ⓘ Free online encyclopedia. Did you know? page 243




                                               

நெவ்ஷீர் மாகாணம்

நெவ்ஷீர் மாகாணம் என்பது நடு துருக்கியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மாகாணத்தின் தலைநகராக நெவ்ஷீர் நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள மாகாணங்களாக வடமேற்கில் கோரேஹிர், தென்மேற்கே அக்சராய், தெற்கே நீட், தென்கிழக்கே கெய்சேரி, வடகிழக்கில் யோஸ்கட் ஆகியவை உள் ...

                                               

பர்சா மாகாணம்

பர்சா மாகாணம் என்பது துருக்கியின், வடமேற்கு அனத்தோலியாவின், மர்மாரா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மாகாணமாகும். இந்த மாகாணத்தின் எல்லைகளாக மேற்கில் பாலகேசீர், தெற்கே கெட்டஹ்யா, கிழக்கில் பிலெசிக் மற்றும் சாகர்யா, வடகிழக்கில் கோகேலி மற்றும் வடக்கே யலோ ...

                                               

பர்தூர் மாகாணம்

பர்தூர் மாகாணம் என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இதன் எல்லையாக தெற்கே முக்லா மற்றும் அந்தால்யா, மேற்கில் டெனிஸ்லி, வடக்கே அஃபியோன் மற்றும் கிழக்கில் இஸ்பார்டா ஆகிய மாகாணங்கள் உள்ளன. மாகாணத்தின் பர ...

                                               

பலகேசீர் மாகாணம்

பலகேசீர் மாகாணம் என்பது வடமேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இது மர்மரா கடல் மற்றும் ஏஜியன் கடல் ஆகிய இரண்டு கடற்கரையோரப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் அருகிலுள்ள மாகாணங்களாக மேற்கில் அனக்கலே, தென்மேற்கில் இஸ்மிர், தெற்கே மனிசா, தென்கிழக்கி ...

                                               

பிங்கால் மாகாணம்

பிங்கால் மாகாணம் என்பது கிழக்கு அனத்தோலியாவில் உள்ள ஒரு துருக்கி மாகாணமாகும். இந்த மாகாணம் 1936 ஆம் ஆண்டில் எலாஸ் மற்றும் எர்சின்கானின் சில பகுதிகளிலிருந்து உருவாக்கப்பட்டது. புதிய மாகாணம் 1945 ஆம் ஆண்டு பிங்கால் மாகாணம் என பெயர் மாற்றப்படும் வரை ...

                                               

பிட்லிஸ் மாகாணம்

பிட்லிஸ் மாகாணம் என்பது கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இது வான் ஏரியின் மேற்கே அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் பெரும்பான்மை மக்களாக குர்திஷ் மக்கள் உள்ளனர். மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக ஓக்டே கேகேடே உள்ளார்.

                                               

பிலெசிக் மாகாணம்

பிலெசிக் மாகாணம் என்பது துருக்கியின் நடுமேற்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் அண்டை மாகாணங்களாக மேற்கில் பர்சா, வடக்கே கோகேலி மற்றும் சாகர்யா, கிழக்கில் போலு, தென்கிழக்கில் எஸ்கிசெஹிர், தெற்கே கட்டாஹ்யா போன்றவை அமைந்துள்ளன. மாகாணத்தின ...

                                               

பேபர்ட் மாகாணம்

பேபர்ட் மாகாணம் என்பது துருக்கியி்ன் ஒரு மாகாணமாகும். இது நாட்டின் வடகிழக்கு அனடோலியா பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பேபர்ட் நகரமாகும். இது 74.412 மக்கள் தொகையுடன் துருக்கியில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது.

                                               

போலு மாகாணம்

போலு மாகாணம் என்பது வடமேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணமானது நாட்டின் தலைநகரான அங்காராவுக்கும் நாட்டின் மிகப்பெரிய நகரமான இசுதான்புல்லுக்கும் இடையிலான ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த மாகாணமானது 7.410 கிமீ², பரப்பளவைக் கொ ...

                                               

மனிசா மாகாணம்

மனிசா மாகாணம் என்பது மேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இதன் அண்டை மாகாணங்களாக மேற்கில் இஸ்மீர், தெற்கில் அய்டன், தென்கிழக்கில் டெனிஸ்லி, கிழக்கே உசாக், வடகிழக்கில் கட்டாஹ்யா, வடக்கே பலகேசீர் உள்ளன. மனிசா நகரம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். ...

