ⓘ Free online encyclopedia. Did you know? page 237




                                               

ஆந்திரப்பிரதேச வருவாய் கோட்டங்களின் பட்டியல்

ஆந்திரப்பிரதேச வருவாய் கோட்டங்களின் பட்டியல் என்ற இப்பட்டியலில் மாவட்டங்களை முன்வைத்து பட்டியலிடப்பட்டுள்ள வருவாய் கோட்டங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. வருவாய் கோட்டங்கள் என்பன இந்திய மாநிலங்களின் சில மாவட்டங்களில் பின்பற்றப்படும் ஆட்சிப்பிரிவு ...

                                               

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

இந்திய மாநிலமான, ஆந்திரப் பிரதேசத்தின் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. 1953 இல் சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து" ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948இல் ஐ ...

                                               

இந்தியா அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பட்டியல்

01 மார்ச் 2020 வரை தடைசெய்யப்பட்ட அமைப்புகள்: ஹிஸ்புல் முஜாகிதீன் ஜம்மு-காஷ்மீர் இசுலாமிய முன்னணி மக்கள் விடுதலை இராணுவம் மணிப்பூர் தேசிய ஜனநாயக முன்னணி போரோலாது ஜெய்ஸ்-இ-முகமது / தக்ரிக்-இ-ஃபுர்கான் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழீழ விடுதலைப் ...

                                               

திரிபுரா தேசிய விடுதலை முன்னணி

திரிபுரா தேசிய விடுதலை முன்னணி National Liberation Front of Tripura என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் திரிபுரி தேசிய அமைப்பு ஆகும். இதில் 550 முதல் 850 வரையிலான உறுப்பினர்கள் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இந் ...

                                               

குஜராத் ஆளுநர்களின் பட்டியல்

குஜராத் ஆளுநர்களின் பட்டியல், குஜராத் மாநில ஆளுநர் மாநிலத்தின் தலைமை பொறுப்பை 5 ஆண்டுகளுக்கு நிருவகிக்க இந்தியக் குடியரசுத் தலைவரால் அவரின் பிரதிநிதியாக செயல்பட 5 ஆண்டுகளுக்கொருமுறை நியமனம் செய்யப்படுகின்றனர். தற்போது குஜராத் மாநிலத்தின் ஆளுநராக ...

                                               

கோவா ஆளுநர்களின் பட்டியல்

கோவா ஆளுநர்களின் பட்டியல், கோவா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பனஜியில் உள்ள ராஜ்பவன் ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கோவாவின் ஆளுநராக பகத்சிங் கோசியாரி 18 ஆகத்து, 2020 முதல் பொற ...

                                               

மிசோரம் ஆளுநர்களின் பட்டியல்

மிசோரம் ஆளுநர்களின் பட்டியல், மிசோரம் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் அய்சாலில் உள்ள ராஜ்பவன் ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை என்பவர் ஆளுநராக உள்ளார்.

                                               

புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்

புதுச்சேரி முதலமைச்சர் அல்லது புதுவை முதல்வர் - இந்தியாவின் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் பகுதி அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புதுவை மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பின ...

                                               

அரியானா முதலமைச்சர்களின் பட்டியல்

அரியானா முதலமைச்சர், இந்திய மாநிலமான அரியானாவின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார். 1966 முதல் தற்போது வரை 10 பேர் அரியானா முதலமைச்சராக பணியாற்றியுள்ளனர். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பி. டி. சர்மா எ ...

                                               

இராஜஸ்தான் முதலமைச்சர்களின் பட்டியல்

இராஜஸ்தான் முதலமைச்சர், இந்திய மாநிலமான இராஜஸ்தானின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார். 1949 முதல் 14 பேர் இராஜஸ்தான் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். மோகன் லால் சுகாதியா என்பவர் ராஜஸ்தானின் நீண்ட கால முதலமைச்சராகப ...

                                               

குஜராத் முதலமைச்சர்களின் பட்டியல்

குஜராத் முதலமைச்சர் என்பவர் மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் அரசுத் தலைவர் ஆவார். பாம்பே மாநிலத்தில் இருந்து மே 1, 1960 அன்று குஜராத்தி மொழி பேசும் மாவட்டங்களை பிரித்து இம்மாநிலம் உருவாக்கப்பட்டது. இதுவரை 15 பேர் குஜராத் முதலமைச்சர்களாக இருந்து ...

