ⓘ Free online encyclopedia. Did you know? page 234
                                               

வட கொரியா

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 19 ...

                                               

ஒலிம்பஸ் கார்ப்பரேஷன்

ஒலிம்பஸ் கார்ப்பரேஷன் ஒளியியல் மற்றும் தோற்றுரு வரைவியல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு ஜப்பானிய நிறுவனம். ஒலிம்பஸ் 12 அக்டோபர் 1919ம் ஆண்டு நுண்ணோக்கி மற்றும் வெப்பநிலைமானிகள் தயாரிக்கும் நிறுவனமாக உருவாக்கப்பட்டது.

                                               

கமிக்காஸ்

கமிக்காஸ் ; "இறைநிலை" அல்லது "சக்திக் காற்று"), அலுவக முறையாக Tokubetsu Kōgekitai, சுருக்கமாக Tokkō Tai, வினைச் சொல்லாக Tokkō என்பது இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் போர்க் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்தபோது நேச நாடுகளின் கடற்கலங்களுக்கு எதிராக ச ...

                                               

கமோமி தீவு

கமோமி தீவு சப்பான் கடலிலுள்ள ஒரு தீவாகும். மிகச்சரியாக சொல்வதென்றால் இதை தீபகற்பம் என்றுதான் கூறவேண்டும். சப்பான் நாட்டின் ஒக்கைடோ மாநிலத்திலுள்ள எசாச்சி நகரத்தின் கடற்கரைக்கு சற்று அப்பால் இத்தீவு அமைந்துள்ளது. எசாச்சி துறைமுகத்திற்கு ஒரு அலைத்த ...

                                               

சப்பானிய நாடாளுமன்றம்

சப்பானிய நாடாளுமன்றம் எனப்படுவது சப்பானின் ஈரவை நாடாளுமன்ற அமைப்பாகும். டயட் என்ற வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தையாகும். அதற்கு சட்டமன்றம் என்ற பொதுவான அர்த்தம் தருவதாக இருக்கின்றது.

                                               

புக்குசிமா அணுவுலைப் பேரழிவு

ஃபுகுசிமா அணு உலைப் பேரழிவு என்பது ஜப்பான் கடல் பகுதியில் 11 மார்ச் 2011 அன்று ஏற்பட்ட சுனாமியால் ஃபுகுசிமா அணு உலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டதைக் குறிக்கும். இது 1986ல் ஏற்பட்ட செர்னோபில் விபத்தின் கதிர்வீச்சு போல் கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகப் ப ...

                                               

புக்குஷிமா டா இச்சி அணு உலை

புக்குஷிமா டா இச்சி அணு ஆலை அல்லது புக்குஷிமா I அணு ஆலை ஜப்பான் நாட்டின் புகுஷிமா மாகாணத்தில் உள்ள நாரக மற்றும் டோமியோக்கா நகரங்களுக்கிடையிலே அமைந்துள்ள அணு ஆலை. 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட 2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் மற்றும் ஆழிப்பேரலை ...

                                               

யப்பானில் அறிவியலும் தொழினுட்பமும்

யப்பானின் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் இக்கட்டுரையானது யப்பானின் முன்னணி தொழில்நுட்ப துறைகளான நுகர்வோர் இலத்திரனியல், இயந்திரவியல் மற்றும் வாகனத் தொழில்துறை ஆகியவற்றை அலசுகின்றது.

                                               

ரியூக்கியூவ மக்கள்

ரியூக்கியூவ மக்கள் கியூசு, தாய்வான் ஆகிய தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள ரியூக்கியூ தீவுகளின் தாயக மக்கள் ஆவர். இவர்கள் சப்பானின் ஒக்கினாவா மாகாணம் அல்லது காகோசிமா மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதியில் வாழ்கின்றனர். இம்மக்கள், சப்பானிய மொழிக் குடும்பத் ...

                                               

றாமென்

றாமென் றாமென் சீனாவில் தொடக்கத்தைக் கொண்ட, மாமிச சூப்புடன் பரிமாறப்படும் நூடுல்ஸ் வகையான ஒரு யப்பானிய உணவாகும். இது பன்றி, கடல் பாசி, லீக்ஸ் அல்லது சோளம் போன்றவற்றுடன் பரிமாறப்படும். யப்பானி்ன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையான றாமெனுக்கு பிர ...