                                               

மாலத்யா மாகாணம்

மாலத்யா மாகாணம் என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது ஒரு பெரிய மலைப் பகுதியின் பகுதியாக உள்ளது. மாகாணத்தின் தலைநகர் மாலத்தியா ஆகும். மாலத்யா பாதாமி பழங்களுக்கு பிரபலமானது. மாலத்யா மாகாணத்தின் பரப்பளவு 12.313 கிமீ² ஆகும். 2000 ஆண்டைய மக்கள் ...

                                               

முலா மாகாணம்

முலா மாகாணம் என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கு பகுதியியல் ஏஜியன் கடலை ஒட்டி உள்ளது. இதன் தலைநகரான முலா கடற்கரையில் இருந்து சுமார் 20 km உள் பகுதியில் உள்ளது. துருக்கியின் மிகப் பெரிய விடுமுறை சுற்றுலா தலங்கலான போட்ரம் ...

                                               

மூஸ் மாகாணம்

மூஸ் மாகாணம் என்பது கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இது 8.196 கிமீ 2 பரப்பளவு கொண்டுள்ளது. மேலும் 2010 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி இதன் மக்கள் தொகை 406.886 ஆகும். இது 2000 ஆம் ஆண்டில் 453.654 ஆக இருந்தது. மாகாண தலைநகரம் மூஸ் நகரம் ஆகும ...

                                               

மெர்சின் மாகாணம்

மெர்சின் மாகாணம் என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியின் தெற்கில் மத்திய தரைக்கடல் பகுதிதியில் அந்தால்யா மாகாணம் மற்றும் அதனா மாகாணம் ஆகியவற்றுக்கு இடையே கடற்கரைப் பகுதியியல் அமைந்துள்ளது. மாகாண தலைநகரமாக மெர்சின் நகரம் உள்ளது. மற ...

                                               

யலோவா மாகாணம்

யலோவா மாகாணம் என்பது வடமேற்கு துருக்கியில், மர்மாரா கடலின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு மாகாணமாகும். இதன் அருகில் உள்ள மாகாணங்களாக தெற்கில் பர்சா, கிழக்கில் கொசேலி ஆகியவை உள்ளன. யலோவா மாகாணத்தின் மக்கள் தொகை 2010 இல் 203.741 ஆக இருந்தது. 1930 க்க ...

                                               

யோஸ்கட் மாகாணம்

யோஸ்கட் மாகாணம் என்பது துருக்கியியில் உள்ள என்பத்தோரு மாகாணங்களில் ஒரு மாகாணம் ஆகும். இது மத்திய துருக்கியில் அமைந்து உள்ளது. அதன் அருகில் உள்ள மாகாணங்களாக வடமேற்கில் கோரம் மாகாணம், மேற்கில் கோர்கலே மாகாணம், தென்மேற்கில் கரேஹிர் மாகாணம், தெற்கே ந ...

                                               

ரைஸ் மாகாணம்

ரைஸ் மாகாணம் என்பது துருக்கியியன் மாகாணம் ஆகும். இந்த மாகாணமானது வடகிழக்கு துருக்கியில் கருங்கடல் கடற்கரையில் டிராப்ஸனுக்கும் ஆர்வினுக்கும் இடையில் உள்ளது. இதன் தெற்கில் எர்சுரம் மாகாணம் உள்ளது. இது முன்னர் லாசிஸ்தான் என்று அழைக்கப்பட்டது, லாசிஸ் ...

                                               

2020 இல் இந்தியா

31 டிசம்பர் முடிய இந்தியாவில் கொரொனா பெருந்தொற்றால் 10.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர், 9.93 மில்லியன் மக்கள் மீண்டனர். 14.900 மக்கள் பலியானர்கள்.

                                               

2021 இல் இந்தியா

22 பிப்ரவரி -காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வே. நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது.எனவே புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவ மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 26 பிப்ரவரி - தமிழ்நாடு, புதுச்சேரி, கே ...

                                               

இந்திய கடவுச்சீட்டு

இந்தியக் கடவுச்சீட்டு, இந்தியக் குடியுரிமை பெற்ற எவருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் அடிப்படையில் வழங்கப்படும் கடவுச் சீட்டு ஆகும். இதை வைத்துக் கொண்டு பல நாடுகளுக்கு பயணம் செய்யலாம். இந்தியக் குடியுரிமையை நிலைநாட்டவும் இது உதவும். இந ...

