ⓘ Free online encyclopedia. Did you know? page 235
                                               

புல்வெளிக் கழுகு

புல்வெளிக் கழுகு என்பது கழுகு இனத்தைச் சேர்ந்த ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வலசை போகா மஞ்சட்பழுப்புக் கழுகிற்கு மிகவும் நெருங்கியதாகவும், ஒரே இனமாகவும் கருதப்பட்டுவந்தது. ஆயினும், குறிப்பிடத்தக்க உருவ மற்றும் உடற்கூறு வேறுபாடுகள் இவை வெவ்வேறு ...

                                               

பொன்னிற பெருஞ்செம்போத்து

பொன்னிற பெருஞ்செம்போத்து அல்லது சீனப் பெருஞ்செம்போத்து என்பது பசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த வேட்டையாடப்படும் பறவையாகும். இது மேற்கு சீனாவின் மலைப்பகுதிக் காடுகளை தாயகமாகக் கொண்டிருப்பினும், இதன் இனங்கள் ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்க ஐக்கிய ...

                                               

வெண்தொண்டை மீன்கொத்தி

வெண்தொண்டை மீன்கொத்தி என்பது ஒரு மர மீன்கொத்தி. இது வெண்மார்பு மீன்கொத்தி எனவும் அழைக்கப்படும். மேலும் தமிழில் விச்சிலி, சிச்சிலி, பெருமீன்கொத்தி முதலிய பெயர்களும் உண்டு. இது உலகில் மேற்கில் பல்கேரியா, துருக்கி முதல் கிழக்கில் தெற்காசியா, பிலிப்ப ...

                                               

நெல்வயல் நெட்டைக்காலி

நெல்வயல் நெட்டைக்காலி என்பது ஒரு சிறிய பாசரிபாரம்சு பறவை ஆகும். இது வாலாட்டிக் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இவை ஒரு பகுதியிலேயே வாழக்கூடியன இவை திறந்த வெளிகளிலும், புல்வெளிகளிலும் வாழக்கூடியன, தெற்கு ஆசியா, கிழக்குப் பிலிப்பீன்சு போ ...

                                               

கூவொன் எழிற்புள்

கூவொன் எழிற்புள் என்பது கிட்டத்தட்ட 39 செமீ நீளம் வரை வளரக்கூடிய நடுத்தர அளவினதான சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் ஆண் பறவை கூந்தல் போன்ற நீல நிறத் தலையிறகுகளையும், இருண்ட இளம் பச்சை நிறத்திலான முதுகையும் ஒளிர்வான ஊதா கலந்த பச்சை நிறத்திலான ...

                                               

சுருட்கொண்டை மனுக்கோடியா

சுருட்கொண்டை மனுக்கோடியா என்பது செழிப்பான, பெரிய, அதாவது 43 செமீ நீளமான சந்திரவாசிப் பறவையினமொன்றாகும். ஊதா, கறுப்பு மற்றும் பச்சை நிறங் கொண்ட இறகுகளையும் செந்நிறக் கண்களையும் கொண்டிருக்கும் இதன் மேல் மார்பு மற்றும் கழுத்துப் பகுதி இறகுகள் வெடிப் ...

                                               

நாடாவால் எழிற்புள்

நாடாவால் எழிற்புள் என்பது 32 செமீ வரை வளரக்கூடிய நடுத்தர அளவான மிருதுவான பட்டுப் போன்ற கருநிற உடலைக் கொண்ட சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் ஆண் பறவை ஒளிர்வான இளம் பச்சை மற்றும் வெண்கல நிற இறகமைப்பைக் கொண்டும், சொண்டுக்கு மேலே அலங்காரமான சுர ...

                                               

பேரெழிற்புள்

பேரெழிற்புள் என்பது கிட்டத்தட்ட 37 செமீ வரை வளரும் நடுத்தர அளவான கரிய சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இது ஒளிர்வான நீலப் பச்சை மற்றும் ஊதா நிறங் கொண்ட தலையையும், பட்டுப் போன்ற கீழ்ப் பகுதி இறகமைப்பையும், மிகவும் நீண்டு அகன்ற ஊதா கலந்த கருநிறமான ...

                                               

சாதாரண இசுடார்லிங்

சாதாரண இசுடார்லிங் அல்லது ஐரோப்பிய இசுடார்லிங் அல்லது இசுடார்லிங் எனப்படுவது மத்திய அளவுள்ள ஒரு பேஸ்ஸரின் பறவை ஆகும். இது இசுடார்லிங் குடும்பமான ஸ்டுர்னிடாயின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது சுமார் 20 செ.மீ. நீளம் கொண்டது.

