ⓘ Free online encyclopedia. Did you know? page 239




                                               

முத்தன்னா மாகாணம்

முத்தன்னா கவர்னரேட் அல்லது அல் முத்தன்னா மாகாணம் என்பது ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது 7 ஆம் நூற்றாண்டின் அரபு தளபதியான அல்-முத்தன்னா இப்னு ஹரிதாவின் பெயரால் அழைக்கபடுகிறது. இது நாட்டின் தெற்கு பகுதியில், சவூதி அரேபியா, குவைத்து ஆகிய நாடுக ...

                                               

மேசான் மாகாணம்

மேசான் கவர்னரேட் அல்லது மேசான் மாகாணம் என்பது ஈராக்கின் ஒரு எல்லைப்புற மாகாணமாகும். இந்த மாகாணமானது ஈராக்கின் தென்கிழக்கில் ஈரான் எல்லையில் அமைந்துள்ளது. இதன் தலைநகராக அமரா நகரம் உள்ளது. 1976 க்கு முன்பு இது அமரா மாகாணம் என்று அழைக்கப்பட்டது. இந் ...

                                               

வசிட் மாகாணம்

வசிட் கவர்னரேட் அல்லது வசிட் மாகாணம் என்பது கிழக்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது பாக்தாத்தின் தென் கிழக்கே ஈரானின் எல்லையை ஒட்டி உள்ளது. 1976 க்கு முன்பு இது குட் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. மாகாணத்தின் தலைநகராக அல் குட் நகர் உள்ளது. ப ...

                                               

ஹலாப்ஜா மாகாணம்

ஹலாப்ஜா கவர்னரேட் அல்லது ஹலாப்ஜா மாகாணம் என்பது ஈராக்கின் குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணம் 2014 இல் சுலைமானியா மாகாணத்திலிருந்து பிரித்து நிறுவப்பட்டது. இது ஈராக்கிய குர்திஸ்தான் பகுதியின் நான்காவது மாகாணமாக ...

                                               

ஷகாப்-3

சகாப்-3 என்பது இரான் தயாரித்துள்ள ஒரு நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை ஆகும் இந்த ஏவுகணை 1280 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இது அணு ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் என்றும் ஈரான் கூறுகின்றது. இது 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் ...

                                               

ஆசாதி கோபுரம்

ஆசாதி கோபுரம், முன்னைய பெயர்: சஹ்யாது கோபுரம், برج شهیاد ; என்பது ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரிலுள்ள நினைவுச் சின்னம் ஆகும். இது நகருக்கான மேற்கு நுழைவாயில் அடையாளமாகவும், நகரின் அடையாளங்களில் ஒன்றாகவும் உள்ளது.

                                               

தாமரைக் கோயில்

தாமரைக் கோயில் என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் டெல்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இத ...

                                               

ஈரான் துடுப்பாட்ட அணி

ஈரான் தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஈரானைக் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கிரிக்கெட் அணியாகும். இந்த அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராக 2003ல் ஆகியது.

                                               

மக்கள் தொகை அடிப்படையில் ஈரான் நகரங்களின் பட்டியல்

ஈரான் உலக ரீதியாக வளர்ந்து வரும் நகர மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 1950 தொடக்கம் 2002 வரையில், ஈரானின் மக்கள் தொகை நகர்புற விகிதம் 27%இல் இருந்து 60%ஆக அதிகரித்துள்ளது. தெகுரான் 8.2 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு ஈரானின் மிகப்பெரிய ...

                                               

அந்தீசா

ஆன்டிசே என்பது சாகியர் கவுண்டியின் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் 19.945 குடும்பங்களில், 75.596 நபர்கள் வசித்ததாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருப்பினும், ஈரானில் கடந்த மக்கள் ...

                                               

அந்தீமசுக்கு

அன்டிமெசுக்கு என்ற இந்த நகரம், ஈரானின் கூசத்தான் மாகாணத்தின் அன்டிமெசுக்குக் கவுன்டியின் தலைநகரம் ஆகும். அன்டிமெசுக்கு நகரமானது, சூசு நகருக்கு வடக்கே, சுமார் 34 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. தெகுரானுக்கும் அகுவாசுக்கும் இடையிலான தொடருந்து ...