                                               

இந்திய விரைவு அஞ்சல்

இந்திய விரைவு அஞ்சல் என்பது இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றாகும். இது 1986 ஆகஸ்டு மாதத்தில் துவங்கப்ட்டது. இந்தியாவுக்குள் மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் பொருட்களை அனுப்ப இச்சேவை உதவுகிறது. எல்லா வாடிக்கையாளர்களும் தங்கள் அஞ்சல ...

                                               

இந்திய வெளியுறவுக் கொள்கை

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை ஜவகர்லால் நேரு அவர்களால் மிக வலுவாக இடப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கூறுகளாக இவர் குறிப்பிடுவது உலகின் பெரும்பகுதி மக்களைப் பிடித்து வாட்டும் ஏழ்மை, நோய் ஆகியவற்றைப் போக்குதல் ...

                                               

இந்தியக் கணிமை

இந்திய மொழிகளைக் கொண்டு கணினியை இயக்குதல் இந்தியக் கணிமை எனப்படும். மொழிபெயர்த்தல், மென்பொருள்களின் இடைமுகங்களை இந்திய மொழிகளில் உருவாக்குதல், கணினியில் இந்திய மொழிகளை எழுதுதல், எழுத்தை பேச்சாக்குதல், பேச்சை எழுத்தாக்குதல் என பல வகையான செயல்பாடுக ...

                                               

இந்தியாவில் உழவர் தற்கொலைகள்

இந்தியா ஒரு வேளாண்மை நாடு. அறுபது சதவிகித மக்கள் வேளாண்மையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து இருக்கிறார்கள். இந்தியாவில் வேளாண்மை பெரும்பாலும் பருவமழைகளையே சார்ந்திருப்பதால், பருவமழை தவறுவது, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லாதது, இடைத்தரகர்களின் சு ...

                                               

இந்தியாவில் தெருவோரக் குழந்தைகள்

இந்தியாவில் தெருவோரக் குழந்தை கள் என்ற சொல், பாதுகாப்பு, கவனிப்பு மற்றும் வழிகாட்டலுக்குப் பெரியோர் யாருமின்றி தெருவோரங்களில் வாழ்கின்ற, வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குழந்தைகளைக் குறிக்கிறது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் கணக்கீட்டின்படி, 1992 ...

                                               

இந்தியாவின் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்

இந்திய தேசிய இயற்பியல் ஆய்வகம், 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் அமைக்கப்பட்ட, ஆரம்பகால தேசிய ஆய்வகங்களில் ஒன்றாகும். 1947 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு தேசிய இயற்பியல் ஆய்வகத்தி ...

                                               

இன்ஸ்பயர்

இன்ஸ்பயர் திட்டம் அறிவியல் படிக்க திறமையான மாணவர்களை ஊக்குவிப்பதற்கான இந்திய மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் திட்டம். இத்திட்டத்தின் பகுதியாக பிஎஸ்சி, பிஸ், எஸ், எம் எஸ்.சி, பிஎஸ்சி ஆனர்ஸ், ஒருங்கிணைந்த எம் எஸ் படிக்கும் மாணவர்களுக்க ...

                                               

சங்கமித்ரா விரைவு தொடருந்து

சங்கமித்ரா விரைவு தொடர்வண்டி பெங்களூரு கிராந்தி வீர சங்கொலி ராயண்ணா நிலையத்திலிருந்து தினந்தோறும் இயக்கப்பட்டு பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள தானாபூர் நிலையம் வரை இயக்கப்படுகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தி ...

                                               

சுதந்திர திருமகள்

சுதந்திரத்தின் பிரதினிதியாக, முக்கியமாக மேற்குலகக் கலாசாரத்தில், அமைக்கபடும் ஒரு மங்கை சுதந்திரத் திருமகள். இரோம சாம்ராச்சியத்திலிருந்து பிரித்தானிய சாம்ராச்சியம் வரை வெவேரு விதமாக சுதந்திர திருமகள் படைக்கபட்டுள்ளார்.

                                               

தேசிய பால பவன்

தேசிய பால பவன் என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். குழந்தைகளுக்கான இந்நிறுவனம் புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நடத்தப்பட்டு நிதியளிக்கப்படுகிறது. 1956 ஆம் ஆண்டு பிரதமர் ஜவகர்லால் நேருவால் இது நிறுவ ...

