ⓘ Free online encyclopedia. Did you know? page 241




                                               

நான்சி கிரேசு உரோமன்

நான்சி கிரேசு உரோமன் ஓர் அமெரிக்க வானியல் வானியலாளர் ஆவார். நாசாவில் முதன்முதலில் பணிபுரிந்த பெண் செயல் அலுவலரும் இவரே. அப்புள் தொலைநோக்கியை வடிவமைத்து நிறுவியதால் இவர் அப்புள் தொலைநோகியின் அன்னை எனப் போற்றப்படுபவர். தன் வாழ்நாள் முழுவதும் இவர் ச ...

                                               

பவுல் வில்லார்டு மெரில்

பவுல் வில்லார்டு மெரில் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கதிர்நிரலியலில் வல்லுனர் ஆவார். இவர் தான் முத்ன்முதலில் S-வகை விண்மீன்களை 1922 இல் வகைபடுதியவர் ஆவார். இவர் 1913 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் தன் வாழ்ந ...

                                               

பார்ட் போக்

பார்தோலோமியசு ஜான் பார்ட்" போக் ஒரு டச்சு-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பால்வழி பால்வெளியின் கட்டமைப்பையும் படிமலர்ச்சியையும் பற்றிய ஆய்வுக்காகவும் போக் உருண்டைகளின் கண்டுபிப்புக்காகவும் பெயர்பெற்றவர். போக் உருண்டைகள் சிறிய அடர்ந்த பொலிந்த பின் ...

                                               

பிரான்செசு உலோவாட்டர்

பிரான்செசு உலோவாட்டர் ஒரு பிரித்தானிய அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் இங்கிலாந்தில் நாட்டிங்காமில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்காம் கல்லூரியலும் படித்து தன் இளவல் பட்டத்தைப் பெற்றார். இவர் பின்னர் அ ...

                                               

பிரிசில்லா பேர்பீல்டு போக்

பிரிசில்லா பேர்பீல்டு போக் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பார்ட் போக் எனும் டச்சு வானியலாளரின் மனை ஆவார். இவர் ஆட்டிரேலியாவில் உள்ள மவுண்ட் சுட்டிரோம்லோ வான்காணக இயக்குநரும் ஆவார். பின்னர், அமெரிக்கா, அரிசோனாவில் உள்ள சுட்டீவார்டு வான்காணக இ ...

                                               

பிலிப் சைல்ட்சு கீனான்

பிலிப் சைல்ட்சு கீனான் ஓர் அமெரிக்க வானியலாளர். கீனான் ஓர் அமெரிக்க கதிர்நிரலியலாளர். இவர் வில்லியம் வில்சன் மார்கன், எஇத் கெல்மன் 1911–2007 ஆகியோருடன் இணைந்து 1939 முதல்1943 வரை ஆய்வு செய்து MKKஎன்ற விண்மீன் கதிர்நிரல் வகைபாட்டை உருவாக்கினார். இ ...

                                               

பீட்டர் வான் தெ கேம்ப்

வார்ப்புரு:டச்சு வானியலாளர் பியேத் வான் தெ கேம்ப், அமெரிக்காவில் பீட்டர் வான் தெ கேம்ப் என அழைக்கப்பட்டவர் ஒரு டச்சு வானியலாளர்ஆவார். இவர் தன் வாழ்நாள் முழுதும் அமெரிக்காவிலேயே வாழ்ந்தார். இவர் சுவர்த்மோர் கல்லூரியில் வானியல் பேராசிரியராகவும் 193 ...

                                               

புளோரன்சு குழ்சுமன்

புளோரன்சு குழ்சுமன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் என்றி டிரேப்பர் அட்டவணைத்தொகுப்பில் பணிபுரிந்தார். இவர் 1860 இல் மசாசூசட்டில் உள்ல போசுட்டனில் பிறந்தார். இவர் தன் பள்லிப்படிப்பைச் சார்லசுடவுன் உயர்நிலைப்பள்ளியில் 1877 இல் கற்று முடித்தார் ...

                                               

மரியா மிட்செல்

மரியா மிட்செல் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர், 1847 இல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி,ஒரு வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார். இது பிறகு, "செல்வி மிட்செல் வால்வெள்ளி" என பெயர் இடப்பட்டது. இந்த கண்டுபிடிப்புக்காக இவர் பொற்பதக்கப் பரிசைப் பெற்றார். இப ...

                                               

மவுடு உர்செசுட்டர் மேக்கெம்சன்

மவுடு உர்செசுட்டர் மேக்கெம்சன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தொல்வானியல் வ்ல்லுனரும் வாசர் வான்காணக இயக்குநரும் ஆவார்.