                                               

சீனா

சீனா என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 1.306.313.812 மக்கள் வாழும் ...

                                               

சீன சீர்தர நேரம்

சீன சீர்தர நேரம் சீனாவில் உள்ள ஒற்றை சீர்தர நேரத்தைக் குறிக்கிறது; சீனா ஐந்து புவியியல் நேர வலயங்களில் பரந்திருப்பினும் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திற்கு எட்டு மணிநேரம் முன்னதாக உள்ள ஒ.ச.நே + 08:00 கடைபிடிக்கின்றது. இந்த அலுவல்முற ...

                                               

சீன மேற்குலக உறவுகள்

சீனாவுக்கும் மேற்குலக்குமான உறவு எப்பொழுதும் சிக்கலான ஒன்றாகவே இருந்து வருகிறது. மேற்குலகின் சீனா மீதான காலனித்துவ ஆதிக்கம் சீனாவின் வரலாற்றில் உறைந்த ஒரு வடுவாகவே இருக்கிறது. மேற்குலகு வளர்ச்சி பெற்று இருக்க சீனா மூன்றாம் உலக நாடாக பின் தங்கி, த ...

                                               

சீனத் தமிழர்

சீனத் தமிழர் என்போர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டு சீனாவில் வாழும் தமிழர்களாவர். இவர்களில் அதிகமானோர் தமிழ்நாட்டில் இருந்து சீனா சென்றவர்களாவர். இவர்கள் பணியின் நிமித்தம் சென்று அங்கேயே குடியேறியவர்களாவர். சீனாவில் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்கள ...

                                               

சீனா ரேடியோ இன்டர்நேசனல்

சீனா ரேடியோ இன்டர்நேசனல் என்பது சீன அரசின் வானொலிச் சேவை. இது உலகளவில் முன்னணியில் உள்ள வானொலி நிலையங்களில் ஒன்று. இது பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. பல மொழிகளில் செய்திகளை வெளியிடுகிறது.

                                               

சீனாவில் சுற்றுச்சூழல் பிரச்சனை

சீனாவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன, இது நாட்டின் உயிர் இயற்பியல் சூழலையும் மனித ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கிறது. விரைவான தொழில்மயமாக்கல், அத்துடன் சுற்றுச்சூழல் மேற்பார்வை ஆகியவை இந்த சிக்கல்களுக்கு முக்கிய பங்களிப்பாகும். சீ ...

                                               

சீனாவில் போக்குவரத்து

சீனாவின் போக்குவரத்து, அண்மைய காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. விமான நிலையங்கள், வீதிகள் மற்றும் புகையிரதப்பாதைகளின் வளர்ச்சியானது வருகின்ற ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சியிலும் முக்கியபங்காற்றும். சீனாவின் முக்கிய போக்குவரத்து ஊடகமான ...

                                               

சீனாவின் வனவிலங்கு

சீனாவின் வனவிலங்கு: சீனாவின் பரந்த மற்றும் மாறுபட்ட நிலப்பரப்பு ஆழ்ந்த வகை மற்றும் ஏராளமான வனவிலங்குகளுக்கு தாயகமாக உள்ளது. உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான, சீனாவில், 4.936 மீன்கள், 1.269 பறவைகள், 562 பாலூட்டிகள், 403 ஊர்வன மற்றும் 346 ...

                                               

தங்கக் கேடயத் திட்டம்

தங்கக் கேடயத் திட்டம் அல்லது சீனப் பெருந்தீச்சுவர் என்பது சீனஅரசின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் கொண்டுவந்த இணையத் தணிக்கை மற்றம் கூர்ந்தாய்வுத் திட்டமாகும். 1998 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இத்திட்டம் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமுலாக்கத ...

                                               

பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

பெய்ஜிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் என்பது சீன மக்கள் குடியர்சின் தலைநகரமான பெய்ஜிங்கில் அமைந்துள்ள முதல் பெரிய அளவிலான இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும். இது சீனாவில் மிகவும் பிரபலமான இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும். இது 1951 ஆம் ஆண்ட ...

                                               

மக்காவின் பொருளாதாரம்

மக்காவின் பொருளாதாரம் 1999 இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து உலகில் மிகவும் திறந்த நிலையில் உள்ளது. ஆடை ஏற்றுமதி மற்றும் சூதாட்டத்துடன் தொடர்புடைய சுற்றுலா ஆகியவை பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களாகும். மக்காவில் சிறிய விளைநிலங்கள் மற்றும் ச ...