                                               

பட்டிண்டா

பட்டிண்டா, என்பது இந்திய மாநிலமான பஞ்சாபின் பட்டிண்டா மாவட்டத்தில் உள்ள நகரமாகும். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று. இங்கு 285.813 மக்கள் வாழ்கின்றனர். இது இந்தியாவின் பஞ்சாபில் உள்ள பழமையான நகரங்களில் ...

                                               

வாய்ஸ் ஆஃப் இந்தியா

வாய்ஸ் ஆஃப் இந்தியா என்பது இந்தியாவின் புதுதில்லியை மையமாகக் கொண்ட ஒரு வெளியீட்டு நிறுவனம். இது சீதா ராம் கோயல் மற்றும் ராம் ஸ்வரூப் ஆகியோரால் 1981 இல் நிறுவப்பட்டது. இது இந்திய வரலாறு, தத்துவம், அரசியல் மற்றும் மதம் குறித்த புத்தகங்களை வெளியிட்ட ...

                                               

ஜாக்ருதி யாத்ரா

ஒரே ரயிலில் இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள வித்தியாசமான முன்மாதிரி நபர்களை, நானூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் யாத்திரையே ஜாக்ருதி யாத்ரா. இந்தியாவின் அறியப்படாத, உள்ளார்ந்த சமூக மாற்றத்தை ஏற்படுத்திய முன்மாதிரி நபர்களை இ ...

                                               

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்த ...

                                               

அமெரிக்க - வங்காளம் எயர்லைன்சு விமானம் 211

அமெரிக்க - வங்காளம் எயர்லைன்சு விமானம் 211 ; இது அமெரிக்க - வங்காளம் எயர்லைன்சு விமான நிறுவனம் மூலம் வங்கதேசத் தலைநகர் டாக்கா சாஜலால் சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து, நேபாளத் தலைநகர் காட்மாண்டு, திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையதிற்கு இயக்கிய ...

                                               

கோகியோ

கோகியோ நேபாள நாட்டின் இமயமலையில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தில் இருக்கும் கோக்கியோ ரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். தூத் போகாரி என்று அழைக்கப்படும் மூன்றாவது கோகியோ ஏரியின் கிழக்கு கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. கோகியோ கடல் மட ...

                                               

திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்

திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் நேபாளத் தேசியத் தலைநகரம் காட்மாண்டுவில் அமைந்த பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். நேபாளத்தில் உள்ள ஓரே பன்னாட்டு விமானம் நிலையம் இதுவாகும். இப்பன்னாட்டு வானூர்தி நிலையம், காட்மாண்டு நகர மையத்திலிருந்து ஆறு கிலோ ம ...

                                               

நாராயண் கோபால்

நாராயண் கோபால் குரு ஆச்சார்யா, தொழில் ரீதியாக நாராயண் கோபால் மற்றும் என்.கோபால் என அழைக்கப்படும் ஒரு பிரபல பாடகர் மற்றும் நேபாளி இசையமைப்பாளர் ஆவார். (நேபாளத்தின் மிக முக்கியமான கலாச்சார சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் இவர் நேபாளத்தில் "ஸ்வர் ச ...

                                               

நேபாள ரூபாய்

ரூபாய் நேபாள நாட்டின் அலுவல்முறை நாணயம் ஆகும். தற்போதைய ரூபாய்க்கு தரப்பட்டுள்ள ஐ.எசு.ஓ 4217 குறியீடு NPR ஆகும். இது பொதுவாக ₨ எனக் குறிக்கப்படுகின்றது. இது 100 பைசா க்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை நேபாள இராசுட்டிர வங்கி வெளியிடுகின்றது. நேபாள ர ...

                                               

நேபாளச் சமயங்கள்

நேபாளச் சமயங்கள் 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் பெரும்பான்மையான மக்கள் இந்து சமயத்தை பின்பற்றுகிறார்கள். நேபாளத்தில் மன்னராட்சி நடைபெறும் வரையில், இந்து சமய சார்புடைய நாடாக இருந்தது. பின்னர் 2008 ஆண்டு முதல் மதச்சார்ப்பற்ற ...