                                               

மார்கரெட் ஆர்வுட்

மார்கரெட் ஆர்வுட் ஓர் அமெரிக்க வானியலாளரும் நாண்டக்கெட்டில் அமைந்த மரியா மிட்செல் வான்காணக முதல் இயக்குநரும் ஆவார். இவர் வானியல்சார் ஒளிப்படவியலில் வல்லுனர் ஆவார்.

                                               

மார்ட்டின் சுவார்சுசைல்டு

மார்ட்டின் சுவார்சுசைல்டு ஒரு செருமானிய அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் செருமானிய இயற்பியலாளர் கார்ல் சுவார்சுசைல்டு அவர்களின் மகன் ஆவார். இவர் சுவீடிய வானியற்பியலாளர் இராபர்ட் எம்டன் அவர்களின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பு ஆவார்.

                                               

மில்டன் இலாசெல் குமாசன்

மில்டன் இலாசெல் குமாசன் (ஆகத்து 19, 1891 - ஜூன் 18, 1972னோர் அமெரிக்க வானியலாளர் ஆவார்ரிவர் மின்னசோட்டாவின் டாட்ஜ் சென்டரில் பிறந்தார்.

                                               

மேரி ஆர். கால்வெர்ட்

மேரி உரோசு கால்வெர்ட் ஓர் அமெரிக்க வானியல் மாந்தக் கணிப்பாளரும் வான் ஒளிப்படவியலாளரும் ஆவார். இவர்1905 இல் யெர்க்கேசு வான்காணகத்தில் தன் தாய்மாமனாகிய எட்வர்டு எமர்சன் பர்னார்டுவிடம் 1857–1923 உதவியளராகவும் கணிப்பாளராகவும் பணிபுரிய தொடங்கினார். அவ ...

                                               

மேரி இலீ எகர்

மேரி இலீ எகர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் உடுக்கணத்திடையே உள்ள ஊடகம் குறித்து முதன்மையான கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். இவர் பிறகு புலமுதல்வர் ஈ, மெக்கென்றி நூலகத்தின் இலிக் வான்காணக ஆவணகத்தையும் நிறுவினார். இந்த இலிக் வான்காணக நூலக ஆவணகம ...

                                               

மேரி எலன் உரைட் கிரேவுட்டர்

மேரி எலன் உரைட் கிரேவுட்டர் ஓர் அமெரிக்க வானியலாளரும் வரலாற்றாசிரியரும் ஆவர், இவர் மாந்தரினவியல், தொல்லியல், இயற்பியல் உட்பட, அறிவியல் புலங்களின் வரலாற்றைப் பற்ரியும் முறையியல் பற்றியும் எழுதியும் பதிப்பித்தும் உள்ளார்.

                                               

மேரி பிராக்டர்

மேரி பிராக்டர் அமெரிக்க மக்கள் வானியல் பரப்புரையாளர் ஆவார். இவர் தொழில்முறை வானியலாளர் ஆகவில்லை. ஆயினும் வானியல் கட்டுரைகளையும் நூல்களையும் பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் அமெரிக்கராக அறியப்பட்டாலும், இவர் பிரித்தானியர் என 1924 பயணர் பட்ட ...

                                               

மேரி வாட்சன் வைட்னே

மேரி வாட்சன் வைட்னே ஓர் அமெரிக்க வானியலாளர் அவார். இவர் வாசர் வான்காணகத் தலைவராக 22 ஆண்டுகள் இருந்தார். இங்கு இவர் 102 அறிவியல் கட்டுரைகள் தன் வழிகாட்டுதலின்கீழ் வெளியிட்டுள்ளார்.

                                               

யூடித் யங்

யூடித் உரூபின் யங் Young) ஓர் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளரும். கல்வியியலாளரும் ஆவார். இவருக்கு அமெரிக்க இயற்பியல் கழகம் 1986 இல் உலகின் தலைசிறந்த இளம் இயற்பியலாளராகத் தேர்வு செய்து முதல் மரியா கோயெப்பர்ட்-மேயர் விருதை வழங்கியது. "இவரது முன்ன ...

                                               

யெசே இலியோனார்டு கிரீன்சுடைன்

யெசே இலியோனார்டு கிரீன்சுடைன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவரது தந்தையார் ஜி. மவிரிசு. இவரது தாயார் இலீச் பீன்கோல்டு. இவர் 1937 இல் ஆர்வார்டு பல்கலைகழகத்தில் தன் 16 ஆம் அகவையில் சேர்ந்து, டொனால்டு எச். மெஞ்சே வழிகாட்டுதலின்கீழ் முனைவர் பட்டம் ...