                                               

அருதவீல்

அர்தாபில் (ஒலிப்பு, பாரசீகம்: اردبیل, அசர்பைஜான்: اردبیل நடுமேற்கு ஈரானின் நாட்டில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரமானது, அர்தாபில் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். 1993 வரை, அர்தாபில் கிழக்கு அசர்பைசான் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. அர்தபில் பட்டு மற்ற ...

                                               

ஆவாதான், ஈரான்

அபாடான் என்ற நகரம், அபாடான் மண்டலத்தில் உள்ளது. இந்த நகராட்சி அல்லது நகராண்மைக் கழகமானது, 1924 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த நகரம், அது இருக்கும் மண்டலத்தின், தலைநகரம் ஆகும். இந்த மண்டலமானது, ஈரான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும், ...

                                               

இசுபகான்

இசுபகான் என்பது ஈரானின் இசுபகான் மாகாணத்தின் தலைநகர் ஆகும். இது ஆங்கில உச்சரிப்பில் இஸ்பகான், செப்பகான், எஸ்பகான், மற்றும் கிஸ்பகான் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இசுபகான் தேகுரானுற்கு 340 கிலோமீட்டர்கள் தேற்கில் அமைந்துள்ளது. இது ஈரானின் த ...

                                               

இசுலாம் சகர்

எசுலாம்சர் என்ற நகரமானது, எசுலாம்சர் கவுன்டி எனப்படும் மாவட்டதின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் ஈரான் நாட்டின் தலைநகரான தெகுரான் நகரில் இருந்து, 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எசுலாம்சர் கவுன்டி என்பது, ஈரானின் ஆட்சிமுறை சார்ந்த முப்பத்தியொரு மாகாண ...

                                               

இரசுத்து

இராசுத்து ; Gilaki: Rəsht ; இதனைக் குறிக்கும், பிற ரோமானியா சொற்கள்: Resht ; Rast, பிரெஞ்சு மொழிச் சொல்லான, Recht என்ற சொல்லினைப் போலவும், பழைய இடாய்ச்சு மொழியில் எழுதப்பட்டுள்ள கையெழுத்துப் பிரதிகளில் உள்ள சொல்லைப் போலவும் எழுத்துகளில் எழுதப் பட ...

                                               

ஈதகு

இசுக் என்ற இந்த நகரம், ஈரானின் கூசத்தான் மாகாணத்தின் இசுக் மண்டலத்தின் தலைநகரம் ஆகும்.2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 40.127 குடும்பங்களில் 253.695 ஆக இருந்தது. 1958 ஆம் ஆண்டு, இந்த நகராட்சி தோற்றுவிக்கப்பட்டது. வசந்த காலத்தி ...

                                               

உருவாத்துக் கரீம்

புவியின் ஐந்து கண்டங்களில் ஒன்றான ஆசியக் கண்டத்தின், மேற்குப் பகுதியில், பதினெட்டு மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, ஈரான் என்ற இசுலாமிய நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் பெர்ச ...

                                               

ஊர்மியா

உர்மியா அல்லது ஒருமியே) என்பது ஈரானிய அசெர்பையானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ஈரானிலுள்ள மேற்கு அசெர்பையான் மாகாணத்தின் தலைநகரமான இது ஈரானிய அசெர்பையானில் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். உர்மியா கடல் மட்டத்திலிருந்து 1.330 மீற்றர் உயரத்தில் அமைந் ...

                                               

குர்ரம் சகர்

கோற்றாம்சார் என்பது கோற்றாம்சார் மண்டலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 26.383 குடும்பங்களில், 123.866 நபர்கள் வாழ்ந்தனர். கோற்றாம்சார் நகரமானாது, உள்நாட்டு துறைமுக நகரமாகும். அபாடானின் வடக்கு திசை ...

                                               

குலிசுத்தான், ஈரான்

குலிசுத்தான் என்ற நகரமானது பகாரிசுத்தான் மண்டலத்தின் தலைநகரம் ஆகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 57.216 குடும்பங்கள் இந்நகரில் வாழ்ந்தனர். அவர்களின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 231.882 நபர்களாக இருந்தனர். கோப்பன்-கீகர் காலநிலை வகைப்பாடு அமைப் ...

                                               

குவர்சக்கு

குவர்சக்கு என்ற இந்த நகரம், குவர்சக்கு மண்டலத்தின் நலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 173.832 ஆக இருந்தது. இந்த நபர்கள் 42.508 குடும்பங்களில் வாழ்ந்தனர். இந்த நகரமானது, நடு தெகுரான் நகரில் இருந்து 35 கி ...