                                               

தால்மேசிய கூழைக்கடா

தால்மேசியக் கூழைக்கடா என்பது கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இது தென்கிழக்கு ஐரோப்பாவில் இருந்து இந்தியா, சீனா வரையுள்ள ஆழம் குறைந்த ஏரிகளிலும் நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்கிறது. தாவரங்களின் குவியலில் இவை கூடு கட்டுகின்றன. கூழைக ...

                                               

பழுப்புத்தலை கடற்பறவை

பழுப்புத்தலை கடற்பறவை சிறிய வகை கடற்பறவையான இது மத்திய ஆசியாவின் பீடபூமிப் பகுதிகளில் அமைந்துள்ள தஜிகிஸ்தான் பகுதியிலும் மங்கோலியா நாட்டின் உட்பகுதிகளிலும் அதிகமாக வாழுகிறது. இவை மழைக்காலங்களில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளுக்கும் சென்று அங்குள ...

                                               

ஆலியா

ஆலியா தானா ஒட்டன் ஒரு அமெரிக்கப் பாடகரும், நடிகையும், மாடலும் ஆவார். நியூயார்க்கில் உள்ள புரூக்லினில் பிறந்த இவர், மிச்சிக்கனில் உள்ள டெட்ரோயிட்டில் வளர்ந்தார். தனது பத்தாவது வயதில் "இசுட்டார் சேர்ச்" என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "கிளாடீசு ...

                                               

பிரின்சு

பிரின்சு ரோஜர்சு நெல்சன், பரவலாக பிரின்சு என்றே அறியப்பட்ட இந்த அமெரிக்க பாடகர், பாடலாசிரியராகவும், பல்வகை இசைக்கருவி கலைஞராகவும், இசைத்தட்டு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தமது திறமையைக் காட்டியுள்ளார். இசையில் புதுமைப் புனைவாளரான பிரின்சு மேடைய ...

                                               

மைக்கல் ஜாக்சன்

மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964இல் இவரின் நான்கு உடன்பிறந்தவர்களுடன ...

                                               

லூயிசு ஆம்சுட்ராங்

லூயிசு ஆம்சுட்ராங், எனப் பரவலாக அறியப்படும் லூயிசு டானியேல் ஆம்சுட்ராங் ஒரு அமெரிக்கப் பாடகரும் ஜாசு ஊதுகொம்பு இசைக் கலைஞரும் ஆவார். லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்சைச் சேர்ந்த இவரை சாச்மோ, பாப்சு போன்ற பட்டப் பெயர்களாலும் அழைப்பதுண்டு. 1920களில் ...

                                               

விட்னி ஊசுட்டன்

விட்னி எலிசபெத் ஊசுட்டன் ஓர் அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையும் நடைமேடை அழகியும் ஆவார். இவர் இசைவட்டுத் தயாரிப்பிலும் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்றிருந்தார். எக்காலத்திற்குமான மிகுந்த விருதுகள் பெற்ற பெண் கலைஞராக 2009ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாத ...

                                               

ஜேம்ஸ் ப்ரௌன்

ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன் பலராலும் சோல் இசையில் தந்தை என்றழைக்கப்பட்டார். கேளிக்கைத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன் என்ற பெயரும் இவருக்கு இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிகவும் முக்க ...

                                               

ஆலீஸ் குமாரசுவாமி

ரத்தன் தேவி ஆலிஸ் எத்தேல் ரிச்சர்ட்சன் என்ற பெயரில் பிறந்த இவர் ரத்தன் தேவி என்ற மேடை பெயரில் பணியாற்றினார். இவர் இந்திய இசையை பதிவு செய்தார்.மேலும் இந்து பாடல்கள் மற்றும் கவிதைகளை நிகழ்த்தினார். பிரித்தன் மற்றும் அமெரிக்காவில் கச்சேரிகளுக்காக சு ...

                                               

அஞ்சனிபாய் மல்பேகர்

அஞ்சனிபாய் மல்பேகர் ஒரு புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய பாடகராவார். பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் பீண்டிபஜார் கரானாவைச் சேர்ந்தவராவார். 1958ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் கௌரவம் வழங்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர். இது இந்தி ...