                                               

வால்ட்டர் சிட்னி ஆடம்சு

வால்ட்டேர் சிட்னி ஆடம்சு துருக்கி அந்தியோக்கியா நகரில் 1876இல் கிறித்தவ மதப்பரப்புனர்கள் லூசியன் ஆடம்சு, நான்சி ஆடம்சு ஆகியோருக்குப் பிறந்தார். 1985 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காக்குக் குடிபெயர்ந்தார். 1898 இல் டார்த்மவுத் கல்லூரியில் பயின்று பட்ட ...

                                               

விரெக்சி இலியொனார்டு

விரெக்சி இலியொனார்டு அல்லது உலூயிசு இலியொனார்டு எனப்படும் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பெர்சிவால் உலோவலின் கீழ் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் செவ்வாய் பற்றிய தனது நோக்கீடுகளை வெளியிட்டுள்ளார். வெள்ளியின் குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவ ...

                                               

வில்லியம் வாலசு கேம்ப்பெல்

வில்லியம் வாலசு கேம்ப்பெல் ஓர் அமெரிக்க வானியலாலர் ஆவார். இவர் 1900 முதல் 1930 வரை இலிக் வான்காணகத்தினியக்குநராக இருந்தார். இவர் கதிர்நிரலியலில் சிறப்புத் தகைமை பெற்றிருந்தார்.

                                               

வில்லியம் வில்சன் மார்கன்

வில்லியம் வில்சன் மார்கன் ஓர் அமெரிக்க வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவரது முதன்மை ஆய்வுக் கருப்பொருள் விண்மீன், பால்வெளி வகைபாடு ஆகும். இவர் நம் பால்வழிப் பால்வெளியில் சுருள்கைகள் அமைதலை நிறுவவும் உதவியுள்ளார்.இந்த அறிவியல் தகுதிகளைத் தவ ...

                                               

வெசுட்டோ மெல்வின் சுலிப்பர்

வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் முதன்முதலாக பால்வெளிகளின் ஆர விரைவுகளைக் கணக்கிட்டார். இது விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கு ஆய்வுசார் அடிப்படையைத் தந்தது. சுலிப்பர் இந்தியானாவைச் சேர்ந்த மல்பெரியில் பிறந்தார். இவர ...

                                               

ஜார்ஜ் எர்பிக்

ஜார்ஜ் அவார்டு எர்பிக் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அவாய் பல்கலைக்கழகத்தில் வானியலாளராகப் பணியாற்றினார். எர்பிக்-ஆரோ பொருட்கள் கண்டுபிடிப்பில் இவர் பெயர் பெற்றார்.

                                               

ஜார்ஜ் எல்லேரி ஏல்

ஜார்ஜ் எல்லேரி ஃஏல் ஓர் அமெரிக்க சூரிய வானியலாளர் ஆவார். இவர் சூரியக் கரும்புள்ளிகளின் காந்தப் புலத்தைக் கண்டுபிடித்துப் பெயர்பெற்றவர்.இவர் பல உலக பெயர்பெற்ற தொலைநோக்கிகளை வடிவமைத்துக் கட்டி உருவாக்கியவர்; அவற்றில், யெர்க்கேசு வான்காணக 40 அங்குலத ...

                                               

ஜான் பீட்டர் அக்ரா

ஜான் பீட்டர் அக்ரா ஓர் அமெரிக்க வானியலாளரும் பேராசிரியரும் ஆவார்.இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கொள்கைக்கான துணைக் கல்விப் புரவலர் ஆகவும் ஆர்வார்டு-சுமித்சோனிய வானியற்பியல் மையப் பேராசிரியராகவும் இருந்தார். இவர் பன்னாட்டு வானியல் கழ ...

                                               

ஜான் வெய்ன்ரைட் எவான்சு

ஜான் வெய்ன்ரைட் எவான்சு ஒரு சூரிய வானியலாளர். இவர் நியூயார்க் நகரில் பிறந்தார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒளியியலைப் பயன்படுத்திச் சூரிய ஆய்வில் ஈடுபட்டார். இப்பணி இவருக்கு பல விருதுகளை ஈட்டித் தந்தது. சாக்கிரமெந்தோ பீக் எனும் இடத்திலுள்ள எவான் ...