                                               

கெர்மன்சா

கெர்மான்சா அல்லது கெர்மான்ஷான்), ஈரானின் மேற்குப் பகுதியில் தெகுரானிலிருந்து 525 கிமீ தொலைவில் அமைந்துள்ள நகரமாகும். இதேபெயருள்ள கெர்மான்ஷா மாகாணத்தின் தலைநகரமுமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 851.405. பெரும்பாலான மக்கள் தெற்கத்திய ...

                                               

கெர்மான்

கெர்மான் என்றும் இந்நகரத்தினை அழைப்பதுண்டு. ஈரான் நாட்டிலுள்ள நிருவாக மாகாணங்களில் ஒன்றான, கெர்மான் மாகாணத்தின் தலைநகரமாக, இந்நகரம் திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்த நகரத்தின் மக்கள் தொகையானது, 821.394 நபர்களைப் ...

                                               

சகரே குர்து

ஈரான் நாட்டிலுள்ள சஹர்மஹால் மற்றும் பக்தியாரி மாகாணத்தின் தலைநகரம் சாகர்-இ கொர்து ஆகும். இது மாகாணத்தின் நகரங்களிலேயே,மிகப் பெரிய நகரமாகும். மேலும் இது ஈரானின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்ஃபஹான் என்ற நகரிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ளது. 2006 ஆம ...

                                               

சாரியர், தெகுரான் மாகாணம்

சாரியர் எனப்படும் இந்த நகரமானது, சாரியர் கவுன்டியின் தலைநகரம் ஆகும். பெரும்பான்மையான நகரங்களைப் போன்றே, இந்த நகரத்தின் ஆண்டு சராசரி மழையளவும் 25 மி.மீ. ஆக உள்ளது. சாரியர் நகராட்சி /நகராண்மைக் கழகமானது, 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்பொழுது இருந ...

                                               

சீரபுத்து

சிரோஃப்டு என்ற நகரமானது, சிரோஃப்டு மண்டலத்தின் தலைநகரம் ஆகும். இது ஈரான் நாட்டிலுள்ள கெர்மன் மாகாணத்தின் மண்டலங்களுள் ஒன்றாகும். 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்குள்ள 19.926 குடும்பங்களில், 95.031 நபர்கள் வாழ்ந்து இ ...

                                               

சூசுத்தர்

சூசட்டர் என்ற இந்த நகரமானது, சூசட்டர் கவுன்டியின் தலைநகரம் ஆகும். இந்த கவுன்டியானது, ஈரான் நாட்டிலுள்ள கூசித்தான் மாகாணத்தின் கவுன்டிகளில் ஒன்றாகும். சூசட்டர் பழங்கால கோட்டை நகரம் ஆகும்.இதன் மாகாணத்தின் நடுவில் இருக்கும் நகரமான அகுவாசிலிருந்து சு ...

                                               

தசுபூல்

டெசுபுல் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நகரமானது, டெசுபுல் மண்டலத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரமானது, ஈரான் நாட்டில் கூசித்தான் மாகாணத்தில் உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகர மக்கள் தொகை 420.000 பேர்கள் ஆவர். இவர்கள் 105.000 ...

                                               

தப்ரீசு

தப்ரிசு, என்பது ஈரானின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும். இது ஈரானின் வரலாற்று தலைநகரங்களில் ஒன்ரககவிலன்குகிறது. மற்றும் கிழக்கு அசெர்பையான் மாகணத்தின் தலைநகரமும் ஆகும். தப்ரிசு கடல் மட்டத்திலிருந்து 1.350 மீற்றர் உய ...

                                               

தெகுரான்

தெஹரான் ஈரான் நாட்டின் தலைநகரமும் தெகுரான் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 9 மில்லியன் மக்கள் நகரத்திலும் 16 மக்கள் தெகுரான் பெரு நகர வட்டாரத்திலும் வசிக்கிறார்கள். கராச் நகர மக்கள் தொகை இதில் அடங்காது. ஈரானின் மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவாகும். ...