                                               

கே. ராணி

கே. ராணி தென்னிந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 500 இற்கும் அதிகமான பாடல்களை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளி, சிங்களம், உசுப்பெக் மொழிகளில் பாடியுள்ளார். ராணி இலங்கையின் "சிறீ லங்கா தாயே" என்ற தேசியப் பண்ணைப் பாடியுள்ளார். இ ...

                                               

கௌஹர் ஜான்

கெளஹர் ஜான் கல்கத்தாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்துஸ்தானி இந்தியப் பாடகரும், நடனக் கலைஞரும் ஆவார். இவரின் இயற்பெயர் ஏஞ்சலினா எவர்டு என்பதாகும். இந்தியாவில் முதன் முதலாக 78 rpm வேகத்தில் இயங்கும் கிராம்போன் இசைதட்டுகளில் இவரது பாடல்கள் பதியப்பட்டு இ ...

                                               

என்ரீக்கே மொறேந்தே

என்ரீக்கே மொறேந்தே கொதேலோ, கிரனாதாவில் பிறந்த ஒரு பிளமேன்கோ பாடகர் ஆவார். இவர் ஒரு முக்கிய நவீன பிளமேன்கோ பாடகர் என கருதப்படுகிறார். இவருடைய பாடல்கள் காமரோன் தே லா ஈஸ்லா, மாயீத்தே மார்த்தீன், கார்மென் லினாரேஸ், மிகுவேல் போவேதா, செகூந்தோ பால்க்கோன ...

                                               

பாரிசு மான்கோ

பாரிசு மான்கோ துருக்கியைச் சேர்ந்த ராக், பாப் இசைப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர். துருக்கியின் எக்காலத்திலும் சிறந்த இசை வல்லுனர்களில் ஒருவர். துருக்கிய இசை வரலாற்றில் புத ...

                                               

பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி

பிரெடெரிக் ஆகஸ்டெ பார்த்தோல்டி என்பவர் பிரெஞ்சு சிற்பக்கலைஞர் ஆவார். இவர் நியூயார்க்கில் அமைந்திருக்கும் சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர். பொன்டைன் பார்த்தோல்டி என்னும் நீரூற்று 1889 இல் இவரால் வடிவமைக்கப்பட்டு 1892 இல் நிறுவப்பட்டது.

                                               

எடித் பியாஃப்

எடித் கியோவன்னா காசியன் என்னும் இயற்பெயர் கொண்ட எடித் பியாஃப் ஒரு பிரான்சியப் பாடகரும், பண்பாட்டுச் சின்னமும் ஆவார். பிரான்சின் மக்களாதரவு பெற்ற மிகச் சிறந்த பாடகர் இவர் எனப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இவர் பாடிய பாடல்கள் இவரது வாழ்க் ...

                                               

சிட்னி துறைமுகப் பாலம்

சிட்னி துறைமுகப் பாலம் என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் ஆகும். இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும், வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து ...

                                               

அடல் சேது

அடல் சேது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதான்கோட் நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு பாலமாகும். ராவி ஆற்றின் மேல் 592 மீட்டர் நீளம் கொண்டு கம்பி வடம் தாங்கும் வகை பாலமாக இது கட்டப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 அன்று முன்ன ...

                                               

ஐரோலி பாலம்

ஐரோலி பாலம் என்பது இந்தியாவின் மும்பை பெருநகர பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலம் ஆகும். இப்பாலம் மும்பை மற்றும் நவி மும்பை பகுதிகளை நேரடிச் சாலை மூலம் இணைப்பதற்காக கட்டப்பட்ட பாலமாகும். இப்பாலத் திட்டம் ஆப்கான் உள்கட்டமைப்பு நிறுவனத்தைச் சார்ந்த சுபோ ...

                                               

தங்கப் பாலம்

தங்கப் பாலம் என்பது மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அங்கிலேஷ்வர் மற்றும் பரூச் நகர்களை இணைக்கும் வகையில் 1881 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் பம்பாயில் வர்த்தக மற்றும் நிர்வாக ரீதியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்காக நர்மதை ஆற்றின் குறுக்கே கட ...

                                               

நரநாராயண் சேது

நரநாராயண் பாலம், இந்திய மாநிலமான அசாமில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. இப்பாலமானது இரண்டு அடுக்குகளைக் கொண்டது. கீழடுக்கில் தண்டவாளமும், மேலடுக்கில் சாலையும் அமைக்கப்பட்டுள்ளன. இது 2284 மீற்றர் நீளத்தில் அமைந்துள்ளது. இந்த ...