                                               

கோவா முதலமைச்சர்களின் பட்டியல்

கோவாவின் முதலமைச்சர் தென்னிந்தியாவின் கடலோர மாநிலமான கோவாவின் அரசுத் தலைவர் ஆவார். இந்திய அரசியலமைப்பின்படி, ஒரு மாநிலத்தின் சட்டப்படியான தலைவர் ஆளுநராக இருப்பினும் நடைமுறைப்படி தலைமை வகிப்பது முதலமைச்சரே ஆகும். கோவா சட்டப் பேரவைத் தேர்தல்களை அடு ...

                                               

சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் பட்டியல்

சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் பட்டியல் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மலைபாங்கான பகுதிகளைக் கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் 2000 ஆம் ஆண்டில் உருவானது. சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக இந்திய தேசிய ...

                                               

சம்மு காசுமீர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்

சம்மு காசுமீர் முதலமைச்சர் வட இந்திய மாநிலமான சம்மு காசுமீரின் முதன்மை செயலதிகாரி ஆவார். மார்ச்சு 30, 1965க்கு முன்பாக இப்பதவி சம்மு காசுமீரின் பிரதமர் என்றறியப்பட்டது. சம்மு காசுமீர் மாநிலம் தனது வசீர்-ஏ-ஆசம் மற்றும் சதர்-ஏ-ரியாசத் தை தேர்ந்தெடு ...

                                               

சிக்கிம் முதலமைச்சர்களின் பட்டியல்

சிக்கிம் முதலமைச்சர், இந்திய மாநிலமான, சிக்கிமின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார். 1975 முதல் தற்போது வரை ஐந்து பேர் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் இந்திய தேசிய கா ...

                                               

திரிபுரா முதலமைச்சர்களின் பட்டியல்

திரிபுரா முதலமைச்சர், இந்திய மாநிலமான, திரிபுராவின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார். 1963 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒன்பது பேர் திரிபுரா முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். இம்மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் ...

                                               

தில்லி முதல்வர்

இந்தியக் குடியரசின் தில்லி மாநிலத்தின், அரசுத் தலைவர் முதலமைச்சர் என்றழைக்கபடுகிறார். தில்லி மாநில அரசின் செயலாட்சியர் பிரிவின் தலைவராக விளங்குகிறார். தற்போதைய தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாளன்று ...

                                               

மிசோரம் முதலமைச்சர்களின் பட்டியல்

மிசோரம் முதலமைச்சர், இந்திய மாநிலமான மிசோரத்தின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார். 1972 முதல், நான்கு கட்சிகளிலிருந்து ஐந்து பேர் மிசோரம் முதலமைச்சராக பதவி வகித்துள்ளனர். மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில ...

                                               

மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்

இந்திய மாநிலம் மேற்கு வங்காளம் 1947ஆம் ஆண்டில் உருவானது முதல் அம்மாநில முதலமைச்சராகப் பணியாற்றியவர்கள்: முதலமைச்சரின் கட்சி அரசியல் கட்சிக்கு இடதில்:

                                               

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஏரிகளின் பட்டியல்

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஏரிகளின் பட்டியல் ; இமாச்சலப் பிரதேசம் இமாலய பிராந்தியத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது வட இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்றாகும். மேலும், இமாச்சல பிரதேசம் அதன் பனிக்கட்டி மலைகள், அடர்ந்த பசுமையான புல்வெளிகள் ...

                                               

தமிழ்நாட்டினர்

இந்திய விடுதலை இயக்கம், கல்வி, கலை, இலக்கியம், இயல், இசை, நாடகம், அரசியல், ஆன்மிகம், சமயம், பொதுத் தொண்டு, திரைப்படத்துறை, பேச்சாற்றல், அறிவியல், மகளிர் முன்னேற்றம், விளையாட்டு, அரசுத்துறைகள் மற்றும் பிற துறைகளில் புகழ்பெற்ற தமிழ்நாட்டினர் குறித் ...