                                               

ஜெரார்டு தெ வவுகவுலியூர்சு

பாரீசில் பிரந்த இவர் தொடக்கத்தில் இருந்தே பயில்நிலை வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் இலவல் பட்டத்தை 1939 இல் நகரில் இருந்த சோபான் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இரண்டாம் உலகப் போரின் படைத்துரைப் பணிக்குப் பின்னர், வானியல் ஆய்வில் மீள முனைவாக ஈட ...

                                               

ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு

ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் சைமன் நியூகோம்பு அவர்களால் கவரப்பட்டவர் ஆவார். எனவே இவர் தம் வாழ்நாளில் கணினியைப் பயன்படுத்தி வானியலில் மாபெரும் முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார். இவர் அமெரிக்க கடற்பயண நாவாய் இயக்க வழ ...

                                               

ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர்

ஜெரால்டு "காரி" நியூகெபவுவேர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தன் அகச்சிவப்புக் கதிர் வானியலின் முன்னோடி ஆய்வால் பெயர்பெற்ரவர். இவர் செருமனி வீமார் குடியரசில் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் ஆசுத்திரிய அமெரிக்க கணிதவியலாளரும் அறிவியல ...

                                               

ஜேனட் அக்கியூழ்சு மத்தேய்

ஜேனட் அக்கியூழ்சு மத்தேய் ஒரு துருக்கி-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1973 முதல் 2004 வரையில் அமெரிக்க மாறும் விண்மீன்கள் நோக்கீட்டாளர் கழகத்தின் இயக்குநராக இருந்தார். இவர் துருக்கி, போடுரமில் பெல்லாவுக்கும் பரூக் அக்கிய்யுழ்சுக்கும் மகளாகத் துர ...

                                               

ஜோசெலின் ஜில்

இவர் மவுண்ட் கோலியோக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராகவும் வானியல் பயிற்றுநராகவும் பணிபுரிந்தார். பின்னர் இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர் தன் முனைவர் பட்டத்தை 1959 இல் யேல் பலகலைக்கழகத்தில் பெற்ரார். இவர் 1961 இல் நாச ...

                                               

அகனேசு மேரி கிளார்க்

அகனேசு மேரி கிளார்க் ஒரு வானியலாளரும் வானியல் எழுத்தாளரும் ஆவார். இவர் அயர்லாந்து, கவுண்டி கார்க், சுகிபெரீனில் பிறந்தார். இலண்டனில் இறந்தார்.

                                               

மார்கரெட் தியோடோரா மேயர்

மார்கரெட் தியோடோரா மேயர், ஒரு பிரித்தானியக் கணிதவியலாளர் ஆவார். இவர் கணிதவியல் ஆராய்ச்சியில் இயக்குநரும் இலண்டன் கணிதவியல் கழகத்தின் முதல் உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். இவர் 1916 இல் அரசு வானியல் அழக ஆய்வுறுப்பினராகத் தேர்வாகிய முதல் பெண்மணியாவார்.

                                               

மேரி புரூக்

கோன்வே எனப்படும் மேரி புரூக் Mary Brück ஓர் அயர்லாந்து வானியலாளரும் வானியற்பியலாளரும் அறிவியல் வரலாற்றாளரும் ஆவார். வரது வாழ்க்கைப்பணி சுகாட்லாந்து எடின்பர்கு, டப்ளினில் உள்ள துன்சின்க் வான்காணகத்தில் அமைந்தது.

                                               

வில்லியம் பார்சன்சு, மூன்றாம் உரோசே மன்னர்

வில்லியம் பார்சன்சு, 3 ஆம் உரோசே மன்னர் ஓர் அயர்லாந்து பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் பல தொலைநோக்கிகலைக் கட்டியமைத்தார்.பார்சுடவுன் இலெவியாதான் என மக்களால் வழங்கப்பட்ட இவரது 72 அங்குலத் தொலைநோக்கி அப்போது உலகிலேயே மிகப்பெரிய பொருள்வில்லையுள்ள ...

                                               

விற்பி நீமெலா

விற்பி நீமெலா ஒரு முன்னணி பின்னிய அர்ஜெண்டீன வானியலாளர் ஆவார். இவர் அரசு வானியல் கழகத்தின் இணையுறுப்பினராகத் தேர்வான இரண்டாம் அர்ஜெண்டீனர் ஆவார். பின்லாந்தில் பிறந்த இவர் குடும்பத்தோடு 1954 இல் அர்ஜெண்டீனாவுக்குக் குடிபெயர்ந்தார். இவர் அர்ஜெண்டீன ...