                                               

பாந்திரா-வொர்லி கடற்பாலம்

வாந்திரா-வொர்லி கடற்பாலம் மும்பையின் புறநகர் பாந்திராவை வொர்லியுடனும் பின்னர் நாரிமன்முனையுடனும் இணைக்கும் மேற்கு தீவு நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமாகும். இது எட்டு வழிகள் கொண்டதாய் முன்தகைவு திண்காறை பாதைப்பாலங்களைக் கொண்டு நடுவில் தொங்கு பா ...

                                               

பூபென் ஹசாரிகா பாலம்

பூபென் ஹசாரிகா பாலம், 9.15 கிமீ நீளம் கொண்ட இந்தியாவின் நீளமான நீர்வழிப் பாலமாகும். அசாமிய கவிஞரும், பாடகருமான பூபென் ஹசாரிகாவின் நினைவாக இப்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டு, 26 மே 2017 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டிற்கு அர்ப ...

                                               

பெனுமுடி-புலிகத்தா பாலம்

பெனுமுடி-புலிகத்தா பாலம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள குண்டுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 214 இல் கிருட்டிணா நதியின் மீது பெனுமுடி கிராமம் முதல் புலிகத்தா கிராமம் வரை இப்பாலம் நீண்டுள்ளது. இவ்விரண்டு கிராமங்களையு ...

                                               

போகிபீல் பாலம்

போகிபீல் பாலம், இந்திய மாநிலமான அசாமின் டிப்ருகட் மாவட்டத்தில் உள்ளது. இந்தப் பாலம் சாலைப் போக்குவரத்துக்கும், தொடர்வண்டிப் போக்குவரத்துக்கும் ஏதுவாக அமைகிறது. இது 2017 ஆம் ஆண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 4.94 கிலோமீட் ...

                                               

மகாத்மா காந்தி சேது

மகாத்மா காந்தி சேது என்பது ஒரு பாலம் ஆகும். இது கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது மேலும் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவையும் பீகாரின் வடபுறம் உள்ள ஹஜிபூரையும் கங்கை ஆற்றின் குறுக்கே சென்று இணைக்கின்றது. அதன் நீளம் 5575 மீட்டர் 18.291 அடி ...

                                               

விக்ரம்சீலா சேது

விக்கிரமசீலா சேது என்பது இந்திய நாட்டின் பீகார் மாநிலத்தில் உள்ள் பாகல்பூரில் கங்கை ஆற்றின் குறுக்கே செல்லும் பாலமாகும். கி.பி 783 முதல் 820 வரையிலான காலத்தைச் சார்ந்த அரசர் தர்மபாலர் நிறுவிய பண்டைய விக்கிரமசீலா புத்த விகாரத்தின் நினைவாக இப்பெயர் ...

                                               

வேம்பநாடு ரயில் பாலம்

வேம்பநாடு ரயில் பாலம் கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள எடப்பள்ளி, வல்லார்பாதம் ஆகிய இடங்களை இணைக்கிறது. கட்டப்படுகையில் இதுவே இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலமாக இருந்தது. தற்போது இந்தியாவில் நீர்நிலைகளுக்கு மேலிருக்கும் மிக நீளமான பாலங்களுள் இது ...

                                               

வேர்ப் பாலம்

வேர்ப் பாலம் என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தென் பகுதியில் உயிருள்ள மரங்களின் வேரைக் கொண்டு படிப்படியாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களாகும். இங்கு இரப்பர் மரங்களின் மேல் பக்கமாக உள்ள காற்று வேர்களை கையால் வேண்டியவாறு வளைத ...

                                               

அரிப்புப் பாலம்

அரிப்புப் பாலம் அல்லது தள்ளாடி-அரிப்புப் பாலம் என்பது, வடமேற்கு இலங்கையில் அருவி ஆற்றுக்குக் குறுக்கே அமைந்துள்ள சாலைப் பாலம் ஆகும். இது 2011 அக்டோபர் 16 ஆம் தேதி முறைப்படி திறந்துவைக்கப்பட்டது. இப்பாலம் 258 மீட்டர் 846 அடி நீளமும் 7.35 மீட்டர் 2 ...

                                               

இறால்குழிப் பாலம்

இறால்குழிப் பாலம் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சாலைப் பாலம். இது 2011 அக்டோபர் 19 ஆம் தேதி முறைப்படி திறந்துவைக்கப்பட்டது. இப்பாலம் 175 மீட்டர் நீளமானது. 571 இலங்கை ரூபா செலவில் கட்டப்பட்ட இப்பாலத்துக்கான நிதி பிரெஞ்சு அபிவிருத்தி முகம ...