                                               

தமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல்

இந்திய விடுதலை இயக்கம், கல்வி, கலை, இலக்கியம், இயல், இசை, நாடகம், அரசியல், ஆன்மிகம், சமயம், பொதுத் தொண்டு, திரைப்படத்துறை, பேச்சாற்றல், அறிவியல், மகளிர் முன்னேற்றம், விளையாட்டு, அரசுத்துறைகள் மற்றும் பிற துறைகளில் புகழ்பெற்ற தமிழ்நாட்டினர் குறித் ...

                                               

தமிழக நகராட்சிகள்

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வ ...

                                               

திருக்குறளின் தமிழ் உரையாசிரியர்கள் பட்டியல்

திருக்குறளின் தமிழ் உரையாசிரியர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள் நூலிற்கு, கிபி 10ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரை தமிழ் மொழியில் உரை எழுதி வரும் விளக்க உரையாசிரிகள் பின் வருமாறு: பரிப்பெருமாள் - கி.பி. சுமார் 10 - 13ஆ ...

                                               

நாயன்மார்

நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூல ...

                                               

இந்திய பஞ்சாபின் அரசியல் குடும்பங்கள்

பர்தாப் சிங் கைரோன் விடுதலைப் போராட்ட வீரர், புரட்சிகர, பஞ்சாப் முன்னாள் முதல்வர். சுரீந்தர் சிங் கைரோன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிஷ் பர்தாப் சிங் கைரோன், பர்தாப் சிங் கைரோனின் பேரன், மற்றும் பிரகாஷ் சிங் பாதல் அமைச்சரவையில் அமைச்சர். குரிந்தர் சி ...

                                               

புதுச்சேரி மாவட்டங்களின் பட்டியல்

இந்தியாவின், ஒன்றியப் பகுதியில், புதுச்சேரியும் ஒன்றாகும். இந்த ஒன்றியப் பகுதியில் நான்கு மாவட்டங்கள் உள்ளன; புதுச்சேரி மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்டம், மாகே மாவட்டம் மற்றும் ஏனாம் மாவட்டம், பாண்டிச்சேரி மாவட்டம் மிகப்பெரிய பரப்பளவையும், மக் ...

                                               

திருத்தந்தையர்களின் பட்டியல்

திருத்தந்தையர்களின் பட்டியல் என்பது கத்தோலிக்க கிறித்தவத் திருச்சபை "திருத்தந்தையர்" என்றும் "போப்பாண்டவர்" என்றும் குறிப்பிடுகின்ற உரோமை ஆயர்களின் பெயர் வரிசையை வரலாற்று முறையில் அமைக்கின்ற அடைவு ஆகும். வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக் ...

                                               

திருத்தந்தையரின் ஆட்சி முத்திரை

கடந்த 800 ஆண்டுகளாக ஒவ்வொரு திருத்தந்தையும் தங்களுக்கென தனிப்பட்ட ஒரு ஆட்சி முத்திரையைத் திருப்பீட அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர், திருத்தந்தை நான்காம் இன்னசென்ட் முதல் முதலில் ஆட்சி முத்திரையைப் பயன்படுத்தினார் என்பர். அ ...

                                               

திருத்தந்தையின் ஆட்சி பெயர்

திருத்தந்தையின் ஆட்சி பெயர் என்பது திருத்தந்தையாக தேர்வு செய்யப்படும் நபர் தனக்கென தெரிவு செய்யும் ஒரு புதிய பெயரினைக்குறிக்கும். ஆறாம் நூற்றாண்டு முதல், சிலர் திருத்தந்தையாக பதவி ஏற்பதற்கு முன் தங்களின் பெயரை மாற்றிக்கொண்டனர். 10 ஆம் நூற்றாண்டில ...

                                               

புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையர்கள்

உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றியவரில், புனிதர் பட்டம் பெற்றவர்களின் பட்டியல் இது. இதுவரை 82 பேருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. 16 பேருக்கு திருப்பீட மகிமையான முத்திப்பேறு பெற்ற பட்டம் அளிக்கப்பட்டிருக்கின்றது.

                                               

அப்காசியாவின் கலாச்சாரம்

அப்காசியா என்பது, ஒரு நடைமுறை சுயாதீனமான நாடு ஆகும். இது கருங்கடலின் கிழக்கு கடற்கரையில், அதன் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. இதன் வடக்கே ரஷ்யாவும், கிழக்கே ஜார்ஜியாவும் எல்லையாக உள்ளது. உருசியா, நிகரகுவா, வெனிசுலா மற்றும் தெற்கு ஒசேத்தியா மற்றும ...