                                               

ஜியாயு கணவாய்

ஜியாயு கணவாய் அல்லது ஜியாயுகுவான் Jiayuguan என்பது சீனப் பெருஞ்சுவரின் மேற்கு முனையில் உள்ள முதல் எல்லைக் கோட்டை ஆகும். இது கான்சு மாகாணத்தின் ஜியாயுகுவான் நகருக்கு அருகில் உள்ளது. இந்தக் கணவாயும், சன்ஹாய் கணவாயும் பெருஞ்சுவரின் முக்கிய கணவாய்களி ...

                                               

அசன்

அசன் தென் கொரியாவிலுள்ள ஒரு நகரம் ஆகும். இது தென்கொரியாவின் சுங் சியாங் மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் சியோல் நகரம் அமைந்துள்ளது.இந்நகரம் வென்னீர் ஊற்றுக்களுக்குப் பிரபலமானது. இங்கு சராசரியாக 2.50.000 மக்கள் வசிக்கின்றனர். க்யோங்கி மாகாணத ...

                                               

ஏசியானா ஏர்லைன்ஸ்

ஏசியானா ஏர்லைன்ஸ் தென்கொரியாவின் இரு முக்கிய வானூர்திச்சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். மற்றைய நிறுவனம் கொரியன் ஏர். ஏசியானா ஏர்லைன்ஸ் முன்னர் சியோல் ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. சியோலின் ஏசியானாவில் இதன் தலைமையகம் உள்ளது. இந்த விமானச் சேவையின் உள்ந ...

                                               

கங்வொன்

காங்வொன் மாகாணம் தென்கொரியாவில் உள்ள எட்டாவது மிகப் பெரிய மாகாணம் ஆகும். காங்வொன் 7 நகரங்களாகவும் 11 கென் களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.10 லட்சத்திற்கு மெற்பலட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

                                               

சம்பூங் பல் பொருள் அங்காடி விபத்து

சம்பூங்க் பல்பொருள் அங்காடி விபத்து என்பது ஜூன் 29, 1995 அன்று தென் கொரியாவின் சியோலின் சியோச்சோ-கு மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு கட்டுமானத்தில் ஏற்பட்ட தோல்வியாகும். இந்த விபத்து தென் கொரிய வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாகும், இதில் 502 பேர் கொ ...

                                               

கிம் சோங்-நம்

கிம் சோங்-நம் 1994 ஆம் ஆண்டில் இருந்து 2011 வரை வட கொரியாவின் தலைவராக இருந்த கிம் சோங்-இல் அவர்களின் மூத்த மகனாவார். 2001 வரை இவரே கிம் சோங் இல்லுக்கு அடுத்து ஆட்சிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தோக்கியோவின் டிசுனி லாண்டை பார்ப்பதற்காக போல ...

                                               

யோங்பியோன் அணுக்கரு அறிவியல் ஆராய்ச்சி மையம்

யோங்பியோன் அணுக்கரு அறிவியல் ஆராய்ச்சி மையம் வடகொரியாவின் முதன்மை அணுவியல் வசதி ஆகும். இங்கு நாட்டின் முதல் அணுக்கரு உலைஅமைக்கப்பட்டுள்ளது. இது வட கொரியாவின் வடக்கு பியோங்கன் மாநிலத்தில் ந்யோங்பியோங் கௌன்ட்டியில் பியொங்யாங்கிலிருந்து வடக்கில் ஏறத ...

                                               

வட கொரியா அணு ஆயுதச் சோதனை 2017

வட கொரியா தனது ஆறாவது அணு ஆயுதச் சோதனையை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நடத்தியது. சப்பான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகமும் வட கொரியாவில் அணு ஆயுதச் சோதனை நிகழ்ந்திருப்பதை உறுதிப்படுத்தியது. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை வட கொரியாவின் கி ...

                                               

சவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம்

சவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம் National Museum of Saudi Arabia, சவூதி அரேபியாவில் உள்ள ஒரு பெரிய தேசிய அருங்காட்சியகம் ஆகும். 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ரியாத்தில் உள்ள மன்னர் அப்துல் அச்சீசின் வரலாற்று மையத்தின் ஒரு பக ...

