு கடலில், தென் ஹாலந்து மற்றும் உட்ரெட்ச் மாகாணங்களுக்கு வடக்கிலும், மற்றும் ஃபிரிஸ்லாந்து மற்றும் ஃப்லிவோலாந்துக்கு மேற்கில் அமைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், 2.670 கிமீ 2 பரப்பளவில் மக்கள்த ...

                                               

சின்டு யுசுடாசியசு

சின்டு யுசுடாசியசு கரிபியன் நெதர்லாந்தின் அங்கமாகும்: அதாவது இது ஓர் கரிபியன் தீவும் நெதர்லாந்தின் சிறப்பு நகராட்சியுமாகும். இத்தீவு லீவர்டு தீவுகளின் வடக்குப் பகுதியில், கன்னித் தீவுகளுக்கு தென்கிழக்கே, அமைந்துள்ளது. செயிண்ட் கிட்சு தீவிற்கு வடம ...

                                               

நெதர்லாந்து இராச்சியம்

நெதர்லாந்து இராச்சியம், பொதுவாக நெதர்லாந்து, மேற்கு ஐரோப்பாவிலும் கரிபியனிலும் பரந்துள்ள அரசியல்சட்ட முடியாட்சியுடனான இறைமையுள்ள நாடு ஆகும். இந்த இராச்சியத்தின் நான்கு அங்கங்களான – அருபா, குராசோ, நெதர்லாந்து, மற்றும் சின்டு மார்தின் – உள்ளடங்கிய ...

                                               

ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்

ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் நெதர்லாந்தின் முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். ஆம்ஸ்டர்டம் நகரின் தென்மேற்கில் 20 நிமிடங்கள்) தொலைவில் ஹார்லெம்மர்மீர் நகராட்சியில் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் கேஎல்எம், ஏர்கேபிளை, கொரென்டன் டச்சு ஏர் ...

                                               

ஐசுலாந்து தேசிய காற்பந்து அணி

ஐசுலாந்து தேசிய காற்பந்து அணி ஐசுலாந்தின் ஆண்களுக்கான சங்கக் கால்பந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அணியாகும். இது ஐசுலாந்து கால்பந்து சங்கத்தால் நிருவகிக்கப்படுகிறது. ஐசுலாந்து அணி 2014 உலக்கோப்பைக்கான தகுதி காண் சுற்றுப்போட்டியில் இறுதி வர ...

                                               

ஐசுலாந்து மீதான படையெடுப்பு

ஐசுலாந்து மீதான படையெடுப்பு Invasion of Iceland என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஐசுலாந்து மீது பிரித்தானியப் படைகள் படையெடுத்து ஆக்கிரமித்த நிகழ்வைக் குறிக்கிறது. மே 10, 1940 அன்று நடைபெற்ற இப்படையெடுப்பு ஃபோர்க் நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகி ...

                                               

நீலக் கடற்காயல் (ஐஸ்லாந்து)

நீலக் கடற்காயல்) ஐஸ்லாந்தின் மிக சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இது ஒரு எரிமலை மூலம் உருவான ஒரு சூடான நீராவி பகுதியாகும். இந்த இடம் தென்மேற்கு ஐஸ்லாந்திலுள்ள ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கிரின்ட்விக் என்னும் இடத்தில் ஒரு லாவா நிலத்தில் அமைந்துள்ள ...

                                               

வெண்குடைக் காளான்

வெண்குடைக் காளான் போலத்தசு பேரினம் சார்ந்த ஒரு பேசிடியோமைசீட் பூஞ்சை ஆகும். இது ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா எங்கணும் வடக்கு அரைக்கோளத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இது இயல்பாகவே தென் அரைக்கோளத்தில் வளர்வதில்லை. என்றாலும் இது தென் ஆப்பிரிக்காவிலும ...

                                               

பிளாண்டர்சு

பிளாண்டர்சு", பிரெஞ்சு மொழி: Flandre) இடச்சு மொழி-பேசும் பெல்ஜியத்தின் வடபகுதியாகும். பண்பாடு, மொழி, அரசியல், வரலாற்றினபடி பல்வேறு வரையறைகள் உள்ளன. இது பெல்ஜியத்தின் மூன்று சமூகங்களில் ஒன்றாகும். இப்பகுதி நபர்கள் பிளெமிங் எனப்படுகின்றனர்; இப்பகுத ...

                                               

வல்லோனியா

வல்லோனியா, டச்சு: Wallonie) பெல்ஜிய மண்டலங்களில் ஒன்று. நாட்டின் தென்பகுதியில் இருப்பதால் வல்லோனியாவில் முதன்மையாக பிரெஞ்சு-பேசுவோர் மிகுந்துள்ளனர். பெல்ஜியத்தில் பிரெஞ்சு பேசுவோரில் 55% பேர் இங்குதான் வசிக்கின்றனர். தவிரவும் நாட்டின் மூன்றில் ஒர ...

                                               

சோனியன் காடு

சோனியன் காடு எனப்படுவது பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரத்தின் தென்-கிழக்கு விளிம்பில் காணப்படும் 4.421-எக்டேர் பரப்பளவு கொண்ட ஒரு காடு ஆகும். இக்காடு, பெல்சியத்தின் பல்வே பிரதேசங்களுள் பரந்துள்ளது. பிளெமியப் பகுதிகளான யூக்கிளைச் சேர்ந்த சின்ட்-ஜெனெசி ...

                                               

பிரசெல்சு

பிரசெல்சு ; டச்சு: Brussel), உத்தியோக பூர்வமாக பிரசெல்சு பகுதி அல்லது பிரசெல்சு தலைநகரப் பகுதி, என்பது பெல்ஜியத்தின் தலைநகரமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்புத் தலைநகரமுமாகும். இதுவே பெல்ஜியத்தின் பாரிய நகரப் பகுதியாகும். இது பெல்ஜியத்தின் நீதித்து ...