                                               

நஃபந்தான்

நஃபந்தான் இந்த நகரமானது, ஈரானிய நகரங்களுள் ஒன்றாகும். நஃபந்தான் மண்டலத்தின் தலைநகராக, இந்நகரம் உள்ளது. தெற்கு கொராசான் மாகாணத்தில், இந்நகரம் அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு, ஈரான் நாட்டு அரசு புள்ளியியல் நடுவம் எடுத்த, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்பட ...

                                               

நசீம் சகர்

நசிம்சார், பிற பெயர்கள்: Akbarābād) என்ற நகரமானது, பதரேசுடன் கவுன்டியின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் 31.620 குடும்பங்கள் வாழ்ந்திருந்தன. அக்குடும்ப உறுப்பினர்களின் மக்கள் தொகை 135.824 ஆக ...

                                               

நிசாபூர்

நிசாபூர் அல்லது நிஷாபூர் என்பது வடகிழக்கு ஈரானின் கொராசான் ராசாவி மாகாணத்தில், உள்ள ஒரு நகரம், நிஷாபூர் மாவட்டத்தின் தலைநகரம் மற்றும் கோரசன் மாகாணத்தின் முன்னாள் தலைநகரமும் ஆகும். ஈரானின் பினாலுட் மலைகளின் அடிவாரத்தில் வளமான சமவெளியில் இந்நகரம் அ ...

                                               

பசுரா

பசுரா என்பது பசுரா மாகாணத்தின் தலைநகரமாகும். இது ஈரானின் தென்மேற்கில் சாட் அல்-அராப் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது குவைத்திற்கும், ஈரானிற்கும் இடையிலமைந்துள்ளது. 2012இன் மக்கள்தொகை கணிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1.5 மில்லியன் ஆகு ...

                                               

பந்தர் மாசகர்

பான்டார்-இ மாக்சார் என பலப்பெயர்களால் அழைக்கப்படும் இந்த நகரமானது, மாக்சார் மண்டலத்தின் தலைநகரம் ஆகும். பான்டார்-இ மாக்சார் நகரம் என்பது தென்மேற்கு ஈரானில் உள்ள கூசித்தான் மாகாணத்தில் உள்ள ஒரு பழங்கால நகரமாகவும், ஒரு துறைமுகமாகவும் திகழ்கிறது. மு ...

                                               

பாக்டசுடு

பாக்டசுடு என்ற நகரமானது பாக்டசுடு கவுன்டியில் உள்ள நகரமாகும். பாக்டசுடு கவுன்டியின் தலைநகரமாக, இந்நகரம் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 32.625 குடும்பங்கள் இந்நகரத்தில் இருந்தனர். அக்குடும்ப உறுப்பினர்களின ...

                                               

புக்கான்

புக்கான் என்றும் ஈரானின் மேற்கு அசர்பைசான் மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். 2017 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி ஏறத்தாழ 57.000 குடும்பங்களில் 205.000 மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாகாணத்தின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண் ...

                                               

பூசெகர்

பூசெகர் ɾ" ; மேலும் ரோமானிய எழுத்துக்களில் பல்வேறாக குறிக்கப் படுகின்றன. மேலும், பேன்டேர் பூசெகர் எனவும், பக்ட் அர்டாசெர் எனவும் அழைக்கப்பட்டது. இந்த நகரமானது, ஈரான் நாட்டிலுள்ள பூசெகர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.2006 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் ...

                                               

பேபாகன்

பேபாகன் என்ற இந்த நகரம், ஈரானின் கூசத்தான் மாகாணத்தின் பேபாகன் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். 1937 ஆம் ஆண்டு, இந்த நகராட்சி தோற்றுவிக்கப்பட்டது.

                                               

மச்சீத் சோலெய்மன்

மச்சீத் சோலெய்மன் ; பிற பெயர்கள்: Masjed Soleymān, Masjed-e Soleymān, Masjed Soleiman) என்ற இந்த நகரம், ஈரானின் கூசத்தான் மாகாணத்தின் பேபாகன் கவுன்டியின் தலைநகரம் ஆகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 51.530 குடும்பங்களில் மொத்தம் இருந்த மக் ...

                                               

மலர்டு

மலர்டு என்ற நகரமானது, மலர்டு கவுண்டியின் நகரங்களில் ஒன்றாகும். 1995 ஆம் ஆண்டு இந்த நகர நகராட்சி உருவாக்கப் பட்டது. மலர்டு கவுன்டியின் தலைநகரம், இந்த மலர்டு நகரமே ஆகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் 61.302 குடும்பங்கள ...