                                               

அப்துல்லா பின் அப்துல் அசீசு

அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் அல் சௌத், சௌதி அரேபிய அரசர் சவுதி அரேபியா என அறியப்படும் மூன்றாம் சௌதி அரசின் முதல் அரசர் ஆவார்.அவர் ரியாத் நகரில் வகாபி இசுலாமிய இயக்கத்தை பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றிய சௌதி மரபில் வந்த குடும்பத்தில் பி ...

                                               

சவூதி அரேபியா-தாய்லாந்து உறவுகள்

சவூதி அரேபியா-தாய்லாந்து உறவுகள் சவூதி அரேபியா மற்றும் தாய்லாந்து இடையே நிலவும் தற்போதைய மற்றும் வரலாற்று ரீதியான உறவுகளின் நிலையைப் பற்றி குறிப்பிடுகிறது. பாங்காக்கில் சவூதி அரேபியாவிற்கான ஒரு தூதகரமும், தாய்லாந்திற்கு ரியாத்தில் ஒரு தூதரகமும் உ ...

                                               

நீல வைர விவகாரம்

நீல வைர விவகாரம் என்பது தீர்க்கப்படாத குற்றங்கள் மற்றும் தூண்டப்பட்ட இராஜதந்திர உறவுகள் ஆகியவற்றை கொண்டதாகும், இது 1989 ஆம் ஆண்டு தாய்லாந்து ஊழியர் ஒருவர் சவூதி அரண்மனைக்குச் சொந்தமான விலை உயர்ந்த சில கற்களை திருடியதிலிருந்து தொடங்கியது. இந்த விவ ...

                                               

தபூக்கு மாகாணம்

தபுக், என்பது சவூதி அரேபியாவின் ஒரு பிராந்தியம் ஆகும். இது நாட்டின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இப்பிராந்தித்துக்கும் எகிப்துக்கும் குறுக்கே செங்கடல் உள்ளது. இந்த மாகாணத்தின் பரப்பளவு 146.072 கி.மீ² ஆகும். மேலும் இதன் மக்கள் தொகை 910.030 எ ...

                                               

மதீனா மாகாணம் (சவுதி அரேபியா)

மதீனா மாகாணம் என்பது சவூதி அரேபியாவின் ஹெஜாஸ் பிரதேசத்தில் அமைந்த ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில், செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 151.990 கிமீ² ஆகும். இதன் மக்கள் தொகையானது 2.132.679 ஆகும். இந்த மாகாணமானது ஏழு ...

                                               

யாதான் மாகாணம்

ஜாசான் பிரதேசம் என்பது சவூதி அரேபியாவின் இரண்டாவது மிகச்சிறிய பிராந்தியம் ஆகும். இது யேமனுக்கு வடக்கே தெற்கு செங்கடல் கடற்கரையில் 300 கி.மீ நீண்டுள்ளது. இது 11.671 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியத்தில் 2017 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடு ...

                                               

ரியாத் மாகாணம்

ரியாத் பிராந்தியம் அதிகாரப்பூர்வமாக ரியாத் மாகாணத்தின் எமிரேட் என்றும் அழைக்கப்படும் ரியாத் மாகாணம் என்பது சவூதி அரேபியாவின் ஒரு பிராந்தியம் ஆகும். இது நாட்டின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 404.240 கி.மீ² ஆகும். 2017 ஆம் ஆண்டில் இது 8.21 ...

                                               

இசுதான்புல் அத்தாதுர்க் வானூர்தி நிலையம்

இசுதான்புல் அத்தாதுர்க் வானூர்தி நிலையம் துருக்கியின் இசுதான்புல்லில் அமைந்துள்ள இரு பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதன்மையானதும் பயணிகள் போக்குவரத்தில் துருக்கியின் மிகப்பெரும் வானூர்தி நிலையமும் ஆகும். நகரின் ஐரோப்பியப் பகுதியான யெசில்கோயில் ...

                                               

அங்காரா

அங்காரா துருக்கியின் தலைநகரம் ஆகும். 2007ல் மதிப்பீட்டின் படி இந்த நகரத்தில் 3.901.201 மக்கள் வாழ்கிறார்கள். இசுதான்புல் நகருக்கு அடுத்து துருக்கியின் மிகப்பெரிய நகரமாக அங்காரா இருக்கிறது. முஸ்டபா கமால் என்ற மாவீரர் துருக்கிக் குடியரசை தோற்றுவித் ...

