ⓘ Free online encyclopedia. Did you know? page 24




                                               

சங்கிலித்தோப்பு

சங்கிலித் தோப்பு அல்லது பூதத்தம்பி வளைவு என்பது இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது. தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட இந் நி ...

                                               

சண்டேசுவரர் சிற்பம் (கமால் வீதி)

சண்டேசுவரர் சிற்பம், யாழ்ப்பாணம் முசுலிம் வட்டாரத்தில் உள்ள கமால் வீதியை அண்டியுள்ள நிலமொன்றில் வீடொன்றைக் கட்ட அத்திவாரம் வெட்டியபோது கண்டெடுக்கப்பட்ட சிற்பம் ஆகும். இது 10-12ம் நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்த சோழர் கலைப்பாணியில் அமைந்த சிற ...

                                               

சனீசுவரன் சிற்பம் (பூதவராயர் குளம்)

சனீசுவரன் சிற்பம், நல்லூரில், தற்போது சட்டநாதர் சிவன் கோயில் அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் உள்ள பூதராயர் குளத்தை ஆழமாக்கும் முயற்சியின்போது 1957ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட பல கருங்கற் சிலைகளுள் ஒன்று. இது 10-12ம் நூற்றாண்டுக் காலப் பகுதியை ...

                                               

தட்சிணாமூர்த்தி சிற்பம் (பூதவராயர் குளம்)

தட்சிணாமூர்த்தி சிற்பம், நல்லூரில், தற்போது சட்டநாதர் சிவன் கோயில் அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் உள்ள பூதராயர் குளத்தை ஆழமாக்கும் முயற்சியின்போது 1957ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட பல சிலைகளுள் ஒன்று. இது 10-12ம் நூற்றாண்டுக் காலப் பகுதியைச் ...

                                               

நாயன்மார்கட்டுக் கல்வெட்டு

நாயன்மார்கட்டுக் கல்வெட்டு யாழ்ப்பாண இராச்சிய மன்னனாகிய சிங்கையாரியனைப் பற்றிக் குறிப்பிடும் தமிழ்க் கல்வெட்டு ஆகும். யாழ்ப்பாண மன்னா் தொடா்பாக நல்லூரிற் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது சாசனம் என்ற வகையில் இதற்கு தனிமுக்கியத்துவம் உண்டு. 1942 ஆம் ஆண் ...

                                               

மகிசாசுரமர்த்தனி சிற்பம் (கமால் வீதி)

மகிசாசுரமர்த்தனி சிற்பம், யாழ்ப்பாணம் முசுலிம் வட்டாரத்தில் உள்ள கமால் வீதியை அண்டியுள்ள நிலமொன்றில் வீடொன்றைக் கட்ட அத்திவாரம் வெட்டியபோது கண்டெடுக்கப்பட்ட சிற்பம் ஆகும். செப்பினால் செய்யப்பட்ட இச்சிலை 14-16ம் நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந் ...

                                               

மந்திரிமனை

மந்திரி மனை என்பது இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் ஆகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் க ...

                                               

மாருதப்புரவீகவல்லி

மாருதப்புரவீகவல்லி சோழ மண்டலத்தை ஆண்ட திசையுக்கிரசிங்க மன்னனின் மகள். இளவரசி மாருதப்புரவீகவல்லி கூனல் தோற்றமுள்ள முனிவர் ஒருவரைக் கிண்டல் செய்ததினால் அவர் கொடுத்த சாபத்தால், குதிரை முகமும் குஷ்ட ரோகமும் அவளைப் பீடித்துக்கொண்டது, பல சிகிச்சைகள் செ ...

                                               

யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டு

யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டு என அறியப்படும் கல்வெட்டானது, யாழ்ப்பாணத்தின் ஐரோப்பியர் நகரப் பகுதியின் பிரதான வீதியில் இருந்த உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் கீழ்ப் பகுதியில் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு ...

                                               

விநாயகர் சிற்பம் (பூதவராயர் குளம்)

விநாயகர் சிற்பம், நல்லூரில், தற்போது சட்டநாதர் சிவன் கோயில் அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் உள்ள பூதவராயர் குளத்தை ஆழமாக்கும் முயற்சியின்போது 1957ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட பல கருங்கற் சிலைகளுள் ஒன்று. இது 14ம் நூற்றாண்டுக் காலப் பகுதியைச் ...

                                               

1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் (நூல்)

1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் என்பது யாழ்ப்பாணக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவருமான வி. கனகசபை எழுதிய தமிழர் வரலாறு கூறும் நூல் ஆகும். இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தையும், ...