                                               

அரோல்டு சுபென்சர் ஜோன்சு

சர் அரோல்டு சுபென்ச்ர் ஜோன்சு KBE FRS ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் இருப்புசார் வானியலில் சிறந்த தன்னிகரில்லாத அறிஞர். இவர் அரசு வானியலாளராக 23 ஆண்டுகள் இருந்தார்.

                                               

அரோல்டு ஜெப்ரீசு

சர் அரோல்டு ஜெப்ரீசு, அகஉ ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் புள்ளியியலாளரும் புவி இயற்பியலாளரும் ஆவார். 1939 இல் இவர் வெளியிட்ட இவரது wநூலாகிய நிகழ்தகவுக் கோட்பாடு நிகழ்தகவு சார்ந்த பாயேசியன் கண்ணோட்டத்துக்குப் புத்துயிர்ப்பு அளிப்பதில் பெ ...

                                               

ஆர்த்தர் எடிங்டன்

சர் ஆர்த்தர் சுடேன்லி எடிங்டன், OM, FRS ஒரு பிரித்தானிய வானியலாளரும் இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் வானியற்பியலுக்குப் பெரும்பங்களிப்புச் செய்துள்ளார். இவர் ஓர் அறிவியலின் மெய்யியலாளரும் மக்களிடையே அறிவியல் பரப்பியவரும் ஆவார். விண்மீன் ...

                                               

ஆர்த்தர் மில்னே

மில்னே இங்கிலாந்து, யார்க்சயரில் உள்ள கல்லில் பிறந்தார். இவர் கைமெர்சு கல்லூரியில் சேர்ந்து அங்கே கணிதவியல், இயற்கை அறிவியல் கல்விக்கான நல்கையை கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் படிக்க 1914 இல் வென்றுள்ளார். இவர் இத்தேர்வில் இதற்காக இதுவரை பெறா ...

                                               

எட்மண்டு ஏலி

எட்மண்டு ஏலி என்பவர் ஆங்கிலேய வானியலாளரும், புவியியற்பியலாளரும், கணிதவியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் ஏலியின் வால்வெள்ளியின் சுற்றுப்பாதையை முதன் முதலில் கணித்தவர் இவரே.

                                               

எலிசபெத் ஜான்சன்

எலிசபெத் ஜான்சன் அல்லது இரெனால்ட்சு எனப்படுபவர் ஓர் ஆங்கிலேயச் சிறுநூல் வெளியீட்டாளர். இவர் 1714 இல் இயற்றப்பட்ட நெட்டாங்கு சட்டப் பரிசையும் பாராட்டையும் வெல்ல முயன்றவர். இப்படி முயன்றவர்கள் இவரும் ஜேன் சுக்கொயர் மட்டுமே. இது அக்காலத்தில் புத்திய ...

                                               

செருமையா அராக்சு

செருமையா அராக்சு ஓர் ஆங்கிலேய வானியலாளர். இவரே முதன்முதலில் நிலா புவியை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது எனக் கூறியவர்; 1639 இன் வெள்ளிக்கடப்பைக் கண்டு கூறியவர். இவரும் இவரது நண்பர் வில்லியம் கிரேப்டிரீயும் மட்டுமே இந்நிகழ்வைக் கண்டுப் பதிவு செய்தனர்.

                                               

நெவில் மசுகெலினே

மாண்புறு முனைவர் நெவில் மசுகெலினே அ க உ ஐந்தாம் பிரித்தானிய அரசு வானியலாளர் ஆவார். இவர் அரசு வானியலளராக 1765 முதல் 1811 வரை இருந்தார்.

                                               

பியம்மேத்தா வில்சன்

பியம்மேத்தா வில்சன் ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் 1916 இல் அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

                                               

பிராங்க் வாட்சன் டைசன்

சர் பிராங்க் வாட்சன் டைசன், KBE, FRS, FRSE, LLD, ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் அரசு வானியலாளராக அமர்த்தப்பட்டார். இவர் இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச்சில் இருந்துள்ள பிப் ஒலி நேரக் குறிகைகளை அறிமுகப்படுத்தியதர்காகவும் ஐன்சுட்டைனின் பொது சார்ப ...

                                               

பிரான்சிசு பெய்லி

பிரான்சிசு பெய்லி ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் சூரிய ஒளிமறைப்பின்போது அமைந்த பெய்லியின் மணிகள் நோக்கீட்டுக்காக பெரிதும் பெயர்பெற்றவர். இவர் அரசு வானியல் கழகத்தின் தொடக்க கால வரளாற்றில் குறிப்பிட்த் தகுந்தவர். இவர்தான் அரசு வானியல் கழகத்தை ...