                                               

அதனா

அதனா தெற்கு துருக்கியிலிலுள்ள முதன்மையான நகரம். இந்த நகரம் தென்மத்திய அனத்தோலியாவில் செய்கன் ஆற்றங்கரையில் நடுநிலக் கடலிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்நாட்டில் அமைந்துள்ளது. அதனா மாகாணத்தின் நிர்வாகத் தலைநகரமாகவுள்ள அதனாவின் மக்கள்தொகை 1.7 மில்லியன ...

                                               

அந்தகியா நகரம்

அந்தகியா என்பது தெற்கு துருக்கியின் கதே மாகாணத்தின் தலைநகரம் ஆகும். பண்டைய காலங்களில், அந்தகியா அந்தியோகியா என்று அழைக்கப்பட்டது. மேலும் பல நூற்றாண்டுகளாக ரோமானிய பேரரசின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். இது கிறிஸ்தவத்தின் ஆரம்பகால மையமாக இருந்த ...

                                               

இசுதான்புல்

இஸ்தான்புல், துருக்கியில் உள்ள நகரங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந்நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் ...

                                               

இசுமீர்

இசுமீர் அனத்தோலியாவின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பெருநகரம் ஆகும். இது இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்த துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இசுமியரின் பெருநகரப் பகுதி இசுமீர் வளைகுடா நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நகரத் ...

                                               

எபேசஸ்

எபேசஸ் என்பது துருக்கி நாட்டில் சின்ன ஆசியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இன்று "செல்சுக்" என்னும் பெயர்தாங்கியுள்ள இந்த நகரத்தின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இது ஒரு நகரமாக உருவெடுத்தது ஏறக்குறைய கி.மு.5 ...

                                               

ஒர்து

ஒர்து துருக்கி நாட்டின் கருங்கடல் கடற்கரையோரம் இருக்கும் ஒரு துறைமுக நகரமாகும். ஒர்து மாகாணத்தின் தலைநகரமான இந்நகரின் 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகை 195.817 ஆகும்.

                                               

கெய்சேரி

கெய்சேரி என்பது துருக்கியின் நடு அனடோலியாவில் உள்ள நகரமாகும். இது பெரிய அளவில் தொழில்மயமான ஒரு நகரம் ஆகும். இது கெய்சேரி மாகாணத்தின் தலைநகராக உள்ளது. கெய்சேரி நகரம் கெய்சர மாநகராட்சியின் எல்லைகளால் வரையறுக்கபட்டுள்ளது. இது கட்டமைப்புரீதியாக ஐந்து ...

                                               

நைசியா

நைசியா என்பது வடமேற்கு அனத்தோலியாவில் உள்ள ஒரு பண்டைய நகரம் ஆகும். இந்நகரம் நிக்கேயாவின் 1வது, 2-வது பேரவைகள், நைசின் விசுவாச அறிக்கை ஆகியவைகளுக்காக அறியப்படுகிறது. 1204 ஆம் ஆண்டின் 4-ம் சிலுவைப் போரைத் தொடர்ந்து நிக்கேயா பேரரசின் தலைநகரமாக 1261 ...

                                               

வான் மாகாணம்

வான் மாகாணம் என்பது வான் ஏரிக்கும், ஈரானிய எல்லைக்கும் இடையில் உள்ள கிழக்கு துருக்கியின் ஒரு மாகாணமாகும். இது 19.069 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் இது, 2010 ஆம் ஆண்டின் இறுதியில் 1.035.418 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. அதன் அருகிலுள்ள மா ...

                                               

வான், துருக்கி

வான் துருக்கியின் கிழக்குப் பகுதியில் வான் ஏரியின் கரையில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது அதே பெயருள்ள மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. வான் நகரத்தின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப்பின்படி 367.419 ஆகும். இருப்பினும் வேறு மதிப்பீடுகள்இதனைக் காட் ...

                                               

அக்சராய் மாகாணம்

அக்சராய் மாகாணம் என்பது மத்திய துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இதன் அருகிலுள்ள மாகாணங்களாக மேற்கு மற்றும் தெற்கே கொண்யா, தென்கிழக்கில் நீட், கிழக்கே நெவஹிர் மற்றும் வடக்கே கோரேஹிர் ஆகியவை உளன. இதன் பரப்பளவு 7.626 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். மாக ...