                                               

நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா காத்மாண்டுவில் உள்ள லாசிம்பெட்டு தர்பாரில் கேந்த்ரா சம்செர் சங் பகதூர் ராணா மற்றும் சிறீ ராச்சிய லட்சுமி தேவி ஷா தம்பதிக்கு முதல் மகளாகப் பிறந்தவர். நேபாள ராணியாக 1972 இல் இருந்து 2001 ஆண்டு வரை இருந்தார். இவர் படா ...

                                               

நேபாளத்தின் கலாச்சாரம்

நேபாளத்தின் கலாச்சாரம் என்பது இந்திய துணைக் கண்டத்தின் எல்லைகள் மற்றும் திபெத்தின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. நேபாளத்தின் கலாச்சார பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ளது. இந்த பல பரிமாண பாரம்பரியம் நேபாளத்தின் இன, பழங்குடி மற்ற ...

                                               

நேபாளதேசம்

நேபாளதேசம் பாஞ்சாலதேசத்திற்கு வடமேற்கிலும், கோசலதேசத்திற்கு வடக்கிலும், ஆரட்டதேசத்திற்கு மேற்கிலும் இமயமலையின் தெற்கிலும், அகன்று விசாலமாக பரவி இருந்த தேசம்.

                                               

நேபாளாத்தின் பொருளாதாரம்

நேபாளாத்தின் பொருளாதாரம் முடியாட்சியில் இருந்து 2019 ல் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் அரசியல் சூழ்நிலைகளில் நிலையான மாற்றத்தால் நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சி சிக்கலானது மற்றும் பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை விவசாய சமூ ...

                                               

மாஞ்சோ

மாஞ்சோ என்பது நேபாளத்தில் வடகிழக்கே உள்ள கும்புப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூர். இது தூதுகோசி ஆற்றுப்பள்ளத்தாக்கில், பஃகுடிங்கு ஊருக்கு வடக்காகவும், சோர்சாலே ஊருக்குத் தெற்காகவும் அமைந்துள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து 2835 மீட்டர் உயரத்தில் ...

                                               

ருக்கும் மாவட்டம்

ருக்கும் மாவட்டம் Rukum District நேபாளி: रुकुम जिल्ला கேட்கதெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்திருந்த இம்மாவட்டத்தை, 2015-இல் மேற்கு ருக்கும் மாவட்டம் மற்றும் கிழக்கு ருக்கும் மாவட்டம் என இரண்டாகப் பிரித்தனர்.

                                               

ஜித்பூர் சிமாரா

ஜித்பூர் சிமாரா தெற்கு நேபாளத்தின் மாகாண எண் 2 இல் உள்ள பரா மாவட்டத்தில் உள்ள ஒரு துணை பெரு நகரமாகும். இது காதிமாய் நகராட்சி, இன்னர்வாசிரா, அம்லேகாஞ்ச்ற, மன்ஹர்வா, ஹரையா மற்றும் ராம்பூர் டோகானி ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து புதிதாய் 2017 ஆம் ஆண்டு மா ...

                                               

2020 பூட்டானில் கொரோனாவைரசுத் தொற்று

2020 பூட்டானில் கொரோனாவைரசுத் தொற்று என்பது 2020 ஆம் ஆண்டில் பூட்டான் நாட்டில் கொரோனாவைரசால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை குறிப்பதாகும். மார்ச் 28, 2020 நிலவரப்படி, பூட்டானில் 3 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                                               

சக்தெங் காட்டுயிர் காப்பகம்

சக்தெங் காட்டுயிர் காப்பகம் இமயமலை நாடான பூட்டானின் திராசிகாங் மாவட்டம் மற்றும் சம்துருப் ஜோங்கர் மாவட்டங்களில் பரவியுள்ளது.இது யுனெஸ்கோவால் தற்காலிமகாக பட்டியலிட்ட பூட்டானின் பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் காப்பகமாகும். 2003-இல் நிறுவப்பட்ட இக்காட்ட ...

                                               

சிக்மி டோர்சி தேசியப் பூங்கா (பூட்டான்)

சிக்மி டோர்சி தேசியப் பூங்கா ஆனது மறைந்த முன்னாள் அரசர் சிக்மி டோர்சி வாங்சுக் என்பாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளது. இது பூட்டானின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய பூங்கா ஆகும். இது கிட்டத்தட்ட மொத்த காசா மாவட்டத்தையும், திம்பு மாவட்டத்தின் வடக்குப் ப ...