                                               

காலி மாவட்டம், அப்காசியா

காலி மாவட்டம் அப்காசியாவின் மாவட்டங்களில் ஒன்றாகும். அதன் தலைநகரம் காலி இதன் பெயரில் உள்ள நகரம் ஆகும். சோர்சியாவின் தி சிரேவை விட இந்த மாவட்டம் சிறியது. ஏனெனில் அதன் முந்தைய பகுதிகள் சில இப்போது திவார்செலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது 19 ...

                                               

ஆப்கானித்தான் வானூர்தி நிலையங்களின் பட்டியல்

ஆப்கானித்தானின் வானூர்தி நிலையங்களின் பட்டியல் இது, ஆப்கானித்தான் வானூர்தி நிலையங்களின் பட்டியலாகும். இது தட்டச்சு படியும், மற்றும் அமைவிட வாரியாகவும் குழுவிடப்படுகிறது. ஆப்கானித்தானில் 4 பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன, இது 2014 ஆம், ஆண்டின் ...

                                               

இசுரயேல் அரசு

இசுரவேல் அரசு என்பது இசுரேலிய வரலாற்று அரசுகள் மற்றும் வரலாற்று மொம்மை அரசுகளைக் குறிக்கும். அவை பின்வருமாறு: ஏரோதிய அரசு, முதலாம் ஏரோதினால் ஆட்சி செய்யப்பட்ட உரோம வாடிக்கை அரசு கி.மு. 37-4 BCE மக்கபேயர் அரசு கி.மு. 140-37, மக்கபேயரால் ஆட்சி செய் ...

                                               

எருசலேம் நாள்

எருசலேம் நாள் என்பது இசுரேலின் தேசிய நாளாகும். 1967 யூன் மாதத்தில் இடம் பெற்ற ஆறு நாள் போர் முடிவில் பழைய நகர் இசுரேலியர்களின் கட்டுப்பாட்டில் வந்ததையும் எருசலேமின் மீள் ஒன்றிப்பையும் கொண்டாடும் விழாவாக இது உள்ளது. இந்நாள் அதிகாரபூர்வமாக அரச விழா ...

                                               

ஏரியல் சரோன்

ஏரியல் சரோன் இசுரேலின் படைத்தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். தாம் பக்கவாதத்தால் தாக்கப்படும்வரை 2001இலிருந்து 2006 வரை இசுரேலின் 11வது பிரதமராகப் பணியாற்றியவர்.

                                               

சீயோனிசம்

சீயோனிசம் என்பது இசுரேலிய தேசம் எனும் வரையறுக்கப்பட்ட இடமான யூத அரசுக்கு உதவும் யூதர் மற்றும் யூத பண்பாடு தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும். சீயோனிசம் யூதர்கள் அவர்கள் அடையாளத்தை காக்கவும், ஏனைய சமூகங்களிலும் அவர்கள் உள்வாங்கப்படுதலை எதிர்த்தும், யூத ...

                                               

சேப்பாத்

சேப்பாத் இசுரேலின் வட மாவட்டத்தில் அமைந்துள்ள ஓரு நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இது, இசுரேலிலும் கலிலேயாவிலும் உயரமான நகராகும். இதனுடைய உயரத்தினால், சேப்பாத் சூடான கோடையும், குளிரையும் பெறுவதோடு பனிப் பொழிவை ...

                                               

டேவிட் பென்-குரியன்

டேவிட் பென்-குரியன் இஸ்ரேலின் முதல் பிரதமர் ஆவார். மிக இளம் வயதிலேயே சியோனிசத்தின் மீது இவருக்கு இருந்த பற்று, இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதில் இவரது பங்களிப்புக்கு முக்கிய காரணமாகும். 1948 ஆம் ஆண்டின் அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலை வெற்றிப் பாதையில ...

                                               

திபேரியு

திபேரியு அல்லது திபேயாஸ் ; அரபு மொழி: طبرية, Ṭabariyyah ; கிரேக்கம்: Τιβεριάς Tiberiás, Modern Greek: Τιβεριάδα Tiveriáda) என்பது கலிலேயக் கடலின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது கி.பி 20 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் ...