                                               

இராசராசன் உலா

இராசராசன் உலா என்னும் சிற்றிலக்கியம் ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந்த நூலில் 391 கண்ணிகள் உள்ளன. இந்த நூலை அரங்கேற்றும்போது கேட்ட இராசராசன் ஒவ்வொரு கண்ணிக்கும் ஓராயிரம் பொன் பரிசாகத் தந்தானாம். இந்த நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள் ...

                                               

ஊமைத்துரை (நூல்)

ஊமைத்துரை எனும் நூல் எஸ் ஐயர் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை பிளாக் அன்ட் வொய்ட் பப்ளிகேசன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலில் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையின் வரலாற்றை எஸ் ஐயர் எழுதியுள்ளார். நாட்டுப்புற கதைபாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. ...

                                               

கரிகால் வளவன் (நூல்)

இந்நூலானது கரிகால் சோழனின் வரலாற்றைக் கதை வடிவிலும், உரைநடை வடிவிலும் கொண்டுள்ளது. பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு நூலாக அமைக்கப்பட்டுள்ளது

                                               

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்)

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் வேற்று மொழியினர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் முத்தரையர் என்பது போல் இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.

                                               

கூடலசங்கமத்துப் பரணி

பரணி இலக்கியங்களில் கூடலசங்கமத்துப் பரணி காலத்தால் முந்திய கொப்பத்துப் பரணி நூலை அடுத்துத் தோன்றிய இரண்டாவது பரணி நூல். கூடலசங்கமம் என்பது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆறும், துங்கபத்திரா ஆறும் கூடுமிடம். சோழர் ஆட்சி கங்கை கொண்ட சோழன் முதலாம் இராசேந்த ...

                                               

செஞ்சிக் கோட்டையின் வரலாறு (நூல்)

செஞ்சிக் கோட்டையின் வரலாறு எனும் நூல் கோவிந்தசாமி என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் செஞ்சிக் கோட்டையின் அழகு, அக்கோட்டை ஆண்ட அரசுகள், அமைப்பு முறை என பலவற்றையும் தொகுத்து உரைக்கிறது. இந்நூலை முத்துப் பதிப்பகம் மே 1985ல் வெளியிட்டுள்ளது.

                                               

திருப்பூர் குமரன் (நூல்)

திருப்பூர் குமரன் எனும் நூல் புலவர் செந்துறைமுத்து என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் திருப்பூர் குமரனின் வரலாறினை ஆசிரியர் எழுதியுள்ளார்.

                                               

தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்)

தென் அமெரிக்காவின் சோழர்கள் என்பது மீ. மனோகரன் என்பவரால் எழுதப்பட்ட சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று வாதிடும் தமிழாய்வு நூலாகும். இந்நூலின் படி முதல் மற்றும் இறுதி ...

                                               

தென் கொங்குநாடு: தமிழரின் வரலாற்றுக் கருவூலம் (நூல்)

தென் கொங்குநாடு: தமிழரின் வரலாற்றுக் கருவூலம் டாக்டர் துரை அங்குசாமி எழுதிய ஒரு தமிழ் வரலாற்று நூல். 2010ம் ஆண்டு விஜய கோகுலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

                                               

தென்னாட்டுப் போர்க்களங்கள் (நூல்)

தென்னாட்டுப் போர்க்களங்கள் என்பது கா. அப்பாத்துரை எழுதிய போர்க்களங்கள் பற்றிக்கூறும் வரலாற்றாராய்ச்சி நூலாகும். இதில் சங்ககாலம் நடந்த போர்கள், வரலாற்று காலப்போர்கள் நடந்த போர்களும் கல்வெட்டுகளையும், சங்கத்தமிழ் பாடல்களையும் சான்று காட்டி எழுதப்பட ...

                                               

பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் (நூல்)

பவானி ஊராட்சிக் கோட்டை மலையும் கோயில்களும் அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி எழுதிய,தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் அமைந்துள்ள ஊராட்சிக் கோட்டை மலை மற்றும் அப்பகுதியிலுள்ள கோயில்களைப் பற்றி விவாதிக்கும் நூலாகும்.

                                               

பாண்டியர் வரலாறு (நூல்)

பாண்டியர் வரலாறு என்பது சதாசிவ பண்டாரத்தார் எழுதிய வரலாற்றாராய்ச்சி பற்றிய தமிழ் நூல் ஆகும். இதில் பாண்டியர் குமரிக்கண்டத்திலிருந்து வந்தவர், முச்சங்க வரலாறு, மூன்று தலைநகரங்கள் போன்ற கருதுகோள்களை வைத்து பாண்டியர் வரலாறு எழுதப்பட்டுள்ளது.