                                               

பிரசெல்சு நகரம்

பிரசெல்சு நகரம் என்பது பிரசெல்சு தலைநகரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிகவும் பெரிய நகராட்சி மன்றம் ஆகும். பெல்ஜியம் நாட்டின் சட்ட ரீதியான தலைநகரம் இதுவே ஆகும். சனவரி முதலாம் திகதி 2015 அன்று பிரசெல்சு நகரத்தில் 175.534 மக்கள் வாழ்ந்து வந்தனர். இத ...

                                               

அன்ட்வெர்ப்

அன்ட்வெர்ப்") பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள வட எல்லை மாகாணம் ஆகும்.இதன் எல்லைகள் முறையே நெதர்லாந்து நாட்டின் வட ப்ராபர்ன்ட் மாகாடத்துடன் மேலும் லிம்பர்க், பிளமிஸ் பிராபர்ன்ட் மற்றும் கிழக்கு பிளாண்டர்சு மாகாணங்களுடன் அமைந்துள்ளத ...

                                               

மேற்கு பிளாண்டர்சு

மேற்கு பிளாண்டர்சு" ; வட விளமிய மொழி: West Vloandern ; பிரெஞ்சு மொழி: Flandre-Occidentale ; இடாய்ச்சு மொழி: Westflandern) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள மேற்கு எல்லை மாகாணம் ஆகும்.பெல்ஜியத்தின் இதுவே கடற்புர மாகாணம் ஆகும். இதன் வ ...

                                               

வல்லோனியா பிராபர்ன்ட்

வல்லோனியா ப்ராபர்ன்ட் பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே பிளமிஸ் பிராபர்ன்ட், லீகி, நாமுர் மற்றும் ஹாய்நட் மாகாணங்களுடன் அமைந்துள்ளது.

                                               

பிரசெல்சு வானூர்தி நிலையம்

பிரசெல்சு வானூர்தி நிலையம், இது பிரசெல்சு-நேசனல் / பிரக்செல்சு-நேசனல், பிரசெல்-சாவெந்தெம் எனவும் அழைக்கப்படுகின்றது) பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சு நகரின் வடகிழக்கே 6 NM தொலைவில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். 2015இல் 23 மில்லியனுக ...

                                               

கோமெல்

கோமெல் மாறியது. 27 ஆகஸ்ட் 1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1991 பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை சுதந்திரப் அறிவிப்பு செய்துகொண்டது. 1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாச ...

                                               

மின்ஸ்க்

மின்ஸ்க் மாறியது. 27 ஆகஸ்ட் 1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1991 பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை சுதந்திரப் அறிவிப்பு செய்துகொண்டது. 1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுக ...

                                               

எவ்வொரா பொது நூலகம்

எவ்வொரா பொது நூலகம் போர்த்துகலில், எவ்வொரா மாவட்டத்தில் உள்ள எவ்வொரா நகரில் அமைந்துள்ளது. இது 1805 ஆம் ஆண்டில், ஒரு மதகுருவும் அறிஞருமான அதிமேற்றிராணியார் மனுவேல் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் போர்த்துக்கேய அறிவொளிக் காலத்தில் ஒரு பிரதிநிதியும் ஆ ...

                                               

போர்த்துகல் தேசிய நூலகம்

போர்த்துகல் தேசிய நூலகம் போர்த்துகலின் தலைநகரமான லிசுபன் நகரில், லிசுபன் நகரப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. இது போர்த்துகலின், நூல் மற்றும் ஆவண மரபுகளின் வைப்பிடமாக உள்ளது.

                                               

பஞ்ச்சல்

பஞ்ச்சல் போர்த்துகல்லின் தன்னாட்சிப் புலமான மதீராவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் நகராட்சியும் ஆகும். இந்த நகரத்தின் மக்கள்தொகை 111.892 ஆகும்; இது போர்த்துகல்லின் 6வது பெரும் நகரமாக விளங்குகின்றது. மதீராவின் தலைநகரமாக ஐந்து நூற்றாண்டுகளுக்கும் ...

                                               

போர்த்துகல் வரலாறு

ஐரோப்பிய மற்றும் அத்திலாந்திய நாடான போர்த்துக்கலின் வரலாறு முன்நடுக்காலம் வரை பழமை வாய்ந்ததாகும். கண்டுபிடிப்புக் காலமாகிய 15ம் மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் இது உலக வல்லரசு எனும் நிலைக்கு உயர்ந்தது. இக்காலப்பகுதியில் போர்த்துக்கல் பரந்த பேரரசொன்ற ...

                                               

போர்த்துகலின் மூன்றாம் யோவான்

மூன்றாம் யோவான் போர்த்துகல் மற்றும் அல்கார்வெசு இராச்சியத்தின் மன்னராக திசம்பர் 13, 1521 முதல் சூன் 11.1557 வரை அரசு புரிந்தவர். மன்னர் முதலாம் மானுவலுக்கும் மாரியாவிற்கும் மகனாகப் பிறந்தவர்.தமது தந்தைக்குப் பிறகு தமது பத்தொன்பதாவது அகவையில் 1521 ...

                                               

கத்தோவித்சே

கத்தோவித்சே அலுவல்முறையாக மியாஸ்தோ கத்தோவித்சே தெற்குப் போலந்திலுள்ள ஓர் நகராகும்; இதன் மக்கள்தொகை 297.197 as of 2017. 2.2 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிலேசிய பெருநகரத்தின் மையமாக விளங்குகின்றது. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இப்பகுதியில் மிகுந்த ந ...