                                               

பால்போர் சாற்றுதல்

பால்போர் சாற்றுதல் அல்லது பால்போர் பிரகடனம் என்பது 1917 நவம்பர் 2 அன்று அப்போதைய பிரித்தானிய அரசின் வெளியுறவு அமைச்சர் ஆர்த்தர் சேம்சு பால்போர் பிரித்தானிய யூதர்களின் தலைவர் வால்டர் ரோத்சுசைல்டுக்கு எழுதிய மடலைக் குறிக்கும். இதில் பின்வருமாறு எழு ...

                                               

பீர்சேபா

பீர்சேபா, Levantine pronunciation என்பது இசுரேலில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் தெற்கு இசுரேலில் அமைந்துள்ள நெகேவ் பாலைவனத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும். பீர்சேபா நகரம் தனது மக்கள் தொகையாக 201.086 குடிமக்களைக் கொண்டு இசுரேலின் எட ...

                                               

முதலாம் யூத-உரோமைப் போர்

முதலாம் யூத-உரோமைப் போர் அல்லது பெரும் கிளர்ச்சி என அழைக்கப்படும் இது யூதர்களின் உரோமைப் பேரரசுக்கு எதிரான பாரம்பரிய மூன்று கிளர்ச்சிகளில் முதலாவதாகும். இரண்டாவது கிளர்ச்சி கி.பி. 115-117 இலும், மூன்றாவது கிளர்ச்சி கி.பி. 132-135 இலும் இடம்பெற்றன ...

                                               

யோப்பா

யோப்பா இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ்க்கு தெற்கு பகுதியில் உள்ள பண்டைய துறைமுக நகரம் ஆகும்.இந்நகர் விவிலிய கதைகளில் வரும் யோனா, சாலமன்,செயிண்ட் பீட்டர் ஆகியோர் வாழ்வில் தொடர்புடைய நகரமாகும்.

                                               

சிமோன் பெரெஸ்

சிமோன் பெரெஸ் என்பவர் அரசியல்வாதியும் 2007 முதல் 2014 வரையான காலத்தில் இருந்த ஒன்பதாவது இசுரேலியப் பிரதமரும் ஆவார். பெரஸ் இரு தடவைகள் இசுரேலியப் பிரதமராகவும், இரு முறை பதில் இசுரேலியப் பிரதமராகவும் இருந்துள்ளார். 70 வருட அரசியல் அனுபவம் கொண்ட இவர ...

                                               

அஸ்தோது

அஸ்தோது அல்லது அஸ்டோட் ; அரபு மொழி: اشدود, إسدود Isdud) என்பது இசுரேலில் ஆறாவது பெரிய நகரமும், அந்நாட்டின் தென் மாவட்டத்திலும், இசுரேலின் நடுநிலக் கடலில் கடற்கரைப்பகுதியில் டெல் அவீவ்வின் வடக்கிற்கும் தூரத்தில்) அஸ்கெலோனின் தெற்கிற்கும் தூரத்தில் ...

                                               

ஆராத், இசுரேல்

ஆராத் ; அரபு மொழி: عِرَادَ) என்பது இசுரேலின் தென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது நெகேவ் மற்றும் யூதேயப் பாலைவனங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. இது சாக்கடலின் மேற்கில் 25 கி.மீ தூரத்திலும், பெர்சபாவிற்கு கிழக்கில் 45 கி.மீ தூரத் ...

                                               

இசுரேலிய நகரங்களின் பட்டியல்

இப்பட்டியல் இசுரேல் நாட்டின் உள்துறை அமைச்சு அங்கீகரித்த நகரங்களை உள்ளடக்கியுள்ளது. இசுரேல் மத்திய புள்ளிவிவரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களை இப்பட்டியல் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சனத்தொகை 20000க்கு அதிகமாகவுள்ள பகுதிகளை இசுரேல் அரச ...

                                               

ஏலாத்

ஏலாத் என்பது இசுரேலின் தெற்குப் பகுதியிலுள்ள நகரும், அகபா குடாவில் தென் செங்கடலின் முனையில் அமைந்துள்ள, சுறுசுறுப்பாகவும் பிரபல்யம்மிக்கதுமாகிய ஓர் துறைமுகமும் ஓய்விடமுமாகும். இது 47.700 பேர் வசிக்கும் இடமாகவும், நெகேவ் பாலைவனத்தின் தெற்கு பகுதிய ...