                                               

உப்பாற்றுப் பாலம்

உப்பாற்றுப் பாலம் என்பது, கிழக்கு இலங்கையில் உப்பாற்றுக்குக் குறுக்கே அமைந்துள்ள ஒரு சாலைப் பாலம். இப்பாலம் 2011 அக்டோபர் 19 ஆம் தேதி முறைப்படி திறந்துவைக்கப்பட்டது. இது 315 மீட்டர் நீளம் கொண்டது. இப்பாலம் 995 மில்லியன் இலங்கை ரூபா செலவில் அமைக்க ...

                                               

கல்லடிப் பாலம்

கல்லடிப் பாலம் அல்லது லேடி மனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட ஓர் பாலமாகும். இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக இப்பாலமே ...

                                               

சங்குப்பிட்டிப் பாலம்

சங்குப்பிட்டிப் பாலம் வட இலங்கையில் யாழ்ப்பாணக் கடல் நீரேரிக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு சாலைப் பாலம் ஆகும். இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சங்குப்பிட்டியையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கேரதீவையும் இணைக்கின்றது. செறிவான மக்கள் தொகை க ...

                                               

தொண்டைமானாற்றுப் பாலம்

தொண்டைமானாற்றுப் பாலம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு வண்டிகளுக்கும் பாதசாரிகளுக்குமான சாலைப் பாலம். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், வல்வெட்டித்துறை நகருக்கு அண்மையில் வடமராட்சி கடல் நீரேரிக்குக ...

                                               

போகொட மரப் பாலம்

போகொட மரப் பாலம் 16 ஆம் நூற்றாண்டு தம்பதெனியாக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு மரப் பாலம். இலங்கையில் உள்ள மிகப் பழைய மரப்பாலம் இதுவே. இப்பாலம் பதுளைக்குத் தெற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பொருத்துவதற்கான ஆணிகள் உட்பட இப்பாலத்தின் எல்லாப் ப ...

                                               

மண்முனைப் பாலம்

மண்முனைப் பாலம் என்பது, இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சாலைப் பாலம் ஆகும். இது மட்டக்களப்பு வாவியின் படுவான் கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் வகையில் அந்த வாவிக்குக் குறுக்காக அமைந்துள்ளது. இந்தப் பாலமே மட்டக்களப்பின் கர ...

                                               

மன்னம்பிட்டிப் பாலம்

மன்னம்பிட்டிப் பாலம் 302 மீட்டர் நீளமுடைய இலங்கையிலுள்ள இரண்டாவது நீளமான பாலமாகும். இது இரண்டு பாலங்களைக் கொண்டுள்ளது. பழைய பாலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரும்புச் சட்டகத்தினால் கட்டப்பட்டதும், தொடர் வண்டிப் பாதைக்காகப் பாவிக்கப்படுகின் ...

                                               

கிரிமியப் பாலம்

கிரிமியப் பாலம், அல்லது கெர்ச் நீரிணைப் பாலம், உருசியாவினால் கட்டப்பட்ட இரண்டு சமாந்தரப் பாலங்களாகும். இப்பாலங்கள் உருசியாவில் கிராஸ்னதாரில் உள்ள தமான் மூவலந்தீவையும், கிரிமியாவில் உள்ள கெர்ச் மூவலந்தீவையும் கெர்ச் நீரிணையூடாக இணைக்கின்றன. இப்பால ...

                                               

அல்கந்தாரா பாலம்

அல்கந்தாரா பாலம் என்பது எசுப்பானியாவின் அல்கந்தாரா எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு புராதனப் பாலமாகும். இது டாகுஸ் எனும் ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்டிருகின்றது. கி.பி. 98 ஆம் ஆண்டில் ட்ரஜன் எனும் உரோமப் பேரரசரின் கட்டளைப்படி இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. ...

                                               

பீ.பி பாதசாரிகள் பாலம்

பீ.பி பாதசாரிகள் பாலம், அல்லது சுருக்கமாக பிபி பாலம், ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள ஒரு தீராந்தி நடைபாலம் ஆகும். இப்பாலம் பிறிட்ஸ்கர் பரிசு-பெற்ற கட்டிடக் கலைஞர் பிராங்க் கெரியினால் வடிவமைக்கப்பட்டது. இது 2004 சூலை 16 இல் கிராண்ட் பூங்க ...