                                               

யாசுச்வு

யசுச்சு ஈரானின் கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 20.297 குடும்பங்கள், மொத்தம் 96.786 நபர்களைப் பெற்று இருந்தது. தென்மேற்கு ஈரானில் காணப்படும், ஜாக்ரோஸ் மலைகளில் அமைந்து ...

                                               

வரமின்

வரமின் ஈரானின் தெஹ்ரான் மாகாணம், வரமின் கவுண்டியின் நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 218.991, மற்றும் 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 53.639 குடும்பங்களில் அதன் மக்கள் தொகை 208.569 ஆக இருந்தது.

                                               

அஃசலபாத்து, சூசெஃப்பு

அஃசலபாத்து, சூசெஃப்பு என்பது ஓர் ஊரின் பெயர் ஆகும் இந்த ஊரானது, ஈரான் நாட்டில், தெற்கு கொராசான் மாகாணத்தின் மண்டலங்களில் ஒன்றான, நஃபந்தான் மண்டலத்தின் ஆளுகையின் கீழ் இருக்கிறது. இந்த மண்டலத்தின் பாக்ச்சுகளில் ஒன்றான, சூசெஃப்பு மாவட்டத்தின் ஆளுகைய ...

                                               

அச்குங்கு

அச்குங்கு என்பது ஓர் ஊரின் பெயர் ஆகும். இந்த ஊரானது, ஈரான் நாட்டில், தெற்கு கொராசான் மாகாணத்தின் மண்டலங்களில் ஒன்றான, நஃபந்தான் மண்டலத்தின் ஆளுகையின் கீழ் இருக்கிறது. இந்த மண்டலத்தின் பாக்ச்சுகளில் ஒன்றான, சூசெஃப்பு மாவட்டத்தின் ஆளுகையில், இரு தெ ...

                                               

அசடாபாத்-இ அரபு

அசடாபாத்-இ அரபு என்பது ஓர் ஊரின் பெயர் ஆகும் இந்த ஊரானது, ஈரான் நாட்டின் தெற்கு கொராசான் மாகாண மண்டலங்களில் ஒன்றான, நஃபந்தான் மண்டலத்தின் ஆளுகையின் கீழ் இருக்கிறது. இந்த மண்டலத்தின் பாக்ச்சுகளில் ஒன்றான, சூசெஃப்பு மாவட்டத்தின் ஆளுகையில், இரு தெகெ ...

                                               

அசுத்திரகக்கு

அசுட்ரகாக்கு என்பது ஓர் ஊரின் பெயர் ஆகும் இந்த ஊரானது, ஈரான் நாட்டின் தெற்கு கொராசான் மாகாண மண்டலங்களில் ஒன்றான, நஃபந்தான் மண்டலத்தின் ஆளுகையின் கீழ் இருக்கிறது. இந்த மண்டலத்தின் பாக்ச்சுகளில் ஒன்றான, சூசெஃப்பு மாவட்டத்தின் ஆளுகையில், இரு தெகெசுத ...

                                               

அப்பாசபாத்து-இ தாலபை

அப்பாசபாத்து-இ தாலபை என்பது ஓர் ஊரின் பெயர் ஆகும். இந்த ஊரானது, ஈரான் நாட்டில், தெற்கு கொராசான் மாகாணத்தின் மண்டலங்களில் ஒன்றான, நஃபந்தான் மண்டலத்தின் ஆளுகைக்குக் கீழ் இருக்கிறது. இந்த மண்டலத்தின் பாக்ச்சுகளில் ஒன்றான, சூசெஃப்பு மாவட்டத்தின் ஆளுக ...

                                               

அப்பாசபாத்து, நஃபந்தான்

அப்பாசபாத்து, நஃபந்தான் என்பது ஓர் ஊரின் பெயர் ஆகும். இந்த ஊரானது, ஈரான் நாட்டில், தெற்கு கொராசான் மாகாணத்தின் மண்டலங்களில் ஒன்றான, நஃபந்தான் மண்டலத்தின் ஆளுகைக்குக் கீழ் இருக்கிறது. இந்த மண்டலத்தின் பாக்ச்சுகளில் ஒன்றான, சூசெஃப்பு மாவட்டத்தின் ஆ ...