                                               

பெரியபுராணம்

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகள ...

                                               

மாகோன் வரலாறு

மாகோன் வரலாறு என்னும் வரலாற்று நூல் 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்ட கலிங்க மாகன் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ஆய்வு செய்கின்றது.

                                               

இசைத்தமிழ்க் கலம்பகம்

இசைத் தமிழ்க் கலம்பகம் என்பது 1966ல் தேவநேயப்பாவாணரால் வெளியிடப்பட்ட 303 இசைப்பாடல்களைக் கொண்ட நூலாகும். குறியீட்டு விளக்கம், பாட்டுறுப்புப் பெயர்கள், தாளப் பெயர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

                                               

இசையரங்கு இன்னிசைக் கோவை

இசையரங்கு இன்னிசைக் கோவை என்பது 1969இல் தேவநேயப்பாவாணரால் இயற்றப்பட்டதும் முகவை மாவட்டம் பறம்புக்குடியில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் வேழத்திருமகள் என்னும் கசலட்சுமியாரால் பாடப்பட்டதும் ஆன இசைப்பாடல் சுவடியே ஆகும். 31 பக்கங்களை உடைய இச்சுவடிய ...

                                               

கருணாமிர்த சாகரம்

கருணாமிர்த சாகரம் என்பது தமிழிசையை ஆழமாக ஆய்ந்து, தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூல் ஆகும். இந்த நூல், கி.பி. 1917 ஆம் ஆண்டு 1346 பக்கங்களுடன் வெளிவந்தது. 12ம் நூற்றாண்டில் இருந்து தேக்க நிலையில் இருந்த தமி ...

                                               

தமிழிசைக் கலைக்களஞ்சியம்

தமிழிசைக் கலைக்களஞ்சியம் தமிழிசையின் தொன்மையும் ஆழமும் விளக்கப்பட்டுள்ள ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம். இந்தக் களஞ்சியத்தில் இசை, நடனம், இசைக்கருவிகள், பாடல் இயற்றியோர் வரலாறு, தமிழிசைக்குத் தொண்டு செய்தோர் வரலாறு முதலியன பதிவாகியுள்ளன. தொல்காப்பியம் ...

                                               

பூர்வீக சங்கீத உண்மை

பூர்வீக சங்கீத உண்மை என்னும் இந்நூலை, 1930 ஆம் ஆண்டு, புகழ் பெற்ற நாதசுர மேதை மதுரை பொன்னுசாமிப் பிள்ளை எழுதினார். இசை வரலாற்றில் இந்நூல் மிகப்பெரிய சிந்தனைப் புரட்சியைத் தோற்றுவித்தது. ஆனால், தமிழிசை ஆய்வு வரலாற்றில், இவருக்கும், இந்நூலுக்கும் உ ...

                                               

யாழ் நூல்

யாழ் நூல் பழந்தமிழரின் இசை நுட்பங்கள், யாழ் ஆகியன பற்றி ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் ஆகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சீறி யாழ், சகோட யாழ் என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது ...

                                               

தமிழ் இசை இலக்கண வரலாறு (நூல்)

இசைத் தமிழ் வரலாற்றைப் பற்றி மு. அருணாசலம் எழுதியிருந்ததை இரண்டு தொகுதிகளாக, தமிழ் இசை இலக்கண வரலாறு தொகுதி-2, பக்கங்கள் 644 தமிழ் இசை இலக்கிய வரலாறு தொகுதி-1, பக்கங்கள் 748 என்று பிரித்து முனைவர் உல. பாலசுப்பிரமணியன் பதிப்பாசிரியாராக இருந்து இரு ...

                                               

தமிழ் இசை இலக்கிய வரலாறு (நூல்)

இசைத் தமிழ் வரலாற்றைப் பற்றி மு. அருணாசலம் எழுதியிருந்ததை இரண்டு தொகுதிகளாக, தமிழ் இசை இலக்கண வரலாறு தொகுதி-2, பக்கங்கள் 644 தமிழ் இசை இலக்கிய வரலாறு தொகுதி-1, பக்கங்கள் 748 என்று பிரித்து, முனைவர் உல. பாலசுப்பிரமணியன் பதிப்பாசிரியாராக இருந்து இர ...

                                               

அகநானூறு

அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இத ...

                                               

தொல்காப்பியத்தில் தமிழிசை

தொல்காப்பியத்தில் தமிழிசை பற்றிய குறிப்புகள் உள்ளன. பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இது தொல்காப்பியர் என்பவரால் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள் என்ற தமிழ் இலக்கணம் கூறும் நூல் இது. இசைத்தமிழ், தொடர்பான செ ...

                                               

பரிபாடல்

சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு. வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும். 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும். வெண்டளையும், ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும். கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உற ...

                                               

சிலப்பதிகாரத்தில் தமிழிசை

சிலப்பதிகாரத்தில் தமிழிசை பற்றி விரிவான விளக்கங்கள் உள்ளன. தமிழிசையின் பல்வேறு கூறுகளுக்கு இது இலக்கணம் தருகிறது. சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. அரங்கேற்று காதையில் பண், த ...

                                               

நா. மம்மது

நா. மம்மது தமிழிசை ஆய்வாளரும், எழுத்தாளரும் ஆவார். தமிழிசைப் பேரகராதி ஒன்றினை சொற்களஞ்சியம், பண் களஞ்சியம், இசைக்கருவிகள் களஞ்சியம் என மூன்று தொகுதிகளாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் இவர் அவற்றுள் முதல் தொகுதியான தமிழிசைப் பேரகராதி என்ற நூலை ...

                                               

புல்லாங்குழல்

புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங ...

                                               

அருணாசலக் கவிராயர்

அருணாசலக் கவிராயர் என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா ...

                                               

மாரிமுத்தாப் பிள்ளை

மாரிமுத்தாப் பிள்ளை என்பார் சீர்காழியிலே பிறந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ...

                                               

முத்துத் தாண்டவர்

முத்துத் தாண்டவர் என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா ச ...

                                               

ஆர். கே. சண்முகம்

சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர்.

                                               

அக்னி (இதழ்)

அக்னி இலங்கை, கொழும்பு, பம்பலப்பிட்டியிலிருந்து வெளிவந்த ஓர் மாதாந்த சிற்றிதழாகும். இதன் முதல் இதழ் 1975 சூலை மாதம் வெளிவந்துள்ளது. கவிஞர் ஈழவாணனை ஆசிரியராகக் கொண்டு இது வெளி வந்தது.

                                               

அகவிழி (சிற்றிதழ்)

பேராசிரியர் க. சிவத்தம்பி, உ. நவரத்தினம் கலாநிதி ம. கருணாநிதி மா.சின்னத்தம்பி பேராசிரியர் சபா ஜெயராஜா, கலாநிதி உசைன் இஸ்மாயில் தை. தனராஜா கலாநிதி ப. கா. பக்கீர் ஜஃபர் பேராசிரியர் சு. சந்திரசேகரன்,

                                               

அம்பு (சிற்றிதழ்)

அம்பு சிற்றிதழ் குறித்த விளம்பரம் பின்வருமாறு அமைந்திருந்தது. இலக்கை நோக்கி எறிவது அம்பு. இன்றைய தலைமுறையினரின் இனிய விருப்பம் அம்பு. வேகம், வீழ்சு, ஆழம் கொண்டது அம்பு. ஈழத்தின் மாத இதழ் அம்பு.

                                               

அரங்கம் (இதழ்)

நாடக அரங்கக் கல்லூரி வெளியீடு ஈழத்தில் 1978 இல் தோற்றம் பெற்ற நாடக அரங்க கல்லூரியின் ச‍ஞ்சிகையான அரங்கம் இருமாத இதழ் 1981 இல் வெளிவந்த‍து. வேண்டியவாறு வேண்டிய விளைக்கும் வேட்கையில் வீறுடின் முயல்வோம் என்ற மஹாகவியின் கவிவரியை மேற்கோளாக கொண்டு வந்த ...

                                               

அரசு (இதழ்)

மாக்சிய மும்மாம சஞ்சிகை அரசு மனிதனை அடக்கி ஆளும் ஆரம்ப கருத்தியல் சக்தியாக நம்முன் எழுந்துநிற்கின்றது என்ற ஏங்கிஸ்சின் கூற்று அட்டை முகப்பில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது.

                                               

அரும்பு (சிற்றிதழ்)

அரும்பு: இலங்கையில் வெளிவந்த ஒரு பொது அறிவு சஞ்சிகையாகும். இது அறிவைத் தேடுவோருக்கு ஒரு களஞ்சியமாக இருந்துவந்தது. குறிப்பாக மாணவர்களும், போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோரும் இதன் மூலம் பயன்பெற்றனர்.

                                               

அல்ஹிலால்

அல்ஹிலால், இலங்கையில், கண்டி மாவட்டத்தில் கட்டுகாஸ்தோட்டை எனுமிடத்திலிருந்து மாதம் இருமுறை வெளிவந்த சிற்றிதழாகும். அல்ஹிலால் எனும் அரபுப் பதம் இளம்பிறை எனும் கருத்தைத்தரும்.